50 Yrs Old Puthur Jeyaram Hotel I புத்தூர் ஜெயராம் I Tastee with kiruthiga

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Welcome to tastee with me kiruthiga!!
    Thanks so much for watching!
    50வது வருட புத்தூர் ஜெயராம் HOTEL
    Best prawn and chicken in puthur jeyaram. must try their curd.
    Monday and ammavasai holiday
    It's free !!! Do like, share and subscribe to my youtube channel.
    / tasteewithkiruthiga
    JAYARAM HOTEL,
    Main road Puthur and post, Sirkazhi, Tamil Nadu 609108.
    goo.gl/maps/bv...
    #puthurjeyaramhotel #tasteewithkiruthiga #jeyaramhotel
    Follow me on :
    / tasteewithkiruthiga
    / tasteewithkiruthiga
    For queries & details :
    tastee2018@gmail.com
    ▶️Must-Try Hotels in Chennai :
    • Best Sambar idly vadai...
    • 44+ years of Seena Bha...
    • Kurumban chicken, Meen...
    • Virudhunagar Poricha P...
    • BEST VEGETARIAN Restau...
    ▶️Must-Try Tamilnadu Foods and Restaurants :
    • Aranmanai Chicken I Pe...
    • அலங்காநல்லூர் Chellam ...
    • Kaavanna Parotta Kadai...
    • தடால் புடால் சிக்கன், ...
    • 6-வகை Unlimited குழம்ப...

КОМЕНТАРІ • 409

  • @jptradersj2617
    @jptradersj2617 3 роки тому +41

    நல்ல வியாபாரம்......... செம rate......... மீடியம் டேஸ்ட்........... ரொம்ப அழுக்கா இருக்கும்...... கை கழுவுற இடம் அருவருப்பு..... சுத்தமே இல்லை.... காத்தே வராது..... ஓனர் nalla சாம்பாதிப்பார்.... ஆனா செலவே பண்ண மாட்டார் போல...... Jp

  • @sachithanandamADVENTUREAVION
    @sachithanandamADVENTUREAVION 3 роки тому +23

    நல்ல ஹோட்டல் புத்தூர் ஜெயராமன்,

  • @nataraajank319
    @nataraajank319 3 роки тому +8

    நானும் நண்பர்களும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்டோம் அப்போதே அருமையாக இருந்தது. பின்பு இங்கு சாப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை. சைவம் உணவகங்களில் சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் சேவை 🙏🙏🙏

  • @smidhunapriyadharshini4536
    @smidhunapriyadharshini4536 3 роки тому +28

    When u ask briyani that shop keeper mind voice be like: eppa pathalu briyani briyani😅

  • @_vishal_9136
    @_vishal_9136 3 роки тому +17

    Aunty my mother native place is Chidambaram so while going there we always eat in Jayaram mess , moorthi cafe, miyan kaday near the Chidambaram bus stand

  • @rockyyyy506
    @rockyyyy506 3 роки тому +33

    யப்பா கண்ண பாருப்பா அந்த பொண்ணுக்கு 😂😂😂அழகா இருக்கு 😱👁️👁️👁️👁️👁️

  • @karthickraja2349
    @karthickraja2349 3 роки тому +7

    நல்லா சாப்பிடவேண்டியது,, வீடியோ எடுக்கவேண்டியது அத போட்டு காமிக்க வேண்டியது 😏😏😏

    • @senthilnathan7229
      @senthilnathan7229 3 роки тому

      ஆமாம் பாஸ் நமக்கு வயிறு எரியும்ல

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому

      Ippo athuku enna...food blogger oda velaiyae athu thaanae....avanga atha thaan seiyuranga

  • @karthisekar2122
    @karthisekar2122 3 роки тому +10

    இறால் fry famous unlimited food helth in tast enga ooru

  • @Munuswamy.G
    @Munuswamy.G 3 роки тому +21

    மொத்தம் எவ்வளவு செலவாகியது நீங்கள் சாப்பிட்ட உணவிற்கு சகோதரி.

