நூறு மருத்துவர்கள் சேர்ந்து குணப்படுத்த முடியாததை இந்த ஒரு காய் செய்திடும் | KAIGARIMARUTHUVAM

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2022
  • நூறு மருத்துவர்கள் சேர்ந்து குணப்படுத்த முடியாததை இந்த ஒரு காய் செய்திடும் | KAIGARIMARUTHUVAM ‪@megatvindia‬
    Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    #vegitables #ladiesfinger #வெண்டைக்காய்பலன்கள் #வெண்டைக்கைநன்மைகள் #வெண்டைக்கைமருத்துவக்குணம் #வெண்டைக்கைவைத்தியம் #வெண்டைக்கைநற்பலன்கள் #வெண்டைக்கைநன்மைகள் #வெண்டைக்காயில்இருக்கும்நன்மைகள்
    #வெண்டைக்கைமருத்துவம் #வெண்டைக்கைப்பயன்கள் #ladiesfingercurry
    #ladiesfingerfry #ladiesfingerrecipes #ladiesfingermasala #ladiesfingerfood
    Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
  • Розваги

КОМЕНТАРІ • 82

  • @francisa979
    @francisa979 26 днів тому +3

    Super sir

  • @nehrunehru1597
    @nehrunehru1597 Рік тому +4

    வெண்டக்கா சிறு வயதிலிருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களது அறிவுரை சிறப்பாக உள்ளது மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா

  • @rnainar2337
    @rnainar2337 Рік тому +5

    அருமையானா விளக்கம் வாழ்க வளமுடன் 🙏🏾

  • @bkleela5158
    @bkleela5158 Рік тому +6

    Omshanti thanks brother 🙏

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Рік тому +7

    Thank you so much sir 👍👌💐👌

  • @TripOoty
    @TripOoty Рік тому +1

    Arumai.nantri

  • @saimahesh1251
    @saimahesh1251 7 місяців тому

    Vanakkam sir. Thank you.

  • @nagalingamthayanithy1735
    @nagalingamthayanithy1735 Рік тому

    Thanks Sir.

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 Рік тому +6

    காய்கறி மருத்துவர்.

  • @a.kalamani7276
    @a.kalamani7276 Рік тому +1

    மிக அருமையான செய்தி சார்

  • @rammm4067
    @rammm4067 Рік тому

    Super sir Thanks

  • @chidambarams4227
    @chidambarams4227 Рік тому +2

    Good information

  • @TripOoty
    @TripOoty Рік тому

    Arumai.bantri

  • @sukunasiva8737
    @sukunasiva8737 Рік тому +2

    Vanakam sir lever strength vegetables patir solunka

  • @Saraswati-kt7sv
    @Saraswati-kt7sv Рік тому +3

    Thank you for the good news.

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Рік тому

    👍🔥👍

  • @starwinstarwin4794
    @starwinstarwin4794 Рік тому +1

    Thanks for information sir very good

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 6 місяців тому +1

    மெலனின் improve பண்ணி விட்டலி கோ ரெடி பண்ண முடியுமா Sir

  • @a.kalamani7276
    @a.kalamani7276 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @majindia14
    @majindia14 Рік тому +7

    Ayya,
    Please tell vegetable to cure Vericose vein.

  • @rajashrajash9035
    @rajashrajash9035 Рік тому +3

    Iyya kettni vegam in child maruthuvam solluinga

  • @moorthir2357
    @moorthir2357 Рік тому

    Parkkal patri sollunga sir

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 Рік тому +2

    Sir for sugar ramedy tall me.p

  • @subramanik9664
    @subramanik9664 Рік тому +1

    Sir What vegies are to be taken for parkinson disease pl

  • @vasanthakumari4965
    @vasanthakumari4965 Рік тому +1

    I useing what u say

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 Рік тому +5

    Sir give remedy for rectum ulcer

  • @vijaybro4422
    @vijaybro4422 Рік тому +4

    Super

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 Рік тому +1

    Useful video..

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Рік тому +4

    ருசிக்கு சாப்பிடுவேன் மருத்துவமனைக்கு செல்கிறான்.

