விக்ரம் படம் பாத்துட்டு வந்து இந்த பாட்டை பாக்குறேன்....! என்னா பாட்டுயா...😍😍😍செம்ம பீட்டு.... தேங்க்ஸ் லோகேஷ் ... ஒவ்வொரு படத்துயும் ஏதாச்சும் ஒரு பழைய பாட்டை தூசி தட்டி ட்ரன்ட் ஆக்கி விட்ருவாரு 😍😇
இந்த பாடல் 2k கீட்ஸ்க்கு புதுசாக இருக்கலாம் ஆனால் 90ஸ் கீட்ஸ்க்கு மிகவும் பிடித்த மிக அருமையாக உள்ள பாடல்.. இந்த பாடலுக்கு 90ஸ் கீட்ஸ் டான்ஸ் ஆடதா இடம் இல்ல ❤️❤️❤️ விக்ரம் வந்த பிறகு இந்த பாடல் கீட் ஆகவீல்ல ஆதாற்க்கு முதலே இந்த பாடல் கீட்
இந்த பாடல் arrange & program பன்னது தற்போதைய இசையமைப்பாளர் #ஹரிஸ் ஜெயராஜ்# 01.01.2023 இன்று இந்த பாடல் you tube கேட்க பார்க வந்தவர்கள் like, cmd பன்னவும்,
ஆயிரம் அனிரூத் வந்தாலும் 80'$ மற்றும் 90"S களில் கொடுத்த பாடல்களை போல இன்று யாராலும் கொடுக்கமுடியாது..... VCD, DVD, Tape recorder, களில் கேட்ட பாடல்களை Android Mobile களில் கேட்கும் காலம் 80'$ 90'$ களின் காலம்....
Yes.. one of the most popular song during 90's.. but while hearing this music beatz in today's modern theatres during Vikram movie the vibe went another level.. Thanks to Lokesh for bringing these kinda songs in today's world.. Expecting more similar old songs should need to be used in movies and njoy.. :) :)
Did the makers of the new movie vikram pay something to use this song in their film? How does this work? Or can anyone just use anyone else's music at will?
Its lovely to see Mr Adithyan’s ( daddy) song resurfacing after 27 years though movie Vikram . Heartfelt thanks to Dir Lokesh, Music Dir Anirudh , Kamal Sir, and Harris anna for the tweet . I remember him fondly taking us to the studio while he sang and composed it … so proud of him ..Im grateful to all the love from the fans and just moved by the response… A huge thank you to NH Tamil songs !!!
RIP One of a great music director #Adithyan sir in southern film industry other memorable works by him: Oyila Paadum Paattula - Seevalaperi Pandi Kizhaku Sivakayile - Seevalaperi Pandi Marakka Theriyavillai - Udhavum Karangal Chandirare Suriyare - Amaran Chakku Chakku Vaththikuchi - Asooran
Vikram made this song more popular. Few days back views were just around thousands but now it's 1 million 🔥🔥 and I'm also listing to it frequently from some day 😅🤣. That guy is dancing very well and Mansoor sir is a good dancer
Adithyan is very underrated musician of our times...... He gave good numbers like Oyila and all but rarely noticed among 90's gen gems like Rahman, Deva, Raja..... Sirpi, sabesh murali, Adithyan and early vidyasagar songs were underrated......
@@augustinenathan266 iam not blaming that time allover world arr introduced new music and pattern and all followed till now🔥💯Harris fan of arr so no problem
@@augustinenathan266 all over world only he made record of highest selling casette in the world over 200 million man💯🔥🔥and in 8 years hollywood calls him and he worked in Hollywood and 14 films and he won Oscar and become world's first💯🔥🔥🔥first u think and ar rahman music is often used in Hollywood films💯🔥🔥🔥and he do all concept he have fan base in hollywood also💯💯💯now also they music in Ms Marvel🔥🔥🔥
Chakku Chakku Vathikuchi song was programmed by Harris Jayaraj Sir. The Song Sounding gives Goosebumps while hearing in Vikram Movie Theatre. During AR.Rahman era in 1995, Harris has done the Best Sound Programming for this Song.
The first movie in Tamil to have same verabadharan character (Mansoor Ali Khan) in two movies "captain prabakaran" as well as "Asuran". The reason why lokesh kept this song. Brilliant.
