பதிவுக்கு நன்றி மது. மருத்தவர் அருச்சுணாவிற்க்கு தொடர் சோதனைகள், நானும் இந்த வழக்குகளில இருந்து நிரந்தரமாக விடுபட்டு அவர் நிம்மதியா மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
@@JeeJeeva-ii6bx அவர் ஒன்றில் குழந்தையாக இருக்கவேண்டும் இல்லை பைத்தியமாக இருக்கவேண்டும். டாக்டர் என்கிறார். சட்டம் படிக்கிறேன் என்கிறார் ஆனால் தமிழீழம் பெற்றுத்தரப்போகிறேன் என்பதுபோல் உளறுகிறார். இலங்கையில் உள்ள சிறுவனுக்கே தெரியும் என்ன வார்த்தைகளை பேசவேண்டும் என்று… இவருக்குப்போட்ட வாக்குகளை வீணாக்கி ஒரு MP யை தமிழர்கள் இழப்பதற்கா திட்டம் தீட்டுகிறார்? எனக்கு சந்தேகம் உள்ளது, இவரது செயலால் தமிழர்களை முடக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை👈😡😡😡
தெரியாமல்தான் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தால், ஊழியர்கள் வந்து பணிவாக அறிவுறுத்தும் போது அவர்களின் அறிவுறுத்தல்களை மதித்திருக்கலாம்தானே!! மக்கள் என்ன மடையர்களா இவரின் சுத்துமாத்துக்களை தொடர்ந்தும் செவிமடுக்க!!!! படிப்புக்கேற்ற பண்பு வேண்டும்!!!! தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!!!!!
பெரும்பாலான நாடுகளில் ஒரு மனிதனின் பேரில் வழக்கு விசாரணை இருப்பின் அவரால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. சில UA-camrs தான் தங்களின் தனிப்பட்ட வருமானத்துக்காக அவரை உசுப்பேத்தி வேடிக்கை பார்க்கின்றார்கள். யார் என்ன சொன்னாலும் அந்தாளுக்கு எங்கை போச்சு அறிவு. இதை அவருடைய நெருங்கிய உறவுகள் அவருக்கு எடுத்து சொல்லி விரும்பதகாத செயல்களில் மூக்கை நுளைப்பதை தவிர்க்கவேண்டும்.
காய்த்த மரந்தான் கல் எறி வேண்டுறதாம் அதே போல் நீதிக்கு எல்லை கிடையாது எதற்கும் தோல்வி வந்தாத் தான் எவரும் வாழ்க்கையில் முன்னேற முடியும்எதற்கும்பொறுமை தான் வேண்டும் கடலும் அலை வந்து மோதினால்த் தான் அந்த கடல் நீரின் அழகு தெரியும்த அதே போல்த் தான் வாழ்க்கையும் தன் நம்பிக்கையை கைவிடாமல் இருந்தா இருந்தா என்ன துன்பம் வந்தாலும் வெற்றி எமதே
சுயநினைவு உள்ள மனிதன் சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்படுவான் எங்கே தவறுஒன்று இருக்கிறது அவரது உடன் பிறந்தவர்கள் இனியாவது அவருக்கு நல்ல சிகிச்சைக்கு உதவவேண்டும்
அவர் ஏன் போகவில்லை என்றது அவருக்குத்தான் தெரியும் அவர் அதுக்குரிய நடவடிக்கை எடுத்துக்கொள்வார் என்று நம்புகின்றோம் உங்களுடைய தகவல்லகளுக்கு நன்றி மது அவருக்கு உதவியாக இருங்கள்❤
மக்கள் பிரச்சினைகளை பார்க்கச் சொல்லித்தானே பாராளுமன்றம் அனுப்பினோம். இவர் தனக்கு அல்லவா பிரச்சனைகளை தேடிக் கொண்டு வருகிறார். இவர் எப்போது தனது பிரச்சனைகளை தீர்த்து முடித்து மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப் போகிறார்? கொஞ்சம் பொறுப்புடன் நடக்க வேண்டாமா? Vote பண்ணிய மக்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இவரை பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு இவர் செய்யும் நன்றிக் கடன் இதுதானா?? மிகவும் மன வருத்தத்துடன் இதை எழுதுகிறேன் தம்பி!! கிடைத்தற்கரிய ஒரு சந்தர்ப்பம் இது. அதன் அருமை தெரியாமல் அதை முழுமையாக பாவிக்க தெரியாமல் இவர் ஐந்து வருடங்களையும்கழிக்க போகிறாரோ என்று பயமாக இருக்கிறது! கடவுளே... இந்த மனிதருக்கு ஒரு நல்ல புத்தியை கொடு!!
