வட இந்தியாவில் தனியாக சிக்கிவிட்டேன் | Chennai to India Border | Jaffna Suthan

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2022
  • வட இந்தியாவில் தனியாக சிக்கிவிட்டேன் | Chennai to India Border | Jaffna Suthan
    வணக்கம் நண்பர்களே, தமிழ்நாட்டில் சென்னை தொடரூந்து நிலையத்தில் இருந்து உத்திரப்பிரதேசம் நோக்கிய பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளேன்.
    நன்றி
    in this video , i traveled to north india from south india by chennai central Railway Station . it travel take around 3days to reach final destination .
    Thank you ..
    #srilanka
    #jaffnasuthan
    #tamilvlog
    #chennaiwholesalemarket
    #Chennai
    #chennaitrain
    #indiaborder
    #chennaimarinabeach
    #india
    #tamilnadu
    #tamilnadutonorthindia
    #indiarailway
    #இலங்கை
    #tamilvlog2022
    #tamilnadufood

КОМЕНТАРІ • 217

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Рік тому +64

    தம்பி சுதன் உங்க துணிவான தூர தேச பயணங்களுக்கு வாழ்த்துக்களுடன் கடவுள் துணை நிற்க வேண்டுகிறேன் எதோ உங்க வலையொளிமூலம் நங்கள் இனி நினைத்தாலும் பார்க்க முடியாத இடங்களை பார்ப்பதோடு அறிய முடியாத பல உலக விஷயங்கள் தெரிந்துகொள்கிறோம் நன்றி .

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 Рік тому +10

    சுதன்,
    வட இந்தியாவில் நீங்கள் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்!

  • @user-zl2lk3yu6s
    @user-zl2lk3yu6s Рік тому +28

    பர்ஸ்...செல்போன் மற்றும் உங்கள் உடமைகளை மிக கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.. 💐தமிழ்நாட்டில் இருந்து

  • @annamalai8398
    @annamalai8398 Рік тому +20

    தமிழ்நாட்டு சிலம்பாட்ட சிறுவர்கள் தொடர்ந்து 16 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்கள் தெரியுமா சுதன்

  • @groupsstar1241
    @groupsstar1241 Рік тому +32

    பாதுகாப்பாக இருங்கள் சகோதரா👍

  • @NAGAI-TAMILAN
    @NAGAI-TAMILAN Рік тому +18

    அங்கு நல்ல நண்பர்களும் இருக்கிறார்கள் இருந்தாலும் நீங்கல் கவனமாக இருப்பது நல்லது வாழ்த்துக்கள்

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +25

    அண்ணா கவனமாக போய் நன்றாக சுற்றி திரிந்து வாங்க 😇😇👍👍👍.

  • @manoharij3408
    @manoharij3408 Рік тому +10

    திருடர்கள் ஜாக்கிரதை

  • @AnimalRUs-eu4sy
    @AnimalRUs-eu4sy Рік тому +24

    தெரியாதவர்களிடம் கூல்ரிங்ஸோ,சாப்பாடோ வாங்கி சாப்பிடாதீர்கள்

  • @user-kj4ee1pt9y
    @user-kj4ee1pt9y Рік тому +6

    அருமையான வீடியோ நண்பா

  • @user-hl7kb1yb2w
    @user-hl7kb1yb2w Рік тому +18

    வட இந்தியாவில் அதிக கவனம் தேவை நண்பா உடமைகளை கவனமாக பாதுகாத்து கொள்ள வேண்டும். கஞ்சா அதிகமாக பயன்படுத்துவார்கள்

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 Рік тому

      Vadakan kida kavanama irukanum avanuga ina veri pidichavaga kancha adipanga panparaku sapuduwaga

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 Рік тому +1

    எல்லோரிடமும் உத்திரபிரதேசத்தின் தலைநகர் எது என கேட்டுக்கொண்டுருக்கறீங்கள்.
    தலைநகர்:- லக்நோ
    நீங்கள இருக்கும் இடம் ஒரு சிறிய நகர்

  • @lokakavi7011
    @lokakavi7011 Рік тому +1

    உங்களுடன் பயணித்த கோவை சேர்ந்த வர்கள் தங்கம் வென்றனர்

  • @SivaSiva-663
    @SivaSiva-663 Рік тому +5

    அருமையான விடியேக்கள் அனைத்தும்👌👌 வாழ்த்துக்காள்

  • @ajanthabrian5858
    @ajanthabrian5858 Рік тому +10

    வடநாட்டில் இருந்து எம் ஈழத்துக்கு கவனமாக வந்து சேருங்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +19

    தம்பி சுதன் வடஇந்தியா பக்கம் கவனமாக இருங்கள். காணொளிக்கு நன்றி.

