Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 230 | Jan 23, 2025

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 165

  • @Bhavanipalani-f8j
    @Bhavanipalani-f8j 4 години тому +17

    Tution mudichitu theruvula nadanthu vara apo ovvoru v2laiyum ovvoru scene's ah kadhula kettutae nadanthu varuvom andha natkal avalavu alagana natkal.❤😊

  • @kannans9023
    @kannans9023 6 годин тому +74

    நேற்று என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நண்பர்களே 🙏🙏🙏🙏🙏🙏 😍🥰

  • @Devramz
    @Devramz 5 годин тому +51

    இந்த மாதிரி பழைய நாடகம் எல்லாம் பார்த்தா சந்தோசமாவும் இருக்கு அதே நேரத்தில மனசு பாரமாவும் இருக்கு.‌

    • @singer-j7q
      @singer-j7q 5 годин тому +5

      @Devramz ம் அந்த நேரத்தில் நம்முடன் இருந்தவர்கள் இப்பொழுது இல்லை...😢

    • @gopinathsuba9120
      @gopinathsuba9120 4 години тому

      Aama bro apa enga amma irunthanga 😢😢😢ipa illq

    • @singer-j7q
      @singer-j7q 3 години тому

      @@gopinathsuba9120 enakkum 😢

    • @Ramesh_babu282
      @Ramesh_babu282 2 години тому

      @Devramz
      உண்மை.
      அதனால் தான் தவிர்க்க தோணுகிறது.

  • @ShakthiAnand
    @ShakthiAnand 5 годин тому +37

    போஸ் மாமா இந்த தொழிலும் நஷ்டம்தான் படுவார் பாவம் அவர் 😢 கோபி கூட சேர்ந்த பிறகுதான் முன்னேறுவார்

    • @startamil18
      @startamil18 2 години тому +1

      Athayum antha viji saniyan keduthurum

    • @nirmalakumar78
      @nirmalakumar78 2 години тому +2

      கதை யை லிக் பன்னதிக

  • @divyaprabha7902
    @divyaprabha7902 4 години тому +9

    தினமும் மெட்டி ஒலி போடுங்க please

  • @balajim481
    @balajim481 5 годин тому +18

    This episode was telecasted in Sun Tv on 4th March 2003 Tuesday

    • @SamuVel-qo8sl
      @SamuVel-qo8sl 2 години тому

      Anna march 17 2003 my mother dead date anna 😢😢😢

    • @jaganathan.t0616
      @jaganathan.t0616 2 години тому

      😢😢😢​@@SamuVel-qo8sl

    • @balajim481
      @balajim481 2 години тому

      @@SamuVel-qo8sl😢 stay strong

  • @kumar90208132019
    @kumar90208132019 4 години тому +10

    1 hour potta nalla ah irukum

  • @Aswin778
    @Aswin778 6 годин тому +206

    யாரெல்லாம் மெட்டி ஒலி சீரியல் உடைய தீவிரமான ரசிகர்கள்😊👌👍💯

  • @manot9923
    @manot9923 3 години тому +6

    Life la marakka mudiyadha serial ❤ always i love metti oli ❤❤❤

  • @veerakumark8187
    @veerakumark8187 6 годин тому +13

    எல்லாருக்கும் கல்யாணம் முடிஞ்ச உடனே ரொம்ப இருக்கிறாங்க சீரியலை

  • @ManjulaVallal
    @ManjulaVallal 5 годин тому +13

    மெட்டி ஒலி............ மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @AnandKumar-zc1ou
    @AnandKumar-zc1ou 5 годин тому +9

    Romba ethaarthama iruku. Bose portion....❤

  • @GowthamLithish
    @GowthamLithish 6 годин тому +10

    Marumagan nalla stage ku varanum nu mamanar face la avlo happy

  • @DayDelights
    @DayDelights 4 години тому +6

    Innaiku than office party pathi pesuranga but nethe gopi viji kita party pathi pesiruparu

  • @rajendranraj82
    @rajendranraj82 4 години тому +5

    All persons are natural beauties

  • @Kaya3prithiv
    @Kaya3prithiv 4 години тому +4

    Intha serial la ellar dress makeup ellame simple ah super ah irukku.ipo pakkura serial la paint adichitu over makeup pakkave nalla ila.metti Oli serial actor ellarume super❤

