#BREAKING

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • #BREAKING || யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின்
    #youtuber #felixgerald #court #breaking #thanthitv
    பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின்/திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவு//////1/யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின்
    Uploaded On 22.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 40

  • @soundarrajan6172
    @soundarrajan6172 24 дні тому +2

    இயேசப்பா கோடான கோடி நன்றி.

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j 24 дні тому +7

    ஜெரால்ட்: போலீஸ் அராஜகத்தை வெளியே கொண்டு வருவார் 😂😂😂😂😂 பெலிக்ஸ் mind voice 😂 வாய மூட்ரா கொரங்கு😂😂😂😂😂

  • @skkumar8178
    @skkumar8178 24 дні тому +2

    Rewarded for wife's surrender statement

  • @dassjlm462
    @dassjlm462 24 дні тому +1

    பெலிக்ஸ் மனைவி முதல்வரை புகழ்ந்து பேசினார்கள் சன் டி வி யில் பணிபுரிந்தார் ஸ்டாலிக்கு பெலிக்சை நல்ல தெரியும் பேசினார் முதல்வர் கருணை செய்தார் சவுக்கை விடமாட்டார் நீதிதுறையும் விடாது

  • @Arimakarnan
    @Arimakarnan 24 дні тому +1

    💐👍

  • @goldenflower139
    @goldenflower139 24 дні тому +4

    Thanks to god 👌🌹🌹🌹😍

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 24 дні тому +1

    Shankar what happened, ,,

  • @athu1015
    @athu1015 24 дні тому

    💐💐💐💐💐

  • @karthickr8157
    @karthickr8157 24 дні тому +9

    நல்ல சேய்தி நாளைக்கு சவுக்கு சங்கர்க்கு ஜாமின் கிடக்கணும் 🎉

  • @kalaivanicable2875
    @kalaivanicable2875 24 дні тому

    Ok ok

  • @kovaikrishnakrishnarajkova6593
    @kovaikrishnakrishnarajkova6593 24 дні тому +2

    Very good

  • @hollywoodhits5759
    @hollywoodhits5759 24 дні тому +5

    இதற்க்கு மேல எதுவும் பன்ன முடியவில்லை😂😂😂

    • @ravivenki
      @ravivenki 24 дні тому +2

      ஆமாம். அவர் ஒன்றும் கொலைக் குற்றவாளியோ தேச விரோதியோ அல்ல. லாக்கப்பில் அப்பாவிகளை அடிச்சு கொலை செய்யும் காக்கிகளை சட்டம் என்ன செய்கிறது?

  • @civilprakash3338
    @civilprakash3338 24 дні тому +2

    Super super super super very good

  • @Tulirkudil
    @Tulirkudil 24 дні тому +1

    💐💐💐💐 god bless you

  • @user-xg5mt6cq5k
    @user-xg5mt6cq5k 24 дні тому +1

    ஜாமின் என்றால் என்ன. காசு கொடுத்து . வெளிய வருவதா

  • @ramyachandra6320
    @ramyachandra6320 24 дні тому +4

    நல்வரவு தோழரே

  • @sebastinjeyaraj6151
    @sebastinjeyaraj6151 23 дні тому

    Savukku?

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr 24 дні тому +1

    Because he is Cristian

    • @ravivenki
      @ravivenki 24 дні тому +1

      அது காரணமல்ல. பேட்டி எடுப்பவரை கைது செய்வது உலகில் எங்கும் நடக்காத விந்தை. அதனால் எத்தனை வழக்கு போட்டாலும் கோர்ட்டில் அடிபட்டுப் போகும்.

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 24 дні тому +2

    தப்பிச்சாரு அந்தம்மா smart ஆ இருந்தனால

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 24 дні тому

    🙂🙂

  • @murugans2728
    @murugans2728 24 дні тому +2

    சவுக்குக்கும் சீக்கிரம் கிடைக்க வேண்டும்

    • @eraiahduraisamy8349
      @eraiahduraisamy8349 24 дні тому

      கெடச்சு..அப்ப ஊம்ப ரெடியாகு

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 24 дні тому +4

    மலையாள தான் சாதுரியமாக வெளியே வந்து விட்டான்

  • @Money00777
    @Money00777 24 дні тому +4

    கஞ்சா சங்கரை விடக்கூடாது...

    • @chandrans1793
      @chandrans1793 24 дні тому +2

      ஏன் இப்படி பட்ட ஒரு கருத்து தங்களது

    • @Money00777
      @Money00777 24 дні тому +3

      @@chandrans1793 ஸ்ரீமதி பற்றிய அவன் அவதூறுகளை கடந்து செல்ல முடியாது, மேலும் என் அக்கா காவல்துறையை சேர்ந்தவர். அவன் வாயை உள்ளே உடைக்க சொல்லியிருக்கோம்.

    • @user-nz2xo4wo7i
      @user-nz2xo4wo7i 24 дні тому

      ராஜேஷ் தாஸ்..எஸ்.பிக்கு.பாலியல்.கொடுத்துட்டு.தண்டனை.பெற்று.வெளியில்.இருக்கான்.அவனுக்கு.எதிரா.எந்த.காவலரும்.புகார்.கொடுக்கலை​@@Money00777

    • @chandrans1793
      @chandrans1793 24 дні тому +3

      ஆமா அந்த குழந்தைக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது 😡😡

    • @raochenji6995
      @raochenji6995 24 дні тому +3

      Savukkuvai Vidakudathu.
      Justice for Srimathi.