  • @ranganathanb3493
    @ranganathanb3493 Рік тому +8

    வாழ்த்துகள்..( கவனம் மிகவும் அவசியம்)-கோயமுத்தூர்

  • @kalavani8665
    @kalavani8665 Рік тому +13

    I like your authentic and natural way of speaking.You don’t try to be pretentious.That’s one of your positive qualities .
    Looking forward to seeing your videos from Nepal.
    Are you planning to travel all over India covering most of the states? You might need minimum 3 months to do that.

  • @thileepanbaskaran2773
    @thileepanbaskaran2773 Рік тому +12

    கவனமா இரு ராசா ❤️❤️

  • @sankarvignesh8729
    @sankarvignesh8729 Рік тому +8

    உங்கள் பயணம் சிறப்படைய வாழ்த்துக்கள்

  • @subramani236
    @subramani236 Рік тому

    வாழ்த்துக்கள்.தம்பி..வட.இந்தியா.நாம்.சென்றால்.இந்திநமக்குஅவசியம்.தெரியனும்..

  • @sundarmurthy9216
    @sundarmurthy9216 Рік тому +1

    தம்பி வட இந்தியாவில் கவனமாக இருங்கள்.பயணம்
    இனிமையாக அமைய வாழ்த்துகள்.

  • @jesudassofficial4266
    @jesudassofficial4266 Рік тому +5

    உங்கள் செல் போன் கவனம். அன்ட் பாஸ்போர்ட்... ஆல்சோ.. உங்கள் உடைமைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும் மிகவும் கவனத்துடன் இருக்கவும் நலன் கருதி இப்பதிவை பதிவிடுகிறேன்..

  • @dmiserv2093
    @dmiserv2093 Рік тому +8

    Truly I appreciate your guts 👏👏
    Have a lovely journey!!Be safe and carful 🥰

  • @muji9204971
    @muji9204971 Рік тому +2

    நாத்தம் பிடித்த நார்த் இந்தியாவுக்கு வருக..வருக!

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 Рік тому +6

    Keep safe Suthan and travel wisely. Like your video's, take care.

  • @kaniniki8180
    @kaniniki8180 Рік тому +1

    உங்க துணிவான தூர தேச பயணங்களுக்கு வாழ்த்துக்களுடன் கடவுள் துணை நிற்க வேண்டுகிறேன்

  • @esakkimuthu6656
    @esakkimuthu6656 Рік тому +1

    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்

  • @neerohalo3930
    @neerohalo3930 Рік тому +6

    You are very clever you have lot of guts you are very inspiration to other people
    Suthan very careful take care
    You video so nice
    You always talking with us that's very good

  • @ambigaambiga221
    @ambigaambiga221 Рік тому +2

    Super video tq so much suthan🙏❤️🙏

  • @michaelshyam2319
    @michaelshyam2319 Рік тому +1

    👍. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள். 😄😄😄😄.

  • @simson6468
    @simson6468 Рік тому +1

    நல்ல படியாக போய்விட்டு வாங்கோ சகோதரா நன்றி... நல்ல காணொளி

  • @balrajkamal7347
    @balrajkamal7347 Рік тому +3

    Have a nice journey 👌👌

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 Рік тому

    Really very good experience, take your safety, I enjoyed your video

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Рік тому +3

    தம்பி சுதன் நீங்கள் கவனம் காரனம் கோரப்பூர் என்றால் உத்திர பிரதேசம் மேயின் டவுன் அங்கு சரியான மாதிரி கல்லன்கள் தான் இருக்கிறார்கள் மற்றது நிறைய பான் ஃபரக் தான் சாப்பிடுவார்கள் பக்கத்தில் இருக்க முடியாது மனம் ரொம்ப சுத்தம் கூரைவான முறையில் தான் இருப்பார்கள் ஒரு சிலர்.
    எல்லாரும் அல்ல.
    நாம் தமிழ் நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் பயம் இல்லை.
    வெறு இடம் போனால் ரொம்ப கவனமா இருங்க .
    ஓகே

  • @jaco_christian
    @jaco_christian Рік тому +4

    வட இந்தியாவில் பதிரமாக சென்று வாருங்கள்.....