  • @TheMageswar
    @TheMageswar 3 роки тому +3

    நான் புத்தூரில் இந்த ஹோட்டல் எதிராக ரூமில் தங்கி இருந்தேன். 2006 ல் சாப்பிட்டு விட்டு ரூமுக்கு போய் மலைப்பாம்பு மாதிரி படுத்து கிடப்போம்.

  • @babubawaji6183
    @babubawaji6183 3 роки тому +11

    sirkali mas restaurant phoi parunga biriyani sema mass

  • @rprabu1689
    @rprabu1689 3 роки тому +5

    என்னம்மா இந்த வேலு வேலுக்குறா

  • @குமார்குமார்-ப9ட

    என்னமா தங்கச்சி 11க்கு போய் சாப்பிடும் போது எல்லாமே சுடசுட தான் இருக்கும் நான் அண்ணன் சொல்றத கேளு ஒரு மணிக்கு இப்போ எல்லாம் ஆறு கொஞ்சம் இருக்கும் சாப்பிடு எங்க மச்சான் கொஞ்சம் காட்டுமா

  • @வாழ்க்கைப்பயணம்

    நானும் ஒரு நாளாவது இந்த ஓட்டலில் சாப்பிடணும் நினைக்கிறேன் ! ஆனா முடியவில்லை due to my disability ( 32 வயசு ஆச்சு இன்னும் நிறைவேறவில்லை)

  • @m.m.channeltup1988
    @m.m.channeltup1988 2 роки тому +2

    உங்களுக்கு பிடித்த கெட்டி தயிர் தான் முதலில் அதை சாப்பிட்டு மற்றதை அப்பாறம் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு சந்தோஷம் இனிய கிருத்திகா

  • @jayakarthikeyanpalaniappan8904
    @jayakarthikeyanpalaniappan8904 3 роки тому +2

    நான் இந்த கடைசில் 1994 இல் பலமுறை மதியம் சுவையான அசைவம் சைவம் சாப்பாடு பல முறை சாப்பிட்டு இருக்கிறேன். நல்ல சுவை விருந்து சாப்பாடு. ஜெயராமன் அவர்களே நேரடியாக பரிமாறுவது சிறப்பு. அவர் வாழ்க வளமுடன்.
    ஜெயகார்த்திகேயன் Ex.TNCSC officer Sirkazhi.

  • @angurajanp4709
    @angurajanp4709 3 роки тому +11

    Already reviewed by irfan your review is also nice

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому

      @@vanavarajanrajnesh2437 pls dont compare...i like this lady

    • @madhukumar5857
      @madhukumar5857 2 роки тому

      Irfan is a useless fellow....

  • @keerthistatusvedios3696
    @keerthistatusvedios3696 3 роки тому +4

    Head weight jasthi

  • @palanisasikumar9628
    @palanisasikumar9628 3 роки тому +11

    மிக அருமையான வர்ணனை...! பிரியாணி இல்லைனு சொன்ன உடனே உங்க முகம் மாறி விதம் அருமை...! மனதில் சிறிய ஏமாற்றம் தெரிகிறது...! சூப்பர்ப்பா....

  • @Vlogofsnega
    @Vlogofsnega 3 роки тому +12

    Enga ooru❤️ sollikalam 1ste na vanthurpan onagala paaka

  • @renukaperumal3361
    @renukaperumal3361 3 роки тому +10

    Ur expression after eating amazing ka😉

  • @sathiyasathiya3925
    @sathiyasathiya3925 3 роки тому +4

    Evalo sapudrenga udambula weight ta kannum

  • @thunderstorm864
    @thunderstorm864 3 роки тому +2

    புத்தூர், இது யாழ்பாணமா அல்ல தமிநாடா எது

  • @pavithrab9432
    @pavithrab9432 Місяць тому

    2019 la poirundhan.. I travelled from Pondicherry to this place .. rombha crowded and smelled sweaty everywhere.. Each dish was good. Service rombha good.. food served hot..andha curd vera level taste..

