நான் திமுகவை சேர்ந்தவன்... ஆனால் கட்சியில் இருப்பது எண்ணி வருந்துகிறேன் அடுத்த தேர்தலுக்கு என்னுடைய வாக்கு நிச்சயம் செலுத்த மாட்டேன்.. ஓட்டு போட்டது மட்டுமல்ல திமுகவிற்கு உழைத்தது எண்ணி வருந்துகிறேன்.
Avar hardwork panni cheat pannama tana earn pannaru ithula yen Teva illama avara scold pannanum... Others ah cheat pannama earn panravan Inga yevalavu peru irukkan among all kinda class peoples???
பாஸ்கரன் இவ்வளவு நாள் கொள்ளையடித்தது பத்தாதா இவன் ஒரு யோக்கியன் மாதிரி பேசுகிறானே இவன் ஜெயலலிதா வீட்டில் புல்லு வெட்டிக்கிட்டு இருந்தான் இரண்டு வருடத்திற்கு முன்னாடியே இவனை கலை எடுத்திருக்கணும் கடந்த 12 வருடங்கள் ஆக எவ்வளவு கொள்ளை அடித்தான் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறான் என்பது எங்களைப் போன்றவர்களுக்கு தான் தெரியும்
கடவுள் எல்லோரையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்.60 லாரிகளை ஓட்டியவர் 25 வருடங்களாக ஒன்றுமே சம்பாதிக்க வில்லையா? சாப்பாட்டிற்கே வழி இல்லாதது போல் சின்ன பிள்ளைபோல் அழுகிறார்.இதுவும் கடவுள் இவருக்கு கொடுக்கிற தண்டனைதான்.சூடம் பத்த வைத்திருக்கும் அந்த சாமியின் விளையாட்டில் இதுவும் ஒன்று.நீ செய்த தவறுகளையும் அந்த தெய்வத்திடம் மன்னிப்பு கேட்டு கொள்ளவும்.விடாது கருப்பு.
நாம் செய்யும் ஒரு தொழிலை இன்னொருவர் பறிக்கும் போது வேதனை வரத்தான் செய்யும்.. சிறிய தொழிலாக இருந்தாலும் பெரிய தொழிலாக இருந்தாலும் ... அவர் அழுததில் தப்பில்லை... கடவுள் அருள் புரியட்டும்....
I think his last few bills have not been settled to the extent of 4 cr. if that is true then he must thank his stars that its not his wife thats crying over his body.
நீ ..தற்போது தெரிந்தோ தெரியமலோ செய்த பாவத்த ..உனது பாவத்தின் தரத்தை பொறுத்து அனுபவிக்கிற..அவனும் நிச்சயமாக அவனது கர்மாவினையின் தரத்தை பொறுத்து அனுபவிப்பான்..
Avan onnum kedukala sarakku sale panra and atha vangi drink panravan tan kudiya keduppan... Hardwork panni others ah cheat pannama earn panravan epadi others life ah spoil pannanu solla mudiyum... Just think and speak...
மக்கள் குடியை கெடுத்தது முன்னேற்றம் அடைந்தது அதன் பாவம் தொடர்ந்து துரத்துது இப்ப அவர்கள் செய்யும் பாவத்திற்கு (செந்தில் பாலாஜி ) வருங்காலத்தில் பரிசு கிடைக்கும்
Avanuga enda poi kudikranuga Inga sarayam illana kachi kudikum antha naaigal kudikravan niruthuna enda vikkravan vaikkran family meala akkarai illama kudikra eachaya sollu
இந்த மாதிரி ஆட்களைக் கண்டு கடவுளும் பயப்படுவார். தமிழகத்தின் ஒவ்வெரு சிற்றூரிலும் ஒரு செந்தில் பாலாஜி இருக்கிறார். அவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள். எந்த கடவுளும் அவர்களை ஒன்றும் செய்யவில்லை.
கடவுள் எப்படி தண்டனை கொடுப்பார்?? இவர்கள் தான் கொள்ளை அடித்த லாபத்தில் பாதிக்கும் மேல் கடவுளுக்கும் காணிக்கையாக செலுத்தி, அந்த கடவுளையும் விலைக்கு வாங்கி விட்டார்கள். இதனால் தான்!! கடவுள் இன்னும் கல் ஆகவே காட்சி தந்து கொண்டு இருக்கிறார்...
