Good way to attract customers. Instead of paying 900 or 1000 per person for buffet with bbq items, people who dont eat heavily can choose this express buffet.
நான் சென்ற மாதம் திருப்பூர் BBQ Nகு இந்த express lunch கு Book செய்து சென்றேன்...சுவை மிகவும் கன்றாவியாக இருந்தது...மீன் ஏதோ பழைய அல்லது கம்மி விலை மீனை கொடுத்தனர்...ஒன்று இரண்டு ஐட்டங்களை தவிர ஒன்றையும் வாயிலேயே வைக்க முடியவில்லை...நாங்கள் சாப்பிட்டு பிறகு இந்த பிரச்சனைகளை அங்கே பணி புரியும் ஒரு வடநாட்டு staff ஒருவர் இடம் கூறினோம்...அவரோ உங்களை அழைத்து review கேட்பார்கள் தயவு செய்து அருமை என்று சொல்லுங்கள் என்று கெஞ்சி மன்றாடினார்...அப்போது தான் எங்களுக்கு சம்பளம் வரும் என்றார்....அவரை பார்த்தால் பாவமாக இருந்தது....என்ன செய்வது அடுத்த நாள் அங்கே இருந்து அழைப்பு வந்த போது நாங்களும் எல்லாம் மிக அருமை என்று கூறிவிட்டோம்...
Sir neenga unmaiyana opinion sollirkanum sir, That way they could have improved because these type of barbecue restaurants getaway with poor food because of our nicer character. Hopefully they improve food taste and quality rather than these gimmicks.
நமஸ்காரம் சார் மீண்டும் கோவை மாநகர் பன் மாலில் இருந்து அருமையான பஃபே விருந்து பார்பிக்யூ நேஷன் உணவகத்தில் இருந்து அருமையான எக்ஸ்பிரஸ் லன்ச் ரம்மியமான சூழலில் அமர்ந்து சாப்பிட்டது மிகவும் சிறப்பு. அருமையான சைவ அசவ உணவு வகைகள் வித்யாசமான சுவையில் மிகவும் சிறப்பு. மேலாக சில்க்கி குலாப் ஜாமூன் மூங் டால் அல்வா ஐஸ்கிரீம் மாகவும் பிர மாதம். 399ரூபாய்க்கு அருமையான பஃபேவிருந்து மிகவும் சிறப்பு. சிறந்த காணொளி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார்
Nice varieties of food in a Buffet. But Barbeque is known for its Skewers. So a Buffet without those items is a disappointment. Fish item is a complement for the lunch ❤
I doubt this presentation of food is not for all...only for you tubers they have presented the food in a decorated way.....please say in your video that as well.... rest all its not worth it for sure....there is no mutton and only 1 Fish curry which is not worth for this price.
Nee appadiye veetlaye samachu saptukko raasa, engada kurai kandu bidikka mudiyumne video paaka vendiyathu. Arai vekkadu maadhiri purinjikittu video la comment panna vendiyathu, kodumai
Good way to attract customers. Instead of paying 900 or 1000 per person for buffet with bbq items, people who dont eat heavily can choose this express buffet.
நான் சென்ற மாதம் திருப்பூர் BBQ Nகு இந்த express lunch கு Book செய்து சென்றேன்...சுவை மிகவும் கன்றாவியாக இருந்தது...மீன் ஏதோ பழைய அல்லது கம்மி விலை மீனை கொடுத்தனர்...ஒன்று இரண்டு ஐட்டங்களை தவிர ஒன்றையும் வாயிலேயே வைக்க முடியவில்லை...நாங்கள் சாப்பிட்டு பிறகு இந்த பிரச்சனைகளை அங்கே பணி புரியும் ஒரு வடநாட்டு staff ஒருவர் இடம் கூறினோம்...அவரோ உங்களை அழைத்து review கேட்பார்கள் தயவு செய்து அருமை என்று சொல்லுங்கள் என்று கெஞ்சி மன்றாடினார்...அப்போது தான் எங்களுக்கு சம்பளம் வரும் என்றார்....அவரை பார்த்தால் பாவமாக இருந்தது....என்ன செய்வது அடுத்த நாள் அங்கே இருந்து அழைப்பு வந்த போது நாங்களும் எல்லாம் மிக அருமை என்று கூறிவிட்டோம்...
Super sir neenga
Sir neenga unmaiyana opinion sollirkanum sir, That way they could have improved because these type of barbecue restaurants getaway with poor food because of our nicer character. Hopefully they improve food taste and quality rather than these gimmicks.
