Ponni Nadhi - Lyric Video | PS1 Tamil | Mani Ratnam | AR Rahman | Karthi | Ponniyin Selvan Part-1

Поділитися
Вставка
  • Опубліковано 30 лип 2022
  • Subaskaran Presents
    A Mani Ratnam Film
    Ponniyin Selvan Part-1
    An AR Rahman Musical
    Based on Kalki’s "Ponniyin Selvan"
    Releasing in theatres on 30th September 2022.
    #PonniNadhi #ARRahman #ponniyinselvan
    Streaming On Spotify : open.spotify.com/album/6uoefj...
    Stay and stay connected with us!!
    Link: 4o0f.short.gy/TipsTamil
    Song Title: Ponni Nadhi - Tamil
    Album: Ponniyin Selvan Part - 1
    Song Composed and Arranged by A.R.Rahman
    Singers: A.R.Rahman, AR Raihanah, Bamba Bakya
    Lyrics: Ilango Krishnan
    Music Supervisor: Nakul Abhyankar
    Lyrical Supervision: Sreekanth Hariharan
    Lyric Video - Venky
    Musicians:
    Shehnai - Balesh
    Flute - Kamalakar
    Violin - Vignesh
    String Instruments - SM Subhani
    Percussion - Guberan, Ranjith, Hariprasad, Kishore
    Lead Drummer - SIVAMANI
    Backing Vocals: Sarthak Kalyani, Swagat Rathod, Rakshita Suresh, Pooja Tiwari, Aparna Narayanan, Aparna Harikumar, Vrusha Balu, Pooja Venkat, Anu Anand
    Additional Programming: Nakul Abhyankar, Shubham Bhat
    Rhythm Programming: Kumaran Sivamani
    Sound Engineers: Panchathan Record inn
    Suresh Permal, Karthik Sekaran, Aravind Cresendo, Suryansh, Sarthak Kalyani, Nitish R Kumar
    AM Studios
    Sivakumar, Pradeep Menon, Manoj Raman, Sathya, Ainul
    Mixed by Suresh Permal
    Mastered by Suresh Permal
    Apple Digital Master by Riyasdeen Riyan
    Musician Coordinator: Samidurai R, Velavan B, Abdul Haiyum, Siddique, T M Faizudeen
    Movie Details -
    Banner: Lyca Productions & Madras Talkies
    Movie Name: Ponniyin Selvan Part - 1
    Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Prabhu, R Sarathkumar, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman, and R Parthiban.
    DoP: Ravi Varman
    Editor: Sreekar Prasad
    Production Designer: Thota Tharrani
    Choreography: Brinda
    Wardrobe: Eka Lakhani
    Jewellery: Kishandas & Co
    Hair & Make Up: Vikram Gaikwad
    Action: Kecha Khamphakdee, Sham Kaushal & Dhilip Subbarayan
    VFX: NYVFXWaala
    VFX Supervisor: Sanjiv Anand Naik
    DI: Red Chillies Color
    Colorist: Ken Metzker
    Promo Editor: E.Sangathamizhan
    Digital Streaming Partner: Amazon Prime Video
    Music: TIPS
    Stills: CH Balu
    Lyrics: Ilango Krishnan, Kabilan, Siva Ananth & Krithika Nelson
    Dialogues: Jeyamohan
    Screenplay: Mani Ratnam, Jeyamohan & Kumaravel
    Executive Producer: Siva Ananth
    Produced By: Mani Ratnam & Subaskaran
    Directed By: Mani Ratnam
    Panchatan Sound Engineers - Suresh Permal, Karthik Sekaran, Nakul Abhyankar, Aravind Cresendo
    Lyrics:
    Kaaveriyaal Neermadikku
    Ambaramaai Anaiyeduthaan
    Neer Satham Ketadhumey Nel Poothu Nikkum
    Uli Satham Ketadhumey Kal Poothu Nikkum
    Pagai Satham Ketadhumey Vil Poothu Nikkum
    Chozhathin Perumaikoora Sol Poothu Nikkum
    Ponni Nadhi Paakanumey Theeyari Esamaari
    Pozhudhukkulla Theeyari Esamaari
    Kanni Pengal Kaananumey Theeyari Esamaari
    Kaatraippola Theeyari Esamaari
    Pottal Kadandhu Theeyari Esamari
    Puzhudhi Kadandhu Theeyari Esamari
    Tharisu Kadandhu Theeyari Esamari
    Karisal Kadandhu Veeram Velanja Mannu
    Andho Naan Ivvazhaginiley.. Semba Semba
    Kaalam Marandhadhenna
    Manne Un Maarbil Kidakka Pachai Naranja Mannu
    Achho Oor Aasai Mulaika Manju Thoorum Mannu
    En Kaalam Kaniyadho Kokku Pootha Mannu
    En Kaalgal Thaniyadho Vella Manasu Mannu
    Sembanee Veeram Velanja Mannu
    Thathatthada Thathatthada Thathatthada Thadavane Sel..
    Veeram Velanja Mannu
    Ponni Magal Theeyari Esamaari
    Laali Lallaa Laali Lalla Laali Lalla Paadi Sellum
    Veera Chozhapuri Paarthu Viraivaai Nee..
    Thaavu Azhaga
    Thaavum Nadhiyaai
    Saga! Kanavai Mudida!
    Ponni Nadhi Paakanumey Theeyari Esamaari
    Pozhudhukkulla Veeram Velanja Mannu
    Kanni Pengal Kaananumey Theeyari Esamaari
    Kaatrai Pola Veeram Velanja Mannu
    Sekka Sagappi Theeyari Esamaari
    Nenjil Irudi Veeram Velanja Mannu
    Retta Suzhachi Theeyari Esamaari
    Otti Irudi Veeram Velanja Mannu
    Sozha Silaithaan Ivalo Semba
    Sola Karuthaai Sirichaa Semba
    Eezha Minnal Unnale Semba
    Naanum Rasichida Aagatha Amba
    Koodathey
    Kadalukkedhu Oivu Semba
    Kadamai Irukudhu Ezhundhuru Semba
    Seeripaindhudu Ambaaga Semba
    Kaala Thangam Ponaale Thambiye Ennaalum Varumoda
    Nanjaigaley Punjaigaley
    Rambaigalai Vinji Nikkum Vanjigaley
    Nanjaigaley Punjaigaley
    Rambaigalai Vinji Nikkum Vanjigaley
    Ponni Nadhi Paakanumey Theeyari Esamaari
    Pozhudhukkulla Theeyari Esamaari
    Kanni Pengal Kaananumey Veeram Velanja Mannu
    Kaatraippola Theeyari Esamaari
    Sekka Segappi Veeram Velanja Mannu
    Nenjil Irudi Theeyari Esamaari
    Retta Suzhachi Veeram Velanja Mannu
    Otti Irudi Theeyari Esamaari
    Andho Naan Ivvazhaginiley
    Veeram Velanja Mannu Semba Semba

КОМЕНТАРІ • 28 тис.