இறைவனிடம் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதர்க்கு இதுவே சாட்சி தெய்வம் நின்றுகொள்ளும் என்பது எத்தனை மடங்கு உண்மை என்பது இப்போது புரிகிறதா சிவாய நம திருசிற்றம்பலம்
நீங்கள் ஒரு ஒப்பந்ததாரர், இந்த ஒப்பந்தம் ஒரு வருடமா அல்லது இரண்டு வருடமா? உங்களுக்கு எப்படி 25வருடம் ஒப்பந்தம் கொடுத்தார்கள்? வருடா வருடம் ஆளை மாற்றி இருந்தால் இவருக்கு இந்த நிலைமை வந்து இருக்காது.
Possible that he has been giving kickbacks so contracts got renewed But this time may be the party cadre decided to launch the transport business .Knowing well that his contract will not be renewed the higher ups in TASMAC decided not to pay his bills
என்னய்யா இது, 8 வருஷமா சிக்காமல் சுத்தி திரிந்த 10 ரூபாய் பாலாஜிய, 8 நாள்ல சோலிய முடிச்சு வச்சுட்டாரே இந்த முனீஸ்வரர். உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் தான் ❤
Yen bro loosu ku mari pesringa... Neraya tholiluku ivanga panam tharadilla. Tasmac ku mattum ila. Apdiye idu thappana tholil na makkal yen aadaravu kudukanum... Self control illaya yaarukum aatu mandhaiya nama
25 வருடம். இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்த போது இவருக்கு மட்டும் எப்படி 25 வருடம் கான்ட்ராக்ட் கிடைத்து இருக்கும். எல்லாம் கடவுள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்.
25 வருடங்கள். 25 வாகனங்கள். ஒருநாளைக்கு ஒரு வாகனத்தின் மூலம் நிகர வருமானம் ( அதாவது, டீசல், சம்பளம், வங்கி வட்டி அனைத்தையும் கழித்த பிறகு) குறைந்தபட்சம் ரூபாய் 2000என்றால் 46 கோடிகள். அதாவது, ஒரு நாள் வருமானம் 50000 ரூபாய்.
இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை இந்த ஒப்பந்தம் உனக்கு கிடைக்கவில்லை என்ற உடன் சாபம் தருகிறாய் அதற்கு முன்பு செந்தில் பாலாஜி நல்லவர் இப்படி ஏமாற்றுபவர் எப்போதும் நாமே பிழைக்க வேண்டும் இதுதான் வாழ்க்கை
Did you say livelyhood !!!! He is the part in killing 2 lakh beggars every year in tamilnadu making 2 lakh widows every year, because he is transporting the arrack to kill the alcoholics. His livelihood is not greater than the death of lakhs of people, don't you think !!??
@@musicalwanderings7380 Under the circumstances, it is not illegal, i agree!!! But whatabout the moral obligations? Everyone is morally responsible to the welfare of the general public; all those people who run the government took an oath to serve the people for thei welfare, did they not? They are targeting to sell the arrack for 50000 crores for this year...the big target !!! Do they, the mps and mlas, have any moral for themselves, at all? Instead, they all have their own liquer facteries. More deaths and more misery !!! God save the nation !!
25 வருட பாவம் உனக்கு தெளிந்தது என கடவுளுக்கு நன்றி சொல்.. அதை விடுத்து சாபம் என்ன விட வேண்டி இருக்கிறது.. எல்லோரும் ஒரே குட்டையில் வெவ்வேறு தவறை செய்யும் மட்டைகள் தானே..
நல்லா சம்பாதித்து சுருட்டி ஒளித்து வைக்கும் போது நீங்கள் எந்த தெய்வத்திடம் முறையிட்டீர்கள் இப்போது மாட்டிகிட்ட பின்னர் அழுகை நீண்ட நாட்கள் ஏமாத்த முடியாது அந்த செந்தில் பாலாஜி கடவுளே கம்பி எண்ண போகின்றார் ஐயா
தமிழ்நாடு சிறந்த குடியாட்சி நாடு நல்ல எண்ணம் மக்களிடம் கிடையாது கெட்ட எண்ணம் கொண்டவர்கள் Sample ஈரோடு 50 வருமா நல்ல ஊழல் ஆட்சியாளர்கள் என்று தெரிந்தேதான் ஓட்டு பட்டார்கள் நல்லகுடியாட்சி குடிகாரமக்கள்
சாராயத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடு தெருவில் நிற்கிறது...ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அழிந்து போய் விட்டது... துணை போனதும் தவறு.. தண்டனை அனைவருக்கும் தான் கிடைக்க வேண்டும்
நான் திமுகவை சேர்ந்தவன்... ஆனால் கட்சியில் இருப்பது எண்ணி வருந்துகிறேன் அடுத்த தேர்தலுக்கு என்னுடைய வாக்கு நிச்சயம் செலுத்த மாட்டேன்.. ஓட்டு போட்டது மட்டுமல்ல திமுகவிற்கு உழைத்தது எண்ணி வருந்துகிறேன்.
