வாழ்க பாரதம் 🔥 தாங்களின் இந்த அரிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் எந்த சமயமானாலும் அது மக்களுக்காகத்தான் இடையில் வந்த சில வகை மனிதர்கள் இந்து மக்கள் மனதில் தீராத மன வடுக்களை ஏற்படுத்தி விட்டார்கள் வரும் காலங்களில் திருந்தி மக்களோடு இணைந்து வாழ்ந்திட வேண்டுகிறேன் வாழும் பாரதம் வாழும் பாரதம்
மிக அற்புதமான மேற்கோள்களுடன், எதிர்மறையற்ற விளக்கங்கள் தந்த பெரியவருக்கு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறோம். இத்தகைய போக்கிஷங்களை போற்றி பாதுகாக்க வேண்டயது நமது கடமை. முடிந்தால்உங்கள் ஊடகத்தில் இவரை தினந்தோறும் சிறிது நேரம் பேசவைத்து அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பத்திரப்படுத்தி வைக்கலாம். ஆர்வகோளாறு. தவறெனில் மன்னிக்கவும்
@@ArchivesofHindustan மிக்க நன்றி ரெங்கராஜ் பாண்டே.இந்த பேட்டி மூலம் சர்ச்சைக்கு சிறிதளவு தீர்வு க்டைத்திருக்கிறது.உங்கள் முற்ச்சியை மேலும் தொடருங்கள்.மீண்டும் நன்றி.
மிக்க நன்றி பாண்டே அவர்களே. Thank you so much for having such an erudite and informed scholar in your show. There were so many goosebumps moments. எனக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது. 🙏🙏🙏
வார்த்தைகள் வறண்டுவிட்டது.... பலமுறை கண்ணீர் சுரந்துவிட்டது... எங்கள் கரூஊருக்கு கிடைத்த அருட்கொடை எங்கள் ஐயா... பாண்டே ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி, தமிழ்த் தேனைக் காக்க முனைந்தமைக்கு..
பெரியவர் இராமலிங்கனார் குளித்தலை அருகில் உள்ள சீவகம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவத்தில் மட்டுமல்ல சோதிடத்திலும் மகா வித்துவான் ஆவார். இவரின் சமய சொற்பொழிவுகள் கேட்க கேட்க எண்ணற்ற விசயங்களைக் கற்றுக் கொள்வோம். எனக்கு மிகவும் பரீட்சயமானவர் என்பதில் பெருமை கொள்கிறேன். உணவு உடை பயணம் அனைத்திலும் எளிமையானவர். பாண்டே அவர்களுக்கு நன்றி 🙏
அற்புதமான விளக்கம். முன்னோர்கள் மூடர்களள்ளர்.நாம் எந்தப் புதுமையையும் புகுத்தாமல் ஏற்கனவே முன்னோர்கள் வகுத்துத்தந்த பாதையை பின்பற்றி நடந்தாலே போதும்.வையகம் செழிக்கும்.அற்புதமாக பேட்டி கண்ட ஐயா பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி.அதேபோல் மிகப்பொருத்தமாக பதிலளித்த சிவச்செல்வர் அய்யா இராமலிங்கம் அவர்களின் பாதம் பற்றி என் சிரந்தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.உங்கள் இருவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.
சிவாய நம ,ராமலிங்கம் ஐயா அவர்களின் தமிழ் மற்றும் சைவ சமய புலமைக்கு தலை வணங்குகிறேன் . சைவ நூல் மேற்கோள்கள் அனைத்தும் அருமை. ஐயா சுவாசிப்பது தமிழ் , சைவம் .என்ன ஒரு பக்தி, சொல் நேர்த்தி, எல்லாம் சிவன் அருள் என்று சொல்லுவது தவிர வேறென்ன சொல்ல. ரங்கராஜ் அவர்களுக்கு நன்றி அருமையான பதிவு. நம சிவாய வாழ்க !🙏🙏🙏
Amazing. Am i the only one feeling that we are meeting someone 1000 years back in time. He is pristine has no hatred and has pure devotion. He must be in his late 80s and his memory and command of the language is unbelievable. I am not too religious but I watched this four times already.
திரு பாண்டே அவர்களின் சந்தேகங்களுக்கு மதிப்பு மிகு ஐயா அவர்கள் பொறுமையுடனும் அருமை யாகவும் விளக்கம் அளித் தார்கள். இறையருளும் மெய்ஞ்ஞானமும் குறைவறமப் பெற்றவர்கள்
வடமொழி அர்ச்சனைக்கு என்றால் தமிழ் வயிற்றுக்கு....என்ன அற்புதமான விளக்கம்....செவிக்கும் உணவு வயிற்றுக்கும் உணவாக திகழ்கின்ற தமிழை ,தமிழ் மறை, ஆகம விளக்கங்களை தெள்ளத்தெளிவுற விளக்கய சான்றோர் திரு. இராமலிங்கம் ஐயா அவர்களுக்கும் சரியான தருணத்திலே மிகச்சரியான நபர் மூலம் விளக்கம் கேட்டு பெற்று ஒளிபரப்பிய பாண்டே அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் பாராட்டுக்கள்.
சைவ சமயத்தில் ஆழ்ந்த சைவ திருத்தொண்டர் ஐயா குளித்தலை இராம லிங்கம் அவர்களின் அற்ப்புதமான விளக்கத்தை இணைய தளம் மூலம் தமிழ் நாட்டிற்க்கு வழங்கிய பாண்டே ஜி நன்றிகள் பல. இதுபோன்றே இந்து மதம் பற்றுள்ள இணைய தளமும் கொண்டு சேர்க்கும் மாறும் கேட்டு கொள்கிறேன்.." ஓம் நமசிவாய சிவாய " திருச்சிற்றம்பலம்.
அர்ச்சனைக்கு ஸம்ஸ்க்ருதமும், ஸ்தோத்திரத்திற்குத் தமிழும் வேண்டும் என்பது, சுவாசிப்பதற்கு ப்ராணவாயுவும், உண்பதற்கு (வயிற்றுக்கு) உணவும் தேவை என்பதைப் போன்றது. தமிழிலேயே அர்ச்சனையையும்,ஸ்தோத்திரத்தையும் செய்ய வேண்டுமென்பது, ஸ்வாசித்தலுக்கும், உண்ணுதலுக்கும் ப்ரணவாயுவையே எடுத்துக்கொள்கிறேன் என்பது போன்றது. சுவாசித்து மட்டுமோ, உண்டு மட்டுமோ, நீர் அருந்தி மட்டுமோ விட முடியாது. அனைத்துமே அதனதன் பயனுக்கு உகந்தவாறு படைக்கப்பட வேண்டும். இந்தத் தர்க்கம், மொழி, நாடு, மத பேதம் உள்ளார்க்கு மட்டுமே இருக்கும். மற்றவர்களுக்கு எல்லாம் சமம்; எல்லாம் சம்மதம். ஓம் நமசிவாய!!!
அற்புதமான நேர்காணல்! அருமையான கேள்விகள் அதற்கு அழகான தெளிவான பதில்கள். ஆத்திகம் சார்ந்தவர்கள் போற்றுதலும் நாத்திகம் சார்ந்தவர்கள் தூற்றுதலும் எல்லா காலங்களிலும் நிகழ்ந்தவை நடந்தவை ஆனால் இன்றைய நிலை சில ஆத்திகர்கள் நாத்திகர்களுக்கு இசை பாடி வரவேற்று ஆத்திக தர்மத்தை விதிமுறைகளை பாதாளத்தில் தள்ளுவதற்க்கு வெகுமதி பெறுகின்றனர். பணத்தின் மீது பெரும் பற்று கொண்டு ஆத்திக தர்மத்தை சிதைக்க ஆத்திகர்களே முற்படுவது சிவாகமத்தை பழிக்கும் செயலே. ஆரிய திராவிட பிளவு மொழிகளின் பிரிவினைவாதம் அனைத்தும் நமது போற்றுதலுக்குரிய சமயத்தை வேரறுத்து மாற்று மதம் உள்ளே நுழைந்து மதமாற்றம் நடைபெற தூண்டும் யுக்திதான் இந்த சாதி சமய பிரிவினைவாதம். பகுத்தறிவு பேசும் போராளிகள் அதை மாற்று மதத்தாருக்கு கற்றுகொடுத்து அங்கே நாத்திகர்களை உருவாக்க திறனில்லாமல் அவர்கள் காலடியில் மண்டியிட்டு கிடக்கிறது. இந்த வீரதீரம் அனைத்தும் இந்து மதத்திடம் மட்டுமே.
