இனி தோட்டத்து வீடியோ கம்மியாத வரும்ங்க😢💚🌱👩🌾|village girl life style vlog|
Вставка
- Опубліковано 18 жов 2024
- வார இறுதியில் இரண்டுநாள்..✌🥰வேலைகள்💚🌱👩🌾|village girl life style vlog|#tamil #vlog #oil #weekend
If you like my video's please subscribe to join our family members for special occasion 😊 ☺ 💕
If you any questions please comment below or contact me at instagram page Sathya1665 😊
Thank you so much for your love and support ❤
@AnbuThirumagal
#farmer #village #girl #oil #business #curry #diml
அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
Video podunga sis❤vlog mathirikuda podunga or receipe kuda podunga ynga voice kettu rompa nallachu
உடல்நிலை சரியில்லாத காரணமாக போட முடியவில்லை
காகம் காகானுகத்திரதினால. காக்கா னு பெயர் வந்தது👍👍👌👌
🥰👍
hi... i hope you are not going too far from Agriculture... Accept things as they are...everyone will have second chance😊...all the best for ur bright future😊
👍👍
All the best dear.
Good news ethuva irrunthalum best wishes for your future life sister 💐💐💐
Thank you 😊
❤
Super dr ❤😊 good job 👍
Thank you 😊
Next video podunga sister
குத்தகை நிலம் சொந்த நிலம் ஆகிவிட்டது தா 😊😊😊😊😊
🙄🙄இல்லைங்க
Maravalli ippo ton evalavu poguthu sister,entha ragam vivasayam panrathukku best and
Ipo theriyala ga Thailand best
Super 👍
❤❤❤❤
அருமையான பதிவு
Unga video ku wait pandarm
👍😃
Super ka❤🎉
🥰👍
சூப்பர் சிஸ்டர் 🎉
Super 💐💐💐💐❤
Thank you very much
Kinathula cement karai potrunga ka..marame mulaikkathu
Kuthagai nilam ga
Ethavathu oru video potunga sister please
Will try ga
Salem la enga irrukinga sister
Na mettur la irruken
@@shanthielango8651 salem town
Ok sister
Mettur vanga
@@shanthielango8651 okay ga varom
yanna akka aavani vandthuruche makka cholam podala ya
Pottachi ga
appa adtha pathi video podava illa akka
விவசாய வீடியோ ஆர்வம் ஒன்று கண்டெக்ட் கிடைக்கும்
Super 😊😊
Thank you! Cheers!
கிணற்றில் உள்ள மரத்திற்கு மருந்து அடித்தீர்கள் அல்லவா மரம் காய்ந்தாம்மா.ஏன்ன எங்கள் கிணத்துல மரம் இருக்கு.பதில் சொல்லவும் 🙏
2-4d powder apply pannuga
@@AnbuThirumagal ok sister thank you 👍♥️
Delivery video oda varuvanga ga..2nd baby vara poguthu avangaluku
😳😳😳
😂
Come back dear
1 St comment
😃😃
Hi மணப்பாறை கார்த்திகேயன்
எங்க ஊருக்கு வந்த நாளா வீடியோ போட முடியலையா கண்ணு
🤔🤔🙄🙄
So, volunteer retirement....🤗
🥰🥰
U r my best motivator sister
Wow, thank you🥰
Super 👌 sister ❤
சூப்பர் சிஸ்டர் அருமையான பதிவு🎉🎉🎉
Sister😢 twist vatchuttu poringale. Ennanu sollitu ponga sis. 😮😮ok adutha video seekirama podunga. 🎉🎉
😃😃👍👍
இப்போது எந்த ஊர்
மரவள்ளி என்ன ரகம் சகோ ஏன் வேறு வேலைகிடைத்துவிட்டதோ அப்படிஇருந்தால் வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉
தாய்லாந்து ரகம் ,இல்லைங்க
Business seiyaravangaloda mindset yeppadi irukkanum'na....namba koraei sollum makkal, rate patthi peassum makkal, order cancel seiyum makkal'a patthi worry senjikitte irukkakooda n viewers'ku athaei patthi solli anuthaabamam adaeiya vaeikkakooddathu.....be always in positive mode, you have an exposure through this You Tube, that itself a very big plus point.
Neenga positive thinking'la iruntha mattume you can succeed....yentha field'la negativity illaama irukku!!!....these negativity are all your steps to climb high.... Puriyuthu, negativity kekkarathu it's bothering you but athaeiyum kadanthu varuvathu thaan successful business...so all best ❤👌👍
Okay thank you so much 👍
Velai kidachaacha🎉🎉🎉 BTech padichavanga
Illaga
Conceive ah irukya sathya why no videos
Odambu sari illa
அக்கா உங்களுக்கு வெளிய ஜாப் எதுனா கிடைச்சிடுச்சா..
இல்லை பா
Hi sister
Hello
ஏன்டா வீடியோ வருவதில்லை ஏன்
உடம்பு சரியில்லங்க
ஏன் சிஸ்டர் விவசாய வீடியோ போடுங்க அதனாலதான் நாங்க பார்க்கிறோம்
👍👍கண்டிப்பாக
கவர்மெண்ட் ஜாப் கிடைத்து விட்டதோ
இல்லைங்க
Oreliterthangaoiyannaiyavlavivetiolasolyunga
300per litter ga coconut oil
Sister neenga foreign poga poringa nu ninaikkiren????
Noo
தோட்டத்தில் தண்ணீர் குறைந்து விட்டதால் தற்காலிகமாக விவசாயத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன் ங்க சகோதரி
இல்லைங்க அண்ணா
Neega job ku poga pora porigala