If you can watch one video today that can change your life, watch this!!

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • This talk should not be taken out of context. It is spoken to 7000 poor children who run the risk of dropping out of their education. It is not asking them to let their parents make most important decisions like marriage for them... it is simply asking them to aspire for a successful life. The only way to lift up everyone you love is to lift yourself up.
    𝐈𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭𝐞𝐝 𝐢𝐧 𝐌𝐢𝐧𝐝𝐅𝐫𝐞𝐬𝐡'𝐬 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐬 & 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩𝐬? Please fill out the form and we will send interesting articles on self-development and keep you informed of our forthcoming workshops: forms.gle/rKJH...

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @barnabasbarnabas9220
    @barnabasbarnabas9220 4 роки тому +2183

    Neenga yarukellam teacher a irunthinglo avanga Ellam very lucky🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @nithilkalai2233
    @nithilkalai2233 3 роки тому +313

    நேரில் இதை கேட்பது கட்டாயமாக இருக்கலாம்.ஆனால் phoneல்
    இதைக்கேட்டு இவ்வளவு பேர்
    Comment பன்னியிருக்காங்களே அற்புதம்

  • @d33nuk
    @d33nuk 4 роки тому +128

    அழ வைத்து விட்டீர்கள் . எங்கள் மாணவப்பருவதில் , உங்களை போல எங்களுக்கு அறிவுரை சொல்லி நல்வழிப்படுத்த யாருமே இல்லை .. This is one of the best motivational speech ever .👏👏👍👌🙏🙏

  • @gkppandiyan
    @gkppandiyan 4 роки тому +402

    அருமை அக்கா நான் தற்போதுதான் இவ்வீடியோவினை பார்த்தேன் கண்கலங்கிவிட்டது 😭😭 என்ன! ஒரு அருமையான பேச்சுக்கள் 😍😍 தாய், தந்தையோடு கஷ்டங்களை உணர்ந்தேன் இன்று நல்ல நிலையில் உள்ளேன் 😍

  • @Kayalviji1994
    @Kayalviji1994 5 років тому +162

    உங்களுடைய வார்த்தைகளை கேட்கும் போது 2 வருடத்திருக்கு முன்பு நான் என் அப்பா மனது காயப்படுத்தியதை நினைத்து இப்போது கண்ணீர் வடிக்கிறேன் அக்கா நான் என் அப்பாவை பார்க்கும் நொடியில் அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க போகிறேன்

    • @janu5077
      @janu5077 11 місяців тому +1

      தென்னை யை பெற்றாலே இளனி பிள்ளைய பெற்றால் கண்ணிர் 😢 from Europe

  • @wilsondavidraj65
    @wilsondavidraj65 5 років тому +221

    As a father of two kids,I liked your wonderful speech for the young kids to understand the reality.
    All the best.

    • @bakkiyaraj1566
      @bakkiyaraj1566 3 роки тому +1

      SUPER.SPEECH.i.Like.you.madam.Nandri

  • @raghavi.p4995
    @raghavi.p4995 4 роки тому +379

    I am lucky to hear this speech😢😇🥺.I luv u mom and dad

  • @rithikar3213
    @rithikar3213 3 роки тому +60

    I can't stop my tears after hearing this 😭😭😭😭😭😭😭😭😭.......

  • @nallthambipaul835
    @nallthambipaul835 5 років тому +266

    Tamil language is the best motivated language.

  • @brindhabrindha9508
    @brindhabrindha9508 3 роки тому +26

    Nammalukku Ellame appa amma nu nalla intha speach la puriya vachutaiga .. teacher 😭😭 ..unga students very lucky..👏👏👏I love my appa amma..👨‍👩‍👧

  • @palanisamyp8492
    @palanisamyp8492 2 роки тому +5

    கண்களில் கண்ணீர் அடக்கமுடியாத அளவிற்கு வந்துவிட்டது.இந்ந நேரத்தில் என் தந்தை எனக்காக பட்ட துன்பங்களை நினைத்துப்பார்க்கிறேன்.