மக்கு சூர்ய பிரசாத்.. நீ என்ன வேணா கதறு❗🤣🙏 தமிழில் தான் தமிழ்நாட்டில் வழிபாடு...போய்டு பீஹாருக்கு சமஸ்கிர்தம் வேணும்னா🙏 தமிழும் சமஸ்கரதமும் ரெண்டு கண்ணுனா, உத்தரபிரதேசத்துல எல்லாரும் ஒத்த கண்ணோடவா இருகாணுங்க⁉️ அவனுங்க தமிழ் வழிபாடு பண்றதிலேயே. இந்த ஈரவெங்காய பேச்சு எடுபடாது இனிமேல்❗🤣🤣🤣🤣
வயதானவர் சொல்வதைக் கூட காது கொடுத்துக் கேட்க பொறுமை இல்லை. நாத்திகர்கள் உபயத்தால் நாம் ஸமஸ்கிரதம் பற்றி நாம் தெரிந்து கொள்ளாமலே போய் விட்டோம். கேரளாவில் சமஸ்கிருதம் கட்டாயம். அதனால் எந்த மொழியும் அவர்களால் சுலபமாக கற்க முடிந்தது. எதையும் நக்கல் நையாண்டி செய்து கொண்டு பல நல்ல விஷயங்களை விட்டு விட்டோம். வருத்தமாக இருக்கிறது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.
Sir, they are more blessed,. Eg. Hiranyakasibu, jeya rathan they say more time thinking god. See you will not watch s?? News tv, as you don't like, but they are watching this.
Bramins bombed muslims hanged என்ற பெயர் கொண்டதும் பிராமணர்கள் குண்டு வைக்கிறார்கள் முஸ்லிம்கள் தூக்கில் தொங்கி கொண்டு இருக்கிறார்கள் என்ற பொருள் கொண்ட நூல் முன்னாள் காவல்.அதிகாரி எழுதியது அமேசன் இல் 350 இக்கு கிடைக்கும் விரைவில் தடை போடபடலம் பிராமணர்கள் ஜாக்கிரதை இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பிராமணர்கள் அபாயகரமான சமூகம் என்று கருதுகின்றனர்
Periyavar is so clear in his mind - It's like Siva created 5 to pave the way for Sanskrit Agama Sivacharyas, Siva created 4 to sing his praise in Tamil Thirumurais. Having born in a Brahmin family, though Sambandan was knowledgeable in Sanskrit yet he sang only in Tamil by singing "Tamil valartha Gnyanasambandan" - Indeed all were Lord Siva's design !!
அய்யா ஒலி அலைகளுக்கு தக்க பலன்கள் மாறும் என்பது அறிவியல் அதாவது விஞ்ஞானம். இதற்காகத்தான் தமிழ் இலக்கணத்தில் யாப்பு , அணி அமைத்திருக்க கூடும். உச்சரிப்பில் இரு மொழிகளிலும் வேறுபாடு உள்ளது. இதையறியாது பேசுவது தர்க்கம் செய்வது தவறு என்பதைக்கூட வாதிடுவது கூடாது. இது எல்லாரும் பெண்தானே என்று முறை தவறி நடப்பது போல் ஆகிவிட வழி வகுத்து விடுவது ஆகிவிடகூடாது.
நிச்சயமாக! கோவிலில் தீவட்டி இருந்த இடத்தில் டியூப்லைட் வந்தது தவறு! குடத்தில் அபிஷேகம் செய்தது போய் குழாயிலும் டியூபிலும் தண்ணீர் வருவது தவறு! கனல் போட்டு எழுப்பிய அக்னி தீப்பெட்டியில் தீ பற்ற வைப்பது தவறு! வேர்க்க வியர்க்க நின்ற காலம் போய் குளிரூட்டப்பட்ட கருவறை, சீலிங் பேன்,பெடெஸ்டல் பேன் நிறைந்திருப்பது தவறு! பிரபந்தமும் தேவாரமும் பாடிய ஓதுவார்கள் போய் ஒலிபெருக்கியில் சிடி பாடுவதும் தவறு! மடப்பள்ளியில் கிணற்றில் இறைத்தது போய் உந்துமோட்டார் ஓட்டுவது தவறு! மேளம் கலைஞரால் ஒலித்த மங்கள இசை மிஷின் அடிக்கும் ஓசையும் தவறு! செல்போனில் பேசிக்கொண்டே அர்ச்சகர் விபூதி கொடுப்பதும் தவறு! பெரியவர்கள் காலங்காலமாக கடைப்பிடித்ததை நாம் மாற்றுவதால் நாட்டுக்கு மோடி என்ற பேரழிவு வந்து"விட்டது!
உண்மைதான் நண்பரே ! அவற்றை அந்த முறைப்படி கற்று... உணர்ந்து... தெளிந்து உண்மையான அக்கறையுடன் செய்தால் கட்டாயம் எம்பெருமான் சிவன் ஏற்றுக் கொள்வான். 63 நாயன்மார்கள் வரலாறே இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு நண்பரே !
ஆச்சார்ய அபிஷேகம் பெற்ற சிவாச்சாரியார்கள் மட்டுமே சுவாமியைத் தொட்டு பூஜை செய்ய வேண்டும் என்று தெளிவான விளக்கம் தந்த ராமலிங்கம் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள். பாண்டே அவர்களுக்கு நன்றிகள் பல
@@Kacademy2022 ஆச்சார்ய அபிஷேகம் என்பது முறைப்படி தீட்சை வழங்கி சிவாச்சாரியாருக்கு கடவுளுக்கு செய்யும் அபிஷேகக் கிரமம் போல இவர்களுக்கும் செய்யது வைப்பது. அவர்களே சுவாமியை பூசை செய்ய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்
@@drawidantamilanenemy7442 அந்த ஆபகரகாமே சனாதனத்தைச் சார்ந்த இந்து சமயம் தான் அந்த தேச கலாச்சார மொழிக்கேற்ப அவரை யூதர்கள் யூதன் கிறிஸ்து கிறிஸ்டியன் என்றும் இஸ்லாமியர் இஸ்லாம் என்று சொல்கிறார் கள் ஏனா அந்த கலாச்சாரம் ஏற்றவாறு 🎉
பண்புள்ள பேச்சு.... பயனளிக்கும் பேச்சு.... குதிர்கம், குழப்பம், இல்லாத நியாயமான முறையில் தர்மத்தை புரிய வைக்கும் இதம்..... இதமான இறை உணர்வை ஏற்படுத்துகிறது.... இத்தகைய நல்லோர்களின் வார்த்தைகளை எங்களுக்கு அளித்த பாண்டே அவர்கள் வாழ்க வளர்க ..... சமைக்கும் பாத்திரம் வாழ்க.... சாப்பிடும் பாத்திரம் வாழ்க.... வாழ்க மனித குலம் ஒற்றுமையோடு ......
