“அம்பேத்கருக்கு கூட புரிதல் இல்லாமல் இருந்திருக்கலாம்” - டாக்டர். கிருஷ்ணசாமி | K. Krishnasamy

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 653

  • @Christians_United_For_Christ
    @Christians_United_For_Christ 6 років тому +7

    *ஒற்றுமையாக ஒருதாய் பிள்ளைகளாக பாசத்தோடு வாழவேண்டிய மக்களை மேல்சாதி என்றும் கீழ்சாதி என்றும் பிரித்ததே ஒரு கடவுளானால் அப்படிப்பட்ட கடவுளை என் கடவுளாக ஏற்றுக்கொள்ள தன்மானமுள்ள என் இதயம் மறுக்கிறது. B.R. அம்பேத்கர்.*

  • @alagarsamy9869
    @alagarsamy9869 5 років тому +10

    அண்ணலை விமர்சிக்கும் அளவு எந்த ஒரு அறிவாளியும் பிறக்கவில்லை

    • @Devi-m2o
      @Devi-m2o 11 місяців тому +1

      நன்றாக சொன்னிர்கள் அண்ணா வாழ்த்துக்கள் 💙❤️

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 6 років тому +17

    அண்ணல் அம்பேத்காரை விமா்சிக்க இவனுக்கு என்ன தகுதி இருக்கு?

  • @arivolimuthukumara5739
    @arivolimuthukumara5739 6 років тому +2

    டாக்டர் என்ற பட்டமும் படிப்பும் அம்பேத்கர் அவர்களால் தான் உங்களுக்கு வந்தது
    யாபகம் இருக்கட்டும்

    • @jeya6360
      @jeya6360 3 роки тому

      அருமை உண்மைநண்பரே 100%இவனெல்லாம் மனசாட்சியோடு பேசுறவன் கிடையாது

  • @thangapandianbuddha5768
    @thangapandianbuddha5768 6 років тому +9

    கக்கூஸ் போரதுக்கு இடம் தேடிகிட்டு இருந்தேன், இதோ சரியான முகம் கிடைத்து விட்டது

    • @rockboy7735
      @rockboy7735 Рік тому

      என்னல பபதிவிடுர புரியுதமாதிரி பதிவிடு🙄

  • @ராஜராஜன்-த3ற
    @ராஜராஜன்-த3ற 6 років тому +2

    நெறியாளர். Mr.தேவேந்திரன்
    பழனிச்சாமி யின் நிகழ்ச்சி தொகுப்பு சிறப்பாக செய்துள்ளார். அவரின் திறமைக்கு பாராட்டுக்கள். நன்றி !!

  • @sugumardravan5261
    @sugumardravan5261 6 років тому +5

    S.V. சேகர் IH. ராஜா List ல சேர்க்கணம் இவரை

  • @MagizhmadhiEmpire
    @MagizhmadhiEmpire 5 років тому +1

    தயவு செய்து..இவர்களை வெளியேற்றிவிடுங்கள்..இனிமேலாவது தகுதி உடையவன் இட ஒதுக்கீட்டால் பயன் அடையட்டும்.

  • @selvinparipari8476
    @selvinparipari8476 6 років тому +12

    டேய் நியுஸ் 7 இவனிடம் எல்லாம்ஏன்டா நோர்கானல்நடத்துகிறீர்கள்

  • @gsampathkumar3242
    @gsampathkumar3242 6 років тому +5

    வெளியேறுங்க.. ஆனால் அதற்கு முன்னால் sc இட ஒதுக்கீடுகள் மூலம் வாங்கிய வேலைகளை resign செய்யுங்க

    • @pirasanthpirasanth1612
      @pirasanthpirasanth1612 2 місяці тому

      Ok எங்கள் வலி வேதனைகளை திருப்பி வாங்க தய்யார ok na சொல்லுங்க எங்கள் வேலைகளை கொடுக்கிறோம்

  • @cheguvera8951
    @cheguvera8951 6 років тому +20

    நான் சிறு வயதில் இவரை பெரிய ஆளுமை என்று நினைத்தேன் ஆனால் இவரின் பேச்சையும் கருத்துகளையும் கேட்கும் போது எனக்கு பாவமா இருக்கு இவரையும் நம்பி ஒரு கூட்டம் பின்னாடி போகுதே அதுவும் அப்பாவி இளைஞர்கல் நிலைதான் கேள்விக்குறி

    • @jaiajith2220
      @jaiajith2220 4 роки тому +1

      உழைச்சி முன்னேறவே தோனாதாடா உங்களுக்கு?