  • @s.vasuki7617
    @s.vasuki7617 Рік тому +10

    உண்மையாகவே இந்த வீடியோவை பார்த்த பிறகு என் மனசு குளிர்ச்சியாக உள்ளது என் என் பையன் 10th படிக்கிறான் இந்த வருடம் நான் அவனைப் படிக்க சொல்லும் போது என் மீது கோபப்படுகிறான் என்னை பிடிக்கவில்லை ஒரு அம்மாவா நான் என் கடமையை செய்கிறேன் ஆனால் அவனுக்கு என்னை புரிந்து கொள்ள மாட்டுகிறான் எனக்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை பிரண்டு தான் முக்கியம் என்று கூறுகிறான் ஆனால் என் பையன் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பையன் ஆனால் பிரண்டு அவனை படிக்க விடாமல் கெடுக்கிறார்கள் அதனால் என் வீட்டில் இருக்கும் அனைவருடைய நிம்மதியும் போய்விட்டது தினந்தோறும் பிரச்சனை தினந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது என் மகன் அதை புரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு நொடியும் அவனுக்காக நாங்கள் எங்கள் தியாகம் பண்ணிக்கொண்டு இருக்கிறோம் ஆனால் அவன் அதை புரிந்து கொள்ள வேண்டும் இந்த வீடியோவை பார்க்கும்போது என் என் மனசு என்ன அறியாமல் கண்ணீர் எல்லா பிள்ளைகளும் நன்றாக படிக்க வேண்டும் என கடவுள வேண்டுகிறேன் ஓம் நமச்சிவாய

  • @karthikasuresh547
    @karthikasuresh547 3 роки тому +96

    Inshaallaah❤️ I’ll make my parents proud one day.✨🥺

    • @DGNsKathambam
      @DGNsKathambam 2 роки тому +1

      Hi.. am new audio novelists... If u like watch fulli... Nan thozhi...

  • @tamizhini1073
    @tamizhini1073 2 роки тому +5

    அருமை அக்கா
    கேட்கும் போதே கண் கலங்கி விட்டது.....
    எந்த ஒரு கவனச் சிதறலும் இல்லாமல் என் தாய்.தந்தைக்கு பெருமைதரும் வருவேன்!
    உங்கள் பேச்சு என் வாழ்க்கைக்கு பெரிதும் உதவுகிறது.....

  • @Manpower007
    @Manpower007 2 роки тому +7

    இந்த மாதிரி ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ❣️
    தாய்க்கு அடுத்த படி இந்த மாதிரி ஆசிரியர்களே இடம் பெருவார்கள் 💯

  • @keerthanakeerthi7804
    @keerthanakeerthi7804 4 роки тому +33

    Really I realise my big mistake... 😭😭😭Tq for ur valuable speech 😓😓

  • @nandagopalm979
    @nandagopalm979 5 років тому +63

    superb ,, I was flooded with tears 😭😭
    Now I realised the sufferings of my parents for uplifting me👏👏👏🤔🤔

  • @sivakumarc8990
    @sivakumarc8990 4 роки тому +27

    One of the best motivational lady speaker in tamil... Every students should be watch her videos then only know their parents hardwork & pain... You are always Rock 💪 madam... Keep it up...👍

  • @sivasumithra
    @sivasumithra 4 роки тому +86

    Thank you mam, I really felt how my parents hardworked for me😭😭

  • @rasmitha9605
    @rasmitha9605 4 роки тому +96

    Hi sis antha meeting la nanum eruntha unga speech 💯👏👏👏nenga speech kuduthathu enaku epo matheri eruku sis 💯👏👏👏👏👏👏thanks for this speech mam 2015-16 batch at MCET👏👏

  • @dhanushri3968
    @dhanushri3968 6 років тому +15

    You made my day... i am 25, after 5 years i am strongly thinking about my parents and cried now... i ll do something and post what i did for my mother within 6 months.... i ll try my level best...

  • @satheeshshanmugam4057
    @satheeshshanmugam4057 6 років тому +272

    மிக சிறந்த பேச்சு ...
    நான் படிக்கும் காலங்களில் இதுபோல யார் வார்த்தையும் கேட்கவில்லை...
    நன்றி!!!