  • @pssriya7773
    @pssriya7773 3 роки тому +21

    Ynga area hotel prawn & கெட்டி தயிர் Vera level irukum ❤️

  • @elamcheran4533
    @elamcheran4533 3 роки тому +2

    உங்களைப் பார்க்கும்போது ராஜ்கிரன் பரம்பரை மாதிரியே இருக்கு

  • @manjulaleninkumar9263
    @manjulaleninkumar9263 3 роки тому +3

    Don't show your eyes like that really getting scared....

  • @varatheeswaranrajaratnam6828
    @varatheeswaranrajaratnam6828 3 роки тому +2

    அருமையான பதிவு. நன்றி கீர்த்தி.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 3 роки тому +27

    மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடலாம், நமக்கு சாப்பாடு தான் முக்கியம்

  • @rajathuraiy315
    @rajathuraiy315 2 роки тому +1

    Madam pl show me lowest rate mutton salad hotel MARTHANDAM to COLACHEL road......

  • @durairajrajendiran9725
    @durairajrajendiran9725 4 місяці тому

    Today I experienced it. Unhygienic food, high prices, worst service, normal taste, all is business. I never recommend this. All people are coming based on UA-cam promotion and vlogs. But not worth it. No respect also. Don't be over exaggerate. Idhula comment poduradhuku munnadi accept question vera. First be true for your viewers. Worst

  • @subramanianariyappan8490
    @subramanianariyappan8490 3 роки тому +4

    In cdm u should try SVS and moorthy cafe

  • @lifefact536
    @lifefact536 3 роки тому +1

    நல்ல சாப்பாடு என்றால் நல்லா சாப்பிடுவாங்க...ஆனா நீங்க ரொம்ப கம்மியா ரொம்ப கொஞ்சமா ரொம்ப லிமிட்டட் ஒருவேளை அட்வர்டைஸ்மென்ட் காக பன்ற மாதிரி தோணுது...
    நீங்க நல்ல சாப்டீங்கNA எங்களுக்கு நம்பிக்கை இருக்கு அந்த ஓட்டலில் சாப்பிட அப்படின்னு

  • @p.v.swethaix-c3850
    @p.v.swethaix-c3850 3 роки тому +2

    Àkka pls uni meleh fish kuda curd sapudathega

  • @priyangadevi9936
    @priyangadevi9936 3 роки тому +3

    Enga veedu pakathula than iruku akka solirundha na vandhurupen ungala ennaku romba pudikum aioo na miss panniten akka 😔😔😔😟😟

  • @mlnaveenkumar2375
    @mlnaveenkumar2375 3 роки тому +5

    Try moorthy cafe in Chidambaram..
    Spl. Kadai chicken

  • @kalaimanikaduvetti3428
    @kalaimanikaduvetti3428 3 роки тому +2

    கண் அழகி.....

  • @vaithysoftprog
    @vaithysoftprog 2 роки тому

    Hotel jayaram in puthur is 100% waste of money.. don't go there n wait for 1 hr to eat. Total food is waste.. and there is no proper cleaning process , supplier also not treating good ? Before start eating they will tell one price and after billing they will tell u high bill rate, one sentence I want to tell u .. " venumna saptu po illana kelambu".. take ur own decision... Thanks

  • @dheenumaha7840
    @dheenumaha7840 3 роки тому +2

    Ipdi cup ah vechanganna micham Iruka kolmba enna pandranga

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 Рік тому

    வெள்ளை சாதம், கீரை குழம்பு , தயிர் பச்சடி உள்ள இந்த புதூர் ஜெயராமன் உணவகத்தில் ஏன் அப்பளம் பொறிக்கக் கூடாது ? BIZARRE??? செல்வி.கிருத்திகா அவர்களே, ஏன் வினவவில்லை இந்த உணவாக உரிமையாளரிடம் எப்படி சில சைவ பிரியர்கள் வருவார்கள் இந்த உணவகத்திற்கு ? இது தொழில் ரீதியாக நல்லதல்ல?

