அர்சசுனாக்கு பைத்தயம் - திட்டிய சிங்கள எம்.பி - பாராளுமன்றில் வெடித்த மோதல்!

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #srilankanews ​tamil #jaffnanews #srilankatamilnewstoday #tamilnews #srilankatamilnewslive #srilankatamilnewstoday2021 #jaffnanewstoday #srilankanewstamil #srilankanewstamiltoday #srilankanewslive #srilankanewstoday​ #tamilnewslive #tamilnewstoday #tamilnewstrending #srilankatamillatestnews #srilankanews​ #srilankatodaynews​ #jaffnanewstoday​​ #batticaloanews​​ #kilinochchinews​ #mullaitivunews​ #இலங்கை​ #இலங்கைசெய்திகள்​ #ஸ்ரீலங்கா​ #ஸ்ரீலங்காசெய்திகள்​ #யாழ்ப்பாணம் #யாழ்ப்பாணசெய்திகள் #anurakumara #srilankanews #anura #akd #anurakumaradissanayake #hariniamarasooriya #npp #jvp #srilanka #drarchuna #archchunaramanathan #archunamp

КОМЕНТАРІ • 190

  • @JesmineNugara
    @JesmineNugara 5 днів тому +9

    Super Archuna

  • @SivanathanNirijan
    @SivanathanNirijan 5 днів тому +9

    Super Anna ❤

  • @premnalliah9676
    @premnalliah9676 4 дні тому +6

    என்ன பாசையில் கதை என்று அறிவுறுத்துவதை இது தான் முதல்தடவை பார்க்கிறேன்! சபாநாயகர் வேண்டுமென்றே பல தடவை இடைமறித்து, தொந்தரவு செய்கிறார்,.
    புரியலடா!

    • @425walmer7
      @425walmer7 2 дні тому

      muthalil unakku enna Pasai (MOZI) Olunga Vilankum endru kuuravum ???

  • @kivi11528
    @kivi11528 5 днів тому +11

    Arjuna great

  • @frathy982
    @frathy982 5 днів тому +30

    திட்டமிட்டு சிங்கள எம்பிக்களால் தமிழ் எம்பி அசிங்கப்படுத்தப்படுகிறார்.

    • @sivayoga9547
      @sivayoga9547 5 днів тому

      உண்மை 👍ஜனாதிபதியைத்தவிர மற்ற எம்பிக்களில் சில பேர் இன்னும் சுத்தப்படுத்தபடவில்லை. இன்னும் அதே வேற்றுமையில்தான் இருக்கிறார்கள். ஜனாதிபதி தான் கவனத்தில் எடுக்கவேண்டும்.

    • @CatherineJeffres
      @CatherineJeffres 5 днів тому

      💯 true

    • @kivi11528
      @kivi11528 5 днів тому +1

      மற்றைய மெளன எம்பிக்கள் எங்க

    • @sivapoosamalarratnakumar4065
      @sivapoosamalarratnakumar4065 5 днів тому

      Very true 😢

    • @425walmer7
      @425walmer7 2 дні тому

      Ivan Singala Kaikuuli.
      Orey samayathil Veli Nattu Thamilanaiyum Madaiyanakki Ingulla Singalavanin Kalaiyum Kaluvum SUTHTHU MATHTHU VAITHIYAN.
      1. ROHANAWIJEWEERAVITKUM ANAITHU JVP INNATH THUVESIKALUKKUM PARLIAMENTIL VEERA VANNAKKAM SELUTHTHIYAVAN
      2. ETHIR KATCHI THALAIVARIN KATHIRAI PIRACHCHANAIYIL POI SOLLI MANNIPPU KETKUM POTHU " ENATHU MANAIVI SINGALAM ENNAVEY SINGALATHIL KATHAIKKIREEN ENDRU KUURI SINGALATHIL" MANNIPPU KETTA SAKKILIYAN
      3. THAIYITTI VIHARAIYAI EDIKKA VENDAAM ENDRU SONNA OREY YARLPANA THAMILAN ENDRU PARLIAMENTIL SONNA AYOKKIYAN

  • @frathy982
    @frathy982 5 днів тому +32

    சிங்களவன் சிங்களத்தில் பேச வேண்டும்.தமிழன் ஆங்கிலம் பேச வேண்டும். . இது தான் அடக்கு முறை.