Thank you bro 🙏
U became real human
சாராயம் விற்கும் திருட்டு திராவிட கட்சிகள்
சாராயம் விற்கும் திருட்டு திராவிட கட்சிகள்
திருட்டு திராவிட கட்சிகள்
எல்லா பாவங்களையும் சம்பத்தப்பட்ட எல்லோரும் அனுபவித்துதான் ஆக வேண்டும், இது இறைவன் நியதி
இத்தனை வருடங்கள் எவ்வளவு பாவம் செய்திருப்பார். தெய்வம் நின்று கொல்லும்.
சரியாக சொன்னீர்
யாரையும் வயிறு எரிய வைக்க கூடாது .ஒருவர் சாபம் இல்லாவிட்டாலும் ஒருவர் சாபம் கண்டிப்பாக கேட்கும் என்பதை இன்று கண்கூடாக கண்டுவருகிறோம்....
25 வருடமாக யாரையும் உள்ளே விடாமல் இவரே டெண்டர் எடுத்திருக்கிறார் என்றால் ....இவர் எத்தனை பேரை எப்படி எல்லாம் கவனித்து இருப்பார்
Ivane oru. Dubha kur. Hirudan
All nadippu
Sir that is business Risk
All are fraud party thaan ....no doubt.
25 வருடங்களாக இவர் நிறைய சம்பாதித்திருப்பார் .... ஆனால் பாவம் வாகன ஒட்டிங்களும் கூலி தொழிலாளர்களும்
Dai moodittu pooda samparichathu pothum
எவ்வளவு சம்பாதித்தாரிந்தாலும் அதை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக புடுங்கிட்டாங்களே.. இவர் ஒன்றும் குறுக்கு வழியில் சம்பாதிக்க வில்லையே...
Avar hardwork panni cheat pannama tana earn pannaru ithula yen Teva illama avara scold pannanum... Others ah cheat pannama earn panravan Inga yevalavu peru irukkan among all kinda class peoples???
நிலுவை தொகை 4 கோடியை மறந்துவிடு என்பது பேசியிருப்பாங்க. எங்கெலுலாம் கொள்ளை அடிக்க முடியுமா அதையெல்லாம் விடுமா அணிலு . பணம் வருவது சந்தேகம்தான். அதான் பாவம் புலம்பறாரு.
அவரிடம் பணி புரியும் தொழிலாளர்கள் நிலை என்ன செய்வது.
உங்க நம்பிக்கை உங்கள் நேர்மையேநீங்கள்சொல்வதுபோல கடவுள்உங்க. பக்கம்👍🙏
இந்த கோடிக்கும் அந்த கோடிக்குமே அழுகை வர மாரி பிரச்சினை ன்னா எங்கள மாதிரி தெருகோடியெல்லாம் எங்க போறது சாமி?!
👌👌
👍
தல சரியான கேள்வி
அப்படி சொல்லுங்க! லாபம் குறைகிறது என்று அழுகிறார். அல்லது இதனை நம்பி வங்கியில் கடன் வாங்கி இருப்பார்..
SEMMA superb bro 👍👏👌👍👏
😢ஆன்டவன் இருப்பது இப்போது உண்மையாகிவிட்டது...
கடவுள் பார்த்து விட்டார்
கடவுளுக்கு சக்தி உண்டு
என்ன அட்டூழியம்😮😮😮😮 ஆட்சி நம் கையில் என்று இவ்வளவு அராஜகமா?
புன்னிய ஆன்மாக்களின் சாபம் அவர்களை விடாது. சிவாய நம.