  • @arundasanramraj
    @arundasanramraj Рік тому

    ஏங்க? எப்படி முதல மீன் குழம்புக்கு நேரா போறீங்க???? ஒன்னும் புரியல நம்ம மண் மீண் குழம்புன்றது புளி குழம்ப கொஞ்சம் சார்ந்து இருக்கும்? அத ஏன் முதல ஊத்துறீங்க? எப்படி டேஸ்ட் தெரியும்??? மீண் கரையுற மாதிரி தான் உடம்பும் குறையும் ஏன் தப்பா சாப்பிடுறிங்க????????

  • @gumanan1702
    @gumanan1702 3 роки тому +2

    Akka chidambaram moorthy cafe vanga

  • @flyhigher1470
    @flyhigher1470 3 роки тому +4

    @9:52 - Ipadi variety ah sapitalum andha rasatha vidalaiye 😂

  • @HUNTER-VJ
    @HUNTER-VJ 3 роки тому +1

    Cuddalore Chidambaram PARANGIPETTAI🙋

  • @nvn1006
    @nvn1006 2 роки тому

    சாதாரண பழைய கீற்று கடை, கல்யாண பந்தி போல நெருங்கி நெருங்கி உட்கார்த்து தான் சாப்பிடணும்,
    கிராமத்தில் irukkum எளிய கடையில்
    சாப்பாடு 150 ரூபாய் இரால் வறுவல் 180 ரூபாய்,
    ஆக ஒரு ஆளுக்கு 320 ரூபாய்,
    இது மிக மிக அதிக அநியாய விலை,
    சென்னை போன்ற பெருநகரங்களில் இட வாடகை, ஆள் சம்பளம், விலைவாசி அதிகம் ஆனால் அதை விட அதிகமாக விலை வைத்து ஒரு கிராமத்தில் சாதாரண கீற்று கடை யில் இப்படி விற்பது நியாயமா?????
    இதை உணராமல் யூடியூப் களில் ஆகா ஓஹோ என்று போட்டு இன்னும் ஏற்றி விடுறீங்க,
    மெரீனா பீச் சுந்தரி அக்கா கடை போல....

  • @krs2314
    @krs2314 2 роки тому

    யப்பா பாப்பா எவன்எவனோ போடுற சேனல் வீடியோவை பார்த்து நீ இங்க வந்துருக்க. நானும் இந்த ஊர் அருகாமையில் வசிக்கிறேன். முன்ன மாதிரி இந்த கடையில் டேஸ்ட் இல்லை. தயிர் மட்டுமே அப்படியே இருக்கு. பேசு பேசு யூடியூபில் காசு சம்பாதிக்க. இல்ல உனக்கு இது புது டேஸ்ட். அதுனால இப்படி உளறுகிறாய்.

  • @venkatnjn6354
    @venkatnjn6354 2 роки тому +7

    உன்னுடைய குழந்தை தனமான பேச்சும் உணவு சாப்பிடும் விதமும் மனதிற்கு சந்தோஷத்தை தருகிறது

  • @விவசாயிவம்சம்-ஞ6ந

    தவறு செய்து விட்டாய் கீர்த்திகா....!
    எங்க ஊருக்கு வந்துருக்க சொல்லவே இல்ல....😎

  • @radhikaelanchelian7067
    @radhikaelanchelian7067 3 роки тому +1

    நாங்க நிரையதாட்டி சாப்பிட்டு இருக்கோம் சூப்பரா இருக்கும்

  • @abdulhishamvlog4357
    @abdulhishamvlog4357 3 роки тому +1

    Ellaam fine , but ungeludey eye expression very bad

  • @ruthvikmoses980
    @ruthvikmoses980 3 роки тому +1

    Talking too much and review less please improve

  • @manjulamanju4350
    @manjulamanju4350 3 роки тому

    Only you are eating but you are not helping any one I never seen if you eating like this regular you will get heart attack definitely after wards you can see from your eyes non veg but you can not eat so care full

  • @maddy86able
    @maddy86able 3 роки тому +7

    Buffalo curd , that’s why taste….Food chanceles . Worth for money … quality of food and service semma irukum …l

