Enge Irundhai Song ( 4k Video Song ) Jeeva , Poonam Bajwa | Srikanth Deva | Thenavattu Movie

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2023
  • Enge Irundhai Song ( 4k Video Song ) Jeeva , Poonam Bajwa | Srikanth Deva | Thenavattu Movie
    #engeirundhai #jeeva #poonambajwa #thenavattumovie #srikanthdeva #tamilmovie #tamilcinema #entertainment #lovesongs #romantcstatus #melodysongs #newsong #oldmoviesongs #latestsong #trending #evergreen #upnext
    Song : Enge Irundhai
    Directed : V. V. Kathir
    Starring : Jiiva , Poonam Bajwa , Ganja Karuppu
    Music : Srikanth Deva
    4K VIDEO SONG'S
    1 * I Like You Song ( 4k Video Song ) - • I Like You Song ( 4k ...
    2 * Chikki Mukki Song ( 4k Video Song ) - • Chikki Mukki Song ( 4k...
    3 * Pookara Pookara ( 4K Video Song ) - • Pookara Pookara Song (...
    4 * Ninaivugal Nenjinil ( 4K Video Song ) - • Ninaivugal Nenjinil 4K...
    5 * Thee Pidikka Song ( 4k Video Song ) - • Thee Pidikka Song ( 4k...
    6 * Suriya - Oru Maalai ( 4k Video Song ) - • Suriya - Oru Maalai ( ...
    #Tamil #TamilSongs #LoveSongs #IndianSongs #MelodySongs #MelodyHitsSongs #MelodyHits #EvergreenSongsInTamil #EvergreenTamilSongs #Evergreen #EvergreenMelodySongs #MelodyHits #HitsMelody #EvergreenLoveSongs #TamilHits #TamilMelodySongs #Love #Melody #TamilMelody
    .
    .
    For more updates from Mass Audios 👇
    Subscribe us / massaudios
    Follow us / massaudios
    Like us / massaudiosoff

КОМЕНТАРІ • 722

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 3 місяці тому +458

    😍😍😍இந்த பாடலை
    2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @user-hf7vd9xj1t
    @user-hf7vd9xj1t 5 місяців тому +413

    2024 இந்த பாடலை கேட்பவர்கள்.இந்த பாடலை கேட்கும் போது என்‌ கடந்த கால வாழ்க்கை நினைவுக்கு வருகிறது...😢😢😢...sweet song...🥰💞

    • @user-nz3wo7jk5x
      @user-nz3wo7jk5x 4 місяці тому +9

      நமக்கு அந்த மாதிரி காதல் எதுவுமில்லை நண்பா. ஆனால் எதோ ஒரு ஏக்கம் ஒன்னு வரும்

    • @user-qv5gn4zm2v
      @user-qv5gn4zm2v 4 місяці тому +1

      ​ ❤

    • @srimoolavenkateshsri8183
      @srimoolavenkateshsri8183 4 місяці тому

      Mee bro❤

    • @RajkumarRaj-nw7hh
      @RajkumarRaj-nw7hh 4 місяці тому +2

      Nanum kekren bro

    • @jeyakumarjk-hk2tr
      @jeyakumarjk-hk2tr 3 місяці тому +1

      Ya yes bro ❤❤❤❤

  • @user-cy9pe1tm2s
    @user-cy9pe1tm2s 7 місяців тому +160

    காதல் என்பது அழகையோ, படிப்பையோ பார்த்து வருவதில்லை, மனிதனின் மனசு நல்லா இருந்த போதும், i miss u my அழகன்

