MAWS RESULT UPDATE - BE / DIPLOMA EXAM RESULT விரைவாக வருவதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 18

  • @trkpasumalai
    @trkpasumalai 3 дні тому +15

    Students: interview முடிஞ்சு 2 மாசம் ஆகுது ரிசல்ட் விடுங்க சார்
    TNMAWS: சரி வாஸ்தவம் தான் .....
    அதுக்கு ஏன் பா ரிசல்ட் விடனும்..
    Students: sanitary inspector interview முடிக்கறதுக்கு 2மாசம் ஆகும் ..
    அதுக்கு முன்னாடி நீங்க B.E. & DIPLOMA ரிசல்ட் விடுங்க சார்..
    TNMAWS: Correct தான் அதுக்கு ஏன் பா ரிசல்ட் விடனும்..
    Students:6000பேர் interview முடிச்சுட்டு ரிசல்ட் எதிர்பார்த்து மன உளைச்சலில் செத்துக்கிட்டு இருக்காங்க சார்...
    TNMAWS: ஆமாம் உண்மை தான்...
    அதுக்கு ஏன் பா ரிசல்ட் விடனும்..
    Students : நீங்க ரிசல்ட் விட delay பண்றத பார்த்தா எங்களுக்கு பயமா சந்தேகமா இருக்கு சார்...
    TNMAWS: சரி ரைட்டு....
    அதுக்கு ஏன் பா ரிசல்ட் விடனும்..
    Students: அடங்கொ********ள...
    போயா யோவ்......*****
    TNMAWS:அதுக்கு ஏன் பா நாங்க ரிசல்ட் விடனும்..

  • @malarselvamv4529
    @malarselvamv4529 4 дні тому +9

    Sanitary Inspector interview முடிஞ்சதும் again atha attend pannathavangaluku again one day interview நடத்துவாங்க

  • @mageshs-kv3mv
    @mageshs-kv3mv 3 дні тому +1

    காலை வணக்கம் ஐயா, எல்லோருடைய கோரிக்கையையும் நீங்கள் முன்னின்று சொல்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் நன்றிகள் பல...

  • @raghus5193
    @raghus5193 4 дні тому +1

    எனக்குள் இந்த கொந்தளிப்பு எப்போவோ எழுந்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது சகோ...அனைவரின் மனநிலையை பிரதிபலித்ததற்கு நன்றி...

  • @sivakumar-nb3pq
    @sivakumar-nb3pq 3 дні тому +2

    Media ku kondu pona bypada vanga...

  • @omarabdullah722
    @omarabdullah722 3 дні тому +1

    Sir , neenga aethachum soluveenganu paathutae irunthaen . . Aenga mana nilai ungaluku thaan puriyuthu ,. . Unga paechai kaeta thaan aengaluku konjam aaruthala iruku ,....

  • @ramachandranramachandran9159
    @ramachandranramachandran9159 3 дні тому

    MAWS Next notification yappo sir vara vaipu irukku ?sollunga sir RDMS method la exam nu sonnaga RDMA apdi na enna sir

  • @gunanithiramakrishnan137
    @gunanithiramakrishnan137 4 дні тому +1

    தலைவா மந்திரி தான் பத்து நாள்ல வரும் சொன்னரே ஞாபகம் இருக்கா?? எதுக்கு உங்களுக்கு இன்னுமா புரியல...

  • @paranthamangovintho7051
    @paranthamangovintho7051 3 дні тому

    Same feeling, road inspector case

  • @HarryPotter-px7ys
    @HarryPotter-px7ys 3 дні тому

    Good

  • @rameshr5023
    @rameshr5023 3 дні тому

    Post increase ahguma sir now ????

  • @stalin.ffrancis6950
    @stalin.ffrancis6950 4 дні тому

  • @omarabdullah722
    @omarabdullah722 3 дні тому

    😔

  • @steaphendavid.g2511
    @steaphendavid.g2511 3 дні тому

    RI

  • @RsmMadurai
    @RsmMadurai 3 дні тому +1

    Playing game, worst one, playing money