மக்கு முரளித்தரா.. நீ என்ன வேணா கதறு❗🤣🙏 தமிழில் தான் தமிழ்நாட்டில் வழிபாடு...போய்டு பீஹாருக்கு சமஸ்கிர்தம் வேணும்னா🙏 தமிழும் சமஸ்கரதமும் ரெண்டு கண்ணுனா, உத்தரபிரதேசத்துல எல்லாரும் ஒத்த கண்ணோடவா இருகாணுங்க⁉️ அவனுங்க தமிழ் வழிபாடு பண்றதிலேயே. இந்த ஈரவெங்காய பேச்சு எடுபடாது இனிமேல்❗🤣🤣🤣🤣
திரு சிற்றம் பழம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் இருவரின் கலந்துரையாடலை கேட்க ! ராமலிங்கம் அய்யாவின் பேச்சு கேட்க செவிகளுக்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. ஓம் நமச்சிவாய
சொற்களால் பாராட்டத் தவிக்கிறேன்.தமிழ் நாட்டில் பிறந்து இத்தனை வருடங்களாகத் தமிழின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கை யினை வீணடித்து விட்டேனே என்று மிக்க வருத்தமடைகிறேன்...குளித்தலை ராமலிங்கம் அவர்களுக்குக் கோடி கோடி வணக்கங்கள்... தமிழின் உச்சரிப்பும்...அபார ஞாபகசக்தியும்...தமிழ் ஞானமும் என்னே....அவருடைய ஊருக்கு மிக அருகில் இருந்தும்...இத்தகைய தமிழின் உண்மைகளை...பெருமைகளைத் தெரிந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம்.. திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி. இத்தகைய பேட்டி மூலம்....தமிழின் பெருமையையும்... சிவபெருமானின் அருமைகளையும்....இச்சிவனடியார் பேசப்பேசக் காதிலே தேன் வந்து பாய்கின்றது..எத்தனை அருமையாகப் பதில் அறிவுபூர்வமாக பதில் அளிக்கிறார்.வாழ்க...வாழ்க.வாழ்க....கோடிக்கணக்கானத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் இதனைக் கேட்க வேண்டும். நன்றி.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
தமிழில் போற்றிப் பாடலாம், அர்ச்சனை செய்ய இயலாது என்பதற்குப் பல சான்றுகள் தருகின்றார். கேட்கும் போது சரியாகத் தானுள்ளது. ஆகம விதிகளின்படி இயங்கும் சைவக் கோயில்களில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்வதே சரி. மிக அருமையான நேர்காணல். உன்னதமான சைவ சமய ஆன்றோர்
Sivan en munne தோன்றினான் என்றால் மிகை இல்லை. இறையை உணர்வோம் !! பண்டே போட்ட பதிவில் எனக்கு மிகவும் பிடித்த .. இந்த செயலுக்கு அவருக்கு எல்லாம் நல்லதாக நடக்கும்
பாண்டேய்.. நீ என்ன வேணா கதறு❗🤣🙏 தமிழில் தான் தமிழ்நாட்டில் வழிபாடு...போய்டு பீஹாருக்கு சமஸ்கிர்தம் வேணும்னா🙏 தமிழும் சமஸ்கரதமும் ரெண்டு கண்ணுனா, உத்தரபிரதேசத்துல எல்லாரும் ஒத்த கண்ணோடவா இருகாணுங்க⁉️ அவனுங்க தமிழ் வழிபாடு பண்றதிலேயே. இந்த ஈரவெங்காய பேச்சு எடுபடாது இனிமேல்❗🤣🤣🤣🤣
@ Srt Sme. அற நிலை. துறை அமைச்சர் சேகர் பாபு நாயுடு சொந்த மாநிலம் ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு மொழியில் அர்ச்சனை செய்கிறார்களா ? அவரிடம் கேட்டு.சொல்லு ! 😆😁🤣
இப்படி ஒரு அற்புத தமிழறிஞர் திரு ராமலிங்கம் ஐயா அவர்களை இந்த அரசு பொருளுதவி கொடுத்து தமிழ் பாட நூல் நிறுவன தலைவராக அமர்த்த வேண்டும். இவர்களால் தான் தமிழ்மொழி அடுத்த தலைமுறையை அடைய முடியும். லியோனி போன்றவர்களை வைத்தால் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் தெரியாமல் போய்விடும்.
அடுத்த தலைமுறை பற்றி பெற்றோர்கள் பொறுப்புடன் செயல்பட்டு, தேர்தலில் விழிப்புடன் இருக்க வேண்டும். மதமாற்று கும்பலுடன் இணைந்து பணியாற்றுபவர்களின் அட்டவணையே வேறு.இந்து மதத்தை எதிர்த்து அழிக்க நினைப்பவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
சிவாய நம திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நன்றிகள் கோடி ஐயா மிகவும் தெளிவான பதிவு திராவிட தெலுங்கர்கள் சூழ்ச்சியில் தமிழ் சாதி மக்கள் விழ வேண்டாம் திருவருட் பிரகாச வள்ளலார் தனது திருவடி புகழ்ச்சியில் முதலில் சமஸ்கிருதத்திலும் பிறகு தமிழிலும் அருளியுள்ளார் ஆகவே இரு மொழிகளும் நமது மொழி யே சைவ சமய பெருமை அந்த நூல் எனக்கு வேண்டும் ஐயா தயவுசெய்து தாங்களது தொடர்பு எண் கொடுங்கள் அல்லது நான் அந்த நூலை எப்படி பெறுவது என்று தெரிவியுங்கள் ஐயா நன்றி வணக்கம் மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம். பொருட் பதமெலாம் புரிந்து மேலோங்கிய அருட் பதம் அளித்த அருட் பெருஞ் ஜோதி.
@@balamuralisinadurai955 இவ்வளவு நேரம் பிறகு என்ன தான் காணொளியில் கவனித்தீர்? பெரியவர் 2 மொழிகளுமே நம்முடையது தான் என்று பல முறை சொல்லி விட்டார்... ஆனாலும் விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம் ஒருவன்... அந்த கதையாக நமஸ்காரம் என்று சொல்லாதீர்கள்... வணக்கம் என்று சொல்லுங்கள் என்கிறீர்கள்... பிறகு பெரியவரின் பேச்சில் நீங்கள் என்ன தான் புரிந்து கொண்டு.. இப்படி கருத்து பதிவு செய்கிறீர்கள்?
@@eashwarkumar2759 நாம் அந்த கலாச்சாரத்தை நிராகரிக்கவில்லை! ஏனெனில் நாம் தமிழர்! ஆனால் நாம் இரு மொழியையும் சமமாக ஏற்கும் போது பிறரும் அதைத்தானே நமக்கும் திருப்பிச்செய்ய வேண்டும்? சமஸ்கிருதத்தை வடநாடு கொண்டாடட்டும்! தமிழுக்கு இடம் தருவார்களா? சமஸ்கிருத ஆராய்ச்சிக்க வருடம் தோரும் 700 கோடீ ஒதுக்கீடு! தமிழுக்கு? இல்லாத சரஸ்வதி நதியை தேட 2000 கோடி ஒதுக்கீடு! கீழடிக்கு? தமிழன் சாதனை செய்தால் அவன் இந்தியன்! தமிழன் கடலில் கொல்லப்பட்டால் அவன் தமிழக"மீனவன்! சமஸ்கிருதத்தை யாம் வெறுக்கவில்லை! தமிழை அவர்கள் புறக்கணிப்பது ஏன்? சமஸ்கிருதம் அழிய தமிழ் காரணமில்லை! சமஸ்கிருதத்தை அந்நியர் அழிக்கவில்லை! அரும் பொக்கிஷமான சமஸ்கிருதத்தை அக்ரஹாரத்துக்குள் அடைத்தவர் யார்? அக்ரஹாரத்தை காலி செய்து விட்டு அமெரிக்க வேலைக்கு சென்றது யார்? சமஸ்கிருதம் பிராமணரல்லாதார் படித்தாலே கேட்டாலோ சாணியை கறைத்து ஊற்றியது யார்? சமஸ்கிருதம் எழுத்தாக பரவாமல் போனது யாரால்? அனாதை இல்லத்திலிருக்கும் பெற்றோரை நினைத்து கைவிட்ட மகன் அமெரிக்காவில் இருந்து அழுவதால் என்ன பயன்? யாம் எம்மொழியை உயிருக்கும் மேலாக சுவாசிக்கிறோம்! தமிழுக்கு தமிழ்நாட்டில் அங்கீகாரம் மறுக்கப்பட்டால் பாகிஸ்தானா பாதுகாக்கும்?