வாவ் சூப்பர் சூப்பர் செம பாடல் நான் 90 கிட்ஸ் மறக்க முடியாத பாடல் நிறைய பேருக்கு இந்த பாடல் தெரியவில்லை விக்ரம் படத்தில் வந்தவுடன் தெரிந்து இருக்கிறது விக்ரம் படத்திற்கு ஒன்றாகவே இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் யாரும் மறக்க முடியாது மாற்றவும் முடியாது 🥰🥰🥰🥰🥰
After watched Vikram movie.....this song....one of the my fav song...my childhood memories....annula day function la dance Aadi iruken.....still now my fav list la dance moments song இதுவும் ஒன்னு.... லோகேஷ் அண்ணா...ani brother Awosme
Lokesh is a genius. First he makes reference to Mansoor Ali Khan, in which he wrote the story of Kaithi for. 2nd, Mansoor Ali Kahn plays the same character as the villain in Captain Prabarkaran, which is Veerabathran, showing that Lokesh is not the first to try out such films.
விக்ரம் படம் பார்த்தப்போ இந்த பாட்ட கேட்டுட்டு நல்லாருக்கேனு நினைச்சுகிட்டு இருக்கும்போதே ஒருத்தர் STATUS ல போடும்போது , திரும்பவும் நல்லாருக்கேனு எந்த MOVIE னு FRIENDS ங்க கிட்ட கேட்டு , அவங்க தெரியலனு சொல்ல , அப்புறம் ஏதோ தெரிஞ்ச LYRICSஅ போட்டு பார்த்து FINAL ah இந்த பட கண்டுபுடிச்சி , கீழ COMMENT ல இருக்குற இந்த COMMENT க்கு LIKE போட்டுக்கிட்டு இருக்கீங்க , வேற லெவல் ங்க நீங்க 😎🔥
Only we 80s kids know that this song was a massive hit as a video back then itself!!.. But when we hear it again in Kamal Sir's Vikram as a BGM to Kamal Sir's post interval 1st fight!.. it takes it to a whole new level!!
I'm a 90s kid and this came in 1995. I also remember this masterpiece as a child. But does something magic when you hear in Vikram in 2022. Brilliant by Lokesh to take iconic songs from 90s and before.
Sandy and all nowhere near Kalyan master, don't compare sandy with kalyan, he was in Tier 2 after Prabhudeva/Lawrence/Raju sundaram. Kalyan master was decently familiar and acted in couple of movies too.
1995 நான் 5ம் வகுப்பு படிக்கும் போது, அரூர் தாஸ் திரையரங்கில் மாலைக் காட்சியாக ''அசுரன்'' படத்தை அப்பாவுடன் சென்று பார்த்த அந்த நினைவுகள். 1987ல் அர்னால்ட் நடிப்பில் வெளியான பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'பிரிடேட்டர்' திரைப்படத்தின் தழுவல்தான் இந்த அசுரன் திரைப்படம். விக்ரம் திரைப்படத்தில் இந்த பாடலை பிரபல படுத்துவதற்கு முன்பே 90களின் Favorite listல் இந்த பாடல் இருந்தது. எனினும் இந்த பாடலுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் 💐
அந்தக் கால predator படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்யன் இசை அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.உயிரோடு இருந்திருந்தால் அவருடைய பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மகிழ்ந்திருப்பார் . அப்போது இளைஞர்களிடையே வரவேற்பை பெற்ற பல பாடல்களைத் தந்தவர். உதாரணமாக பிரபு நடித்த நாளைய செய்தி.அமரன் இன்னும் பல.
Listen To Gems of Ilaiyaraaja 👉 ua-cam.com/play/PLoC1wGNXmEpaGtJChxSEyVHKne__t48ip.html
This is aathithiyan music director of which he is no more now.
@@praveenthomas2629😂
It's me
@@praveenthomas26290000😊0😊0😊00😊00😊00😊00😊00😊😊0000😊 pa pa 0😊😊000😊😊00😊000😊00😊0000
@@dhananjayht654pp
விக்ரம் படம் பார்த்த பிறகு வந்தவங்க எல்லாம் ஒரு Attendance போட்டு போங்க
After vikram movie watching ❤️❤️❤️🔥🔥🔥
😂😂🙋🙋🙋🙋
பாட்டு அப்பவே hit bro
Correct
Yes bro🔥🔥
Nepoleon interview paathutu intha song a paaka vanthavanga Hi sollunga....
Hi
Hi
Hi
Naanum
Hi😂
பாட்டை 30 வருசம் கழிச்சு மறுபடி hit ஆக்கிய Loki க்கு நன்றிகள் பல ... 🙏🏽
AK sir neengala... 😂😂😂
27 years my birth year
27 years than...Not 30 years
But apove indha song hit dhan.
