இஸ்லாமியர்களை நம்ப வைத்து ஏமாற்றிய ஸ்டாலின் | சிறைவாசி ஹக்கீம் மரணம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 40

  • @mkrubesh179
    @mkrubesh179 Рік тому +19

    இனியாவது இஸ்லாம் சகோதர சகோதரிகள் திமுகவின் இரட்டை வேடத்தை புரிந்து வெளியே வர வேண்டும்

  • @rajagopaln7406
    @rajagopaln7406 Рік тому +7

    அபுப்பக்ர்சிரப்பு.... தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🇰🇬👍 நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🇰🇬👍

  • @jayakumar5964
    @jayakumar5964 Рік тому +3

    ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @sadiqsyed579
    @sadiqsyed579 Рік тому +7

    முஸ்லிம் சகோதரனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக, உணர்வுப்பூர்வமான பேச்சு .

  • @Ntk78680
    @Ntk78680 Рік тому +2

    தீம்காவ தூக்கி வீசிநாலே
    தமிழர்கள் நன்கு வாழலாம் தெலுகு தீம்கா வேஸ்ட்
    நாம்தமிழர் 2026ல ❤💪

  • @thangasubra4198
    @thangasubra4198 Рік тому +8

    இவற்றுக்கு எல்லாம் இறைவன் நீதி உண்டு மனம் கணக்கிறது ஐயோ இது என்ன கொடுமையடா இறைவா ஆத்மா சாந்தி அடையட்டும் R I P

  • @shibivarun7535
    @shibivarun7535 Рік тому +6

    👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @abdulbarakath-ie9ce
    @abdulbarakath-ie9ce Рік тому +2

    Muslim taleyvergelley nambaathirgel ....NTK❤❤❤

  • @thirumuruganv472
    @thirumuruganv472 Рік тому +2

    Release them

  • @mathivannanmuthulingam7753
    @mathivannanmuthulingam7753 Рік тому +15

    மனம் மிகவும் கனக்கிறது சகோதரரே😭

  • @settusettu5648
    @settusettu5648 Рік тому +4

    நாம் தமிழர் எங்கள் இளவல் இளம் காயிதேமில்லத் அபுபக்கர்.

  • @rkarthi4
    @rkarthi4 Рік тому +2

    ‌😭😭😭
    அண்ணன் சீமான் ஒரு தீர்க்கதரிசி

  • @stayhumble87
    @stayhumble87 Рік тому

    First time u r speaking decently

  • @palanik9860
    @palanik9860 Рік тому +1

    இது தெரிந்த விசயம் தானே தம்பி..
    இந்த மானங்கெட்ட ஜவாஹிருல்லாவை என்ன சொல்லுவது ,,

  • @periyasamynallathambi9631
    @periyasamynallathambi9631 Рік тому

    DMK katchiyile viduthalai pannathu ..ellam nadagam.namba vendam makkale..

  • @hayathbasha235
    @hayathbasha235 Рік тому +1

    Inna illallahi wa inna ilayahi raja un. Edhu ku karanam dmk voter appavi islamiyar gal

  • @sadiqsyed579
    @sadiqsyed579 Рік тому

    திமுக..திமுக..மனோஜ்..மனோஜ்-கதறும் தொம்பிகள்!! ua-cam.com/video/MsjFON4IeiA/v-deo.html

  • @sadiqsyed579
    @sadiqsyed579 Рік тому +1

    சீமானின் வீர தீரங்களை பேசும்போது போகும் வியூஸ் , கமெண்ட்ஸ் எதுவும் இல்லை , கவனித்தீர்களா? தம்பிகளும் சங்கிகளே !

  • @sarwanam9308
    @sarwanam9308 Рік тому +7

    இஸ்லாமிய தலைவர்கள் திமுக கொத்தடிமை

    • @abdulbarakath-ie9ce
      @abdulbarakath-ie9ce Рік тому +1

      unmmey sagotara👍🇲🇾🙂

    • @Ntk78680
      @Ntk78680 Рік тому +1

      தெலுகு மணவாடு கருனாநிதி வம்சமே நாசம. போகனும் திருடர்கள் தீம்கா 2ஜி அலை பணம் தான் அனைவரின் வாயை அடைத்து திருடர்கள் கழக ஆட்சி பொய் பொய்யா சொல்லி தமிழர்களை ஏமாற்றி நாசம போன. தீம்கா அழிந்தே ஆகனும்

  • @palanpathmanathan9260
    @palanpathmanathan9260 Рік тому +11

    செந்தில வேல் உண்மையில் நாசமா போவான்

  • @selvaganesan2796
    @selvaganesan2796 Рік тому +2

    Rip

  • @jebastin7697
    @jebastin7697 Рік тому +2

    பெரும் குற்றம் செய்தவன் கோர்ட் தீர்ப்பு கூறிய பிறகு எதுக்குடா விடுதலை பண்ணனும்??? இதுல மதம் எங்கேயிருந்து வந்தது?

    • @jabithj2085
      @jabithj2085 Рік тому

      எப்பாடேய் அறிவாளி ,இந்த நாட்டுலதான் இருக்கியா நீ ,இதுக்கு முன்னாடி எப்படி SEPT -15 , மற்ற குற்றவாளிகள் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தபின் விடுதலை ஆனானுங்க,லீலாவதி கொலை குற்றவாளி எப்படி விடுதலை, பில்கிஸ்பானு வழக்கில் எப்படி எல்லாரும் இப்போ விடுதலை ஆனானுங்க. கோமவலையா இருந்த நண்பா.

    • @parameswariparameswari4173
      @parameswariparameswari4173 Рік тому +1

      Court. Enna. Kadavula. Mannjpu kodukalom

    • @jebastin7697
      @jebastin7697 Рік тому

      @@parameswariparameswari4173 குற்றவாளி என்ன கடவுளா எதுக்கு மன்னிப்பு கொடுக்கனும்???

    • @parameswariparameswari4173
      @parameswariparameswari4173 Рік тому

      @@jebastin7697 nee. Matham reethiya pesatha

    • @parameswariparameswari4173
      @parameswariparameswari4173 Рік тому

      @@jebastin7697 unaku ithu mathri varalam. Ariyamaiyil seikira thapputhana pavamannippu kodukkalamay