  • @affishanny1700
    @affishanny1700 4 години тому +5

    Me too fans❤❤❤❤90s kids

  • @SeethaP-g9h
    @SeethaP-g9h 5 годин тому +7

    மாணிக்கம் சரோ உரையாடல் அருமையான காட்சி.மாணிக்கத்தையும தன் தவற்றை உணர்த்தி, திருந்திய மனிதனை உணர செய்ய இயக்குனர் உணர்த்தும் காட்சி அமைப்பு மிகவும் அருமையான
    விருந்து.நன்றி சார்.மன்ம் வருந்தி மனம் மாற்றம் பெற்றவர்களை ஏற்று உதவ முன் வரவேண்டும். அருமையான காட்சி அமைப்பு.நன்றி சார்

    • @SeethaP-g9h
      @SeethaP-g9h 2 години тому

      பதிவு சிறப்பு செய்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்.பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sathyasaravanan5581
    @sathyasaravanan5581 5 годин тому +8

    Makeup ilama yellarum azhaga irrukaanga

  • @sweetkitten9979
    @sweetkitten9979 13 хвилин тому

    Im also watching metti oli continuously but I miss my dad 😢

  • @kannans9023
    @kannans9023 6 годин тому +9

    வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 🙋🙏😊

  • @ssakthivel954
    @ssakthivel954 5 годин тому +15

    ராஜம் லாரி இன்னும் ஓடிக்கிட்டு தான் இருக்கா😊 ஏன்டா சொல்லவே இல்ல 😅

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 6 годин тому +6

    Nimmi rocked
    Gopi shocked
    👍

  • @singer-j7q
    @singer-j7q 5 годин тому +7

    Tea kudichingala friends ...

  • @rajkumarsrinivasan3711
    @rajkumarsrinivasan3711 4 години тому +3

    போஸ் வெளிநாடு போற பிளான் பற்றி எதுவுமே சொல்லலை. 😊

  • @abicorner
    @abicorner 5 годин тому +4

    Bayangaram palani today 🎉

  • @kannans9023
    @kannans9023 6 годин тому +11

    நண்பர்களே ஒரு சில பேருக்கு தான் ப‌தி‌ல் நன்றி கூற முடிந்து பாதி பேருக்கு எனது பதில் நன்றியை தெரிவிக்க முடியவில்லை மன்னிக்கவும் 🙏🙏

  • @rajbunnisabegum4153
    @rajbunnisabegum4153 4 години тому +3

    🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லேட் ஆ. வாழ்த்துக்கள் சொன்னதுக்கு மன்னிக்கவும்

  • @harshiniraju5980
    @harshiniraju5980 6 годин тому +6

    வாங்க வாங்க மெட்டிஒலி போட்டாச்சு..90ஸ் கிட்ஸ் .

  • @Manikannan-lx8jg
    @Manikannan-lx8jg 5 годин тому +5

    மெட்டி ஒலி சீரியல் கதாபாத்திரங்கள் அனைவரும் மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.

  • @ssakthivel954
    @ssakthivel954 5 годин тому +6

    பரவால்லப்பா என்னைக்குமே இல்லாம இன்னைக்கு தான் நிம்மி ரொம்ப சிரிச்சுக்கிட்டே இருக்காங்க பாக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு 😅

  • @ManjulaVallal
    @ManjulaVallal 5 годин тому +5

    நிர்மலா 🤗🤗🤗🤗🤗

  • @venketg1
    @venketg1 5 годин тому +3

    Today dhanam super❤❤

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 6 годин тому +6

    Title song play pannunga plz

  • @SankariBabu-kn4ip
    @SankariBabu-kn4ip 6 годин тому +5

    Saro very good actor I am very happy insterst for your serial

  • @kamalji6552
    @kamalji6552 6 годин тому +5

    10 vadhu comments 😊😊

  • @SK-qs6ez
    @SK-qs6ez 4 години тому +1

    Vara vara Gopi scene vandhaley, forward panidren...