நல்லவர்கள்... கூடிய விரைவில் வருவார்கள்... இது உறுதி💯💯💯💯
கர்நாடகாவில் ஒரு காண்ட்ராக்டர் எழுதிய கடிதம் ஆட்சி மாற்றத்திற்க்கு முக்கிய காரணமானது. தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜியால் ஆட்சி மாற்றம் நடக்கும் போல...
Aatchi kalaium
That contractor is not supplier of brandy, u idiot
Super ji
Senthil balaji olika
Ama Tamil Nadu naasana akkittu irukaru
25 வருடங்களாக தமிழக மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துவந்த பாஸ்கர் ஐயா வின் சாபம் சும்மா விடாது.
😂😂😂
🤣🤣🤣
😊
🤣🤣🤣🤣
பாஸ்கரன் இவ்வளவு நாள் கொள்ளையடித்தது பத்தாதா இவன் ஒரு யோக்கியன் மாதிரி பேசுகிறானே இவன் ஜெயலலிதா வீட்டில் புல்லு வெட்டிக்கிட்டு இருந்தான் இரண்டு வருடத்திற்கு முன்னாடியே இவனை கலை எடுத்திருக்கணும் கடந்த 12 வருடங்கள் ஆக எவ்வளவு கொள்ளை அடித்தான் எவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறான் என்பது எங்களைப் போன்றவர்களுக்கு தான் தெரியும்
கடவுள் எல்லோரையும் பார்த்து கொண்டுதான்
இருக்கிறார்.60 லாரிகளை
ஓட்டியவர் 25 வருடங்களாக ஒன்றுமே சம்பாதிக்க
வில்லையா? சாப்பாட்டிற்கே
வழி இல்லாதது போல் சின்ன பிள்ளைபோல் அழுகிறார்.இதுவும் கடவுள்
இவருக்கு கொடுக்கிற
தண்டனைதான்.சூடம் பத்த
வைத்திருக்கும் அந்த சாமியின் விளையாட்டில்
இதுவும் ஒன்று.நீ செய்த தவறுகளையும் அந்த தெய்வத்திடம் மன்னிப்பு
கேட்டு கொள்ளவும்.விடாது
கருப்பு.
Well said
Ur right sir sencha velliku kullli keka kudathaaa
25 வருடங்கள் நடந்த சாம்ராஜ்ஜியம் (எத்தனையோ பேரின் வாழ்வில் மண்ணைப் போட்டது) முடிவுக்கு வந்தது. எதுவும் சில காலம்.
@@loganathankittusamy3405LLLLPLLLLLLLLLLL7
😅
Qlq
@@palaniappanpadmanathan9620 4 crore balance irukam thangamudiyuma
நாம் செய்யும் ஒரு தொழிலை இன்னொருவர் பறிக்கும் போது வேதனை வரத்தான் செய்யும்.. சிறிய தொழிலாக இருந்தாலும் பெரிய தொழிலாக இருந்தாலும் ... அவர் அழுததில் தப்பில்லை... கடவுள் அருள் புரியட்டும்....
I think his last few bills have not been settled to the extent of 4 cr. if that is true then he must thank his stars that its not his wife thats crying over his body.
கவலை படவேண்டாம் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதி வினை உண்டு
பாஸ்கரன் சாரின் உண்மையான பிரார்த்தனைகளை கடவுள் கேட்டிருக்கிறார். கடவுள் அற்புதமானவர். தலை வணங்குகிறேன், ஜென்டில்மேன். திரு பாஸ்கரன்.
கடவுள் இருக்கார் கவலை வேண்டாம்
நீ ..தற்போது தெரிந்தோ தெரியமலோ செய்த பாவத்த ..உனது பாவத்தின் தரத்தை பொறுத்து அனுபவிக்கிற..அவனும் நிச்சயமாக அவனது கர்மாவினையின் தரத்தை பொறுத்து அனுபவிப்பான்..
அய்யா 25 வருடமாக பார்த்தது போதாதா என்பது. என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
🌹செய்த பாவங்களிருக்க தெய்வத்தை நொந்தென்ன பயன்.🔥🙏
அண்ணா நீங்கள் கவலைப்படாதீர்கள் அந்த இறைவன் பார்த்துக் கொள்வார் இறைவன் மிகப்பெரியவன்🙏🙏🙏🙏
தெய்வத்தின்.தண்டனய்.நிச்சியம்.செந்தில்பாலாஜிக்கும்.அவருடைய.சாகோதர்.நிச்சம்.தண்டனைய்.கிடைக்கும்
போடா புண்ணாக்கு😂😂😂😂😂😂😂
கடவுளே!!! டாஸ்மாக் அரசுக்கு தண்டனையை சேர்த்து கொடுங்க.
