Trump இதில் கை வைப்பதால் இலங்கைக்கு என்ன பிரச்னை? | USAID

Поділитися
Вставка
  • Опубліковано 11 лют 2025
  • அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றபின் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் USAID 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்வதாக அவர் அறிவித்திருந்தார். எனினும் அமெரிக்க நீதிமன்றம் ஒன்று பிப்ரவரி 14-வரை இந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. USAID-ஆல் நடத்திச் செல்லப்படுகின்ற அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளிட்ட தளங்கள் செயலிழந்துள்ளன. இதனால் இலங்கையில் எந்த வகையான தாக்கம் ஏற்படும் என்பதை ஆராய்ந்துள்ளோம்.
    #Trump #USAID #Srilanka
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 41