  • @kavithad9407
    @kavithad9407 6 годин тому +2

    ❤❤❤

  • @foodzonezone2440
    @foodzonezone2440 3 години тому +1

    Yowwwww Santhosh seekiram vaayaa, Romba bore Adikkuthu..Marana waiting for thiru entry

  • @VakithaBanu-j7o
    @VakithaBanu-j7o 6 годин тому +2

    🙋‍♀️🙋‍♀️

  • @mari......9373
    @mari......9373 6 годин тому +2

    👍

  • @abhishri5864
    @abhishri5864 5 годин тому +2

    This Saro is so great ..she understands people like the back of her hand😂..supporting that fraud fellow and giving guarantee of his charscter..WOW😂😂

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr 4 години тому +2

    என்னப்பா பெரிய சண்டை வரும் பாத்தா சப்புனு போய்விட்டது 🙄🤔.

  • @singer-j7q
    @singer-j7q 6 годин тому +4

    Hi friends.....vanthuten

  • @yakshiyakshi3228
    @yakshiyakshi3228 6 годин тому +3

  • @arumugamk7919
    @arumugamk7919 6 годин тому +3

    🎉🎉🎉🎉

  • @SudhaSudha-mk7lj
    @SudhaSudha-mk7lj 2 години тому

    Today night dinner Chappathi & Veg Kurma ❤

  • @shanthialaguvignesh8486
    @shanthialaguvignesh8486 6 годин тому +3

    🎉

  • @sheltontransport4342
    @sheltontransport4342 6 годин тому +2

    Best serial ever I seen like this

  • @Drishyavenu-ne3cv9fh2h
    @Drishyavenu-ne3cv9fh2h 43 хвилини тому

    Hi metti oli family from Saudi Arabia

  • @surendersurender7637
    @surendersurender7637 2 години тому +1

    கோபி தங்கச்சி வாய்ஸ் லீலா வாய்ஸ் யாரால்லாம் கவனித்தீர்

  • @theboralmayil2573
    @theboralmayil2573 2 години тому +1

    I am also a metti oli serial...Rasikai .....

  • @RajalakshmiRajalakshmi-t8t
    @RajalakshmiRajalakshmi-t8t 5 годин тому +3

    Manikam vantha udane rameshum vanthutan

  • @ssasiOffl
    @ssasiOffl 6 годин тому +6

    Metti Oli fans daily 🙌

  • @ShanmugaPriya-rz9oq
    @ShanmugaPriya-rz9oq 6 годин тому +3

    I am first comment 😊❤🎉

  • @abhishri5864
    @abhishri5864 5 годин тому +3

    Saro already knows that sundaram suggested a boy named Santosh..then why is Manickam telling her as if she does not know?

    • @Madhavi-pv1nj
      @Madhavi-pv1nj 4 години тому

      @@abhishri5864 Looks like this episode was supposed to have been telecasted before yesterday's episode

  • @Madhavi-pv1nj
    @Madhavi-pv1nj 4 години тому +4

    Shabba this bhavani and her mokka jokes .. edho dristhi parigaram madri 🤦🏼‍♀️🤦🏼‍♀️

  • @JeevaYamini-gj4rs
    @JeevaYamini-gj4rs 6 годин тому +4

    Hi

  • @Aminafathima5164
    @Aminafathima5164 6 годин тому +5

    Yesssss.....potachu

  • @nishasubbu3320
    @nishasubbu3320 3 години тому

    இப்ப தான் மாணிக்கத்திற்க்கு மனநிறைவா இருக்கும்..ஒரு நாள் அவரும் தவறு செய்தவர்தானே......