Senthil balaji vamsam naasama poganum
கண்டிப்பாக அப்படித் தான் பிரபஞ்சம் செய்யும்.. நியூட்டன் விதி
Bro நீங்க வேற level ல இறங்கிட்டீங்க
Stalin family is main culprit
😢 பாவம் அந்த மனிதர். செந்தில் பாலாஜியால் ஏமாற்றப்பட்டவர்களில் இவரும் இணைகிறார்
அண்ணா கவலை வேண்டாம். 10. ரூபாய் பாலாஜிக்கு பதவி அம்போ இது நடந்தே தீரும் ஆண்டவன் விடமாட்டார்🙏
உங்களுடைய சாபம் தான் இன்று ஜெயிலில் இருக்கிறார் 😄😄😄
அதிகமான நரிகள் கைவசம் இருப்பதால் பார்சல் சர்வீஸ் தொடங்கி விடுங்கள் எல்லா தொழிலாளர்களுக்கும் வேலை தொடர்ந்து வழங்கலாம்
25 ஆண்டு குடி கெடுத்தது போதும் இனி நிம்மதியாக சாகலாம்🎉
Avan onnum kedukala sarakku sale panra and atha vangi drink panravan tan kudiya keduppan... Hardwork panni others ah cheat pannama earn panravan epadi others life ah spoil pannanu solla mudiyum... Just think and speak...
Yan bro Ippa CM irrukaru antha velaya Pakka correct ta 😁
உண்மை.😀😀😀😀
கரெக்ட்!!👌👌👌👌
மக்கள் குடியை கெடுத்தது முன்னேற்றம் அடைந்தது அதன் பாவம் தொடர்ந்து துரத்துது இப்ப அவர்கள் செய்யும் பாவத்திற்கு (செந்தில் பாலாஜி ) வருங்காலத்தில் பரிசு கிடைக்கும்
எத்துனையோ தாய்மார்களின் கண்ணீருக்கு நீங்களும் ஒரு காரணம் அனுபவிங்க
Enda kena transport panrathu oru kutham ah Da 🤦🏾🤦🏾 logic ilama pesitu
He is just doing transport business...
Vegetable load podalam.. 😂 வருமானம் கொஞ்சம் கமியா தான் வரும்.
😂
Avanuga enda poi kudikranuga Inga sarayam illana kachi kudikum antha naaigal kudikravan niruthuna enda vikkravan vaikkran family meala akkarai illama kudikra eachaya sollu
யா ராம் எங்கும் எப்போதும் நிரந்தரமல்ல.
இந்த நிமிடம் உடலில் ஓடும் உதிரம் அடுத்த கணம் அங்கே இருக்காது. அப்படி நடப்பது தான் வாழ்க்கை.
இந்த மாதிரி ஆட்களைக் கண்டு கடவுளும் பயப்படுவார்.
தமிழகத்தின் ஒவ்வெரு சிற்றூரிலும் ஒரு செந்தில் பாலாஜி
இருக்கிறார். அவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள்.
எந்த கடவுளும் அவர்களை ஒன்றும் செய்யவில்லை.
Sathiyama unmainge.. அணியாயே nainge.. Nallaa மேலும் மேலும். Sugapogama இருக்கு.. Enthesamiyum ethum kekke mattanguthu😮
கடவுள் எப்படி தண்டனை கொடுப்பார்??
இவர்கள் தான் கொள்ளை அடித்த லாபத்தில் பாதிக்கும் மேல் கடவுளுக்கும் காணிக்கையாக செலுத்தி, அந்த கடவுளையும் விலைக்கு வாங்கி விட்டார்கள்.
இதனால் தான்!!
கடவுள் இன்னும் கல் ஆகவே காட்சி தந்து கொண்டு இருக்கிறார்...
இவனும் கோடிகளில் விளையாட்டு விளையாடி இருப்பான் இவனிடம் வேலை செய்யும் ஒட்டுனர் கிளினர் ஏழையாக தான் இருப்பார்கள்
இறைவனிடம் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதர்க்கு இதுவே சாட்சி தெய்வம் நின்றுகொள்ளும் என்பது எத்தனை மடங்கு உண்மை என்பது இப்போது புரிகிறதா சிவாய நம திருசிற்றம்பலம்
போதும் போதும் முதல கண்ணீர் விடாதே.
