It's really amazing to hear these classical songs by sisters.unique style of singing the swaras. This is an information to many that they have sung these classical songs. They themselves have isolated and turned to sing Murugan devotionals ans they excelled in it. Hearty thanks for your collections and posts.
ராகம்: காம்போஜி இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர் குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும் குறையேதும் எனகேதடி சகியே || அழகான மயில் ஆடவும் மிக அழகான மயில் ஆடவும் (மிக மிக) காற்றில் அசைந்தாடும் கோடி போலவும் அகமழிந்திலவும் நிலவொளி தனிலே தனை மறந்து புல்லினம் கூவ அசைந்தாடி மிக இசைந்தோடி வரும் நலம் காண ஒரு மனம் நாட தகுமிகு எனஒரு படம் பாட தகிட ததுமி என நடமாட கன்று பசுவினமும் நின்று புடை சூழ என்றும் மலரும் முகம் இறைவன் கனிவோடு (குழலூதி ) மகர குண்டலமாடவும் (கண்ணன்) அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும் மிகவும் எழில்லாகவும் (தென்றல்) காற்றில் மிளிரும் துகில்லாடவும் (
எனது சிறு வயதிலே கேட்ட அருமையான சங்கீத பாடல்.சூலமங்கலம் சகோதரிகளின் சூப்பர் சங்கீத கச்சேரி.கி.சந்திரசேகரன்நாயர்
Divinely.searching for this for a ling time.thanks for uploading
Pathivetram seythavarkku mikavum nanri!! Well done!
It's really amazing to hear these classical songs by sisters.unique style of singing the swaras. This is an information to many that they have sung these classical songs. They themselves have isolated and turned to sing Murugan devotionals ans they excelled in it. Hearty thanks for your collections and posts.
ராகம்: காம்போஜி
இயற்றியவர்: ஊத்துக்காடு வேங்கட சுப்பய்யர்
குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட
பின்னும் குறையேதும் எனகேதடி சகியே ||
அழகான மயில் ஆடவும்
மிக அழகான மயில் ஆடவும் (மிக மிக)
காற்றில் அசைந்தாடும் கோடி போலவும்
அகமழிந்திலவும் நிலவொளி தனிலே
தனை மறந்து புல்லினம் கூவ
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட
தகுமிகு எனஒரு படம் பாட
தகிட ததுமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடை சூழ
என்றும் மலரும் முகம் இறைவன் கனிவோடு (குழலூதி )
மகர குண்டலமாடவும் (கண்ணன்)
அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழில்லாகவும் (தென்றல்)
காற்றில் மிளிரும் துகில்லாடவும் (
Wow...mesmerising
Fine and good music
Best version..,