PORK FRY VILLAGE STYLE COOKING | TASTY PORK RECIPE | கிராமத்து பன்றிகறி வறுவல் | PORK CURRY - MEIPIX

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 342

  • @MeipixTamil
    @MeipixTamil  10 місяців тому +23

    Hi Guys👋 Thanks for your Love & Support❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Dharshanhari14348
      @Dharshanhari14348 3 місяці тому

      அது எந்த ஊர் நண்பரே

    • @sdeditz6357
      @sdeditz6357 2 місяці тому

      Any shops in chennai???

  • @mayilsamymayilsamy3864
    @mayilsamymayilsamy3864 20 днів тому +2

    வர மிளகாய் சூப்பர் பன்றி கறி சூப்பர்

  • @Ctamil1
    @Ctamil1 6 місяців тому +10

    😮 பன்றிக்கறி மிக நன்று சுவை அதிகம் ஆனால் சமைப்பது சுகாதாரம் இல்லை இரத்தம் செர்த்து சமைப்பது அசுத்தம்😮

  • @cosmicpower9102
    @cosmicpower9102 7 місяців тому +4

    Goat , Beef ,Pork & country chicken always Ultimate all over the world bro ✨✨😊🙌🙌🙌🙌🙌🙌

  • @modoyiomao28
    @modoyiomao28 9 днів тому +1

    Looks perfect 😊😊😊😊

  • @antonypevin3189
    @antonypevin3189 6 місяців тому +8

    யாருக்குமே பண்ணி கறி வைக்க தெரியல நான் சொல்லும் இந்த முறையில் பண்ணிய வைத்து பாருங்க நல்ல களுவனும் ஈரபததொட வெறும் சட்டில போடணும் கொஞ்சம் மஞசள் உப்பு போட்டு வேக விட வேண்ட்டும் அதன் பிறகு இஞ்சி பூண்டு அரைத்து அதனுடன் போட வேண்டும் 2 நிமிடம் பிறகு வத்தல் வதக்கி அதனுடன் கடுகு சீரகம் சேர்த்து அரைத்து அதனுடன் போட வேண்டும் 10நிமிடம் பிறகு தக்காளி போட வேண்டும் 10 நிமிடம் பிறகு கொஞ்சம் புளி தண்ணி சேர்த்து இறக்க வேண்டும் இப்படி ஒரு முறை சமைத்து சாப்பிட்டால் அதன் பிறகு வெற எந்த கறி சாப்ட பிடிக்காது யாருக்கும் இங்கே பண்ணி கறி வைக்க தெரியல தண்ணி நிறைய ஊத்திநால் ருசி மாரி விடும் 😅

  • @ananda1074
    @ananda1074 8 місяців тому +2

    Settu dialogue semma vera level ponga😊😊😊

  • @srimathi7593
    @srimathi7593 10 місяців тому +5

    Sema sema nanum indha madhire senje sapida pooren unga videos ellame vera level ...❤❤

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому

      😍😍❤️ தங்கராசு அண்ணா😃😃😃😃😃

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 8 місяців тому +2

    சேலத்தில் எங்கே இருக்கிறது வெள்ளை பன்றி இறைச்சி கடை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா

  • @DigitalRahul1
    @DigitalRahul1 7 місяців тому +3

    I am a huge Pork Lover from NORTH INDIA, PUNJAB

    • @MeipixTamil
      @MeipixTamil  7 місяців тому +1

      Hi Bhaiya👋😍❤️

    • @DigitalRahul1
      @DigitalRahul1 7 місяців тому

      @@MeipixTamil please upload more pork videos, Thanks!

