விக்ரவாண்டி இடைத் தேர்தலில்... நாதக எடுக்கும் புதிய வியூகம்.. வாக்குகளை பெருக்குமா? யாரை பாதிக்கும்?

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • #thanthitv #ntk #seeman #vikravandi
    விக்ரவாண்டி இடைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி எடுக்கும் புதிய வியூகம் வாக்குகளை பெருக்குமா? யாரை பாதிக் கும்?
    Uploaded On 26.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 153

  • @devasahayam9479
    @devasahayam9479 10 днів тому +105

    இனிமேலாவது மக்களாகிய நாம் வெல்லலாமே.நாம் தமிழர்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 9 днів тому +2

      திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 4 дні тому

      நாதக எப்போதும் வெற்றிபெறாது. எண்ணம் அப்படி

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 10 днів тому +65

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪💪

  • @user-qj8xz3ny8z
    @user-qj8xz3ny8z 10 днів тому +50

    நான் தெலுங்கு தமிழ் தேசியம் தமிழ்நாட்டுக்கு நல்லது

  • @user-db1uu2cf1w
    @user-db1uu2cf1w 10 днів тому +70

    நாம் தமிழர் வெற்றி பெற்றால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு காலம் வரும். இனியாவது மக்கள் திருந்தி மாற்றத்தை நோக்கி நாம் தமிழருக்கு ஆதரவாக இருப்போம்.பிற கட்சிகள் போல கூட்டணி போகாமல் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து அணைத்து தேர்தலிலும் தனித்து களம் காணும் நாம் தமிழருக்கு அணைத்து மக்களும் ஆதரவாக இருப்போம். நாம் தமிழர் ராமநாதபுரம் கமுதி 💪

    • @neppolianneps8489
      @neppolianneps8489 4 дні тому +1

      காமராஜர் கலைஞர் எம்ஜியார் ஜெயலிதா ஸ்டாலின் ஆட்சியில தமிழ்நாட்டு மக்களுக்கு விடிவு காலம் வரவில்லையா சீமான் என்ன அவ்வளவு பெரிய அறிவாளியா திறமைசாலியா

    • @senthamizhan7481
      @senthamizhan7481 4 дні тому +1

      நாதக ஒழிக்கப்பட வேண்டும்

    • @senthamizhan7481
      @senthamizhan7481 4 дні тому +1

      ​@@neppolianneps8489அவன் ஒரு கூமுட்டை

    • @user-db1uu2cf1w
      @user-db1uu2cf1w 4 дні тому

      @@senthamizhan7481 நீ தயவு செய்து செத்துவிட்டிர்கள் என்றால் இந்த பூமிக்காச்சும் பாரம் குறையும். உங்கள மாறி ஆளுங்க நாலத்தான் உறுப்புடாதவனுக்கு ஓட்டு போட்டு இப்போ வரைக்கும் தமிழ்நாடு நாசமா போகிகொண்டிருக்கிறது முட்டாள் பயலே

    • @KalaiSankar-qp9uj
      @KalaiSankar-qp9uj День тому

      ​@@senthamizhan7481கோபாலபுர கொத்தடிமை நாயா நீ

  • @user-info1
    @user-info1 10 днів тому +42

    நாம் தமிழர் 👍

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 10 днів тому +43

    NTK NTK ❤❤❤❤NTK NTK ❤❤❤❤NTK NTK ❤❤❤❤

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 10 днів тому +6

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏நாம் தமிழர் NTK🙏

    • @senthamizhan7481
      @senthamizhan7481 4 дні тому +1

      ​@user-hu5uq6xl6q நாதக ஒழிக்கப்பட வேண்டும்

  • @user-db5kx7dr5e
    @user-db5kx7dr5e 10 днів тому +53

    இப்போது உள்ள அரசியல் கட்சிகளில் யார் நேர்மையான கட்சி என்று மக்கள் இனியும் புரிந்து கொள்ளா விட்டால் இழப்பு யாருக்கு மக்களே இப்போது

