Thirumavalavan-க்கு தீர்ந்ததா சிக்கல்? பா.ம.கவின் பலவீனம்! | MP தொகுதி Scan
Вставка
- Опубліковано 8 кві 2024
- Thirumavalavan won the Chidambaram constituency in 2019 by a narrow margin. Let's analyze his current standing.
#Thirumavalavan #vck #admk #pmk #bjp #chandrakasan #karthiyayini
Join Tamilnadu Now Whatsapp Channel - bit.ly/tnnwhatsapp
Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamilnadunow
Join Sharechat - sharechat.com/profile/thetami...
Join Moj - mojapp.in/@tamilnadunow?refer...
Join Josh - m.myjosh.in/6OaT/568901e6
Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
CREDITS:
Host & Executive Producer - Jo Stalin
Camera - Varun Prasad
Editor - Ajith Kumar
Channel Manager - Ganesh Ravichandran
Creative Head - Ki.Karthikeyan
Business Head - Ganesh Murugan
Follow us on:
Facebook - / thetamilnadunow
Instagram - / thetamilnadunow
Twitter - / thetamilnadunow
Telegram - t.me/thetamilnadunow
தேசிய தலைவர் எழுச்சித்தமிழர் என்றென்றும் மக்கள்களத்தில் முதல்வர்....
இந்தியாவில் நம்பர் ஒன் அரசியல் சூப்பர் ஸ்டார் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் மட்டுமே 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
முனைவர். திருமாவளவன் அவர்கள் சிதம்பரம் தொகுதியில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடுவார்
எழுச்சி தமிழர், அரசியல் ஆசான்... அண்ணன் தொல் திருமா..அவர்கள் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤💙
திருமா💥
சிறப்பு பானையின் வெற்றியை யாரும் தடுக்க முடியாது எழுச்சித் தமிழர் ஆளுமை மிக்கத் தலைவர் நாட்டுக்கு தேவையான எழுச்சி நாயகர்
மிக சரியாக சொன்னீங்க மீண்டும் பாராளுமன்றத்தில் எழுச்சித்தமிழர் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
Thirumavalavan
சிறப்பான பதிவு தோழரே ஏழையின் பங்காளன் திருமாவளவன் உழைப்பாளியின் பங்காளன் கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவர் மக்களோடு மக்களாக இருப்பவர் மக்களுக்காக உழைப்பவர் நம் குரலை நாடாளுமன்றத்தில் ஒழிக்க வேண்டுமானால் பச்சைத்தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பல ஆயிரம் கணக்கான வாக்குகளை வாரி இறைத்து வெற்றி பெற செய்ய வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
Great leader Thiruma...
எங்கள் சின்னம் பானை வெற்றி சின்னம் பானை 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
கல்ல எடுத்து எறியபோறாங்க ஒடஞ்ஞிறாம பாத்துகிடுங்க தலிவரே
அண்ணன் திருமாபெரும் வெற்றி உறுதி
நட்சத்திர வெற்றி வேட்பாளர் ...2024.. 💙 ♥️ Dr. திருமா அண்ணா 🎉
வெற்றி பானைக்கே...👍👍👍
தலைவர் திருமாவளவன் 🔥
பானை உடையும்
அண்ணன் திருமா வெற்றி பெற வாழ்த்துகள் 🎉🎉🎉
God bless you na
Vck win
சரியான கருத்து கணிப்பு👌
எழுச்சித் தமிழரின் வெற்றி உறுதி...
சிதம்பரம் அண்ணன் திருமா வெற்றி உறுதி செய்ய பட்ட ஒன்று தலைவா வெற்றி உறுதி வெற்றி உறுதி வெற்றி உறுதி
தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💙❤️🐆🐆🐆🐆💪💪💪💪💪
Thiruma 🔥🔥🔥🔥❤
திருமாவளவன் வெற்றி வெற்றி உறுதி
வெற்றி🏆🏆🏆 திருமா
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Thirma ❤ great leader.. வெற்றி நிச்சயம்
As a common man become a leader of 1crore cheetah even all Tamil people believable parliamentarian...he sacrifice his life for people..now days no one like thiruma well educated well organized well powerful brave leader #Thiruma .
#Pillar_of_Constitution
வாழ்த்துக்கள் தோழர் நிச்சயமாக திருமாவளவன் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
வெற்றி வேட்பாளர் திரு.திருமாவளவன்
சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் தோழரே உண்மையை சொன்னீர்கள்
மத்திய அமைச்சர் திருமா...
சிறந்த பதிவு ❤
பதிவு சிறப்பு
பானையின் வெற்றி உறுதி
Thiruma great leader 💙❤️
திருமாவளவன் அவர்கள் தலைசிறந்த தலைவர். அவருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
அருமையான கருத்துக்கள்💯
சிறப்பு தோழர் மகிழ்ச்சி
🔥💙❤ பானை வெற்றி 💙❤🔥
இந்தியாவில் ராகுல்காந்தி
தமிழ்நாட்டில்
DR திருமாவளவனும்
இந்தியா அளவில்
குறிவைக்க பட்டுள்ளனர்
இது vck நேர்மையும்
உறுதிப்பாடு காட்டுகிறது இதுதான்
எங்களின் வெற்றி.
சமூக நீதி தலைவர் உழைக்கும் மக்களின் தலைவர் Dr தொல் திருமாவளவன் அவர்கள் இக்காலத்தில் வாழும் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் அண்ணன் திருமா... 💙❤ வெற்றி நிச்சயம்
திரு திருமா அவர்கள் வெற்றி வாகை சூடுவார். ஆளுமை மிக்க notonly dalith ella சிறுபான்மையார், இவரால் சட்டம் பாதுகாக்க படுகிறது இது வரைக்கும், சுயநலம் கிடையாது சமூக நலம் மட்டுமே கொண்டவர்.