  • @ram.0737
    @ram.0737 3 місяці тому +1

    நண்பா இந்த பன்னிக்கறி பொருத்தவரை மிளகு சீரகம் பூண்டு இதுதான் முக்கியமான பொருள் இது சேர்த்தால் மட்டும் தான் கறி சுவையாக இருக்கும்....❤😊

  • @cosmicpower9102
    @cosmicpower9102 7 місяців тому +2

    Fan from Besant nagar Chennai, unga video's all we love to see bro , tat to pork recipe videos really ultimate 🤤🤤🤤🤤🤤🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @MeipixTamil
      @MeipixTamil  7 місяців тому

      Thank you soo much... 😎

  • @ஊட்டி
    @ஊட்டி 9 місяців тому +2

    எனக்கும் வாரு பீஸ் ரொம்ப பிடிக்கும்

  • @dreambig5965
    @dreambig5965 4 місяці тому +2

    Now a days pork getting famous in india also....❤

  • @வெங்கடேஷ்வாழப்பாடி.சிவசக்திகலை

    பன்றி 🐷கறி எப்பவுமே மாஸ்தான் எனக்கு ரொம்பம் பிடிச்சது

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому

      மாஸ்தான் Bro❤️😃🎉

  • @akhilakarnatakabangarpetps5772
    @akhilakarnatakabangarpetps5772 9 місяців тому +3

    Pork fry nice cooking bro awesome awesome

  • @EsakkiMuthu-q1o
    @EsakkiMuthu-q1o 9 місяців тому +2

    panni curry taste supera erukkum bro

  • @sagunthalas7076
    @sagunthalas7076 8 місяців тому +2

    Super arumamai

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 9 місяців тому +3

    பன்றிகறி🐖
    பட்ட சாராயம்🍷
    சூப்பா்👌

  • @maniss6704
    @maniss6704 9 місяців тому +1

    Namakkal muthugapatty kita oru kadai iruku bro... ultimate ah irukum..periyasamy Kovil pora Vali..near bypass

  • @anilreddy3579
    @anilreddy3579 9 місяців тому +2

    Love from Bangalore. Super i like pandi curry

    • @MeipixTamil
      @MeipixTamil  9 місяців тому

      Thank you ❤️😍😃

  • @rajaguru4387
    @rajaguru4387 8 місяців тому +6

    யோவ் எச்சி ஊறுது❤❤❤

  • @PsnsPsns-nw9sl
    @PsnsPsns-nw9sl 10 місяців тому +3

    நல்ல கறி

  • @k.sakthivel_kabaddi_5
    @k.sakthivel_kabaddi_5 10 місяців тому +1

    அஜித் bro கறி வேட்டனாது சூப்பர் 😋😋😋👌👌👌

  • @vijayabivijayabi5631
    @vijayabivijayabi5631 9 місяців тому +4

    ஆடேய் எங்க ஊர் பருத்தபள்ளியில் வந்து சாப்பாடு தெரியும்

  • @sathishraja5315
    @sathishraja5315 10 місяців тому +4

    நண்பா நீங்கள் எவ்ளோ உயரம் போனாலும். இந்த மாதிரி பன்றி கறி வீடியோ. தவறாம upload பண்ணுங்க. 👍நான் முதல் முதல் உங்க பன்றி கறி வீடியோ பார்த்து தான் உங்கள் subseries ஆனேன்.. நானும் சேலம் தான் from:வாழப்பாடி 👍👍

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому

      நிச்சயம் சகோ ❤️ தமிழகம் முழுவதும் இருக்கும் கடைகளை உங்களுக்கு காண்பிப்பேன்😍👍🔥
      தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தும் உங்களுக்கும் மிக்க நன்றி 💏

    • @100thsoldier5
      @100thsoldier5 9 місяців тому

      😅😂😅😂

  • @ThanasekaranThanasekaran-de7uk
    @ThanasekaranThanasekaran-de7uk 5 місяців тому +1

    அண்ணா அந்த கிரேவி விடியோ தனியா போடுங்க ப்ளீஸ் அண்ணா

  • @raghugombe9119
    @raghugombe9119 4 місяці тому +1

    Coorg style fork super Kodagu Karnataka

  • @saravananthiruppathi486
    @saravananthiruppathi486 9 місяців тому +5

    எணக்கும் பிடிக்கும் சூப்பர் அண்ணா ❤❤❤

  • @karuppunila193
    @karuppunila193 4 місяці тому +2

    அருமை சகோதரா

  • @prakashprakashpraka7735
    @prakashprakashpraka7735 9 місяців тому +1

    நம்ம ஊரு கடனா சூப்பர்

  • @vijayvictor59
    @vijayvictor59 10 місяців тому +3

    Superb.....