  • @TipsTamil
    @TipsTamil  9 місяців тому +20

    Follow the #tipstamil channel on WhatsApp & get the latest updates🔔
    link: whatsapp.com/channel/0029VaA5g6c7oQhb2JaqD33F

  • @Xavierpng
    @Xavierpng Рік тому +223

    ഹോ.. ഈ മനുഷ്യൻ ഒരു അത്ഭുതം തന്നെ....മലയാള തനിമയുള്ള ചോലപ്പെണ്ണേ കേട്ട് കൊണ്ടിരിക്കുമ്പോൾ ദേ അടുത്ത ഇടിവെട്ട് സാധനം..... ARR💗💗💗💗

    • @khaleelrahman839
      @khaleelrahman839 Рік тому +6

      Xavier Annan മലയാളി ആയിരുന്നോ🤠

    • @selvakumar-pb6up
      @selvakumar-pb6up Рік тому +1

      @Meena meena athula enna irukku

    • @kannadasank5481
      @kannadasank5481 Рік тому

      Fd$$=r/fff

    • @mujeebpm5908
      @mujeebpm5908 Рік тому

      മലയാളം കേൾക്കാനാണ് രസം
      അല്ലേ

  • @Ajith-qd7zk
    @Ajith-qd7zk Рік тому +234

    செம சாங் திரும்பத் திரும்ப கேட்க வைக்கும் AR ரகுமான் அவர்களின் இசை மற்றும்
    குரல் .. 🔥🔥🔥🔥
    தமிழனின் வரலாறு உலகம் முழுவதும் அறிய வேண்டும் 🔥

  • @sathishpalani8946
    @sathishpalani8946 Рік тому +37

    Oscar for natu natu

  • @Arwen_Marshell
    @Arwen_Marshell Рік тому +15

    A. R. Rahman இசைக்கு உயிர் இருக்கு நான் நம்புறேன் நீங்க 👍🏻

  • @srfcOfficial
    @srfcOfficial Рік тому +113

    Rahman Rahman thaan.. enna voice da.. 🔥🔥🔥 Always ThalaivARR 🖤

  • @rossyarun2995
    @rossyarun2995 Рік тому +524

    இது வரை 50முறை கேட்டுவிட்டேன் ....அழகான தமிழ் வரிகளுடன் உள்ள பாடல் ....90 களின் ஏ,ஆர் ,ரகுமான் பாடல் கேட்ட உணர்வு

    • @shamsuddinshamsuddin3068
      @shamsuddinshamsuddin3068 Рік тому +4

      It really super

    • @saiprasath3961
      @saiprasath3961 Рік тому +1

      Very very good song

    • @user-jl6md4yn1o
      @user-jl6md4yn1o Рік тому +2

      தயவு செய்து இந்த படத்தோட பின்னனி இசையையும் நீங்களே போடுங்க அசிஸ்டன்ட்க்கு அடுத்த படத்துல வாய்பு கொடுங்க

    • @ramji2748
      @ramji2748 Рік тому +1

      @@user-jl6md4yn1o 🙏

    • @jordanriverchannel9754
      @jordanriverchannel9754 Рік тому +2

      மொழி புரியாத ஹல மத்தி மத்தி போ இந்த பாட்டோட வியூஸ் வச்சி போட்ட பணத்த எடுத்துட்டாங்க....தமிழ் மொழி பாடல் பெருசா பரவல என்ன சுத்தி உள்ள மக்கள் கிட்ட இந்த பாடல் கேட்டதா நான் பார்க்க வில்லை மனம் வலிக்கிறது( தமிழ் )

  • @vivekfire3213
    @vivekfire3213 Рік тому +55

    பெண் பாடகர்களின் கோரஸ் குரலை கேட்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியில் மணம்நிறைந்து விடுகிறது ARரஹ்மானின் இனிமையான குரலும் பாடலுக்கு உயிரோட்டதை தந்திருக்கிறது

  • @rameshnagarajan4915
    @rameshnagarajan4915 Рік тому +19

    என் நண்பன் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய பாடல் என்பதில் எனக்குப் பெரும் பெருமை.. நன்றி ar.rahman

  • @newhindipartymix2552
    @newhindipartymix2552 Рік тому +645

    Fallen in love with this song. I so can relate to the movie as iam too a cancer patient so please everyone keep me in your prayers.

  • @skentertainment3120
    @skentertainment3120 Рік тому +539

    உண்மையிலேயே பலமுறை இந்த பாடலைக் கேட்டு விட்டேன்...
    என்ன அருமையான இசை... Ar Rahmaanin அருமையான குரல் ... மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன் பொன்னியின் செல்வனை காண.

    • @superstarr768
      @superstarr768 Рік тому +2

      🤝🤝🤝💯♥️👌👍

    • @mudhalvane
      @mudhalvane Рік тому +1

      lyrics is the winner

    • @diyasankar2526
      @diyasankar2526 Рік тому

      சென்னை செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நிகழ்வுகள்👇
      ua-cam.com/video/a2aA40gqqIA/v-deo.html

    • @somasundaramsupramani3041
      @somasundaramsupramani3041 Рік тому +1

      A R R voice super.

  • @Abdullah.0_0
    @Abdullah.0_0 Рік тому +44

    If u love music, language can't be a barrier
    Love from BD🇧🇩

  • @k.sundar2053
    @k.sundar2053 Рік тому +43

    நாம் வீர தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் 🙏💪💪💪AR ரகுமான் music magic 👌👌👌

  • @GulfTamilan_
    @GulfTamilan_ Рік тому +739

    30+ வருசமா ஒரு புயல் கரையை கடக்காமல் இங்கேயே மையம் கொண்டுள்ளது🔥எங்கள் தங்க தமிழ்நாட்டின் இசைப்புயலின் தாண்டவம் 🔥🔥🔥🔥 #ARR🥁🥁

    • @happyforever9630
      @happyforever9630 Рік тому +11

      ரொம்ப அழகான ரசனை. சிறப்பு....

