வகுப்பு நன்றாக உள்ளது ஐயா தினம் தோறும் வகுப்பு எடுத்து அனைத்து இலக்கணங்களையும் நீங்கள் முடித்துக் கொடுத்து விட்டால் ரொம்ப நன்றாக இருக்கும் ஐயா என்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.உங்களைப்போல் இலக்கண வகுப்பு யாரும் எடுத்து நான் பார்க்கவில்லை.புணர்ச்சியாப்பு அணி இலக்கணம் எதுவுமே எனக்கு மற்றவர்கள் சொல்லிக் கொடுப்பது புரியவில்லை ஐயா இலக்கணம் அனைத்தையும் வகுப்பு எடுங்கள் ஐயா
மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள்
Supera புரிஞ்சுது❤🎉🎉🎉😊😊😊
வகுப்பு நன்றாக உள்ளது ஐயா தினம் தோறும் வகுப்பு எடுத்து அனைத்து இலக்கணங்களையும் நீங்கள் முடித்துக் கொடுத்து விட்டால் ரொம்ப நன்றாக இருக்கும் ஐயா என்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.உங்களைப்போல் இலக்கண வகுப்பு யாரும் எடுத்து நான் பார்க்கவில்லை.புணர்ச்சியாப்பு அணி இலக்கணம் எதுவுமே எனக்கு மற்றவர்கள் சொல்லிக் கொடுப்பது புரியவில்லை ஐயா இலக்கணம் அனைத்தையும் வகுப்பு எடுங்கள் ஐயா
இன்று வகுப்பு நன்றாக இருந்தது ஐயா எனக்கு புரிந்தது மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
உறையுள் என்பது எவ்வகையான சொல் என அறியத்தருவீர்களா? மிக அருமையான விளக்கம்.நன்றி.
Thank u sir you class is very useful
Super sir very clear explanation
Questions poduga sir. Naga comments laanswer Naga poduro
சார் தமிழ் இலக்கணம் வகுப்பு தொடர்ந்து எடுங்க சார் views வரலைன்னு எடுக்காம விட்டுறாதீங்க சார் 🙏🏻🙏🏻🙏🏻
வானொலி என்பது காரணமாக or காரண இடுகுறியா
காரணம் சிறப்புப் பெயர் பெயர்
Sir உறுச்சொல்-க்கும் - இடுக்குறி பெயருக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன
Sir etha topic roimba confusion ha irruku sir
Sir காரண இருக்குறிப்பெயர் புரிநஞ்சுது ஆனால் புரியல அப்படி இருக்கு Sir 😅
காரண இடுகுறிப்பெயர் காரண சிறப்புப் பெயர் மட்டும் புரியவில்லை குழப்பமாகவே உள்ளது
குயில் என்ன பெயர்
Karappeyar
😮😮😮
கந்தக்காடு