சகோதரரே, தங்களின் வங்கி விபரம் அனுப்பிவைத்தீர்கள். மிக்க நன்றி. இந்த மாதம் முடிவதற்குள் அல்லது 1 ஆம் தேதிக்குமேல் கண்டிப்பாக காணிக்கை அனுப்பிவைப்பேன். நன்றி.
Praise the Lord brother. I have a doubt regarding the soul leaving the body. Kindly go through this and clarify. I believe that as soon as a person die, his soul either go to paradise or Hades according to his deeds. One of my relative(he is RC background)died 5 days back. Another one of my relative (who recieved the gift of seeing souls from the day when he took water baptism) says that the soul of the dead person is roaming here and there around his house till now.(who was dead).He also says that don't go near his house. Please clarify regarding this.
கர்த்தரே தேவன், இயேசு கிறிஸ்து மனிதரை பாவத்தில் இருந்து மீட்டு பரலோகத்தில் சேர்க்க மனித உருவாய் வந்தார். நாம் அனைவரும் மனதாலும், செயலாலும் பாவம் செய்து, சொர்க்கத்திற்கு செல்ல தகுதி இல்லாமல் போனோம், தேவனோ தம் மிகுந்த அன்பினால், தன் குமாரன் இயேசுவை எல்லா மனிதருக்காக பலியாக அனுப்பினார். இயேசு கிறிஸ்து தெய்வமாகையால் 3 நாளுக்கு பின் உயிரோடு எழுந்தார். ஆனால் அவர் வைத்த கட்டளை: நம் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட வேண்டுமெனில், இயேசுவை நம்ப வேண்டும். அவரிடத்தில் பாவ மன்னிப்பு பெற்று, இனிமேல் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும். அப்போது நரகத்திற்கு தப்புவிக்கப்படுவோம். இயேசு அன்பு, நிம்மதி, சமாதானம், நற்குணம், சாந்தம் தந்து அருள்வாராக. ஆமேன் என்றால் அப்படியே ஆகக்கடவது என்று அர்த்தம். அல்லேலூயா என்றால் தேவனுக்கே மகிமை உண்டாவதாக என்று அர்த்தம்.
பெர்சியர் தான் ஈரானியர் அறியவைத்தீர்கள் நன்றி நன்றி வேதாகமத்தில் உள்ள பழையநாட்டுபெயர்கள் இப்போது எப்படி அழைக்கப்படுகிறது என்று அறிய மிகவும் வாஞ்சையாக உள்ளேன் ஒருபதிவு போடுவீர்களா
நாவலந்தேயம் என அழைக்கப்பட்ட இந்திய தேசம் தான் அது. சிந்து தேசம் என்பது தான் சரியான மொழிபெயர்ப்பு.. ஆனால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் போது இந்து தேசம் என மாற்றிவிட்டனர்
இன்று வரை மோசே ஐயா எந்த மொழியில் எங்கு வைத்து 5ஆகமங்களை எழுதினார். எத்தனைஆண்டுகள் ஆயின. யாரிடம் கொடுக்கபட்டது சுருள்கள் எங்கிருந்து யார் கண்டுபிடித்து எந்த மொழியியல் translate. பண்ணபட்டது
தேவன் உங்களுக்கு தந்த ஞானத்திற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
தேவனுக்கே மகிமை
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
பெர்சியர்களை பற்றி அருமையான வரலாற்று பதிவுகளையும் வேதாகம தகவல்களையும் தொகுத்து வழங்கியதற்கு நன்றி
நன்றி
💞💞💞💞💞💞💞
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
💞💞💞💞💞💞💞
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
This video My bible study class Amen I learn a lot❣️ thank u holy spirit🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Doing great job. May God bless you abundantly dear Brother. Keep going your destination is too long.
Amen
Praise the lord jesus. Amen appa.நீங்களும் ஆசிர்வதிக்கப்பட்டவர். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
AMEN and GLORY to GOD...
Stay blessed 🙌
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the Lord🙏, I really thanks to jesus, god blessed you Abandently.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@@BibleWisdomTamilAMEN🙏🙇♀️
❤❤❤❤ Amen hallelujah hallelujah love you Daddy Amen hallelujah thank You Yaesappa AMEN ❤️🙏🌹💯❤️
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Wonderful brother god bless u
God bless you
Interesting episode! Love their quality of hospitality 🤩 Thank you for this!
