Це відео не доступне.
Перепрошуємо.
விஜய் டி.வி. செய்யும் அநியாயங்கள் - Tamilfact
Вставка
- Опубліковано 9 тра 2020
- நீங்கள் எல்லோரும் பாக்கிற விஜய் தொலைக்காட்சியில் உங்களுக்கு தெரியாத ஒரு சில அநியாயங்கள் நடந்து வருகின்றன. அது என்னென்ன அநியாயங்கள், அதை வைத்து விஜய் தொலைக்காட்சி எப்பிடியெல்லாம் பணம் சம்பாதிக்கிறது என்கிறதை இந்த வீடியோல பார்க்கலாம். சூப்பர் சிங்கர் முதல் நீயா நானா வரை எல்லா நிகழ்ச்சிகளிலும், டி.ஆர்.பிக்காக ஒரு சில மக்களுக்கு துரோகத்தையும் செய்துள்ளது விஜய் தொலைக்காட்சி.
Copyright disclaimer under section 107 of
the copyright act 1976.
Allowance is made for “Fair Use” for purposes
such as criticism, comment, news reporting, teaching,
scholarship and research.
Fair Use is a use permitted by copyright statute.
That might otherweise be infringing.
Non-profit educational or personal use tips
the balance in favor of Fair Use.
Audio, Video & Screenshots used according to the citation and ’’Fair Use’’ copyright disclaimer under section 107 of the copyright act 1976 right in this video:
✘Tropical Sensation by Mike Leite / mikeleite
✘Creative Commons - Attribution 3.0 Unported - CC BY 3.0
✘Free Download / Stream: bit.ly/-tropic...
✘Music promoted by Audio Library • Tropical Sensation - M...
✘Gopinath getting bulb from Jeeva
✘by Shiva Boss
✘ • Gopinath getting bulb ...
✘Director Ram Speech at Vijay Awards
✘by Kalasal Cinema
✘ • Director Ram Speech at...
✘Super Singer Jessica Judes Arriving Home Toronto Canada On March 7, 2015
✘by Analai Express
✘ • Super Singer Jessica J...
✘AVM Studios Globe.jpg
✘by Melanie M
✘commons.wikime...
✘(CC BY 2.0) creativecommon....
✘©iStock
✘©www.zeebiz.com
✘©www.spiegel.de
If you have any copyright issues or other complaints please contact us immediately: tamilfact@gmail.com
E-Mail is for such issues and business inquiries only.
HERE IS THE ZEE TAMIZH VIDEO: ua-cam.com/video/iX3K7zYGmd8/v-deo.html 😉
crazy cousins tamil happy birthday 🥳
@crazy cousins tamil happy birthday
@@tamilfact bro next video video movie mistake 😑 video pannunga bro please at 2019
@crazy cousins tamil happY birthday
Vijay tv la yen thala ajith nadiththa padangalai podrathillainu oru video upload pannunga anna
நானும் சின்ன வயசுல விஜயடிவி விஜயோட டிவி னு நினைத்தேன் bro
Me also
Yow me also 😂🙌
Me too
Mee to 😂😂
Me too bro
உங்கள் அன்புக்கு நன்றி 🧡 அடுத்து ZEE TAMIZH? DESTROY THE LIKE BUTTON 👍🔥
SUPER I'M WAITING
Super jiii
Waiting thala 😉
Waiting bro
Super thalaiva
Me too I thought Vijay TV was Actor Vijay's TV network...🤣🤣🤣
நான் பிக்பாஸ் பார்த்து வருகிறேன். தர்சன் வெளியே வந்து எனக்கும் பிடிக்கவில்லை. அதுக்கு பின்னால் இவ்வளவு மோசமான நிகழ்வுகள் இருக்கும் என்று நினைக்கவில்லை. உங்கள் பதிவுகள் அருமை. உங்கள் பணி தெடர வாழ்த்துகள்
உண்மையில் உங்களுக்கு வேற லேவல் தில்லு💪. 💯உண்மையை உறக்க சொன்னதற்கு நன்றி சகோ
Nanum sinna vayasula vijay TV vjayoda TV nu Thanu ninichen 😂😂😂😂
Dp...sema
@@maxdsd89 thx nanba
Jack sparrow naanum
@@radhasubramanyam800 mmm 😂
Appo vijy thu illa........ 😜
Vijay TV oda maru pakkam "KAVAN" film nu sollalaam 🤣🤣🤣
Not only vijay tv ...Zee tv also
@@dharmarajk6901 கவன் .zee tamil ah thaan telecast panranga😂✔
Kavan movie vijay tv ah troll pannadhaan eduthaanga
Apo vijay tv la Aaruvi movie poduranga which is immitating zeet thamizh ok ah
@@sivasoundps0395 unmayava
இப்பம் புரியுது கவண் படம் எந்த Channel ல வச்சி எடுத்தாகனு....Thalaiva you're create 🔥🔥
We missed the great director KV Anand
Yes bro, kavan muzhukka muzhukka vijay tv ha than solliruppanga.