அன்றைய தினம் முதலாவதாக வரவுப்பதிவில் இடம் பிடித்தவருக்கு இருக்க இடம்கிடைக்காமல், எதிர் திசைக்கு போய் அமரவேண்டிய தேவை என்ன? அதுவரை அங்கே சங்கீதக் கதிரை விளையாடிக்கொண்டிருந்தாரா?
தம்பி மது dr அவர் வாய் திறந்தாலே பிரச்சினை என்றால் ஏன் அவர் கொஞசம் நிதானமாக நடந்து கொள்வது இல்லை அவர் makkalal🎉கொண்டு செல்ல பட் டவர் மக்களை மறந்து விட் டார் அதுதான் அவருக்கு கடவுள் கொடுத்து தண்டனை
அன்பு தம்பி மது வுளொக்ஸ்! அர்ச்சுனாவை ஒடுக்க வேண்டியது நம்மவர்களுக்கு கை வந்த கலையே! இவர்கள் தான் சிங்கள ஊடகங்களை தூண்டிக்கொண்டிருக்கின்றார்கள்!அர்ச்சுனாவை பலப்படுத்துவோம்.ஊழல் பெருச்சாளிகளையும் ,மருத்துவ மாபியாக்களையும் வெளிக்கொணர்ந்ததுதான் அர்ச்சுனா செய்த தவறா? உறங்க மாட்டோம் எம்மக்களுக்கான தீயசக்திகளின் தோலை உரிப்போம்.!? டேவிட். ( பிரான்ஸ்சிலிருந்து)
அவளுக்கு எங்க நேரம் இருந்திருக்கும் பாராளுமண்றத்தின் அறிவுறுத்தலின் படி ஆணாக இருந்தால் மனைவியையும், பெண் உறுப்பினராக இருந்தால் கணவரையும் அழைத்து வரலாம் என்று கூறி இருந்தார்கள்..அர்ச்சுனா அழைத்து போனது கௌசல்யாவை அல்லவோ அவள் மேலிருந்து முத்தம் கொடுக்கிறாள் இவருக்கு அதற்கு தான் அந்தப்பிள்ளைக்கு நேரம் இருந்திருக்குமே தவிர நீதிமண்றத்திற்கு போவதற்கு அல்ல. இவருக்கு இப்படி முத்தம் கொடுத்தவளை பெற்றவர்கள் கவணிப்பதில்லையா?
தொடர்ந்து இவரை மட்டும் வைத்து கதைக்காமல் நாட்டில் நடக்கும் எத்தனையே விடையங்கள் இருக்கு அவர் உங்களுக்கு உழைப்பு கொடுக்கதான் தான் கதைப்பதால் கூறுகிறார்!!!!
Very true. Enough for serial drama. So much good things happening in SriLanka. Mathu I know you put Arijuna’s video for views. You are not helping the community instead you make big issues for Arijuna and he is falling down the hill. All the UA-camrs are responsible.
மது வணக்கம் அப்பன்! உமது பகிர்வுக்கு நன்றி! டாக்டரின் சட்டதரணி இதை எல்லாம் பார்ப்பது இல்லையா???? அவரின் சட்டதரணி தானே அடுத்த வழக்கு திகதிகளை நினைவு படுத்த வேண்டும்!!!! எல்லோரும் டாக்டருக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?????? டாக்டர் அர்ச்சுனாவுக்கு கடவுள் தான் துணையாக இருக்க வேண்டும்! டாக்டருக்காக நாங்கள் கடவுளை பிராத்திக்கிறோம்🙏🙏🙏
வைத்தியசா லையிலிரந்து புறோகிறாம்போடும்போது கருத்துரைத்தேன் சிறைசெல்வது உறுதி என்று பாரளமன்ற உறுப்பினர் ஆன பின்பும் கதிரை சண்டையில் சொன்னன் மீண்டும் சிறைசெல்வார் என்று
He will bounce back . God only can help - I have faith and full confidence 🙏. Can see the politics 😂😂.> 1 - 2 yr car accident case now only is a problem to the justice system 😂😂😂.
அவர் இன்று பாராளுமன்ற செயலமர்வில் தான் இருப்பார் பிறகு எப்படி போவது மாற்று முறைகள் இல்லையா ?உங்கட வழக்கு திகதி எழுதி காட்சிபடுத்தி வைத்தால் தெரியும் தானேய் ஒரு வழக்கு திகதியே மறந்திடுவம் 19வழக்குகள் என்ன கொடுமை எல்லாத்தையும் தாங்கி சிரித்த முகத்துடன் இருக்கிறார் கடவுள் தான் வழிநடத்த வேண்டும்
சுயேச்சைக் குழுவில் பொன் சுதனுக்கு வாக்களித்து இருந்தால் எந்த இடையூறுகளும் இல்லாமல் எல்லா மக்களுக்கும் மிகவும் சிறந்த சேவை செய்து இருப்பார். அவர் முதலே தனது பணத்தில் எவ்வளவோ மக்களுக்கு பெரிய, பெரிய உதவிகள் எல்லாம் செய்து இருக்கிறார். பாவம் கௌசலியா DR. உடன் சேர்ந்து அவவின் வாழ்கை அனியாயமாக போகப் போகிறது.
