நான் Producer ஆனது காரணமே விஜயகாந்த் தான் | Vadivukkarasi | Vijaykanth |

Поділитися
Вставка
  • Опубліковано 7 гру 2024

КОМЕНТАРІ • 124

  • @KPTV_Official
    @KPTV_Official  5 днів тому +11

    PART 01 - ua-cam.com/video/uvec5iIW9m0/v-deo.html

  • @neeliyanang2824
    @neeliyanang2824 5 днів тому +33

    வடிவுக்கரசி அம்மா வேலைய பத்தி பேசினது ரொம்ப மோட்டிவேஷனா இருக்கு 🙏🙏🙏

  • @LaxmiKonar-c5y
    @LaxmiKonar-c5y 2 дні тому +2

    Super super nice ❤ நல்ல கருத்து நல்ல சொல் நன்றி வடிவுக்கரசி அம்மா 💯 உண்மை வேலை என்றைக்கும் மே நம்மை கை விடாது நன்றி மா நீங்க பல்லாண்டு பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @ashapradeep8482
    @ashapradeep8482 4 дні тому +7

    22:00 well said Amma❤️Romba worth aana interview... Great Vadivamma❤️❤️❤️😘😘😘😘

  • @mohanperumal
    @mohanperumal 4 дні тому +20

    வடிவுக்கரசிம்மா முழுமையடைந்ந ஒரு ஆத்மா. ❤

  • @user-vasantha
    @user-vasantha 2 дні тому +3

    நான் கேப்டனை பார்த்தது இல்லை. ஆனால் கேப்டன் பக்தை என்பதில் எனக்கு பெருமை

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 2 дні тому +2

    அருமை அருமை யான பதிவு நன்றி மா வாழ்த்துக்கள் ❤🎉

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 5 днів тому +11

    என்றென்றும் என் பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பப்பிம்மாவிற்கு, வெங்கட் ராகவன் அடியேனது அன்பு வணக்கங்கள்..🙂🙏
    எங்கே இரண்டாவது பாகம்?
    என்பதற்குள் இன்று பதிவு!
    எத்தனை வாழ்க்கைப் பாடம்?
    எதற்கும் அஞ்சுதலே இன்றி
    எல்லார்க்கும் அறிவுரை தந்த
    எங்கள் வடிவுக்கரசி அம்மா!
    Hats off to Vadivukkarasi Amma..🙏👍👌👏👏💐
    மிக்க நன்றி பப்பிம்மா! 🙂🙏
    ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙏🕉️

  • @KaveriSundaram
    @KaveriSundaram 5 днів тому +35

    Vadivu Amma job pattri solvadhu muttrilum truth good

  • @shyamalam6000
    @shyamalam6000 5 днів тому +9

    Vadivamma ur opinion about work is 200 percent truth..... It really brings tears ....couldn't stop... Being capable but due to commitment women had to take a break in job but reentry is literally difficult..... So don't stop working....u both are Great amma.. Thanks... Vazhga Valamudan

  • @thamaraik1773
    @thamaraik1773 5 днів тому +8

    Vadivukkarasi Mam is such a beautiful soul. May GOD bless you with lots of happiness, good health, prosperity and a long life Mam ❤️❤️❤️❤️❤️❤️

  • @user-vasantha
    @user-vasantha 2 дні тому +1

    எத்தனையோ பேட்டி பாத்தேன் ஆனால் வடிவம்மா பேட்டியில் நான் மனஉறுதியை பார்த்தேன்🙏🙏🙏🙏

  • @shanmugarajanparangiri1075
    @shanmugarajanparangiri1075 День тому

    Long live vadivu ma. Vjs always great 🎉🎉.
    Unga interview kettu kondu irukkalaam

  • @SubaChitra-u7b
    @SubaChitra-u7b День тому

    மேடம் அருமை
    நன்றி
    வாழ்க வளமுடன் மேடம்

  • @AnnaduraiShankar
    @AnnaduraiShankar 5 днів тому +6

    34:25 அம்மா நீங்கள் சினிமாத்துறையில் இருக்கிறீர்கள் அதில் உழைப்புக்கு ஏற்ற பணமும் கிடைக்கும் புகழும் கிடைக்கும் அதை திரும்பத் திரும்ப பார்க்கிறபோது மனநிறைவும் கிடைக்கும் அதனால் அந்த தொழிலில் உங்களுக்கு ஈடுபாடு இருப்பது ஆச்சரியம் இல்லை ஆனால் எல்லோருக்கும் அதுபோல வலிக்குமா மனசுக்கு பிடிக்காத ஒரு வேலை வழி கட்டாயமாக செய்யும்போது ஒரு சலிப்பு வருவது இயற்கை தானே எதற்குமே நமக்கு பிடித்த வேலை அமைந்தால் அது ஒரு கொடுப்பினை அப்பத்தான் அதுல முழு ஈடுபாடும் அது எல்லோருக்கும் கிடைக்குமா இருந்தாலும் உங்கள் வார்த்தைக்கு நான் மதிப்பு அளிக்கிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @shreyavikram267
    @shreyavikram267 3 дні тому +1

    Definitely it is a real motivating speech for all women to boost their morale and self confidence.Thank u Pappima.