    • @senthamizhan7481
      @senthamizhan7481 4 дні тому +1

      உங்கள் கூட்டத்தைப் பற்றி மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்

  • @katharmeeran
    @katharmeeran 10 днів тому +40

    அய்யா T S மணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.நாம் தமிழர்

  • @azhagammalveeraselvam
    @azhagammalveeraselvam 10 днів тому +32

    நாம் தமிழர் வெற்றி உறுதி

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 10 днів тому +2

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏நாம் தமிழர் NTK🙏

  • @rajagopalsenthilkumar
    @rajagopalsenthilkumar 10 днів тому +35

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 10 днів тому +8

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏நாம் தமிழர் NTK🙏

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je 10 днів тому +43

    கண்டிப்பாக மாற்றம் வரும் இது உறுதி💯 நாம் தமிழர்👍

  • @chinnathambichinnathambi1790
    @chinnathambichinnathambi1790 10 днів тому +31

    ❤நாம் தமிழர் ❤

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 10 днів тому +3

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏

  • @Shivaya1973
    @Shivaya1973 10 днів тому +16

    இந்த இடைத்தேர்தல் நாம் தமிழருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 10 днів тому +32

    நாம் தமிழர் வெல்வார்

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 10 днів тому +3

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏நாம் தமிழர் NTK🙏

  • @Selvaraj-dc7sz
    @Selvaraj-dc7sz 10 днів тому +14

    நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற தேர்தலே தனித்து 8 சதவீதம் என்றால் சட்டமன்ற தேர்தலில் வெற்றி உறுதி சிந்தித்து பாருங்கள் தெரியும் மகிழ்ச்சி

  • @k.gautham246
    @k.gautham246 10 днів тому +24

    நாம் தமிழர் கட்சி🎙️❤️🔥

  • @settusettu5648
    @settusettu5648 10 днів тому +29

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥 வெற்றி நிச்சயம்.

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef 10 днів тому +41

    I vote seeman❤❤❤

    • @user-hu5uq6xl6q
      @user-hu5uq6xl6q 10 днів тому +7

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏நாம் தமிழர் NTK🙏

    • @senthamizhan7481
      @senthamizhan7481 4 дні тому +2

      I hate fraud Symon Sebastian

  • @Rajaage
    @Rajaage 10 днів тому +29

    நாம் தமிழர்

  • @thambigada
    @thambigada 10 днів тому +17

    Ntk❤❤❤

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 10 днів тому +18

    நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி💯💯💯💯👍

  • @Dharma-tx5kf
    @Dharma-tx5kf 10 днів тому +24

    My family votes also

  • @johnbritto2293
    @johnbritto2293 10 днів тому +8

    நாம் தமிழர் விக்ரவண்டியில் வெற்றி பெறும். இனி வருங்காலங்களில் நாம் தமிழர் தனித்தே நிற்பது தான் சிறப்பு. கூட்டணி என்றால் ஒருவருக்கொருவர் முட்டுகொடுக்க நேர்வதால் கூட்டுக் கொள்ளைக்கு வாய்ப்புகள் அதிகம் . ஒருவரை ஒருவர் காப்பாற்ற நினைத்து
    நேர்மை தவறி செயல்பட வழிவகுக்கும்.

  • @iitm2011prak
    @iitm2011prak 10 днів тому +12

    நாம் தமிழர் நிச்சியம் வெல்லும்....

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 10 днів тому +12

    தங்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @solomonrajaiah2362
    @solomonrajaiah2362 10 днів тому +7

    அனைத்து உயிர்களுக்குமான ஓரே கட்சி, நாம் தமிழர்.

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 10 днів тому +8

    நாம் தமிழர் கட்சி.....🌾⛰️🌴🌳💚🐯🔥✊

  • @user-vp2cy3eo2k
    @user-vp2cy3eo2k 10 днів тому +7

    அய்யா மணி உங்களுக்கு நன்றி

  • @ramyaraj9148
    @ramyaraj9148 10 днів тому +9

    அறிவுள்ள மக்களாக இருந்தால் சரியான வேட்பாளரை தேர்வு செய்வார்கள்.... இல்லை என்றால்.. பழைய நிலைக்கு போய் விடுவார்கள் 😂.. அவ்வளவு தான்...

  • @VUmapathi-pf8cm
    @VUmapathi-pf8cm 10 днів тому +6

    செந்தமிழன் சீமான் வெற்றி உறுதி

  • @muruhananthamc3747
    @muruhananthamc3747 10 днів тому +6

    NTK

  • @kadaikodithamizhan
    @kadaikodithamizhan 2 дні тому +2

    விக்கிரவாண்டியில் நாம் தமிழர் வெல்வது உறுதி
    வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @kamaliselvaraj8153
    @kamaliselvaraj8153 10 днів тому +6

    மைக்

  • @Nithya-IT
    @Nithya-IT 10 днів тому +4

    Ntk ❤

  • @VUmapathi-pf8cm
    @VUmapathi-pf8cm 10 днів тому +5

    நாம் தமிழர் வெற்றி

  • @musicstation9365
    @musicstation9365 7 днів тому +3

    விக்கிரவாண்டி தொகுதியில் வி.சி.க வாக்குகளும், பா. ம.க வாக்குகளுமே அதிகம்... இவர்கள் கையில் தான் உள்ளது...!!திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்....!!

