அ.இ.த.வி.ம.இ கட்சியில் பிளவு..!விஜய் மம்மி விலகல்..!எஸ்.ஏ.சி ஏமாற்றியதாக குமுறல்

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    விஜய் அப்பா தொடங்கிய கட்சியில் இருந்து விஜய் அம்மா விலகல்..!
    கட்சி தொடங்கிய 24 மணி நேரத்தில் அ.இ.த.வி.ம.இ கட்சியில் பிளவு..!
    அசோசியேசன் என எஸ்.ஏ.சி ஏமாற்றி கையெழுத்து பெற்றதாக ஷோபா புகார்
    எஸ்.ஏ.சி கட்சி ஆரம்பிப்பது ஆரம்பம் முதலே விஜய்க்கு பிடிக்கவில்லை..! - ஷோபா
    அரசியல் கட்சி ஆரம்பிப்பதில் பிடிவாதம் - எஸ்.ஏ.சியுடன் பேசுவதை விஜய் நிறுத்தினார்
    Watch Polimer News on UA-cam which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 478

  • @Vetrivel-fq7fi
    @Vetrivel-fq7fi 3 роки тому +162

    காலையிலேயே கவலைகள் எல்லாம் மறந்து போற மாதிரி ஒரு சிரிப்பு செய்தி.. 😂🤣😂

  • @sajithumar5335
    @sajithumar5335 3 роки тому +165

    பாவம் அவரே கன்பூசன் ஆகிட்டாரு

  • @Cook_King_Kumaru
    @Cook_King_Kumaru 3 роки тому +121

    நானே ஹீரோவாக நடிக்காமல் போய்விட்டேன் என்று அழுது புலம்பிய
    S A C..

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 3 роки тому +320

    கட்சிக்கு சொந்தகாரர் இவர் தான்.ஆனால் கட்சி இவருடையது இல்ல😂🤣😅
    விஜய் மம்மி😄😂
    பாலிமர் காலையிலேயே வா😊👍

  • @d.manikandan7284
    @d.manikandan7284 3 роки тому +101

    உலக மகா நடிப்புடா சாமி இது 😎

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q 3 роки тому +213

    இன்னிக்கு எஸ்.ஏ. சந்திர சேகரா 😂 வச்சு செய்யறே 😂 பாலிமர் 🙏 காலை வணக்கம் 🙏

    • @abuaaliyaabuaaliya8490
      @abuaaliyaabuaaliya8490 3 роки тому

      பைத்தியம்னு சொல்றீங்க இவ்வளவு தெளிவா பேசுறீங்க

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 роки тому

      @moorthikrish இனிய காலை வணக்கம் நண்பரே 😂🙌

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 роки тому

      @@abuaaliyaabuaaliya8490 ஆ... இனிய காலை வணக்கங்கள் 😂🙏🙏

    • @abuaaliyaabuaaliya8490
      @abuaaliyaabuaaliya8490 3 роки тому +1

      @@muralid57
      அப்படியா? அப்போ தெளிவா இருக்குறவங்க 🤔

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q 3 роки тому +1

      @@muralid57 ஏய்.. முரளி 😂 இனிய காலை வணக்கம் 🙏

  • @ridingpredators1822
    @ridingpredators1822 3 роки тому +44

    ஆரம்பிச்சி 10 நாள் கூட ஆகவில்லை அதற்குள் பிளவு ...😂😂😂😂

    • @ekpshaan1594
      @ekpshaan1594 3 роки тому

      Athaney 😄😃🤣😂😁😆

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 3 роки тому +124

    கட்சிக்கு சொந்தகாரர் இவர் தான்.ஆனால் கட்சி இவருடையது இல்ல😂🤣😅

  • @makkalmandram3377
    @makkalmandram3377 3 роки тому +282

    பதவி ஆசை பிடித்து உள்ளது.... மிஷினரிகள் தூண்டுதல்...... பெரிய புடுங்கி என நினைப்பு..... இந்த குடும்பத்தையும் ஒரு கூட்டம் சுத்துது