@@balamuralisinadurai955தெய்வ அருள் பெற்ற அருணகிரி நாதரின் திருபுகழை படியுங்கள் பல சமஸ்கிருதச் சொல் இருக்கிறது . திருகுறளில் சமஸ்கிருதச் சொல் உள்ளது கூகுல் இணைதளத்தில் தேடுங்கள் .அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒளவை ,அன்னையும் அப்பாவும் என்றோ ,அன்னையும் தந்தையும் என்று ஏன் சொல்ல வில்லை ,பிதா சமஸ்கிரதச் சொல் அன்னை தமிழ் தாய் ,பிதா சமஸ்கிருதம் தந்தை, உள்ளதை உள்ளபடி பார்க்க வேண்டும் ,சொல்லின் வகையும் தொகையும் அறிய வேண்டும் . தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் நம் மொழி ,மொழியின் காதல் கொள்வது விருப்பம் , வளர்ச்சி வெறுப்பது அழிவு . ஆரியமும் தமிழும் என்றார் திருமூலர் . இறைவனிடம் அன்பு வேண்டும் மொழி பாகுபாடு அன்புக் கில்லை .
29.12 முதல் உள்ள விஷயம் : திரு. பாண்டே அவர்களின் கேள்வியும்.. வணக்கத்திற்குரிய திரு. ராமலிங்கம் ஐயா அவர்களின் விடைகளும் மிகமிக மிகமிக அருமை ! ஐயா ! கண்ணீர் வழிய உங்கள் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்டேன். இறுதியாக ஐயா அவர்கள் வடமொழி மற்றும் தமிழைப் பற்றிச் சொன்னவை மிகவும் அருமை ! இவற்றைக் கேட்க வைத்த அன்பு மகன் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிகவும் நன்றிகள் !
சனி பிரதோஷ காலத்தில் அய்யா அவர்களின் சொற்பொழிவு கேட்டதும் கேட்க வைத்த சாணக்யாவுக்கும் திரு ரெங்கராஜன் பாண்டே சார் உங்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி மூவா நான்மறை முதல்வா போற்றி சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி மின் ஆர் உருவ விகிர்தா போற்றி கல் நார் உரித்த கனியே போற்றி காவாய் கனகக் குன்றே போற்றி
அய்யாவின் கருத்துக்கள் மிக உன்னதமானது! இதில் நாம் கவனிக்க வேண்டியது தமிழுக்கு வேண்டி சம அந்தஸ்து. 50% மதிப்பும் நேரமும் தமிழில் திருமுறை விண்ணப்பம் செய்வதற்கு எல்லா கோவில்களிலும் வேண்டும். தற்சமயம் 10% கீழே என்ற அளவில்தான் உள்ளது. எல்லா கோவில்களிலும் சிவாச்சாரியார் 50% : ஓதுவார்கள் 50% என்ற அளவில் மாற்றங்கள் வரவேண்டும். நன்றி
ஆஹா.மிக எளிய விளக்கம். சமஸ்கிருதம் உணவை சமைக்கும் பாத்திரம். தமிழ் உணவை பரிமாறும் பாத்திரம். ஆகவே உண்மையான இறையருள் பெற விரும்புவோர் சமஸ்கிருதத்தால் சமைத்து தமிழால் உண்ணுவதே சிறந்தது. இதை ஆழமாக உணர்ந்து தான் மன்னாதி மன்னர்களெல்லாம் அதை நடைமுறைப்படுத்தி அதையும் தன் அதிகாரத்தில் வைக்காமல் அதனதற்கான அறிஞர் பெருமக்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு பின் அங்கே போய் பணிந்து நின்றார்கள். ஐயா அவர்களின் எல்லா கருத்துக்களும் பிரமாதம். இதையெல்லாம் படிக்காத அரைகுறைகள் தான் எதையோ சொல்லிக் கொண்டு கிறிப்டோகளுக்கு மறைமுகமாக உதவி இந்து மதத்தை அழிக்க நினைக்கிறார்கள்.
ஐயாவின் விளக்கம் ஆழ்ந்த ஞானம். எம்பெருமான் சதுரகிரி சுந்தர மகாலிங்கேஸ்வரரே..,சிவ பெருமானே ஐயாவை முழுவதுமாக ஆட்கொண்டுள்ளார். அதனாலேயே இத்தகைய ஞான கருத்துக்கள் அவரிடம். அவருடைய ஞானத்திற்கு அடியேன் அடிபணிந்து தலைவணங்குகிறேன். ஸ்ரீ ஆருத்ரா ஜோதிட வித்யாலயம்.
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் ஃ
@@sivagamisekar1889 பழக பழக எதுவும் கடினமில்லை! பேசுதல்,எழுதுதல்,கேட்டல், தட்டச்சு செய்தல் எதுவுமே மனதிலிருந்து ஆரம்பிப்பதே! மனமது செம்மையானால் மனமது மந்திரமாமே! வசதியானதை பழக ஆரம்பித்தால் வரலாற்றில் காணாமல் போய்விடுவோம்! சமஸ்கிருதம் இதனாலேயே காணாமல் போனது! எளிய பாமர மக்களும் ஈழத் தமிழருமே தமிழை காக்கின்றனர்!
வாழ்நாள் முழுக்க இவர் இறைவனை பாடுவதை கேட்டுகொண்டே இருக்கலாம். இனிமையாக உள்ளது
வட மொழி & தமிழ் மொழியில் புலமை பெற்ற குளித்தலை ராமலிங்கம் ஐயா அவர்களை அறிந்து பேட்டி கண்ட திரு. பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி. சிறப்பான பேட்டி...
வைணவ வழிபடு முறை follow பண்ணாலும், அய்யா வோட சொற்பொழிவு எனக்கு கேட்க பிடிக்கும். ஞான ஸ்வரூபி, என்றும் இவர் போன்றோர் ஆசி வேண்டும். அடியேன்.. 🙏🙏🙏🙏🙏🙏
இராமலிங்கம் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள். இத்தகைய பேட்டியை பதிவிட்ட பாண்டே ஐயா அவர்களுக்கு எங்கள் ஆயிரம் கோடி நன்றிகள்.
ஐயா அவர்களுக்கு எனது கோடான கோடி நன்றி இதை பார்க்கின்ற அனைவரும் ஆகமம் என்பது ஒரு விளையாட்டு பொம்மை அல்ல என்பதை அறிந்து கொள்ளவும்.
வாழ்க பாரதம் 🔥
தாங்களின் இந்த அரிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் எந்த சமயமானாலும் அது மக்களுக்காகத்தான் இடையில் வந்த சில வகை மனிதர்கள் இந்து மக்கள் மனதில் தீராத மன வடுக்களை ஏற்படுத்தி விட்டார்கள் வரும் காலங்களில் திருந்தி மக்களோடு இணைந்து வாழ்ந்திட வேண்டுகிறேன்
வாழும் பாரதம் வாழும் பாரதம்
மிக அற்புதமான மேற்கோள்களுடன், எதிர்மறையற்ற விளக்கங்கள் தந்த பெரியவருக்கு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறோம். இத்தகைய போக்கிஷங்களை போற்றி பாதுகாக்க வேண்டயது நமது கடமை. முடிந்தால்உங்கள் ஊடகத்தில் இவரை தினந்தோறும் சிறிது நேரம் பேசவைத்து அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பத்திரப்படுத்தி வைக்கலாம். ஆர்வகோளாறு. தவறெனில் மன்னிக்கவும்
" சமைக்கிற பாத்திரம் வேறு..