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Рік тому +28

      ...K.V.MAHADEVAN VS MSV
      MSV VS ILAIYARAJA
      ILAIYARAJA VS SHANKAR GA
      ILAIYARAJA VS CHANDRA BOS
      ILAIYARAJA VS LAXMI LAL
      ILAIYARAJA VS T.RAJENDAR
      ILAIYARAJA VS S.A.RAJKUMAR
      ILAIYARAJA VS AR RAHMAN
      AR RAHMAN VS DEVA
      AR RAHMAN VS SIRPY
      AR RAHMAN VS VIDYASAKAR
      AR RAHMAN VS YUVAN SR
      AR RAHMAN VS KARTHIKRAJA
      AR RAHMAN VS HARRIS JAYA
      AR RAHMAN VS D IMAAN
      AR RAHMAN VS SRIKANTH DE
      AR RAHMAN VS MANI SHARM
      AR RAHMAN VS DSP
      AR RAHMAN VS VIJAY ANTON
      AR RAHMAN VS GVP
      AR RAHMAN VS SHANTHOS N
      AR RAHMAN VS JIBRAN
      AR RAHMAN VS HIP HOP AATH
      AR RAHMAN VS ANIRUDH
      AR RAHMAN VS ?????? VAANGADA......DEI........!!!!!

    • @mogansubramaniam7831
      @mogansubramaniam7831 Рік тому +7

      Forever ARR

    • @khajanajumudeen1013
      @khajanajumudeen1013 Рік тому

      அதில் மாற்று கருத்து இல்லை சகோ ....

    • @balakrisnhan4301
      @balakrisnhan4301 Рік тому

      @@ratheeskumar8416 sarida tevadiyah pundeh maveneh 🖕🖕🖕🖕🖕

  • @GamingWithRosediamond
    @GamingWithRosediamond Рік тому +86

    3:24 Really impressed in this part 👏❤🔥
    Our King ARR 💖❤

  • @user-uy3uv2js2u
    @user-uy3uv2js2u Рік тому +17

    தமிழே! அமுதே! எனதுயிரே! - இன்னும் பெருமைகள் நிறைந்த என் தாயே, உனது பெருமையை இப்படங்களின் மூலம் அறிய வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம், படங்களின் மூலமாவது புரியட்டும் என் அன்பு சகோதர, சகோதிரிகளுக்கு...
    நன்றி

  • @AarifsMindVoice983
    @AarifsMindVoice983 Рік тому +554

    1st time ~ Not Bad☺
    2nd time ~ Good Song🤗
    3rd time ~ Wow Song🥰
    4th time ~ Vera Level Song💥
    5th time ~ Addicted...😌❤

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 Рік тому +646

    A.R.ரஹ்மான் குரலில்
    சோழர் கால பெருமையை
    நிலங்களுடன் வீரங்களுடனும் மற்றும் காதலுடன் மிக அழகாக
    இசையமைத்து பாடி உள்ளார்.
    மிக அருமை.
    தமிழ் வாழ்க 🙏🙏

  • @loverboy1430
    @loverboy1430 Рік тому +185

    நஞ்சைகளே புஞ்சைகளே ரம்பைகளை விஞ்சி நிக்கும் வஞ்சிகளே!!!!! புள்ளரிக்குது ரஹ்மானின் குரலில் அவரது மெட்டில் இசையை கேட்கும்போது .. அளவில்லா மகிழ்ச்சி நண்பர்களே 👍 ஏர்போனில் இந்த பாடலை கேளுங்க my dear friends. 👍👍👍👍👍👌👌👌👌👌 No words.

  • @tamilthendral2023
    @tamilthendral2023 Рік тому +24

    காவேரியின் ( பொண்ணி நதி) புகழ் A R Rahman அவர்களின் இசை மற்றும் காந்தக் குரல் மூலம் உலகெங்கும் பரந்து விரிந்து சென்றுள்ளது நன்றி இசைப் புயல்.

  • @dilipsunadilipsuna378
    @dilipsunadilipsuna378 Рік тому +8

    Im a north Indian. But still love ar Rahman from kadhalar dinam, wow bhai. Yellam pugzazum AR kei

  • @MadhanBoopathy
    @MadhanBoopathy Рік тому +102

    செவிகளுக்கு இனிமையான இசை விருந்தளித்த ஏ ஆர் ரஹ்மானுக்கு கோடி நன்றிகள்.
    சமீபகாலங்களில் தொலைந்த இனிய இசையை மீட்டெடுத்த பாடல் இந்த பொன்னி நதி.

  • @sureshgeetha5178
    @sureshgeetha5178 Рік тому +332

    പാട്ടിൻറെ തുടക്കം തന്നെ കൈയിലെ രോമങ്ങളെല്ലാം എണീറ്റു... ഒന്നും പറയാനില്ല....ar rahman sir വേറെ ലെവൽ സോങ്...💯💯💯💯💯💯🎻🎻🎻🎻♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🎸🎸🎸

    • @sreejithsudhakaran5762
      @sreejithsudhakaran5762 Рік тому

      @unga thozhi😊 എടുത്തോണ്ട് പോടാ കുണ്ണേ

    • @v_cutzz768
      @v_cutzz768 Рік тому +2

      Pinnalla🔥🥰🥰

    • @saneshtr
      @saneshtr Рік тому

      കോപ്പ് അണ്ടിയേലേ രോമമാ എഴുന്നേറ്റത് .....

    • @arasamsung3011
      @arasamsung3011 Рік тому +1

      ​@unga thozhi😊 Good Info.... keep it well..

    • @kathirkathir2701
      @kathirkathir2701 Рік тому

      ua-cam.com/video/zTa9e69owzE/v-deo.html.