    • @SareefAkram123
      @SareefAkram123 5 днів тому +3

      இதிலேயே உங்களுக்கு புரியவில்லை தமிழர்களுக்கு ஆங்கிலம் தெரியும் படிப்பு படிப்பறிவு உள்ளவர்கள் நன்றாக தெரியும் அதுதான் அவர்களின் ஆங்கிலத்தில் பேசி சொல்கிறார்கள்😂😅😅😅

    • @myday066
      @myday066 5 днів тому

      சிறீதரன் எம்பி தமிழில்தான் பேசுவார். அர்ச்சுனா தன் விண்ணப்பத்தை ஆங்கிலத்தில் கொடுத்திருந்தார். அதனால்தான் ஆங்கிலத்தில் பேசும்படி வலியுறுத்தப்பட்டார். ஆரம்பத்திலேயே தமிழில் கொடுத்திருந்தார் தமிழில் பேச அனுமதிக்கப்பட்டிருப்பார்

    • @MasilamaniMaheswaran-s7l
      @MasilamaniMaheswaran-s7l 5 днів тому +2

      ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதத்தை வாசிக்கச் சொல்கிறார் சபாநாயகர்

    • @thasavi
      @thasavi 5 днів тому +3

      இவர் தனது கடிதம் தமிழில் எழுதி அதனை சமர்ப்பிக்க வேண்டும் தான் தமிழில் பேசுவேன் என்று குறிப்பிட்டிருந்தால் அவர் தமிழில் பேச முடியும்

    • @navamsinna8492
      @navamsinna8492 5 днів тому

      ua-cam.com/video/RwacrJOWFgQ/v-deo.htmlsi=4yAGZ7LCbwVIf5qm

  • @sathalogan4482
    @sathalogan4482 5 днів тому +18

    இவனுடைய பிரச்சனை திர்க்கத்தான் இவனுடைய பதவிக்காலம் போதுமானதாக இருக்கும்

    • @sarujankumarakulasingam7584
      @sarujankumarakulasingam7584 5 днів тому

      Nee sngala verothiya

    • @MahesanLoga
      @MahesanLoga 5 днів тому

      உங்களுடைய பிரச்சனை
      யாதோ.
      Dr.Aruchchana is asking basic rights for the Thamil Nation.
      He use the light for the safety of young lady.
      please understand the situation.
      Thank you.

    • @JohnsonJohn-z3n
      @JohnsonJohn-z3n 5 днів тому +1

      Unkala mari 10 per irunthal kanum

    • @navamsinna8492
      @navamsinna8492 5 днів тому

      ua-cam.com/video/RwacrJOWFgQ/v-deo.htmlsi=4yAGZ7LCbwVIf5qm

    • @rajasathiya1370
      @rajasathiya1370 5 днів тому

      ​@@MahesanLoga டேய் முடடாள் அரசாங்கம் ஒவ்வரு பெண்ணுக்கும் லைட் கொடுக்கலாமா ?

  • @karangobalan6018
    @karangobalan6018 5 днів тому +20

    அர்ச்ஜுனா கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கு

    • @thamilanyogeswaran2516
      @thamilanyogeswaran2516 5 днів тому +1

      Are you educated than Dr. Archuna?

    • @JohnsonJohn-z3n
      @JohnsonJohn-z3n 5 днів тому

      Ennaththa kattukolla vendum

    • @solidhg2005
      @solidhg2005 5 днів тому +1

      @@thamilanyogeswaran2516 YES, lot of people are far more educated than that fooolOfAWhore.