சாப்பிடும் பாத்திரம் வேறு.. "
அருமையான விளக்கம்.. வணக்கத்திற்குரிய குளித்தலை திரு. ராமலிங்கம் அவர்களே !
தங்களுக்குத் தலை தாழ்ந்த வணக்கங்களும்.. நன்றிகளும் ஐயா !
Arpudhamana vilakkam Swamy
Yes... He just explained in one sentence.
0Q we qa
பாடுற வாய் ஒன்று தான்
எங்கள் குளித்தலை சீகம்பட்டி திரு.ராமலிங்கம் ஐயாவை பேட்டி எடுத்ததற்கு சகோதரர் பாண்டே அவர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும் உரித்தாகுக.
சகோதரா, ஐயா சீகம்பட்டியில் தான் இருக்கிறாரா ?
குளித்தலை யின் பெருமை
Sum
ஆன்மவுக்கு ஏது பேதம் ஜுவ ஆத்மா பரம ஆத்மா ஏகன் அநேகன்
@@ArchivesofHindustan மிக்க நன்றி ரெங்கராஜ் பாண்டே.இந்த பேட்டி மூலம் சர்ச்சைக்கு சிறிதளவு தீர்வு க்டைத்திருக்கிறது.உங்கள் முற்ச்சியை மேலும் தொடருங்கள்.மீண்டும் நன்றி.
மிக்க நன்றி பாண்டே அவர்களே. Thank you so much for having such an erudite and informed scholar in your show. There were so many goosebumps moments. எனக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது. 🙏🙏🙏
பதில் அனைத்தும் ஆகா திரு முறையே கேட்க கேட்க தேன் ஆக தித்திக்கின்றது உங்கள் பேட்டியால் அற்புதமான விளக்கம்
சந்திரா ரமணி அம்மாள்
வார்த்தைகள் வறண்டுவிட்டது....
பலமுறை கண்ணீர் சுரந்துவிட்டது...
எங்கள் கரூஊருக்கு கிடைத்த அருட்கொடை எங்கள் ஐயா...
பாண்டே ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி, தமிழ்த் தேனைக் காக்க முனைந்தமைக்கு..
பா ணடேக்கு நன்றி.
குளித்தலை ராமலிங்கம் ஐயா உங்கள் இசை ஞானம் ...பேச்சு ஞானத்திற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... இதை உலகிற்கு கொடுத்த பாண்டே ஐயா நூறாண்டு வாழ்க🌹🌹🌹🌹🌹🌹
பல பெரியோரை அறிமுகம் செய்யும் அண்ணன் பாண்டேவுக்கு நன்றிகள் பல பல.
பெரியவர் இராமலிங்கனார் குளித்தலை அருகில் உள்ள சீவகம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவத்தில் மட்டுமல்ல சோதிடத்திலும் மகா வித்துவான் ஆவார். இவரின் சமய சொற்பொழிவுகள் கேட்க கேட்க எண்ணற்ற விசயங்களைக் கற்றுக் கொள்வோம். எனக்கு மிகவும் பரீட்சயமானவர் என்பதில் பெருமை கொள்கிறேன். உணவு உடை பயணம் அனைத்திலும் எளிமையானவர். பாண்டே அவர்களுக்கு நன்றி 🙏
சீவகம்பட்டி கிடையாது...
சீகம்பட்டி...
எங்கள் ஊர் இவர்
@@tamizhan_kulithalai நீங்கள் சொன்னால் சரியே. நான் கோடங்கிப்பட்டி 🙏
இந்த சிவனடியார்களுக்கு அடியேன் வயலின் வாசித்து ள்ளேன்.மிக்க ஞானஸ்தர்.
மிக்க நன்றி ஐயா
🙏🙏🙏
@@mohamadhali6738nanba nenga islameyara egaerivan shivane🙏🕉🙏🙏 nengal vanagura erivan shivane 🕉🙏🙏 anaithelum avane
நம் சமயத்தின் பெருமையை நாம் மறந்ததால் மற்றும் கற்காமல் போனதால் வந்த வினை இப்பொழுது நாம் அனுபவிக்கின்றோம்.
அற்புதமான விளக்கம். முன்னோர்கள் மூடர்களள்ளர்.நாம் எந்தப் புதுமையையும் புகுத்தாமல் ஏற்கனவே முன்னோர்கள் வகுத்துத்தந்த பாதையை பின்பற்றி நடந்தாலே போதும்.வையகம் செழிக்கும்.அற்புதமாக பேட்டி கண்ட ஐயா பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி.அதேபோல் மிகப்பொருத்தமாக பதிலளித்த சிவச்செல்வர் அய்யா இராமலிங்கம் அவர்களின் பாதம் பற்றி என் சிரந்தாழ்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.உங்கள் இருவருக்கும் கோடானுகோடி நன்றிகள்.
இருவருக்கும் நன்றி! என்னைப்போன்ற அறிவிலிகளை தெளியவைத்தமைக்கு மிக மிக நன்றி...
Out of all other interviews on different topics by Pandey, this the best
சிவாய நம ,ராமலிங்கம் ஐயா அவர்களின் தமிழ் மற்றும் சைவ சமய புலமைக்கு தலை வணங்குகிறேன் . சைவ நூல் மேற்கோள்கள் அனைத்தும் அருமை. ஐயா சுவாசிப்பது தமிழ் , சைவம் .என்ன ஒரு பக்தி, சொல் நேர்த்தி, எல்லாம் சிவன் அருள் என்று சொல்லுவது தவிர வேறென்ன சொல்ல. ரங்கராஜ் அவர்களுக்கு நன்றி அருமையான பதிவு. நம சிவாய வாழ்க !🙏🙏🙏
Avarudaya sorpolivu vedeos neraya. Irku ketu parunga
@@sanjusanju-gn8jp இறைவனை அறிந்த மொழியில் பற்றி வணங்கினால் அவன் அருள்பெற முடியும்.அறியாத மொழியை இரவல் வாங்கி ,இன்னொருவர் வேண்டினால் அது சரியாகுமா?
ஐயா பாண்டே அவர்களே இது போன்ற பெருங்கடலை கொண்டு வந்து அறிமுகம் செய்ததில் சிவ பெருமானையே நேரில் கண்டது போன்ற ஒரு காட்சி. மிக்க மகிழ்ச்சி.
Amazing. Am i the only one feeling that we are meeting someone 1000 years back in time. He is pristine has no hatred and has pure devotion. He must be in his late 80s and his memory and command of the language is unbelievable. I am not too religious but I watched this four times already.
ஐயா நன்றிகள். வணக்கங்கள்.
Thanks... But we are all caught in a demonic world in this state
no you are not alone i feel the same
Excellent
மிகவும் அருமையான பதிவு! தற்காலத்தில் உணர்ச்சிபூர்வமான ஆழமான கருத்தாய்வு! தங்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்! சிவாய நம ஓம்!
பாண்டே ஐயா உங்களுக்கு என் பணிவான வணக்கம்.
இதுவரை ராமலிங்கம் ஐயா வை பற்றி தெரியாது.
எவ்வளவு பெரிய மனிதரை நீங்கள் அறிமுக படுத்தி உள்ளீர்கள் 🙏🙏🙏
உண்மை
கண் கலங்க வைத்தது ஐயாவின் பாடல்கள் 🙏🙏🙏🙏🙏🙏
திரு பாண்டே அவர்களின் சந்தேகங்களுக்கு மதிப்பு
மிகு ஐயா அவர்கள் பொறுமையுடனும் அருமை
யாகவும் விளக்கம் அளித்
தார்கள். இறையருளும்
மெய்ஞ்ஞானமும் குறைவறமப் பெற்றவர்கள்
வடமொழி அர்ச்சனைக்கு என்றால் தமிழ் வயிற்றுக்கு....என்ன அற்புதமான விளக்கம்....செவிக்கும் உணவு வயிற்றுக்கும் உணவாக திகழ்கின்ற தமிழை ,தமிழ் மறை, ஆகம விளக்கங்களை தெள்ளத்தெளிவுற விளக்கய சான்றோர் திரு. இராமலிங்கம் ஐயா அவர்களுக்கும் சரியான தருணத்திலே மிகச்சரியான நபர் மூலம் விளக்கம் கேட்டு பெற்று ஒளிபரப்பிய பாண்டே அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் பாராட்டுக்கள்.