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    டாக்டர் அவர்கள் எதிர்காலத்தில் இளைஞர்களை இந்த தேசம் போற்றும் மக்களாக செயலுக்கும் சீரிய முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    எப்பவுமே சரியான பேச்சு , சிந்தனை , செயல்,துணிவு என் தலைவன் டாக்டர் ஐய்யா ஒருவருக்கே.

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    இது தேவேந்திர குலத்திற்கு மட்டுமல்ல.....ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களுக்கும் தேவையானது....👏👏👏

  • @sathishep691
    @sathishep691 6 років тому +12

    I am Supporting you Sir... I am not SC /ST Caste Person...

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    தலைவனால் ஒரு சமுதாயம் பெருமை கொள்ளும் என்றால் அது ணேவேந்திர குல மே !
    வாழ்க அய்யா கிருஷ்ணசாமி !

  • @vijayanvijayan8664
    @vijayanvijayan8664 2 роки тому

    best explanation given by the dr. krishnasamy is 100 per cent true.keep it up please and thanks for coducting a iterview by thr news 7 neriyalar.

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    ஒவ்வொரு சமூகத்திற்கு உங்களை போன்று சமூக தலைவன் கிடைத்தால், தமிழகமே அமைதியும் வளர்ச்சி அடையும் வாழ்த்துக்கள்

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    நம் சமுதாயத்திற்க்கு எதிர்கால வளர்ச்சிக்கு பயனுள்ள கருத்துக்கள்..மிக்க நன்றி அய்யா..

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    நீ கட்சி தலைவன் இல்லை, ஒட்டு மொத்த தேவேந்திரர்களின் நலனை காக்க எண்ணம் கொண்டுள்ள நீ உயர்ந்த தலைவன்.முதலில் நீ நலமாக இருப்பாயாக, அப்போது தான் நாங்கள் நல்லா இருக்க முடியும். வாழ்த்துக்கள் அய்யா

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    டாக்டர் ஐயா வே ! இந்த சமூக தலைவன் மட்டும் அல்ல. இந்த சமூக குடும்பமார்களுக்கெல்லாம் தலைவன் ஐயா !! இதே போல் ஒவ்வொரு மாநாட்டிலும் வாழ்வியல் அறிவுரையை எம்மின மக்களுக்கு வழங்கவும். நன்றி!!

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    தனது சமூகத்தில் மாற்றம் கொண்டு வர நல்ல சிந்தனை அவசியம் என உணர்ந்து அதை செயாற்றிவருகிறார் ஐயா கிருஷ்ணசாமி அவர்கள்.

  • @tvkumar3805
    @tvkumar3805 6 років тому +2

    இந்துத்துவா கிருஷ்ணசாமி

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому +1

    அருமையான அறிவுரைகள் தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி நல்ல கருத்துகள் ஐயா நன்றி

  • @rajeshmech8303
    @rajeshmech8303 6 років тому

    அருமையான பேச்சு தெளிவான பேச்சு

  • @mranonymous9714
    @mranonymous9714 6 років тому +1

    you are the real person to tell the truth about caste system.

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    உண்மை. வரும் தலை முறையை தலா நிமிர செய்யும். உண்மையான தகுதி உள்ள தலைவர் மனம்மாற வாழ்த்துக்கள்

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    டாக்டர் இப்பொது அனைவருக்குமான தலைவராகிவிட்டார்.நீங்க சிறப்பான இடத்திற்கு வருவீர்கள்.