  • @dhanurtoys5180
    @dhanurtoys5180 2 роки тому

    Anga onnum romba superaala irukathu .sumar thaa .aana youtube build up thaangalapaa.over costly .curd kum extra charge .matha kadaiyoda compare panna chicken romba mosam. Enga veetla seira prawn taste superb irukum.i am totally disappointment about taste bcoz of too much of reviews

  • @sunishchennai
    @sunishchennai 3 роки тому +1

    Can any one tell me the name of background music

  • @dharmaraj5133
    @dharmaraj5133 2 роки тому

    Nallave illa kasu waste, udambuku romba kedudhal. Na last week sapten sema bad smell, food konjakuda taste illa,ore kavul adikidhu. 1star dhan na kudupen adhuvum Vera vazhi illamadhan.

  • @mathiyazhagan0062
    @mathiyazhagan0062 3 роки тому +1

    Apdiyae pakkathula chidambaram main moorthy cafe irukku ka..adhaium shoot eduthurunga...indha hotel best quality and quantity ka...

  • @devajirao9944
    @devajirao9944 3 роки тому +3

    Maassaa vlog Pandreenga..... very practical,....... superb krithika & team. 👏👏👏👏👍

  • @JEEVAKAARUNYAM
    @JEEVAKAARUNYAM 2 роки тому

    வயிறு வலிக்க போது

  • @arumugaperumald1365
    @arumugaperumald1365 2 роки тому +1

    Two time already taken meals this mess puthur jayraman super taste.😋

  • @rasminabegam3561
    @rasminabegam3561 3 роки тому +4

    Super krithika

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 2 роки тому +1

    Very nice nonveg vlog. Kirthiga eating is very natural and casual. Indha olli body stomachla all nonveg adakkama? Wou super krithigaji.

  • @12hariprasath
    @12hariprasath Рік тому

    Meen kooda Thayir saapda koodadhu apdindradhu oru myth dha. Adhellam dhaaralama saapdalam. 😊 Giult illama saapdunga 😄😃😇

  • @digitalcreator2209
    @digitalcreator2209 Рік тому +1

    superb reviewing with pricing😋😋😋😋

  • @lavanyapalani4080
    @lavanyapalani4080 3 роки тому +2

    Iraal curry enga amma pandradhu dhan sema taste, mommy 🥰

  • @sindujajeyachandran7249
    @sindujajeyachandran7249 3 роки тому +1

    Too costly...taste waste

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 3 роки тому +1

    Briyani no.Appalam no 😄😃😀

  • @theriller2319
    @theriller2319 3 роки тому +1

    Irfan ponaa eduthuku ellam poringa

  • @meenurajan7661
    @meenurajan7661 3 роки тому +1

    Try Moorthy cafe in cdm

  • @balajisankar6787
    @balajisankar6787 3 роки тому

    Waste of time and money not worth for money don't try in jayaram hotel

  • @sankarankaliappansankaran7451
    @sankarankaliappansankaran7451 3 роки тому +2

    I will come to the hotel 💥

  • @ramachandrapandian655
    @ramachandrapandian655 2 роки тому

    மேடம் முஞ்சியை காட்டஅமல் பொருள் கிளாஸ் உப் காட்டவும்

  • @user-zm7jf2cr8t
    @user-zm7jf2cr8t Рік тому

    சிதம்பரம் மூர்த்தி கபே ஃபுட் ரிவ்யூ போடுங்க ஹோட்டல்

  • @uniqueimpex8535
    @uniqueimpex8535 2 роки тому

    நீங்க சாப்பிடறது பார்த்தா நாக்கு தண்ணியிலே மிதக்குதது

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 3 роки тому +6

    Side dish sema🔥

  • @poojithap4560
    @poojithap4560 2 роки тому

    Jagan avanga kannu alagu thaan garu illanu sonna , 1st pengal endrale alagu than adha 1st therinchiko , unga amma akka thangachi ellarum alaga therivanga poi paaruu

  • @sahanathirupathi583
    @sahanathirupathi583 3 роки тому +1

    Akka don't eat spinach and fish at same time health issues will come pls follow this it will spoil your health stomach pain will come akka love you

