Illicit liquor and police nexus - former police officer Muthu Guna testimonial

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Illicit liquor and police nexus - former police officer Muthu Guna testimonial - Felix Gerald Latest Interview
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

КОМЕНТАРІ • 32

  • @PRADIPPHYSICS-gc7ew
    @PRADIPPHYSICS-gc7ew 8 годин тому +10

    ஒரு சுவாரஸ்யமான நாவலை படிப்பது போன்ற ஒரு அற்புதமான ஒரு உணர்வு ஏற்படுகிறது...
    உங்கள் இருவரின் நேர்காணல் மிக அற்புதமாகவும் அருமையாக உள்ளது...
    எவ்வளவோ விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது...
    மிக்க நன்றி...
    வாழ்த்துகள்...

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 8 годин тому +6

    திமுக நாசமாக போக வேண்டும், அதற்கு முட்டுக் கொடுக்கும் எங்கள் அண்ணன் திருமாவளவன் 🥲. இனி அரசியல் பற்றி பேசவே கூடாது 😡😡😡. அவ்வளவு ஆத்திரம் எனக்கு. இனி சீமானே தமிழ்நாட்டு விடிவெள்ளி ❤️

  • @rajaam5164
    @rajaam5164 7 годин тому +4

    இந்திய ராணுவத்தின் சார்பாக ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி ஆகிய நான் உங்களுக்கு என் ராயல் சல்யூட் செய்கிறேன்

  • @chandrasekaran931
    @chandrasekaran931 8 годин тому +6

    கலால் துறை தொடர்பான நிகழ்வுகளை மிகவும் யதார்த்தமாக சொல்கிறார். நாம் எந்த அளவு உண்மையாக , நேர்மையாக பணி செய்கிறோமோ, அந்த அளவுக்கு நம் துறையில் நமக்கு அங்கீகாரம் இருக்காது, மாறாக எதிர்ப்பும், நம்மை காட்டி கொடுப்பதும், நம்மை வசை பாடுவதும், இருக்கும், , கருப்பு பிளாஸ்டிக் கேனில் எடுத்துச் செல்லும் சாராயம் பன்னிக் குட்டி அல்ல. லாரி டியுப் களில் சாராயத்தை ஊற்றி மூட்டை யாக கட்டி கடத்துவார் கள். அது தான் " பன்னிக்குட்டி" என்று அழைப்பார்கள். மற்றபடி இவர் சொல்வது யதார்த்தம், கள்ளச் சாராயம் என்பது கேட்பதற்கு சாதாரணமாகத் தெய்யும் அது ஒரு ரிசர்ச் சப்ஜெக்ட்.

    • @King_luis_10
      @King_luis_10 7 годин тому

      ஆமாம் பன்னிகுட்டி. எங்கள் பக்கத்து கிராமம் சாராயத்துக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. குடிகாரர்களின் தொல்லை காரணமாக 5 மணிக்கு பிறகு எந்த பேருந்துமே நிறுத்த மாட்டார்கள் அல்லது ஊருக்கு வெளியில்தான் நிறுத்துவார்கள்.
      10 பேருக்கு குறையாமல் காவலர் இருந்தால்தான் அந்த ஊருக்குள் செல்லமுடியும்.

  • @68tnj
    @68tnj 8 годин тому +4

    No need. Every village (12500) has VAO. VAO is paid by Govt. He can collect all info and share the details.

  • @arjunakanna
    @arjunakanna 8 годин тому +2

    மிகத் தைரியமான நேர்மையான பதிவு தலை வணங்குகிறேன்
    திரு. முத்துகுணா அவர்களே. அதுபோல திருமாவளவன் தான் பெரிய புடுங்கி என்ற உங்கள் வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் நானும் ஒருகாலத்தில் திருமாவளவனை அரசியல் ஞாநி என்று நினைத்து பின்தொடர்ந்தவன் தான் ஆனால் தனக்குள்ள அதிகாரம் அரசியல் பிரபலம் ஆளுமையை வைத்து தன் சொந்த தன்னை இந்த உயரத்திற்கு ஏற்றி வைத்து அழகு பார்க்கும் பறையர் இன மக்களுக்கே நீதி பெற்றுத்தரமுடியாத அரசியல் சாணி.