  • @lakshmiselvaraj5790
    @lakshmiselvaraj5790 Рік тому +2

    Super ji very very thanks iyya

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Рік тому +4

    அருமையான பதிவு ஐயா 🙏🏽

  • @aruljoseph9766
    @aruljoseph9766 Рік тому +3

    Speak only the treatment
    Please Sweet and short

  • @rsrinivasanvasan7485
    @rsrinivasanvasan7485 Рік тому +5

    Very nice video. Wish u all the best for giving such useful message to all 👍👍

  • @alziachannel2437
    @alziachannel2437 Рік тому +2

    Useful Video

  • @edwardfrancis5478
    @edwardfrancis5478 Рік тому

    Iya katti aruvatharkku enna Kai sapidanum

  • @Deepa0309
    @Deepa0309 Рік тому +2

    How about adding 5 taste in aurveda

  • @prathimakamath5981
    @prathimakamath5981 Рік тому

    Ayya vendaikai pachaya sapittal kidney padikkuma

  • @MARAGATHAMR-sg2pq
    @MARAGATHAMR-sg2pq 4 місяці тому

    Vaivu sari seyum vegetable athu

  • @aseditz8424
    @aseditz8424 Рік тому

    Iyya vanakkam iduppu vali poga oru vaithiysm sollunga please sir

  • @kumaresans2463
    @kumaresans2463 Рік тому +5

    அய்யா ஆண் உருப்பு முன் தோலில் வெடிப்பு புண் ஏற்படுவது எதனால் இது எந்த உருப்பை குறி காட்டுகிறது இதற்க்கு தீர்வு சொல்லுங்க

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 Рік тому +1

    ஐயா வணக்கம் 🙏🙏எனக்கு வலது பக்கம் இடுப்பில் பயங்கரமா வலி இருக்கு.2மாசம் ஆகிறது. Dr சொன்னார் நீரு கட்டி இருக்கு என்று மாத்திரை கொடுத்தார். ஆனால் சரியாக வில்லை. உங்களால் உதவி செய்ய முடியுமா. எனக்கு 62 வயசு ஆகிறது. உங்களுக்கு தெரிந்த veg. மருத்துவம் சொல்ல முடியுமா ஐயா 🙏🙏pl 🙏🙏

  • @ramaraathi3932
    @ramaraathi3932 Рік тому

    iyaa Naan 1/2 mani vaayaimoodi vendaikaayai mendru saapitathil iruthaya pada padappu athigamaagi vittathu. thookkam varukirathu, aanal thoongumpothu pada padappu athigamaagirathu. enna seivathu..

  • @anandakumar198
    @anandakumar198 Рік тому +2

    100%unmai

  • @anittarose4207
    @anittarose4207 Рік тому +14

    ஐயா சுகர் பிரச்சினை சரியாக என்ன காய் சாப்பிடுவது

    • @shakuntala6625
      @shakuntala6625 Рік тому

      Ba)r

    • @Agaran144
      @Agaran144 Рік тому +1

      Avoid carbohydrate and salt... Take fruits, spinach, vegetable lot..

    • @Dharmika999
      @Dharmika999 Рік тому

      ua-cam.com/users/shortsex64Z_NnUtE?feature=share இத பாலோ பண்ணுங்க உங்கள் சுகர் குறையறதை நீங்களே பார்ப்பீங்க

  • @faizafaima703
    @faizafaima703 Рік тому

    Ayya n

  • @babyshajahan2198
    @babyshajahan2198 Рік тому

    Sir engamma 75 age. Romba urine poyitte irukk sir.romba olliya poyitt irukkanga idhanal. Enn kkai sappidalam sir.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Рік тому

      அவர்களின் தைராய்டு நிலையை சோதனை செய்யுங்கள்,,தைராய்டு சுரப்பியில் பிரச்சனையாக இருந்தால் எடை சடுதியாக குறையும் அல்லது கூடும்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Рік тому

      அவர்களின் தைராய்டு நிலையை சோதனை செய்யுங்கள்,,தைராய்டு சுரப்பியில் பிரச்சனையாக இருந்தால் எடை சடுதியாக குறையும் அல்லது கூடும்

  • @ramalingamm9973
    @ramalingamm9973 Рік тому +1

    புராஸ்டேட் வீக்கம் ஏற்பட்டு சிறுநீர் கழிப்பதில் சிரமமாக உள்ளது மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் !! எனக்கு எந்த காய் எப்படி சாப்பிடலாம் பதில் அளியுங்கள் வைத்தியர் அவர்களே !!

    • @ChandruChandru-ce6in
      @ChandruChandru-ce6in Рік тому

      கழச்சிகாய்.சூரனம்சாப்பிடுங்கள்

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 Рік тому +13

    இது உண்மையானால் ஒரு நோயாளி கூட இருக்கமாட்டார்கள்.

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 Рік тому +1

      Everyone are eating raw and organic ladies finger?!??

    • @uthrakirubakaran9189
      @uthrakirubakaran9189 Рік тому +1

      இது முற்றிலும் உண்மை
      நான் தான் எடுத்துக் காட்டு

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 Рік тому

      We don’t ask such questions to allopathic doctors

    • @Priyadarshini.86
      @Priyadarshini.86 Рік тому

      No one can save people like you 😢

    • @navamani143
      @navamani143 2 місяці тому +1

      உண்மை தான் குணமாகும்

  • @nandasivakumar1671
    @nandasivakumar1671 Рік тому

    மூட்டு வலி உள்ளவர்கள் தண்ணியில ஊற வைத்த நீரை பருகலாமா

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Рік тому

      @ssm ks தயவு செய்து இந்த பதிவை தமிழில் பதிவிடவும்.