  • @nishaangel9928
    @nishaangel9928 4 роки тому +56

    While seeing this video in 5sec onwards my eyes stuffed with tears...... Great speech sis.... Getting motivated

  • @arjunrajm4350
    @arjunrajm4350 3 роки тому +13

    Indha video patha un life change aidum nu topic irundhuchu, apdi ena change aidum nu paka vandhen, enaku theriyamale I had tears at the end, definitely this is going to change my life.. You are just awesome. Romba nanri Akka for this video ❤️❤️❤️

  • @dhivyam530
    @dhivyam530 5 років тому +206

    Na aluthutan mam😫😫really heart touching speech .....

  • @rejin253
    @rejin253 6 років тому +15

    Kirthanya these things should be taught regularly..... In school and college.
    Doing a great job .

  • @shanthi4643
    @shanthi4643 6 місяців тому +3

    Vazhkaila nan first time azhudhadhukaga santhoshapaduran mam, romba nandri🙂

  • @kssps2009
    @kssps2009 4 роки тому +63

    She speaks very clearly. I love Keerthana for her staunch self confidence

  • @bharathieswaran5509
    @bharathieswaran5509 5 років тому +338

    3 years back... na intha class la iruntha really super mam..na aluthuta
    😭😭😭 GVG auditorium in udumalpet 🙏

  • @yogeswaryv1336
    @yogeswaryv1336 6 років тому +16

    Im a mother of two .
    Heart touch speech maam..
    My tears comes out without realisation....

  • @lakshminarayanan9349
    @lakshminarayanan9349 3 роки тому +38

    என் மனதில் அடக்கி வைத்த எண்ணங்களை வெளியிட்ட திருப்தி கொடிது கொடிது வறுமை கொடிது உண்மை உண்மை யிலும் உண் மை

  • @tamilanraj2144
    @tamilanraj2144 4 роки тому +2

    உங்களது எதார்த்தமான பேச்சால் மாணவர்களை மட்டுமல்ல அனைவரையும் கவர்ந்திழுக்க முடியும்.
    வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களை அருமையாக எடுத்து கூறினீர்கள்
    நன்றி சகோதரி

  • @emileo5972
    @emileo5972 5 років тому +88

    My eyeballs gets into tears 😭,,,, aftr hearing ur speech,,,,

  • @leopatrick3492
    @leopatrick3492 5 років тому +23

    I cried when you said that .. can't you afford 3 years for your future

  • @ngrose3166
    @ngrose3166 2 роки тому +4

    Enakku Ungala Mari oru teacher kedachurukanga she is my brightness 💯

  • @roninronin6405
    @roninronin6405 3 роки тому +16

    Inspiration advise, words of wisdom that heals the soul! the challenge is to silence the mind!
    A subject called RESPECT should be taught in elementary before being indoctrinated. Thanks for sharing.

  • @matheshmathesh1222
    @matheshmathesh1222 5 років тому +7

    மனித வடிவில் உள்ள ஒரு தெய்வமான பராசக்தி அம்மா உங்கள் பணி மிக சிரப்பு 20 வருடத்திர்கு முன் எனக்கு யாரும் இல்லை

  • @priyagandhi1588
    @priyagandhi1588 5 років тому +31

    What a excellent speech mam, it's fabulous it will completely change every one's life altogether, it's great mam

  • @muthuns1996
    @muthuns1996 4 роки тому +2

    அருமையான பேச்சு!
    பெத்தவங்களோட மூச்சு
    பிள்ளைகள நினைச்சு
    தான்
    இயங்குது!!
    பலரை சென்றடைய வேண்டிய பதிவு...
    வாழ்த்துக்கள்!
    நன்றிகள்!!