    • @lawrencemathieson5422
      @lawrencemathieson5422 4 дні тому

      @@thamilanyogeswaran2516 What education to do with this? Archchuna highly educated but his behaviour?
      like a thug.

  • @Ruwan-i7y
    @Ruwan-i7y 5 днів тому +7

    We support to Archnan❤

    • @navamsinna8492
      @navamsinna8492 5 днів тому

      ua-cam.com/video/RwacrJOWFgQ/v-deo.htmlsi=4yAGZ7LCbwVIf5qm

  • @SundaramRajkumar-d8m
    @SundaramRajkumar-d8m 5 днів тому +3

    யார் சொன்னாலும் உண்மை உண்மைதான். இந்த பாவம் உங்களை சும்மா விடாதடா ( வாக்கு போட்டவர்களை)

  • @KayaLeon-d2s
    @KayaLeon-d2s 5 днів тому +6

    தம்பி Dr இப்படி தான் உடனுக்குடன் நேராக்க் கேட்க வேண்டும். Good
    Docteur Archuna is great.👍

  • @prlcharrow3627
    @prlcharrow3627 5 днів тому +8

    No அர்சுன is right
    We All Thamil have to support our MP.
    He is not like our Passed Tamil MP who worked for their own benefit.
    NoW Sinhala MP you are seeing Real Tamil MP

  • @bettydaniel1462
    @bettydaniel1462 5 днів тому +5

    Dr✅✅✅✅✅💜

    • @navamsinna8492
      @navamsinna8492 5 днів тому

      ua-cam.com/video/RwacrJOWFgQ/v-deo.htmlsi=4yAGZ7LCbwVIf5qm

  • @NaseekAhamed-c5x
    @NaseekAhamed-c5x 5 днів тому +9

    முதலில் சபாநாயகர் என்பது நாட்டு மக்களின் உரிமைக்கான நியாயத்தீர்ப்பு வழங்கும் ஒரு சபையின் தலைவர் என்பதால் சரியான ஒரு நிலையான தலைவராக இருக்க வேண்டும்

    • @sivayoga9547
      @sivayoga9547 5 днів тому +2

      உண்மை 👍ஜனாதிபதிதான் கவனத்திற்கு எடுக்கவேண்டும்.

    • @Neethi-i2w
      @Neethi-i2w 5 днів тому

      U and ur dr loooooosu koottam

  • @vinthuanu4282
    @vinthuanu4282 5 днів тому

    Fact is Dr has no weight on his lap .So he doesn’t need hesitate to say anything ,so he has gut to talk face to face ❤. It is not easy! Really proud of him

  • @JesmineNugara
    @JesmineNugara 5 днів тому +5

    Really Shane in you people
    Archuna is absolutely correct 💯

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 5 днів тому +9

    தமிழர்களின் மானத்தை வாங்குவதற்காக வந்தவன்...பாவம் . அழகிய தமிழ் மொழி இருக்க english வேற......

    • @425walmer7
      @425walmer7 2 дні тому

      Even Vaithiyar is finding difficult to pronounce "COLOMBO" , so sad.

  • @maheshwarisubramaniam3469
    @maheshwarisubramaniam3469 5 днів тому +13

    ஒரு பதவி கிடைத்தால் பண்போடும் தாழ்மையோடும் கையாள வேண்டும் , நான் என்ற தலைகணம் கவிட்டுவிடும்

    • @nrcreativecollection843
      @nrcreativecollection843 5 днів тому

      100%

    • @sarujankumarakulasingam7584
      @sarujankumarakulasingam7584 5 днів тому

      ஆமாம் இரண்டுப்கத்துக்கும் பாடினால் பதவி நிலைக்கும் இதில் முக்கால்பகுதிக்கருத்து அதுவாகத்தான் இருக்கிறது இப்படி நினைப்பவர்கள் மானங்கெட்டவர்கள்

    • @navamsinna8492
      @navamsinna8492 5 днів тому

      ua-cam.com/video/RwacrJOWFgQ/v-deo.htmlsi=4yAGZ7LCbwVIf5qm

  • @hamiltonstephenselvanayaga5295
    @hamiltonstephenselvanayaga5295 2 дні тому +1

