பீர்க்கங்காய் வேர்க்கடலை தக்காளி சேர்த்து இப்படி செஞ்சி அசத்துங்க Peerkangai Gravy| Peerkangai curry

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 199

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 роки тому +16

    Hi friends good afternoon! New video out 👉ua-cam.com/video/PEqi07DZ3j0/v-deo.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @saradhasaradha6249
    @saradhasaradha6249 2 роки тому +2

    சங்கீதா நன்றி நான் இந்த ரெசிபியை கேட்டு ஒரே நாளில் எனக்கு செய்து காட்டினீர்கள் தேங்க்யூ நல்ல ரெஸ்பான்ஸ் குடுக்குறீங்க இந்த ரெசிபியை நான் இன்னைக்கு செய்து பார்த்தேன் மிக அருமை நன்றி நன்றி நன்றி என்னோட குழந்தைங்க அம்மா ரொம்ப சூப்பரா இருக்கு அப்படின்னு சொன்னாங்க சங்கீதா சூப்பர் மிக அருமையாக எல்லா டிஷ்ஷும் சமைக்கிறீங்க உங்களுடைய அன்பான பேச்சு சரியான விளக்கம் எனக்கு மிகவும் பிடித்திருக்கு நன்றி நன்றி

  • @madeshmalar3531
    @madeshmalar3531 2 роки тому +10

    மேம் எப்படி இவ்வளவு டேஸ்டா ரெசிபி செய்றீங்க நீங்க சொன்ன கல்யாண வீட்டு சாம்பார் நா பன்ன மேம் எங்க வீட்டுல என்ன சமையல் மனக்குது கேட்டாங்க சூப்பரா இருக்கு சொன்னாங்க மேம்

  • @amuthad3435
    @amuthad3435 2 роки тому +2

    சங்கீமா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. ஆஸ்பத்திரியில் இருந்தாங்க. இப்பதான் வீட்டுக்கு வந்தோம். அம்மா இப்ப ரொம்ப நல்லா இருக்காங்க. பீர்க்கங்காய் தான் வாங்கிட்டு வந்தேன் சங்கீமா. மொபைல் ஆன்செய்த உடன் முதலில் வந்த ரெசிப்பி பீர்க்கங்காய் வேர்க்கடலை கிரேவி எனக்கு அவ்வளவு சந்தோஷம். நாளைக்கு செய்கிறேன் சங்கீமா. நீங்க எல்லாம் நலமா சங்கீமா. லவ்யூயூயூயூயூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Akla give me ur phno. Send ur phno in this mail id cookwithsangeetha12345@gmail.com

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому +2

    Yammaadiyooi. Soooper different recipe thankyouda try seithu solven

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 2 роки тому +4

    உங்களுடைய வாணலி சூப்பராக இருக்கு 🤩👌🏻...புதுமையான பீர்க்கங்காய் கிரேவி 😋

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 роки тому +2

    சங்கீதாவின் அனைத்து ரெசிபியும் வித்தியாசமாகவும் அருமையாகவும் இருக்கும் பீர்க்கங்காய் வேர்க்கடலை கூட்டு சூப்பர் சங்கீதா

  • @shapna.jshapna.j4676
    @shapna.jshapna.j4676 2 роки тому +1

    Mam neega panra yela samayalum yenakku romba pudikum

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 роки тому +2

    பீர்க்கங்காய் வேர்க்கடலை கிரேவி செம அசத்தலாக இருக்கு பார்க்கும் போது சாப்பிடத்தோனுது 😋😋சூப்பர் மா இதுல முக்கியமான விஷயம் என்னவென்றால் தேங்காய் பால் சேர்த்து செய்வது அப்புறம் வேர்க்கடலை எள்ளு இந்த ரெண்டுமே நல்ல ஒரு மணமும் சுவையும் தரும் சுடச்சுட சாதத்துடன் கலந்து சாப்பிட சொல்லவா வேணும் அருமை வேற லெவல்மா 👍 சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பன்றேன்மா ரொம்ப ரொம்ப அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி மா 🙏 லவ் யூ மா ♥️💞💞💞💞💞💞 👸👸👸👸👸👸👸👸👸

  • @shanthic3296
    @shanthic3296 2 роки тому +1

    இப்போ ட்ரை பண்ணி பார்த்தேன் சங்கீதாமா. ரொம்ப நல்லா இருந்துச்சு 👍நன்றிம்மா.