நான் 10th படித்தேன் அப்போ
விக்ரம் படத்திற்குப் பிறகு என்னை போல் இந்த பாடலை அனைவருக்கும் கேட்கத் தோணுகிறது சொல்பவர்கள்
S
No intha song apa ve sema hit bro
S
Me
S
Mansoor Ali's Dance 💥💥 makes the song more enjoyable...
Yes
Semma mass
Mansoor looks a better dancer than Napoleon for godsake
Also search for song ada vanjiram vavvaalu meenudaana
For mansur sir dance. Nice one
@@Ram-oy3vh that is because he started his career as a dancer..🙂
விக்ரம், படம் நிகழ்த்திய சாதனைகளில் இந்த பாடலும் ஒன்று 👍
ஆமாம் 🧡
s ur correct
விக்ரம் படம் பாத்துட்டு வந்து இந்த பாட்டை பாக்குறேன்....! என்னா பாட்டுயா...😍😍😍செம்ம பீட்டு.... தேங்க்ஸ் லோகேஷ் ... ஒவ்வொரு படத்துயும் ஏதாச்சும் ஒரு பழைய பாட்டை தூசி தட்டி ட்ரன்ட் ஆக்கி விட்ருவாரு 😍😇
harris jayaraj programmed this song.....
@@shivasuriyan9702 aramichutanungada 😁😁😁😁
@@chandrubns6869 Harris Tweeted about it bro
sema song super ❤❤❤❤❤
Ama bro
This song with Vikram Fight...!🔥
Pure goosebumps.... 💥
Respect Lokesh sir 🔥
இந்த நல்ல பாடலை
இவ்ளோ நாளு கேட்க்காம இருந்து இருக்கனே.. நன்றி லோகேஷ் கனகராஜ் இந்த பாடலை என்ன கேட்க வச்சத்துக்கு 😇😊
Sema hit adicha song bro... Epdi ivlo naal kekkama iruntheenga?
Which year were you born. This movie released on 1995
No no 🙄 This song always super duper Hitttttttttt 🔥🔥🔥25 years above so everyone knows👍
கைதி - ஆசை அதிகம் வைச்சு Song
Master - கருத்த மச்சான்
விக்ரம் - சக்கு சக்கு வத்திகுச்சி😎💥 Lokesh KanagaRaj Deserved it Old Songs❤️❤️❤️🔥🔥🔥💥💥💥
Kaidhila jumbalakka bro
Kaithi la, hoyya puthu routu la dhan also
Master la andha song eppo varu ?
@@subhashthalapathy1173 when bhavani gang chasing malavika
Kalviya selvama veerama 😂😂🔥
பாடலை காப்பி அடித்து நெட்டிசன்களை தேட விடாமல் முழு பாடலையும் அப்படியே விக்ரம் படத்தில் பதிவிட்டதற்கு LK அவர்களுக்கு நன்றிகள்,,,
Hi yogeshwaran
Anirudh thaakkappattar
Yes here after watching the jail fight sequence
@@dracobrawlofficialavan dhan da vikram ku music
@@azhaganvenkatesan1653 athe thanda avenum solran
ராஜி வீட்ல பாட்டி பார்த்துட்டு இந்த படத்தோட சாங் பார்க்க வந்தவங்க எல்லாம் லைக் போடுங்க
🙋🏽♂️
Same same
இவ்வளவு நாள் இந்த பாட்டு தெரியாம போச்சே
2K kid ah 😂 aaama ba
90kids சின்ன வயசுல ஊர் திருவிழாவில் இந்த பாட்டு இல்லாத ஆர்க்கெஸ்ட்ராவே கிடையாது.
@@arunkumarm5043 correct bro...!
2k kid wasted
@@arunkumarm5043 😍😍😍
After vikram effect....