  • @mwcreations5407
    @mwcreations5407 Рік тому +382

    I'm a Malayali...but I love the Tamil version this song the most ❤🥰 and the reason is one and only living Legend AR Rahman's voice 😍🥰❤

  • @pksenthil4271
    @pksenthil4271 Рік тому +171

    எங்கள் பிள்ளைகளுக்கு இந்த படம் பாட்டு மனபாடம்

    • @heavywater5280
      @heavywater5280 10 місяців тому +2

      I wish Good future

    • @gurusamyg7138
      @gurusamyg7138 9 місяців тому

      ​@@heavywater52801qsgwo

    • @jahirhussain7764
      @jahirhussain7764 7 місяців тому +3

      Idha manappadam panni enna use irukku 😂

    • @BKDDS60
      @BKDDS60 7 місяців тому +1

      ​@@jahirhussain7764ஒரு மயிரும் இல்ல 😂😂😂

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 7 місяців тому +3

      ​@@BKDDS60memory improve agum Mr.hair

  • @manjumuthu872
    @manjumuthu872 Рік тому +68

    நீர் நிக்கும் இடத்தை திரும்பி பார்த்தால் வெறும் தனிமையே இசையில் நீ நெருங்க முடியா இடத்தில்....ARR💥

  • @-Ravanan7958
    @-Ravanan7958 Рік тому +182

    ரொம்ப நாட்கள் கடந்து இப்ப தான் நல்ல தமிழ் பாடலை கேட்கின்றேன் ❤️ படம் வந்தால் அருமையாக இருக்கும் இலங்கை ரசிகர்கள் காத்துகொண்டிருக்கிறோம்😍

  • @shajahanshajeer6119
    @shajahanshajeer6119 Рік тому +49

    ஒவ்வொரு வரிகளிலும் இசையை நுழைத்து தமிழுக்கே தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் நாயகனே ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கே அனைத்து பாராட்டுகளும் சொந்தம்

  • @mixturetreat950
    @mixturetreat950 Рік тому +19

    கேட்ட போது புரியவில்லை... ஆனால் இன்று வரை கேட்க கேட்க தெகட்டவில்லை. ARR அவர்களே 👌🌹

  • @madhan32
    @madhan32 Рік тому +126

    3:57..rahman sir voice..❤️

  • @arunbalaji11thc-28
    @arunbalaji11thc-28 Рік тому +137

    நம் நாட்டில் பெரிதும் போற்றப்படும் கலைப்படைப்பாக பொன்னியின் செல்வன் ஆகும் அப்படி ஓர் அரிய கலைப்படைப்பு இதை நமக்கு தந்த கல்கி அவர்களுக்கு நன்றிகள்

  • @RR-vp5zf
    @RR-vp5zf Рік тому +4

    ❤️❤️❤️❤️ from chera kingdom🔥🔥🔥🔥

  • @deepspirit2020
    @deepspirit2020 7 місяців тому +12

    Released b4 1 year still its fresh . Tats d quality of music .

  • @gps13276
    @gps13276 Рік тому +946

    மணிரத்தினம் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    யாரெல்லாம் ஓவர் பில்டப் இல்லாமல் தமிழகத்தில் திறமையை மட்டுமே நம்பி நடிக்கும் நடிகர்களை வைத்து இயக்கிய படம்.. சோழன் படம் வெற்றியடையட்டும்...

  • @uveash.m4405
    @uveash.m4405 Рік тому +329

    🙏 எத்தனை மொழிகள் வந்தாலும் என் உயிர் தமிழ். என் மூச்சு தமிழ் . என்னை வாழவைக்கும் தமிழ் . வாழ்க தமிழ் .
    ❤️❤️❤️❤️🔥

  • @santhosanthosh2268
    @santhosanthosh2268 Рік тому +3

    சோழர்களின் பெருமையை உலகுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது இப்பாடல் வரிகள்

  • @bxavesx_bh
    @bxavesx_bh 6 місяців тому +9

    OSCAR WORTHY💎🥹UN RECOGNIZED👑🫶🏻PS1ANDPS2 ALBUM❤️‍🔥✨

  • @AbuJubair
    @AbuJubair Рік тому +404

    இந்த பாடலுக்கு உயிர் இசை ..🥰🥰🥰🥰🥰
    இந்த பாடலை எழுதிய இளங்கோ கிருஷ்ண அவர்களையும் வாழ்த்த வேண்டு்ம்.

  • @hadhisulaiman
    @hadhisulaiman Рік тому +143

    ഒരു കാലത്തു കേരളമുൾപ്പടെ ഭരിച്ചിരുന്ന ചോള രാജവംശത്തിന്റെ കഥ 💪...Goosebumps

    • @amanda-it1in
      @amanda-it1in Рік тому +8

      But kerala was mostly ruled by cheras

    • @tamilvenba5495
      @tamilvenba5495 Рік тому +2

      காந்தளூர் சாலை போர் பற்றி தெரியாதா தம்பி

    • @MrKaran-rk1xt
      @MrKaran-rk1xt Рік тому +9

      @@amanda-it1in athu oru kaalathula thaan but aprom captured by cholas ( Maximum moonu perumey mathi mathi capture panipanga athu thaan apo apo happend as war )

    • @ajiththanan2842
      @ajiththanan2842 Рік тому +1

      🙏🙏🙏🙏

    • @lordgovindgreatheart
      @lordgovindgreatheart Рік тому

      ചേരൻമാരും തായ് വഴികളും അല്ലേ?

  • @pramujay5655
    @pramujay5655 Рік тому +33

    Legend A.R Rahman 🖤 Love from sri lanka 🇱🇰 🇮🇳

  • @vaiyaliv6464
    @vaiyaliv6464 Рік тому +18

    செம்ம செலக்ஷன். வந்தியத்தேவன் கேரக்டர். கார்த்தியைவிட வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாது

  • @gani427
    @gani427 Рік тому +322

    நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
    உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து
    நிக்கும்🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚🐚
    பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து
    நிக்கும்🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
    சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்🎤📢📢📢📢📢📢📢
    Beautiful ...................

  • @muthuselvamweatherman
    @muthuselvamweatherman Рік тому +5

    Daily watching 🔥🔥🔥 இந்தப் பாட்டை விட்டு என்னால் வெளியே வர முடியாது

  • @devadossvenkatraman8861
    @devadossvenkatraman8861 Рік тому +23

    இந்த பாடலும் அருமை திரைப்படம் மிக அருமை எத்தனை முறை பார்த்திலும் ஆவல் குறையவில்லை அற்புதமான படைப்பு . தமிழர்களுக்கு இந்த படம் வரலாற்றை திரும்பி பார்க்க வைந்துள்ளது அற்புதம்.