  • @anandsam9849
    @anandsam9849 2 роки тому +3

    Wow.... super 👌👌👌👌akka.romba healthy recipe .thnk u for ur sharing akka 🙏🙏🙏🙏

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 2 роки тому +2

    அருமையான பதிவு நன்றி வணக்கம் மேடம்.

  • @agila7967
    @agila7967 2 роки тому +2

    Maa ketu euthen thanks ka.

  • @shanthic3296
    @shanthic3296 2 роки тому +1

    எனக்கு இது புது ரெஸிப்பி. நாளைக்கு ட்ரை பண்ண போறேன் 👍

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 2 роки тому +2

    ரொம்ப நல்லா இருக்கு👌👌👌

  • @vijiarun9462
    @vijiarun9462 2 роки тому +2

    ஹாய் அக்கா சூப்பர் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நான் இந்த ரெசிபி கண்டிப்பாக செய்வேன் நன்றி அக்கா l love you Akka 💕💕💕💕💕💓💓💓

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf Рік тому +1

    சூப்பர் சிஸ்டர் ரொம்ப நல்லா இருந்துச்சு நானும் இன்னிக்கி பண்ணி பார்த்திருக்கேன்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +3

    Super குழம்பு
    Nice try akka

  • @savethasavetha8834
    @savethasavetha8834 2 роки тому +2

    SANGEETHA ma super super ma very very useful reaspe dear thqm 👌👌👌

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 роки тому +1

    Different type recipe .Inga peerkkangai kidaikkathu dear namba vooruku vanthu try panna poren da Chellam 👌👌👍👍🥰😋😋🥰

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 2 роки тому +2

    Hi sis, super🤩🤩🤩🤩recipe
    Today l cook coconat briyani vera leval tq sis 💖💖💖💖😘😘

  • @sangeethasakinashri6755
    @sangeethasakinashri6755 2 роки тому +2

    Nice sister nanum ippadithan seiven

  • @manjularavi6140
    @manjularavi6140 2 роки тому +3

    ரொம்ப நல்லா இருக்கு மா நீங்கள் செய்து காட்டிய ரெசிபி நீங்கள் சாப்பிடும்போது ஆசையை உள்ளது நாங்களும் டிரை செய்கிறோம் நன்றி மா சங்கீதா❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj 2 роки тому +2

    Very nice recipe 👍

  • @momshand5458
    @momshand5458 2 роки тому +2

    நா பீர்க்கங்காய் ரெசிபி கேட்டு இருந்தேன் Tq sisy🥰

  • @rajiniduraiyan3828
    @rajiniduraiyan3828 2 роки тому +2

    Please kaadai detail sangeetha
    Recipe superb 👌

  • @abcollection66
    @abcollection66 2 роки тому +2

    Sister unga video parthu than innaiku vathal kulampu vaithen semmaya vanthurugu thank you sister

  • @saraswathit9663
    @saraswathit9663 2 роки тому +2

    Different receipe pa thank u so much

  • @valarmathichalla9661
    @valarmathichalla9661 2 роки тому +3

    Veg um sappida vaikkira thiramai ungaludaiya plus super 👌🤗

  • @murugapathyselvaraj1274
    @murugapathyselvaraj1274 2 роки тому +2

    Super super.👌👌👌

  • @viji3909
    @viji3909 2 роки тому +2

    sangeetha akka neenga pesurathu suppara irukk unnga vidio pathukitte iuppen akka

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому +2

    Good noon dear kerish yeppadee erukkaar Marumahan yeppadee erukkaar God bless childrens

