Chennai's New Mofussil Bus Terminal - Kuthambakkam | குத்தம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் 🚍🛣️🏣🚏🚌

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • சென்னையின் புதிய புறநகர் பேருந்து நிலையம் - குத்தம்பாக்கம்
    இந்த பேருந்து நிலையம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருமழிசை பக்கமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையமானது சென்னையின் மேற்குபுறமாக உள்ள பகுதிகள் குறிப்பாக காஞ்சிபுரம், வேலூர், ஆம்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், பெங்களூர், மைசூர் போன்ற இடங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான முனையமாக அமைக்கப்படுகிறது.
    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இந்த பேருந்து நிலையத்தை மாநில வீட்டுவசதி வாரியத்தின் திருமழிசை துணைக்கோள் நகர திட்டத்திலிருந்து 24.8 ஏக்கர் பரப்பளவில் நில இழப்பீட்டு தொகையின்படி சந்தை நிலவரப்படி ரூ.71 கோடி மதிப்பில் வாங்கப்பட்டு, ரூ.336 கோடி மதிப்பில் அமைக்கிறது. இந்த பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், மாநகர் பேருந்துகள், தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் கர்நாடக அரசு பேருந்துகள் என மொத்தம் 225 பேருந்துகளை நிறுத்த முடியும். இந்த பேருந்து நிலையத்தின் அடித்தளத்தில் 1680 இருசக்கர வாகனங்கள் மற்றும் 235 கார்களை நிறுத்த முடியும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மாதவரம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்ந்து இந்த பேருந்து நிலையத்திலும் Net zero carbon emission அதாவது நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம் என்ற திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

КОМЕНТАРІ • 37

  • @selvamuthu100
    @selvamuthu100 Рік тому +7

    உங்கள் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய அப்டேட்க்கு நன்றிகள் 👍🏻👍🏻 உங்களுக்கு வாழ்த்துக்கள் 👏🏻👏🏻

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Місяць тому

    சிலஹரிதாகுத்தம்பாக்கம்2020யில்2021இருந்தார்உயிரேரடுஇல்லைசரியா2021ஹரிதாகேரகுல்சரியா2021யில்சரியா......

  • @raajannab5716
    @raajannab5716 Рік тому +1

    நல்ல தகவல் பதிவு. 👍

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 Рік тому +1

    இப்போது இந்த பேருந்து நிலையம் பணிகள் பத்தி ஒரு வீடியோ பதிவு போடுங்கள்.

  • @murugangmurugang7594
    @murugangmurugang7594 Рік тому +1

    Useful information👏👏

  • @sugumaransivaraman2116
    @sugumaransivaraman2116 Рік тому +1

    Nasarathpet to thirumazhisai koot road overbridge must.Sriperumbudur to poonamallee 21kms running time 40 minutes to one hour in highway.nobody care about it

  • @parvendhand9219
    @parvendhand9219 Рік тому

    Azhagana Thamizhil miga vilakkamana Thagaval thandhamaikku nandri

  • @nagarajm5701
    @nagarajm5701 10 місяців тому +1

    Outside the city this bus stand

  • @duraiganapathy4385
    @duraiganapathy4385 Рік тому +1

    Tambaram to kuthambakkam ,avadi varai metro connect panninal nalla irukkum..

  • @100acre
    @100acre Рік тому

    Nice 👍 update

  • @jayas1563
    @jayas1563 Рік тому +2

    Kilambakkam bus stand completed ah?

  • @karthikdurai5249
    @karthikdurai5249 Рік тому

    மிகவும் தெளிவு

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t Місяць тому

    நான்பாதிநேரம்குத்தம்பாக்கம்இருப்பேன்சரியாசிலவச்மன்மதியம்இரவுவச்மன்குத்தம்பாக்கம்தான்

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 Рік тому

    அடையாறு ஆற்றில் நடக்கும் வளர்ச்சி பணிகள் ஒரு வீடியோ பதிவு போடுங்கள்.

  • @gopalnr8591
    @gopalnr8591 Рік тому +1

    kuthambakkam sqft evlo?

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 7 місяців тому

    Introduce metro,service,fromavadi
    To,kuthambakkam

  • @saravanank2
    @saravanank2 8 місяців тому

    My area

  • @hemanthkumar5763
    @hemanthkumar5763 Рік тому

    Super bro

  • @manojkumars189
    @manojkumars189 Рік тому +1

    yepo payanpattriku varum ?

    • @eyethousand
      @eyethousand  Рік тому

      அடுத்த ஆண்டு எதிர்பார்க்கலாம்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +1

    Arcot இல் சென்னை பஸ் நிலையம் வந்தால் நலம்!!???

  • @thanigaiarasu5576
    @thanigaiarasu5576 Рік тому +1

    செஙகல்பட்டுயில் இருந்து கிளம்பாக்கம் ,மாதவரம் வரை மெட்ரொ ரெயில் அமைக்கவெண்டும்.செங்கல்பட்டு குத்தவாக்கம் மெட்ரொ ரியில் வெளிமாவட்ட பயணம் சுலபமாக இருக்கும்

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Рік тому

    Ok..For North it is Madahavaram, for south it is Kilambakkam, for west it is kuthambakkam, for east it was told to be solinganallur, what is the status ??? ...will kuthambakkam connected to poonthamalli metro ?? Will all the transport hubs will be designed such a way that the apron will be used for staff only and not... the public like pax, shops,hawkers, vendors and pimps ??

    • @giridharanb224
      @giridharanb224 Рік тому

      Not in Sholinganallur, it's being planned at Siruseri

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Рік тому +1

    முன்னாள் ஏரி ஆக இருந்திருக்கும்

  • @madhusudhanan1437
    @madhusudhanan1437 Рік тому +1

    டேய் first poonamalee to வேலூர் ரோடு போடுங்க அப்புறம் bus stand கட்டலாம்

    • @eyethousand
      @eyethousand  Рік тому +5

      முதல்ல மரியாதையா பேசுங்க

    • @raajannab5716
      @raajannab5716 Рік тому +2

      நல்ல பதிவை இழிவாக பதிலிட வேண்டாம்.

    • @100acre
      @100acre Рік тому

      @@eyethousand nalla video evvulu neram Achu coverage???

    • @eyethousand
      @eyethousand  Рік тому +1

      @@100acre 3 hours

    • @100acre
      @100acre Рік тому

      @@eyethousand ok