  • @hareesmalifestyle1736
    @hareesmalifestyle1736 4 роки тому +27

    What a fantastic speech that is one of the wonderful speeches I have heard. KEEP ROCKINGmam🔥🔥🔥🔥🔥

  • @Itsme-cw2zn
    @Itsme-cw2zn 5 років тому +52

    Nandri Kadavule...Nallavangala eppadiyavadhu en life la arimugappaditheernga😌

  • @rupeshdass8216
    @rupeshdass8216 5 років тому +74

    Iam speechless after listening to such an incredible thoughts from Keerthanya mam. No compensation given to you will be sufficient for the great work your doing mam. Can only ask God to shower you with great blessings to be even more greater blessing to the society and students. Hates of keerthanya mam.👍👍

  • @huntergaming1966
    @huntergaming1966 4 роки тому +5

    I allowed to speak 10 minutes due to rowdy students through eggs! But I spoke one hour in front of the students! Very glad madam! U not only win those! carry-on!
    14 th November 2019

  • @crazygirl8330
    @crazygirl8330 3 роки тому +5

    Really cried a lot....thanks for my mom and dad...🤧🤧🤧🤧

  • @pmosaprawin3060
    @pmosaprawin3060 6 років тому +72

    Mam 100% truth
    A best inspiration for young students

  • @jayakumarjayakumar9548
    @jayakumarjayakumar9548 3 роки тому +7

    I have seen this video , I was watching the video I was crying that time , really really thank you mam, I have feel my parents situation, inill irunthu kandippa en PARENTS kagaa ullipen mam, oru girl lalum achieve Panna mudiyum nu kathuven mam , I'll win not immediately but definitely mam thank you Thanks a lot mam

  • @dharshanaj4468
    @dharshanaj4468 4 роки тому +15

    While watching this really iam inspire akka now I know the my parents value and their suffering, today onwards I will be right son of them

  • @nagajothiselvaraj2507
    @nagajothiselvaraj2507 2 роки тому +5

    Really i realise in my big mistake😭😭😭sorry my parents...and my bro &sis.😔😔tq u for ur valuable speach....🙏💯

  • @SajanSajanth
    @SajanSajanth 6 років тому +23

    கலங்கிவிட்டேன்...
    இலங்கை, யாழ்ப்பாணதுக்கும் ஒருமுறை வாங்கோ.
    நன்றி

  • @jacobarthur4084
    @jacobarthur4084 5 років тому +180

    இது மாணவா்களுக்கு மட்டுமல்ல பெற்றோரை கவனிக்க தவறிய அணைவரும் கேட்க வேண்டும்

  • @riz8518
    @riz8518 3 роки тому +13

    Medam you are the best inspiration for the students including me🙂

  • @foodreaper1613
    @foodreaper1613 4 роки тому +4

    Got tears mam... In the middle of this video itself started to feel guilty and ashamed of myself for being a selfish kid of them....both my parents are also humans.... Yes I realized

  • @mythilipinku1426
    @mythilipinku1426 5 років тому +69

    Such a wonderful speech.. Each n every words 💯 true.. Love u lots mam

  • @kannan24sweet
    @kannan24sweet 6 років тому +12

    Dear mam...
    My humble request...
    Kindly gives a continues speach to all young generations...
    It will improve him his selfs...
    Great mam...
    Salute...

  • @sanchikasanchika7
    @sanchikasanchika7 3 роки тому +12

    Literally I cried in this meditation 🥺

  • @muthuns1996
    @muthuns1996 4 роки тому +150

    பேச்சால் மாணவர்களை
    மயக்கி
    போராட்ட களத்திற்கு
    அழைத்து செல்லும்
    காலம்!
    பேச்சால் மாணவர்களின்
    (கண்களை)கலக்கி
    அவர்களை நல்வழி
    படுத்துவதால் உருவாகும்
    நல்வருங்காலம்!!

  • @covailands728
    @covailands728 6 років тому +243

    பதட்டம் இல்லாத பேச்சு. நன்றி

  • @jesuslvsuthananyone4534
    @jesuslvsuthananyone4534 5 років тому +3

    I’m Malayalee...don’t kno Tamil..But u r teaching me Ur beautiful language along with ur refreshing ideas...Thank u so much m’am...May God bless u for inspiring others and turning all our lives blessed..

    • @sing2985
      @sing2985 3 роки тому

      Praise the Lord amen

  • @inbakumart8415
    @inbakumart8415 2 роки тому +13

    Mam, you're the need of the hour to our younger generations, who don't realise their life's value and living in an untrue and an unrealistic dream world.
    Go ahead in your efforts. God bless you and your family.