    • @karthi9628
      @karthi9628 3 роки тому +5

      Epa. Correct pa

    • @logeshwaria9789
      @logeshwaria9789 3 роки тому +5

      Correct

    • @sivamathan7314
      @sivamathan7314 3 роки тому +9

      Missionaries romba thoondurainga avainkalukku muthalla Periya aappu onnu vaikanum

  • @WasteMan_Cook
    @WasteMan_Cook 3 роки тому +97

    விக்ராந்த் ஐ உருவாக்கி ,
    அதே கட்சிபெயரில் வி என்ற எழுத்தில் விஜய் க்கு பதில் விக்ராந்த் ஐ வைத்து கட்சி தொடங்கும் முயற்சியில் இறங்கிய சந்துரு..

  • @jayarajca
    @jayarajca 3 роки тому +48

    அ.இ.த.வி.ம.இ 😂😂😂😂

    • @karthikarthi1629
      @karthikarthi1629 3 роки тому

      அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்

    • @yuvaraj7746
      @yuvaraj7746 3 роки тому

      @@karthikarthi1629 eva orutha

    • @karthikarthi1629
      @karthikarthi1629 3 роки тому

      @@yuvaraj7746 naa orutha thaan da mental

  • @Jaya-lk4wb
    @Jaya-lk4wb 3 роки тому +47

    கட்சி பேர சொல்றதுக்குள்ள நாக்கு சுளுக்கிடும் 😂😂

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 3 роки тому +92

    வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்திய பண்பாடு
    ஆனால் இதுக ஒற்றுமையில் வேற்றுமையாக திரியுதுக 😂

    • @sricapitalkumaranvs9676
      @sricapitalkumaranvs9676 3 роки тому +1

      நன்றி தெரிவித்து கேட்கிறேன்

  • @funnyevents6698
    @funnyevents6698 3 роки тому +105

    அப்பா ஆரம்பித்த கட்சி மகனுக்கு தெரியாதாம் என்னடா பித்தலாட்டமா இருக்கு
    😇

  • @makkalmandram3377
    @makkalmandram3377 3 роки тому +78

    கத்திரிக்காய் முற்றி வீதிக்கு வந்து விட்டது.....

  • @theindiancinema3607
    @theindiancinema3607 3 роки тому +42

    அ இ த வி ம இ கட்சி😂😂😂

    • @jenitha9807
      @jenitha9807 3 роки тому +3

      Seema serippa irukku

    • @karthikarthi1629
      @karthikarthi1629 3 роки тому +1

      அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்

  • @nierubannrrx7735
    @nierubannrrx7735 3 роки тому +110

    டம்மி கட்சி ல மம்மிய சேர்த்தால் விலகாமல் , விருதா குடுப்பாங்கள் !

  • @kamalevishnu8572
    @kamalevishnu8572 3 роки тому +107

    அவர் புதிய தலை முறை நீயூஸ் 7கூப்பிட்டா நடுவில் பாலிமர் வேல்ராஜ் போனதும் மிரண்டுட்டார்

  • @stranger9790
    @stranger9790 3 роки тому +170

    ஆக இதற்கு பொறுப்பேற்று ஜப்பான் துணை முதல்வர் சுடலை உடனே பதவி விலக வேண்டும் ஆக

  • @guruzinbox
    @guruzinbox 3 роки тому +48

    இவர்கள் எல்லோருமே மதன் ரவிச்சந்திரன் சொல்வது போல் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள . வாயைத் திறந்தால் ஒடிந்து விழும் பிம்பங்கள்.