  • @CaptainBraba
    @CaptainBraba 7 місяців тому +1

    Woooow செம்ம அண்ணா 🙏🏼🙏🏼👍🏼🤝👍🏼🫂🫂🫂

    • @MeipixTamil
      @MeipixTamil  7 місяців тому

      Thank you ❤️❤️❤️👋

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 9 місяців тому +2

    Good vlog good place to eat yummy😋😋 🐖🥩pork shop recipe, more videos like this.... Kind request, greetings from banglore gracias.

    • @MeipixTamil
      @MeipixTamil  9 місяців тому +1

      Thank you bro❤️😍😃👍

  • @KolaruVairam
    @KolaruVairam 10 місяців тому +1

    அண்ணா குட்டி அண்ணா கடைல குடல் சூப்பரா இருக்கும் அது எடுக்கலையா

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому

      மறந்துட்டேன் bro ❤️🔥

  • @isacsam8247
    @isacsam8247 2 місяці тому +1

    👌👌👌

  • @prakash8597
    @prakash8597 10 місяців тому +4

    எச்சி ஊறுது அன்னா 😊😊

  • @SathiyaP-f9b
    @SathiyaP-f9b 4 місяці тому +1

    சூப்பர். அண்ணா 🙏🙏🙏

  • @SelvarajP-p3d
    @SelvarajP-p3d 10 місяців тому +2

    சூப்பர் சூப்பர்

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому

      Thank you 👋😍🔥

    • @SelvarajP-p3d
      @SelvarajP-p3d 10 місяців тому

      சின்னப்பம்பட்டி வந்தீங்க ப்ரோ என்ன பாக்காம

  • @prabsworld2074
    @prabsworld2074 5 місяців тому +1

    You are saying all the places good taste... Which place is best ? Please order it

    • @MeipixTamil
      @MeipixTamil  5 місяців тому

      ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தனி சுவை ❤️👍

  • @katrusuvaippom
    @katrusuvaippom 9 місяців тому +2

    Sema super good 👏👏👍😍

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 місяці тому +1

    நமீதா இட்லி...🍱🍲👌
    நயன்தாரா இட்லி...❓🤔

  • @vimalsagar6663
    @vimalsagar6663 10 місяців тому +2

    Vera Level Brother My favourite 😋😋😋😋😋😋

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому +1

      Thank you bro🔥😜

  • @naveenkumars9250
    @naveenkumars9250 8 місяців тому +1

    Na chinnapampatti tha 😢 aana ippa chennai la iruken naa intha kadaiya romba miss panra na

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 10 місяців тому +1

    அருமையான உணவுங்க தோழர்.

  • @prithivipandian343
    @prithivipandian343 10 місяців тому +7

    அருமையான சாப்பாடு 🤩🤩

  • @K7_kesu
    @K7_kesu 10 місяців тому +2

    Bro super 🔥🤩❤🙏

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому +1

      Thank you K7 Bro❤️😍🔥💏

  • @modoyiomao28
    @modoyiomao28 5 місяців тому +1

    Looks yummy 😮😮😮

  • @stalinkutty9069
    @stalinkutty9069 9 місяців тому +11

    நாக்கு உருது பன்னி கரி சாப்பிட❤❤❤

  • @rupanprasad1684
    @rupanprasad1684 9 місяців тому +1

    Ithukagave kandippa tamilnaduku varuven..😋

    • @MeipixTamil
      @MeipixTamil  9 місяців тому

      Where r u from Bro❤️😍😃

    • @rupanprasad1684
      @rupanprasad1684 9 місяців тому

      @@MeipixTamil Malaysia, bro..