  • @Yuvispeakstamil
    @Yuvispeakstamil Рік тому +501

    கார்த்தி என்னும் கலைஞன் 😍🤩 வந்தியத்தேவனை கண் முன்னே கொண்டு வருகிறார் 😍
    ARRahman sir's Voice is always 🤗

    • @sarathshalfs1244
      @sarathshalfs1244 Рік тому +8

      Ithuku munnadi vandhidevan oda original face illa pic pathurukkiya ..apram etha vachi vandhidevan kannu munnadi konduvaranu soldra

    • @marvelousking1909
      @marvelousking1909 Рік тому

      @@sarathshalfs1244 nee ponniyin selvan book padichathu illanu ninakikuren bro attan ippadi pesura padichi paru bro 10th century layae irukura mathiri irukum ellar face um unaku therium

    • @pawansaini1284
      @pawansaini1284 Рік тому

      ​@name ,h,,,,,,,,hhh,,,,,hzyh,,,,h,,h,,,,,,h,zygzh ,,,,,, ,zhrrhhbcnmhhhhhhzhhz,,उच्च,hhhzhhzvhfhhhrb

    • @ramamanik746
      @ramamanik746 Рік тому +2

      Yes nan ten times padiththirukkeren

    • @kathirkathir2701
      @kathirkathir2701 Рік тому

      ua-cam.com/video/zTa9e69owzE/v-deo.html.

  • @sivakumara7276
    @sivakumara7276 Рік тому +267

    மனசு நிறைஞ்சு இருக்கு!
    இசைப்புயலே வாழ்க வாழ்க!!!

  • @gayathriad4541
    @gayathriad4541 Рік тому +11

    நஞ்சைகளே புஞ்சை கலே ரம்பை களை மிஞ்சி நிற்கும் வஞ்சிகளே😍

  • @newhindisongs8708
    @newhindisongs8708 Рік тому +432

    I am feeling proud because of I born in the era of singer like AR Rahman❤Love him lot.

    • @allwinulaganath1574
      @allwinulaganath1574 Рік тому +7

      I am born in the era of Rajinikanth and Sachin. i am proud too :)

    • @xenondrachovich811
      @xenondrachovich811 Рік тому +1

      @@allwinulaganath1574 🤣

    • @vijaykarthickmani
      @vijaykarthickmani Рік тому +1

      @@xenondrachovich811 po.
      I
      I
      l

    • @kalidas5585
      @kalidas5585 Рік тому

      @@vijaykarthickmani n .

    • @R4AR123
      @R4AR123 Рік тому +2

      @Universal Media I think you are mad, please consult doctor as early as possible😀

  • @chellamuthu3820
    @chellamuthu3820 Рік тому +514

    சோழ தேசத்தில் "பொன்னி நதி பாக்கணுமே" என வந்தியத்தேவன் பயணிக்கும் முதல் பாடல் மிகச் சிறப்பாகவும் அருமையாகவும் வேளாண் மரபினரின் பண்பாட்டு அடையாளத்தை இவ்வுலகிற்கு பறைசாற்றி நிற்கும் விதமாக இந்த ஆடி மாதத்தில் வெளிவந்துள்ளது. "நஞ்சைகளே புஞ்சைகளே.... ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே..." என்ற வரிகள் மனத்தைத் தொட்டன.
    படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்!
    பாடல் வரிகள் :
    ஓ.. காவிரியால் நீர்மடிக்கு
    அம்பரமாய் அணையெடுத்தான்!
    நீர் சத்தம் கேட்டதுமே
    நெல் பூத்து நிற்கும்
    உளி சத்தம் கேட்டதுமே
    கல் பூத்து நிற்கும்
    பகை சத்தம் கேட்டதுமே
    வில் பூத்து நிற்கும்
    சோழத்தின் பெருமைகூற
    சொல் பூத்து நிற்கும்
    பொன்னி நதி பாக்கணுமே
    பொழுதுக்குள்ள
    கன்னி பெண்கள் காணணுமே
    காற்ற போல
    பொட்டல் கடந்து
    புழுதி கடந்து
    தரிசு கடந்து
    கரிசல் கடந்து
    அந்தோ நான் இவ்வழகினிலே
    காலம் மறந்ததென்ன
    மண்ணே உன் மார்பில் கிடக்க
    அச்சோ ஓர் ஆச முளைக்க
    என் காலம் கனியாதோ
    என் கால்கள் தணியாதோ
    பொன்னி மகள்
    லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா
    பாடி செல்லும்
    வீரா சோழ புரி
    பார்த்து விரைவா நீ
    நாவுகழகா தாவும் நதியாய்
    சகா கனவை முடிடா
    பொன்னி நதி பாக்கணுமே
    பொழுதுக்குள்ள
    கன்னி பெண்கள் காணணுமே
    காற்ற போல
    செக்க செகப்பி
    நெஞ்சில் இருடி
    ரெட்ட சுழச்சி
    ஒட்டி இருடி
    சோழ சிலைதான் இவளோ
    சோல கருதாய் சிரிச்சா
    ஈழ மின்னல் உன்னால
    நானும் ரசிச்சிட ஆகாதா
    கூடாதே
    ஓகோகோ கடலுக்கேது ஓய்வு
    கடமை இருக்குது எழுந்திரு
    சீறி பாய்ந்திடும் அம்பாக
    கால தங்கம் போனாலே
    தம்பியே என்னாலும் வருமோடா
    நஞ்சைகளே புஞ்சைகளே
    ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
    நஞ்சைகளே புஞ்சைகளே
    ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
    பொன்னி நதி பாக்கணுமே
    பொழுதுக்குள்ள
    கன்னி பெண்கள் காணணுமே
    காற்ற போல
    செக்க செகப்பி
    நெஞ்சில் இருடி
    ரெட்ட சுழச்சி
    ஒட்டி இருடி
    அந்தோ நான் இவ்வழகினிலே!
    படம் : பொன்னியின் செல்வன் - பகுதி 1
    இயக்குநர் : மணிரத்னம்
    பாடல் வரிகள் : இளங்கோ கிருஷ்ணன்
    இசையமைத்து பாடியவர் : ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சிலர்...
    பாராட்டுக்கள் படக்குழுவினருக்கு!
    ***********************************
    - முனைவர் மு.செல்லமுத்து

