Yeasuve Um Namathinaal - Deva Prasannam - (Vol.1)

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 71

  • @kanagasankar2057
    @kanagasankar2057 23 дні тому +1

    இயேசுவே உம் நாமத்தினால்
    இன்பமுண்டு யாவருக்கும்
    நன்றியுள்ள இதயத்துடன்
    கூடினோம் இந்நன்னாளிலே
    எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)
    என்றும் உம்மையே சேவிப்போம்
    நன்றியுள்ள சாட்சியாக
    உமக்கென்றும் ஜீவிப்போம்
    2. நிலையில்லா இவ்வுலகில்
    நெறி தவறி நாம் அலைந்தோம்
    நின்னொளி பிரகாசித்திட
    நீங்கா ஜீவன் பெற்றிடவே
    3. பொன்னை நாடி மண்ணையடைந்தோம்
    புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்
    விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
    இயேசுவின் தரிசனத்தால்
    4. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
    கேட்டாயோ ஓ! பாவியே
    இன்றும் இயேசுவண்டை வாராயோ
    நித்திய ஜீவன் பெற்றிடவே
    5. இயேசுவை நாம் பின் செல்லுவோம்
    உலகை என்றும் வெறுப்போம்
    துன்ப பாதை சென்றிடுவோம்
    என்றும் அவரின் பெலத்தால்

  • @jesusneverfails.6699
    @jesusneverfails.6699 3 роки тому +16

    மிகவும் அற்ப்புதமான பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..🙏🙏🙏

  • @sharmz8266
    @sharmz8266 6 місяців тому +4

    இயேசுவே உம் நாமத்தினால்…இன்பமுண்டு யாவருக்கும்..…நன்றியுள்ள இதயத்துடன்…கூடினோம் இந்நன்னாளிலே..
    எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2). என்றும் உம்மையே சேவிப்போம்…நன்றியுள்ள சாட்சியாக…உமக்கென்றும் ஜீவிப்போம்..
    மண்ணை நாடி பொன்னை அடைந்தோம்.…புகழ் தேடி ஏமாற்றம் கொண்டோம்…விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்…இயேசுவின் தரிசனத்தால்..
    இயேசுவை நாம் பின் செல்லுவோம்…உலகை என்றும் வெறுப்போம்….துன்ப பாதை சென்றிடுவோம்…என்றும் அவரின் பெலத்தால்..
    உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தில்…கேட்டாயோ ஓ பாவியே….இன்று இயேசுவண்டை வாராயோ…நித்திய ஜீவன் பெற்றிடவே……

    • @unnaikaangiradevan5558
      @unnaikaangiradevan5558 Місяць тому

      தப்பு தப்பா எழுதி இருக்கீங்க

  • @anithaselvaraj9716
    @anithaselvaraj9716 Рік тому +6

    மண்ணை நாடி பொன்னை அடைந்தோம் இல்லை..பொன்னை நாடி மண்ணை அடைந்தோம்..

  • @JohnsonIsac-z1x
    @JohnsonIsac-z1x 6 місяців тому

    பாடல் மிகவும் அருமை.
    இயேசுவின் நாமத்தில் அனைவரும்

  • @shailajablessyshaan1999
    @shailajablessyshaan1999 22 дні тому

    Amen Hallelujah...Faith inspiring the most beautiful Song..

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 7 місяців тому +1

    Ponnai naadi Mannai Adayanthom❤ this is the original line❤ 👌❤

  • @jameben
    @jameben 9 місяців тому +2

    10 yrs old video, watching In 2024, very pleasant song and the Background nature are beautiful.

  • @Vayala-l2o
    @Vayala-l2o 6 днів тому

    Amen

  • @immanuelbevinson6728
    @immanuelbevinson6728 6 років тому +7

    அருமையான பாடல்

  • @simonvethamuthu3495
    @simonvethamuthu3495 4 роки тому +11

    இயேசுவே உம் நாமத்தினால் இன்பமுன்டு என்பதுபொல் இந்த பாடல் கேட்க இன்பமாகவே உள்ளது

  • @AnanthiPallraj
    @AnanthiPallraj 16 днів тому

    Super song🎉🎉

  • @rsampathsolomon3218
    @rsampathsolomon3218 7 місяців тому +2

    மண்ணை நாடி பொன்னை அடைந்தோம் தவறான வரிகள்

  • @Kakashi-x9j
    @Kakashi-x9j 6 місяців тому

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤💯🙏👍🙏🙏👍💯🙏

  • @jenniferceline3883
    @jenniferceline3883 7 місяців тому +1

    Super song ❤

  • @atheleraj7208
    @atheleraj7208 2 роки тому +6

    அழகான பாட்டு அழகாக பாடுகிறீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @blessonsmile8413
    @blessonsmile8413 Рік тому +2

    பாடலை எழுதியவர்தான் விழுந்து போனார்...பாவம்..
    பாலாசீர் லாறி

  • @Jashy321
    @Jashy321 7 місяців тому +1

    Nice song !!!