    Dr. Archuna always degrades others asking for their educational qualifications and sometimes their English fluency. At this incident he is struggling to speak in English properly so he asked the Chair Person to allow him to speak in Tamil or Sinhala. His language fluency is as follows: Tamil> Sinhala > English. While speaking in Tamil he makes mistakes. A person who has low language efficiency can't speak of the language efficiency and educational qualification of others. A well-educated person expresses his mastery through his maturity, conduct and personality. Kindly form yourself accordingly. You have become a SHAME for the people who elected you.

  • @Ryhjjkkkkhfffiioiivfdssy2223
    @Ryhjjkkkkhfffiioiivfdssy2223 2 дні тому

    Yes it true archuna mentel

  • @thasavi
    @thasavi 5 днів тому +8

    சாவகச்சேரி மக்கள் பாவம்

  • @velupillaijeyakanthan
    @velupillaijeyakanthan 5 днів тому +2

    ❤❤❤

  • @VS-fb8bw
    @VS-fb8bw 3 дні тому +1

    Ungaluku English theriya pola. Parliament satam padi Dr letter a English la kuduthu irukirar. Letter kudutha language la pesa soluranga. Dr Tamil la letter kudukala ye Tamil la pesa vida?

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 5 днів тому +16

    மற்ற தமிழ் MP மார்கள் வெட்க கேடு.

  • @hhshhshshhs4237
    @hhshhshshhs4237 5 днів тому +1

    Archana Anna neengalthan thairiyam kondavan evanukkum payapudathq kunam ungala kandu payanthu nadungiranukal MP kal neengal thaddi kedpathql payapudathinga unga pakkam kadavul irukkar🎉

  • @karnakaran6585
    @karnakaran6585 5 днів тому +1

    ஐயோ

  • @navamsinna8492
    @navamsinna8492 5 днів тому +9

    அர்ச்சுனே நாடாளமன்றை நீதிமன்றாக நினைத்து பாராளமன்றுக்கு செல்லும் போது கெளசல்யாவையும் அழைத்து செல்வது வழக்கம் சட்டத்தரனி என்கிறார் , கோட்டில் நடக்க வேண்டியதை பாராளமன்றில் கதைப்பதும் மக்கள் பிரச்சனையை கோட்டில் கதைப்பதும் பின் இவ்விடயங்களை நான் எங்கு சென்று முறையிடுவது என தெரியாது என கேட்பதும் தொடர்கிறது , தன்னை பொலிஸ் திட்டம் இட்டு மறித்ததாகவும் பின் சிவப்பு நீல விளக்குகளை ஒளிரவிட்டு சென்றதாகவும்அதனால் மறித்ததாகவும் குழப்பியுள்ளார் , இவருக்கு அரசியலுக்கு முன் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது புதிதாக 7 வழக்குகள் இவற்றை பாராளமன்றில் கதைப்பதை அப்பாவி மக்கள் தமக்காக அர்ச்சுனே குரல் கொடுப்பதாக எண்ணி அர்ச்சுனேக்கு ஆதரவாக நிற்கின்றனர், அவர் தனது பிரச்சனைகளை முடிக்க 5 வருடம் ஆகும் , சாவகசரசேரி மக்கள் ஆங்கிலம் சிங்களம் இதில் அர்ச்சுனே கதைப்பதால் அவர்களுக்கு மொழி பிரச்சனை காரனமாக அர்ச்சுனே பாராளமன்றம் அனுப்பி இன்றுவரை அவர்கள் தமது பிரச்சனை கதைப்பதாக எண்னுகின்றனர் தனிப்பட்ட பகை சத்தியமூர்த்தி அதனையும் தனது வழக்குகள் பிரச்சனைகளையும் மட்டுமே அர்ச்சுனே கதைக்கிறார் , இன்றுவரை , புதிய அரசு நல்ல அரசு அர்ச்சுனேக்கு தலையில் பிரச்சனை இருக்கிறது என்றபடியால் கதைப்பதை ஏற்று சிலவற்றை Delete செய்கிறார்கள், இனபாகுபாடற்ற அரசை அர்ச்சுனே தனது பிரச்சனைக்காக இனபாகுபாடுபாப்பதாக கூறுவது ஏற்க முடியாது , இதனால் மக்களை திசை திருப்பி அனுரகுமார அரசை இனத்துவேச அரசு என கூற எத்தனிக்கும் அர்ச்சுனே.