തേടി വന്നവർ ഉണ്ടോ ഈ പാട്ട് 💥 തീയേറ്റർ എക്സ്പീരിയൻസ് 👌👌👌
😍🤩🤩
100%
പിന്നില്ലേ 😂🔥
Undaiiii 😌🔥🔥💯
Mm💥
💫👑மன்சூர்அலிகான் டான்ஸ் வேற லெவல் 🔥🔥🔥
விக்ரம் படம் பார்த்து தான் இந்தப் பாட்டே எனக்கு தெரியுது நன்றி லோக்கி... 🥰🥰
கல்யாண் மாஸ்டர்
மன்சூர் அலிகான் நடனம் அற்புதம்.. துள்ளல் போட வைக்கும் அசைவுகள்.. என்ன ஒரு நடனம்.. அருமை.. 🌹🌹😍😘😘
இந்த பாடல் 2k கீட்ஸ்க்கு புதுசாக இருக்கலாம் ஆனால் 90ஸ் கீட்ஸ்க்கு மிகவும் பிடித்த மிக அருமையாக உள்ள பாடல்.. இந்த பாடலுக்கு 90ஸ் கீட்ஸ் டான்ஸ் ஆடதா இடம் இல்ல
❤️❤️❤️
விக்ரம் வந்த பிறகு இந்த பாடல் கீட் ஆகவீல்ல ஆதாற்க்கு முதலே இந்த பாடல் கீட்
👍 true
Yes
Ama thala😅
Dai punda 90 s kids enda periya pudungi pundaya nee sootha mooditu iru
@Aryan R bro 1990 to 1999 vara poranthavanga ellame 90s kids than avaru 1990 la porantha pasangala soldraru
எப்பவோ வந்த கிருப கிருப பாட்டு ஹிட்டான மாதிரி இந்த பாட்டு இப்போ ஹிட் ஆயிடிச்சி .. Thanks to vikram and lokesh sir
It was a super hit even during its release time
டேய் குட்டி பையா... இது அப்பவே ஹிட் பாட்டு... 90ஸ் கிட்ச கேட்டு தெரிஞ்சுக்கோ😅
Intha paatu varum bothu yevvalavu periya hit nu unakku yetachum idea irruka..Harris jeyaraj program panna song ithu...
90s la sema hit song idhu ippo irukkura generation ku teriyaathu
@@sjai007 adithyan music director
இந்த பாடல் arrange & program பன்னது தற்போதைய இசையமைப்பாளர் #ஹரிஸ் ஜெயராஜ்# 01.01.2023 இன்று இந்த பாடல் you tube கேட்க பார்க வந்தவர்கள் like, cmd பன்னவும்,
எல்லா பயலும் இங்கே தான் சுத்திட்டு இருக்கீங்க போல (விக்ரம் பட பான்ஸ்)
விக்ரம் பார்த்த பிறகு ஒரு நாளைக்கு 2,3 தடவை கேட்டு விட்டேன். இன்னும் சலிக்க வில்லை.
Adhuku ipo ena panalam ndra
@@varunracer2521..................
ஆயிரம் அனிரூத் வந்தாலும் 80'$ மற்றும் 90"S களில் கொடுத்த பாடல்களை போல இன்று யாராலும் கொடுக்கமுடியாது..... VCD, DVD, Tape recorder, களில் கேட்ட பாடல்களை Android Mobile களில் கேட்கும் காலம் 80'$ 90'$ களின் காலம்....
yes bro that was a golden days....
Yes
very true Mr.arun😊🥰
யாரெல்லாம் 2023ல் இந்த பாட்டு கேட்டீா்கள்👇👇👇
2024
Hence proved 80's kids always loved good music..whatsoever he brought it back .Bang on Lokesh Kanakaraj
Yes.. one of the most popular song during 90's.. but while hearing this music beatz in today's modern theatres during Vikram movie the vibe went another level.. Thanks to Lokesh for bringing these kinda songs in today's world.. Expecting more similar old songs should need to be used in movies and njoy.. :) :)
In all his movies , he uses such vintage songs.
🚨🚨🚨
90s 🔥
Did the makers of the new movie vikram pay something to use this song in their film? How does this work? Or can anyone just use anyone else's music at will?
@@StoicVagrant in one interview director lokesh said that he got copyrights of this song and he used in movie
Its lovely to see Mr Adithyan’s ( daddy) song resurfacing after 27 years though movie Vikram . Heartfelt thanks to Dir Lokesh, Music Dir Anirudh , Kamal Sir, and Harris anna for the tweet . I remember him fondly taking us to the studio while he sang and composed it … so proud of him ..Im grateful to all the love from the fans and just moved by the response… A huge thank you to NH Tamil songs !!!
Pleasure is ours 😊😊
So thankful for Adithyan sir's fantastic songs.
It's so nice to see people re-discovering his music.
😀😀❤️❤️👍👍
💥💥💥💥❤️❤️❤️❤️
Adithyan Sir has given many foot tapping songs ..
unfortunate he didn’t reach more recognition…
But he will be remembered by the actual 80’s kids…🙏
RIP One of a great music director #Adithyan sir in southern film industry
other memorable works by him:
Oyila Paadum Paattula - Seevalaperi Pandi
Kizhaku Sivakayile - Seevalaperi Pandi
Marakka Theriyavillai - Udhavum Karangal
Chandirare Suriyare - Amaran
Chakku Chakku Vaththikuchi - Asooran
ADITHYAN AMARAN songs and MAAMAN Magal...
