நிக்சனை வச்சி செஞ்ச நிக்சனின் அப்பா | Bigg Boss 7 | Day 80 | 20 DEC 2023 | R&J 2.0

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 407

  • @kathersevi4467
    @kathersevi4467 10 місяців тому +1576

    நிக்சனோட அப்பாவை யாருக்கெல்லாம் புடிச்சது❤ ரொம்ப கிளியரா எதார்த்தமான அப்பாவா பேசினாரு எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு ❤️❤️❤️❤️

    • @gsbkarthik91
      @gsbkarthik91 10 місяців тому +31

      அவருக்குள் வேதனையும் இருக்கு

    • @balasubramanian3083
      @balasubramanian3083 10 місяців тому +15

      Avanga amma kuda illa avanuku eduthu solla appa tha irukattu.2 years thana purinjippa.dad super good ❤️nixen ❤️

    • @whyyouaskme
      @whyyouaskme 10 місяців тому

      ​@@gsbkarthik91Whole family not fit for biggboss game only serial #overheadweight #cunning #watchcameraalways #attitude #showcameraanything #willdoanythingtowin #dontliketowork #tetotaller #prarchana 🚬🚬🚬

    • @Sanjay.r.333
      @Sanjay.r.333 10 місяців тому

      ua-cam.com/users/shortsf0bXI391qxI?feature=share

    • @chandrasekarsekar6191
      @chandrasekarsekar6191 10 місяців тому +7

      Very gentleman type, feelings seem to be natural, correct statement,,pavam

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 10 місяців тому +121

    Nixen அப்பா நேத்து தரமான "சம்பவம்" செஞ்சு தான் நல்ல "அப்பா" ன்னு நிரூபிச்சிட்டார்👍👌

  • @balachandranrajamani6897
    @balachandranrajamani6897 10 місяців тому +397

    Nixen's Dad stole the show in yesterday's episode totally...Loved him so much for his genuineness❤👌👌

  • @VIJAY12674
    @VIJAY12674 10 місяців тому +641

    யாருக்கெல்லாம் நிக்சன் அப்பா பேசிய விதம் அறிவுரை சொன்னது ரொம்ப பிடித்திருந்தது 😊👍

  • @neelakrish
    @neelakrish 10 місяців тому +190

    நிக்சன் அப்பா..👌👌இந்த வயது பிள்ளைகளை வைத்திருக்கும் பல அப்பாக்களின் நிலை இதுதான்..ஆனா,அதையே நகைச்சுவை ஆக்கிட்டு போய்ட்டார்..👌👌👍

  • @NagajothiSuresh-j9i
    @NagajothiSuresh-j9i 10 місяців тому +164

    நிக்சன் அப்பாவை பார்க்கும் போது தன் பிள்ளை தவறாக வளரும் போது ஓரு தந்தையின் வலியை உணர முடிகிறது ஓரு தாயாக 😢

  • @sirajdeen4417
    @sirajdeen4417 10 місяців тому +194

    இன்று நிக்சன் அவர்கள் அப்பாவின் உரையாடல் மிக மிக அருமையாக இருந்தது வாழ்த்துகள்.

  • @Princessmedia3352
    @Princessmedia3352 10 місяців тому +174

    நிக்சன் அப்பா சொன்னது சூப்பரா இருந்தது💯✔

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 10 місяців тому +107

    நிக்சன் அவங்க அப்பா வை ரொம்ப படுத்தி எடுத்துருப்பாரு போல.. அதன் அவரு உள்ள வர கூடாது நினைச்சி யா நிக்சா😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉.. செம்ம நிக்சன் அப்பா❤❤❤..

