கிறிஸ்துவ கீர்த்தனை 22 | | ஆர் இவர் ஆரோ | kerthanai | Gaddiel Mark Boopalan
Вставка
- Опубліковано 24 гру 2024
- கிறிஸ்துவ கீர்த்தனை 22 | | ஆர் இவர் ஆரோ | kerthanai | Gaddiel Mark Boopalan
கிறிஸ்துவ கீர்த்தனை 22 | அதி மங்கல காரணனே | kerthanai | Gaddiel Mark Boopalan
Music: Gaddiel Mark Boopalan.
Singers: Sophia and Gaddiel Mark Boopalan.
Video and Editing: Sophia.
Lyrics:
ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ
ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம்
ஆயினர் இவரோ
ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே
பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
பாலர் ஆனாரோ
ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ
சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
சயம் ஆனவரோ
கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்
சுற்றிவைக்கப் பழந்துணியோ இவர்
தூங்கப்புல் அணையோ
சேனைதூதர் இதோ சிறப்புடன் பாட
கானகக் கோனர் காணவர இவர்
கர்த்தர் ஆவாரோ