    • @ramanaramana4285
      @ramanaramana4285 6 місяців тому +2

      Eallarum apdi kadathu konjam peru azhgu lila na love nala varthu

    • @user-yc9vw2qh1h
      @user-yc9vw2qh1h 3 місяці тому +2

      But ellarun aputi irupangala theriyala😢

    • @manjukala4294
      @manjukala4294 2 місяці тому

      True lines

  • @manimass015
    @manimass015 Рік тому +637

    2023ல் கேட்டு ரசிப்பவறுகள் எத்தனை பேர்❤🥰

  • @kamaldeen7770
    @kamaldeen7770 Рік тому +173

    நா. முத்துக்குமார் நீ வேற லெவல் போயா நீ மட்டும் இருந்திருந்தால் எந்த கவிஞருக்கும் வேலை இல்லாமல் போயிருக்கும் ❤

  • @MahalakshmiM-zd1gm
    @MahalakshmiM-zd1gm 5 місяців тому +200

    2024-ல் இந்த பாடலை கேட்பவர்கள் கமெண்ட் செய்யவும்..எதோ பழைய நினைவுகளை தோன்ற செய்கிறது...😢😢

  • @mpprakashmpprakash3576
    @mpprakashmpprakash3576 11 місяців тому +288

    இந்த பாடலை கேட்கும் போது பழைய நினைவுகள் வந்து போகிறது மறக்க முடியாத ஒரு காதல் வழி. ....

  • @user-vu6mj3xy3p
    @user-vu6mj3xy3p Рік тому +120

    என் வீட்டுத் தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான் ஆளின்றி செடியில் உதிருமடி......
    உன்னை நான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன் கை விரல்கள் கேட்காமல் பறித்திட பொகுதடி..... ❤️நா.முத்து குமார்...❤️ எனக்கு பிடித்த வரிகள்....❤

  • @sharathkumar4625
    @sharathkumar4625 Рік тому +290

    ஜீவா படத்துல ரொம்ப பிடித்த பாடல் அருமை👌😍😍😍♥️♥️♥️🥰🥰

  • @johnmathews2228
    @johnmathews2228 3 місяці тому +20

    எங்கே இருந்தாய்
    எங்கே இருந்தாய்
    எப்படி நீயும் என்னுள் வந்தாய்
    கண்ணில் விழுந்தாய்
    நெஞ்சில் நுழைந்தாய்
    நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
    உன்னை பார்க்கும் முன்பு நான்
    காகிதத்தில் பொம்மையடி
    உன்னை பார்த்த பின்பு நான்
    பால்நிலவின் வண்ணமடி
    தோளில் சாயும் போது
    தோழி நீயடி
    மடியில் சாயும் போது
    தாயும் நீயடி
    எங்கே இருந்தாய்
    எங்கே இருந்தாய்
    எப்படி நீயும் என்னுள் வந்தாய்
    கண்ணில் விழுந்தாய்
    நெஞ்சில் நுழைந்தாய்
    நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
    அஹா ஹா ந நா ஹா யா யா யா ஹா
    என் வீட்டுத் தோட்டத்தில்
    பூக்கின்ற பூவெல்லாம்
    பறிக்கத்தான் ஆளின்றி
    செடியில் உதிருமடி
    உன்னை நான் பார்த்தவுடன்
    உனக்காக ஆசையுடன்
    கை விரல்கள் கேட்காமல்
    பறித்திட போகுதடி
    என் இதயம்... முழுதும்....
    விதையாய்.... விழுந்தாய்....
    வேரும் விதையென்று
    விட்டு விட்டு சென்றாய்...
    வெளிச்சத்தை போலே
    நீ வளர்ந்து நின்றாய்....
    தோளில் சாயும் போது
    தோழி நீயடி
    மடியில் சாயும் போது
    தாயும் நீயடி
    எங்கே இருந்தாய்
    எங்கே இருந்தாய்
    எப்படி நீயும் என்னுள் வந்தாய்
    கண்ணில் விழுந்தாய்
    நெஞ்சில் நுழைந்தாய்
    நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
    என் பெயரை கேட்டாலே
    உன் பெயரை சொல்கின்றேன்
    எப்போதும் என் நினைவு
    உன்னை சுற்றுதடி
    எதிரே யார் வந்தாலும்
    நீயென்று குழம்புகிறேன்
    உன்னாலே என் மனதில்
    மின்னல் வெட்டுதடி
    உயிரில்.... கலந்தாய்.....
    உணர்வில்..... நுழைந்தாய்.....
    எந்தன் வீடு என்று
    என்னை விட்டு விட்டு சென்று
    உந்தன் பின் வந்து தொடர்கிறதே
    தோளில் சாயும் போது
    தோழி நீயடி
    மடியில் சாயும் போது
    தாயும் நீயடி
    எங்கே இருந்தாய்
    எங்கே இருந்தாய்
    எப்படி நீயும் என்னுள் வந்தாய்
    கண்ணில் விழுந்தாய்
    நெஞ்சில் நுழைந்தாய்
    நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்
    உன்னை பார்க்கும் முன்பு நான்
    காகிதத்தில் பொம்மையடி
    உன்னை பார்த்த பின்பு நான்
    பால்நிலவின் வண்ணமடி
    தோளில் சாயும் போது
    தோழி நீயடி
    மடியில் சாயும் போது
    தாயும் நீயடி