  • @kiranyabarathikiranyabarat5601
    @kiranyabarathikiranyabarat5601 10 місяців тому +171

    நிக்சன் அப்பா பேசினதுல கண்டிப்பும் இருந்தது பாசம் இருந்தது நம்ம அப்பாகளும் இப்படி தான் ❤❤❤❤❤❤😊

  • @rajiva1633
    @rajiva1633 10 місяців тому +57

    உண்மை யா நிக்சன் அப்பா வேற லெவல் சூப்பர் ஆ பேசினார் ரொம்ப வெளிப்படை யா பேசுறார் நல்ல அப்பா எல்லாம் பாஸிட்டிவ் ஆ எடுத்துகிட்டார் சூப்பர் அப்பா

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 10 місяців тому +186

    Yesterday episode Nixen dad rocked🎉 a reality of middle class father's pain & his clarity of speech towards Nixen & housemates too ,vera level 👏 👌

  • @Alicealice-r3s
    @Alicealice-r3s 10 місяців тому +50

    நிக்கன் அப்பா தன்னுடைய மகனைப் பற்றிய வேதனையின் வெளிப்பாட்டை எல்லாரும் ரசிக்கும்படியா நகைச்சுவையா சொன்னது சூப்பரா இருந்துச்சு

  • @kathersevi4467
    @kathersevi4467 10 місяців тому +154

    விஜய் வர்மாவுக்கு இந்த அவார்டு கொடுத்தது சந்தோசமா இருக்குது ரொம்ப சந்தோசமா இருக்கு 🎉🎉🎉🎉

    • @AmyNick-cs7gz
      @AmyNick-cs7gz 10 місяців тому

      Vangumbodhu great gift nu sonan apram adhu eludhunadhu erase aana parava illa nu sonnan 24 hrs la...

  • @biggod7638
    @biggod7638 10 місяців тому +264

    இன்று சகுனி (ரவீணா)-வை அவங்க சித்தி வறுத்தெடுப்பதை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி என்பவர்கள் 💯😂

  • @Iamsrilangangirl
    @Iamsrilangangirl 10 місяців тому +371

    மணி அம்மா விக்ரம் தான் title winner என்று சொன்னதும் எனக்கு குபீர் என்று சிரிப்பு வந்து விட்டது😂😂😂🇱🇰🇱🇰🇱🇰

    • @yathrashri4735
      @yathrashri4735 10 місяців тому +15

      Because avangalukku language puriyama misunderstand pannitanga😊

    • @LalalalisaPark_m
      @LalalalisaPark_m 10 місяців тому +1

      Oru vela avan win panita indha Kubeer nu vara sirippa eppidi cahnge panuvinga bro😂 ena nadakumo therilla

    • @MohamedAafas
      @MohamedAafas 10 місяців тому +1

      ​@@LalalalisaPark_mappayum cubeernu that sirippu varum

    • @DRStrange6660
      @DRStrange6660 10 місяців тому +1

      Ni ye ipo un opinion a sollitu flag a parakka vidura?

    • @Iamsrilangangirl
      @Iamsrilangangirl 10 місяців тому

      @@DRStrange6660 நீ வா போ எல்லாம் பேசாதீங்க ப்ரோ mariyadaya பேசுங்க நா girl நாங்க srilanka இங்க நாங்க நீ வா போ என்று மரியாத இல்லாம பேச மாட்டம் ok VA

  • @archanathamizh07
    @archanathamizh07 10 місяців тому +42

    Vandhadhulaye tharamana sambavam pannadhu nixen appa dhan... Nixen yosichadhu correct but appa Vera level he changed his perception... Daddy superrrr...

  • @av.saravanan5757
    @av.saravanan5757 10 місяців тому +35

    இந்த தெய்வத்தின் மகனா❤

  • @srl8820
    @srl8820 10 місяців тому +111

    நிக்சன் அப்பா அனைத்து அப்பாக்களின் பிரதிநிதியாக வந்தார்

  • @anuramyarajkumar6519
    @anuramyarajkumar6519 10 місяців тому +92

    That vadivel comedy for Nixen and his dad 👌😅😂

  • @SenthilKumar-by3wn
    @SenthilKumar-by3wn 10 місяців тому +77

    That raveena sirippu .... on repeat.....rakesh eyyy nee periya artist uuleyyy🎉❤😂

  • @vanyvany1826
    @vanyvany1826 10 місяців тому +21

    மணி title winner 🏆ஆனா சந்தோஷம் என்று நினைகிறவன்க..😊
    நிக்சன் அப்பா mind voice. யோவ் BiggBoss என்னால திருத்த முடியாத ஏ பையன நீ திருத்திட்டாய் Thanks யா