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 10 днів тому +4

    நாம் தமிழர் ஆண்டிபட்டி தொகுதி 🔥🔥🔥🔥🔥

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 3 дні тому +1

    மக்கள் திருந்த வேண்டும்🎉 திருடர்களையும் தலைவர்களையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்🎉

  • @p.karuppasamy7827
    @p.karuppasamy7827 10 днів тому +3

    Ntk

  • @AChandranA.Chandran-vz8tg
    @AChandranA.Chandran-vz8tg 5 годин тому +1

    Super message brother

  • @Veeran-uv1mh
    @Veeran-uv1mh 10 днів тому +4

    Naam tamilar katchi ❤❤❤❤❤❤❤❤

  • @villagelife-ek8rx
    @villagelife-ek8rx 10 днів тому +8

    Iam vanniyar my vote seaman

  • @NagarajSangunathan-ps8bi
    @NagarajSangunathan-ps8bi 10 днів тому +3

    செந்தமிழன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 6 днів тому +1

    இருவருக்கும் வாழ்துக்கள்.👍👍

  • @Jebamani-gn7gz
    @Jebamani-gn7gz 8 днів тому +2

    Super. Naamtamizhar

  • @thanushuthadevi7886
    @thanushuthadevi7886 9 днів тому +2

    I vote NTK

  • @Tamilbujji-ly4ep
    @Tamilbujji-ly4ep 4 дні тому +1

    நாம் தமிழர் 🔥🔥🔥💪💪💪💪

  • @user-yw7it7xl8h
    @user-yw7it7xl8h 10 днів тому +8

    ❤❤❤ நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @jeyabalakrishnan7284
    @jeyabalakrishnan7284 10 днів тому +2

    Support Naam Tamilar 🎉

  • @user-vi1tt8en8c
    @user-vi1tt8en8c 4 дні тому +1

    💪💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t 2 дні тому +1

    ஒலிவாங்கி நாம் தமிழர்

  • @DFSElite
    @DFSElite 6 днів тому +1

    நாம் தமிழர்❤

  • @raji3660
    @raji3660 3 дні тому +1

    NTK❤❤❤❤

  • @user-fb8vp1rr5d
    @user-fb8vp1rr5d 2 години тому

    ஊடகம் தேவை நாம் தமிழராய் தமிழ் நிலத்தின் வளர்ச்சி தான் முக்கியம்

  • @user-bm7rk1mg2d
    @user-bm7rk1mg2d 8 днів тому +1

    நாம் தமிழர் கட்சி ❤

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t 2 дні тому +1

    இனி நாம் தமிழர் கட்சி ஃபேஷன் தான்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 дні тому +1

    இங்கே தேர்தல்லா நடக்கிறது மக்களை பணம் கொடுத்து வாங்குகிறதுதிருட்டு திமுக இதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @meenahcisankar2248
    @meenahcisankar2248 2 дні тому +1

    அங்க அவ்வளவு அக்கிரமங்கள் நடக்கிறது அது யாராவது போட்டு காட்டினீர்களா

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 9 днів тому +1

    திருவள்ளுவர், காந்தி, வள்ளலார் -மக்கள் குடிக்கக் கூடாது என்றார் - பரிசுப் பணம் தேவையில்லை, வேலை இல்லை - எனவே ,,, அரசு புதிய வேலையை உருவாக்குங்கள்

  • @TAMILMechanic-bx6fs
    @TAMILMechanic-bx6fs 9 днів тому +2

    நாம் தமிழர் உயிரின் மேல்

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 10 днів тому +2

    நா‌ம் த‌மிழ‌ர் ❤❤❤

  • @TAMILMechanic-bx6fs
    @TAMILMechanic-bx6fs 9 днів тому +2

    தினத்தந்தியில் இருந்து பேசாதீங்க

  • @pkarthik-2265
    @pkarthik-2265 2 дні тому +1

    வாக்குக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் நாம் தமிழர் வெல்லும் திமுகவிற்கு ஒரே பலம் பணம் தான் பணம் பணம் பணம் பணம் பணம் தரவில்லை என்றால் அவன் கட்சிக்காரன் கூட ஓட்டு போட மாட்டாங்க 😂

  • @justindasan5778
    @justindasan5778 5 днів тому +2

    Annan seeman Valka NTK ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 8 днів тому +1

    சீமான் வாழ்த்துக்கள்

  • @tamilmaran6976
    @tamilmaran6976 10 днів тому +6

    நாம் தமிழர்..