Actually this song was arranged by Harris Jayaraj for Adithyan.
@@embassyf1416oh! Interesting!!
Vikram made this song more popular. Few days back views were just around thousands but now it's 1 million 🔥🔥 and I'm also listing to it frequently from some day 😅🤣. That guy is dancing very well and Mansoor sir is a good dancer
2.3 million viewers rn. 😂
It was popular on those days only..... They have powerful lines so only they used in todays vikram movie that's all.
I found this comment
From Myanmar
Correct :)
@@hamasaadhilad4209 5 million now...🔥🔥🔥
90s புகழ் காக்க வந்த லோகேஷ் அண்ணா 😍😍
Sootha mooditu aalmaru
Adithyan is very underrated musician of our times...... He gave good numbers like Oyila and all but rarely noticed among 90's gen gems like Rahman, Deva, Raja..... Sirpi, sabesh murali, Adithyan and early vidyasagar songs were underrated......
You missed "vetthala pota sokula" from Amaran.. one of the best gana song from Tamil film industry
This song was composed by Adithyan sir and programmed n produced by Harris sir..
Sirpi music la S.A rajkumar odathanu nambitu iruka oor ngha ithu 😂
Abavanan too so underrated
@@MrKandan yes
Bgm from inaindha kaigal veralevel
விக்ரம் படம் வருவதற்கு முன்பே smule ல் இந்த பாடலை பாடிய 90s kids களில் நானும் ஒருவன்.
This song arranged and programmed by Harris Jayaraj !!!
Unbelievable.
But starting looks like Arabic kadal oram
@@bachelorsgaming7552 blame composer not who programmed this song
@@augustinenathan266 iam not blaming that time allover world arr introduced new music and pattern and all followed till now🔥💯Harris fan of arr so no problem
@@bachelorsgaming7552 all over world. Lolz.
Think twice before texting 💬.
@@augustinenathan266 all over world only he made record of highest selling casette in the world over 200 million man💯🔥🔥and in 8 years hollywood calls him and he worked in Hollywood and 14 films and he won Oscar and become world's first💯🔥🔥🔥first u think and ar rahman music is often used in Hollywood films💯🔥🔥🔥and he do all concept he have fan base in hollywood also💯💯💯now also they music in Ms Marvel🔥🔥🔥
Chakku Chakku Vathikuchi song was programmed by Harris Jayaraj Sir. The Song Sounding gives Goosebumps while hearing in Vikram Movie Theatre. During AR.Rahman era in 1995, Harris has done the Best Sound Programming for this Song.
Epo intha song varum jii
@TAMIL FLIM MASS SCENES🔥 exactly your judgement excellent!!!
@@suganthimoorthi5887 within first 20 minutes
@veera Do you have ears??? Just listen to arabic kadaloram and this song again🙄🙄🙄🙄
After watching #Kaidhi & #Vikram, these background songs r only revolving in our mind.... Anyone faces the same feeling?
Me ✋🏽
@@Viknes1994 thattikonga bro ✋
@@RuChe10 ✋🏽
90 கிட்ஸ் enjoy பண்ண மாதிரி யாருமே பண்ணி இறுதிருக்க மாட்டோம்
Asuran -1995 படம் predator - arnold scwarzengar படுத்தின் ரீமேக் அப்போவே ஹிட் டான பாடல் இப்போ கேட்பது மகிழ்ச்சி
Arul pandian🔥🔥🔥🔥🔥
Right well said
യ മോനെ ഈ പാട്ടും സീനും തിയറ്ററിൽ 💥💥💥💥
കൈതിയിലെ ജുംബലക്ക and അസൈ അധികം വെച്ച് ശേഷം ലോകേഷ് സംഭവം💥💥💥
🔥🔥
💝🔥
🔥🔥🔥🔥🔥💥🙌
விக்ரம் படத்துக்கு முன்னாடி இந்த பாட்ட ரசிச்சவங்க யாரெல்லாம் இருக்கீங்க?
🙋
But, naa adikadi intha song keppen 💚
My All Time Favorite
Uff.... മൻസൂർ അലിയുടെ ഡാൻസ്.. പിന്നേ നമ്മുടെ മുണ്ടക്കൽ ശേഖരനും 🔥🔥🔥
Ate
Next T67 ൽ വരുന്നുണ്ട് മക്കളെ 💥🔥
Nepolean, Roja, Mansoor Ali khan and Kalyan Master...Nostalgic 90s👍👌😊
Podaa
80s kid song pa
With arun pandian
☺️☺️☺️
இவளோ நாள் எனக்கு தெறியாமல் இருந்த பாடலை விக்ரம் படம் மூலமாகதான் தெறியும் என நினைப்பவார்கள் Like comments பன்னுங்க.