  • @kpprakash8023
    @kpprakash8023 Рік тому +299

    🔥🔥மீண்டும் மீண்டும் கேக்க தோன்றும் பாடல்.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேக்க தோன்றும்..... Always AR Rahman magic 😍😍🎧🎧🎼🎼

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Рік тому +6

    தமிழர்களின் பெருமையை ஏ ஆர் ரஹ்மான்

  • @prabhus6279
    @prabhus6279 Рік тому +213

    தமிழனால் மட்டுமே தமிழ் உணர்வை அறிய முடியும்... Ar ரஹ்மான்... தமிழன்... இந்த பாடலை கேட்கும் ஒவ்வாரு நொடியும் நான் தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @silambuarasan.a9477
    @silambuarasan.a9477 Рік тому +164

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேன் அமுது போல இந்த பாடல் இருக்கிறது, தமிழனின் புகழ் இவ்வுலகெங்கும் வாழும் வாழ்ந்து கொண்டு இருக்கும் எப்பொழுதும். இத்தகைய படைப்பிற்கு நன்றி🙏 மணி,ரகுமான்,நடிகர்கள் மற்றும் படக்குழு.

    • @ramachandrank2290
      @ramachandrank2290 Рік тому +3

      உண்மை

    • @chezhi12
      @chezhi12 Рік тому +1

      பொய் சொன்னாலும் பொறுந்த சொல்லனும்

    • @ramachandrank2290
      @ramachandrank2290 Рік тому +1

      @@chezhi12 poi endru eppadi mudivu sridhai adhu avar inarvu aduthavar unarvil poi mei kaanbadhu madamai.

    • @kathirkathir2701
      @kathirkathir2701 Рік тому

      ua-cam.com/video/zTa9e69owzE/v-deo.html .

  • @sabarisk4402
    @sabarisk4402 Рік тому +80

    காலம் கடந்தும் சோழர்களின் பெருமை போற்றப்படுகிறது......
    அதுபோல கோரபுயல் ஓய்ந்தாலும்..... இசைபுயல் ஓயாது ............
    என்றும் ஏ ஆர் ரஹ்மான்

    • @user-dm9rz3nf9f
      @user-dm9rz3nf9f Рік тому +1

      சோழர்களே விட வலிமை வாய்ந்தவர்கள் பாண்டியர்கள்.... குமரி கண்டம் விட்டு கண்டம் பாயும் வலிமை வாய்ந்தவர்கள்

  • @sreejithgn
    @sreejithgn Рік тому +64

    வீரம் வௌஞ்ச மண்ணு🔥🔥 Our land gave birth to so many heroes, very proud!

  • @musictraveling6604
    @musictraveling6604 Рік тому +3

    வேற மாதிரி சம்பவம் இது
    ரஹ்மான் சார்

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Рік тому +309

    சோழ சிலை தான் இவளோ
    சோள கறுத்தா சிறிச்சா
    ஈழ மின்னல் உன்னால
    நானும் ரசிச்சிட ஆகாதா
    Beautiful Tamil lyrics
    ARR always saves his best for Maniratnam ❤️

    • @priyarai7105
      @priyarai7105 Рік тому +4

      குந்தவை & அருள்மொழி வர்மன்

    • @sujin4331
      @sujin4331 Рік тому

      @@priyarai7105 thanks for the explnation ..i was wondering who is minnal

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 Рік тому +1

      Super sir

    • @dudesallu2924
      @dudesallu2924 Рік тому

      ua-cam.com/users/shortsyLXBsVxW6cg?feature=share

  • @user-tn7kg8zm5x
    @user-tn7kg8zm5x Рік тому +280

    இசையும் இசை சார்ந்த இடமும் ஏஆர் ரஹ்மான் 🚶 Thalaivaa you are great 😇

    • @newtonsapple2646
      @newtonsapple2646 Рік тому +2

      Semma mullai neithal paalai kurinji maathiri....

    • @Theduviya
      @Theduviya Рік тому +3

      Anirudh music director ah potrukalam 🌝my opinion

    • @prasacreativity1602
      @prasacreativity1602 Рік тому +9

      @@Theduviya yarra Ivan comali poyi jalabula jangu keluda unakkellam Athu than laikku 🤣🤣🤣

    • @thamilathamila2602
      @thamilathamila2602 Рік тому +5

      @@Theduviya hey jalabula jandu, kalija, dandanakk fan?

    • @nethajij1296
      @nethajij1296 Рік тому +4

      @@Theduviya இப்படி ஒரு மிக்சிங் vocals லா அனிருத் இசையில் இருக்காது...

  • @selvaranipandian4349
    @selvaranipandian4349 Рік тому +3

    Ponni nandhi pakanumnu 😍🤩

  • @damayanthidammika5438
    @damayanthidammika5438 Рік тому +79

    What a wonderful song . Magical music . Loving from Sri Lanka 🇱🇰

  • @mangaichelliah9087
    @mangaichelliah9087 Рік тому +151

    தமிழ் மொழி எவ்வளவு இனிமை... என்பதை மீண்டும் தெளிவு காட்டிய பாடல்...

  • @rubisha963
    @rubisha963 Рік тому +465

    சோழனின் பெருமையை மீண்டும் ஒரு முறை உலகுக்கு பறைசாற்றும் பாடல்🔥🔥🔥🔥🔥👏👏👏👏👍👍👍👍

    • @behappy3496
      @behappy3496 Рік тому

      ரஹ்மான் பண்பாட்டுக்கு மறு உருவம் அவர் எம் ஜி ஆர் விசிறி போல

    • @AAS10000
      @AAS10000 Рік тому

      ua-cam.com/video/nH9VyV0z7jY/v-deo.html

    • @vasiosborn4658
      @vasiosborn4658 Рік тому

      @Abdul Rahman Vantheri?

    • @nkumar8656
      @nkumar8656 Рік тому

      Not really, brown skin azhagu pathi show panelea & song lea rombo nalla solulea. Sad

    • @ezhilarasikrishnan5408
      @ezhilarasikrishnan5408 Рік тому

      @Abdul Rahman root chozhan only.. but you migrated that's it.. following different directions with same blood..