Many thanks 🙏🏻
Amen Praise God.... Valuable information.... Thank you.... Bro.... God Bless u ❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thanks
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the lord 🙏
Praise the lord
New informations and facts. Thank you
Thank you
Glory to Almighty JESUS CHRIST ❤
Thank you so much brother for your work. 🙏
GOD bless you 🙌
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the Lord JESUS God bless you brother ❤️❤️❤️❤️ amen amen
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thank you. . praise the Lord..
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Excellent. Praise the lord
Praise the Lord
God bless you 🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen glory to God lord jesus Christ ✝️✝️🔥🔥📖📖
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thank you brother for you great explanation you are a real eye opener god bless you ❤🙏🙌👏👍
karthatuku makimai 🙏🙏🙏🙏🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Praise the Lord amen ❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen Appa❤❤❤
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Super …
God bless you 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Thank you jesus
Praise GOD...
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Love ur xplanation. Onderful
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Nice explanation bro
i love jesus amen❤✝️🙋👌yesappa ennota pesungappa
நிச்சயமாக வேதாகம வார்த்தை மூலமாக பேசுவார்
Nice 👌
Biriyani pidichavanga oru like podunga 😍
பிரியாணி யாருக்கு தான் பிடிக்காது. எல்லாருக்கும் பிடிக்கும்.
பெர்சியர்களிடம் இருந்து தான் பிரியாணி உணவு வந்தது என்று இன்று தான் தெரிந்து கொண்டேன்
Amen amen❤
Praise the Lord brother 🙏May the Lord satisfy you with your heart desires according to His will.
Praise the lord. Amen 🙏 Thank you so much 😊
Nice
Greek and roman history podunga bible base pannunga
Amen ❤❤❤❤
Thanks..GBU
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen praise the lord
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Thank you so much bro
You're blessed
Amen 🙏
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
amen god bless you pr innum niraya videos podunga question veedhaagama kaala inangal ennum indha pathivil
meediya persiar pattri innum google ilĺ evvaru theedalaam
pazaya peyargal irukkumaa
pls explaine pr
Yes google la podunga. Neraya informations iruku. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அலெக்சாண்டர் தி கிரேட் இந்தியாவுக்கு வந்து வெற்றி பெற முடியாமல் திணறினான் மேலும் அவன் காம நோயால் மரணமடைந்தான்😢
Bro கோரேஸ் பற்றி போடுங்கள் pls bro pls Esther 's son
🎉🎉🎉
Praise the Lord
Praise the lord
No chance super good brother
Greece history solunga Anna
அன்னா உன்னதபாட்டின் புஸ்தகம் பற்றி விளக்கம் கொடுங்கள்
உன்னதப்பாட்டு 👉🏻 ua-cam.com/video/GiOVNxaNXeg/v-deo.htmlsi=gjjZY_7OQW7_Cavj
Amen hallelujah
Amen 🙏👍
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Jesus ❤️❤️❤️
You're blessed
@@BibleWisdomTamil u2
ஆம் டாடா குரூப்ஸ் பார்சி (PARSI) குலத்தை சேர்ந்தவர்கள். இன்னும் நிறைய பிரபலங்கள் பார்சி இனத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றனர்
ஆம்
❤
Also Birla group
தமனனா அஜித் பாரசி இனம் -
1st view🎉
நன்றி
Amen
God bless you
😊😮😮
சகோதரரே, தங்களின் வங்கி விபரம் அனுப்பிவைத்தீர்கள். மிக்க நன்றி. இந்த மாதம் முடிவதற்குள் அல்லது 1 ஆம் தேதிக்குமேல் கண்டிப்பாக காணிக்கை அனுப்பிவைப்பேன். நன்றி.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
Praise the Lord brother. I have a doubt regarding the soul leaving the body. Kindly go through this and clarify. I believe that as soon as a person die, his soul either go to paradise or Hades according to his deeds. One of my relative(he is RC background)died 5 days back. Another one of my relative (who recieved the gift of seeing souls from the day when he took water baptism) says that the soul of the dead person is roaming here and there around his house till now.(who was dead).He also says that don't go near his house. Please clarify regarding this.
I'll do a video soon about this.
Glory to Jesus
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
🎉
Perdiyarga yuthargal viduthalai pera uthaviyavagal thaane bro apadi yean persiyargal veelnthaargal
Dariyus is first king?