@Vidhya andha padattha Paarunga Oru hidden mystery ah dhaan irukku
Sir next ZEE TAMIL
Sssssss
😂😂
Thalaiva antha komalai ellam list LA varathu
Aamaa
Yes 💯 correct 👍
இனி விஜய் டிவி பாக்கும் போது tamilfact chennal Video dhan yabagam varum
@@kasinathanr1260 m s bro 😥
@@kasinathanr1260 இப்ப ந only sun tv k tv than பாக்குறேன் bro vijay tv நல்ல movie போடும்போது பாப்பேன் bro
@@ThalapathyParthi விஜய் டிவிலா விளம்பரம் போட்டே சவடிப்பான் ஜி
@@rkoarunkumarthalaajithrand2170 ஐயோ அத நெனஞ்சாலலே என்னக்கு பயங்கர கோவம் வரும் tv யே அடிச்சு அடிச்சு உடச்சுலாம்னு தோனும் bro atha nala sun tv la ad கம்மியா போடுறாங்க அதனால இப்ப ந only sun tv movie மட்டும் தான்
@@ThalapathyParthi ஆமா sun tv best தான் சன் நெர்வார்க்கு பேருசு ப்ரோ அனா பிரடு
I miss the old vijay tv, vijay tv was one of the best in the 2000's, they had shows like oru vartai oru latcham, kanna kaanum kalangal ( school story) lolu sabha etc. Now vijay tv shows are irritating as fuck
True
Bro Neenga Edhuvum Thappa Sollala
Superb Bro🔥🔥
Vijay TV - Na yogiyan da
Tamil fact - Enaku theriyum ne moodu...
😂😂😂
😜😜😝😝😝😝
Sun tv : என்ன குருநாதா (விஜய் டிவி) உனக்கு புதுசா எதையோ அடிச்சிருக்கானுக 😆😆😆😂😂
😂😂😂😂
😂😂😂
😂😂
Uthaya Kumar 😂😂😂
இவங்கள பற்றி பேசினால் நமக்கு ஒன்னும் கிடைக்காது,,, துஷ்டனை கண்டால் தூரம் விலகிதான் போகனும்.....
எனக்கு இந்தத்தொல்லைகளே கிடையாது. என் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே இல்லை. நிம்மதியான வாழ்க்கை.
You speak everything frank and bold.