    • @425walmer7
      @425walmer7 2 дні тому

      Orey samayathil Veli Nattu Thamilanaiyum Madaiyanakki Ingulla Singalavanin Kalaiyum Kaluvum SUTHTHU MATHTHU VAITHIYAN.
      1. ROHANAWIJEWEERAVITKUM ANAITHU JVP INNATH THUVESIKALUKKUM PARLIAMENTIL VEERA VANNAKKAM SELUTHTHIYAVAN
      2. ETHIR KATCHI THALAIVARIN KATHIRAI PIRACHCHANAIYIL POI SOLLI MANNIPPU KETKUM POTHU " ENATHU MANAIVI SINGALAM ENNAVEY SINGALATHIL KATHAIKKIREEN ENDRU KUURI SINGALATHIL" MANNIPPU KETTA SAKKILIYAN
      3. THAIYITTI VIHARAIYAI EDIKKA VENDAAM ENDRU SONNA OREY YARLPANA THAMILAN ENDRU PARLIAMENTIL SONNA AYOKKIYAN - EVANATHU KAIYIL PUTHA PIKKU PIRITH OTHI KATTIYA KAYIRU ULLATHU🤣🤣🤣🤣🤣TOILET KALUVUM VELI NATU NAIKAL ELLORUM VANGI KATTAVUM🤣🤣🤣🤣🤣

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 5 днів тому +3

    😊

  • @vinthuanu4282
    @vinthuanu4282 5 днів тому +3

    Singala Mp is a crazy not Dr RA

  • @surendrasivasubramaniam4538
    @surendrasivasubramaniam4538 3 дні тому

    தமிழ்நாட்டில் ஒரு அண்ணாமலை
    நம்நாட்டில் ஒரு அர்ச்சனா
    ரெண்டும் விளம்பரபிரியர்கள்

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 5 днів тому +7

    எந்த தமிழ் எம் பி கண்களும் குரல் கொடுக்க வில்லையே ஏன்?

    • @respect-p2y
      @respect-p2y 5 днів тому

      ஏன் மற்றவர்களுக்கு இந்தப் பைத்தியத்தின் குணம் தெரியாதா? யாரை இது விட்டு வைத்தது? வாயைத் திறந்தாலே சாக்கடையை அள்ளி வீசும் இந்த ஜென்மத்திற்காக யாரும் கதைத்து மூக்குடைபட விரும்பமாட்டார்கள்.

    • @sivayoga9547
      @sivayoga9547 5 днів тому +3

      அவர்கள் வழி வேறு.

    • @Neethi-i2w
      @Neethi-i2w 5 днів тому +2

      Mendel problem that's why...

    • @NajeemNajeem-ht4kv
      @NajeemNajeem-ht4kv 5 днів тому

      Avarhal padichirukalam ivarapola padichavanga anga evarumilla😂😂😂😂

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y 5 днів тому +1

      அவர்கள் இப்போது பார்லின்மன்பின்புரத்தில்நிக்கினம்

  • @thayaranginikaneshalingam4192
    @thayaranginikaneshalingam4192 5 днів тому

    உண்மைதான்

  • @abdulhafrath8507
    @abdulhafrath8507 5 днів тому +2

    He should be move on like professional way .but from the beginning time he’s way is over by pass the rules and his intention. He should be calm down and Learn so many things….

  • @juzlys
    @juzlys 5 днів тому +8

    Wrong title?