  • @kameshpriya4494
    @kameshpriya4494 5 днів тому +2

    Amma avargaluku vanakkam 🙏& vazhthukkal⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘..... ungala enaku romba pidikum Kalam mari pochu , padathil neengal nadikkavillai unmayana oru Thaayaga vazhnthu katiyoullirgal.....😍 ungal pani sirakka vazhthukkal......🙏🙏

  • @sakthiksmani9846
    @sakthiksmani9846 3 дні тому +1

    36.40 நிமிஷம் முழுமையாக நிகழ்ச்சியை பார்த்தேன் அருமை மிக அருமை. வடிவுக்கரசி அவர்களின் அறிவுரை பெண்களுக்கானது மட்டமல்ல ஆண் பெண் இருவருக்கானதே

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 5 днів тому +3

    Very nice interview Pappima with Vadivuma....Met her in Chennai airport , took photos with her.. Sweet person...Dr.Indira

  • @user-vasantha
    @user-vasantha 2 дні тому

    வடிவு அம்மா உங்களுக்கு🙏🙏🙏

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 5 днів тому +4

    Excellent interaction with her mam god bless her with complete health

  • @suganthi9554
    @suganthi9554 5 днів тому +2

    Amma, No words, I have taken all your advice and follow the same. Superb interview 🎉 Thank you Pappi ma

  • @santhinigovindan2357
    @santhinigovindan2357 4 дні тому +2

    I hv a huge respect on vadivu amma!! She is versatile actress❤

  • @spraveenas3
    @spraveenas3 5 днів тому +2

    Truly inspirational talking vadivu amma. Lots of Love ❤❤❤

  • @MownaRamanan
    @MownaRamanan 2 дні тому

    Vadivu amma, i am from switzerland thank you amma

  • @thiageswarysuppiah8161
    @thiageswarysuppiah8161 4 дні тому +1

    The best interview ever Padmini Amma😊

  • @ganapathylatha2627
    @ganapathylatha2627 3 дні тому

    செம்ம பேட்டி.....❤
    அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகள் 💐💐🍫🍫🎉🎉❤❤

  • @reshmaa8421
    @reshmaa8421 4 дні тому +1

    Super Vadivu Ma great ❤

  • @anithasiva8003
    @anithasiva8003 3 дні тому

    Amma super ❤❤❤❤❤

  • @mythresosale8944
    @mythresosale8944 4 дні тому +1

    I totally agree with Vadivukarasi amma on not leavd your work. I had experienced it and it kept me sane..in my hard times.

  • @revathyvinay9845
    @revathyvinay9845 3 дні тому +1

    Super ladies hats off ❤❤

  • @user-vasantha
    @user-vasantha 2 дні тому +1

    அன்பு தெய்வத்தை மறக்க முடியுமா

  • @mathmadeeasy2661
    @mathmadeeasy2661 2 дні тому

    Exactly True madam

  • @janeganesh8976
    @janeganesh8976 4 дні тому

    Super akka motivate speech ❤❤❤❤❤

  • @muthamahkannan9565
    @muthamahkannan9565 4 дні тому +1

    I love vadivu amma

  • @kavidina
    @kavidina 5 днів тому +4

    Waiting for the 2ND part puppy ma. So NOTIFICATION ON

  • @shankris888
    @shankris888 5 днів тому +1

    Awesome. Fun interview. Looks like she really loves her job but I'm not sure how many now loves their job😊 Anyway may God bless her with long, happy life.

  • @santhiyark2726
    @santhiyark2726 3 дні тому

    அம்மா❤அருமையான பதிவு ❤பிரபஞ்ச த்திற்கு❤நன்றி

  • @kamalathanasingam1020
    @kamalathanasingam1020 4 дні тому

    Vadivamma advice is simple yet so profounding. There is a lot we can learn from this interview. It feels like my own mum is speaking to me and it hit the soul. Thanks for bringing her in and I am going to save this video to watch over and over again. She is a tonic and I want more ❤ Bring her back Papima.

  • @mareeswaric4889
    @mareeswaric4889 День тому

    Arumy🙏 amma❤

  • @Anandhi-g6z
    @Anandhi-g6z 3 дні тому

    Excellent superb wonderful.