சன் டிவி - 10 நிமிடம்
விஜய் டிவி - 29 நிமிடம்
*மூணு பங்கு பாவம் கூடுதலாக பண்ணி.,oh my god*
ZEE தமிழ் ku, 60 நிமிடங்கள் 😁😁😁😁
@@vimalantonydx3520 🤣🤣🤣🤣
Ille bro ithuve koravu ta Innum irukku vijay tv vandavalam
Puriyala bro
@@chidambaramr992 sun tv kodumaikala parunga
நிஜமா உங்களுக்கு தைரியம் தான் எனது பாராட்டுகளும் ஆதரவுகளும்..... 💥💥🐅
B
Avaru srilanka bro athu than payam illama pesuraru india la iruntha thane problem pannuvanka
@@dharshanbandit poda lusee
@@dharshanbandit vijay tv onum national channel ila athu oru international channel da thumaa arivu mairu iruka mari pesura
@@MauriceyessouRadju poda punda
Super singer la ithu varaikum olunga yaaraiyum title winner announce pannathu ila except some winners
கோபிநாத்திற்கு சரியான செருப்படி.
what
Y
Frouid. Gopinath
பாவம் தாடி பாலாஜி குடும்பத்தையே பிரிச்சிட்டாங்க இத சொல்ல மறந்து விட்டீர்கள் அண்ணா
😀😀😀
அவங்க பிரிஞ்சு இருந்தபோது தான் வந்தாங்க
avagkala sethu than vachu irukagka
Avanga sandi pottathukku channel eppadi poruppu agum puriyala.
Nothing to say... RIP Vijay TV 💀 சிறப்பான தரமான சம்பவம் 🤘
🥳🥳🥳
Bro ethala neenga famous aga panringala
Bro neenga mathi solithinga rip tamil facts😂
Adhalam onula.. indha video va pathutu.. konja neram kalichu Vijay tv tha papanga elarum
Shankars Indian Movie Facts Podunga Bro
Wooow 1M viewers வாழ்த்துக்கள் நண்பா....... Love from eelam
Excellent it's thousands percent true , very much appreciated and greatful wonderful thankful brother.
Zee தமிழுக்கும் oru பாயாசம் podunga Bro 😅
Apdiye colorsamil
Kandippa podunga
Mm ama😊😊
😂😂
@@arihara1941 athu innuma irukku
Expectation: சொல்வதெல்லாம் உண்மை...
Reality: சொல்வதெல்லாம் ஓல்
உங்கள் தமிழ் உச்சரிப்பு 🔥🔥🔥
He's a srilankan Tamil living in Europe
Even I felt the same with punya & Vikram in SS😒😒 also Naveen from KPY...
Yes true, those days I watch for free now all must pay. From Malaysia
RIP Vijay TV
Dei im also in Malaysia but I'm not paying anything to vj tv
@@vineeshalagiri6741 enna antha mama payalukku nee vakalatha
@@vineeshalagiri6741 dei lusu payale avan free ah than pakurenu solran aana intha kodumaiku Vijay TV anupavaipan tu solran da muttal payale therinchukittu pesu summa scene podrathuku polambathe
RIP ah😂
@@incredibleunknown2686 dei madaiyan aruvu kentavanae naan ennada scene potten vaa ya mudikittu poda muttal pakki payalae
Vijay TV image total damaged 😂🤣
Image lam illa ...
Epovo damaged
Every Chanel will do this da if they do it by legal no will watch will you watch if everyone watch vijay tv even the content is boring they won't do this
My thoughts also the same that vijay is the owner for Vijay TV in my childhood... Now am thinking it's funny...
Bro then sun is the owner of Sun tv
Sir neenga sonna ellam romba sariyana vishayam neengale idhai yaravadhu kekka mattangala nu nenaichen romba thanks
Vijay TV la avangale rendu pera serthu vachi mama velaiya saidhutu avangale pirichum vittuduvanga
விஜய் டிவியே பத்தி கவன் படத்தில் கிழித்து எடுத்து இருப்பர்கள்
Aana avangalaiye oru show Ku kuptu irupanga 😂😂😂
@@mohamedjaveed4768 athunale than avange padam eh eduthange
And Zee tamil
And then Sarvam thaala mayam movie layum.....