  • @endran1956
    @endran1956 5 годин тому +2

    Ilamai,Vegam,Thiraimai Uuuum Kaalam veghamaga poghuthu.😮

  • @kamalakamala9210
    @kamalakamala9210 6 годин тому +2

    🤚

  • @parthibanm370
    @parthibanm370 3 години тому

    சந்தோஷ் வர வரைக்கும் சந்தோசமா இரு நிர்மலா

  • @GowthamLithish
    @GowthamLithish 6 годин тому +6

    Metti oli potachu vanga vanga 90's kids

  • @VMSVinoth
    @VMSVinoth 5 годин тому +1

    😊

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq 2 години тому

    14:31 nadaswaram maheshwari family Bala ganapati serial hero mom

  • @Thamimsabeena
    @Thamimsabeena 6 годин тому +5

    Hi 90s kinds

  • @nishasubbu3320
    @nishasubbu3320 3 години тому

    தனம் சொல்லும் ரூல்ஸ் இப்ப இருந்தா மாத தவனையில் யாராலும் எதுவும் வாங்கி இருக்க முடியாது 😂😂😂😂😂😂

  • @cbasuran1k
    @cbasuran1k 6 годин тому +3

    Hi,metti oli friends

  • @vanithab4366
    @vanithab4366 6 годин тому +3

    Hi all

  • @farhananiz7828
    @farhananiz7828 5 годин тому +1

    Nanum

  • @unnamalai2000
    @unnamalai2000 6 годин тому +3

    Metti oli fans daily 👌

  • @vcitra3415
    @vcitra3415 6 годин тому +3

    Ye

  • @SathiyaBama-i1b
    @SathiyaBama-i1b 5 годин тому +1

    Nan

  • @ShaShahul-ur4bd
    @ShaShahul-ur4bd 6 годин тому +2

    Nanum nanum😂😂😂😂

  • @VallalarAmudham
    @VallalarAmudham 3 години тому

    Bose side face resembles...naam thamizhar seemaan...any one noticed?

  • @fathimabegam7874
    @fathimabegam7874 6 годин тому +3

    First comment

  • @MadhuMadhushan
    @MadhuMadhushan 6 годин тому +5

    Nantha 1st❤

  • @saranyavellaisamy7053
    @saranyavellaisamy7053 6 годин тому

    Pz enkanavan enthozhan serial continueva podunga

  • @ShehanasBegam
    @ShehanasBegam 5 годин тому +2

    Entha oorla irunthu ellarum pakkaringa

  • @BanuPriya-p4i
    @BanuPriya-p4i 4 години тому +1

    Nanum theevira rasikai

  • @smarttechbytes
    @smarttechbytes 3 години тому

    Nirmala santhosha paduthu Santhosh vandha odane santhosham parandhu poidum😅

  • @SathyaKandhu-v5h
    @SathyaKandhu-v5h 3 години тому

    Today my birthday

  • @chitravijay6526
    @chitravijay6526 3 години тому

    Hi mettioli friends

  • @unnamalai2000
    @unnamalai2000 6 годин тому +2

    🎉😂❤😢

  • @AarthiAarthi-i5y
    @AarthiAarthi-i5y 6 годин тому +1

    Hiii

  • @sansanjeev4703
    @sansanjeev4703 4 години тому

    பட்டவேசை நிர்மலா😂😂

  • @kumaran1143
    @kumaran1143 6 годин тому +1

    First view

  • @sathyatvk223
    @sathyatvk223 3 години тому

    Nimmi alagu dhan❤

  • @vasanthkuma
    @vasanthkuma 6 годин тому +2

    Hhi

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 6 годин тому +1

    58 th like

  • @kaganyaramesherode1706
    @kaganyaramesherode1706 2 години тому

    Po d lusuh nirmala un valkaithan nasama poga poguthu avanga alam happy a than erupanga😅

  • @indumathiindu-wu5tf
    @indumathiindu-wu5tf 47 хвилин тому

    அடியேய் கிழவி முஞ்சி நிர்மலா கோழி கூவி விடியாது பார்த்து கோ பழி வாங்குற முஞ்சியே பார்

  • @UshaUsha-fv4dz
    @UshaUsha-fv4dz 6 годин тому +2

  • @fathimabegam7874
    @fathimabegam7874 6 годин тому +2

    I am first comment 🎉😅

  • @cbasuran1k
    @cbasuran1k 6 годин тому +2

    Hi

  • @sreevidya7608
    @sreevidya7608 6 годин тому +2

    Hai

  • @vgeswari
    @vgeswari 6 годин тому +2

    Hi

  • @GeethaRaman-kj9kr
    @GeethaRaman-kj9kr 6 годин тому +2

    Hi