அது அந்த பெண்ணுக்கும், அவளுடைய பெற்றோருக்கும் அறிவு இருக்க வேண்டும். அந்தபிள்ளை இவருடன் கைகோர்த்து மிதப்பில் அல்லவா திரிகின்றது. வேறு யாராவது தனியாக ஒரு ஆணுடன் எங்கும் செல்வார்களா இந்த பெண்ணைப்போல். அதுவும் அர்ச்சுனா மனைவியை விவாகரத்து பண்ணவில்லை என்று ஒரு பதிவில் சொன்னார்.
😮MR. ARCHUNA ! YOU DON'T KNOW DESENT DISCIPLINE, YOU DON'T KNOW HOW TO TALK ANOTHER PERSON, YOU DON'T KNOW WHERE? WHEN AND WHAT TO TALK WHERE ? TOTALLY MR. ARCHUNA "0"😮😮😮
🙏 வணக்கம் உறவுகளே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆகவே தவறு தனை தெரியாமல் செய்ததாகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது வரவேற்கத்தக்கது சபையில் மன்னிப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகவே இதை இத்துடன் விடுவோம்.
இவர்களும் தான் அவருக்கு பின்னாடி போக போறாங்க அவருக்கு வால் பிடிப்பதால் அவர் என்ன செய்கிறாரோ செய்திகளில் வாரதுக்கு முதல் இவர் போல சில youtubers ku அர்ச்சுனா news வந்துவிடும்
DR. இடம் கேட்டுத்தானே மது வீடியோ போட்டவர் (தேனீர் குடித்த்துக் கொண்டு இருந்த வீடியோ ) அப்ப அவர் சொல்லியிருக்க வேண்டும் வீடியோ எடுக்க வேண்டாம் என்று. அதை போடலாம் என்றால் ஏன் இதை போடக்கூடாது??? மது நேர்மையாக செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ❤️
@@sarathatheviamirthalinga-vl1kf ஐயா ராசா மக்களுக்கு நிறைய பிரச்சனை இருக்கு இப்பொழுதி கொட்டி தீர்த்து இருக்கு மழை மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள் மக்கள் கஷ்ரம் இதை எடுத்து காட்ட youtubers அவர்களுக்கு நேரம் இல்லை ஆனால் dr பாராளுமன்றம் போனால் விடியோ வந்த விடியோ செல்லத்த தேடினா விடியோ இதை தான் செய்றாங்கள்
You , yourself must know something about Thamil language and Elath thamilar history. Karthikai flowers were not belongs to Ltte alone. It was mentioned in Sanga kala liteture in Thamil.
பதிவுக்கு நன்றி மது. மருத்தவர் அருச்சுணாவிற்க்கு தொடர் சோதனைகள், நானும் இந்த வழக்குகளில இருந்து நிரந்தரமாக விடுபட்டு அவர் நிம்மதியா மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா !!!!!!
No don't disturb IRIVAN .
@@selvaduraipriya-yh8yg 🤪👈
@@King-kw8op அல்லேலூயா
கிடைத்த பதவியை மக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தி நிலைத்து நின்று இவர் எப்படி செயற்பட போறார் ?தனக்கு தானே வேட்டு வைக்கிறார்
Agreed 👍 💯%
You are joking 🙃
@@JeeJeeva-ii6bx அவர் ஒன்றில் குழந்தையாக இருக்கவேண்டும் இல்லை பைத்தியமாக இருக்கவேண்டும். டாக்டர் என்கிறார். சட்டம் படிக்கிறேன் என்கிறார் ஆனால் தமிழீழம் பெற்றுத்தரப்போகிறேன் என்பதுபோல் உளறுகிறார்.
இலங்கையில் உள்ள சிறுவனுக்கே தெரியும் என்ன வார்த்தைகளை பேசவேண்டும் என்று…
இவருக்குப்போட்ட வாக்குகளை வீணாக்கி ஒரு MP யை தமிழர்கள் இழப்பதற்கா திட்டம் தீட்டுகிறார்?