  • @rajaam5164
    @rajaam5164 7 годин тому +5

    மிக ஆழமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.❤

  • @johngalt7159
    @johngalt7159 9 годин тому +4

    @3:56 starts

  • @premkumar-to2vk
    @premkumar-to2vk 6 годин тому +1

    Welcome respect welcome for good police officer

  • @venkateshwaranmuthu3376
    @venkateshwaranmuthu3376 8 годин тому +1

    Police station poi thirunthama ipudi videos la poda oru gethu venum Ilana system biased aidum well-done red pix

  • @PradeepKumar-gb2oc
    @PradeepKumar-gb2oc 7 годин тому +1

    Good officer

  • @Desanesan
    @Desanesan 4 години тому

    மூதறிஞர் , சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி அவர்கள் கொட்டும் மழையில் அன்றைய முதல்வரடம் மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்று
    வேண்டுகோள் விடுத்தும் செவிசாய்க்காமல், பேரறிஞர் அண்ணா அவர்களும் விரும்பாத மதுக்கடைகளை திறந்து மக்களை மண்ணுக்கிரையாக்கிய பெருமை இந்ந கழகங்களையே சாறும்.

  • @68tnj
    @68tnj 8 годин тому

    Happy hour.

  • @68tnj
    @68tnj 8 годин тому +1

    ROTTEN SYSTEM. EVERYTHING is Broken and ROTTEN

  • @68tnj
    @68tnj 8 годин тому +2

    I had to meet former DGP cum then MLA to get rid of the case but even then I had to spend money. From my own experience ISay the system is TOTALLY ROTTEN. CRIME is an OPPORTUNITY and BUSINESS and fills pockets of money.

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 7 годин тому +1

    How this police officer have balls to spit the truth.

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 4 години тому

    Ntk mass ❤❤❤❤❤

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 7 годин тому +1

    Felix you have huge responsibility in 2026, Please interview Mani, Pazha Karuppaiha, Tada Rahim , Idumbavanam Karthik, Seeman.. So that their voice is heard and it can bring a change in the peoples mind. Stop focussing on Vijay, he is a joker.

  • @iraiarasan3987
    @iraiarasan3987 5 годин тому

    நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தாலும் உங்கள் குரலில் ஒரு நடுக்கம் தெரிகிறது நண்பரே,

  • @loveshorts1295
    @loveshorts1295 5 годин тому

    Ivaru mattum dha unmaiya soldra police ❤ respect sir

  • @bagumbagum9528
    @bagumbagum9528 6 годин тому +1

    நீங்கள்சொல்வதுஅனைத்தும்போலிஸ்தான்சாரயம்விர்பதர்க்குஉதவியாகஉள்ளதூ😂😂😂😂

  • @goldsiva1818
    @goldsiva1818 4 години тому

    🎉🎉🎉

  • @68tnj
    @68tnj 8 годин тому

    That’s why both police and courts are more dangerous than real criminals in the society. Even I had a bitter experience in my own case back in 2019.

  • @68tnj
    @68tnj 8 годин тому

    They drink only BEER not spurious liquor.

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 6 годин тому

    நீங்கள் அரசில் இருந்து ஓய்வு தொகை பெற்று வரும் நிலையில் இவ்வாறு அரசு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை வெளியீடு செய்வது அபத்தமானது.உங்கள் பேட்டி வெளியானதும் தவறு தான்.அரசு அதிகாரியாக வேலை பார்த்த நீங்கள் உங்கள் துறை பற்றிய நிகழ்வுகளை வெளியீடு செய்தது மிகவும் அநாகரிகம்.

  • @GurusamyN-d7n
    @GurusamyN-d7n 8 годин тому +1

    சாராயம்கஞ்சாபோன்றகீழானசெயல்தாழ்த்தப்பட்டன்னுஏழைமக்கள்தான்இதில்பாதிப்பு