0
@@manimaranyu6795 true
nope - not to write here - it is sometime samayal master mistake -
Nice manoj kumar sir❤❤❤ barbeque nation ❤❤❤food vlogs always best❤❤❤
Right person at the right place 🎉
நமஸ்காரம் சார் மீண்டும் கோவை மாநகர் பன் மாலில் இருந்து அருமையான பஃபே விருந்து பார்பிக்யூ நேஷன் உணவகத்தில் இருந்து அருமையான எக்ஸ்பிரஸ் லன்ச் ரம்மியமான சூழலில் அமர்ந்து சாப்பிட்டது மிகவும் சிறப்பு. அருமையான சைவ அசவ உணவு வகைகள் வித்யாசமான சுவையில் மிகவும் சிறப்பு. மேலாக சில்க்கி குலாப் ஜாமூன் மூங் டால் அல்வா ஐஸ்கிரீம் மாகவும் பிர மாதம். 399ரூபாய்க்கு அருமையான பஃபேவிருந்து மிகவும் சிறப்பு. சிறந்த காணொளி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார்
பாருங்கள் இவருக்கு எல்லாமே நல்லா இருக்கு. ஓசியில் கிடைத்தால் டேஸ்ட் ஆக தான் இருக்கும் . என்ஜாய் bro.!!!
Ocyil saaptu adhaiyum video pottu kaasu Parkum luck ellorukkum kidaikadhu bro.😂
Last time I ate at BBQ nation, I decided never to go again.
Did they make good food knowing you are lunching there?
Lol 😆 🤣 😂
சூப்பர் manoj 🎉👍👌
Amazing 😊
😎🇮🇳புது புது வாடிக்கையாளர் வரவேண்டும். மந்த நிலை வியாபாரம். எனவே தான் இந்த மாதிரி வீடியோ விமர்சனம். 😁🍜🍟🍡🍿
Nice varieties of food in a Buffet. But Barbeque is known for its Skewers. So a Buffet without those items is a disappointment. Fish item is a complement for the lunch ❤
Cajun potatos and crispy corn kuda tharadhu ilaingala anna?
Not included in this Xpress Lunch
Nice brother..
Chicken kebab um unlimited ah
Super ❤
Good 👍😊
Kids also same price?
I doubt this presentation of food is not for all...only for you tubers they have presented the food in a decorated way.....please say in your video that as well....
rest all its not worth it for sure....there is no mutton and only 1 Fish curry which is not worth for this price.
It's obvious bro !!!😂😂
❤❤❤
399 illaaa ,non veg-551
Veg ku 534
Olunga response pannamattikaranga irritate avuthu
Super Food Sir🍗🍗🍗🥩🥩🥩
Nice
Psgr krishnammal college ga psg krishnammal elaga
Food is very bad. I had here last month. Dont waste your money. Don't promote bad restaurants.
Nalla uruttu reenga bigman😂😂😂
S
One more doubt brother book pannanuma illa Deract ah visit panna pothuma
Better to reserve by calling the number given in description. Tell them you want to book for Xpress Lunch
Barbeque nala weekend dan special but this place Saturday and Sunday not available super
In Bangalore it's 800-1k😅
சார் செட்டிநாடு ஸ்டைல் ஹோட்டல் ஏதாவது ஒரு வீடியோ போடுங்க
அடுத்த வீடியோ மிஸ் பண்ணாமல் பாருங்கள் 🙂
24 -7 -2024 I see madam Brookfield road in car welcome God bless you madam
How much are they paying you for this advertisement video??
Let him earn bro !!
400 ku idhu la worth kediyadhu
Apuram evloku worth oru 40 kudukkalama😂
Chennai they give for high price
Chef koushik video பாத்திங்களா
👌👌👌👌👌
Kandipa polam
Indha foodikkum anga buffet foodukum sambandhanlm irukkra maadhri therla....presentation food quality ellamey. YT kaaranga varranga foodey maarum pola...ivanungalun nalla ocla thinnuttu aahhaa ohooo nittu poiduvaanunga pola...oora ematha ipdi oru kootam kilambi irukku.
Oru mannum theriyama appadiye guess panni adichu vidu raasa 😂😂
@banana_leaf_unlimited adhan paathaley theriudhey plate decoration epdi speciala irukkunnu...இப்டிதான் anga varravangalukkellam speciala plate decorate panni kodukkrangala...😂😂😂. Idhulaye therla gavanippellam endha Rangela irukkunnu. Inga podra original customer comments lam konjam padi raasa....😂😂
Nee appadiye veetlaye samachu saptukko raasa, engada kurai kandu bidikka mudiyumne video paaka vendiyathu. Arai vekkadu maadhiri purinjikittu video la comment panna vendiyathu, kodumai
Brother Single ah poga mudiyuma 😂
Yes of course 😄
Hi bro nanum single dhan polam nu irruken Nan en bill pandren neenga unga bill pay panuga just one person kuda irundha konjam awkward irrukadhu
BLU nowadays Rocking😂
Very very worstu 👎buffet
No mutton dishes not worth 😮
❤ டெசர்ட் எல்லாம் அன்லிமிடெட் தருவாங்களா சார்
ஐஸ் கிரீம், குலாப் ஜாமூன், brownie எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்
hi Ananth foot rave like sar
Anna first comment pin pannunga
👌👌👌👌