முடிஞ்சா கண்டுபிடிங்க bible ல தான் இருக்கு
தமிழர்கள் வரலாறு அதைப் பற்றி ஏதாவது குறிப்பு பைபிளில் இருக்கிறதா...
Cyrus helped Nehemiah
எல்லா விதமான வம்சத்தின் வரலாறு சொன்னீங்க நம்ம தமிழ் வம்சத்த பத்தி சொல்லவே இல்லயா 😮😮😮
சொல்லலாமே!
ஏசுக்கு முன் கடவுள் யார்? ஏசு யாரை வணங்கினார்? அல்லேலூயான்னா ஆமென்னா என்ன?
கர்த்தரே தேவன், இயேசு கிறிஸ்து மனிதரை பாவத்தில் இருந்து மீட்டு பரலோகத்தில் சேர்க்க மனித உருவாய் வந்தார். நாம் அனைவரும் மனதாலும், செயலாலும் பாவம் செய்து, சொர்க்கத்திற்கு செல்ல தகுதி இல்லாமல் போனோம், தேவனோ தம் மிகுந்த அன்பினால், தன் குமாரன் இயேசுவை எல்லா மனிதருக்காக பலியாக அனுப்பினார். இயேசு கிறிஸ்து தெய்வமாகையால் 3 நாளுக்கு பின் உயிரோடு எழுந்தார்.
ஆனால் அவர் வைத்த கட்டளை: நம் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட வேண்டுமெனில், இயேசுவை நம்ப வேண்டும். அவரிடத்தில் பாவ மன்னிப்பு பெற்று, இனிமேல் பாவம் செய்யாமல் இருக்க வேண்டும்.
அப்போது நரகத்திற்கு தப்புவிக்கப்படுவோம். இயேசு அன்பு, நிம்மதி, சமாதானம், நற்குணம், சாந்தம் தந்து அருள்வாராக.
ஆமேன் என்றால் அப்படியே ஆகக்கடவது என்று அர்த்தம்.
அல்லேலூயா என்றால் தேவனுக்கே மகிமை உண்டாவதாக என்று அர்த்தம்.
பெர்சியர் தான் ஈரானியர்
அறியவைத்தீர்கள்
நன்றி நன்றி
வேதாகமத்தில் உள்ள பழையநாட்டுபெயர்கள்
இப்போது எப்படி அழைக்கப்படுகிறது என்று அறிய மிகவும் வாஞ்சையாக உள்ளேன்
ஒருபதிவு போடுவீர்களா
நிச்சயமாக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Brother Bible la transgender pathi Bible enna sollidhu avnga yaru avanga anga irundhu start aagudhu , avanga . Ippo yen makkal epdi thappa pesuranga . And andavar enna soldra ru idha paththi. Idha pathu clear ah oru video plzzzzzz
Okay soon 👍🏻
Bro they didnt did anything to israel then why god destroyed them
பைபிளில் இந்து தேசம் என்று குறிப்பிடுகிறார்கள் அது எந்த நாடு
நாவலந்தேயம் என அழைக்கப்பட்ட இந்திய தேசம் தான் அது. சிந்து தேசம் என்பது தான் சரியான மொழிபெயர்ப்பு.. ஆனால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் போது இந்து தேசம் என மாற்றிவிட்டனர்
@@BibleWisdomTamil God bless you and your family
Da yar da neenglam😂😂😂😂
Nee yaar da 🤣
@@BibleWisdomTamil na oru velai sangi da 🤣🤣
Sari da nee sangiya iru illena songiya iru. Ennathayadhu Irundhutu po da 🤣😎
கிறிஸ்தவர்கள் ஏன் RC , CSI , CPM என பல பிரிவுகளாக பிரிந்து இருக்கின்றீர்கள்
Bible vasanangalai sariyaaga purindhu kolladha kaaranathaal than pirindhu irukindranar
கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
இன்று வரை மோசே ஐயா எந்த மொழியில் எங்கு வைத்து 5ஆகமங்களை எழுதினார். எத்தனைஆண்டுகள் ஆயின. யாரிடம் கொடுக்கபட்டது சுருள்கள் எங்கிருந்து யார் கண்டுபிடித்து எந்த மொழியியல் translate. பண்ணபட்டது
எபிரேய மொழியில் எழுதப்பட்டது
Amen