நானும் தான்
இது கூட பரவாயில்லை கலக்கப்போவது யாரு ஜட்ஜா வரானுங்க பாரு - கொடுமடா சாமி
🤣🤣🤣🤣🤣🤣😡😡
🤣🤣🤣🤣🤣
Ama
Yes
100 % தலைப்பு சரி உண்மையிலேயே விஜய் டிவி மாமா டிவியில் தான்
Sollala sollala nu ellathayum sollitiye 🤣🤣
I feel very bad for anusuya.. thendral vandhu theendumbodhu song dhanush kuda paduvanga.. superb ah irukum.. kavan padathula ulla zen1 Vijay TV ya dhan irukanum
S bro You are right KAVAN padam vijay tv ah base panni than eduthurupanga
இந்த அசிங்கம் போதாது
இந்த விஜய் டிவிக்கு
S correct tamil
Innum venom bro..
💯💯💯
ZEE TV yum apdi than ZEE awards nu vechu avanuku avane award koduthukuran
Nallavalai Ari bro va win Pana vachithu
Super tamilfact anna 😊great job
என் தலைவனுக்கு யுவனுக்கு அவார்டு தேவையே இல்லை...... கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் அவரு சம்பாதிசிட்டார்....... இந்தியாவிலே ஒரு இசையமைப்பாளர்க்கு பெரிய fan base இருக்குன்னா அது என் தலைவன் யுவன் மட்டும் தான்
Sry Thappaa Nenaikaathinga AR Rahman Thaan First India la
@@kuthuvilakku3040 compare the music scence of both ya
Also for ARR ,both are different and best.
*இன்னும் கருமாதி மட்டும்தான் பண்ணல..அதான் நீ பண்ணிட்டியே சித்தப்பு..*
I stopped watching their reality show programs since most of them weren’t genuine...
👌👌👌👍👍👍
அருமையான தகவல் நண்பரே இது போன்ற விஷயங்களில் எந்த ஒரு நபரும் தலையிட மாட்டார்கள் உங்களுடைய தைரியத்தை பாராட்டுகிறோம் மேலும் இது போன்ற நல்ல செய்திகளை மக்களிடையே கொண்டு செல்லுங்கள் வாழ்த்துக்கள் சகோதரா
அன்னா நீங்கள் சொன்னது போல் குழந்தைகளை ஐட்டம் பாடலை பாட வைப்பது மிகவும் தவறானது
இதுல இவனுங்க ரெடி ஸ்டேடி கோ னு ஒரு நிகழ்ச்சி பிட்டு படம் பார்கிறமாதிரி.
Kabilan M aama bro enakku antha show pathalae kadupagum
9:20 ithu similar ah ve iruku bro like kavan movie 😂😂😂
உண்மைதான் சகோ அனுசியா நல்லவிதமாக பாடினார்கள் முதல் பைனல் லிஸ்ட் தகுதி பெற்றார்கள் ஆனாலும் அவருக்கு எந்தவித பரிசும் இல்லை.
Zen 1 = Vijay TV
Kavan movie proved
No bro, Zen1 = zee Tamil that's right zee tamil thillalangadi comming soon......
@@arunagiri2501 😂😂Adhuvum sari dhan bro
Mm waiting🤣🤣🤣
செம தில்லு சார் உங்களுக்கு இதே மாதிரி வீடியோ பண்ணுங்க சூப்பர்
Nadri intha concept kku👌🔥
True bro... In Neeya Naana, they are filling the seats and their colleagues are placed in the contestants place.
Yes true 💯
😁எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா
Really thala grade
Aama thala Vera level
Intha cmnt thedi tu erunthen bro 😅
*யாரு சாமி இவன் ரெண்டு பித்தலாட்ட சேனலையும் வச்சு செஞ்சுட்டான்😂😂😂😂*
🤣🤣
@@maheshgms3029 😁
dey aamai neenga yengeda inge
@@danushparasuraman5202 உன் அம்மால ஓக்க இங்க
He's a srilankan Tamil living in Europe
But *THUPPAKI* is *VALUABLE* for gets Awards..