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    அய்யாவின் முடிவு எப்போதும் உன்மையாகவே இருக்கும்

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    தமிழகத்தில் உள்ள தலைவர்களிள் தலைசிறந்தவர் தமிழக மக்களுக்கு தேவையான மாற்று அரசியல் இவர் செய்வதே

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    உங்கள் தோலை நோக்கு பார்வைக்கு தலை வணங்குகிறேன் ஐயா ! தலைவன் இப்படி அல்லவோ இருக்க வேண்டும் உயர்ந்த நோக்கம் கொண்ட நீர் உயர்ந்த இடம் adaiveer

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    அசிங்க அரசியல் ஆதாயம் தேடாமல் சரியான முறையில் எதிர் வாதம் செய்யும் நமது Dr ஐயா சரியான பாதையில் பயணிக்கிறார் எல்லா இனங்களையும் அரவணைத்து போகும் மாண்பு தலைமை உண்டு தமிழகத்தை ஆள சரியான தலைவர்

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தான் இன்று உண்மை யான சமூக போராளி. அவர் தலைமையில் தேவேந்திர குல வேளாளர் சகோதரர்கள் நன்கு பக்குவம் அடைந்து முன்னேற்றம் அடைவார்கள். வாழ்த்துக்கள்.

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    சிறந்த தலைவர் என்று நீங்கள் மீண்டும்.. மீண்டும் ... நிருபித்து வருகிறீர்கள் எந்த ஒரு சமூக தலைவரும்.. தற்போது உள்ள அரசியல் தலைவர்களும் உங்களுக்கு ஈடு இணை யாரும் இல்லை...

  • @rowrhirampazhagu5772
    @rowrhirampazhagu5772 6 років тому +1

    Krishnasamy avarathu samuthaythu varungala vaarisukagalukaga tholainoku paarvaiyil pesugirar great leader

  • @praman1134
    @praman1134 6 років тому

    வரலாறு மன்னிக்காது மிஸ்டர் கிருஸ்ணசாமி...

  • @t.g.566
    @t.g.566 5 років тому

    டாக்டர். கிருஷ்ணசாமி அவர்கள். பேசுவது தேவேந்திர குல வேளாளர். சமூகத்தின் 💯% உண்மையான குரல். நன்றி !!

  • @mallarkcm1768
    @mallarkcm1768 6 років тому +1

    அருமை அய்யா

  • @Ajithkumar-ht3up
    @Ajithkumar-ht3up 6 років тому +1

    u r great thalaiva...Dr..krishnasamy
    ..hands off..

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    வாழ்த்துக்கள் தன் இனமக்கள் நலம் பேனும் உன்னத தலைவர். இவரின் தலைமையில் அவர் குலம் தழைத்து ஓங்க வாழ்த்துக்கள்.

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 6 років тому +4

    We support Krishna Swamy

  • @dineshsundarschannel5317
    @dineshsundarschannel5317 6 років тому +2

    Exactly Respectable Mr.Ambethkar wants the same situation what now Dhevendars facing. Babasahib Dr.Ambethkar will happy if one by one come out of castism. This is applicable for all the community.

  • @qatarqatar5406
    @qatarqatar5406 6 років тому +11

    DR K.S. SAYING CORRECT 1000%.

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    சரியான சிந்தனையில் எப்பொழுதும் எங்கள் மருத்துவர்

  • @selvinparipari8476
    @selvinparipari8476 6 років тому +5

    டேய் கீனா நீ ஏங்கே நின்று MLA பட்டம் கிடைத்தது தூதூதூ ......

  • @newsindiachannel1166
    @newsindiachannel1166 6 років тому

    தேவேந்திரகுல மேலாளர் மக்கள் எஸ். சி. லா இருந்து வெளியே வாரமோ என் இனத்தின் விடுதலை...

  • @moovendarmedia
    @moovendarmedia 6 років тому +2

    அருமை அருமை அருமை மருத்துவர் திரு.கிருஷ்ணசாமி அவர்களே

  • @jackspiro3805
    @jackspiro3805 6 років тому

    vanakkam Mr. Krishnasamy Reddiyar

  • @Velmurugan-ip7rs
    @Velmurugan-ip7rs 6 років тому

    பரியேறும் பெருமாள் படம், பார்த்து, பொதுசமுக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டும் இப்பொழுதில், நான் "பரியேறும் பெருமாள் பார்க்கவில்லை" என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறுவதை கருத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை...