  • @sangeethamanikandan5174
    @sangeethamanikandan5174 2 роки тому +2

    Neenga sonna sambar yesterday seithan super agga irundhathu akka

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 роки тому +2

    Hi கண்ணம்மா பீக்காங்காய் கிரேவி வேற லெவல் 😋😋😋டியர் அந்த சிக்கன் மோமோஸ் Upload pls ...😍😍

  • @kavik3055
    @kavik3055 6 місяців тому +1

    Very nice

  • @SayeeYeesa
    @SayeeYeesa 2 роки тому +1

    Hi Sangeetha, Did this recipe yesterday with small change. Instead of Coconut milk, used 7 to 10 cashews as here we don't get good coconut. Kids and hubby enjoyed. Keep rocking.. love from all of us.

  • @shinydaniel9345
    @shinydaniel9345 2 роки тому +2

    Tried this came out well .. nowadays I cook only by watching ur videos.. all ur videos are good.. d way u explain makes mouth watering. All the best dr

  • @durgab9898
    @durgab9898 2 роки тому +1

    Akka naa today try panna ka verry verry tasty 😋 ka naa Ella recipe unga samyal paathu tha seivan romba tasta irukku ka thank you so much ka Love you ka ❤️

  • @sabarivinay-g8s
    @sabarivinay-g8s 13 днів тому

    Akka super iruthuchi

  • @pushpakumar2501
    @pushpakumar2501 2 роки тому +2

    Sis en mamiyar en nathanar nan ellarume unga recipes than follow panrom really u r awesome keep rocking 🎉 my hearty wishes to u sis❤️

  • @ishwaryaishu2884
    @ishwaryaishu2884 Рік тому +1

    I tried..super taste...small kids too eat

  • @kamaladevi5878
    @kamaladevi5878 2 роки тому +2

    Super 👌👌👌

  • @kasthuriy6043
    @kasthuriy6043 2 роки тому +1

    Wow amazing akka 😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👍👍👍👍

  • @shine2948
    @shine2948 2 роки тому +2

    Gravy superb. Where can you buy this kadai

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 2 роки тому +3

    Superakkayour😎😎ironlady

  • @knalubab1968
    @knalubab1968 2 роки тому +1

    I am from Kerala, I like very much inTamil language and your speach also. My family tried your chicken biriyani yesterday. It was too tasty and delicious. Today I am planning to try your peengakkayi with peanut curry...
    Thank you very much and congratulations.
    Keep it up..

  • @boovijeeva
    @boovijeeva 2 роки тому +2

    Super akka#👌👌👌

  • @elavarsi4127
    @elavarsi4127 2 роки тому +2

    அக்கா ரொம்ப சூப்பரா இருக்கு 👌

  • @jothiraja3772
    @jothiraja3772 2 роки тому +3

    Very nice recipe.
    Where can I buy this kadai and karandi.
    Pls let me know its looking very nice.

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 роки тому +3

    ஹாய் அக்கா அருமை அக்கா....

  • @shantisoma5414
    @shantisoma5414 2 роки тому +2

    Your recipes are super ma. Thanks for the wonderful share.

  • @sanjaynallu3
    @sanjaynallu3 2 роки тому +3

    Super akka 🥰😋😋I will try

  • @kalaivaniprabakar1495
    @kalaivaniprabakar1495 Рік тому

    Super different recipe👌want to try!

  • @jaiharishjaishikafamily
    @jaiharishjaishikafamily 2 роки тому +2

    Very nice super akka

  • @aadhavs.d135
    @aadhavs.d135 2 роки тому +2

    Brinjal gravy poduinga sangee plz..
    Arachuvitta sambarum poduinga.