But more than Vijay's acting in thuppakki surya acted brilliantly in maatran
Acting nu vandha anda year la maatran than win pani irukanum..
Echa media vijay tv
Anushya is the very very talented singer.
She was cheated by vijay tv.
Boss Ella TV Yoda Vijay TV paravailla ena neraya giramathu kalaijargalai Vijay TV than arimugam paduthiyathu, Senthil, Ilayaraja, Anthony
@@rehnazshaikrehnazshaik2028 yes
Anushya malayaliya eruntha firstprize kuduthirupanga
இப்பதான் தெரியுமா பல வருடங்கள் ஆகி விட்டது மாமா தொழில் ஆரம்பித்து
Yes 😂🤣🤣😂🤣
இவனுங்க தமிழ் நாட்டுக்கு வந்த காலத்துல இருந்தே சனிய புடிச்சாருச்சி மக்களுக்கு இந்த விஜய் டிவி ய கல்லால அடிச்சி வடக்க தொரத்தனும் இதுக்குதான் வடக்கன் செனல்ச அனுமதிக்க கூடாது என்கிறது நியுசும் போட மாட்டாய்ங்க டெய்லி க்லேசிக் படங்களயும் போட மாட்டாங்க கருமம் புடிச்சவய்ங்க டெய்லி சீரியல் போட்டு சாவடிக்கிராய்ங்க இந்த லட்சனத்துல கட்டன தொலைக்காட்சிகள் வேறு இந்த விஜய் டிவி என்னக்கி தமிழ் நாட்ட விட்டு போகுதோ அன்னிக்கி தான் மக்களுக்கு நல்ல விடிவுகாலம் பொறக்கும் ஜீ தமிழ் சனியனையும் சேத்து தான் சொல்றேன் இங்க எந்த வடக்கன் செயலும் தேவல எத்தனையோ தமிழ் சார்ல்ஸ் இருக்கு அது போதும்
Bigg boss 3 la cheran madhu Mitha va vaithu theriyum
Jegan is the most irritating anchor. He is use double meaning vulgar jokes. Ready steady po is fully item show
Maattrraan movie songs better then thuppaakki❤️♥️.Who are accept it.
Such a great thing to give critics about Vijay tv.thx for giving information about Vijay tv.continue ur critics like this.
Next zee tamil ....
சிறப்பான தரமான சம்பவம்🔥🔥🔥🔥
Mass thala nee solradu correct
Ungalukku romba dhill irukku bro mass
Romba thairiyama ella channellayum nadakkura fault ah solringa super try bro
Super
இதுக்கு மேல கொஞ்சம் கொஞ்சமாக பயபடனும் அது தான் உங்க தைரியதுக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துகள் sir
இத தான் கவண் படத்துல சொன்னாங்க...
.
Deebanraj M j
p
S
Yq1q1
Apdiya
ஆமா ஆமா நான் சின்ன வயசுல விஜய் டிவி என்றால் விஜய் sir என்று நினைத்திருக்கிறேன்😁
Me
நல்ல தகவல் நன்றி......
Irukkaruthuleye Namma chutti tv thaan unmaiyyaana channel
Super amaaaa
Pogo
Chutti tv yum Sun tv oda channel dhan bro
😀👌
Next : Zee Tamil
Ayyo bro ninga semma....