  • @veerappansathiah3502
    @veerappansathiah3502 6 років тому

    மிக சிறந்த பதிவு

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    டாக்டர் அய்யா அவர்களே உண்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி

  • @srinivasansrinivasan9911
    @srinivasansrinivasan9911 6 років тому +13

    தெளிவான சிந்தனையுடன்
    கூடிய அறிவார்ந்த
    பதில்கள்.நல்ல நோக்கம்
    வெற்றிபெற.வாழ்த்துக்கள்

  • @ranjithkumar-hf9bn
    @ranjithkumar-hf9bn 6 років тому +11

    Sariyana paathai thelivaana nokkam super good speech

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    அத்தனையும் ரத்தின வரிகள்.. இது ஒரு சமூகத்துக்கு மட்டும் அல்ல.. அனைத்து சமூகத்துக்கும் பொருத்தமானவை

  • @pugalendhivijayaragavan9166
    @pugalendhivijayaragavan9166 9 місяців тому

    Best solution for the relief from untouchability is to move to the status of open category. Don't depend on reservation. Dr. KRISHNASAMY have to fight for open category. All business and respect will get automatically. Best wishes.

  • @ராஜராஜன்-த3ற
    @ராஜராஜன்-த3ற 6 років тому

    தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கருத்து பிரதிபலிப்பு. நன்றி !!

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому +1

    இதுவரை உங்கள் மீது இருந்த தவறான கருத்து பிழை நீங்கியது வாழ்த்துக்கள் டாக்டர் அய்யா
    உங்கள் சமுகத்திற்க்கு சரியான தலைமை கிடைத்துள்ளது முன்னேற்ற பாதையில் வீரு நடை போடுங்கள் வாழ்த்துக்கள்

  • @பிரசாத்தேவேந்திரர்

    வாழ்த்துக்கள் வரவேற்கிறோம்

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому +2

    ஒரு நாயகன் உதயமாகிறான்...
    ஊரார்களின் இதயமாகிறான்..
    நல்ல தலைவன்...நல்ல எண்ணம்...நல்ல பிள்ளைகள்....

  • @divyadharshini8952
    @divyadharshini8952 5 років тому

    Dr.krishnasamiyal Nam samuthayathin valarchi , varunkala santhathi kandippaga pathikkapadum.

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 6 років тому +4

    Super speech Krishna Swamy sir

  • @LokeshKumar-tv9lm
    @LokeshKumar-tv9lm 5 років тому

    Good man krishnasamy

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    ஓர் தலைவனுக்கு உண்டான குணங்கள் இவரிடம் இருக்கிறது. தமிழகத்தை ஆளத் தகுதியானவர்

  • @ராஜராஜன்-த3ற
    @ராஜராஜன்-த3ற 6 років тому +13

    Dr. கிருஷ்ணசாமி யின் பேச்சு தெளிவான , சிந்தனை. பாராட்டுக்குரியது. நன்றி !!

  • @jamesmallar911
    @jamesmallar911 6 років тому +3

    சமரசமற்ற தமிழின தலைவர் Dr அவர்கள்

  • @u.r1657
    @u.r1657 6 років тому +1

    என் வீர வேங்கை ஐயா

  • @sathisbabu4740
    @sathisbabu4740 6 років тому +2

    அழிவின் பாதையில் கிருக்கு சாமி

  • @varshiniassociates8506
    @varshiniassociates8506 6 років тому

    யுரிதல் இல்லாமலா அரசியல் சாசனம் வடிவமைத்தார்
    என் நன்றி ...... ?

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    Real leader.. visionary.. hats off.. neenga cm aaga irunda romba nalla irukkkum

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    அய்யா ,சொல்லுவது போல எங்களை மாநில அரசு பட்டியலைவிட்டுவெளிேயேற்றவேண்டும்

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому

    அய்யா எது செய்தாலும் நன்மைக்கே...

  • @jothipasuadaalf2157
    @jothipasuadaalf2157 6 років тому +1

    Good speech...DR KRISHNASAMY SIR..we want remove sc/ we are mallars!!