Great and common leader Dr Thol Thirumavalavan Sir. Dr Thol Thirumavalavan Sir will have to win the Election. Congratulations Dr Thol Thirumavalavan Sir and Dhurai Ravikumar Sir win the Election. Vote for INDIA alliance to save India, constitution of India and democracy.
சரியான கருத்து கணிப்பு சொண்ணதற்க்கு நன்றி தலைவா 🎉🎉🎉
Great leader in Indian politics Thirumavalavan sir. Best person to go to Indian Parliament
எத்தனை தடைகளையும்
தாண்டி வெல்வார் எழுச்சித்தமிழர்
நமது வெற்றி சின்னம் பானை நமது அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் அமைப்பாய் திறல்வோம் அதிகாரம் வெல்வோம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி கீழூர் சண்முகம் ❤❤❤
Dr.thiruma.sir..win.❤❤❤
சிதம்பரம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சிதம்பரம் மண்ணின் மைந்தன் முனைவர் திருமாவளவனே லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் தலைவர் எழுச்சித்தமிழர்
🎉🎉❤🎉🎉🎉vck
விசிக கண்டிப்பாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.... 🔥
வாழ்த்துக்கள் தோழர்
Mr.Minister needed
தலைவர் டாக்டர் திருமா பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்
ஒரு ஸ்டார் வேட்பாளர் அல்ல. தமிழ்நாட்டின் ஒரு ஸ்டார் வேட்பாளர் முனைவர் தொல். திருமாவளவஜ் தான்!
உண்மையை சொன்ன தங்களுக்கு வாழ்த்துக்கள்.
All Like a❤again in one man of hero dr. Thiuma annn🎉🎉🎉🎉❤
உலகத் தலைவர் 💙❤️
தலைவன்டா தன்மான தலைவன்டா❤
Thirma❤vettri ...
My and family support Dr Thiruma sir 🎉🎉🎉
வெற்றியின்சின்னம். 💙❤️பானை 💙❤️
Thiruma
சர்வதேச சமகால புரட்சியாளர் திருமாவளவன் அவர்கள்
அண்ணா திருமா அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார், தூய்மையானவர் வாழ்த்துக்கள்
வெற்றி திருமா பானை இனி அகில இந்திய விசிக சின்னம் வாழ்த்துக்கள்
Thiruma will win with majority of votes. This time he will get more than one lakh votes extra.
டாக்டர் திருமா அனைத்து சமூக வேட்பாளர்...6லட்சம் ஓட்டு வாங்கி வெற்றி பெறுவார் உங்கள் கணிப்பு 100 %உண்மை
தொல்.திருமா அவர்களின் வெற்றி உறுதி
என் தலைவர்
My usuru thiruma ❣️
சிறந்த தலைவர் அறிவார்ந்த மாமனிதர் டாக்டர் திருமா அவர்கள் 🎉🎉🎉
Absolutely you are right.
பானையில் மாங்காயை ஊறுகாய் போடுவது உறுதி.....
கடைசி வரைக்கும் தனித்தொகுதி இரண்டு சீட்டு மட்டுமே தான் ரொம்ப கேவலம் ஒரு கட்சி 30 வருஷமா ஆரம்பிச்சிருக்காங்க இரண்டு தொகுதி மட்டுமே😂
Indha murai paanai miga vazhuvagum
Thalaivar ku easy win
Plus+plus+plus+
Supar supar❤❤❤❤🎉🎉
❤❤❤Thiruma daa❤❤❤
மத்திய அமைச்சர் அண்ணன் Dr , தொல்.திருமா 🎉🎉🎉
அருமை தோழர் நன்றி
Super very much for🎉🎉🎉🎉
Mr திருமா கண்டிப்பா ஜெயயிப்பார்
Sambavam iruku da🔥
நன்றி நண்பா
அப்படி என்ன கிழித்தார் என்று யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையில் ஒரு ஒளி தரும்
நன்றி மகிழ்ச்சி
Director's touch🎉
Vck 4 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் 👍👍👍👍
Insha Allah
வெற்றி பெறட்டும் . ஆனால் 4 - லட்சம் வாய்ப்பில்லை ராஜா. இந்த முறையாவது வென்ற பின் தொகுதியை கவனிக்கட்டும். டெல்பி அரசியலில் மூழ்கினால் சிதம்பரம் மக்கள் பாவம்.
இதே உங்களுக்கு ஓவரா தெரில...3000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள்.... இப்போ 4 லட்சம் வாக்கு வித்தியாசமா😂😂😂😂😂😂
பானைவெற்றிஉறுதி
அண்ணன் திருமா வெற்றி தமிழ் நாட்டிற்கே தெரியும்
Super nanba
Vck Thalaivar win🔥🔥🔥🔥🔥🔥
Super Nanba aduthu Villupuram thokuthi kalathai patri sollunga nanba
❤❤❤❤❤
நமது சின்னம் ஒலிவாங்கி மைக்
Thiruma will win. No doubt.
❤❤❤
எழுச்சி தமிழர் வெற்றி உறுதி உறுதி உறுதி தோழர்
வன்னியர் சமுதாய நண்பர்கள் அண்ணன் திருமா அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் உங்களுக்கான தலைவரும் அவர்தான்❤❤❤
வாய்ப்பு இல்லை ராஜா 😂😂😂