Mama tv Vijay tv 😀 😀😀
இனிமே விஜய் tv பாக்குரப்பல்லாம் ஓ ஞாபகம்தாண்டா வரும்
RIP Vijay Tv..🤣🤣🤣
🤣🤣
உங்க வாய்ஸ் சூப்பர் 👌👌👌👍👍👍👌👌👌👌👌👌
Spur bro news tv pathi soluga
நண்பரே ஜீ தமிழ் சேணல பத்தி சொல்லுங்களேன்
இதே விஜய் டிவியிலும் மாவீரன் ஹாதிம் போன்ற சூப்பரான சீரியல் retelecast ஆகவில்லை. Big boss ஒரு மகா அபத்தம்
😍😍 yes brother! Maaveeran Haathim & Karma both
My favvvvvvv maaviran haathim
Vomiting show bigg boss nu sollanum
yes bro
Yesssss😭😭😭😭😭
உண்மையில் மாமா டிவி தான் குடி குடியை கெடுக்கும் தொலைக்காட்சி குடும்பத்தை கெடுக்கும்😅🤣🤣🤣🤣
உங்களுடைய தமிழ் பேசும் விதம் மிகவும் அழகாக உள்ளது அண்ணா 🥰🥰
Vijay tv இன் முகத்திரையை கிழித்தெறிந்து tamilfact...சிறப்பான தரமான சம்பவம் பண்ணிருக்கிங்க... நீங்க வளர உங்க channel வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரரே...
Tamilfact ன் பேர கேட்ட சும்ம அதிருதல்ல*****
30min full ah na vera entha video vum pathatheh illa nanbha sema... content
Thank you nanba 😊
Oru show ku judge select pannradhu kooda andha show ku sambandhamey illadha vangala podranga. For example kpy.
சூப்பர் அண்ணா உண்மையை எடுத்துகாடியதற்கு நன்றி எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும்
Zee Tamil be like Namma yaar vambukum porathillai
Thala aduthu zee tamil ah vechu seinga
Zee Tamil avan periya kd
Interestinga illatha Seriala epdi varusa kanakula ootanumnu avanga kita than kathukanum...
Ella channels um ipd than ya...ithukuda innu theriyama irukinga...Evlo trp iruko apo than avangaluku avlo ads varum...Trp rate high ah iruntha Ar podrathuku neriya money kekalam..so ella channel uk trp vachu than
Tamil fact : solliteengalla. Senjita pochu😁😁
A contestant named Bavin took part in both sunsinger(2016) and junior super singer (season 5) and got runner up in both the shows....is this fair?? Then how new talents will be recognised??plz speak about these kind of politics ...
Super uncle
By....swarna latha
இப்போ தான் ரொம்ப சந்தோசமா இருக்கு 👌👌😍😍
Idhukku manasatchi illaama dislike poduraangalea vekkam ketta naayinga.
anyways
"Thalaiva vera level"
நீங்க இலங்கைய அன்னா 🤔🤔🤔
Yes bro
Bigboss pathi sollunga
மிகச்சரிதான் அண்ணா Kpy 5 final naveen அவங்க தான் ஜெயிச்சுருக்கனும். Dharsan Win panni irruaknum super anna👌👌👌
Naveen finals la romba thadumaritaru poi episode parunga.. puriya judge nenga.. navenn satheesh episodes la semmaya senjawanga.. ana final la quresy tha unmaya nala pannaru..
Also dharshan almost nalla tha pannan ellam days um ana ends la sherin kuda senthu attitude katna athanala tha avan ponan
U r right bro through out session navven than best but on final day performance Kureshi than best matha elam konjam thadu marunanga and dharsan kadaisila Kavin fans mari neraya peruoda ethirpa sambaricharu
Bro Naveen telenta panna but sirupu varala .Kureshi payagarama sirikavacha ellaraiyum
Subscribers :
Before Gobinath 😍😍😍
After This Video Adai chai Gobinath 😣😣😣
CWC விட்டுடீங்களே..
உங்க ஆட்சியே சரியாக இல்லை ,,இதிலே டீ வி சரி இல்லையாம் 😃😃😃
puriyala 😅
Alya manasa va, ava love panna payan ta irundhu pudingi, innoruthanuku katti vachadhu than namma mama tv😂😂
30:00 mins video than, vijay tv total life close
Yaru close.. awanga idhelam kandukawe matanga.. KPY la idhayum oru episode joke ah senjutu poiruwanga
😂😂😂
Yenna sonnaalum Vijay tv ya yaaraalum asaikka mudiyadhu
Gopi ans sudhakar பிரச்சனையா சொல்லாம போயிட்டீங்க❤