Hariharan live in Colombo - Kadhal Rojave - A R Rahman - Arvind Swamy, Madhoo - Roja

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Singer : Hariharan
    Lyrics : Vairamuthu
    Star Cast : Arvind Swamy, Madhoo
    Producer : K. Balachander
    Director : Mani Ratnam

КОМЕНТАРІ • 150

  • @sandhiyakutty3462
    @sandhiyakutty3462 Рік тому +165

    ப்பா என்ன ஒரு வைப் கேட்கும் போதே சிலிர்குது... தமிழன் எங்க இருந்தாலும் தமிழன் டா...❤❤❤

    • @funnyboy7053
      @funnyboy7053 11 місяців тому

      Edule tamil 100 per mattum than

  • @jerrygaming1019
    @jerrygaming1019 Рік тому +103

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
    "மகாகவி பாரதியார்"

  • @rameshd6863
    @rameshd6863 Рік тому +153

    தமிழர்களின் உள்ளுணர்வு மெய் சிலிர்க்க வைக்கிறது.

    • @UserIndia6616
      @UserIndia6616 Рік тому +2

      தரமான சம்பவம். யார்கிட்ட?!

  • @saaishrikumar
    @saaishrikumar 11 місяців тому +70

    தமிழ் எங்கும் ஓங்கியே ஒலிக்கும்...என் ஆருயிர் தமிழே, நீ வாழி தாயே.

  • @sheikismailismail985
    @sheikismailismail985 Рік тому +71

    That's TAMIL LANGUAGE POWER 🎉🎉🎉🎉🎉🌹👌🇦🇪🇮🇳

  • @thirushan2741
    @thirushan2741 Рік тому +171

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே!🔥❤️ கோமாளி பண்ணீட்டாங்க…பாவம்!

  • @PREMML
    @PREMML Рік тому +64

    ஹிந்தி தெரியாது போடா. ❤

  • @MrsSankariprakash
    @MrsSankariprakash Рік тому +50

    என் தாய்தமிழ் எங்கும் ஓங்கி நிற்கும்😘😘😘😘

  • @yugenyugen5043
    @yugenyugen5043 Рік тому +33

    கல் தோன்றி மண் தோன்றா
    காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி! தமிழ் மொழி......

  • @magesh.s9560
    @magesh.s9560 11 місяців тому +18

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே... ❤

  • @vaquatercutting
    @vaquatercutting 5 місяців тому +3

    Ennaaaaa வைப் ... 😚 தமிழ்ல மக்கள் பாடும் போது என் மண்டை கை கால்ல இருக்கிற முடிலா ... செங்குத்த நின்றுச்சு ... நம்ம தமிழக்கு ஈடு தமிழ் தான் ... 😚😚😚😚❤❤❤❤

  • @karthikt332
    @karthikt332 Рік тому +35

    வீழ்வேன் என நினைத்தயோ

  • @ammumalathi5197
    @ammumalathi5197 Рік тому +38

    Hindi la start pani tamil ah finish paniyachu, ❤my fvt song

  • @MrsSankariprakash
    @MrsSankariprakash Рік тому +48

    கேட்கும் போதே மெய்சிலிர்க்கிறது

  • @baskaran9580
    @baskaran9580 11 місяців тому +18

    உடம்பெல்லாம் புல்லரிக்கிறது தமிழர்களை நினைத்தால்

  • @novelistcasanova9828
    @novelistcasanova9828 Рік тому +47

    Fans Singing back in Tamil is a slipper shot to Hariharan who thought Tamils living in Sri Lanka are Hindiwalas.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 11 місяців тому +14

    தமிழன் டா ❤❤❤ தமிழில் தான் இந்த பாட்டு நன்றாக இருக்கும்

  • @maruthu0168
    @maruthu0168 5 місяців тому +2

    என்னானதோ ஏதானதோ சொல் சொல்... என்ன வைப் எதோ நானே அந்த எடத்துல இருக்க மாதிரி இருக்கு நானும் enjoy பண்ணேன் 👍👍👍👍👍👍🥳🥳🥳🥳

  • @Fyz_z
    @Fyz_z Рік тому +29

    He must be out of his mind to sing the song in Hindi to crowd who are craving for the Tamil version.