  • @prakashguruprakashguru4337
    @prakashguruprakashguru4337 3 роки тому +44

    அ. இ. த.வி. ம. இ. கட்சியோட பேரு புரியல,🤔 இவன் பன்ற அரசியல் எப்படி புரியும் 🤯

    • @shajimshaji3216
      @shajimshaji3216 3 роки тому +1

      @தர்ம ஸம்வர்தினி ராஜநீதி nice 👏

    • @karthikarthi1629
      @karthikarthi1629 3 роки тому

      அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்

  • @brcomputers8006
    @brcomputers8006 3 роки тому +49

    இதனை இவனால் முடியும் என்றறிந்து அதனை அவங்கன் விடல்.,🤧🤧🤧🤧🤧🤧🤧

  • @bestcleaningservice8601
    @bestcleaningservice8601 3 роки тому +104

    Velaraj annan fans

  • @barnabas8408
    @barnabas8408 3 роки тому +21

    ரொம்பவே குடும்பத்தை அசிங்கப்படுத்திக்கொள்ள வேண்டாம்
    டைரக்டர் வேலையும் , நடிக்கிற வேலைகள் மட்டுமே பார்க்கிறது தான் மிகவும் நல்லது

  • @sskindustries8813
    @sskindustries8813 3 роки тому +51

    இரண்டாக உடைந்தது அஇதவிம இ

  • @jeyaram8370
    @jeyaram8370 3 роки тому +26

    அதெப்படி டா தெரியாம இருக்கும் கேக்குறவன் கேனப்பயலா இருந்தா "விஜய் விக் வைக்கல ஒரிஜினல் முடி னு சொல்லுவானுங்க போல"🙄

  • @krishnan585
    @krishnan585 3 роки тому +75

    எல்லாம் கிருபை.....கிருபை......

  • @abuaaliyaabuaaliya8490
    @abuaaliyaabuaaliya8490 3 роки тому +26

    சாங் செம்ம பாலிமர் 😁

  • @mvr775
    @mvr775 3 роки тому +21

    சிறப்பான தரமான சம்பவம்.

  • @sasidharankarthikeyan3798
    @sasidharankarthikeyan3798 3 роки тому +72

    அஇதவிமஇ பேரே காமெடியா இருக்கே!

    • @karthikarthi1629
      @karthikarthi1629 3 роки тому

      அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்

    • @yuvaraj7746
      @yuvaraj7746 3 роки тому +5

      @@karthikarthi1629 atha comedy ya iruku

  • @ashoktamizh6312
    @ashoktamizh6312 3 роки тому +6

    பொறியில் மாட்டிய எலி போல பத்திரிகையாளரிடம் SACசிக்கிக் கொண்டு, சாப்பாடுதான் முக்கியம் என்று நழுவினார்😅😂😅😂😅😂

  • @yuvaraj7270
    @yuvaraj7270 3 роки тому +20

    ட்விஸ்ட்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கே....
    ட்விஸ்ட்டாக......
    பாலிமர் குசும்பு ( என்ன விஷகுமார் மாடுலேஷனா ?? )....!!!

  • @agrmagiccardetailing3176
    @agrmagiccardetailing3176 3 роки тому +5

    😄😄😄😄😄
    அ.இ.த.வி.ம.வி இதையே சொல்லி என்னைய சிரிக்க வச்சு சாவடிக்கிறிங்க!!

  • @vs6462
    @vs6462 3 роки тому +22

    குடும்பமாடா இது

  • @shangumech
    @shangumech 3 роки тому +3

    அஇ தவி மஇ😂😂😂😂😂😂😂 background news reader.... yowwww... Nee always mass yaa....

  • @k.kalithas
    @k.kalithas 3 роки тому +8

    ஆசை படலாம் தப்பு இல்லை ஆனால் பேராசை படக்கூடாது அந்த பேராசையே ஒருநாள் நம்மையே அழித்துவிடும் இது தேவை இல்லாத ஒன்று......

  • @Magesh143U
    @Magesh143U 3 роки тому +6

    அப்பவே கள்ளி பால் கொடுத்து இருக்கலாமோ🤔🤔🤔
    SAC சார் மைண்ட் வாய்ஸ்சுன்னு நினைச்சு நீங்க சத்தமா பேசுறீங்க.....