  • @geethavasudevan2789
    @geethavasudevan2789 5 днів тому +1

    Great vadivu amma

  • @kakr1908
    @kakr1908 4 дні тому

    What an inspirational interview. Thank you KPTV for brining this legend Vadivukarasi amma here. I once had the opportunity of running into her when shopping Pondy Bazar. I smiled and she smiled back at me. I didn’t take a picture wondering if she wanted her privacy and space to shop in peace. But big virtual hugs and next time I see you, I’ll be sure to ask for a picture. You’re the best.

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 5 днів тому +1

    Excellent interaction with her mam god bless her with complete health 36:40 36:40

  • @rajeswarisamyraj5630
    @rajeswarisamyraj5630 4 дні тому +2

    இந்த வீடியோ பதிவை சென்ற வருடம் பார்த்திருந்தால் நான் விருப்ப ஒய்வு பெறுவது குறித்து யோசித்த இருப்பேன் நான் வருவாய் துறையில் துணைத் தாசில்தார் நிலையில் பணிபுரிந்து வந்தேன் இன்னும் மூன்று ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய நிலையில் ஒரு சிலரது செயல்களால் அவர்களைப். பழிவாங்குவதாக நினைத்து என்னை நானே ஏமாற்றி கொண்டேன் இன்னும் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த இருந்தால் தாசில்தாராக பணி உயர்வு பெற்றிருப்பேன் காலம் கடந்து விட்டது தற்போது வேலையின்றி வேதனையுடன் வீட்டில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறேன்

  • @ramanir575
    @ramanir575 5 днів тому +1

    Vadivu Amma I love u maa
    Kuttipathmini Amma I love u maa

  • @estherjoseph8289
    @estherjoseph8289 5 днів тому +1

    One of the best episodes ever. .. 🎉🎉🎉

  • @rinisofiyaangeline8609
    @rinisofiyaangeline8609 4 дні тому +1

    Love you both ❤❤ no words express my feelings

  • @shekarmani6238
    @shekarmani6238 4 дні тому +1

    Wow. Very motivational speech

  • @jonair1024
    @jonair1024 5 днів тому +1

    Ma'am this has been the best interview so far.

  • @homecookingchannel4251
    @homecookingchannel4251 4 дні тому

    Vadiuw amma vera level ❤❤❤❤❤

  • @akilasr8006
    @akilasr8006 4 дні тому

    Super ma, vadivukarasi madam 👍

  • @radha2712
    @radha2712 5 днів тому +1

    Very inspiring interview! God bless!

  • @jayashreedeenadayalan4905
    @jayashreedeenadayalan4905 4 дні тому

    Love you puppy ma 🎉 vadivu ma🎉 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Pooja-tz3kx
    @Pooja-tz3kx 5 днів тому +1

    Super Amma

  • @yazhinicutegirl9468
    @yazhinicutegirl9468 5 днів тому +1

    Amma best interview❤❤❤

  • @Logeshkumar-ev1js
    @Logeshkumar-ev1js 4 дні тому

    Pappy amma unga interview all so super Amma very useful of my life thank you amma

  • @saadhanakalidoss2964
    @saadhanakalidoss2964 5 днів тому +1

    I wish I watched this interview 20 years back.now I regret never work. Only work gv us respect I learned later.Love both u.best wishes to both of u.

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 4 дні тому

    Wonderful Interview 🎉
    Great to witness your discussions
    Very Motivational msg ❤
    Thanks a Lot for Sharing with us Madam 🙏🏻 💐

  • @parkavip8172
    @parkavip8172 4 дні тому

    Hats off amma❤

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 3 дні тому

    ❤ 👏👏👏👏

  • @RajKumar-ue4tz
    @RajKumar-ue4tz 5 днів тому +3

    ❤❤❤🎉🎉🎉❤

  • @ramakrishnan5718
    @ramakrishnan5718 4 дні тому

    Best video for Vadivukarasi mam

  • @samarkavi1239
    @samarkavi1239 5 днів тому +1

    Super vadivu ma

  • @rsavithri
    @rsavithri 3 дні тому

    Super super

  • @jayanthi0994
    @jayanthi0994 4 дні тому

    Mam supr❤

  • @vennilavennila6334
    @vennilavennila6334 4 дні тому

    வடியுமா 😘😘😘

  • @MurugeswariC-r1s
    @MurugeswariC-r1s 5 днів тому +8

    நன்றி ப்பிமா,வாழ்த்துக்கள் வடிவுமா🎉🎉🎉🎉🎉

  • @RajKumar-ue4tz
    @RajKumar-ue4tz 5 днів тому +2

    🎉❤🎉

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 4 дні тому

    Amma thk U for this advice ❤

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 4 дні тому

    Fabulous ❤

  • @brindha2412
    @brindha2412 4 дні тому

    *This is the best interview*
    *Hare krishna*

  • @kohila3557
    @kohila3557 4 дні тому

    Best ever interview ❤❤

  • @santhim8223
    @santhim8223 3 дні тому

    💐💐💐🌹🙏

  • @santhim8223
    @santhim8223 3 дні тому

    👌👌🌹

  • @ShivaKumar-jb4jr
    @ShivaKumar-jb4jr 4 дні тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kohila3557
    @kohila3557 4 дні тому