எனக்கு சந்தேகம் உள்ளது, இவரது செயலால் தமிழர்களை முடக்கும் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை👈😡😡😡
உண்மை🤔🤦🏽
தெரியாமல்தான் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தால், ஊழியர்கள் வந்து பணிவாக அறிவுறுத்தும் போது அவர்களின் அறிவுறுத்தல்களை மதித்திருக்கலாம்தானே!!
மக்கள் என்ன மடையர்களா இவரின் சுத்துமாத்துக்களை தொடர்ந்தும் செவிமடுக்க!!!!
படிப்புக்கேற்ற பண்பு வேண்டும்!!!!
தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!!!!!
சரியாக சொன்னீங்க
It looks like someone has set him up.
மடையர்கள் என்று தான் அவர் நினைக்கிறார்
Yes, it's is a valid 👉 point
பெரும்பாலான நாடுகளில் ஒரு மனிதனின் பேரில் வழக்கு விசாரணை இருப்பின் அவரால் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. சில UA-camrs தான் தங்களின் தனிப்பட்ட வருமானத்துக்காக அவரை உசுப்பேத்தி வேடிக்கை பார்க்கின்றார்கள். யார் என்ன சொன்னாலும் அந்தாளுக்கு எங்கை போச்சு அறிவு. இதை அவருடைய நெருங்கிய உறவுகள் அவருக்கு எடுத்து சொல்லி விரும்பதகாத செயல்களில் மூக்கை நுளைப்பதை தவிர்க்கவேண்டும்.
@@KingKhan-xo2ij அவர் எவருடைய சொல்லையும் கேட்காததுதானே அவரின் மிகப்பெரும் பெலவீனம்.
@ அப்போ களி திண்டால்தான் அறிவு வரும். யாரால் என்ன பண்ண முடியும்
@@KingKhan-xo2ij ❤️💪👍
வைத்தியருக்கு, சிறைச்சாலை பஞ்சு மெத்தை. சென்று வா மகனே.
Dr அர்ச்சுனாவுக்கு வாயில் சனி கவனமாக செயல் படவும்
Only mouth ?
அவர் நினைத்தால் மட்டுமே அவருக்கு வரும் பிரச்சனைகளை தடுக்கலாம். அவர் தானானே பிரச்சினைகளை உருவாக்குகிறார்.
காய்த்த மரந்தான் கல் எறி வேண்டுறதாம் அதே போல் நீதிக்கு எல்லை கிடையாது எதற்கும் தோல்வி வந்தாத் தான் எவரும் வாழ்க்கையில் முன்னேற முடியும்எதற்கும்பொறுமை தான் வேண்டும் கடலும் அலை வந்து மோதினால்த் தான் அந்த கடல் நீரின் அழகு தெரியும்த அதே போல்த் தான் வாழ்க்கையும் தன் நம்பிக்கையை கைவிடாமல் இருந்தா இருந்தா என்ன துன்பம் வந்தாலும் வெற்றி எமதே
Blame everybody but myself 😮
@@suthakumarparasakthy1755 பாவப்படட ஆண்டியை என்னவென்ரு சொல்ல
மலிந்து கிடக்கும் தலைகனம் மன்னிப்பு அன்றே கேட்டிருந்தால் வேறு லெவல் அடங்கா தமிழன்
செய்தியை தந்தமைக்கு நன்றி.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு போகாமல் விடுவது , நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் . ஏன் இவர் போகவில்லை?
ஒண்ணு ரண்டு வழக்கெண்டால் ஞாபகத்திலை இருக்கும். ஓராயிரம் வழக்கெண்டால் என்ன பண்றது
வாக்கு அளித்த மக்களை அவ மதிக்கும்
செயலில் அர்ஜுனஅண்ணா
செயல் படுகிறார். உங்களை திருத்தி
மக்களுக்கு சேவை செய்யுங்கள்.
சுயநினைவு உள்ள மனிதன் சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்படுவான் எங்கே தவறுஒன்று இருக்கிறது அவரது உடன் பிறந்தவர்கள் இனியாவது அவருக்கு நல்ல சிகிச்சைக்கு உதவவேண்டும்
எல்லோரும் பயப்படுகிறார்கள் அதுதான் உண்மை
Good news of the year
Yeah ! Yeah !
அவர் வைத்தியர் அல்ல யூ ரீயுப்பர்
Dr அவருக்கு நல்ல உள்ளம். வாய் சரியில்லை.
அவர் ஏன் போகவில்லை என்றது
அவருக்குத்தான் தெரியும் அவர் அதுக்குரிய நடவடிக்கை எடுத்துக்கொள்வார் என்று நம்புகின்றோம் உங்களுடைய தகவல்லகளுக்கு நன்றி மது அவருக்கு உதவியாக இருங்கள்❤
அப்போதே சொன்னோம். இது ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று. நாற வாய் மட்டும் தான்
நாற வாய் தான்
Blame the supporting clueless 🙈.