  • @stalinstalin4652
    @stalinstalin4652 Рік тому +207

    முதல்முறை கேட்டேன் ஏதோவொரு பாடல் என்று நினைத்து skip பன்னிட்டேன்..... பிறகு கேட்க ஆரம்பித்தேன்..... தினமும் கேட்கிறேன்.... பலசமயம் காலையில் எழுந்ததும் முணுமுணுக்கும் பாடல்.......ஈ அரி எச மாரி.,,. அர்த்தம்..... வில் வீரன் இசை மழை...., தமிழனாய் பிறந்தில் கர்வம் கொள்கிறேன்

  • @anandhugokulam5132
    @anandhugokulam5132 Рік тому +12

    He doesn't needs an Oscar
    Oscar needs him

  • @rajkumarj2545
    @rajkumarj2545 Рік тому +67

    பாடலைக் கேட்கும் பொழுது சோழர் காலத்தில் நாம் பயணிப்பது போன்ற அருமையான உணர்வு ஏற்படுகிறது.. நன்றி திரு மணிரத்தினம், ஏ ஆர் ரகுமான், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும்.

  • @taruduttsharma8352
    @taruduttsharma8352 Рік тому +714

    I don't speak tamil ,i live in UP but I love tamil and respect very much... Oldest language , oldest culture 🥰

    • @Lokesh-bm5ry
      @Lokesh-bm5ry Рік тому +30

      Thanks buddy for recognising... Yes it is ancient language and the current government give a lot of importance to this language which is why he has elected as cm... Mu mother tongue is Marathi but I can speak this ancient language than other fluently . Because I love kalaignar 5 time s cm if Tamil nadu

    • @shinzoowallace4244
      @shinzoowallace4244 Рік тому +25

      Love to UP from Tamil Nadu 🤩

    • @tamilgodstatus3047
      @tamilgodstatus3047 Рік тому +6

      Thanks for your response

    • @kuppanguna4207
      @kuppanguna4207 Рік тому +5

      Thanks for your respect

    • @mohandossmohandoss4448
      @mohandossmohandoss4448 Рік тому +4

      Thanks...

  • @thefunchannel9315
    @thefunchannel9315 Рік тому +46

    இந்த பாடலை கேட்கும்பொழுது உடம்பு சிலிர்க்கிறது.

  • @kbselvan
    @kbselvan Рік тому +11

    Yenna sir panni vechirukinga🙏🙏🙏 To understand the brilliance of this song it took 10-15times..then it become a part of the DNA... Omg amazing composition and orchestration...

  • @rohankhalate4193
    @rohankhalate4193 Рік тому +90

    Iam a marathi but just admire Tamil cinema😘💕. A.R. Rahman voice gave goosebumps and his music🙏🏻🙏🏻. Karthi😘 jus luv his eyes and acting and his overall charm. Feeling great for Karthi.... may he also be blessed with mega success with this movie. Iam sure he will. best of luck to PS-1 Team.

  • @prakashbosch
    @prakashbosch Рік тому +203

    மற்ற மொழி பிரதிகளை விட தமிழில் மிக அழகாக வந்துள்ளது.. காரணம் ARR குரலில் வெளிப்படும் சின்ன சின்ன சினுங்கள்கள்.. அதற்கு சோழத்தை உணர வேண்டும்... நம் வரலாறை உணர வேண்டும் .. பொன்னியை உணர வேண்டும் . தமிழை உணர வேண்டும்..
    உற்றுக் கேளுங்கள் உணரலாம் ARR என்ற படைப்பு அசுரனின் வித்தியாசத்தை..

  • @manjulam7037
    @manjulam7037 Рік тому +8

    தமிழ் வாழ்க ஏ. ஆர்.ரஹ்மான் என்றும் நலமுடன் வாழ்க

  • @vijithpillai5856
    @vijithpillai5856 Рік тому +19

    ARR the music brand. 😍🥰🥰🥰so much respect & love from kerala. Rehman sir❤️❤️

  • @JaiKumartnj
    @JaiKumartnj Рік тому +137

    மூளையில் விழுந்து நெஞ்சுக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது தினம் தினம்.... ரஹ்மான் தி ஜீனியஸ்!

    • @AAS10000
      @AAS10000 Рік тому

      ua-cam.com/video/nH9VyV0z7jY/v-deo.html

  • @Nomad_Sekar
    @Nomad_Sekar Рік тому +133

    என்னென்று சொல்ல...உலகின் முதல் விஞ்ஞான மெய்ஞொன எம்முன்ணோரிடம்... கொண்டுசெல்கிற இந்த இசைவரிகள்..மெய்சிலிர்க்க வைக்கிறது

    • @covid-19-..28
      @covid-19-..28 Рік тому +3

      முன்னோர்கள்/முன்ணோர்கள் அல்ல

  • @SharanDeenadayalan2011
    @SharanDeenadayalan2011 7 місяців тому +8

    I can’t believe it’s already been 1 year since it released I feel like crying.The director said the part 2might be the last masterpiece of ponniyan selvan

  • @vikneshsreenuvikneshsreenu2004

    Slow poison A.R.Rahman sir

  • @ManoRanjith93
    @ManoRanjith93 Рік тому +142

    சோழ நாட்டில் வாழ்பவர்களுக்கு தனி உணர்வு இந்த பாடலை கேட்ட பின்பு... Goosebumps 🔥🔥🔥

  • @lakshminarayananvenugopal9511
    @lakshminarayananvenugopal9511 Рік тому +127

    Liking for this song grows. Nobody will like it first time. You listen to multiple times. Your love for this song grows. Magical composition

  • @aksharakarthik3211
    @aksharakarthik3211 Рік тому +53

    Please give Oscar to this song 🎵

  • @mohamedafeef5840
    @mohamedafeef5840 Рік тому +54

    Really disappointed after seeing this song was edited half of the song was not in movie

    • @kalunaga1582
      @kalunaga1582 3 місяці тому +2

      Especially the most beautiful part of the song....