  • @kamalevishnu8572
    @kamalevishnu8572 3 роки тому +5

    3:47 super

  • @இயற்கையின்நேசம்

    மிகவும் அருமையான காமெடி

  • @bala.c1109
    @bala.c1109 3 роки тому +8

    சாப்பாடு தான் முக்கியம் 😄😄😄

  • @messengerofgod6264
    @messengerofgod6264 3 роки тому +10

    00:49 அடங்கொம்மல😲

  • @vimalantonydx3520
    @vimalantonydx3520 3 роки тому +2

    ஒருத்தன் கீழே விழுந்தா எவ்வளவு சந்தோஷம்..., எப்ப டா அசிங்கபடுவான், எப்ப டா அழிஞ்சு போவான் nu ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது சிரிப்பதற்கும்,விமர்சிப்பதற்கும், 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 3 роки тому +4

    என்னடா கட்சி பேரு இது கால் கிலோ மீட்டரில்.

  • @thangam.d9070
    @thangam.d9070 3 роки тому +4

    அ இ த வி ம இ
    😂😂😂😂😂😂😂😂
    இத நீங்க சொல்றப்போ சிரிப்பு சீரிகிட்டு வருது....

  • @harikaran8463
    @harikaran8463 3 роки тому +4

    புகழ்வது😃 போல பழிப்பதும்😔 பழிப்பது போல புகழ்வதும் Polimer 😝அணியாகும்

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 роки тому +1

    குறை இல்லாத மனிதன் ஏது
    பிரச்சனை இல்லாத குடும்பம் ஏது

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 3 роки тому +1

    Super i see full video

  • @MohanKumar-dx4co
    @MohanKumar-dx4co 3 роки тому +1

    Ellammm okkk edhuku last ahh indha song??

  • @VISHNU__
    @VISHNU__ 3 роки тому +2

    குட் மாதர்...குட் சன்‌...பட்‌ பேட் பாதர்😆😆😆😆😆

  • @srinivassrinivas4021
    @srinivassrinivas4021 3 роки тому +5

    Thumbnail dhan da massu🔥🔥

  • @jeyaram8370
    @jeyaram8370 3 роки тому +5

    அ இ த வி ம இ என்னடா ரொம்ப லென்த்தா இருக்கு 😂

  • @ravireya
    @ravireya 3 роки тому

    Superaaaaa veraaa mari, senjitagaaaa,

  • @greatgood5321
    @greatgood5321 3 роки тому +36

    Total cinema fellows opposite to Hindus. Master pada publicity start.

  • @arulkumarjayabalan2323
    @arulkumarjayabalan2323 3 роки тому +1

    யாரையும் தைரியமாக கலாக்கிற ஒரே சேனல் நம்ம பாலிமர்தாம்பா

  • @radhikasnair5450
    @radhikasnair5450 3 роки тому +6

    Vijay ammi...Vijay daddy oru dammi😂

  • @DonBrothers5197
    @DonBrothers5197 3 роки тому

    Super anna velu Raju anna songs sama

  • @prabhakar2224
    @prabhakar2224 3 роки тому +3

    2:29 இதுல highlight ye இது தான் பா......😑😂😂😂😂😂😂😂

  • @sankarsandeep2977
    @sankarsandeep2977 3 роки тому +2

    ஒரு நாள் பாலிமர் நியூஸ் சேனல் பற்றி மற்ற சேனல்ல பாக்குற சூழல் வரும் அன்னைக்கு நா போடுறேன் பாட்டு🤩🤩🤩

  • @muthuraman230
    @muthuraman230 3 роки тому

    நல்ல குடும்பம் இப்படித்தான் இருக்கனும்

  • @ilayaraja.kilayaraja.k960
    @ilayaraja.kilayaraja.k960 3 роки тому +1

    நமக்கு சோருதான் முக்கியம்

  • @arunarun2928
    @arunarun2928 3 роки тому

    S a c nallvar Sir good man good people please Vijay sir thinking because your father and family and friends realvties and public peoples like a u