  • @Starwin2021
    @Starwin2021 5 місяців тому +1

    Super

  • @jayasirigangodawila4110
    @jayasirigangodawila4110 6 місяців тому

    Haleluiya halelu haleluiya Amen

  • @sajinexpress6571
    @sajinexpress6571 Рік тому +2

    மிக மிக அருமையான பாடல் நன்றி 🥰

  • @agastinagastin2365
    @agastinagastin2365 2 роки тому +3

    My favourite song

  • @ADavidADavid-jc1um
    @ADavidADavid-jc1um 5 років тому +3

    அருமையான பாடல் நன்றி

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Рік тому +2

    Amen 🎉😊

  • @karmegamdushyanthan5070
    @karmegamdushyanthan5070 Рік тому +1

    ஆமென் 🙏 அல்லேலூயா 🙏

  • @rajasinghsimon203
    @rajasinghsimon203 8 місяців тому +1

    Beautiful! May God bless the sister.

  • @brightrathinam6774
    @brightrathinam6774 Рік тому +2

    My favorite song. Thank you sister

  • @yovelt5557
    @yovelt5557 2 роки тому +1

    My favorite All 👍💯👍💯👍💯favorite songs alleyluya alleyluya amen Amen good songs good voice

  • @starwin8378
    @starwin8378 Рік тому +2

    Very nice ❤❤❤❤❤❤

  • @kailasamg5292
    @kailasamg5292 11 місяців тому

    ஆமென்,அல்லேலூயா.

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Рік тому +2

    very nice song👌🙏

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 3 роки тому +2

    My Most Favourite Christian Devotional Gospel Song.

  • @Starwin2021
    @Starwin2021 5 місяців тому

    Beautiful song 💕💕❤️💗💗❤️💗💗❤️

  • @AnthonySelvan-hv5vt
    @AnthonySelvan-hv5vt 5 місяців тому

    Very nice song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @larsona6967
    @larsona6967 Рік тому +2

    nice song 🙏

  • @christiansongs1427
    @christiansongs1427 10 місяців тому

    Amen. Praise God for this Wonderful Song

  • @Rojaisgold2347
    @Rojaisgold2347 2 роки тому +1

    சிஸ்டர் பாடலை மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிச்சிருக்குது தேவனுக்கே மகிமை

  • @t.barnabas2878
    @t.barnabas2878 6 місяців тому

    God bless you ❤

  • @TBT98942
    @TBT98942 3 роки тому +2

    சிஸ்டர் மிகவும் அருமையாக பாடுகிறீர்கள், பாடலும் சூப்பர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤🙏

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 6 місяців тому

    Very nice songs 🎉🎉❤❤

  • @prawinnesh3552
    @prawinnesh3552 2 роки тому +1

    Very sweet and inspiring song I like this song very much. N Justin Sam Raj Kuzhicode.

  • @BTJTSFM
    @BTJTSFM 2 роки тому +2

    Amen 🙏🙏

    • @BTJTSFM
      @BTJTSFM 2 роки тому +1

      Super song

  • @jf8161
    @jf8161 4 роки тому +4

    Beyond perfection!

  • @ജോസഫ്വിജയ്ആൻസി
    @ജോസഫ്വിജയ്ആൻസി 10 місяців тому

    പ്രൈസ് ദി ലോർഡ്✝️🛐

  • @rajasudha846
    @rajasudha846 3 роки тому +2

    Super aunty

  • @tcon.m.lydiagracelin7453
    @tcon.m.lydiagracelin7453 4 роки тому +1

    Super song

  • @brabhuantony
    @brabhuantony 5 років тому +1

    Madam super song

  • @pauls.kerala8514
    @pauls.kerala8514 2 роки тому

    Very nise songs,,,..

  • @lydiarani7184
    @lydiarani7184 2 роки тому

    Glory to LORD…wonderful song…thank you…

  • @prajkumar8387
    @prajkumar8387 3 роки тому

    Praise God

  • @shanthakumarxavi5264
    @shanthakumarxavi5264 3 роки тому

    Mind blowing

  • @azariahebenezer698
    @azariahebenezer698 7 років тому +1

    good

  • @8johnvimal
    @8johnvimal 8 років тому +3

    Old classic

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  7 років тому +1

      God bless you,,,, thank you please subscribe our "Holy gospel music" channel

  • @anthonykumar5799
    @anthonykumar5799 2 роки тому

    Good

  • @elizabeth-sm3op
    @elizabeth-sm3op Рік тому

    Inhale kural arai

  • @JKJRIR
    @JKJRIR 3 роки тому

    Nice videola sing panravanga name enna pa

  • @SamsunSamsun-nn7xo
    @SamsunSamsun-nn7xo 3 місяці тому

    Satan go

  • @selvana1331
    @selvana1331 2 роки тому

    .
    Ko

  • @selvamjeni6085
    @selvamjeni6085 Рік тому +4

    Your dressing not good

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 Рік тому

    Sister pls avoid silk sarees.

  • @kathiresanthaavethu3128
    @kathiresanthaavethu3128 Рік тому

    ஆமென்

  • @kmlrj4
    @kmlrj4 4 роки тому +2

    அருமையான பாடல்

  • @Jasylin-iz7ws
    @Jasylin-iz7ws 6 місяців тому

    Nice song !!!

  • @rajasinghrajasingh5621
    @rajasinghrajasingh5621 Рік тому

    அருமையான பாடல்