  • @Mettur_senthil
    @Mettur_senthil 10 місяців тому +1

    Wow amazing bro 🎉🎉👌👌👌👌💐💐💐🌿🌿

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому

      மேட்டூர் செந்தில் அண்ணா நன்றி 😍❤️🔥😜

    • @Inka893
      @Inka893 10 місяців тому

  • @Pavith9414
    @Pavith9414 10 місяців тому +1

    pondicherry la nan kadai vekka poranna semma

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому

      Congratulations bro... ஒரு நாள் கண்டிப்பா அங்கு வருகிறேன் 😍❤️👋

  • @gowthamdeva5097
    @gowthamdeva5097 10 місяців тому +2

    Ithu nalla irukuuuuuii😅...
    Appuram kutti anna pakka actor Vikram Prabhu mathiri irukar😊

  • @SamiYappan-ff9gk
    @SamiYappan-ff9gk 10 місяців тому +2

    Super

  • @kameshv6069
    @kameshv6069 5 місяців тому +1

    Nice

  • @SaiSundar5739
    @SaiSundar5739 10 місяців тому +1

    Weldone super unga video
    Regulara parpen i like it

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому

      Thank you bro❤️😍

  • @aryaman05
    @aryaman05 10 місяців тому +2

    Next, panni-curry bun shop. !
    👍👍

  • @gopinathsubramani6285
    @gopinathsubramani6285 10 місяців тому +2

    அண்ணா எனக்கு மிகவும் பிடித்த கறி

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому

      ❤️🔥🔥🔥😘😋😋😋

  • @manil1285
    @manil1285 10 місяців тому +2

    சூப்பர்

    • @SelvarajP-p3d
      @SelvarajP-p3d 10 місяців тому +2

      சூப்பர் சூப்பர்

  • @Anthony-ew3xk
    @Anthony-ew3xk 7 місяців тому +1

    ,I ❤ love this pork meat recipe super ❤❤❤❤❤

  • @GopiGopi-gg2gt
    @GopiGopi-gg2gt 10 місяців тому +1

    My favourite shop

  • @mayilsamymayilsamy3864
    @mayilsamymayilsamy3864 20 днів тому +2

    கறி சாப்பிடவே மாட்டோம் பச்சை மிளகாய் போடறதுனால

  • @Shamlinrio
    @Shamlinrio 9 місяців тому +1

    👌🏼👌🏼👌🏼

  • @srijithsri4943
    @srijithsri4943 4 місяці тому +1

    👍👍👍😍😍😍😋😋😋

  • @gs2322
    @gs2322 10 місяців тому +2

    Super bro

  • @bubbleffj4712
    @bubbleffj4712 9 місяців тому +1

    I seening your video and eating. full satisfied ❤ bro

  • @muralidharannatarajan1734
    @muralidharannatarajan1734 7 місяців тому +1

    Bro idhu white porka?

  • @Monty6874
    @Monty6874 5 місяців тому +1

    What brand curry masala powder used?