    • @ReelvsReal2.0
      @ReelvsReal2.0 10 місяців тому +2

      He is a great guy who never lies, plays his own game, doesn't control Raveena and excellent boy friend. He will gave up is game for love but never pushes Raveena to give up her game. Abv all he is a wonderful human being ❤

  • @renukas9349
    @renukas9349 10 місяців тому +11

    Nethu nixen oda appa love u sir becs middle class appa ku therium indha kastam enna romba feel panavachitaru avar romba nalavar pa yaraiume hurt mm panala avara romba respect pandran and vishnu sister s elarukkum me kastam irukkum pola handicapped sister paka kastama irundhuchi innoru sister ku poornimava vita oru அடி adichirupanga pola but 2 பெரும் semma alagupa .❤❤❤❤❤ elarume nala irungapa 😊

  • @SashaKevin
    @SashaKevin 10 місяців тому +69

    Nixen portrayed himself as a North Madras guy for votes. He’s just a normal GenZ kid. His dad sounds like a very responsible single Dad. The dad even mentioned he never drinks.

  • @barathianand1619
    @barathianand1619 10 місяців тому +19

    நிக்சன் அப்பா செய்தது வஞ்ச புகழ்ச்சி தான்....
    நிக்சனை இகழ்வது போல் புகழ்வதும மற்றவர்களை புகழ்வது போல இகழ்ந்து பேசினார்

  • @Chatgptolymptrade
    @Chatgptolymptrade 10 місяців тому +32

    Nixen appa vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @k.venkateshwari6290
    @k.venkateshwari6290 10 місяців тому +24

    Nixen❤Maya❤poornima❤

  • @jasshakkim6862
    @jasshakkim6862 10 місяців тому +54

    விஷ்ணு சிஸ்டர்ஸ் மாயா ,பூர்ணிமா மேல செம கடுப்புல இருக்காங்க 😅😅😅😅😅😅

    • @ReelvsReal2.0
      @ReelvsReal2.0 10 місяців тому

      Vishnu oda game ah maya decode panita la.. poornima poi poi vishnu kita paesalana avan perisa expose aagirkamatan

    • @nivethanive6993
      @nivethanive6993 7 місяців тому

      Avanga mattum poornima va pathy sollalana indha vishnu maya poornima kuda than irundhu irupan. Avan pachondhi vishnu sister sonnadhum maaritan 😂😂😂😂

  • @sweeTG10
    @sweeTG10 10 місяців тому +33

    பிக்பாஸ் யாருக்கு தேவை என்று பார்க்காமல் பிக்பாஸுக்கு யார் தேவை என்று பார்த்து தெரிவு செய்தால் நன்றாக இருக்கும். 50 லட்சம் தேவையான யாரையும் தெரிவு செய்யலாம் ஏன் சினிமா சீரியல் கலைஞர் பாடகர் Models என்று எடுக்கிறார்கள். பிக்பாஸில் வெற்றி பெற்றால் நல்ல நடிகர் என்று இல்லையே? எல்லா துறைகளிலும் இருந்து எடுத்தால் இன்னும் விறுவிறுப்பாக இருக்கும்

  • @lavanyatamilselvan13
    @lavanyatamilselvan13 10 місяців тому +37

    Nixen appa dhaan best... Vantha parents la...

  • @balasubramanian3083
    @balasubramanian3083 10 місяців тому +30

    Nixen. So cuteeei❤️ and his dad also good human👍 Cheers🎉to go ahead our life next step .nixen is young boy and. His mother also didn't hear with nixen .kovatha ava kattupaduthi mela varuva.support panunga 23 years ta aguthu.avana thappa pesi life spoil panatinga.naamalu chinna vayasula panatha thappiya ava pannita.plz support nixen always ❤️❤️❤️