  • @narkrigo
    @narkrigo 6 років тому

    Great Devendrar Leader...Dr.Krishnaswamy...it needs Great courage ..to leave SC previliges...Best of Luck for Devendrar Kulavellalar Brothers..👍

  • @kannank3536
    @kannank3536 6 років тому +1

    Great sir

  • @devendrakulavellardevendra7038
    @devendrakulavellardevendra7038 5 років тому

    true true true true true true 100% saying Dr iyya

  • @hawle373
    @hawle373 6 років тому

    Finally someone in T.N with common sense

  • @Mylearner2010
    @Mylearner2010 6 років тому +1

    விவாதத்திற்காக சில கேள்விகள்.
    1) பட்டியல் என்றால் என்ன? SC ST மட்டும்தான் பட்டியலா? மற்ற BC FC பட்டியலிடப்படவில்லையா? எல்லா இனங்களுமே பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பின்தங்கிய வர்கள் முன்னேறியவர்கள் என வகைப்படுத்தப்பட்டு பட்டியலிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பட்டியலிலும் ஏகப்பட்ட சாதிகள் ஒவ்வொரு சாதிக்குள்ளும் ஏகப்பட்ட உபசாதிகள் உட்பிரிவுகள்.
    2. இட ஒதுக்கீடு SC ST பிரிவினருக்கு மட்டும்தான் கொடுக்கப்படுகிறதா? பின்தங்கிய வகுப்பினருக்கு BC க்கு கொடுக்கப்படுவதில்லையா? பிறகு ஏன் SC ST க்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு மட்டும் இழிவாகப்பார்க்கப்படுகிறது. BC க்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு ஏன் இழிவாக பார்க்கப்படுவதில்லை.
    3) இட ஒதுக்கீடு இல்லாமல் FC பிரிவினரால் எப்படி முன்னேற முடிகிறது. . இட ஒதுக்கீடு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே மாற்றங்களை கொண்டு வர முடியும். நாட்டின் மற்றும் மக்களின் ஒற்றுமையும் நல்லிணக்கம் தான் மற்ற சமூகத்தினரையும் முன்னேற்ற முடியும்
    3) இட ஒதுக்கீடு என்பது ஒரு கை கொடுத்து தூக்கிலிடும் வேலையே. மற்ற சமூகங்களுடன் இணக்கமாக வாழும் பொழுதுதான் திறமையால் முன்னேற்றம் ஏற்படும்.
    4) பட்டியல் வெளியேற்றத்தால் மட்டுமே, சாதி அடையாளத்தை மீட்டெடுப்பதால் மட்டுமே முன்னேற்றம் ஏற்பட்டுவிடுமா?
    பட்டியல் வெளியேற்றத்தால் உங்கள் சமூகத்தில் இருக்கும் ஏழைகளின் கதி?
    5) சாதி ஒரு பிரச்சினையில்லை. தங்கள் குலம் பற்றி பெருமை பேசுவதும் சொந்த பந்தங்களை கொண்டாடுவதிலும் தவறில்லை. ஆனால் சாதியை பயன்படுத்தி இன்னொரு சமுதாயத்தை இழிவுபடுத்துவதும் அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பது தான் தவறு. சூழ்நிலை மாறும் தருணங்களில் ஒரு சாதிக்காரர் இன்னொரு சாதிக்காரரை எளிதாக இழிவு படுத்த முடியும். இழிவு படுத்துவது தவறு என்கின்ற புரிதல் மூலமாக மட்டுமே இதை சரி செய்யமுடியும்.
    6) FC மில் உள்ள பணக்காரனை விடுங்கள். .FC மில் உள்ள ஏழைகளுக்கு என்ன தீர்வு?
    7) சமூக நீதியை சாதிவாரியான இட ஒதுக்கீட்டை தவிர்த்து , வேறு முறையில் சமூக நீதியை நிலைநாட்ட முடியாதா? அம்பேத்கார் 10 வருடம்தான் இட ஒதுக்கீட்டிற்கு கொடுத்தார். ஆனால் 70 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
    8) இட ஒதுக்கீடு சமுதாய ரீதியாகவும் பெரும் மாற்றங்களையும் வளர்ச்சியும் கொண்டு வந்திருக்கின்றது. உண்மை. ஆனால் காலத்திற்கேற்றார்போல், தேவைக்கேற்றார்போல் மாற்றங்கள் கொண்டு வர வேண்டாமா.
    9) சாதி வாரியான இட ஒதுக்கீட்டிலிருந்து பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு மாறுவதே நாட்டிற்கு தேவையான தீர்வு. அரசு சாதிச்சான்றிதழ் வழங்குவதை தடை செய்ய வேண்டும். சமுதாய நடைமுறையில் சாதி இருந்தால் தவறில்லை. ஆனால் அதைப் பயன்படுத்தி மற்றவர்களை இழிவு படுத்தக்கூடாது.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 6 років тому +2