  • @sasivathanakanapathy7408
    @sasivathanakanapathy7408 11 місяців тому +8

    Hariharana yarum avamana paduthala... namaku indha pattu thamilla than theriyum... endha moliyayum thamilan avamana padutha mattan.❤

  • @cricketfever1483
    @cricketfever1483 6 місяців тому +2

    எங்கும் தமிழன் எதிலும் தமிழன்♥️💪💪💪💪💪

  • @முகம்மதுரியாஜ்
    @முகம்மதுரியாஜ் 10 місяців тому +7

    தமிழ் தமிழனின் உயிரில் கலந்த உணர்வு. எங்கு சென்றாலும் தனி சிறப்புடன் இருப்பதே தமிழ் மற்றும் தமிழனின் பண்பு.

  • @Kumarimagal
    @Kumarimagal Рік тому +10

    அடப்பிடி போடுங்கடா என்கோப்பன் மகனுங்களா💥💥💥💥💥

  • @JAGATHEESH_chemistry
    @JAGATHEESH_chemistry 6 місяців тому +3

    தமிழ் மொழியில் பாடினால் தான் பாடல் இனிமையாக இருக்கும் என்பதை இந்த ஒரு தருணம் ஹரிஹரன் உணர்ந்திருப்பார், மற்றும் ஒன்று நல்ல தமிழன் இந்தியை ஒருபோதும் ஏற்க மாட்டான் என்பதையும் இது உணர்த்துகிறது

  • @smokiestrell6124
    @smokiestrell6124 2 місяці тому +1

    Love from Kerala🌚🌿

  • @Amma-appa1073
    @Amma-appa1073 Рік тому +22

    தமிழ் என்றென்றும்❤

  • @edin692
    @edin692 Рік тому +19

    இது தான் தமிழ் உணர்வு எவனும் இத அழிக்க முடியாது

  • @rajeevbala9286
    @rajeevbala9286 Рік тому +39

    This song was sung by spb in tamil. But hariharan sung in hindi.. thats why he choose to sing in hindi but in a wrong place....

  • @RamyaUvais
    @RamyaUvais 11 місяців тому +4

    Indha World La Enga Ponalu ... Yaaru Tamil Aa Tamil Aa Na Adichukka Mudiyadhu ... Proud To Be An Tamilan ... ❤

  • @Har-ej7dp
    @Har-ej7dp Рік тому +25

    Well done tamil people

  • @satheeseswaran6171
    @satheeseswaran6171 11 місяців тому +5

    Keka keka inimai ngratha Vida perumaiya iruku
    Nanum thamilan nu sollikaka❤❤❤❤❤

  • @karthikt332
    @karthikt332 Рік тому +19

    ஒரே அசிங்கமாக பேச்சு குமாரு

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 Рік тому +26

    அப்பா நிம்மதி. எங்கோ ஒரு இடத்தில் தமிழன்னை இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறாள். பாப்பான் சரியாக வாங்கி கட்டிக் கொண்டான். பாவம் வேர்த்து போயிருக்கும் பாப்பானுக்கு.