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Рік тому +1

    Suthan Bro Nice, keep Rocking 😃

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Рік тому +3

    ரெயில்பாதையை ஒட்டி வாழ்பவர்கள் வறியவர்கள்..... ஊரில் வாழ இயலாது இங்கு வந்து வீடமைத்துக் கொண்டுள்ளனர்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому +2

    Hi suthan super Video Thank you 👍👍👍👍

  • @mayushan6376
    @mayushan6376 Рік тому

    Valthukal da thambi

  • @inzaakgb
    @inzaakgb Рік тому +15

    සුපිරි බන් අපිටත් tamil theriyum 😂😂

    • @gobi1700
      @gobi1700 Рік тому

      ohh
      neenka evadam?? kohedha oyaa?😊😊

    • @inzaakgb
      @inzaakgb Рік тому

      @@gobi1700 mathara

    • @gobi1700
      @gobi1700 Рік тому

      @@inzaakgb 😍😍

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Рік тому +1

    Thanks ur video
    Take care
    Safe ur journey

  • @ganesanm9906
    @ganesanm9906 Рік тому +3

    வாழ்த்துக்கள் தம்பி சுதன் கோவை

  • @mahendraraj5926
    @mahendraraj5926 Рік тому

    நல்ல பதிவு தம்பி

  • @thenmozhidhanasekar1560
    @thenmozhidhanasekar1560 Рік тому

    ,நான் சென்னை உங்கள் தூய தமிழ் நன்றாக உள்ளது

  • @elavarasan78
    @elavarasan78 Рік тому +1

    All the best...

  • @lexitoufostamil760
    @lexitoufostamil760 Рік тому +7

    சுதன் எப்படி இருக்கீங்க நான் இந்தியாவுல தமிழ்நாட்டுல இருக்கேன் Trichy ponmalaiputti

  • @arunprathap7362
    @arunprathap7362 Рік тому +3

    Nice bro tack career God bless you 🥰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍👍

  • @vigneshwaran5754
    @vigneshwaran5754 Рік тому +12

    கவனமாக இருங்கள்

  • @nishashaira926
    @nishashaira926 Рік тому

    Valthukal suthan 👍

  • @subramaniansathiyaraj223
    @subramaniansathiyaraj223 Рік тому

    Super thambi 👌👍

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 Рік тому

    Nandry,Suthan for your Kind Video.I am from Germany.

  • @ponsure3262
    @ponsure3262 Рік тому +1

    Good luck and be safe.

  • @theivanayagamvithuran8561
    @theivanayagamvithuran8561 Рік тому +1

    Wishes for ur travelling and be very carefully northindia side.

  • @AP-os4re
    @AP-os4re Рік тому +2

    எங்க ஊருல train ல, biscuit தந்த வாங்க மாட்டோம் 😂😂😂😂😂😉

  • @RAVI-ve1rk
    @RAVI-ve1rk Рік тому +2

    Super bro

  • @saravanasathiya6500
    @saravanasathiya6500 Рік тому +2

    Be safe brother from tamil nadu 🙏

  • @mrs.krishnapillai260
    @mrs.krishnapillai260 Рік тому +1

    Super

  • @slwaran
    @slwaran Рік тому +1

    சுதன் செலவு குறைவாக சிறந்த வித்தில் தங்களின் பதிவுகளை இடுகின்றீர்கள். தங்களின் எளிமையான உரையாடல் சிறப்பு

  • @baskaranandi3811
    @baskaranandi3811 Рік тому +1

    Thambi I like.your approach. And your hard work

  • @Sanju_explores
    @Sanju_explores Рік тому +1

    Be care ful for North india

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Рік тому +1

    Hi congratulations super 👍👍👍👍❤️

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Рік тому +2

    Stay safe and enjoy your holiday.

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 Рік тому

    Super 👌

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 Рік тому

    Suthan...you are a smart boy, without knowing language with the help of smart phone traveling this far...good job...but take carw of ur self

  • @shubhlaxmiiyer3692
    @shubhlaxmiiyer3692 Рік тому

    Tamilnadu Vida enge rompa care Fula erukkanum pa

  • @MsVasanth555
    @MsVasanth555 Рік тому +3

    வணக்கம் 👍

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore Рік тому +1

    Korrakka சித்தர் தமிழகத்தில் இருந்து காசி சென்று அங்கே மடத்தை நிறுவினார்... அவரது பெயரால் அழைக்கப்படுகிறது...உட்டர பிரதேச மாநில முதல்வர் யோகி ஜி அந்த korrakka மடத்தின் தலைவராக இருந்து வருகிறார்... வரலாற்று சிறப்பு மிக்க நகரம் கோரக்பூர்...