  • @selvamelakkiya5110
    @selvamelakkiya5110 3 роки тому +1

    அவர் பாடிய பாடல் அவருக்கே வந்துச்சா. தளபதிக்கு ஒரு மதிப்பு இருக்கிறது வீணாக்காமல் இருந்தால் போதும் தளபதி அப்பா எஸ்.ஏ.ச . அவர்கள்

  • @rajanrabi2547
    @rajanrabi2547 3 роки тому +6

    Total drama

  • @yasodhashankar2462
    @yasodhashankar2462 3 роки тому +2

    Bgm alluuthuu poongaaa 🔥🔥🔥🔥🔥last avar song avarukke pottingaa parungaa marana mass pongaa🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @jerinmonimoni4956
    @jerinmonimoni4956 3 роки тому +1

    அப்பா சாலை போடுவர் அதில் நடக்க வேண்டியதனே

  • @selvakumar-qp1xy
    @selvakumar-qp1xy 3 роки тому +1

    I m thala fan proud of thalapathy

  • @nanthakumar1021
    @nanthakumar1021 3 роки тому +3

    Yow polimar super ra sac vijay nalla seirigada

  • @jayanthiksamy8920
    @jayanthiksamy8920 3 роки тому +1

    Finishing super....😅😅😅😆

  • @SARAVANANSARAVANAN-js6no
    @SARAVANANSARAVANAN-js6no 3 роки тому +1

    சாப்பாடு தான் முக்கியம்...மணி 2.30.

  • @தமிழ்வாணன்.பா

    அ.இ.த.வி.ம.இ என்ன வாசிப்பு.ultimate

  • @yousufali473
    @yousufali473 3 роки тому

    மர்க்கா சொல்லு அ.இ.த.வி.ம.இ
    மர்க்கா மர்க்கா சொல்லு
    அ.இ.த.வி.ம.இ.😂🤣😂🤣😂🤣

  • @Ajithkumar-ez3wz
    @Ajithkumar-ez3wz 3 роки тому +1

    அ இ த வி ம இ 😂😆😂😆

  • @satisharumugam417
    @satisharumugam417 3 роки тому +1

    ஏண்டா ஒரு பச்ச பிள்ளையை போய் இந்த படுத்து படுத்துறிங்க

  • @seemantroll5738
    @seemantroll5738 3 роки тому +2

    Good morning friends 🤩

  • @pratheepm2546
    @pratheepm2546 3 роки тому

    Mr . Ajith Sir is good person and gentleperson
    Power of silence
    Thala pola varuma

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 3 роки тому

    Song செம

  • @yousufali473
    @yousufali473 3 роки тому +1

    என் தலைவன் கவுண்டமணி அப்பவே சொன்னாரு😜கூறுகெட்டவன்லாம் அரசியல் பேசுறான் நாடே நமச்சலெடுத்து போச்சு😂🤣😂🤣 கட்சி பேரு செம்ம😂🤣அ.இ.த.வி.ம.இ😂🤣😂🤣

  • @kakkankanabathi3470
    @kakkankanabathi3470 3 роки тому +1

    என்னாடா இது அ.இ.த.வி.ம.இ 😂

  • @sleelakrishnan
    @sleelakrishnan 3 роки тому

    SAC Your Done A Great Job 👍

  • @abidahmed5128
    @abidahmed5128 3 роки тому +2

    Boycott polimer news😡😡😡😡

  • @dollkalai4755
    @dollkalai4755 3 роки тому

    Title Vera Leval😂😂🤣🤣🤣

  • @malavikaamohanaj4397
    @malavikaamohanaj4397 3 роки тому +4

    Thaniyaa vanghaa soulra apuram edhuku press meet 😂😂😂aaa eee😂😂thaavii😂😂😂😂maaaeee😂

  • @2frugaltravellers
    @2frugaltravellers 3 роки тому +1

    கிழி கிழி ன்னு கிழிசுட்ட போ 😂😂

  • @kubendranvolks384
    @kubendranvolks384 3 роки тому +5

    அ,இ ,த ,V,MA,EEE.