மக்கள் பிரச்சினைகளை பார்க்கச் சொல்லித்தானே பாராளுமன்றம் அனுப்பினோம். இவர் தனக்கு அல்லவா பிரச்சனைகளை தேடிக் கொண்டு வருகிறார். இவர் எப்போது தனது பிரச்சனைகளை தீர்த்து முடித்து மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப் போகிறார்? கொஞ்சம் பொறுப்புடன் நடக்க வேண்டாமா? Vote பண்ணிய மக்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இவரை பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு இவர் செய்யும் நன்றிக் கடன் இதுதானா?? மிகவும் மன வருத்தத்துடன் இதை எழுதுகிறேன் தம்பி!! கிடைத்தற்கரிய ஒரு சந்தர்ப்பம் இது. அதன் அருமை தெரியாமல் அதை முழுமையாக பாவிக்க தெரியாமல் இவர் ஐந்து வருடங்களையும்கழிக்க போகிறாரோ என்று பயமாக இருக்கிறது! கடவுளே... இந்த மனிதருக்கு ஒரு நல்ல
புத்தியை கொடு!!
வழக்கு விபத்தில் காயமேற்படுத்தியமைக்கு அல்ல. விபத்தில் சம்மந்தப்பட்ட மற்ற சாரதியை கடுமையாக தாக்கி காயமேற்படுத்தியமைக்கு...
Nice! He is a criminal 😮
நல்ல விடயம் இவன் உள்ளே இருப்பது தான் தமிழரின் பெருமைக்கு நன்று
உண்மை
அன்றைய தினம் முதலாவதாக வரவுப்பதிவில் இடம் பிடித்தவருக்கு இருக்க இடம்கிடைக்காமல்,
எதிர் திசைக்கு போய் அமரவேண்டிய தேவை என்ன?
அதுவரை அங்கே சங்கீதக் கதிரை விளையாடிக்கொண்டிருந்தாரா?
தம்பி மது dr அவர் வாய் திறந்தாலே பிரச்சினை என்றால் ஏன் அவர் கொஞசம் நிதானமாக நடந்து கொள்வது இல்லை அவர் makkalal🎉கொண்டு செல்ல பட் டவர் மக்களை மறந்து விட் டார் அதுதான் அவருக்கு கடவுள் கொடுத்து தண்டனை
மக்களை மட்டுமல்ல அவரது நண்பர்களுயும் மறந்துவிட்டார்
Happy Birthday Thaailavaaar,God bless
அன்பு தம்பி மது வுளொக்ஸ்! அர்ச்சுனாவை ஒடுக்க வேண்டியது நம்மவர்களுக்கு கை வந்த கலையே! இவர்கள் தான் சிங்கள ஊடகங்களை தூண்டிக்கொண்டிருக்கின்றார்கள்!அர்ச்சுனாவை பலப்படுத்துவோம்.ஊழல் பெருச்சாளிகளையும் ,மருத்துவ மாபியாக்களையும் வெளிக்கொணர்ந்ததுதான் அர்ச்சுனா செய்த தவறா? உறங்க மாட்டோம் எம்மக்களுக்கான தீயசக்திகளின் தோலை உரிப்போம்.!?
டேவிட். ( பிரான்ஸ்சிலிருந்து)
வாய் வாய் வாய்
What is happening for Archuna? , very sad..!, please Archuna take care yourself. I think, this is an experience for you.
Ellam valla karththar thunai nirpparaka🙌ameen 🙏
ஒருவன் வளர வளர பல வழிகளில் பளிவாங்கப்படுவான்!!!
இது அரசியல் வாதிக்கு பெருமை!
ஏன் அவருடைய சட்டத்தரணி போயிருக்கலாம்தானே
கவுசெல்யாவை சுட்டுபோடடார்
@@KumananNatharஇது எப்போ
அவளுக்கு எங்க நேரம் இருந்திருக்கும் பாராளுமண்றத்தின் அறிவுறுத்தலின் படி ஆணாக இருந்தால் மனைவியையும், பெண் உறுப்பினராக இருந்தால் கணவரையும் அழைத்து வரலாம் என்று கூறி இருந்தார்கள்..அர்ச்சுனா அழைத்து போனது கௌசல்யாவை அல்லவோ அவள் மேலிருந்து முத்தம் கொடுக்கிறாள் இவருக்கு அதற்கு தான் அந்தப்பிள்ளைக்கு நேரம் இருந்திருக்குமே தவிர நீதிமண்றத்திற்கு போவதற்கு அல்ல. இவருக்கு இப்படி முத்தம் கொடுத்தவளை பெற்றவர்கள் கவணிப்பதில்லையா?