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 5 днів тому +4

    சபாநாயகர் இப்படித்தான் மரியாதை கதைக்கிறது 😂😢😮

  • @JesmineNugara
    @JesmineNugara 5 днів тому +3

    Archuna speaks better English than other sinhala MPs and ministers

    • @Mithu-08
      @Mithu-08 5 днів тому

      😂😂😂😂😂😅😅😅

  • @Karuppusaamythunai
    @Karuppusaamythunai 5 днів тому +3

    Please talk about the country people 's issues

  • @mohamedafroge7033
    @mohamedafroge7033 5 днів тому +1

    He doesn't behave. As well as .

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 5 днів тому +4

    Mp Jayasiri Jayasekera is wrong. He should NOT interrupt.
    It is unreasonable to make an MP drive without a driver for so many hours from his electorate. There is something wrong in the decision-making process in understanding the genuine difficulties of an MP who is compelled to drive such a long distance. It's a genuine problem and a tiring drive..

  • @ArasharathnamBenjamin
    @ArasharathnamBenjamin 4 дні тому

    Really ARCHUNA mental

  • @MahendrakumarNagulesh
    @MahendrakumarNagulesh 5 днів тому +1

    Vetka kedu

  • @vickneswarypraga5929
    @vickneswarypraga5929 5 днів тому +4

    தம்பி,
    தனிப்பட்ட பிரச்சினைக்காக
    பாராளுமன்றம் அனுப்பியிரு க்கிறார்கள் போல.
    உம்மை எப்படி குற்றம் சொல்ல??? 😭😭😭😭😭😭😭

  • @PeterguruvillaPeterguruv-qf9bp
    @PeterguruvillaPeterguruv-qf9bp 5 днів тому +2

    Good spich

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 4 дні тому

    anuraa enka ponaar

  • @zumaihazafran6776
    @zumaihazafran6776 3 дні тому

    Archuna must be boy cutt from Parliament

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 5 днів тому +8

    அவர் நினைக்கிறார் தான் ஒருத்தர் தான் எல்லாம் என்று. தான் மட்டும் தான் படித்தவர் என்று, தான் மட்டும் தான் இலங்கையில் டாக்டர் என்று, தான் மட்டும் தான் MP என்று, .....அவர் கஜேந்திரனிடம் இருந்து நிறைய கற்று கொள்ள வேண்டியிருக்கிறது. கஜேந்திரனின் குடும்ப பிண்ணணி அவரது தந்தையின் தமிழ் கைதிகளுக்கு அவர் ஆற்றிய சேவைகள், பாராளுமன்றில் மூன்று பாசையிலும் பொறுமையாக அவர் கதைக்கும் விதம் இவைகளை எல்லாம் அவரிடமிருந்து கற்க வேண்டியுள்ளது.

    • @navamsinna8492
      @navamsinna8492 5 днів тому

      ua-cam.com/video/RwacrJOWFgQ/v-deo.htmlsi=4yAGZ7LCbwVIf5qm

    • @SelviSivagnanam
      @SelviSivagnanam 5 днів тому

      @@sellakamallathurai8653 He comes from such a family, what have you done so far? Stop talking nonsense and go and see what happens.

    • @425walmer7
      @425walmer7 2 дні тому

      @SelviSivagnanam Even this guy doesn't know how to pronounce "COLOMBO" , so sad

  • @naniaaliyar862
    @naniaaliyar862 5 днів тому +4

    Iyo ivarukku periya pattiyam

    • @sivayoga9547
      @sivayoga9547 5 днів тому

      உங்கட குடும்பத்தில் எந்தளவு பைத்தியங்கள் இருக்கிறார்கள்? அவர் என்ன எதற்கு சொல்லுகிறார் என்று பைத்தியங்களுக்கு விளங்காது.

  • @RajeswariSivam
    @RajeswariSivam 5 днів тому +2

    Cannot Accuse any one with out evidence Hope mr Archuna will fill case against. How dose he knows Dr Archuna he is a mental ??
    Also Dr Archuna is Tamil why can’t he speak on his mother Langue ?
    Still controlling all are Shame yes shame truth .