  • @ShobiKoshy
    @ShobiKoshy 10 місяців тому +10

    Appa na ipaditan erukanum. Salute to him.❤

  • @pavithramohan9242
    @pavithramohan9242 10 місяців тому +38

    Nixen appa entry😂😂and Nixen reaction was ulti 😂😂😂😂

  • @muralipushpanath8415
    @muralipushpanath8415 10 місяців тому +19

    நிக்ஷன் அப்பா🔥

  • @vadivelsubramanian1307
    @vadivelsubramanian1307 10 місяців тому +16

    Nixen appa is a diamond 💎

  • @DG-ln1vl
    @DG-ln1vl 10 місяців тому +8

    நிக்சன் அப்பா அருமை ...🎉

  • @097csesrivathsan
    @097csesrivathsan 10 місяців тому +17

    Nixen dad yesterday show nalla irunthu ❤❤

  • @Tc-id3cz
    @Tc-id3cz 10 місяців тому +14

    அர்ச்சனாவுக்கு நல்ல மனசு ❤️
    நிக்சன் அப்பா பாவம் 😭

  • @nala5129
    @nala5129 10 місяців тому +9

    Dinesh bro parents so sweet,avanga amam J.Jayalalitha mariye apadiye irukanga .avangaluku pota song paarthu alugaue vanthiduchu.

  • @yathrashri4735
    @yathrashri4735 10 місяців тому +28

    I really loved it ❤ Nixen's father such a cute and humble man 😍 yesterday full and fully VELAYUTHAM sir clips mattu tha pathute iruntha 🥰

  • @blackheart8992
    @blackheart8992 10 місяців тому +29

    Unga running commentary la always fun tha bro.... 😅😅😅but today fun overloaded😂😂😂 super ponga...

  • @ivanpkv5857
    @ivanpkv5857 10 місяців тому +6

    2:46 rakesh smile super😂😂😂

  • @sujathasujatha5298
    @sujathasujatha5298 10 місяців тому +17

    Vichu madam super women ❤️💐💕

  • @pavithramarimuthu1166
    @pavithramarimuthu1166 10 місяців тому +26

    Raveena's smile in rakesh's version is hilarious 🤣

  • @suriyakala7852
    @suriyakala7852 10 місяців тому +5

    Family aa varuthathu nalla irukku
    Vichithra ❤️

  • @jaganmani7989
    @jaganmani7989 10 місяців тому +27

    Rakesh... Cool suresh voice kandipa venum Rakesh plssssss🙏🏾🙏🏾🙏🏾

  • @jasshakkim6862
    @jasshakkim6862 10 місяців тому +63

    ரவீனா வெட்கப்படுவதை பார்க்க சகிக்கல🤨🤨🤨🤨அந்த அம்மாவை பொண்ணு பாக்க வந்ததா நெனச்சிட்டு இருக்கு போல ...... 😂😂😂😂😂😂😂

  • @kumaran6598
    @kumaran6598 10 місяців тому +12

    Nixen dad steel's the show 🙋❤️🤌

  • @RahulKool-x9s
    @RahulKool-x9s 10 місяців тому +17

    Nixen dad ❤

  • @navayugans5343
    @navayugans5343 10 місяців тому +15

    14:05😂😂 sema comedy bro❤❤ but game game nu sollitu irrunthanga task task nu sonnanga but kadaisi varaiku appudi onnu Bigg Boss 7 la kaattave illaye😂😂

  • @sharmilaj7543
    @sharmilaj7543 10 місяців тому +9

    Rakesh i just lov the way u say " I wanna go home" 😂

  • @navayugans5343
    @navayugans5343 10 місяців тому +8

    9:01😂😂 maturity bro maturity9:38😂😂 vanakkam nalla irruku

  • @thambirajramani1360
    @thambirajramani1360 10 місяців тому +35

    Sema Mass Kalaai to Nixen and Rovina 😂😂😂😂 Video super Bro ❤❤❤

  • @malathyyuvaraj8869
    @malathyyuvaraj8869 10 місяців тому +18

    Nixen daddyyy❤❤❤

  • @dreamgirlchoice
    @dreamgirlchoice 10 місяців тому +24

    Extremely waiting for Maya's family❤

  • @karthikanandhakumar9699
    @karthikanandhakumar9699 10 місяців тому +18

    Vichitra mam good heart❤. Title winner🏆🎉🏆

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 10 місяців тому +70

    நிக்சன் வெளியவும் ரொம்ப வாலு தான் போல🤔🤔🤔🤔.. அவங்க அப்பா வந்ததும் நிக்சன் மூஞ்சியை பாக்கனுமே 😂😂😂😂🤣🤣🤣..