Thangam dissapeard 😅
@@poojaparan4985 தாய் இப்போதும் யாருக்கு கிஸ் பண்ணி காசு வசூல் பண்ணலாம் என்று அலையுறா நீங்கள் வேற
Thankyou for your détail news why like this for him only
Mathu ur great🎉🎉🎉🎉
He should learn when and what to talk
சிறையில் இருந்தால் தெளிவு வரும் ,,,
திமிர் அடங்காது படித்தவர் என்னும் ஆணவம்.
எங்க? ஏற்கனவே சிறையில் இருந்து என்னத்த கண்டார்?
@@myday066that was a jail, next time PRISON ⏲️ 😳
Super mathu 👍👌🥺🥺
Vaai sari illa.thanaku mattum than ellam theriyum.thaan mattum thaan padichavan.matravan ellaam muttaal ndr ninaikum oru perumai kaarar... 1000 pidiyaanai potaalum thapiduvaar..great person
archchuna. wait. god bless you win archchuna. Swiss
தொடர்ந்து இவரை மட்டும் வைத்து கதைக்காமல் நாட்டில் நடக்கும் எத்தனையே விடையங்கள் இருக்கு அவர் உங்களுக்கு உழைப்பு கொடுக்கதான் தான் கதைப்பதால் கூறுகிறார்!!!!
Very true. Enough for serial drama. So much good things happening in SriLanka. Mathu I know you put Arijuna’s video for views. You are not helping the community instead you make big issues for Arijuna and he is falling down the hill. All the UA-camrs are responsible.
மது வணக்கம் அப்பன்!
உமது பகிர்வுக்கு நன்றி!
டாக்டரின் சட்டதரணி இதை எல்லாம் பார்ப்பது இல்லையா????
அவரின் சட்டதரணி தானே அடுத்த வழக்கு திகதிகளை நினைவு படுத்த வேண்டும்!!!!
எல்லோரும் டாக்டருக்கு என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்??????
டாக்டர் அர்ச்சுனாவுக்கு கடவுள் தான் துணையாக இருக்க வேண்டும்!
டாக்டருக்காக நாங்கள் கடவுளை பிராத்திக்கிறோம்🙏🙏🙏
உங்களைமாதிரி புலம்பெயர் மக்களின் தூண்டுதல்தான் எல்லாத்துக்கும் கால்
அமைதி சிறப்பைக்கொடுக்கும்
எங்களுக்கும். அந்த. கவலை. இருக்கின்றது. என்ன. செய்வது. எனி. கடவுள். தான். காப்பாற்ற. வேண்டும். டாக்டர். ஆர்ச்சச்சுன்னா. யை
வைத்தியசா லையிலிரந்து புறோகிறாம்போடும்போது
கருத்துரைத்தேன்
சிறைசெல்வது உறுதி
என்று பாரளமன்ற உறுப்பினர் ஆன பின்பும் கதிரை சண்டையில் சொன்னன்
மீண்டும் சிறைசெல்வார் என்று
கதிரை பிடிப்பதுதான் தமிழர்களின் அடிப்படை பிரச்சனை
பாவம் வாய்தான் கூடாது
He will bounce back .
God only can help - I have faith and full confidence 🙏.
Can see the politics 😂😂.> 1 - 2 yr car accident case now only is a problem to the justice system 😂😂😂.
அவர் இன்று பாராளுமன்ற செயலமர்வில் தான் இருப்பார் பிறகு எப்படி போவது மாற்று முறைகள் இல்லையா ?உங்கட வழக்கு திகதி எழுதி காட்சிபடுத்தி வைத்தால் தெரியும் தானேய் ஒரு வழக்கு திகதியே மறந்திடுவம் 19வழக்குகள் என்ன கொடுமை எல்லாத்தையும் தாங்கி சிரித்த முகத்துடன் இருக்கிறார் கடவுள் தான் வழிநடத்த வேண்டும்
செயலாளர் தங்கம் கவனித்து மாற்று ஒழுங்கு செய்யலாம் சிலவேளை அவவுக்கும் உண்மையை மறைத்திருக்கலாம்.