  • @Krishnamoorthy-tk8sp
    @Krishnamoorthy-tk8sp 2 дні тому +1

    NTK only save Tamil Nadu

  • @prabuchinnappan3051
    @prabuchinnappan3051 10 днів тому +1

    NTK should win..

  • @TAMILMechanic-bx6fs
    @TAMILMechanic-bx6fs 9 днів тому

    வணக்கம் அக்கா

  • @user-jw2sk8it9d
    @user-jw2sk8it9d 9 днів тому +1

    தங்கை அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள்! நாம் தமிழர்!

  • @velusamy2282
    @velusamy2282 4 дні тому +1

    NTK ERROR

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 10 днів тому +3

    Angaiyae paduthu thongunalum 0 thaan, 👑🖤❤ DMK 🖤❤️👑

    • @user-ic2gi7mx5r
      @user-ic2gi7mx5r 9 днів тому

      2026 அப்புறம் நிரந்தர தூக்கம் தான்டா திமுக கட்சிக்கு

  • @TAMILMechanic-bx6fs
    @TAMILMechanic-bx6fs 9 днів тому

    நாம் தமிழர் என்றது ஒரு கட்சி

  • @velmurugan7941
    @velmurugan7941 10 днів тому +1

    Naam thamilar

  • @malaichamymalaichamy792
    @malaichamymalaichamy792 10 днів тому +1

    நாம் தமிழர் ஆண்டிபட்டி தொகுதி

  • @sematamil
    @sematamil 2 години тому

    Ntk will win❤

  • @dineshraj3198
    @dineshraj3198 8 днів тому

    He is the only person using the word pattial samugam , other people or using the word Dalit or thalthapatta makkal ..

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 6 днів тому +1

    விக்கிரவாண்டி தொகுதி மக்கள் சீமானை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள் விளக்கமாத்தோடு

    • @murugan4022
      @murugan4022 5 днів тому +2

      200ரூபா உபிஸ்டா அவனா நியி

  • @nawanawa5024
    @nawanawa5024 9 днів тому +1

    தமிழர்களாக ஒன்றினைந்து தமிழனை வெற்றி பெற செய்வோம்

  • @SafiyaAli-hp5ry
    @SafiyaAli-hp5ry 6 днів тому

    Corona epdi urumaarinaalum ozhichchikattiruvom.

  • @senthamizhan7481
    @senthamizhan7481 4 дні тому

    யாரையும் என்பதை விட தேய்மானம் நாதக வுக்கே

  • @TAMILMechanic-bx6fs
    @TAMILMechanic-bx6fs 9 днів тому

    அண்ணா உங்களுக்கு வயசு இருக்குது காசுக்காக மலர் அடிக்காதீங்க

  • @nagarajnaga9132
    @nagarajnaga9132 2 дні тому

    Nam thirudar
    Katchi

  • @S.karthiGeyan
    @S.karthiGeyan 10 днів тому +1

    Veti ntk deposit out

  • @TAMILMechanic-bx6fs
    @TAMILMechanic-bx6fs 9 днів тому

    பிறக்காமல் எத்தனை வருசமா இருக்கீங்களா

  • @akakkan14
    @akakkan14 10 днів тому +1

    Pongada dog

  • @rsuresa
    @rsuresa 10 днів тому +1

    அதிமுக வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தோ அல்லது NOTAவுக்கு வாக்குகளித்தோ தங்கள் பலத்தை காண்பிக்கும்.🤔

  • @sakthivelsakthivel-tr7ok
    @sakthivelsakthivel-tr7ok 10 днів тому +1

    சோசிய காரண்களாடா

  • @user-kl3rq5nl7o
    @user-kl3rq5nl7o 3 дні тому +2

    விக்கிரவாண்டி தொகுதி பெருமக்களே உங்கள் தொகுதியின் தேவைகளை ஆளும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் வேறு எந்த ஒரு கட்சி வந்தாலும் ஒரு துரும்பு கூட கிடைக்காது...
    வேறு கட்சிகளுக்கு வாக்களிப்பது மிக முட்டாள்தனம்.