  • @mayasweety8954
    @mayasweety8954 10 місяців тому +17

    Maya is extremely talented.. I love her.. she ljust played a game which is difficult for people to understand that's all

  • @Itsmyworld14
    @Itsmyworld14 10 місяців тому +25

    Nixen appa vera Mari.😂 really good soul appa❤ nixen 🔥 lucky❤

  • @ahalyaperumal3836
    @ahalyaperumal3836 10 місяців тому +9

    Nethu nixan appa than hero😊
    Rakesh anna is very good boy ❤

  • @arvindraja9400
    @arvindraja9400 10 місяців тому +25

    Archana sister revealed our PR team doing good don't take money box 😂😂😂

    • @JustBU4U
      @JustBU4U 10 місяців тому

      OMG! 😮

  • @ananthanthanusiyan
    @ananthanthanusiyan 10 місяців тому +24

    பூர்ணிமா ❤விஷ்ணு 😂😅

  • @sathiyas4835
    @sathiyas4835 10 місяців тому +17

    Lastu end poornima,maya 😂😂😂

  • @SureshKanna-v4h
    @SureshKanna-v4h 10 місяців тому +15

    All parents appreciated Vichitra.

  • @travelwithme4610
    @travelwithme4610 10 місяців тому +1

    24/7 பார்க்கிற எல்லோருக்கும் மாயாவை பிடிக்கும் அவர்கள் பேனாக தான் இருப்பார்கள் அதுதான் இங்கு நடக்கிறது வருகின்ற பெற்றோர்கள் எல்லோரும் 24/7 பார்க்கிறவர்கள்

  • @btsarmygirlabi3100
    @btsarmygirlabi3100 10 місяців тому +17

    Nixen appa really good and archu appa❤

  • @kumaran6598
    @kumaran6598 10 місяців тому +19

    Bigg Boss Tamil Unofficial Voting
    Vichitra - 40.69% (1,95,411 votes)
    Raveena - 35.46% (170,310 votes)
    Vikram - 23.85% (1,14,550 votes)
    Total Votes : 4,80,271

  • @whynot28
    @whynot28 10 місяців тому +26

    அடைசில நிக்சீன் அப்பா நிக்சென சொரிகிடாரு😂😂😂

  • @saranyap250
    @saranyap250 10 місяців тому +15

    Vishnu sis😂😂😂😂straight forward

  • @sathyapriya4752
    @sathyapriya4752 10 місяців тому +43

    பல்லுக்கு நடுவுல மாட்டுன பருப்பு மாதிரி😂😂😂😂😂

  • @Thalapthy378
    @Thalapthy378 10 місяців тому +16

    9:37 vanakkam vera level 💥💥💥💥😂😂😂😂

  • @Boomiya-hp8ho
    @Boomiya-hp8ho 10 місяців тому +14

    Rakesh is a good boy❤

  • @Alicealice-r3s
    @Alicealice-r3s 10 місяців тому +9

    ஆமாம் நானும் கவனித்தேன்.. விஷ்னு அக்கா ரெண்டு பேரும் உள்ள வருவது தெரிந்ததும்..கிச்சனில் இருந்தபூர்ணிமா வேகமாய் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்து சேலையை சரி செய்து கொண்டு வெளியே சென்றது பார்க்க கியூட்டா இருந்தது

  • @karthikaj8595
    @karthikaj8595 10 місяців тому +15

    7 G rainbow colony padathula vara appa iruntharu..nixen appa❤😂

  • @DevanDeva-co5sp
    @DevanDeva-co5sp 10 місяців тому +13

    RJ Blood!!!
    Appa magan bonding most loveable
    BUT Romba Peru kathika mathaga❤❤❤

  • @akalvi2803
    @akalvi2803 10 місяців тому +6

    9:40 நமோஸ்க்கார் 😂

  • @AadvikSanvika
    @AadvikSanvika 10 місяців тому +27

    Kuttysathan sirippu😂😂😂😂

  • @viswanathan_s
    @viswanathan_s 10 місяців тому +5

    இன்னும் 19 நாள் தான் but there are 11 people.. don't know how they're going to end the season... 🤣🤦🤷👌