Tankam eruku
தவக்க கத்தி சிங்கம் வாயில மாட்டிக்கிச்சா
We can discuss about TNA sumanthiran brink all life of sumanthiran and what he did for tamil people in his political journey
வணக்கம் ஏன் வைத்தியர்மேல் இவ்வளவு வன்மம் வேதனையாக உள்ளது
வார்த்தை பிரயோகம் மிக தவறு 👎👎👎👎👎👎👎👎👎
தம்பி நீங்கள் எடுத்து உரையுங்கள் வைத்தியருக்கு மக்கள் வெள்ளத்தில் அவதிபடுகின்றார் உடஃடியாக சந்தித்து தீர்வு பெற்று கொடுங்கள்
தங்கம் வெள்ளத்தில் பாதிக்கப்படட மக்களுடன் நிக்குறா
@@rajasathiya1370தங்கம் law college க்கு முன்னாடி தான் நிக்கிறா.
Dr ku tomorow27th mannarilum jaffnavilum case irupathaga sevijil koorijirunthare epadi nadantatu avruku vendathavarkkalin soolchi
வாய் சரியில்லை
Niraya perukku Kadum kussy kathan erukkum 😢
வைத்தியர் வாயையும் போனையும் தேவையோடு பாவித்தால் ஒரு வழக்கும் வம்பும் வராது.
But he BEATS THE other driver, that's CRIMINAL OFFENSE 😮
Dr Archuna why u never arrange some ones of you as Mp to visited Flood area
U be loose people's support
Thankam is there
அர்ச்சுணா
இந்த நபர்
தமிழ்நாட்டில்
ஏதாவது செய்து செய்திகளில் தன் பெயர் அடிபட வேண்டும் என்று திரியும் அண்ணாமலை போன்ற நபர் ஆவர்
Naddukku nallathu saijaa.veda maddangka
Avarai eppadijavathu viluththavenum endu sila erichsal pidichsathuval seijuthuval
Suffering from disruptive behavior and dissocial disorder - Genetic and environmental factors.
டாக்டர் அர்ச்சனா எப்படி வழக்குகளில் தெரிந்தால் எப்படி மக்களுக்கு சேவையாற்ற போகிறார்?
Doing What ? What Services ? Yapping ?
ஆமா ஒரே . Dr. aruchchuna... இப்போ அவரை பற்றி தாராளமாக ஊடகங்கள் உதடுபிரிய பேசுகின்றன..
நீங்களாவது வேறு செய்தி சொல்லலாமே....
சிறுபிள்ளை செய்யும் பயிர்,விளைந்தும் வீடுபோய் சேராது.
இது பழமொழி.
சிறு பிள்ளை வேளாண்மை, வீடுவந்து சேராது.
@@Kalai-s4z சரியானது.
ELLAME POCHCHU 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Adei avana arrest panninathukku appuram news podunkada
Bye bye dr stay in you asking trouble every day
இப்ப அவர் வைத்தியர் இல்லை
ஐயோ அண்ணா என்ன நடக்கிறதோ தெரியவில்லை
Crime!
சுயேச்சைக் குழுவில் பொன் சுதனுக்கு வாக்களித்து இருந்தால் எந்த இடையூறுகளும் இல்லாமல் எல்லா மக்களுக்கும் மிகவும் சிறந்த சேவை செய்து இருப்பார். அவர் முதலே தனது பணத்தில் எவ்வளவோ மக்களுக்கு பெரிய, பெரிய உதவிகள் எல்லாம் செய்து இருக்கிறார். பாவம் கௌசலியா DR. உடன் சேர்ந்து அவவின் வாழ்கை அனியாயமாக போகப் போகிறது.
அது அந்த பெண்ணுக்கும், அவளுடைய பெற்றோருக்கும் அறிவு இருக்க வேண்டும். அந்தபிள்ளை இவருடன் கைகோர்த்து மிதப்பில் அல்லவா திரிகின்றது. வேறு யாராவது தனியாக ஒரு ஆணுடன் எங்கும் செல்வார்களா இந்த பெண்ணைப்போல். அதுவும் அர்ச்சுனா மனைவியை விவாகரத்து பண்ணவில்லை என்று ஒரு பதிவில் சொன்னார்.
@@poojaparan4985 yeah 2 teenagers.
😮MR. ARCHUNA ! YOU DON'T KNOW DESENT DISCIPLINE, YOU DON'T KNOW HOW TO TALK ANOTHER PERSON, YOU DON'T KNOW WHERE? WHEN AND WHAT TO TALK WHERE ? TOTALLY MR. ARCHUNA "0"😮😮😮
Every human life has accident no problem
Ulle poda vendum
Doctor will be in guided and released
தெரியாமல் இருந்தது என்று சொல்வது உண்மையா????