    Nice message to all the ladies ❤

  • @AnithaAnitha-sm9er
    @AnithaAnitha-sm9er 3 дні тому

    True

  • @JBChannel5960
    @JBChannel5960 4 дні тому

    🎉 kudos வடிவுக்கரசி!❤

  • @tamilselvip3332
    @tamilselvip3332 4 дні тому

    Neengal iruvarum valga valamudan nalamudan

  • @Ss-le1fv
    @Ss-le1fv 4 дні тому

    I’m working in IT.Due to work load and stress I thought of quitting my job in December end but your speech about job really motivated me to not take that decision.
    1.Ever never leave your job for any reason
    2.Love your job (it will give you everything)
    I feel like universe is telling me to don’t leave your job and love your job.❤
    Thanks Vadivu Amma❤❤❤

  • @sumasharmilaharmaila-ip3ic
    @sumasharmilaharmaila-ip3ic 5 днів тому

    Worke is god❤❤❤❤❤❤super medam suma mumbai

  • @ShivaKumar-jb4jr
    @ShivaKumar-jb4jr 4 дні тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 4 дні тому

    வணக்கம் அக்கா நல்ல நிகழ்ச்சி வடிவுக்கரசி அக்காவை சந்தித்ததில் மகிழ்ச்சி யதார்த்தமாக பேசினார் குறிப்பாக பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வண்ணம் பேசினார் நன்றி

  • @sscloths3157
    @sscloths3157 4 дні тому

    ,,,❤❤ super

  • @valliselvaraj2525
    @valliselvaraj2525 5 днів тому

    Very nice amma

  • @shanthibalaraman5785
    @shanthibalaraman5785 5 днів тому

    What a motivational speech, awesome

  • @kadarbi3068
    @kadarbi3068 5 днів тому

    Work pathi pesanada super excellent

  • @Dhanoosh
    @Dhanoosh День тому

    What mam said is true. Work is important to female

  • @santhiyark2726
    @santhiyark2726 3 дні тому

    எனக்குஇந்தமாதிரிசொல்லுவதற்கு❤யாரும்இல்லை❤முருகனுக்குநன்றி❤❤❤

  • @ShivaKumar-jb4jr
    @ShivaKumar-jb4jr 4 дні тому

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @joycegabriel8239
    @joycegabriel8239 4 дні тому

    True 100%@

  • @allipugazhendhi961
    @allipugazhendhi961 4 дні тому

    Very nice

  • @krishnamoorthi4788
    @krishnamoorthi4788 3 дні тому

    Nice, radhika mam, sripriya mam 45 yrs function varla

  • @VimalDeepa-y3b
    @VimalDeepa-y3b 5 днів тому

    👌👌🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @kavithamohan8236
    @kavithamohan8236 6 днів тому +3

    Hai kuttika

  • @siriusful1
    @siriusful1 4 дні тому +1

    Let her complete what she's saying. When she's about to finish her sentences, you interrupt and finish by saying something yourself. Please note this in future interviews.

  • @rajeswarik1307
    @rajeswarik1307 5 днів тому

    Yes amma nega solarathu 100% true

  • @yazhyash8472
    @yazhyash8472 5 днів тому

    உண்மை அம்மா நானும் என் இரு பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி சொல்வேன். ஒரு வேலைக்கு செல்லும் பெண்ணாக நான் உணர்ந்த உண்மை

  • @sangeethabharath7809
    @sangeethabharath7809 5 днів тому +1

    Hi wonderful soul very motivational .i wanted help ppl who are really need & suffering i dont know the contact.
    lots of love Sangeetha Bharain

    • @umadev6077
      @umadev6077 4 дні тому

      Kindly help Bharathi mohan trust,great soul taking care of the road side platforms bus stand railway station platform dweller's doing a to z services oriented.i haven't seen such a great soul bathing cleaning arrange for rehabilitation center and also Thirunangai Roja service .but always can help for providing nutritional food supplements nuts fruits and vegetables books wheel chair and other devices to poor deprived desperate victims ditched by their own parents society and the government mentally retardant children and adults gransgender community operation fully covered without any ceiling problems and issues and other life threatening disceases like cancer leprosy patients and multiple neurofibromatosis type 1 patients type 11 patients and type 3 patients mocked teased insulted looked down to the Earth 🌎 and being chased out from home working places schools colleges hostels hospitals hotels restaurants Kalyana madapams canteen temples churches mosques spiritual organization.