    • @franklinj6601
      @franklinj6601 Рік тому

      @ssm ks epdi seyanum

    • @sundaramkalayappan7642
      @sundaramkalayappan7642 Рік тому +1

      @@franklinj6601
      குனிந்து ..2கையும் முழங்கால் முட்டு மேல் வைத்துக்கொண்டு ..2முட்டுகுகளையைம் வலதுபுறம் 50முறையும்..இடதுபுறம்50 முறையும்..காலையிலும் மாலையிலும் தொடர்ந்து செய்யவும்..1 வாரத்தில் வலி குறையும்...வலி குறைந்த பின் நிறுத்தாமல்..தொடர்ந்து செய்யவும்...(வலி குறைவான பின்,எண்ணிக்கையை குறைய்யுக்கொள்ளலாம்)

    • @sundaramkalayappan7642
      @sundaramkalayappan7642 Рік тому +1

      @@sivakumarr1478 குனிந்து ..2கையும் முழங்கால் முட்டு மேல் வைத்துக்கொண்டு ..2முட்டுகுகளையைம் வலதுபுறம் 50முறையும்..இடதுபுறம்50 முறையும்..காலையிலும் மாலையிலும் தொடர்ந்து செய்யவும்..1 வாரத்தில் வலி குறையும்...வலி குறைந்த பின் நிறுத்தாமல்..தொடர்ந்து செய்யவும்...(வலி குறைவான பின்,எண்ணிக்கையை குறைய்யுக்கொள்ளலாம்)

    • @jothimanijeyavel9893
      @jothimanijeyavel9893 Рік тому

      @@sundaramkalayappan7642 குனிந்து ...சரி
      இரண்டு உள்ளங்கைகளையும்
      இரண்டு முழங்கால்களின் மூட்டுகள் மேல் வைத்துக் கொண்டு... சரி
      இடது புறம் 50 முறை, வலது புறம் 50 முறை செய்ய வேண்டும்... சரி
      என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டுமல்லவா?

  • @krishnanradha7394
    @krishnanradha7394 9 місяців тому +1

    ஒரு நாளைக்கு எத்தனை வெண்டைக்காய் எவ்வளவு நாள் எப்போது எடுக்க வேண்டும்

  • @Akashm480
    @Akashm480 Рік тому +1

    சார்பித்தபைகல்கரைவருதற்குஎன்னகாய்சாப்பிடவேண்டும்சார்நன்றி

  • @kannansrinivasan5465
    @kannansrinivasan5465 Рік тому +5

    வைத்தியரே வெண்டைக்காய் நறுக்கி ஊற வைத்து தண்ணீரை குடிக்கலாம் அல்லது பச்சையாக சாப்பிடலாம் இன்னும் சில விஷயங்களை சேர்த்தும் சொன்னீர்கள் ஆனால் ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம் அதாவது பொடியாக நறுக்கி அதை ஊற வைத்து அந்த தண்ணீரை குடிக்கலாம் என்று சொன்னீரே ஒழிய எவ்வளவு நேரம் உறவு வைக்க வேண்டும் காலில் சாப்பிட வேண்டுமா மாலையில் சாப்பிட வேண்டுமா என்பதை எதையும் தெளிவாக குறிப்பிடவில்லை உங்களுக்கு எல்லாம் எதுக்கு ஒரு youtube தேவையா

    • @DeepaK-mc4tt
      @DeepaK-mc4tt Рік тому +2

      Night oora vaitthu morning empty stomach la sapdunga narukkiya kaayum sapptuklam

    • @Subramani-if6xs
      @Subramani-if6xs Рік тому

      தம்பி.. உங்கள மாதிரி ஆளுகளுக்கெல்லாம்தா ஆங்கில மருத்துவர்கள் கத்தியை கையில் தயாராக வைத்துக் கொண்டு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அங்க போயி வீரத்த காட்டுப்பா

    • @ravichandran1672
      @ravichandran1672 Рік тому +2

      தமிழில் எழுத படிக்க கட்ரு கொள் பின்னர் கேள்வி ketkllam

    • @raghuiyer2739
      @raghuiyer2739 Рік тому +1

      உமக்கு எதற்கு ஸ்மார்ட் போன் ?

    • @kaliappannagarajan467
      @kaliappannagarajan467 5 місяців тому +1

      வைத்தியர் சொல்வதை கேட்க தெரியாதாடா உனக்கு.