  • @satyamoorthy8149
    @satyamoorthy8149 Рік тому +347

    ஸ்ரீகாந்த் தேவா நல்ல திறமையான இசை அமைப்பாளர் நல்ல டைரக்டர் ஸ்ரீகாந்துக்கு கிடைத்தால் யுவன் ஷங்கர் ராஜா போல் வருவார் ஸ்ரீகாந்த் தேவா தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்திற்கு வரவேண்டும் பிடித்தவர்கள் லைக் போடுங்கள்

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm Рік тому +123

    தோலில் சாயும்போது தோழி நீயடி
    மடியில் சாயும்போது தாயும் நீயடி👌👌👌👌😍😍😍😍😍

  • @user-ls5nu5og8v
    @user-ls5nu5og8v 11 місяців тому +25

    எனக்குதிருமணமாகி17வருடமாகிறது இப்பாடலைகேட்கும்போதுஎன்கண்களில்கண்ணீர்வருகிறது உண்மையானகாதல்பாடல் அன்பு கரூர்

  • @Arike0823
    @Arike0823 Рік тому +152

    💗💗💗 நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்💗💗💗தோளில் சாயும் போது தோழி நீயடி
    மடியில் சாயும் போது என் தாயும் நீயடி .miss you my special one 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @BALABALA-bf5mk
    @BALABALA-bf5mk Рік тому +56

    நா.முத்துக்குமார் வரிகள்😘😍

  • @darkff8412
    @darkff8412 5 місяців тому +36

    2024 இந்த பாடலைக் கேட்டு ரசிப்பவர்கள் யார் யார் ❤

  • @nanthinit3899
    @nanthinit3899 Рік тому +311

    1st melting..
    2nd magical voice....
    3rd awesome.....
    Finaly 😍😍Addicted.....☺😊

  • @nesannesaraja6514
    @nesannesaraja6514 3 місяці тому +20

    நம் வாழ்க்கையில் சில பாடல்கள் அழகான நினைவுகளை ஞாபகப்படுத்திவிட்டு செல்கிறது எப்போதும்...😭😭😭

  • @m.subashms3135
    @m.subashms3135 8 місяців тому +18

    உண்மைய லவ் பண்ண எல்லா பசங்களுக்கு சமர்பணம்

  • @savithiripalanisamy7366
    @savithiripalanisamy7366 Рік тому +36

    நான் ரசித்த பாடல்களில் என் மனதை பிடித்த பாடல் இதுவும் ஒன்று இந்த பாடல்களை கேட்கும் போது நான் என்னை மறந்து என் மனம் லேசாகிவிடும் என்றும் அன்புடன் பழனிச்சாமி

  • @tamilnilavan6688
    @tamilnilavan6688 Рік тому +121

    இந்த பாடலை கேட்கும்போது என் காதலியின் நியாபகம் வருகிறது என்னை‌ தாலாட்டுவது போல.....

