செயலற்ற அரசால் மாறப் போகும் தலையெழுத்து! What’s Warming the Earth? | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • தற்போது பூமியின் வெப்பநிலை 180 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைவிட சுமார் 1 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஆனால் அதற்கே உலகின் பல்வேறு நாடுகளில் அதன் கொடூரவிளைவுகள் தென்பட தொடங்கிவிட்டன. ஒருவேளை பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியசுக்கு மேல் அதிகரித்தால் மனிதர்களின் எதிர்காலமே கேள்விக்குறிதான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அப்படியென்றால் 1.5 டிகிரி செல்ஸியஸ் என்பதுதான் மனித குலத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்க போகிறதா? இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்கலாம்.
    Subscribe to DW Tamil - bit.ly/dwtamil
    #whatisclimatechange #climatechangeintamil #effectsofclimatechange #canwecooltheplanet #globalwarmingeffects
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 27

  • @mrcreations2193
    @mrcreations2193 Рік тому +8

    ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் இதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்

  • @bharatnil4759
    @bharatnil4759 Рік тому +5

    ஒரு நாடு உலக வல்லரசாக ஆனதிற்கே இந்த நிலை.
    இதில் ஆளாளுக்கு
    வல்லரசு போட்டி.
    என்னவாகப் போகிறதோ உலகம்.
    பயனுள்ள காணொளி
    செந்தில்.
    வாழ்த்துகள் DW TAMIL❤

  • @hippopole9657
    @hippopole9657 Рік тому +4

    100 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 60 சதவீதம் நிலம் காடுகள் , புல்வெளி கொண்டு இருந்தது . பல்லாயிரம் ஆண்டுகளாக காடுகளாக இருந்த மண்ணில் இப்பொழுது சுரங்கம் முதல் பல்வேறு வகையான உஷ்ணத்தை அதிகரிக்கும் வாழ்கை தேவைகள் பெருகி விட்டன . இனி இயற்கை கருணை காட்டினாள் தான் நிம்மதி ....

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 Рік тому +2

    மக்கள் தொகை நெருக்கமும் ஒரு முக்கிய காரணம்

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    உங்க Voice செம்ம ✌️✌️✌️✌️💖💖💖👏👏👏👏

  • @dhineshp8407
    @dhineshp8407 Рік тому +2

    முதலாளித்துவம் ஆட்சி செய்யும் வரை எதையும் மாற்ற முடியாது.

    • @mrcreations2193
      @mrcreations2193 Рік тому

      முதலாளித்துவம் தான் உலகை ஆள முடியும்

  • @RPB-a10n
    @RPB-a10n Рік тому +1

    மக்கள் பணம் சம்பாதிக்க ஆர்வமாய் உள்ளனர் ,இதைப்பற்றி யோசிக்கும் மனநிலையில் யாரும் இல்லை. மனிதன் அழிவு நிச்சயம். உங்கள் பதிவு பயனுள்ளது. மிக்க நன்றி

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      கருத்துக்கு மிக்க நன்றி ராம் பிரவீன். இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +2

    💖💖💖

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Рік тому

    எந்தெந்த நாடுகள் சிறப்பாக ஒத்துழைப்பு தந்தன? தனிமனிதனாக நான் என்ன செய்ய வேண்டும்?

  • @saipremkumar4787
    @saipremkumar4787 Рік тому

    as a atmospheric science student, indha Global warming laam individual actions aala thadukave mudiyathu... Governments and lawmakers than ithuku oru mudivu katta mudiyum. Corporates, multinational companies kitta avanga carbon emission ah cut panna sollli laws and regulations pota than nammalala idha thaduka mudiyum global warming ah

  • @mohamedthameem6747
    @mohamedthameem6747 Рік тому +1

    Very informative video..

  • @ashrafali1617
    @ashrafali1617 Рік тому +1

    super speech

  • @banuyanbanu8552
    @banuyanbanu8552 Рік тому +1

    👍

  • @agenttom960
    @agenttom960 Рік тому

    ஆமா செயலற்ற அரசு பத்தி தெளிவா சொல்லவே இல்ல

    • @cptrader311
      @cptrader311 Рік тому

      அது ஒன்றும் இல்லை அதிமுக ஆட்சி செய்த அடிமைகள் ஆட்சி பற்றி சொல்லி எதற்கு என விட்டு விட்டார்.😉

    • @GopalGopal-xx6ii
      @GopalGopal-xx6ii Рік тому

      @@cptrader311 200 ரூபாய்க்காக வாழ்ர அற்ப கூட்டம்..நீ எல்லாம் பேசலாமாடா? மொத்த வளத்தையும் நாசம் பண்ணிட்டீங்க வேற என்னடா இருக்கு தமிழ்நாட்டுல

  • @Rodickjose
    @Rodickjose Рік тому +1

    Hi DW tamil! I’m an environmental consultant and environmentalist , I searched in google but was not able to find your office . Can you please disclose the location as I have a few ideas for your channel. And I’m a digital marketing professional , so I can also further help accelerate your content. Love your work& I have shared your channel to 100 + people and majority of them have subscribed. Cheers ✌️🤗😁

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Dear Rodick, thanks for your kind words. Right now our work in home office. You can share your ideas and feedback to this email id - tamil@dw.com. Thanks

  • @தமிழ்-ஞ5ல
    @தமிழ்-ஞ5ல Рік тому

    பணக்காரனுக்கு வருமானமே வெப்பம் அதிகரித்தால் தான்.... அடுத்த சந்தை பொருள் O2 சுவாசக்காற்று..... 😂😂😂😂😂