பொதுவாக அரளிச்செடி என்பது வீடுகளில் உன்னால் வளர்க்க மாட்டார்கள் கம்பெனிகளில் வேலைக்காரர்களுக்கு முதலாளிகளுக்கும் இடையில் உள்ள ஒரு போராட்டத்தையும் உண்டு பண்ண ஆரம்பித்த படம் பொதுவாக அரளிச் செடிகள் தோட்டங்களில் தான் வளர்ப்பார்கள்
All your videos are very good, useful and highly informative. Thank you very much. But title and content of the video are contrary to each other for this video. Title is misleading. Title should be apt to the content.
வீட்டின் வடகிழக்கு என்பது ஈசான்ய பகுதி அந்தப் பகுதியில் கனமான மரங்கள் வளர்ந்தால் நம்முடைய குழந்தைகளுடைய வளர்ச்சி பாதிக்கப்படும் அதேபோல் ஈசானிய பகுதிகளில் மிருகங்களை வளர்க்கக்கூடாது ஆடு மாடு கோழி போன்றவைகள் வளர்க்கக்கூடாது அதன் மூலமாக நம்முடைய குடும்பங்களின் உடைய வளர்ச்சி பாதிக்கப்படும்
ஐயா வணக்கம் எண் கணவர் கஷ்டப்பட்டு வேளைக்கு போய் சம்பாதித்து வரார் காசு கைள வந்ததும் உடனே வண்டி பஞ்சர் ஆகுது வீட்டில் உள்ள மின் பொருட்கள் பழுது ஆகுது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிரது மிச்சம் பன்னமுடியல எனக்கும் உடல்நிலை சரியில்லாமல் போகிறது இதுக்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா எனது கணவர் அவருக்கு ஏழரை சனி நடக்கிறது கும்ப ராசி எனது மூத்த மகள் ராகு திசை நடக்கிறது அவளும் கும்பராசி நடக்கிறது
Excellent .❤❤❤
நன்றி, பயனுள்ள தகவல்
Arumai Ayya..🙏🙏🙏
பயன்உள்ளதகவல்நன்றிஐயா
Nandrigal
ஐயா பின்னாடி குட்டி தோட்டம்..மாதிரி பராமரிச்சிட்டு வறேன் வடகிழக்கு மூலையில் சப்போட்டா மரம் இருக்கு..பரவால்லையா...ஐயா...
நன்றி ஐயா நல்லது 🤝👍🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உலக. நன்மை.
Aiya nandri
Sir, can we grow lotus in home terrace?
Nice iyya
Piranna kamalam chedi pattri sollunga kuruji
பிரம்ம கமலத்தை பற்றி நான் தெளிவா சொல்றேன்
அய்யா நமஸ்காரம் நம்முடைய கம்பனியில் வாசலில் அரலிச்செடி உள்ளது அது இருக்கலாமா அய்யா 🙏🙏🙏
பொதுவாக அரளிச்செடி என்பது வீடுகளில் உன்னால் வளர்க்க மாட்டார்கள் கம்பெனிகளில் வேலைக்காரர்களுக்கு முதலாளிகளுக்கும் இடையில் உள்ள ஒரு போராட்டத்தையும் உண்டு பண்ண ஆரம்பித்த படம் பொதுவாக அரளிச் செடிகள் தோட்டங்களில் தான் வளர்ப்பார்கள்
@@surishivam6மிக சந்தோஷம் அய்யா 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
All your videos are very good, useful and highly informative. Thank you very much. But title and content of the video are contrary to each other for this video. Title is misleading. Title should be apt to the content.
இதற்கு ஒரு பொருத்தமான டைட்டில் வையுங்களேன் பார்ப்போம்
Yes, you are right
Compout wall வெளியே வெற்றிலை வாசல் முன்னாள் ஓரத்தில் வளர்க்கலாம் ஐயா
வீட்டுக்கு கொல்லைப்புறத்தில் பின்னாலதான் தான் இருக்கணும்
வாசலுக்கு முன்னால் இருந்தால் அதை எடுத்து மாற்றி அமைத்து வீட்டின் பின்புறத்தில் வைத்து விடுங்கள்
sir, any restriction to grow plants on open terrace?
Ok
Ok
ஐயா வணக்கம் எங்க வீட்டில் ஜல மூலையில் கொய்யா மரம் சப்போட்டா மரம் ரோஜா செடி உள்ளது
அதாவது வீட்டினுடைய வடகிழக்கு பகுதியில் கனமான மரங்கள் உள்ள செடிகளை வளர்க்க கூடாது முள் செடிகளை வளர்க்க கூடாது
வடகிழக்கு பகுதியில் தேக்குமரம் உள்ளது அதன் கீழ் கோழிகளை வலைவேலி அமைத்து வளர்க்கிறோம் என்ன செய்வது அய்யா 🎉 நன்றி
வீட்டின் வடகிழக்கு என்பது ஈசான்ய பகுதி அந்தப் பகுதியில் கனமான மரங்கள் வளர்ந்தால் நம்முடைய குழந்தைகளுடைய வளர்ச்சி பாதிக்கப்படும் அதேபோல் ஈசானிய பகுதிகளில் மிருகங்களை வளர்க்கக்கூடாது ஆடு மாடு கோழி போன்றவைகள் வளர்க்கக்கூடாது அதன் மூலமாக நம்முடைய குடும்பங்களின் உடைய வளர்ச்சி பாதிக்கப்படும்
@surishivam6 நன்றி அய்யா சரி செய்து கொள்கிறோம் வணக்கம் 🙏🙏🙏
Vankkam ayya engal vettil vatakilakku paguthil palaamaram ullatu Vada merkkukil nagalingam poo maram ullathu thalaivasal vadakku parthu erkkuthu ethu sarayaga erkkutha
ஐயா வணக்கம் எண் கணவர் கஷ்டப்பட்டு வேளைக்கு போய் சம்பாதித்து வரார் காசு கைள வந்ததும் உடனே வண்டி பஞ்சர் ஆகுது வீட்டில் உள்ள மின் பொருட்கள் பழுது ஆகுது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆகிரது மிச்சம் பன்னமுடியல எனக்கும் உடல்நிலை சரியில்லாமல் போகிறது இதுக்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா எனது கணவர் அவருக்கு ஏழரை சனி நடக்கிறது கும்ப ராசி எனது மூத்த மகள் ராகு திசை நடக்கிறது அவளும் கும்பராசி நடக்கிறது
உங்க வீட்டுக்காரர் போய் அருவியில குளிக்க சொல்லுங்க தேனி மாவட்டத்தில் குச்சனூர் சனீஸ்வர பகவானுக்கு விளக்கேற்றி வணங்கி வழிபட்டு வாருங்கள்
@surishivam6 நன்றி ஐயா
❤👌
🙏
🎉
வணக்கம் நமஸ்காரம்