உனக்கு வலி விரைவில் வர வாழ்த்துக்கள்
Senthil balaji evloo da kudukuraan avane oombee....thuu....
Kothadimai naye Stalin oombi
இந்த கோயில் எங்கப்பா இருக்குது.கண்டிப்பா போகணுமே.ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம்தான்.நெஞ்சப்புடுச்சு கதற வச்சிருச்சே.
அவன் நாசமாய் நிர்மூலமாய் போவான்.... அவனது பிள்ளை குட்டிகள் எதுவும் விளங்காது
Loosu punda avana solluda avan kolanthaiya yanda sollra punda avanga enna da pannuvanga sunni
பாவம் அந்த பூஜை செய்யும் ஆசாமி இவனுக்கு இவ்வளவு சாபம் கூடாது
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
இவன் என்ன யோக்கியவானா? வேற வேலைய பார்கக வேண்டியது தானே. அது தான் 150 லாரி இருக்குல
150 lorry means 150 driver ku velai irukadhu..lusu 🌺👔
@@karthikeyan3858 300 members bro
பேலன்ஸ் 4 கோடி எப்போ கொடுப்பார்கள் இதுவரை லாரி ஓட்டுநர் கூலி கொடுக்க வேண்டாமா அதை எப்படி கொடுக்க முடியும்.
@@karthikeyan3858 ,👏
கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள
இதுல என்னா ஒருவருத்தம்னா 150லாரிஓட்டுன150பேரு பொழப்ப ஒரேஆளு150லாரிவாங்கி கெடுத்துப்புட்டான்
சக்தியும் இருக்கிறது தெய்வமும் இருக்கிறது 😁🙏🙏🙏
உரிய தண்டனையை கடவுள் கொடுத்து விட்டார்....
செந்தில் பாலாஜியை நீங்கள் சரியாக கவனிக்க வில்லை.
நீங்கள் ஒரு ஒப்பந்ததாரர், இந்த ஒப்பந்தம் ஒரு வருடமா அல்லது இரண்டு வருடமா? உங்களுக்கு எப்படி 25வருடம் ஒப்பந்தம் கொடுத்தார்கள்? வருடா வருடம் ஆளை மாற்றி இருந்தால் இவருக்கு இந்த நிலைமை வந்து இருக்காது.
Possible that he has been giving kickbacks so contracts got renewed But this time may be the party cadre decided to launch the transport business .Knowing well that his contract will not be renewed the higher ups in TASMAC decided not to pay his bills
கவலை வேண்டாம் உங்கள் கண்ணீர் தான் பெரும் விளைவை சந்திப்பார்கள் அமைதிக்கு அவர்களுடைய அறிவு இதுதான்
இதை செந்தில் பாலாஜி யிடம் கேட்டால்,அவர் சொல்லுகிற பதிலில் அந்த கடவுளே கண்ணீர் வடிக்கும், அப்படி ஒரு உருட்டு உருட்டுவார் பாருங்கள் மக்களே.
விரைவில்...
என்னய்யா இது, 8 வருஷமா சிக்காமல் சுத்தி திரிந்த 10 ரூபாய் பாலாஜிய, 8 நாள்ல சோலிய முடிச்சு வச்சுட்டாரே இந்த முனீஸ்வரர். உண்மையில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் தான் ❤
தெளிவான விளக்கம்.. உச்சரிப்பு ❤
இது புனித தொழிலா? எத்தனை பேர் குடும்பமும் அழிந்திருக்கும்! இப்போ கர்மா உடனுக்குடன் திருப்பி அடிக்கும்😂😂😂😂
Yen bro loosu ku mari pesringa... Neraya tholiluku ivanga panam tharadilla. Tasmac ku mattum ila. Apdiye idu thappana tholil na makkal yen aadaravu kudukanum... Self control illaya yaarukum aatu mandhaiya nama
அப்போ ஐந்து கட்சி அமாவாசைக்கு கடவுள் எப்பதண்டிப்பார்
எத்தனை குடும்பங்கள் செத்து நடுத்தெருவில் நிற்கிறது.அவர்கள் பாவம் சும்மா விடுமா .