  • @ushanandhini6318
    @ushanandhini6318 10 місяців тому +2

    Yaaruya nee review a ipdi kooda solalam nu una pathu neraya reviews panalam... Rakesh bro... Unga slang and without missing scenes u are reviewing... Good going

  • @DeviGsDevi
    @DeviGsDevi 10 місяців тому +5

    Tag That : Raveena sirippu 😂😂😂😂 super anna 😂😂

  • @naveenlrn4482
    @naveenlrn4482 10 місяців тому +4

    Inniku promo no1 samaya yeruku Rakesh bro nalaiku sambavam yeruku 😅😅😂😂🎉🎉😊😊❤🖤

  • @MohamedKamil-lq2tg
    @MohamedKamil-lq2tg 10 місяців тому +14

    மாயா உண்மையானவ...❤

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 10 місяців тому +2

      Yaarukku?

    • @LalalalisaPark_m
      @LalalalisaPark_m 10 місяців тому

      Ava evlo ture ah enjoyable ah irukalo adhuku samam ah Poornima fake and ava Mayaku fake ah dha ikaaa

  • @baskaransbaskaran3005
    @baskaransbaskaran3005 10 місяців тому +6

    Who all like Rakesh tried his best to analyse the ages of Archanas sister and raveena for one minute.😃😃😃

  • @JabrajG1512
    @JabrajG1512 10 місяців тому +9

    Missing Cool Suresh voice.

  • @santhit1435
    @santhit1435 10 місяців тому +1

    ஆண்டவர் வடசென்னையில்ஆவடியை தேடிகொண்டுயிருப்பார்

  • @madhumithaelanchezhian3565
    @madhumithaelanchezhian3565 10 місяців тому +11

    Highlight eh poornima falling down by maya😂😂😂

  • @Mad18_24
    @Mad18_24 10 місяців тому +6

    Rakesh bro Nixen appa entry ku oru explanation kuduthingale vere11 😂😂😂

  • @umarani8692
    @umarani8692 10 місяців тому +1

    பேசாம இவங்களை பார்க்க வந்நவங்கலே பிக்பாஸ் உள்ள கன்டன்ஸ்ன்ட வந்து இருக்கலாம்

  • @danielsathish9882
    @danielsathish9882 10 місяців тому +3

    Badly missing pradeep and his family 😢 this freeze task

  • @kishodoha5359
    @kishodoha5359 10 місяців тому

    நிக்சன் அப்பா மாஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @betrue5806
    @betrue5806 10 місяців тому +4

    When Vishnu was discussing with his sisters Maya made poorima sit next him by knowing his sisters didn't like her much so that some arguments can come which will make Vishnu n poorima fight later..

  • @CocoTheShihtzu23
    @CocoTheShihtzu23 10 місяців тому +3

    நீங்க Troll பண்ணுன Pallavi Prashanth தான் தெலுங்கு Bigboss 7 வின்னர்... We want 01 Video about that 👌🏼💯✨

  • @SejinaShaje
    @SejinaShaje 10 місяців тому +2

    Rakesh brother …. Innaiku unga episode ultimate … last le maya Poornima gymnastics scene eh sonnigalle adhu sema ultimate 🤣🤣🤣…

  • @ChandruVlogs
    @ChandruVlogs 10 місяців тому +21

    Last ending ah pathutu sirichu sirichu vairu valliku pa😂😂😂😂😂😂😂😂😂

  • @KarthikeyanD-yx7nh
    @KarthikeyanD-yx7nh 10 місяців тому

    Rakesh vannaikkam, so sweet rakesh.love you.

  • @hameeda2322
    @hameeda2322 10 місяців тому +3

    Vanthathile pidichathu nixen appa . Vichu family ye than parka waiting .

  • @MsVengayam
    @MsVengayam 10 місяців тому

    Emttan magan nixen narration arumai 😂😂😂❤

  • @azeemwhitetiger6380
    @azeemwhitetiger6380 10 місяців тому +11

    Maya poornima WWF yarukellam pidichathu😂

  • @LalalalisaPark_m
    @LalalalisaPark_m 10 місяців тому +8

    Nixen appa semma❤

  • @indhuv3143
    @indhuv3143 10 місяців тому +5

    Nixen ❤❤❤dad❤❤