  • @01thivakaran
    @01thivakaran 5 днів тому +2

    வாழ்த்துக்கள் டாக்டர்
    மற்ற தமிழ் MP மார் பார்த்து திருந்துங்கடா

  • @Y0001-s9w
    @Y0001-s9w 5 днів тому +4

    ஷட்டாப் நான் ஒரு dr

  • @SkyLark257
    @SkyLark257 5 днів тому +9

    I think his parents never gave him any attention when he was a little kid. So as a grown up he is doing all kinds of bizarre things to make people pay attention to him. He needs good counselling, otherwise he is going to end up in jail.

    • @SelviSivagnanam
      @SelviSivagnanam 5 днів тому +1

      Do you know what it means to only give counseling to people who talk like you?

    • @SkyLark257
      @SkyLark257 5 днів тому +2

      @SelviSivagnanamAre you okay, you don’t make any sense !
      😅

    • @SelviSivagnanam
      @SelviSivagnanam 4 дні тому

      @@SkyLark257 What a crazy thing to write.If only four people like you were there, the country would collapse.

    • @ReniSureni-p2t
      @ReniSureni-p2t 4 дні тому +1

      Give him complan to grow 😂

  • @AmmaJaffna
    @AmmaJaffna 5 днів тому +3

    தயாசிறி மாத்தையாவுக்கு வாழ்த்துக்கள்

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y 5 днів тому +1

      நீ அந்த குடும்பத்தில் பெண் எடுத்தாயோ

    • @sarujankumarakulasingam7584
      @sarujankumarakulasingam7584 5 днів тому +1

      தயாசிறி மாத்தயாக்கும் மனிசிக்கும் இவர்மட்டும்தான் குண்டிகழுவுறார்😂😂😂😂

  • @AbdulRahman-ci4jy
    @AbdulRahman-ci4jy 5 днів тому +6

    அம்புலி மாமா கதை சொல்லுகிறார் எல்லோரும் கேளுங்கோ

  • @Mithu-08
    @Mithu-08 5 днів тому +1

    உண்மைதான் தயவுசெய்து அனுப்புங்கோ

  • @nrcreativecollection843
    @nrcreativecollection843 5 днів тому +1

    I hate his behaviors........

  • @TuderDilukshen
    @TuderDilukshen 3 дні тому

    We are not Tamil minority
    Please use your words carefully

  • @NajeemNajeem-ht4kv
    @NajeemNajeem-ht4kv 5 днів тому

    Rompa santhosama iruku ippadythan oru tamilan mp.a irukirathu😂😂😂😂😂😂 vera evanukavathu mudiuma?????😂😂😂😂

  • @fazalabh
    @fazalabh 5 днів тому +1

    This guy is no use for parliament and the the Tamil community.

  • @RexMoor
    @RexMoor 5 днів тому +5

    அனேகர் டாக்டரை mental disorder என்று கூறுவதால், நாங்கள் இவரை ஒருக்கா, டக்டரை check பண்ணுவமா சாவகச்சேரியில்.

    • @CatherineJeffres
      @CatherineJeffres 5 днів тому

      Is your brain ok?

    • @RexMoor
      @RexMoor 5 днів тому +2

      @CatherineJeffres I am asking about Dr.ARJUNA. If it's not possible in Chavakacery hospital. Which hospital is suitable for Dr.ARJUNA

    • @sivapoosamalarratnakumar4065
      @sivapoosamalarratnakumar4065 5 днів тому

      Go check your self first 😡

    • @RexMoor
      @RexMoor 5 днів тому

      @@sivapoosamalarratnakumar4065 Understand Dr.ARJUNA has no wife. Think, he is 39 years old. That's why he has mental health issues. Find the right hospital please.