    • @vinithvinith7604
      @vinithvinith7604 Рік тому +1

      Amma sollratha ketu iruntha antha ponniye kati irukalam neye unnoda thaliyela manna aliye pottukuna

    • @ravikumarm4090
      @ravikumarm4090 10 місяців тому

      @@vinithvinith7604 அந்த நேரத்துல அவன் இருந்த சூழ்நிலை அப்படி இருந்துச்சி, அம்மா சொல்றத கேட்ருந்தாலும் தப்ப தான் இருந்திருக்கும்.

  • @nawazkhan9016
    @nawazkhan9016 8 місяців тому +35

    நானும் காதலித்தேன் ஆனால் அவள் என்னை சேரவில்லை மிகவும் வலிக்கிறது இந்த பாடல் கேட்கும் போது அவள் வந்து செல்கிறாள் என் நினைவில்

    • @MEGARAJ9706
      @MEGARAJ9706 6 місяців тому

      கவலை,வெண்டம்,நண்பா,

  • @janakipriya-te4ey
    @janakipriya-te4ey Рік тому +52

    தோலில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி....💘💘💘💘

  • @user-mn2pt8ip2j
    @user-mn2pt8ip2j Рік тому +59

    நான் உயிரு வாழ்வது என்னுடைய அம்மாகாக மட்டுமே.. 😥💯

  • @user-im2kh1cr9d
    @user-im2kh1cr9d 6 місяців тому +14

    சுகமான வாழ்க்கையில் வாழும் போது திடீர் என முளைக்கும் காதல் அழகானது ஆனால் அது வாழ்க்கைக்கு பின் வருவது கொடுமையானது..

  • @priyamalaisamy-ip1vz
    @priyamalaisamy-ip1vz Рік тому +36

    கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் நான் வாழ நியே அர்த்தம் தந்தாய்

  • @sheikbarith7102
    @sheikbarith7102 Рік тому +1840

    என் வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு காதல் வந்தது. ஆனால் இப்போது அவளுக்கு திருமணமாகி அவர்கள் பிள்ளைகளுக்கு வயது.6😭feel songs.. அவள் நல்லா. இருக்கட்டும்

  • @kalakala4436
    @kalakala4436 Рік тому +13

    my favourite song
    நான் இந்த பாடல் கேக்கும் போது என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த பாடல் கேக்கும் போது நா அழுதுருக்கே 🥀🎭🙇

  • @karthickrider6981
    @karthickrider6981 Рік тому +27

    ✨Intha paadalukku Naan Adimai😍😍😍

  • @PaulPaul-kn1bz
    @PaulPaul-kn1bz 2 місяці тому +4

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் ஓயாத அலைகளாக உன் நினைவுகள் I miss you

  • @sankarsankar381
    @sankarsankar381 Рік тому +17

    மடியில் சாயும் போது தாயும் நீயடி 🥰

  • @nivethay5336
    @nivethay5336 Рік тому +10

    Harish raghavendra sir 🤤🤤🤤🤤🤤🤤 enna voice pa

  • @kathirsurya5599
    @kathirsurya5599 5 місяців тому +4

    2024 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க..!