  • @hasannikil6160
    @hasannikil6160 2 роки тому

    Ivlo over pesina yarukum pidikadhu

  • @suryakalasuryakala4485
    @suryakalasuryakala4485 3 роки тому +1

    First like and first comment sis

  • @nithishrakshathkkj5988
    @nithishrakshathkkj5988 3 роки тому +1

    I am live in Chidambaram my Father mother live in kollidam

  • @kamalamathivanan2967
    @kamalamathivanan2967 3 роки тому +1

    Akka super varatha sollirutha naa vanthu unka pathurukalam

  • @udhayasekaran5183
    @udhayasekaran5183 3 роки тому +2

    7:14 nalla urutringa,,,,kaila sapada sonnean😂😂😂

  • @baskarselvam5121
    @baskarselvam5121 2 роки тому

    Which district puthur? Andhra Pradesh?

  • @NH-47
    @NH-47 3 роки тому +1

    Asaivathuku aplam ketkum pothe theriyuthu, viewskaga sapadra aalnu...

    • @tastywithkiruthiga
      @tastywithkiruthiga  3 роки тому +1

      Asaivathuku appalam சேர்த்து saaptu parunga. அது தனி taste

  • @rahamathullahjakariya2098
    @rahamathullahjakariya2098 3 роки тому +2

    welcome puthur

  • @ayyappanayyappan9247
    @ayyappanayyappan9247 2 роки тому

    Ellam irukku but pakkathula kudikka thanni illa .vikkettigana enna panuviga

  • @venkateshg7041
    @venkateshg7041 3 роки тому +1

    நல்லா அமுக்குது

  • @ashwinkumaar9920
    @ashwinkumaar9920 3 роки тому +1

    Many of them review this hotel. But your review is complete coverage

  • @mounikas9608
    @mounikas9608 3 роки тому +1

    Enga ponalum parotta or briyani ya vita matikiriga🤤🤤

  • @user-zm7jf2cr8t
    @user-zm7jf2cr8t Рік тому

    சிதம்பரம் வந்து ஃபுட் ரிவ்யூ பண்ணுங்க

  • @saravananchinnadurai6596
    @saravananchinnadurai6596 3 роки тому +3

    ரொம்ப புகழாதே அந்த ஹோட்டல்ல சுமாரா தான் இருக்கும்

  • @JJ-KP1KP2
    @JJ-KP1KP2 3 роки тому +1

    ilaya muthal la elukka vendithane😠😠😠

  • @subbiahsv506
    @subbiahsv506 3 роки тому

    சாப்பாடு நல்லா இருக்கோ இல்லையோ சாப்பாடு வேளையிலே உங்க வீடியோவை பார்த்திரக்கூடாது ன்னுமட்டும் தோணுது!

  • @musiclove4887
    @musiclove4887 3 роки тому +1

    Next time ennaiyum kootitu ponga ungaloda 😍😍

  • @dendeen3272
    @dendeen3272 3 роки тому +4

    நீங்க 12 மணிக்கு மேல அங்க நிற்க கூட இடம் இருக்காது .... யாருலாம் அங்க சாப்பிட்டு இருக்கீங்க

  • @pradeepmse
    @pradeepmse 3 роки тому

    அப்பளம் மா ... குழந்தை போல ...
    சாப்பிட தெரிஞ்சவங்க மட்டும்தா இந்த மாதிரி உனகவகத்தை ருசிக்க முடியும் ..
    இந்த பொன்னுலம் kitchen பக்கமே போனதுலேனு தெரியுது 😀😃

  • @priyar7640
    @priyar7640 3 роки тому +1

    Seergazhi puthir jeyram hotel

  • @pradeeprao2473
    @pradeeprao2473 3 роки тому +1

    Good

  • @rijadrijad7607
    @rijadrijad7607 2 роки тому

    Romba kathakkaathangka str vantha vaalaiya paarungka

  • @maankyanvishnu4388
    @maankyanvishnu4388 3 роки тому +1

    Add English subtitles