பிளவுஸ் முன்பகுதி சொல்லிக்கொடுப்பது புரியவில்லையா?

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 13

  • @hashwanthrishihashwanthris6265
    @hashwanthrishihashwanthris6265 7 місяців тому +6

    Mam. நான் உங்கள் விடியோவை தினமும் பார்ப்பேன்.தெளிவாக இருக்கும் ரொம்ப நன்றி.

  • @rockgamingff6987
    @rockgamingff6987 7 місяців тому +2

    தெளிவா புரிந்தது அக்கா நன்றி 👌

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 7 місяців тому

    Excellent teaching mam.Thanks for sharing 👏

  • @ganesana3649
    @ganesana3649 2 місяці тому

    Mam all size armhole size yock 3ch than vaikanuma reply pls

  • @pushparajahnageswary
    @pushparajahnageswary 7 місяців тому +1

    Mam front part. திருப்பி விளங்கப்படுத்திய தற்கு நன்றி.
    Mam . Open. 4 + 1. - 5
    வைத்து முன் பக்கம் 2" உயர்த்தி Mark செய்து அதிலிருந்து சரிவு 3'' வைத்து டாட் 3 1/2 " அளந்து Mark
    செய்த பின் Midpoint - 11" வைத்து மடித்து பார்க்கும் போது .midpoint பிழையாக வருகிறது.சரிவும் கூட வருகிறது. காரணம் புரியவில்லை.
    மார்பு சுற்றளவு - 42
    இடுப்பு சுற்றளவு - 40
    Back neck. - 91/2
    அளவில் தயவு செய்து ஒரு Cutting போட்டு காட்டுங்கள்
    Mam pl.

  • @neelavathisivaji8470
    @neelavathisivaji8470 7 місяців тому

    Madam one doubt next to neck marking in how much inch should keep tape to mark middle dot

  • @selvamuthazhagan6814
    @selvamuthazhagan6814 7 місяців тому

    Hi sis, alavu blouse vachi blouse size ennanu eppadi kandupidipathu?

  • @kanimozhirathinam2748
    @kanimozhirathinam2748 7 місяців тому

    Thanks for ur response mam

  • @Jesus--you
    @Jesus--you 3 місяці тому

    Sister as you talk little gap kuduthu pessunga... Take in some air . Super teach pannuringa

  • @vanithaarjunan1741
    @vanithaarjunan1741 7 місяців тому +2

    பின் கலுத்துல‌ எதாவது டிசைன் பண்ணிட்டு முன் கலுத்து சோல்டர் ஜாயின்ட் பண்ணிட்டு பாத்தா முன் கழுத்து ரொவ்ன்ட்டா அழகாவே வரல அதுக்கு என்ன‌ பண்றது

  • @MuthuMari-c2p
    @MuthuMari-c2p 7 місяців тому +1

    மேடம் டைனிங் துணியில் இந்த கிராஸ் தான் யூஸ் பண்ணணுமா

  • @sheelarani5090
    @sheelarani5090 7 місяців тому

    Ithuku aparam maduchu cut panrathu thaan puriyala

  • @anukirubaanuradha7576
    @anukirubaanuradha7576 7 місяців тому

    Excellent teaching mam❤❤