உண்மையில் உண்மை.
25 வருடம். இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்த போது இவருக்கு மட்டும் எப்படி 25 வருடம் கான்ட்ராக்ட் கிடைத்து இருக்கும். எல்லாம் கடவுள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்.
இந்த காட்சியை எதாவது தமிழ் சீரியலுக்குக் கொடுக்கலாம், அது சரி.., இவர் அழுவதை!? படம் பிடித்தவரை யாரும் மிரட்டலையா?
அண்ணா உங்கள் வேண்டுதலை நடந்தே தீரும் இது சத்யம். 🙏
Sekar natarajan nee oru comedian
@@leenaqueen1235 Avanuga enda poi kudikranuga Inga sarayam illana kachi kudikum antha naaigal kudikravan niruthuna enda vikkravan vaikkran family meala akkarai illama kudikra eachaya sollu nee thanda comedy piece
@@leenaqueen1235 யாரு காமடி 😂😂
Sir please tell we’re this powerful god is situated
God has fulfilled his request 👌👍🙏
தெய்வம் நின்று கொல்லும் என்ற தமிழ்ப் பழமொழி உண்மையானால் அந்த காவல் தெய்வம் நிச்சயம் நீதி வழங்கும்
where this temple plz give address very powerful
அண்ணாமலையார் இருக்கும் வரை உங்க வேண்டுதல் வீண் போகாது...
Super vera lavel
இதே போல விரைவில் சுடலின் அழுவது உறுதி.............
முனிஸ்வர்.சாமி.நீங்கள்.துனை.சாமி💐💐💐💐💐🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
பொதுமக்கள் சாபம் சும்மா விடாது
Super speech sir unmai
இதை விட டாஸ்மாக் கடைகளில் ரெய்டு நடத்த வேண்டும்
அமா இவர் பெரிய நல்லவர்...... ஊரின் சாபம் ஆண்டவன் கொடுத்த வரம்
உண்மைதான் கடவுள் தரும் தண்டனை மிகவும் பெரியது சற்று காலம் நேரம் வந்துவிட்டது.....
25 வருடங்கள்.
25 வாகனங்கள்.
ஒருநாளைக்கு ஒரு வாகனத்தின் மூலம் நிகர வருமானம் ( அதாவது, டீசல், சம்பளம், வங்கி வட்டி அனைத்தையும் கழித்த பிறகு) குறைந்தபட்சம் ரூபாய் 2000என்றால் 46 கோடிகள். அதாவது, ஒரு நாள் வருமானம் 50000 ரூபாய்.
எல்லாம் மாயை *மாற்றம் ஒன்றே மாறாதது*
YES
Correct
Death saku
God is great
இவரை நம்பியிருக்கும் டிரைவர் லோடுமேன் எல்லாம் எங்கே போவார்கள்
எல்லோரும் பாவம் செய்தவன் தான். உணக்கு இப்போது அவனுக்கு அடுத்து
கண்டிபாக ஆட்சி மாற்றம் ஏற்படும் இந்த ஒரு நபரால்
அது எப்படி ஒரே நிறுவனத்திற்கு 25 ஆண்டுகள் Tender எடுக்க முடியும்? அப்போ ஊழலால் கிடைத்தது இல்லையா?
திராவிட மாடல் சமூக நீதி போல. 😂😂😂
கலங்காத தலைவா நல்லவராக அனுசரித்து போனாதல்தான்நீங்கள் இதுவரைவாகனத்தை இருக்கிறீர்கள் உங்களுக்கு ஆண்டவன் நிச்சயம் வழிவிடுவார் எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு இருக்கட்டும் எதை கொண்டு வந்தோம் எதை இழப்பதற்க்கு கவலைபடாதுர்கள்
அந்த கடவுள்தான் ஒனக்கும் தண்டனய தந்தாரு.எல்லாருக்கும் தருவாரு அப்பு..
கடவுள் தவறு செய்பவர்கள் அனைவரையும் பார்த்துக்கொண்டுதான் இருப்பார். இது உண்மையான பேச்சு.