    • @harissheriff8977
      @harissheriff8977 2 місяці тому +4

      That's typical Mani sir's style ❤

    • @chellamsamy6090
      @chellamsamy6090 Місяць тому

      @@harissheriff8977❤q

  • @MuthuKumar-iu2ln
    @MuthuKumar-iu2ln Рік тому +250

    பாடல் வரிகள்...ரஹ்மன் sir இசை மற்றும் voice ....melting❣🔥

    • @balaji3083
      @balaji3083 Рік тому

      Voice set aakala mairu mari iruku over ah koovatha😂

    • @MuthuKumar-iu2ln
      @MuthuKumar-iu2ln Рік тому

      @@owaaaaaaaaau796 enakku apadi theriya villai mam

  • @aravinthvijayakumar9758
    @aravinthvijayakumar9758 Рік тому +99

    கேட்டவுடன் அடிமையாக்கும் பாடல் என் இசை புயலின் இசையில் 🔥🔥🔥

  • @Ivan_Kavi_Dheeran
    @Ivan_Kavi_Dheeran Рік тому +25

    நஞ்சைகளே... புஞ்சைகளே...
    ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே...
    நஞ்சைகளே... புஞ்சைகளே...
    ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே... My favorite line....🤩🥰🥰😍😍 Thank you thalaivARR...😍

  • @tamilthendral2023
    @tamilthendral2023 Рік тому +4

    துபாயில் வெற்றி நடை போடும் இப்படம் திரையில் பின்னணி இசை கோர்ப்பு சிறப்பு.

  • @sabakannan5188
    @sabakannan5188 Рік тому +116

    தலைவா இந்த பாட்டு கொடூரமான poison 😍❤

  • @AbiN2130
    @AbiN2130 Рік тому +101

    'இசையின் செல்வன்' என்றும் AR Rahman ❤️🔥

  • @noname-yk9gl
    @noname-yk9gl Рік тому +54

    It's A R rahman songs speciality that at first you won't like it much but as we hear we get addicted...❣

  • @sangeetharemesh725
    @sangeetharemesh725 Рік тому +1

    Nooru thavana kattukazhinju e pattu❤️❤️❤️❤️

  • @teluguperennial
    @teluguperennial Рік тому +1138

    Born as a telugu... This song gives me high...I can Imagine how proud tamil people can feel while listening to this master piece... Always fascinated by tamil language ... tamil songs... tamil movies...

  • @tomjerry8099
    @tomjerry8099 Рік тому +69

    கதையா கேட்டது, எழுத்துகளா படிச்சது, இப்போ அதை கண்களால் பார்க்க போகிறோம் என்பது நெனச்சாலே புல்லரிக்குது, நன்றி மணி சார் 🙏

  • @harihari-ko2uv
    @harihari-ko2uv Рік тому +1

    Slow poison of indian music💥
    A R Rahman❤️

  • @muralisurya4683
    @muralisurya4683 Рік тому +3

    வாழ்க சோழர்களின் புகழ் வளர்க தமிழ் இனம்

  • @Rahul-on7cl
    @Rahul-on7cl Рік тому +263

    பொன்னி நதி பாடல் மிக பிரம்மண்டாமாக இருக்கிறது....வாழ்க பொன்னியின் செல்வன்..... வாழ்க ARR..... ❤❤❤..... பாடல் மிக அருமை.... படத்திற்கு காத்திருக்கிறேன் ... 🥰

  • @spsurya6220
    @spsurya6220 Рік тому +229

    நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிற்கும்...
    உலி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிற்கும்...
    பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிற்கும்...
    சோழத்தின் பெருமை சொல்ல சொல் பூத்து நிற்கும்...
    சோழரின் பெருமையை உணர்ந்தும் அற்புதமான வரிகள்😍❤️✨

  • @prashantjadhav3082
    @prashantjadhav3082 Рік тому +20

    Melodious song don't even understand single word but music is just bliss love from Maharashtra..

  • @govintharajngovintharajn5650
    @govintharajngovintharajn5650 Рік тому +12

    AR Rahman Sir mesmerised voice of all time 🥰 including that line hype செக்க செகப்பி நெஞ்சில் இருடி 😍

  • @TamilzhanDurai
    @TamilzhanDurai Рік тому +86

    ஒரு வரி மண்ணைப்பற்றி அடுத்த வரி பெண்ணைப்பற்றி.... வந்தியதேவனின் கதாப்பாத்திரம் 💥💥💥💥💥💥💥💥💥

  • @decoding_burger
    @decoding_burger Рік тому +915

    No one except A R Rahman sir could have brought ancient vibes along with that Tamil folk flavour which is the unique quality of this song....He is the only one who tries to understand music of every part of world 🥵🔥💯

    • @giribharathivenkateswaran7492
      @giribharathivenkateswaran7492 Рік тому +7

      Hi bro unga videoku than wight panderan 🔥🔥🔥 you are rocking ❤️🔥🔥🎉

    • @akilanmaara
      @akilanmaara Рік тому +29

      Gv prakash 😌irukkapla

    • @Tamilselvan-fk2yx
      @Tamilselvan-fk2yx Рік тому +10

      Bro oru doubt, Does Any scenes there In PS Novel like Vandhiyathevan dancing with The ppl .....enaku nyabagam illaya nu terla pls clarify.... But matha vishayam (VD 's Thoughts were presented as Lyrics out here and enjoying the scenarios..... that's pakka)

    • @user-te5jz8ub8s
      @user-te5jz8ub8s Рік тому +2

      Extract etha sonna kadika varanunga Malayalam version better

    • @dileepoj4699
      @dileepoj4699 Рік тому +6

      Mokka song

  • @tahseenfathima1432
    @tahseenfathima1432 Рік тому +16

    GOLDEN ERA OF TAMIL INDUSTRY..BLOCK BUSTER #THE ARRAHMAN# HAT'S OFF SIR

  • @nivethanive6723
    @nivethanive6723 Рік тому +5

    இந்த பாடலை கேக்கும் நேரத்தில் எல்லாம் எனக்கு இந்த வீராதி வீராதி..மன்னர்களை நினைத்து நான் கண்கலங்குவேன் ஏன் ....என்றால் அவர்கள் அவர்களுக்கும்....பின்ன வரும் சங்கதிகளுக்கு ஆறு...ஏறி..என்று அவர்களுக்கு உருவாகிவிட்டு சென்றுள்ளார்கள் அதில்...எங்கள் ஊரான...கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் வீரானம் ஏரியும் ஓன்று..சென்னை மக்களுக்கு தண்ணிர் தரம் ஏரி எங்கள்....காட்டுமன்னார் கோயில் நாம் அனைவரும் ராஜ..ராஜசோழனுக்கு கடமை பட்டுருக்கொம்....டரைக்டர்...மணிக்கு...எங்கள் மனமார்ந்த...நன்றிகள் எங்கள் . மன்னர்களை புகழ்ந்ததர்கு.....😢😢🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️