  • @jokerindia6875
    @jokerindia6875 3 роки тому

    Aa ee thaa vee maaa eee...
    😂😂😂🤣🤣🤣🤣🤣Velraj Vera level........😂🤣

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome 3 роки тому +8

    அரசியல் அப்பா மகனை பிரிச்சிடுச்சே! 🤦
    ரொம்ப super-ஆன அம்மா விஜய் sir-க்கு. தன் மகனை மிகவும் நன்றாக வளர்த்துள்ளார் என்று எல்லாருக்கும் தெரியும். அதுமட்டுமில்லாமல் அவர் மகன் பெயருக்கு இழுக்கு வருமென்றால், கணவரென்றும் பாராமல் உண்மையை கூறியுள்ளார். Vijay sir is blessed to have her in his life! 👌

  • @l.aravind4942
    @l.aravind4942 3 роки тому +2

    அ.இ.த.வி.ம.இ 🤣🤣🤣

  • @DhanuNadhinactivities
    @DhanuNadhinactivities 3 роки тому

    What a rhyming !....... polimer இன்று முதல் நீ ரைமிங் ராசா என்று மக்களால் வம்போடு அழைக்கப்படுவாய்!..... 😇

  • @somanbabu6185
    @somanbabu6185 3 роки тому +1

    Yevlo kodi la sambalam vaagunalum.ellarukum problem erukum pola?

  • @asinjas5054
    @asinjas5054 3 роки тому +1

    Thalapathy sir ungaluku ithelm vendam plz ungala vazha vidamatanga😕😕😕

  • @dineshdeena8656
    @dineshdeena8656 3 роки тому +1

    Enga thalaivar ammava amathitengale sir😱😱😱😱

  • @charleskavitha4964
    @charleskavitha4964 3 роки тому

    சார் அவனபோ சொல்லுங்க சிரிப்பு சிரிப்பா வருது. அவன் ஒரு காமடி பீஸ்.

  • @Maravarman-y7m
    @Maravarman-y7m 3 роки тому

    தலைப்பு சூப்பர் தலைவா....

  • @jayaramraja1986
    @jayaramraja1986 3 роки тому

    Super title..

  • @thiyagaprabhu234
    @thiyagaprabhu234 3 роки тому

    அ. இ. த. வி. ம. இ....... Polimer semma comedya kalaikurega

  • @ramsurya9100
    @ramsurya9100 3 роки тому

    Spr.....enime thala mattumdhan

  • @pandiyann4896
    @pandiyann4896 3 роки тому +2

    விஜய் தன் முடிவுகளால் மட்டுமே வளர்கிறார் என்பதை SAC ஒப்புக்கொள்ளமாட்டார் தன் மகன் தன்னால் மட்டுமே வளர்வதாக காண்பித்துக்கொள்ளவிரும்புகிறார்....
    விஜய்க்கு சுய அறிவு உள்ளது என்பதை SAC உணரவேண்டும் ....
    சிறுவயதில் பிள்ளை பெற்றோர் பேச்சைக் கேட்பதும் ...வளர்ந்த பிறகு பிள்ளைக்கு பெற்றோரை விட அறிவு அதிகமாகிவிடும் அப்போது பெற்றோர் பிள்ளையின் பேச்சுக்கு மதிப்பளிக்கவேண்டும் ...வாழ்கை ஒரு வட்டம் இதை உணராமல் இருக்கிறார் SAC

  • @arjunansapre2005
    @arjunansapre2005 3 роки тому

    Adutha comedy piece ready for tamil nadu as like vijayakanth....

  • @vvish3397
    @vvish3397 3 роки тому

    உண்மையும் நேர்மையும் வெல்லும்👌

  • @SMoses-su1nc
    @SMoses-su1nc 3 роки тому +2

    குறிப்பிட.. தக்கது 😂