  • @aishwaryapradeepraj3716
    @aishwaryapradeepraj3716 4 роки тому +12

    நன்றி அம்மா. மிகச்சிறந்த பேச்சு

  • @jaganathanr4614
    @jaganathanr4614 6 років тому +169

    அழகான ஆழமான உண்மை வரிகள் அக்கா

  • @rudrasivan2580
    @rudrasivan2580 6 років тому +32

    Questions are PRACTICAL. Doubt whether the result can be reaped from school students. As a grown up person, it reinforced my thought process. Visioning a scene of mom (our beloved) making a dish on an afternoon expecting for our arrival at evening was AWESOME.

  • @emaiyamurugan8480
    @emaiyamurugan8480 3 роки тому +1

    Inda videola.... Unarnthaen.... Enna da naama azhututu ponalum.... Pinnadu namaku irukura rendu jeevan... APPA and AMMA... ❤❤❤❤

  • @bhoomikar7495
    @bhoomikar7495 4 роки тому +12

    I really found tears in my eyes
    Tq mam for such a wonderful speech.

  • @hirunyatanvi7545
    @hirunyatanvi7545 6 років тому +79

    உன்மையில் சிறந்த சிந்தனை. அக்கா

  • @abdulbazeer992
    @abdulbazeer992 4 роки тому +4

    I felt free mam... We are very lucky to hear your speech...iam Inspired.... Heart touching speech... Superb mam

  • @debbyluxsy8244
    @debbyluxsy8244 4 роки тому +23

    Perfect speech sister god bless you.❤️

  • @anusuyab7760
    @anusuyab7760 3 роки тому +13

    Great speech mam... You speak reality... I cried mam... Thank you

  • @arunakshai3971
    @arunakshai3971 5 років тому +9

    You are amazing...your words just making a world....
    Powerful speech...thank you.

  • @subashini4221
    @subashini4221 5 років тому +11

    mam...I like ur speech &u told a very good message..ur speech will be continue in all over the world.

  • @udhayakumar5192
    @udhayakumar5192 4 роки тому +1

    Very very nessary today generation for best future generations tomorrow generations good explanation and message for humanbeing welcome

  • @kalaiyarasikumar1545
    @kalaiyarasikumar1545 3 роки тому +5

    Really i loved your speech very much mam i can't able to control my tears and emotions when hearing your speech thankyou

  • @nilanthinisr
    @nilanthinisr 6 років тому +34

    As a 30 crossed woman, i cried after seen the Meditation words.. Keerthanya ma'am you just opened my eyes, hit on my back through your practical questions.. Thank you so much to you 🙏

  • @ishwaryaer9125
    @ishwaryaer9125 4 роки тому +13

    Wt an amazing speech ...it's really touching😭 and I cried a lot mam...😭😭😭😭

  • @Createrno1140
    @Createrno1140 25 днів тому

    என்னுடைய தேடலுக்கு விடை கிடைத்து விட்டது thank you mam she is the best motivator I have ever seen ❤

  • @prasanna6438
    @prasanna6438 2 роки тому +2

    அம்மா என் புத்திக்கு உரைக்கும் படி நன்கு கூறினீர்கள் .என் கண்கள் கலங்கி விட்டது.

  • @anandhanmuthusamy4692
    @anandhanmuthusamy4692 5 років тому +6

    மிகச் சிறப்பு உங்களுடைய ஆலோசனைகள்
    நீங்கள் பேசிய நிறைய காணொலி பார்த்தேன்
    பணிபுரியும் பெண்களுக்காக நீங்கள் பேசிய காணொலி மிகச் சிறப்பு
    மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்துகிறீர்கள்
    நன்றி சகோதரி

  • @arunpatrick7207
    @arunpatrick7207 4 роки тому +11

    Inspirational words i just stunned after ur immasive speech literally ROCKING✊✊✊

  • @user-sh5ir1bw8t
    @user-sh5ir1bw8t Місяць тому

    இதைக் கேட்கும் போது என்னை அழ வைத்து விட்டீர்கள் அக்கா ரொம்ப அருமையான வார்த்தை வாழ்த்துக்கள்

  • @yamunakannan997
    @yamunakannan997 4 роки тому +19

    Fact of words madam. I love your speech Mam.