  • @VijeeVijee-j5m
    @VijeeVijee-j5m 5 днів тому

    😡😡😡😡

  • @JesmineNugara
    @JesmineNugara 5 днів тому

    How many sinhala MPs/ ministers understand Archuna's speech made in English ? Can hon. Speaker verify that?

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 5 днів тому +8

    இந்த விசரன் இன்னும் என்ன என்ன பண்ணப்போறானோ?

    • @sarujankumarakulasingam7584
      @sarujankumarakulasingam7584 5 днів тому

      டேய் நீ சிங்களவனுக்கு குண்டி கழுவுறாய் அதுதான் தமிழனைப்பார்த்து கதறுகிறாய்

  • @suthakaransuthakaran-zi6yw
    @suthakaransuthakaran-zi6yw 5 днів тому +2

    All tamil mp is crazy thatsy why nor enyone don’t help them because archune is great thats why everyone is jalas

  • @Educational4117
    @Educational4117 5 днів тому +4

    சத்தியமூர்தி சிரிக்கப்போறான்😂😂

    • @premnalliah9676
      @premnalliah9676 4 дні тому

      ஏன் CNN இல் தமிழரை வித்ததாலா?

  • @thasavi
    @thasavi 5 днів тому

    தம்பி படித்த ஆங்கில மொழி மறந்து விட்டீர்களா?

  • @thiraviyampathmanathan4243
    @thiraviyampathmanathan4243 5 днів тому +1

    😂😂

  • @navamsinna8492
    @navamsinna8492 5 днів тому

    This MP keeps making false claims of discrimination whenever he gets into a dispute, saying it's because he's a Tamil MP. This kind of statement can create unnecessary tension and disrupt peace in the country.
    On top of that, the way he talks to the Speaker is so disrespectful. Just because he has a doctorate and some extra qualifications, he seems to think he's better than everyone else. Someone needs to humble him especially for always justifying his action saying he is a "tamil mp" and represents the minority🤦🏽🤦🏽

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 5 днів тому +1

    SARIYANA LOOSAN😂😂😂😂😂😂

  • @parthir8403
    @parthir8403 5 днів тому +4

    இது பயித்தியம்

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y 5 днів тому

      நீதான் பைத்தியம்

    • @01thivakaran
      @01thivakaran 5 днів тому

      உனக்கா?

  • @SelvaSelva-cp4up
    @SelvaSelva-cp4up 5 днів тому +4

    நடந்து முடிந்த மேற்குறிப்பிட்ட விடயத்தில் m.p அர்ஜுனா பரிதாபத்துக்குரியவர்.அவரை குறை சொல்வது தவறான விடயம்

  • @maranmarimuthu5477
    @maranmarimuthu5477 5 днів тому

    Why Dr. Archuna not allow by the speaker to talk tamil in parliament. Secondly allow the other MPS talk in singelese it shows double standard in parliament. Whatever issue brought by Dr. Archuna in his right let the speaker decide right or wrong. How come a MP can says Dr. is mentally disorder and send him to hospital. Is he a certified doctor and found Dr. Archuna is mental. By right Dr. can Charged him for legal suite.

  • @vinthuanu4282
    @vinthuanu4282 5 днів тому

    NPP government shame on you . Better all of you talk in English. Enforce same rules for every one. Not only DR RA

  • @dr.hemanavaranjan8300
    @dr.hemanavaranjan8300 5 днів тому +5

    Typical psycho patient 😂😂😂😂

  • @azmathahmed2476
    @azmathahmed2476 5 днів тому +1

    He is drunk yard

  • @PeterguruvillaPeterguruv-qf9bp
    @PeterguruvillaPeterguruv-qf9bp 5 днів тому

    Sap nayaka you lan tamil

  • @appadad3106
    @appadad3106 5 днів тому

    Arjuna not mental. Many UA-camrs journalists paper reporters they want hide the the truth

  • @thiraviyampathmanathan4243
    @thiraviyampathmanathan4243 5 днів тому +2

    😂😂

  • @VijeeVijee-j5m
    @VijeeVijee-j5m 5 днів тому

    😡😡😡😡