  • @swathisri7658
    @swathisri7658 Рік тому +28

    No words...just amazed ❤️

  • @davidelishan8801
    @davidelishan8801 11 місяців тому +4

    Antha satthathil nanum oru pangaali ninaikum podhe 🫠🫠🔥 thamil 🔥

  • @marismaris8628
    @marismaris8628 Рік тому +15

    Vera leval. I see this video .I get man2 energy❤ love you Tamil

  • @rahulb06
    @rahulb06 11 місяців тому +8

    தமிழ் ❤ வாழ்க

  • @prashanbala7485
    @prashanbala7485 11 місяців тому +5

    DEI avanaga Eelam Tamils da, apdi thaan seivanga. Goosebumps 💥

  • @kalaiarasan6008
    @kalaiarasan6008 Рік тому +16

    Final bit goosebumps 😊

  • @pratheeshiyeriyer1069
    @pratheeshiyeriyer1069 11 місяців тому +6

    தமிழன் தமிழன் ❤️❤️🤘🤘🤘🤘🤘

  • @rajaauz4499
    @rajaauz4499 10 місяців тому +2

    தமிழ்...❤❤❤❤வேற என்ன இவுலகில்

  • @ammu9411
    @ammu9411 Рік тому +17

    😂😂that's both funny and proud😌

  • @mohithgowda7238
    @mohithgowda7238 2 місяці тому

    What a video
    Goosebumps ✨♥️

  • @everythingisunluck2760
    @everythingisunluck2760 7 місяців тому +2

    finallay everybody forget to wish the humming girl voice... 😢❤❤

    • @Userabhgdjukks
      @Userabhgdjukks День тому

      That's original Sujatha Mohan voice just dubbed... Listen original and you can understand this

  • @niroshansivanesan7440
    @niroshansivanesan7440 Рік тому +5

    யார் ஏரியால வந்து யார் சீனப் போடுறது?👍

  • @jagatheeshpritheesh1848
    @jagatheeshpritheesh1848 Рік тому +5

    அருமை வாழ்க தமிழ்

  • @balakrishnan.1504
    @balakrishnan.1504 Рік тому +5

    தமிழ் வாழ்க ❤

  • @demodarakuttykutty1535
    @demodarakuttykutty1535 Рік тому +9

    தமிழ் நாடு இலங்கை

  • @mathukeethan7663
    @mathukeethan7663 11 місяців тому +2

    Avaru paadina version la avar paadinaar oruvelai tamil lyric sarijah paada mudiyamal irunthirukkalaam illa avar hindi la paada audience tamil la paadaddum ennu just oru different momentah irukkaddume ennu nenaichchirukkalaam la
    Bt so beautiful

    • @sskddy5445
      @sskddy5445 11 місяців тому

      என்ன இழவோ.. இதை வெட்கம் கெட்ட சில தமிழ்நாட்டில் வசிக்கின்ற இந்தி அடிமைகளிடம் வைத்துக் கொள்ளவும். எங்களுக்கு வேண்டாம். எங்களிடம் இசை நிகழ்;சசி நடத்த வந்தால் தமிழில் பாடு.. இல்லை வராதே

  • @aarondivine1639
    @aarondivine1639 Рік тому +15

    He must be singing this song in tamil

  • @antovinithcr7337
    @antovinithcr7337 11 місяців тому +3

    Ohh heck ...a complete goosebumps moment wow....🥰🥰🥰

  • @arunidiot9370
    @arunidiot9370 Рік тому +4

    தமிழ் ❤

  • @رشامحمد-ي1ز6د
    @رشامحمد-ي1ز6د Рік тому +8

    Ever green roja❤❤❤

  • @PremKumar-ip1zf
    @PremKumar-ip1zf Рік тому +6

    Goosebumps ❤love you guys

  • @premkumarsniraikudam9821
    @premkumarsniraikudam9821 Рік тому +13

    இலங்கையில் தமிழ் இருக்க ஹிந்தி எதற்கு

  • @elpirtrotallisco9114
    @elpirtrotallisco9114 3 місяці тому +1

    They took "hindi theriyadhi poda" to another level 😂

  • @Prisam0206
    @Prisam0206 Рік тому +22

    Pavam avarea confuse aietaru 😅

  • @spuspawathi3301
    @spuspawathi3301 Рік тому +8

    Enga ponalum isaipuyal fans than

  • @everythingisunluck2760
    @everythingisunluck2760 7 місяців тому +1

    Girl humming ❤❤❤

  • @ushausha8027
    @ushausha8027 Рік тому +19

    எங்களுக்கு Hindi தெரியாது...