  • @aruldanny
    @aruldanny 10 днів тому +2

    Vikravandi DMK aadi ka walk wooden Vetri perum evanum pudunga Mudiyathu😮😮😮😮😮😮

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c 10 днів тому +3

    அபிநயா தோல்வி அடைந்தால் ( அடைவார்) அதற்கு சீமானின் இந்தப் பேச்சு தான் காரணமாக இருக்கும். இடைத் தேர்தல் முடிவுக்குப்பின் என் பதிவை மீண்டும் படித்துப் பார்க்கவும். ( 26.6.2024.wed.1.26.am)

  • @PugalRK
    @PugalRK 10 днів тому +1

    நாம் கூமுட்டை கட்சி எவ்வளவு எவ்வளவு அதிகமாக வாக்கு வாங்குகிறதோ அவ்வளவு எளிதில் திமுக வெல்லும்
    😂😂

  • @chandrasekaransfggf1851
    @chandrasekaransfggf1851 10 днів тому +5

    எப்படி வேலை செஞ்சாலும் நாம் தமிழர் கட்சி வெற்றி வாய்ப்பை இழக்கும் டெபாசிட் கிடைக்காது

    • @mithu9478
      @mithu9478 10 днів тому +3

      உங்கள் நல்ல எண்ணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 10 днів тому

      தமிழின துரோகி உனக்கு ரொம்ப சந்தோசமா நீ வந்து குடிபுகுந்த திராவிடனா தேசியனா அல்லது சாதிவெறியனா

    • @user-me1hn6wr6g
      @user-me1hn6wr6g 10 днів тому +3

      😂 வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை

    • @italiandiary
      @italiandiary 10 днів тому

      என்னைக்காவது
      ஒரு நாள் இறந்து போக போற
      எதுக்கு வழுற?
      செத்து போ?
      நான் உனக்கு
      என் சொந்த சிலவில்
      படை சிலவு செய்யுறேன்

  • @ananthanramasamy4655
    @ananthanramasamy4655 10 днів тому +1

    நாம் தமிழர் கட்சி மண்ணைக் கவ்வ போவது நிச்சயம் ஜாமின் தொகையை இழப்புவது நிச்சயம்

    • @user-ic2gi7mx5r
      @user-ic2gi7mx5r 9 днів тому

      2026 உடன் திமுக நிரந்தரமாக அழிய போவதும் நிச்சயம்

    • @user-bt9lw5tp6l
      @user-bt9lw5tp6l 4 дні тому +1

      தமிழன் தோற்பதை எதிர் பார்க்கும் நீ குடித்த பால்???

    • @user-bt9lw5tp6l
      @user-bt9lw5tp6l 8 годин тому

      @@ananthanramasamy4655 நாம் தமிழர் கட்சி ஒரு தோற்றால் உன்னை போன்ற துரோகிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால? தமிழினத்தின் எதிர்காலம்???

  • @alagarmalai509
    @alagarmalai509 10 днів тому +4

    சீமான் வெற்றி

  • @upceagle1847
    @upceagle1847 10 днів тому +2

    நான் pmk அல்ல, ஆனால் pmk வின் பலம் எனக்கு தெரியும்,
    நான்குமுனை போட்டி mp election கு இருந்தது, அதில் 4 ஆவது இடத்தை ntk பிடித்தது
    விக்கிரவாண்டி மும்முனை போட்டி, அப்படியென்றால் கண்டிப்பாக , ntk தா மூன்றாவது இடத்தை பிடிக்கும்,
    இதில் பெருமை கொள்ள ஒன்றும் இல்லை, அதிமுக காலத்தில் இருந்திருந்தால் 4ஆவது இடத்திற்கு ntk தல்லபட்டிருக்கும்

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 5 днів тому +1

    மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 10 днів тому +3

    👑🖤❤DMK🖤❤👑

  • @johnxavier4101
    @johnxavier4101 10 днів тому +1

    நாம்தமிழர் 💪💪💪

  • @nnshankar4543
    @nnshankar4543 10 днів тому +2

    சந்திரமுகில வர மந்திரவாதிமாரி இருக்கிறாரு. 😂