புடினுக்காக கிம் ஜாங் உன் செய்த காரியம் | Russia vs Ukraine | north korean soldiers | Kim Jong Un

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024
  • #Partnership ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
    உக்ரைனின் 10 சதவீதம் பகுதியை ரஷ்ய வீரர்கள் கைப்பற்றி உள்ளனர்.
    அதே நேரம் ரஷ்யாவின் குர்ஷ்க் மாகாணத்தின் ஒரு பகுதியை உக்ரைன் வீரர்கள் கைப்பற்றி இருக்கின்றனர்.
    இழந்த பகுதியை மீட்க ரஷ்யா உச்சக்கட்ட தாக்குதலை நடத்தி வருகிறது.
    அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைனும் மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுத்து வருகிறது.
    ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரிய வீரர்களும் போர் களத்தில் இறங்கினர்.#Russia #Ukraine #north #korean #soldiers #Kim #Jong #Un

КОМЕНТАРІ • 12

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 18 годин тому +9

    எண்ணெய் விளம்பரம் நிறுத்த பட வேண்டும் என 42,000 சந்தாதாரர்கள்... Unsubscribe செய்யும் மனநிலையில் உள்ளதாக தெரிகிறது... 😢😢😢😢

  • @addsmano3710
    @addsmano3710 19 годин тому +4

    மிலிட்டரி வாடகைக்கு கிடைக்குமா! என்னடா...து...😂😂😂

  • @Kilikikikikikikikij5965
    @Kilikikikikikikikij5965 6 годин тому +1

    Israel Ukraine ❤

  • @senthilvs6892
    @senthilvs6892 18 годин тому +4

    வட கொரியா இது தேவையா

  • @karthikraja5871
    @karthikraja5871 8 годин тому

    I hate idayam oil

  • @MurugaAppa-u1z
    @MurugaAppa-u1z 2 години тому

    வடகொரியா, பயிற்சி போதாது