    • @pranavansivanesan7165
      @pranavansivanesan7165 Рік тому

      Sinhalam mattum Nala thrium enna

    • @lavanyar6332
      @lavanyar6332 Рік тому +2

      @@pranavansivanesan7165 anga irukavangaluku hindi matum theriyuma naye Inga than national language nu adringa athu vera country da anga poi hindi la padna pothikitu povangla naye

    • @ushausha8027
      @ushausha8027 Рік тому +1

      @@pranavansivanesan7165
      அது எங்கட 2ம் மொழி..
      சிங்களவர்களுக்கு தமிழ் 2ம் மொழி... ஆரம்ப கல்வி தொடக்கம் அனைவருக்கும் போதிக்கப்பப்படுகிறது...
      எங்களால நீங்க சண்டை பிடிக்குறது கஷ்டமா இருக்கு...

    • @pranavansivanesan7165
      @pranavansivanesan7165 Рік тому

      @@ushausha8027 but sinhala vanga tamil pesi nan parthu illa . But nega mattum nala pesunvinga 😂😂😂

    • @pranavansivanesan7165
      @pranavansivanesan7165 Рік тому

      @@lavanyar6332 bro naanum srilanka than ivanga summa stage ku act panranga Hindi thrijathu tamil mattum than enu .ana office la yo Tamil pasangaloada konda or English or sinhala than pesuvanga . North la nadantha tamil makkal kukana pirachaniku irunthum kooda south la irunthu orthurum kural kodukka ipo etho hindi thrijathu nu poda enu suma solikonu irukinga bro ithu suma oru advertise ment than

  • @ravikumarthirunavukarasu7139
    @ravikumarthirunavukarasu7139 11 місяців тому +4

    That is not north india where they leave their language and take hindi as there's mother tongue. In that land people died for Tamil Language. And some people may not even know what he sings is - is in Hindi Language. Edam Porul is important.

  • @deivendiranmookaiya1992
    @deivendiranmookaiya1992 4 місяці тому

    Ithu thanda 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐💐 update.....

  • @jayalatha6835
    @jayalatha6835 11 місяців тому +2

    தமிழ் வாழ்க

  • @AnandThuraiarasan-kj4yk
    @AnandThuraiarasan-kj4yk 9 місяців тому +1

    Absolute goosebumps

  • @Monikavi317
    @Monikavi317 3 місяці тому

    Proud moment ❤️‍🔥

  • @anthonippillaijeevaraj2091
    @anthonippillaijeevaraj2091 Рік тому +14

    Music has no language...both of 2 version of this song are awesome.......

  • @SARANYA-mx7xi
    @SARANYA-mx7xi Рік тому +7

    I wish he could change language as per audience wish

    • @faraldso
      @faraldso Рік тому +6

      Spb sang in tamil and he sang in Hindi. that's why perhaps he was not prepared to sing in tamil 😅

    • @SARANYA-mx7xi
      @SARANYA-mx7xi Рік тому

      @@faraldso may be lyrics theriyathu pola...

  • @divyabalu4960
    @divyabalu4960 3 місяці тому

    Meisilirthu vittathu❤

  • @raguugar9717
    @raguugar9717 Рік тому +2

    Thamizhan da gethu❤

  • @velregina2692
    @velregina2692 Рік тому +11

    Tamilanda

  • @jabezmadhan
    @jabezmadhan Рік тому +1

    love you people ❤️

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct Рік тому +7

    The people were singing very loudly that it was heard in the monitors also in front of hariharan so he couldn't sing the Hindi version.

  • @saranyasaranya9610
    @saranyasaranya9610 Рік тому +2

    Super Tamilandaa

  • @sampathkumarganesan4274
    @sampathkumarganesan4274 11 місяців тому +2

    En thamil.... Veezhvenendru ninaithayo....