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 2 роки тому +2

    Akka neenga briyani matha variety rice seyum bothu pattai vagaigal athigama podringa. Apdi potal gas trouble varatha akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому +1

      எனக்கு தெரிஞ்சு என்னுடைய அனுபவத்துல நான் கரெக்டா தான் போறேன் அதுக்கு அதைவிட கம்மியா போட்டிங்கனா பிரியாணி இல்ல மசாலா இல்லாம வெறுமனே இருக்கிற மாதிரி இருக்கு நல்லா கவனிச்சு பாருங்க நான் எவ்வளவு அரிசி போடறேனோ அதுக்கு தகுந்த மாதிரி தான் நான் எடுத்தேன் அதைவிட கம்மியா போட்டு பிரியாணி செய்ய முடியுமா நீங்களே யோசிங்க

  • @VENAVAYUTHA
    @VENAVAYUTHA 2 роки тому +2

    Arumaiiii

  • @gunaguna6345
    @gunaguna6345 2 роки тому +2

    Nice akka 👌👌👌👌

  • @sangeethamanikandan5174
    @sangeethamanikandan5174 2 роки тому +2

    hai akka good afternoon akka . peerkangai gravy recipe super akka

  • @govindhanp2175
    @govindhanp2175 2 роки тому

    Ssuuppeerr mam thanku

  • @nanthikeswarik465
    @nanthikeswarik465 2 роки тому +2

    Mam unga channel nan every day follow panrenbut one request mam pls pls pls pls pls pls mam enakku intha beachla fish fry mela podura dry masala vendum pls recipe therinthal sollunga mam pls pls

  • @Latha-s4e
    @Latha-s4e 2 роки тому +2

    Cuteeee sisss🥰🥰🥰🥰🥰🥰 live podunga sisss

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 2 роки тому +2

    Hi sis, peerkangai super 👌👌👌

  • @nandhinivelmurugan1946
    @nandhinivelmurugan1946 2 роки тому +1

    Hi akka .peerkangai paruppu sampar yepdi seilamnu video podunga pls unga style la.

  • @gayathrik6509
    @gayathrik6509 2 роки тому +2

    Akka unga video vanthavae like poturuvan apuram than video vae papan

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Thku pa

    • @gayathrik6509
      @gayathrik6509 2 роки тому

      @@CookwithSangeetha nanga than ka thanks sollanum semaiya recipe poduringa veg la neriaya podunga ka daliyum

  • @swamysa5696
    @swamysa5696 2 роки тому +2

    அருமை சகோதரி 👌😋

  • @sangeethamanikandan5174
    @sangeethamanikandan5174 2 роки тому +2

    Chow Chow vaithu recipe differenta appload pannunga please akka oil illatha snacks appload pannunga please akka

  • @soundark2119
    @soundark2119 2 роки тому +2

    Today dinner ku I will try akka 👍

  • @sowmyasubramani3537
    @sowmyasubramani3537 2 роки тому +1

    Awesome 😻
    Please cabbage kootu recipe podunga

  • @MaheshKumar-ks3ey
    @MaheshKumar-ks3ey 2 роки тому +2

    Sis nangalum intha month nan veg sapda matom intha gravy ragi kaliku semaya irukumnu nenaikura..nalaiku enanga veetla ragi kali nd peerngagai gravy tha sangeetha sis senja recpi nalla illama poguma luv u sis...

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 2 роки тому

    Supermam

  • @Giri-ej8ru
    @Giri-ej8ru 2 роки тому

    Wow super

  • @rajendhiranradhika8267
    @rajendhiranradhika8267 2 роки тому +2

    Super mam vera level neenga

  • @sangeethamanikandan5174
    @sangeethamanikandan5174 2 роки тому +2

    akka doll paruppu receipe appload pannunga please akka

  • @manimalamanimala7744
    @manimalamanimala7744 2 роки тому +2

    Night dinner ku idhu seiya poren Amma. I hope Amma and appa ku pudikumnu ninaikara. 😁