  • @atchayap9410
    @atchayap9410 3 роки тому +11

    Really its a mind refreshing speech🤗

  • @rameshdinesh7404
    @rameshdinesh7404 4 роки тому +25

    Good presentation of motivation and making realization of mistakes.Good speech and guidance to the students.

  • @skrefrigerationairconditio5145
    @skrefrigerationairconditio5145 3 роки тому +2

    உங்கள் பணி மென்மேலும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @santhoshpavi3695
    @santhoshpavi3695 4 роки тому +1

    Mam tdy en manasu rompa kulapama eruchu life pathi...appa ila Amma matum tha...avagakita evalo sanda potaruka....but epa ammakuda ila na....paka mudiyatha nelama..unga pesanathu ketu....en ammava purjukita..... thanks......so much....mam....

  • @gomathipaarvaigal8999
    @gomathipaarvaigal8999 6 років тому +25

    Awesome akka . na unga Ella videos um pathueruken I changed a lot thank for that akka

  • @kannanp8231
    @kannanp8231 4 роки тому +4

    mam யாரு mam neenga செம்ம உரையாடல் !!!!!!! super speech .....

  • @deepapalanisamy4750
    @deepapalanisamy4750 4 роки тому +3

    Awesome speech mam...such a inspirational speech...I never forget your speech mam...till now I'm a selfish girl but right now I change my self...only because of u mam...thanks for giving a wonderful speech mam

  • @susiraj3161
    @susiraj3161 4 роки тому +145

    Idhula dislike panna ennada iruku...chai...🙄😣😣😒🤨🤨🤨

  • @m.vsuriyaprakash6102
    @m.vsuriyaprakash6102 6 років тому +22

    It is very motivational, thanks for those lovely words Miss👏👏👏

  • @worldwidecrafts9584
    @worldwidecrafts9584 5 років тому +6

    Very nice speech,Heart touching. It made me to cry😭😭😭

  • @arulraj3076
    @arulraj3076 3 роки тому +3

    They can hear, but the awareness should come from within for them to progress well into the future !

  • @prasanthkannan8095
    @prasanthkannan8095 5 місяців тому +2

    Mam KSR கல்லூரிக்கு உங்களை வருகை தருமாறு வேண்டுகிறேன் mam

  • @ConnecttoSoul
    @ConnecttoSoul 6 років тому +42

    Thank you for all of your endless insight, imagination also expertise to back-up my voyage to turning out to be more consciously understanding in addition to spiritually connected.

    • @suntheresmorganasundram285
      @suntheresmorganasundram285 6 років тому +1

      Connect to Soul sembarathi

    • @VinothKumar-zn4oj
      @VinothKumar-zn4oj 6 років тому +1

      Unga chinna vayasula ne ippaditha pesuniya unnoda suyanalam ne panam sampathikkanum irukaga tha ne pesura avlo kastam padanum antha appa amma yocichi iruntha vazkaiya nalla vaznthu irukalam , unnoda bussines kaga ivangala payan paduthura

    • @iyyappans5698
      @iyyappans5698 5 років тому +1

      ஒரு நாள் அனைவரும் அரிவீர் இது உண்மை

  • @balaji7606
    @balaji7606 5 років тому +16

    I must wanna say one thing the last moment is great

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf Рік тому

    I am 58 years old and father for 2 daughters.i was crying,when this video seeing and about my misses 'hard works from early morning to till night

  • @user-sd1nd7zs2b
    @user-sd1nd7zs2b 3 місяці тому +1

    the best motivation which i have heard in my life

  • @uthyakumar1788
    @uthyakumar1788 5 років тому +8

    I addicted to your speech. I changed a lot mam. Thank you for your inspiration speech.

  • @ranganathant7819
    @ranganathant7819 5 років тому +7

    Tq so much sister ur way of speech it will help me to realize myself and my family situations and what I did for my parents till this minute tks a lot sis Im sure I give a better and peaceful life for my parents...

  • @boopathyr5593
    @boopathyr5593 3 роки тому +5

    Thanks mam really hands of flag 🚩🙂💐🌷🌎💐💐💐💐

  • @Prabudgp3103
    @Prabudgp3103 3 роки тому +13

    I really cry sis😢 vera leval speech✳️