இந்த படம் வெளியான1995ஆண்டே
இந்த பாடலுக்காகவே
நான் மூன்று முறை இந்த
படத்தை பார்த்தவன் நான்
അങ്ങനെ കൈതിക് ശേഷം വീണ്ടും ഒരു പഴയ സോങ് വിക്രം സിനിമയിലൂടെ ഹിറ്റ് ആയിരിക്കുന്നു
இந்த பாடல் அப்பவே ரொம்ப ஸ்பெஷல் தான்....நெப்போலியன் வேஷ்டி கட்டியதும் டான்ஸ் ஆடியதும் Trending ஆச்சு
The first movie in Tamil to have same verabadharan character (Mansoor Ali Khan) in two movies "captain prabakaran" as well as "Asuran". The reason why lokesh kept this song. Brilliant.
Universe bruh .. multiverse na different universe and galaxies, correct it plz
Thank for info. From Kerala
Antha kalla same character in multiple universe concept. 👍
Kaithi - aasa adakki vatchi
Master - karuththa machaan
Vikram - chakku chakku
Just lokesh thing 💥❤
2 old song varum la athu vera onnu enna
Kaithi la - jumbalakka jumbalakka and ohya intha road Tu la tha song
@@benadictj961 athu illa ji kamal jail la avanga aal ellaraiyum kapathum pothu varum la oru song athu
Athu thaan bro intha song chakku chakku vaththikuchi song from asuran 1995
@@benadictj961 kaithila chithirai nilauv nu oru song ringtone ah varum
மன்சூர் ஆட்டம் சூப்பர், கொஞ்சம் நேரம்தான் அந்த ஆட்டம், ஆனா சூப்பரா ஆடிட்டு போய்ட்டாரு 🔥🔥
நான் ஹாரிஸ் சார் ஓட மிகப்பெரிய ரசிகன் இந்த பாட்டை சிறுவயது முதலே கேட்டு வந்தேன் ஹாரிஸ் ஜெயராஜ் சாங்னா சும்மாவா😍😍😍😍
This was composed by Mr.Adithyan and programmed by Harris Jayaraj. 😊
Harris❤❤❤❤
May adithyan sir soul rest in peace. He will live through his creations
Quality ah irukkum bodhey teriyudhu harris nu❤️
Thank you, fans! Daddy (Adithyan) romba happy a eruparu fans love pakka, even after 27 years!. ❤️ What a memory to cherish!
Beginning Arabic Kadaloram song mariye irukkum bothe terithu Harris nu
Going to be trend after Vikram 🔥🔥🔥
Right after Vikram movie!
You searching a song after the movie speaks of the vibe the movie created
Watching this song again after Vikram ஆனா இந்த song அப்போவே hit ஆன song தானே மறுபடியும் song க்கு தனி hit குடுத்தது Vikram தான்.
அப்போது தினமும் டிவில திரும்ப திரும்ப போட்ட பாட்டு.. கால ஓட்டத்தில் எல்லாரும் மறந்திருந்த பாட்டை நினைவுபடுத்திய லோகேஷ்கு நன்ற🙏
S boss
Yes
Never expected Mansoor Ali Khan to dance that way, he adds more flavour to this song with his dance.......
He's already a dancer bro before becoming an actor.
@@pepehephaestus2492 yes I know, a good dancer 👍
Kalyan master nd Mansoor Ali Khan sir was already a group dancers before started their career.
இது வரை இந்த பாட்டை நான் பார்த்ததே இல்லை, விக்ரம் படத்தில் வந்த பிறகுதான் இப்பாடலைப் பற்றிய சிந்தனை தேடுதல் உருவானது
இந்த படம் வந்தப்ப
தியேட்டர்ல ஒன்ஸ்மோர் கேட்டு ரகளை செய்தவர்கள் நாங்கள் 90sகிட்ஸ்
1995வருடம் வந்த படம்
எனக்கு மிகவும் பிடித்த பாடல், நானும் 90-ஸ் கிட்ஸ் தான், நான் தேடி கொண்டு இருந்தேன் இந்த பாடலை
மன்சூர் அலிகான் ஒரு நல்ல டான்ஸர் என்பது இவ்வளவு நாளாக தெரியாம போச்சே
என்னை மாதிரி விக்ரம் படம் பாத்துட்டு இந்த பாட்ட தேடுனவங்க யாரெல்லாம்...🙋😁👌👍🎉
Me
@@sinthuyasinthuya9968 mmm😊
🔥🔥🔥
Me😂
This song was programmed by Mr.Harris Jayaraj music director at VGP studio in the year 1995.Can feel the quality..Tats Harris touch
IAM come to mention this only
Great. Good to know.