  • @dineshdeena4497
    @dineshdeena4497 9 місяців тому +2

    Tasty

  • @CHOWCHOWTV270
    @CHOWCHOWTV270 9 місяців тому +2

    Video va pakkum pothey sampatanum pola eruku bro😅😅

    • @MeipixTamil
      @MeipixTamil  9 місяців тому +1

      😃😃😍😍❤️

  • @anandaaron9299
    @anandaaron9299 6 місяців тому +1

    I love pig curry to the core

  • @boopathifzvp3725
    @boopathifzvp3725 9 місяців тому +1

    Anna enga area ku vaga Kari super ra pannuvaga

    • @MeipixTamil
      @MeipixTamil  9 місяців тому

      நிச்சயம் வரேன் bro... வாட்ஸ்அப்ல வாங்க 😜😋❤️

  • @VINOAMMU36
    @VINOAMMU36 9 місяців тому +2

    Anna Saudi Arabia la erunthu 38 thadava parthan my favorite

    • @MeipixTamil
      @MeipixTamil  9 місяців тому +1

      Thank you soo much bro...😍😘🙏👋❤️🔥

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 9 місяців тому +2

      Idhellam anga kedaikuma?

    • @VINOAMMU36
      @VINOAMMU36 9 місяців тому +1

      @@TonyStark4Ever bro vedio parthan

    • @TonyStark4Ever
      @TonyStark4Ever 9 місяців тому +1

      @@VINOAMMU36 illa bro general ah pork anga saudi stores or market la kedaikuma?

    • @VINOAMMU36
      @VINOAMMU36 9 місяців тому +1

      No bro

  • @AgniMariamman
    @AgniMariamman 10 місяців тому +94

    கறியை கழுவிட்டு பண்ணுங்க

    • @user-xs8ic2br3j
      @user-xs8ic2br3j 9 місяців тому

      Yen ne kaluvitu than pannuviya .poda venna

    • @supersinger2921
      @supersinger2921 9 місяців тому +12

      ஏற்கனவே கழிவுதான் வெட்டுறாங்க

    • @harid2060
      @harid2060 7 місяців тому

      கழுவுனா செத்துப் போயிடும் போல்

    • @jerinpaul5179
      @jerinpaul5179 6 місяців тому +2

      Naanum neraye video paakkuren bro
      Not only namme Tamil Nadu , other state you tube video vum paakkuren
      Ellaarum ipdithaan panraange
      Kari ai kaluvaame pannumpothu anthe blood content athule crct ah irunthu samaikkumpothu nalle taste aah irukkum nu solluraange
      But namakku athu theriyalle
      Namme kaluvithaan samaippom

    • @RanjithKumar-nf3pm
      @RanjithKumar-nf3pm 5 місяців тому +2

      Bro wase pannittu senja taste suthama irukkathu bro

  • @RajaRaja-nv7tu
    @RajaRaja-nv7tu 9 місяців тому +1

    Super G

  • @vasanthi3896
    @vasanthi3896 10 місяців тому +2

    மகி அக்கா வசந்தி. அது என்னப்பா நமீதா இட்லி.அண்ணா பழமொழி சூப்பர்.குஷியோ குஷி.

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому +1

      செம்ம குஷி 😂😂😂😍

  • @Mr__27__VLOG
    @Mr__27__VLOG 3 місяці тому +1

    ❤❤❤

  • @GokulBirds-ox8zt
    @GokulBirds-ox8zt 10 місяців тому +1

    punjai puliampatti santhai mutton kuzhumbu seivathu kaaminka bro

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому

      Sure bro❤️

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому

      If you have any contact number 😍

  • @jonasjonas9643
    @jonasjonas9643 8 місяців тому +3

    மெசேஜ் சொல்பவர் ஏற்கனவே பேசிய (Speed)இந்த வீடியோவில் மெதுவாக பேசுகிறார்😢😢😢

    • @MeipixTamil
      @MeipixTamil  8 місяців тому

      😃🤪உண்மைதான்😜

  • @sriramanand2346
    @sriramanand2346 9 місяців тому +1

    My favorite.