  • @TN43A2Z
    @TN43A2Z 6 місяців тому

    தமிழர்களின் உணர்வு எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எங்கள் தமிழ் 💚💚💚 ஹிந்தி எந்த வடிவில் வந்தாலும் ஹிந்தி தெரியாது போடா

  • @sathishkumar-rz7bu
    @sathishkumar-rz7bu Рік тому +2

    ❤❤❤❤

  • @venugopalc4880
    @venugopalc4880 5 місяців тому

    Tamilan valga Valamudan

  • @mithunr5770
    @mithunr5770 11 місяців тому +2

    Goosebumps... ❤

  • @vioceofaargroupshssingingk8934
    @vioceofaargroupshssingingk8934 11 місяців тому

    Missing spb sir😭❤️

  • @senthilarumugamk3017
    @senthilarumugamk3017 9 місяців тому +1

    டே ஹரிஹரா தமிழ்பாட்டதமிழில் பாடு

  • @rakrak9254
    @rakrak9254 Рік тому +1

    ❤tamil❤

  • @KINGMJ1990
    @KINGMJ1990 9 місяців тому +2

    Hariharan is a tamilian. why is he singing it in Hindi in colombo...?

  • @elakkiyasuresh1620
    @elakkiyasuresh1620 Рік тому +1

    🔥🔥💯💯🔥🔥💯💯🔥🔥🔥🔥🔥

  • @PrakashPrakash-hs6yl
    @PrakashPrakash-hs6yl 11 місяців тому

    Tamilan 👍

  • @dr.chandhirasekardevakumar8284
    @dr.chandhirasekardevakumar8284 11 місяців тому

    Ivlo nadanthum intha hariharan Tamila padala

  • @kannanj5132
    @kannanj5132 Рік тому +5

    Tamil only

  • @kevinnivek6540
    @kevinnivek6540 7 місяців тому +1

    En Tamil

  • @sdevaraj1987
    @sdevaraj1987 Рік тому +2

    Why he still sing in hindi. Very bad. People rocked. Proud to be tamizhan.

  • @sruthimeena3782
    @sruthimeena3782 Рік тому +2

    So if he change the song in tamil or not. If yes then exactly which sec they realised

    • @Mmmm-kc1ip
      @Mmmm-kc1ip Рік тому +1

      No till last he continued Hindi
      And the crowd continued Tamil...❤
      At centre he sang only a single line in Tamil

  • @sankarvaidyanathan1120
    @sankarvaidyanathan1120 5 місяців тому +1

    If it happens for Hindi audience they will ask refund... 😂😂😂😂

  • @PremKumar-ip1zf
    @PremKumar-ip1zf Рік тому +2

    Even music troops were upset on not responding audience...

  • @sankar9915
    @sankar9915 11 місяців тому +1

    Why the heck hariharan singing in hindi.??? Does sinhalese love hindi movie & songs

  • @senthilkumarangnanapragass6087

    Yendha pappum vegadhu tamizhankitta...hindi theriyadhu poda real moments😊

  • @thankshurlychenkarim3550
    @thankshurlychenkarim3550 11 місяців тому

    Tamizhan da

  • @raghavendranmr7900
    @raghavendranmr7900 7 місяців тому

    How many of you know that Hariharan sir is a Tamilan and he is from Tamil Nadu ???

    • @sskddy5445
      @sskddy5445 7 місяців тому

      So what? If he not proud Tamil, we through him

  • @SaranSaran11
    @SaranSaran11 7 місяців тому +2

    இவருக்கும் இலங்கைக்கும் சரி வராது போல 😂😂

  • @hariharanleogxy3727
    @hariharanleogxy3727 Рік тому +13

    😂😂😂😂😂just stop hindi imposition in south india itself please don't extend into srilanka dei

  • @reversegear8344
    @reversegear8344 11 місяців тому

    Actually ivar tamil laye change pani padi irkalam hindi la continue panama

  • @imfriedchicken
    @imfriedchicken 11 місяців тому

    why the hell he sings hindi version of a tamil song that too in ilangai. shame

  • @sivanesanthoughts430
    @sivanesanthoughts430 Рік тому

    தமிழ் சொல் 😂😂😂😂