அய்யா போன்று சிலர் இருப்பதால் தான் கண்ணுக்கு உண்மை புலப்படுகிறது 🌸ஓம் சிவாயநம🌺 சாணக்கியா யூடிப் சேனல்க்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
சைவ சமயத்தில் ஆழ்ந்த சைவ திருத்தொண்டர் ஐயா குளித்தலை இராம
லிங்கம் அவர்களின் அற்ப்புதமான விளக்கத்தை இணைய தளம் மூலம் தமிழ் நாட்டிற்க்கு வழங்கிய பாண்டே ஜி நன்றிகள் பல.
இதுபோன்றே இந்து மதம் பற்றுள்ள இணைய தளமும் கொண்டு சேர்க்கும் மாறும் கேட்டு கொள்கிறேன்.." ஓம் நமசிவாய சிவாய " திருச்சிற்றம்பலம்.
அர்ச்சனைக்கு ஸம்ஸ்க்ருதமும், ஸ்தோத்திரத்திற்குத் தமிழும் வேண்டும் என்பது, சுவாசிப்பதற்கு ப்ராணவாயுவும், உண்பதற்கு (வயிற்றுக்கு) உணவும் தேவை என்பதைப் போன்றது. தமிழிலேயே அர்ச்சனையையும்,ஸ்தோத்திரத்தையும் செய்ய வேண்டுமென்பது, ஸ்வாசித்தலுக்கும், உண்ணுதலுக்கும் ப்ரணவாயுவையே எடுத்துக்கொள்கிறேன் என்பது போன்றது. சுவாசித்து மட்டுமோ, உண்டு மட்டுமோ, நீர் அருந்தி மட்டுமோ விட முடியாது. அனைத்துமே அதனதன் பயனுக்கு உகந்தவாறு படைக்கப்பட வேண்டும். இந்தத் தர்க்கம், மொழி, நாடு, மத பேதம் உள்ளார்க்கு மட்டுமே இருக்கும். மற்றவர்களுக்கு எல்லாம் சமம்; எல்லாம் சம்மதம். ஓம் நமசிவாய!!!
அற்புதமான நேர்காணல்! அருமையான கேள்விகள் அதற்கு அழகான தெளிவான பதில்கள். ஆத்திகம் சார்ந்தவர்கள் போற்றுதலும் நாத்திகம் சார்ந்தவர்கள் தூற்றுதலும் எல்லா காலங்களிலும் நிகழ்ந்தவை நடந்தவை ஆனால் இன்றைய நிலை சில ஆத்திகர்கள் நாத்திகர்களுக்கு இசை பாடி வரவேற்று ஆத்திக தர்மத்தை விதிமுறைகளை பாதாளத்தில் தள்ளுவதற்க்கு வெகுமதி பெறுகின்றனர். பணத்தின் மீது பெரும் பற்று கொண்டு ஆத்திக தர்மத்தை சிதைக்க ஆத்திகர்களே முற்படுவது சிவாகமத்தை பழிக்கும் செயலே. ஆரிய திராவிட பிளவு மொழிகளின் பிரிவினைவாதம் அனைத்தும் நமது போற்றுதலுக்குரிய சமயத்தை வேரறுத்து மாற்று மதம் உள்ளே நுழைந்து மதமாற்றம் நடைபெற தூண்டும் யுக்திதான் இந்த சாதி சமய பிரிவினைவாதம்.
பகுத்தறிவு பேசும் போராளிகள் அதை மாற்று மதத்தாருக்கு கற்றுகொடுத்து அங்கே நாத்திகர்களை உருவாக்க திறனில்லாமல் அவர்கள் காலடியில் மண்டியிட்டு கிடக்கிறது. இந்த வீரதீரம் அனைத்தும் இந்து மதத்திடம் மட்டுமே.
மக்கு சூர்ய பிரசாத்.. நீ என்ன வேணா கதறு❗🤣🙏 தமிழில் தான் தமிழ்நாட்டில் வழிபாடு...போய்டு பீஹாருக்கு சமஸ்கிர்தம் வேணும்னா🙏 தமிழும் சமஸ்கரதமும் ரெண்டு கண்ணுனா, உத்தரபிரதேசத்துல எல்லாரும் ஒத்த கண்ணோடவா இருகாணுங்க⁉️ அவனுங்க தமிழ் வழிபாடு பண்றதிலேயே. இந்த ஈரவெங்காய பேச்சு எடுபடாது இனிமேல்❗🤣🤣🤣🤣
பெரியவர் சொல்வது மிகவும் உண்மை. இன்று, அர்ச்சகர் என்று கூறிக் கொண்டு பெண்களை இழிவாக பார்ப்பதும், பேசுவதும் என்று முடிவுக்கு வருமோ இறைவா...
பெரியவருக்கு கண்ணீர் மல்க என் நமஸ்காரத்தை காணிக்கையாக்குகிறேன். எதை எப்படி செய்யவேண்டும் என்பதற்கு அவரின் விளக்கம் அருமை.
அருமை இப்படி விளக்கம் நிறைய தேவை இப்போது நன்றி பாண்டே அவர்களே வணங்குகிறேன் சிவனடியார் அவர்களை
கிருபானந்த வாரியார் சுவாமிகளை நினைவு படுத்துவது போல் உள்ளது நன்றி
வயதானவர் சொல்வதைக் கூட காது கொடுத்துக் கேட்க பொறுமை இல்லை. நாத்திகர்கள் உபயத்தால் நாம் ஸமஸ்கிரதம் பற்றி நாம் தெரிந்து கொள்ளாமலே போய் விட்டோம். கேரளாவில் சமஸ்கிருதம் கட்டாயம். அதனால் எந்த மொழியும் அவர்களால் சுலபமாக கற்க முடிந்தது. எதையும் நக்கல் நையாண்டி செய்து கொண்டு பல நல்ல விஷயங்களை விட்டு விட்டோம். வருத்தமாக இருக்கிறது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.
Sir, they are more blessed,. Eg. Hiranyakasibu, jeya rathan they say more time thinking god. See you will not watch s?? News tv, as you don't like, but they are watching this.
have you learned sanskrit? here on, learn sanskrit to your child instead of English. because english was discovered by Christian.
தமிழ் அர்த்தம் என்ன
தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டுக்கும் இறைவா போற்றி பாடலுக்கு விளக்கம் அருமை அருமை
Sivanuku Tamil theriyadhu
என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே இந்த காணொளி கான்பதற்க்கு நன்றி பாண்டே ஐயா 🙏
SIR.I ALSO HAVE SAME FEELING. I WILL WATCH THIS VIDEO AGAIN AND AGAIN.REALLY I AM BLESSED.THANK YOU MR.PANDEY.
Bramins bombed muslims hanged என்ற பெயர் கொண்டதும் பிராமணர்கள் குண்டு வைக்கிறார்கள் முஸ்லிம்கள் தூக்கில் தொங்கி கொண்டு இருக்கிறார்கள் என்ற பொருள் கொண்ட நூல் முன்னாள் காவல்.அதிகாரி எழுதியது அமேசன் இல் 350 இக்கு கிடைக்கும் விரைவில் தடை போடபடலம் பிராமணர்கள் ஜாக்கிரதை இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பிராமணர்கள் அபாயகரமான சமூகம் என்று கருதுகின்றனர்
Periyavar is so clear in his mind - It's like Siva created 5 to pave the way for Sanskrit Agama Sivacharyas, Siva created 4 to sing his praise in Tamil Thirumurais. Having born in a Brahmin family, though Sambandan was knowledgeable in Sanskrit yet he sang only in Tamil by singing "Tamil valartha Gnyanasambandan" - Indeed all were Lord Siva's design !!