  • @sarathkumar4206
    @sarathkumar4206 9 місяців тому +3

    Very nice and tasty. Colourful video

  • @purusothaman9566
    @purusothaman9566 9 місяців тому +2

    😊

  • @imtreasurelife
    @imtreasurelife 6 місяців тому +1

    மதுரையில் எங்கு கிடைக்கும்

  • @PrabudevaPrabudeva-u9k
    @PrabudevaPrabudeva-u9k 3 місяці тому +1

    Naanum chinnappampatti than pro

  • @boopathifzvp3725
    @boopathifzvp3725 9 місяців тому +1

    Namakkal dt kanithapalayam

  • @nattawittaana8180
    @nattawittaana8180 9 місяців тому +3

    I love pork very much..but have to wash n clean it first... Sorry 🙏... N Tq🙏👍👌♥️

  • @ungalnanbanvijikutty9982
    @ungalnanbanvijikutty9982 9 місяців тому +2

    Super😋😋😋

  • @ஊட்டி
    @ஊட்டி 10 місяців тому +4

    மிளகு சீரகம் இஞ்சி பூண்டு விழுது பச்சைமிளகாய் சுவை அதிகம் உள்ளது சக்தி மசாலா பொடி சுவை அதிகம் 😮😮😮

  • @murugesanJayavani
    @murugesanJayavani 10 місяців тому +1

    Super appu

  • @mr.x4474
    @mr.x4474 9 місяців тому +1

    Yummy ❤😊

  • @chinnappanachinna8061
    @chinnappanachinna8061 8 місяців тому +1

    Trichy la kadai Address soalunga

  • @Ambikakumaresh
    @Ambikakumaresh 6 місяців тому +1

    ❤🎉🎉

  • @மச்சான்
    @மச்சான் 10 місяців тому +2

    இப்படி செய்யும்போது..ஒருவிதமான..
    வாடை. வரும்..
    வெங்காயம்..பூண்டு.தாளித்து செஞ்சு பாருங்க...செம்மயா..இருக்கும்..
    கறி வேக..45to60 nimisam agum..

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому +2

      இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க ❤️😍

  • @Pity93925
    @Pity93925 9 місяців тому +1

    Yakkss. Ithe yepdi taan sappidurreenga..karmam

    • @MeipixTamil
      @MeipixTamil  9 місяців тому

      சாப்பிட்டு பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க ப்ரோ😍😋😜

    • @Pity93925
      @Pity93925 9 місяців тому

      @@MeipixTamil no bro we dont eat it. It's an unclean animal. Athule ulle oru vagaiyaane pulu/worms unga udambule ella partslaiyum uyirode irukkum. So I don't eat it. In the future many problems will come because of that.

    • @ram.0737
      @ram.0737 3 місяці тому

      உன்னை யார் சாப்பிட சொன்னாங்க நாங்க sapadavom 😂

    • @Pity93925
      @Pity93925 3 місяці тому

      @@ram.0737 yeww. Disgusting.. vaanthi varuthu. Athu very dirty animal. Not suitable to eat. Malam ssapidum animal. You guys don't care even if it's a shit.

  • @yogarajc5039
    @yogarajc5039 10 місяців тому +2

    Alwa mari iruku😋

  • @shan-dl6lr
    @shan-dl6lr 10 місяців тому +3

    Brother wash pannave illaye......

  • @k.sakthivel_kabaddi_5
    @k.sakthivel_kabaddi_5 10 місяців тому +2

    Anna super bro

    • @MeipixTamil
      @MeipixTamil  10 місяців тому

      நன்றி ❤️😍

  • @krishkrishna3810
    @krishkrishna3810 9 місяців тому +1

    Erode புந்துறை நல்ல இருக்கும்

  • @100thsoldier5
    @100thsoldier5 9 місяців тому +2

    பிராய்லர் கோழி சாப்டு என்ன ஆக போது அதுமாதிரி தா இந்த வெள்ள பன்னி கறி 😁😄😆😄

  • @sivav1927
    @sivav1927 9 місяців тому +2

    தளுகை சிக்கன்சில்லிபழனியப்பன் சென்டர் ஒன்று இருக்கு வந்து சாப்பிட்டு பாருங்க நீங்க வந்து பாருங்க