    AYYA DR.khirsna samy great.dhalit thalaivarukku nalla seruppadi.

  • @nallavidhaividhaithiduvom5275
    @nallavidhaividhaithiduvom5275 6 років тому

    Very gud, bold, clear speech sir...

  • @pugalendhivijayaragavan9166
    @pugalendhivijayaragavan9166 9 місяців тому

    Remove all caste . I like to ba a TAMILAN,INDIAN.

  • @villageman5154
    @villageman5154 6 років тому +4

    SC , BC இரண்டையும் எடுத்து விட்டு ....... பட்டியலினம் -1 ....BC , பட்டியலினம் -2 .....MBC , பட்டியலினம் -3 ..... SC ,பட்டியலினம் -4 ...... ST என அழைத்தால் பிரச்சினை முடிவுக்கு வரும்......சலுகை பெரும் அனைவரும் சூத்திரர்கள் பட்டியலினம்தானே????

    • @jaiajith2220
      @jaiajith2220 4 роки тому +1

      நீ கடவுள் மறுப்பாளன்தான🤣😂 திக தாயோளி

  • @SelvaKumar-ii2bw
    @SelvaKumar-ii2bw 6 років тому

    Well done Dr.krishnaswamy super interview

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому +2

    தேவேந்திரகுல இளைஞர்கள்களே.. இதுபோல் ஒரு தலைவன் உருவாக நிங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இவர் பின்னால் செல்லுங்கள் உங்கள் உரிமைகளை மற்ற இனத்தவர் அன்புடன் ஆதரவுடன் மீட்டேடுங்கள்... வாழ்த்துக்கள்
    இங்கணம் , செங்குந்த கைக்கோள முதலியார் இளைஞ்ர் குழு

  • @muthusamykarthic3392
    @muthusamykarthic3392 6 років тому

    தயவுசெய்து பட்டியல் விட்டு வெளியேறி விடுங்கள்.. நாளை அதே பட்டியலில் சேர்க்க சொல்லி உங்கள் பிள்ளைகள் ஒரு நாள் போராடுவார்கள்...இது போன்ற பாதுகாப்பு இருக்கும் போதே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் ஒன்று இரண்டு அல்ல.. இட ஒதுக்கீடு என்பது சமூகநீதி.. சலுகை அல்ல.. இன்னும் என் மக்கள் படிக்கும் வழி இல்லாமல் பட்டாசு தொழிற்சாலைக்கும், அச்சு வேலைக்கும்,சென்று சீரழிந்து கொண்டு இருக்கிறார்கள்.. கல்வி கற்று அறிவை வளர்க்காமல் எங்கு போய் தொழில் செய்து என்ன முதலீடு செய்ய போகிறாய்.. நான் தேவேந்திரன் என்றதும் நம்முடன் சம்மந்தம் செய்து விடுவானா நம்முடன் சகோதரனாக இருந்து விடுவானா.. நீங்கள் எப்படி டாக்டர் ஆனீர்கள்..இட ஒதுக்கீடு இல்லை என்றால் நீங்கள் வெறும் கிருஷ்ணசாமி தான்.. நீங்கள் இடஒதுக்கீட்டில் படித்துவிட்டு சமுதாயத்தில் முன்னேறிவிட்டு மற்றவர்களும் சமுதாயத்தில் முன்னேற வழி செய்யாமல் மக்களை பின்னே கொண்டு செல்ல போகிறீர்களா. மக்களிடம் சென்று எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு இட ஒதுக்கீடை பற்றி பேசுங்கள்..