FYI, there are also stotras in Samskritam to swami by Thiru Jnanasambandhar
ஞானி. எவ்வளவு அழகாக விளக்கம் தந்துள்ளார்.இந்த பெரியவரின் விளக்கங்கள் போற்றி பாதுகப்பது மட்டும் அல்ல மக்களிடம் முறையாக எடுத்து செல்லப்பட வேண்டும்
அய்யா ஒலி அலைகளுக்கு தக்க பலன்கள் மாறும் என்பது அறிவியல் அதாவது விஞ்ஞானம். இதற்காகத்தான் தமிழ் இலக்கணத்தில் யாப்பு , அணி அமைத்திருக்க கூடும். உச்சரிப்பில் இரு மொழிகளிலும் வேறுபாடு உள்ளது. இதையறியாது பேசுவது தர்க்கம் செய்வது தவறு என்பதைக்கூட வாதிடுவது கூடாது. இது எல்லாரும் பெண்தானே என்று முறை தவறி நடப்பது போல் ஆகிவிட வழி வகுத்து விடுவது ஆகிவிடகூடாது.
True
@@mohanrajs7786 wellsaid
சுகி சுப்பிரமணியம் என்னென்ன தாக்கங்கள் மனதில் சற்றுப்புறத்தில்மஸ் கிருத வேத ஒலிகளால் ஏற்படுகிறது என்பது பற்றிப் பேசியுள்ளார்.ய ட்யூபில் உள்ளது.
@@ramanvenkataraman9623 Avan ellam oru manithane illai
சமைக்கும் பாத்திரம் வேறு சாப்பிடும் பாத்திரம் வேறு ஆஹா அற்புத விளக்கம்
வாழ்கதமிழ் மிகபெரியசமயசொற்பொழிவாளர் அற்புதமான
காணொளியை பதிவுசெய்த
தங்கள்பணிவளர்க
வாழ்கவளமுடன்
மிகவும் சரியாக சொன்னீர்கள் அய்யா... பெரியோர்கள் வகுத்த சிலவற்றை நாம் மாற்ற முயன்றால் பேரழிவு உண்டாகும்....
சா
நிச்சயமாக!
கோவிலில்
தீவட்டி இருந்த இடத்தில்
டியூப்லைட் வந்தது தவறு!
குடத்தில் அபிஷேகம் செய்தது போய் குழாயிலும் டியூபிலும்
தண்ணீர் வருவது தவறு!
கனல் போட்டு எழுப்பிய
அக்னி
தீப்பெட்டியில் தீ பற்ற வைப்பது தவறு!
வேர்க்க வியர்க்க நின்ற காலம் போய் குளிரூட்டப்பட்ட கருவறை,
சீலிங் பேன்,பெடெஸ்டல் பேன்
நிறைந்திருப்பது தவறு!
பிரபந்தமும் தேவாரமும் பாடிய ஓதுவார்கள் போய் ஒலிபெருக்கியில் சிடி பாடுவதும் தவறு!
மடப்பள்ளியில் கிணற்றில் இறைத்தது போய் உந்துமோட்டார்
ஓட்டுவது தவறு!
மேளம் கலைஞரால் ஒலித்த
மங்கள இசை
மிஷின் அடிக்கும் ஓசையும்
தவறு!
செல்போனில் பேசிக்கொண்டே
அர்ச்சகர்
விபூதி கொடுப்பதும் தவறு!
பெரியவர்கள் காலங்காலமாக
கடைப்பிடித்ததை
நாம் மாற்றுவதால் நாட்டுக்கு
மோடி என்ற பேரழிவு
வந்து"விட்டது!
What a great scholar and great conviction in his faith. 🙏🙏
Thangal iruvarkkum engalathu nandri.melum nalla karuthukkalai pathivida vendummai Thiru Pandey avargalai vendi.Thennadudaiya sivane potri,ennaatavarkkum iraiva potri.Ayya kulithalai Thiru ramalingam ayya avargalin karuthu pathivirkku mikka nandri
அற்புதமான கருத்துகள் .,சீகம்பட்டி அய்யா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
உண்மையான கடவுள்பற்றும் அதற்குரிய தர்மத்தை கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் அர்ச்சகராகும் தகுதி படைத்தவர்களே.
உண்மைதான் நண்பரே ! அவற்றை அந்த முறைப்படி கற்று... உணர்ந்து... தெளிந்து உண்மையான அக்கறையுடன் செய்தால் கட்டாயம் எம்பெருமான் சிவன் ஏற்றுக் கொள்வான்.
63 நாயன்மார்கள் வரலாறே இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
நன்றிகளும்.. நல்வாழ்த்துக்களும் அன்பு நண்பரே !
@@maanilampayanurachannel5243 நன்றி 🙏
ஆச்சார்ய அபிஷேகம் பெற்ற சிவாச்சாரியார்கள் மட்டுமே சுவாமியைத் தொட்டு பூஜை செய்ய வேண்டும் என்று தெளிவான விளக்கம் தந்த ராமலிங்கம் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள். பாண்டே அவர்களுக்கு நன்றிகள் பல
ஹிந்து சமயம் என்ன ஆபிரகாம் மதமா, கண்டவன் பேன்டவன் எல்லாம் வந்து அபிசேகம் பண்ணா.. அதற்க்கு என்று நெறைய ஆகமம் சடங்குகள் இருக்கு..
ஆச்சார்ய அபிஷேகம் என்றால்???
@@Kacademy2022 ஆச்சார்ய அபிஷேகம் என்பது முறைப்படி தீட்சை வழங்கி சிவாச்சாரியாருக்கு கடவுளுக்கு செய்யும் அபிஷேகக் கிரமம் போல இவர்களுக்கும் செய்யது வைப்பது. அவர்களே சுவாமியை பூசை செய்ய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்
@@sriramj.8744 நல்லது
@@drawidantamilanenemy7442 அந்த ஆபகரகாமே சனாதனத்தைச் சார்ந்த இந்து சமயம் தான் அந்த தேச கலாச்சார மொழிக்கேற்ப அவரை யூதர்கள் யூதன் கிறிஸ்து கிறிஸ்டியன் என்றும் இஸ்லாமியர் இஸ்லாம் என்று சொல்கிறார் கள் ஏனா அந்த கலாச்சாரம் ஏற்றவாறு 🎉
ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் குருவே சரணம் ஐயா உங்களுடைய சொற்பொழிவு என்னை மெய்சிலிர்க்க வைத்தது மிக்க நன்றி ஐயா ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம்🪔🪔📿📿🔱🔱💐💐💐🙏🙏🙏
அற்புதமான பதிவு ராமலிங்கம் ஐயா 🙏🙏🙏பாண்டேஜிக்கு வாழ்த்துக்கள்🎉🎊
Thanks for the wonderful knowledge shared by you. Well said sir.
@@rukmanigovindarajan4682 🙏🙏🙏
Brad
இதை கேட்டதும் கண்களில் கண்ணீர் வருகிறது...
பண்புள்ள பேச்சு....
பயனளிக்கும் பேச்சு....
குதிர்கம், குழப்பம், இல்லாத
நியாயமான முறையில்
தர்மத்தை புரிய வைக்கும்
இதம்..... இதமான இறை உணர்வை ஏற்படுத்துகிறது....
இத்தகைய நல்லோர்களின் வார்த்தைகளை எங்களுக்கு
அளித்த பாண்டே அவர்கள்
வாழ்க வளர்க .....
சமைக்கும் பாத்திரம் வாழ்க....
சாப்பிடும் பாத்திரம் வாழ்க....
வாழ்க மனித குலம்
ஒற்றுமையோடு ......