  • @kousikabsc514
    @kousikabsc514 Рік тому +20

    Engae irundhai ...engae irundhai...!
    Epadi neeyum ennul vandhai....!
    Kannil vilundhai...nenjil noolandhai...!
    Nan vazha neeyae artham thandhai...!
    Unai parkum munbu Nan kagithathin venmaiyadi....!
    Unai partha pinbu Nan vanavillin vannamadi...!
    Tholil sayum bodhu thozhi neeyadi....!
    Madiyil sayum bodhu thaiyum neeyadi...!
    . (Enga irundhai)
    En veetu thootathin pookinra poovellam parikathan aalindri sediyil udhirumadi...!
    Unmai Nan patha vudan ...unakaga asaiyudan....Kai viral ketkamal parika poguthadi...!
    En idhayam...❤ Muludhum...vidhaiyai vilundhai...!
    Verum vidhai endru vittu vittu sendrai...!
    Neela sattai polae nee valardhu nindrai...!
    Tholi sayum bodhu thozhi neeyadi...!
    Madiyil sayum bodhu thaiyum neeyadi...!
    (Engae irundhai...)
    En perai kettalae un perai sollukiren...
    Epodhum un ninaivu unnai sutruthadi...!
    Edhirae yar vandhalum nee endru kulambukiren...
    Unnalae en manadhil minnal vettuthadi...!
    Uyiril kalandhai....!unarvil uraidhai...!
    Indha nilal endru enai vittu vittu sendrai....
    Unadha pinna vandhu uani thodarkiradha... tholil sayum bodhu thozhi neeyadi...
    Madiyil sayum bodhu thaiyum neeyadi...!
    (Engae irundhai....)

  • @arulselvanarulselvan3365
    @arulselvanarulselvan3365 2 місяці тому +3

    இந்த பாட்டு கேட்ட உடனே எனக்கு மனசு ஃபீல் ஆகுது

  • @boopathi6291
    @boopathi6291 Рік тому +51

    எங்கே இருந்தேன் தெரியுமா சினேகா!எப்படி உன் எதிரில் வந்தேன் என்று தெரியவில்லை! காதல் ஆகிவிடும் என்று பயந்து விலகியும்! எப்படி உன் மீது காதல் கொண்டேன் என்று தெரியவில்லை!உன் பார்வையில் பூத்த உன் வீட்டு பூக்கள் எப்படி என் கைகளில் வந்தது!உன்னையும் என்னையும் சந்திக்க வைத்தது கடவுள் தான்! நீ வாழும் வீடு வரை என்னை வர வைத்தது நீ தந்த காதலும் கடவுளும் தான்! என் தேடலும் காதலும் உன்னை என்றும் உன்னை சேரும் சினேகா! ஐ லவ் யூ சினேகா ❤️🌹🌹பூபதி ❤️🚶🚶🚶

  • @sajahansajid
    @sajahansajid 10 місяців тому +6

    22.7.23 .. இன்று கேட்கணும் நு தோன்றியது (miss u😢N)

  • @mahemaha7941
    @mahemaha7941 Рік тому +16

    அழகான பாடல்

  • @smartsupermarketny6809
    @smartsupermarketny6809 Рік тому +28

    My favourite song 😍😍

  • @user-zr5ci9ob8w
    @user-zr5ci9ob8w 8 місяців тому +7

    Idha song keattale etho Aaguthu mind full haa feel gud song❤❤❤❤❤❤

  • @poojashri6314
    @poojashri6314 5 місяців тому +2

    தோளில் சாயும் போது தோழி நீயடி...
    மடியில் சாயும் போது தாயும் நீயடி....
    Goosepumps lines....

  • @augus.2.0.officialm16
    @augus.2.0.officialm16 Рік тому +19

    அருமையான பாடல் 💚💙🔥

  • @sathishkumart9004
    @sathishkumart9004 17 днів тому +1

    மிகவும் அருமையான பாட்டு

  • @naranpalani47
    @naranpalani47 Рік тому +35

    Jiiva sir is the most important actor in tamil movies 🎬 🎞 🎥 🎦

  • @mahalingammoorthi8709
    @mahalingammoorthi8709 Рік тому +11

    One of the best actors Mr. Jeeva

  • @kkarthi5597
    @kkarthi5597 7 місяців тому +2

    என்ன வரிகள் அடடா சூப்பர்🎉🎉🎉

  • @sakthibaby6898
    @sakthibaby6898 Рік тому +17

    All time my favorite song❤😇😍

  • @susmitharaj8440
    @susmitharaj8440 Рік тому +27

    I love this song ❤

  • @kumaranchinnasalemsaravana7365
    @kumaranchinnasalemsaravana7365 10 днів тому

    பாடல் என்பதே எமது உணர்வு இசையே எமது மனம்..