சக்தியுள்ள அம்மன் தான் எங்கடா இருக்கு இந்த கோவில்
இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை இந்த ஒப்பந்தம் உனக்கு கிடைக்கவில்லை என்ற உடன் சாபம் தருகிறாய் அதற்கு முன்பு செந்தில் பாலாஜி நல்லவர் இப்படி ஏமாற்றுபவர் எப்போதும் நாமே பிழைக்க வேண்டும் இதுதான் வாழ்க்கை
இவன் பெரிய யோக்கியன் அடுத்தவன் குடியை கேடுப்பதற்க்கு இவன் பொழப்பு போச்சுனு பொலம்புரான் அப்பாவி மக்கள் தான் பாவம்
கடவுள் இருக்காரு பாஸ்கர்
எப்பா.
அந்த கோவில் எங்கே இருக்கிறது?
மிகவும் சக்தி வாய்ந்தது.
அவரவர் வேண்டுதலை செய்து கொள்ளலாம்....
எவனாக இருந்தாலும் உப்பு திண்ணவன் தண்ணி குடிச்சித்தான் ஆக வேண்டும்
Nice
தெய்வம் கண்டிப்பாக கேக்கும் அய்யா
Ayya ....om Shakti 🙏🏿
Ammavin vilayattu viraivill
❤🙏🏿
சரியான கல்லுளி மங்கனை அமைச்சராகப் பெற என்ன தவம் செய்தோமோ
உனக்கே இந்த நிலைமை என்றால், எங்க நிலைமை
Its hard to see a grown up man lose his livelihood.....
Did you say livelyhood !!!! He is the part in killing 2 lakh beggars every year in tamilnadu making 2 lakh widows every year, because he is transporting the arrack to kill the alcoholics. His livelihood is not greater than the death of lakhs of people, don't you think !!??
@@kanthvickram4490 This is not an illegal thing. Govt has to ponder about the question you ask
@@musicalwanderings7380 Under the circumstances, it is not illegal, i agree!!! But whatabout the moral obligations? Everyone is morally responsible to the welfare of the general public; all those people who run the government took an oath to serve the people for thei welfare, did they not? They are targeting to sell the arrack for 50000 crores for this year...the big target !!! Do they, the mps and mlas, have any moral for themselves, at all? Instead, they all have their own liquer facteries. More deaths and more misery !!! God save the nation !!
One man awarded by taasmac for 25 years. கடவுள்: அடேய்! நானா உன்னை சாராய லாரி ஓட்டச் சொன்னேன்
யோவ் நீ சாமி கும்பிட்டது சாமிக்கு கேட்டுச்சோ இல்லையோ மேல இருக்கிற ED, IT kku கேட்டுறுச்சு போல (அமிட் சா மூலமா )..😂😢😅
தண்டனை நிறைவேற்றப்பட்டது
God has heard Baskaran Sir's genuine prayers.God is awesome.I bow, gentleman. Mr. Baskaran
என்னமோ நல்ல தொழில் செஞ்ச மாதிரி இந்த அழுகை
Your prayer will be answered
Senthil Balaji gu jail confirm kavalai venam vitungal
25 வருட பாவம் உனக்கு தெளிந்தது என கடவுளுக்கு நன்றி சொல்..
அதை விடுத்து சாபம் என்ன விட வேண்டி இருக்கிறது..
எல்லோரும் ஒரே குட்டையில் வெவ்வேறு தவறை செய்யும் மட்டைகள் தானே..
நல்லா சம்பாதித்து சுருட்டி ஒளித்து வைக்கும் போது நீங்கள் எந்த தெய்வத்திடம் முறையிட்டீர்கள் இப்போது மாட்டிகிட்ட பின்னர் அழுகை நீண்ட நாட்கள் ஏமாத்த முடியாது அந்த செந்தில் பாலாஜி கடவுளே கம்பி எண்ண
போகின்றார் ஐயா
தமிழ்நாடு சிறந்த குடியாட்சி நாடு நல்ல எண்ணம் மக்களிடம் கிடையாது கெட்ட எண்ணம் கொண்டவர்கள்
Sample ஈரோடு 50 வருமா நல்ல ஊழல் ஆட்சியாளர்கள்
என்று தெரிந்தேதான் ஓட்டு பட்டார்கள் நல்லகுடியாட்சி
குடிகாரமக்கள்
இன்னும் எத்தனை கோடி வேண்டும்?உங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்...
சாராயத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடு தெருவில் நிற்கிறது...ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அழிந்து போய் விட்டது... துணை போனதும் தவறு.. தண்டனை அனைவருக்கும் தான் கிடைக்க வேண்டும்