Wow!!!
But adityan did music right!?!
watch set up ah maathi getup ah mathi song..... this too harris programming
வாவ் சூப்பர் சூப்பர் செம பாடல் நான் 90 கிட்ஸ் மறக்க முடியாத பாடல் நிறைய பேருக்கு இந்த பாடல் தெரியவில்லை விக்ரம் படத்தில் வந்தவுடன் தெரிந்து இருக்கிறது விக்ரம் படத்திற்கு ஒன்றாகவே இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் யாரும் மறக்க முடியாது மாற்றவும் முடியாது 🥰🥰🥰🥰🥰
நான் மட்டும்தான் தேடுறேன் நினைச்சா எல்லாரும் இந்த பாட்ட பார்க்க வருவீங்கனு எதிர்ப்பாக்கல😍🤩
விக்ரம்🔥🔥🔥
90kids எல்லாம் கை தூங்குங்க
Ar Rahman style music composing....... Vere level feeling.....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
After watched Vikram movie.....this song....one of the my fav song...my childhood memories....annula day function la dance Aadi iruken.....still now my fav list la dance moments song இதுவும் ஒன்னு.... லோகேஷ் அண்ணா...ani brother Awosme
Eppo ya varum intha paatu
Lokesh is a genius. First he makes reference to Mansoor Ali Khan, in which he wrote the story of Kaithi for. 2nd, Mansoor Ali Kahn plays the same character as the villain in Captain Prabarkaran, which is Veerabathran, showing that Lokesh is not the first to try out such films.
விக்ரம் படம் பார்த்தப்போ இந்த பாட்ட கேட்டுட்டு நல்லாருக்கேனு நினைச்சுகிட்டு இருக்கும்போதே ஒருத்தர் STATUS ல போடும்போது , திரும்பவும் நல்லாருக்கேனு எந்த MOVIE னு FRIENDS ங்க கிட்ட கேட்டு , அவங்க தெரியலனு சொல்ல , அப்புறம் ஏதோ தெரிஞ்ச LYRICSஅ போட்டு பார்த்து FINAL ah இந்த பட கண்டுபுடிச்சி , கீழ COMMENT ல இருக்குற இந்த COMMENT க்கு LIKE போட்டுக்கிட்டு இருக்கீங்க , வேற லெவல் ங்க நீங்க 😎🔥
Yes
Arranged by தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் ahh....verithanam பாட்டு ❤❤❤
இந்த பாடலை பார்த்த பிறகு மன்சூர் அலிகான் மீது தனி ரசனை வந்த்து ...........
SUPER.
We loved this song in school days.. We are 80's kids.. Especially this movie when it releases in Madurantakam R K Theatre..
After vikram ho ipdi oru pattu irukunu ipothan teriudu but song awesome
திண்ணைல கிடந்தவனுக்கு திடீர்ன்னு கல்யாணம்ங்குற மாதிரி
இந்த பாட்டு😉😜😀
😂😂this comment bring a sudden laugh !!
For me tooo... laughed so much
Semma bro 😂😂yeppadi ipadilam yosikiringa 😅
@@thalapathic1027 yanakkum apdi than
🤣🤣🤣🤣
லோகேஷ் எனும் திரைக்கதையாளனின் ஒரு மாபெரும் மறுஉருவாக்கம்.... பழைய பாடலை தேடி தினம் ரசிக்க வைத்து உள்ளது.❤
லோகேஷ் சார் நீங்க வேறலெவல் இந்த பாட்டலாம் நான் கேட்டதே இல்ல இந்த பாட்ட HIT ஆக்கிட்டீங்களே...🔥👌👍😇🎉
இதெல்லாம் நாங்க சின்ன வயசுல இருந்தப்போ ஹிட்டான பாட்டு
Only we 80s kids know that this song was a massive hit as a video back then itself!!.. But when we hear it again in Kamal Sir's Vikram as a BGM to Kamal Sir's post interval 1st fight!.. it takes it to a whole new level!!
I'm a 90s kid and this came in 1995. I also remember this masterpiece as a child. But does something magic when you hear in Vikram in 2022. Brilliant by Lokesh to take iconic songs from 90s and before.
I am also a 90s kid I love this song and o vaanmathi song in this movie.
@@bahi4279 child category kids category la varathu
Vaa Arunachalam, Nee varuvenu therium!