  • @poonkodi6893
    @poonkodi6893 2 роки тому +2

    Neenga Vera level Sangee...thank you dear

  • @sadhanagokul1650
    @sadhanagokul1650 2 роки тому +2

    Super

  • @jayanthijayanthi3368
    @jayanthijayanthi3368 2 роки тому +2

    Super sister

  • @valarmathichalla9661
    @valarmathichalla9661 2 роки тому +2

    Chow Chow kai vachi oru resipy pls

  • @giriheartgopal
    @giriheartgopal 2 роки тому +2

    Hi akka I am 2 view BUT 1st LIKE to u

  • @vishnupriya8198
    @vishnupriya8198 2 роки тому +2

    Akka vadagam recipe vanum akka

  • @suganyarajendran627
    @suganyarajendran627 2 роки тому +2

    Akka.patchai payaru kanji senchu kattunga ka🙏

  • @umadurgaram2559
    @umadurgaram2559 2 роки тому +2

    Recipe wonderful. Your kadai is also very nice. Where did you buy?

  • @rajthilagam454
    @rajthilagam454 2 роки тому +3

    Sangeema naan idhuvarai seidhadhu eillai partha udane sappedanum polla irrukku

  • @lakshmanank1590
    @lakshmanank1590 2 роки тому +3

    Mullangi vaithu eathavathu different recipes podunga pls

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 2 роки тому +2

    Akka super pakkurappaya saptanum thonuthu 😋

  • @clarakrish8872
    @clarakrish8872 5 місяців тому

    Briyani masala podalama akka..

  • @sangeethamanikandan5174
    @sangeethamanikandan5174 2 роки тому +2

    Peerkangai gravy recipe super akka 😋🥳👌🥳👌👍

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 2 роки тому +3

    Raw peanuts 1/4 cup or 50 gram
    White sesame 1 tablespoon
    Enough mam?

  • @silver2398
    @silver2398 2 роки тому +2

    Sisy where u bought that kadai link pls

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 2 роки тому +1

    In Bangalore kadai which shop , i M also frm Bangalore

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 роки тому

      Bvk Iyengar road Bangalore here many of shops available almost all serves have this but I spend very little time but again I have to go and collect some vessels like this

  • @MahaNatureLover
    @MahaNatureLover 2 роки тому +3

    First command🥰

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 2 роки тому +2

    Hi akkaa good morning 🥰🥰

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 2 роки тому +1

    R u f rom Bangalore, kadai link ma

  • @jothiraja3772
    @jothiraja3772 2 роки тому +1

    Can u pls tell the address of Director shop bangalore.
    Because I come to bangalore, so that I can buy.

  • @vickywatson249
    @vickywatson249 2 роки тому +1

    தேங்காய் பால் எப்படி செய்வது...

  • @ashishdrawing1723
    @ashishdrawing1723 2 роки тому +2

    Suraikai gravy senju kaaminga akka

  • @divyahema456
    @divyahema456 2 роки тому +1

    Pakavea sapadanum pola iruku

  • @angel.amenpraiselordvijaya2166

    Manjathullukku appuram oru masala. Poduringalla. Athu enna podi nannga podra podiya. Vedunga nenga. Yenna podi pottinga karri masalava ella garam masalava sollunga receipe seirathukku

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      கரம் மசாலா பொடி கறி மசாலா பொடி சிக்கன் மசாலா பொடி, மட்டன் மசாலா பொடி எது வேணாலும் போடலாம் நான் போட்டது கரம் மசாலா பொடி பட் ரொம்ப போடாதீங்க கசப்பா இருக்கும் கொஞ்சமாவே போடுங்க

    • @angel.amenpraiselordvijaya2166
      @angel.amenpraiselordvijaya2166 Рік тому

      Ok mam thanks seithu parthu solren medam

  • @rajalingamchennai2361
    @rajalingamchennai2361 2 роки тому +2

    👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👌👌👌👌👌👌👌👌