  • @SunilKumar-jq3ez
    @SunilKumar-jq3ez 3 місяці тому +2

    😍Indha song vera level song😍
    Ana indha padatha chinna vayasula pakum podhu yarula indha movie la vara villan santhosh sa pathu bayandhuirpinga😂

  • @gopigeetha2975
    @gopigeetha2975 11 місяців тому +6

    Kadhal Rasithu kadhal pannum lover's dedicated this song.. Kadhalil mattume naam valigal marayum.. Aanal kadhal Vaali marayadhu

  • @Praveenguna58-lj4dj
    @Praveenguna58-lj4dj 2 місяці тому +2

    Sri kanth deva Anna semma ya music play panuriga

  • @zainabbiwi6777
    @zainabbiwi6777 Рік тому +3

    தெனாவட்டு songs enke irunthai super songs bro

  • @Ganeshobla
    @Ganeshobla 7 місяців тому +1

    Phaaaa headset pottu kettu parunge ayyo voice music enna voice da 😮😮wow slikuruthu 🌷🌷🌷

  • @theanaruvitheanaruviboova6539
    @theanaruvitheanaruviboova6539 Рік тому +18

    One of my fav song ❤️

  • @jestinrajjestinraj7169
    @jestinrajjestinraj7169 Рік тому +10

    ❣️தோழி நீயடி💞

  • @gsupt3325
    @gsupt3325 Рік тому +11

    Excellent song 🌹🌹🌹...

  • @MarimuthuMd
    @MarimuthuMd 11 місяців тому +6

    எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @nagakasthuri6898
    @nagakasthuri6898 Рік тому +15

    My favorite song

  • @satyamoorthy8149
    @satyamoorthy8149 Рік тому +11

    This song all time favourite most beautiful song Hero Jiva heroine Poonam Bajwa two couples super beautiful couples 💝💖💝

  • @santhiya-mg4ey
    @santhiya-mg4ey Рік тому +7

    Sema Song 💕

  • @durgaraji385
    @durgaraji385 Рік тому +11

    I love my favourite song

  • @parkavis1538
    @parkavis1538 Рік тому +17

    Nice song ❤️❤️❤️

  • @muthusamyr7603
    @muthusamyr7603 15 днів тому

    என் உயிர் மூச்சு இந்த பாடல் ❤❤

  • @aravinthvishnujayamahenra5817
    @aravinthvishnujayamahenra5817 8 місяців тому +8