90s ஒளியும் ஒலியும் ல இந்த song பாத்தவங்க இருக்கீங்களா.
This song portion in #Vikram gave special vibe in theatre 😍🎶
Music Programmed & Arranged by Harris Jayaraj proud moment for Harris fans when heared in Vikram Movie in Big Screen.....
Am proud to a big fan of Harris Jayaraj...!
Moron ! It is done by aadhityan ... I mean the music director is aadhityan
Roja such a feminine dancer....this song with ulaganayagan fight is masssss in VIKRAM🔥🔥🔥🔥
Mansoor alik Khan underatted dancer....what a moves man.....90s the golden period of indian cinema in all languages.
விரைவில் லோகேஷ் script la மன்சூர்அலிகான் இருப்பார்...... 🔥🔥🔥
கைதி படமே மன்சூருக்கு எழுதியது தான்.
Bro already kaithi story avara nenachitu tha pannaram
Mansoor energy vera level 🔥🔥🔥🔥
Kalyanukey tuff tharapula 💪
இந்த பாட்ட ஹிட் ஆக்கிட்டியே after 30yrs....
Exactly but lokesh again brought up this song to light ❤️❤️
Actually he is our 90s Sandy Master😉 Came here after #Vikram. But already we love this song in our childhood.
Antha time la PrabhuDeva, Lawrence,Raju Sundaram was at their peak
So guys like these dint get limelight
@@sharath1857 no no he was also in lime light especially songs from kallooru vaasal and maanbu migu manavan where his hit numbers
Sandy and all nowhere near Kalyan master, don't compare sandy with kalyan, he was in Tier 2 after Prabhudeva/Lawrence/Raju sundaram. Kalyan master was decently familiar and acted in couple of movies too.
Harris Jayaraj is one who programmed this Song🔥🔥🔥🔥
Adhithyan .. composer
விக்ரம் HD Print பார்த்துட்டு வந்தவங்க Attendence போடுங்க
சூப்பர் பாடல் கேட்க கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கு பாடல் நெப்போலியன் ரோஜா சூப்பர் ஜோடி❤❤❤
0:30 Mansoor Ali Khan aane ivlo super ra dance aaduvaarunnu kamicha Loki ku nandrigal 💝
Enga irunthu intha mathiri song laam select pannuranga nu theriyala bhaa....🔥 Vera level vibe...👽👽
We cannot forget actress Roja's dance, she deserves a mention too. Amazing dancer !
இந்த பாட்டை ஞாபகபடுத்திய விக்ரம் படத்துக்கு நன்றி 🙏 #Vikram
எல்லோரையும் இந்த பாடலை பார்க்க தூண்டிய லோகி அப்புக்கு ஒரு வாழ்த்தப்பு
Attitude of Mansoor Ali Khan in this song is simply awesome to watch.. natural dance…
நீயும் உள்ளது என்னிலா???
True feeling.
1995 நான் 5ம் வகுப்பு படிக்கும் போது, அரூர் தாஸ் திரையரங்கில் மாலைக் காட்சியாக ''அசுரன்'' படத்தை அப்பாவுடன் சென்று பார்த்த அந்த நினைவுகள். 1987ல் அர்னால்ட் நடிப்பில் வெளியான பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'பிரிடேட்டர்' திரைப்படத்தின் தழுவல்தான் இந்த அசுரன் திரைப்படம்.
விக்ரம் திரைப்படத்தில் இந்த பாடலை பிரபல படுத்துவதற்கு முன்பே 90களின் Favorite listல் இந்த பாடல் இருந்தது. எனினும் இந்த பாடலுக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள் 💐
ஆம் அப்போ நான் 8th
@@jayaramanjai1982 😇👍
மன்சூர் அலிகான் ஆட்டத்திற்கு நாங்கள் அடிமை attitude king👑🔥
விக்ரம் படம் பாத்துட்டு பாடல் முதல்வரி தெரியாம தேடி கண்டுபிடிச்சு வந்தவங்க எல்லாம் ஒரு like போடுங்க!
அந்தக் கால predator படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்யன் இசை அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.உயிரோடு இருந்திருந்தால் அவருடைய பாடலுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மகிழ்ந்திருப்பார் . அப்போது இளைஞர்களிடையே வரவேற்பை பெற்ற பல பாடல்களைத் தந்தவர். உதாரணமாக பிரபு நடித்த நாளைய செய்தி.அமரன் இன்னும் பல.
Adithyan music 🎵 95% Adithyan voice 🎙️ 70% sujatha voice 🎙️ 75% sweet hear 🎧😍 .