  • @agowtham4919
    @agowtham4919 6 років тому

    நீ சரியான ஆம்பள
    உன் பெண் ணின் மதிப்பெண் எவ்வளவு

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 6 років тому +4

    Athisiyama Thamizh naatla sensible a buthisaaliya oru politician..👏👏👌👌👍well done..

  • @selvamusha63
    @selvamusha63 6 років тому +5

    No need sc list.

  • @villageman5154
    @villageman5154 6 років тому

    ஒரு குடும்பத்திற்கு......வருடத்திற்கு ரூபாய் 20 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் அவர்கள் BC யிலிருந்து OC க்கு போக வேண்டும்....... SC குடும்பம் வருடத்திற்கு ரூபாய் 20 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் அவர்கள் BC க்கு போக வேண்டும்.....அதேபோல் SC குடும்பம் வருடத்திற்கு ரூபாய் 60 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் அவர்கள் OC க்கு போக வேண்டும். என்று இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.......

  • @devendrakulavellardevendra7038
    @devendrakulavellardevendra7038 5 років тому

    Dr iyya valgavey

  • @வீரமானதமிழன்டா

    வன்னியர் சமூகம் சார்பாக
    வாழ்த்துக்கள் கிருஷ்ணசாமி அய்யா
    உங்கள் முயற்சி வெற்றி பெற நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
    MBC க்கு தேவேந்திர குல வேளாளர் களை வரவேற்கிறோம்

    • @Ajithgowri
      @Ajithgowri 6 років тому

      நன்றி சகோ

    • @vishnuvaibavak8096
      @vishnuvaibavak8096 6 років тому

      Thanks

    • @danielrajadurai701
      @danielrajadurai701 6 років тому +2

      எதுக்கு, கூப்பிட்டு வச்சி கழுத்தை அறுக்கவா?

    • @Ajithgowri
      @Ajithgowri 6 років тому

      @@danielrajadurai701 nega yara solluringa

    • @வீரமானதமிழன்டா
      @வீரமானதமிழன்டா 6 років тому +1

      @@danielrajadurai701 MBC Ku neenga vandha enkalukku enna problem varapodhu
      paraiya 😅 dei neeyedhukku comment pantra

  • @cheguvera8951
    @cheguvera8951 6 років тому +3

    நம்ம தலைவரு அம்பேத்கர் பெரியார் இவர்களை எல்லாம் விட மிக பெரிய ஆளுமை

  • @nsgovindhaa9036
    @nsgovindhaa9036 6 років тому

    என்னை பொறுத்த வரை
    கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே ஒருவருடைய சாதி மறக்கப்படும்
    ஒரு கலக்டரோ ஒரு நீதிபதியோ தாழ்த்தப்பட்டவராக இருந்தால் அவருக்கு கிடைக்கும் மரியாதை
    ஒரு சேரியில் வாழும் ஒரு தோழிலாளிக்கு கிடைக்குமா?

  • @kumarraman6210
    @kumarraman6210 6 років тому +1

    நீங்கள்தான் தமிழக அரசியல்வாதிகளில் முன்மாதிரியான தலைவர் வணங்குகிறேன் அய்யா தங்களை

  • @satheeshkumar412
    @satheeshkumar412 6 років тому +3

    Dr, sir good

  • @rajamoorthymoorthy6717
    @rajamoorthymoorthy6717 6 років тому +1

    ஐயா நீங்கள் பட்டியலைவிட்டுவெளியேபோனாலும் உங்கள் வீடும் தெருவும் சேரிக்குள்ள தான் இருக்கும்மா அல்லது ஊர் தெருவுக்கு வரும்மா?

  • @mranonymous9714
    @mranonymous9714 6 років тому

    u r so intelligent..

  • @Ayanraj-mo3pj
    @Ayanraj-mo3pj 5 років тому +2

    B.R Ambedkar pathi pesa ennathaguthi irukku nay e

  • @MuruganMurugan-rs5gu
    @MuruganMurugan-rs5gu 6 років тому

    Mass correct speech veera Deventhrakulam

  • @ithris4523
    @ithris4523 6 років тому +1

    Next h. Raja evar thaan

  • @pandaramkrish5628
    @pandaramkrish5628 6 років тому

    dr very good speech thankyou dr