நீங்களே சொல்லுங்கள்
🙏🙏🙏
Mathu. Thambia. Arushunaviitkum. Therija vendum thaane. Thannudyja. Parliment. Meeting. Einru. Letter. Anuippijiruikkalam thaane. Goshailja. Avaruikku. Help panni eruikkalam thaane. PadiiththA. Doctor. Maitravarkail. V. Thalam. Maitram. UA-cam. Poiddu. Gevalaippaduith thukirar. Avarkail. Happyjaaga. Kathiipparkail. Kadavulum thaan. ???????cheijvathu. Nanre. Nadaikkaiddum. Thanks. Old. Peoples. Eipadi. Thaanguva Thu. Lon. Amma
பாரலமன்டத்துல்ல.சாபநா
யார்.கதிரய்ல்.இருந்திண்னம்.அது.தெரியாத
🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰
டாக்டர் அர்ஜுனா ஏன் இப்படி குழந்தைத்தனமாக நடந்து கொள்வார்.
👶 !
No need Ur explanation,go n save him
🙏 வணக்கம் உறவுகளே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆகவே தவறு தனை தெரியாமல் செய்ததாகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டது வரவேற்கத்தக்கது சபையில் மன்னிப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆகவே இதை இத்துடன் விடுவோம்.
இது 2021 accident case. சதத்தை மதிக்க வேண்டும். எனக்கு தெரிந்து இவர் எப்பவும் சட்டத்தை மதித்ததில்லை.
@@thanushabaskaran2971but he is a Baby 👶.
Doctor gave you box?
Accident is normal no problem tamil Ellam and flower chair very normal thinks
Ealangayil perachanai Japanese.
U tuper.. endu ungalium. Uppuvanga
No he told he’s good prabakaran
Thambi mathu ore kavalaiyai erukku
Dr Archuna ella valakkilum erunthu vidupada vendum
Nalla oru manasu udaiyavar
Ethatkum ansathavarDr tamil makkalin maperum thalaivan enpathai yarum marukkavo marakkavo mudiyathu
Nanri thambi
நீங்க எதோ சொன்னிங்க அது என்னோட காதில தப்பா படிச்சிட்டன் போல கிடக்கு
நன்றி 😂😂😂
God Jesus fight the battle he is innocent soul . He is now MP
What is going on Lord Jesys safe his soul in I ask in Jesus name amen .
❤❤😮
If like this better Dr Archuna u resign as mp
💔💔💔💔💔
அவரை பற்றி மக்கள் யாரும் பேசவில்லை youtobarகள் நீங்கதான் பெரிய அளவில் பேசுறீங்க
இவர்களும் தான் அவருக்கு பின்னாடி போக போறாங்க அவருக்கு வால் பிடிப்பதால் அவர் என்ன செய்கிறாரோ செய்திகளில் வாரதுக்கு முதல் இவர் போல சில youtubers ku அர்ச்சுனா news வந்துவிடும்
DR. இடம் கேட்டுத்தானே மது வீடியோ போட்டவர் (தேனீர் குடித்த்துக் கொண்டு இருந்த வீடியோ ) அப்ப அவர் சொல்லியிருக்க வேண்டும் வீடியோ எடுக்க வேண்டாம் என்று. அதை போடலாம் என்றால் ஏன் இதை போடக்கூடாது??? மது நேர்மையாக செய்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் ❤️
@@sarathatheviamirthalinga-vl1kf ஐயா ராசா மக்களுக்கு நிறைய பிரச்சனை இருக்கு இப்பொழுதி கொட்டி தீர்த்து இருக்கு மழை மக்கள் இடம்பெயர்ந்து இருக்கிறார்கள் மக்கள் கஷ்ரம் இதை எடுத்து காட்ட youtubers அவர்களுக்கு நேரம் இல்லை ஆனால்
dr பாராளுமன்றம் போனால் விடியோ
வந்த விடியோ செல்லத்த தேடினா விடியோ இதை தான் செய்றாங்கள்
Usuppètrum UA-camrs irukkum varaikkum vaithiyar thirunthamàttàr, pilaihalai sellikkodungo thirunthuvàr
Paiththiyam
What public people expecting go to parliament and sit eat and sleeping?
😢😢😢
😮😮😮😮😮
You , yourself must know something about Thamil language and Elath thamilar history. Karthikai flowers were not belongs to Ltte alone. It was mentioned in Sanga kala liteture in Thamil.
தம்பி மது நீங்களும் கவனம். cid யின் பார்வை உங்கள் பக்கம் திரும்பும். ஏற்கனவே ஒரு youtuber Dr அர்ச்சனா வுடன் மன்னாரில் ஜெயிலில் இருந்தவர்.
இல்ல புரியல ஏன் இந்த வன்மம் நான் ஒரு தவறும் செய்யல 🤣🤣🤣
@ நீங்கள் ஒரு தவறும் செய்யவில்லை, டDr உடன் பயணம் செய்வதால் உங்கள் மீது சந்தேகம் இருக்கும்.