  • @chandrankr679
    @chandrankr679 Рік тому

    Wish u happy journey In.Nepal

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Рік тому +1

    👌

  • @rajilavarasi825
    @rajilavarasi825 Рік тому

    North la engai ,chandigarh ella simla vanthal sollunga

  • @rimdeen5416
    @rimdeen5416 Рік тому +3

    வாழ்த்துகள்..( கவனம் மிகவும் அவசியம்

  • @sylvester29able
    @sylvester29able Рік тому +1

    Hi suthan very brave

  • @indrarajindraraja6509
    @indrarajindraraja6509 Рік тому

    மிகவும் கவனமாக பயணிப்போம்

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Рік тому

    Super broooooo

  • @sundarrajan3031
    @sundarrajan3031 Рік тому

    Nice da

  • @arulrajadinath1197
    @arulrajadinath1197 Рік тому

    Good

  • @rajamanitry695
    @rajamanitry695 Рік тому

    Don't worry be cheerful

  • @sathiskumar356
    @sathiskumar356 Рік тому +6

    கவனமாக இருக்கவும்

  • @thodarundhupayanam5423
    @thodarundhupayanam5423 Рік тому +1

    2:07 Viraangana Lakshmi bhai railway stn (For Jhansi station)

  • @entertainment12397
    @entertainment12397 Рік тому

    Super anna

  • @vimalakrishnan4433
    @vimalakrishnan4433 Рік тому

    Be carefull👍

  • @indianconstitution9837
    @indianconstitution9837 Рік тому +2

    வீராங்கனா லக்ஷ்மிபாய் (ஜான்சி ராணி) ஸ்டேஷன்

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Рік тому +9

    பயம் வேண்டாம் சுதன்

  • @srinithinatarajan151
    @srinithinatarajan151 Рік тому +1

    வட இந்திய ர்கள் துப்பரவு இல்லாதவர்கள்,இருந்தாலும் துணிச்சல் உள்ளவர்தான் நீங்க ள் பார்த்தேன்ரசிதேன்.

  • @tharshtharshi6386
    @tharshtharshi6386 Рік тому +3

    Be safe brother i am srilanka in Jaffna

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 Рік тому +1

      இலங்கையிலும் பார்க்க வடிஇந்தியா safe. நானும் இலங்கை தான்

  • @barathipandian446
    @barathipandian446 Рік тому

    Thambi very careful

  • @businessbrain542
    @businessbrain542 Рік тому +21

    தமிழ்நாடு போல பாதுகாப்பான ஊரு ,நாடு,நீங்க எந்த மூலையில் போய் தேடினாலும் கிடைக்காது.... பாத்து போங்க வட மாநிலம் காட்டுபயலுங்க ஜாஸ்தி

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Рік тому

      ஆமா - யெயலிக்கு வேண்டி எங்கோ சுற்றுலா சென்ற அப்பாவி மாணவிகளை பேருந்துக்குள் வைத்து கொளுத்திய பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு .

    • @sunpublicationssivakasi8374
      @sunpublicationssivakasi8374 Рік тому

      Dont spread fake words

  • @thush3748
    @thush3748 Рік тому +1

    Stay safe bass book phone things yavume pathram 👌👌👌👌👌

  • @gowriguru8857
    @gowriguru8857 Рік тому

    Suthan take care. Take extra care.

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Рік тому +2

    You look funny when you wake up😊🥰

  • @applez8948
    @applez8948 Рік тому +1

    Hi brother sudhan. Be careful camera your mobile your baggage. Is horrible state..i am Chennai.... I wish you all the best happy journey 🌹🌹🌹🇮🇳🇱🇰🤝🙏

  • @ArvindRaSuDi
    @ArvindRaSuDi Рік тому

    Plz mention the date n time on your video ....actually d have met u while u ver in chennai but missed .....

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Рік тому

    In North India you can have food of different varieties. You should have tried punjabi cholesterol bhaturey, aloo(potato) paratha, mixed vegetabke paratha, paneer(cottage cheese)paratha, gobi (cauliflower) paratha list goes on. They make in clarified butter (nei).Yogi Adhithyanath is the second time Chief Minister of UP. They are famous for pani puri, sev puri, dahi(curd) puri,ragda puri.

  • @TastesOfMalaysia
    @TastesOfMalaysia Рік тому

    Such a long journey... Is there a bathroom in the train for bathing...

  • @gopalkrishnan7573
    @gopalkrishnan7573 Рік тому

    Please always take another with you. So you can discuss and plan.

  • @bhalaachellam4035
    @bhalaachellam4035 Рік тому +10

    Phone வெச்சுகிட்டு சும்மா அங்கே இங்கே நீ ஆடிகிட்டு இருந்தீன்னா போன் புடிங்கிட்டு போய்டுவானுக சரியா பாத்து இரு போன் பத்திராமா பாத்துக்க தம்பி

  • @ranjinada8886
    @ranjinada8886 Рік тому +2

    மிகவும் கவனம்.ஏன் இப்படி தெரியாத இடங்கள் போகிறீர்கள்.கடவுள் துணை

  • @simson6468
    @simson6468 Рік тому +2

    அந்த ஊர்ட பேர் கோரக்பூர் சகோதரா...

  • @Top_1111
    @Top_1111 Рік тому

    Bro safety irukinga... Tami Nadu ila....