    I love Srikanth Deva sir ❤

  • @ArunKumar-wx8xz
    @ArunKumar-wx8xz Місяць тому +1

    Always I'm Harris rahvendra sir fan ❤

  • @princess-kr3yi
    @princess-kr3yi 7 місяців тому +2

    Semma 🎉❤song recently addicted ❤🎉😊

  • @AshokKumar-yi1qe
    @AshokKumar-yi1qe Рік тому +7

    Nice song😍

  • @jesusyuvi2651
    @jesusyuvi2651 Рік тому +23

    My Favorite Song 🎵❤️

  • @user-rr4ie6dn3c
    @user-rr4ie6dn3c 3 місяці тому +2

    2011 இந்த பாடலை கேக்குபொது என். ஹேம த ஞாபகதுகு வருது

  • @user-zm3kn9wj9g
    @user-zm3kn9wj9g 23 дні тому

    அருமையான பாடல்

  • @priyaayyappan4347
    @priyaayyappan4347 21 день тому

    இந்த பாடலை கேட்க்கும்போது மச்சான் உன் ஞாபகம் ❤❤

  • @kalaivanipandiyan3323
    @kalaivanipandiyan3323 11 місяців тому +1

    😍Super Iukku pa😍

  • @MariMuthu-yl9sz
    @MariMuthu-yl9sz 11 місяців тому +2

    Nice song 😍❣️

  • @maheswarimaheswari8763
    @maheswarimaheswari8763 Рік тому +4

    Kathaluku etha feeling song,

  • @elakiyam6109
    @elakiyam6109 Рік тому +4

    Intha movie varrapo nan 9nth padichutu irunthen en birthday annaiku than intha movie release achu... Sun pictures songs movie release munadiye hit ahum... Intha song also apdithan... En birthday ku dress eduka nellai RMKV poitu varapo bus la intha song pochu❤ still niyabaham iruku.. Missing my lovely school days and my happiest days...

  • @muthukumarkishore9138
    @muthukumarkishore9138 Місяць тому

    Pure bliss❤

  • @vellathai5535
    @vellathai5535 Рік тому +17

    My favorite song 😘😘

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk 11 місяців тому +6

    Srikanth Deva mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeevs1997
    @jeevs1997 Рік тому +4

    Shrikanth deva sir Ultimate musical

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 Рік тому +3

    Semma song

  • @MMK1803
    @MMK1803 7 місяців тому +5

    Enada periya sid Sriram en thalaivan haris ragavendra voice ketu parunga da..😢❤️

  • @user-bu8hd6td6t
    @user-bu8hd6td6t Рік тому +1

    🥰Nice song👌

  • @akashn8944
    @akashn8944 Рік тому +7

    Nice song🎵 🥰🥰🥰🥰🥰

  • @jemimahm4501
    @jemimahm4501 Рік тому +5

    My favourite lyrics
    💓💓

  • @santhoshk7978
    @santhoshk7978 Рік тому +3

    Simply great musix

  • @devisri8779
    @devisri8779 Рік тому +1

    ❤️😇lovely song

  • @vasukiperiyasamy5813
    @vasukiperiyasamy5813 Рік тому +2

    Nice song 😍😍😍❤️❤️

  • @sathishkumarsathishkumar457
    @sathishkumarsathishkumar457 Рік тому +3

    இந்தப் பாடல் கேட்டாலே மனசுக்கு ஏதோ ஒரு சந்தோசமாக இருக்கிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை 29 .4 .2024. ஆண்டு கேக்குறவங்க லைக் பண்ணுங்க

  • @user-tu2rv8qq1w
    @user-tu2rv8qq1w 4 місяці тому +1

    Awesome song ❤

  • @user-tx3st9uz7b
    @user-tx3st9uz7b Рік тому +1

    Enaku intha song remba pudikum ❣️

  • @Vaishnavi-ut4tr
    @Vaishnavi-ut4tr 4 місяці тому +3

    Super nice song ❤❤❤❤

  • @suriyakala7852
    @suriyakala7852 7 місяців тому +2

    Yanakku rompa pidittha song ❤️

  • @ntrmanipriya3585
    @ntrmanipriya3585 9 місяців тому +1

    Lovely song ❤❤❤❤❤

  • @RamaChandran-gv7hx
    @RamaChandran-gv7hx 22 дні тому +1

    My favourite song I love u song❤❤❤❤❤❤❤❤

  • @user-tl2wz9ie9g
    @user-tl2wz9ie9g 3 місяці тому +1

    எனக்கு மிகவும் பிடித்தபாடல்

  • @jancyj6648
    @jancyj6648 Рік тому +11

    Sema song❤❤❤my fav

  • @kathiravankathiravan7717
    @kathiravankathiravan7717 Рік тому +6

    My favorite❤ song🎵

  • @priyaayyappan4347
    @priyaayyappan4347 21 день тому

    Super song ❤❤

  • @sanu8063
    @sanu8063 Рік тому +2

    Very supper.