மக்கு முரளித்தரா.. நீ என்ன வேணா கதறு❗🤣🙏 தமிழில் தான் தமிழ்நாட்டில் வழிபாடு...போய்டு பீஹாருக்கு சமஸ்கிர்தம் வேணும்னா🙏 தமிழும் சமஸ்கரதமும் ரெண்டு கண்ணுனா, உத்தரபிரதேசத்துல எல்லாரும் ஒத்த கண்ணோடவா இருகாணுங்க⁉️ அவனுங்க தமிழ் வழிபாடு பண்றதிலேயே. இந்த ஈரவெங்காய பேச்சு எடுபடாது இனிமேல்❗🤣🤣🤣🤣
திரு சிற்றம் பழம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் இருவரின் கலந்துரையாடலை கேட்க ! ராமலிங்கம் அய்யாவின் பேச்சு கேட்க செவிகளுக்கு மிகவும் இனிமையாக இருக்கிறது. ஓம் நமச்சிவாய
பாண்டே உமக்கு கோடி நன்றி எம்பெருமான் உம்மையும் உம் குடியையும் விளங்க செய்வார் திருசிற்றம்பலம்
சொற்களால் பாராட்டத் தவிக்கிறேன்.தமிழ் நாட்டில் பிறந்து இத்தனை வருடங்களாகத் தமிழின் பெருமைகளைத் தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கை யினை வீணடித்து விட்டேனே என்று மிக்க வருத்தமடைகிறேன்...குளித்தலை ராமலிங்கம் அவர்களுக்குக் கோடி கோடி வணக்கங்கள்... தமிழின் உச்சரிப்பும்...அபார ஞாபகசக்தியும்...தமிழ் ஞானமும் என்னே....அவருடைய ஊருக்கு மிக அருகில் இருந்தும்...இத்தகைய தமிழின் உண்மைகளை...பெருமைகளைத் தெரிந்து கொள்ளவில்லையே என்ற ஏக்கம்.. திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி. இத்தகைய பேட்டி மூலம்....தமிழின் பெருமையையும்... சிவபெருமானின் அருமைகளையும்....இச்சிவனடியார் பேசப்பேசக் காதிலே தேன் வந்து பாய்கின்றது..எத்தனை அருமையாகப் பதில் அறிவுபூர்வமாக பதில் அளிக்கிறார்.வாழ்க...வாழ்க.வாழ்க....கோடிக்கணக்கானத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் இதனைக் கேட்க வேண்டும். நன்றி.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@@radhakrishnan.vviswanathan6859 தமிழ் நாட்டில் பிறந்து வாழ்வதற்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
எதுக்கு,பாண்டேவுக்கு"நன்றி
ராவணன்
பாண்டே வுக்கு என்றுமே ஆதரவும் நன்றியும் கூறுவோம்
@@mangalakumar3127 ராவணன் தமிழன்"ஒழுக்கசீலன் பெரும்சித்தன் ஆனா,இந்தபாண்டே"பஞ்சம்பொழைக்கவந்த,புரோக்கர்"
சரியா ன ஆதாரத்துடன் பதில் அளித்து மகிழ்வித்தீர் அய்யா. திருவடிகளை வணங்குகிறேன்.
அய்யா அவர்களின் பாடல் கண்களில் கண்ணீர் வருகிறது.
ராமலிங்க ஐயா ஒரு ஞான கடல். அவரை போற்றுவோம். அவருக்கு அரசாங்கம் விருது வழங்கி சிறப்பு செய்ய வேண்டும். பாண்டேவின் பணி சிறக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
தமிழில் போற்றிப் பாடலாம், அர்ச்சனை செய்ய இயலாது என்பதற்குப் பல சான்றுகள் தருகின்றார். கேட்கும் போது சரியாகத் தானுள்ளது. ஆகம விதிகளின்படி இயங்கும் சைவக் கோயில்களில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்வதே சரி. மிக அருமையான நேர்காணல். உன்னதமான சைவ சமய ஆன்றோர்
Respected Gentleman Mr.Ramalingam sounds highly knowledgeable person. Thanks for this wonderful show.
மிக அருமையான விளக்கம்
Sivan en munne தோன்றினான் என்றால் மிகை இல்லை.
இறையை உணர்வோம் !!
பண்டே போட்ட பதிவில் எனக்கு மிகவும் பிடித்த .. இந்த செயலுக்கு அவருக்கு எல்லாம் நல்லதாக நடக்கும்
இந்த மாமனிதரின் மொழிப்புலமையை என்னி வியக்கிறேன். வாழ்க இவரின் மொழித்தொன்டு. வளர்க இவரின் கொள்கை.
Tamilluku thanthai Karunanithi yendru sonnargale 🤔
பாண்டேய்.. நீ என்ன வேணா கதறு❗🤣🙏 தமிழில் தான் தமிழ்நாட்டில் வழிபாடு...போய்டு பீஹாருக்கு சமஸ்கிர்தம் வேணும்னா🙏 தமிழும் சமஸ்கரதமும் ரெண்டு கண்ணுனா, உத்தரபிரதேசத்துல எல்லாரும் ஒத்த கண்ணோடவா இருகாணுங்க⁉️ அவனுங்க தமிழ் வழிபாடு பண்றதிலேயே. இந்த ஈரவெங்காய பேச்சு எடுபடாது இனிமேல்❗🤣🤣🤣🤣
@@C77K77 இது பாரத நாடு.
@ Srt Sme.
அற நிலை. துறை அமைச்சர் சேகர் பாபு நாயுடு சொந்த மாநிலம் ஆந்திராவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு மொழியில் அர்ச்சனை
செய்கிறார்களா ? அவரிடம் கேட்டு.சொல்லு ! 😆😁🤣
@@C77K77 koomoota telunganukku vote potiya appa un buthi pee thinna pocha
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் ஆனால் முதலமைச்சர் மட்டும் எங்கள் வீட்டில் இருந்து தான்
திருமதி துர்க்கா அம்மையின் பூஜைகளால்
🤣🤣🤣
@@mangalakumar3127pp
Pppplpp
@@mangalakumar3127 pp
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே 💥
திருமூலர் திருமந்திரம்💥
சைவம் ஒரு சமத்துவ சமயம் என்பதற்கு இதற்க்கு மேல் ஒரு உதாரணம் வேண்டுமோ.....🙏🙏🙏மெய் சிலிர்த்து போனேன் ❤❤நன்றி சாணக்யா டிவி...❤
இப்படி ஒரு அற்புத தமிழறிஞர் திரு ராமலிங்கம் ஐயா அவர்களை இந்த அரசு பொருளுதவி கொடுத்து தமிழ் பாட நூல் நிறுவன தலைவராக அமர்த்த வேண்டும். இவர்களால் தான் தமிழ்மொழி அடுத்த தலைமுறையை அடைய முடியும். லியோனி போன்றவர்களை வைத்தால் அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் தெரியாமல் போய்விடும்.
1000%உண்மை,உண்மை உண்மை
அடுத்த தலைமுறை பற்றி பெற்றோர்கள் பொறுப்புடன் செயல்பட்டு, தேர்தலில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மதமாற்று கும்பலுடன் இணைந்து பணியாற்றுபவர்களின் அட்டவணையே வேறு.இந்து மதத்தை எதிர்த்து அழிக்க நினைப்பவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
100%unmai,, unmai
உண்மை உண்மை. வழி மொழிகிறேன்
என்ன அப்படி சொல்லிட்டீங்க! லியோனி என்ன அழகா குத்து பாட்டு பாடுறாரு! அவரல்லவோ தமிழ் அறிஞர் 😭.
தங்கள் உதவியால் சைவநெறிச் செம்மல் தமிழ்ச் சான்றோர் குளித்தலை ஐயா அவர்களுடைய உரையினைக் கேட்டுத் துய்த்தின்புற்றோம். சிவாயநம.
நன்றி ஐயா..🙏
இந்த பேட்டிக்காக பாண்டேவுக்கும் நன்றி.
ஆம்
நற்றுணையாவது நமசிவாயவே 🙏
நன்றிகள் அய்யா 🙏
நன்றி ஐயா... மிக அருமையான பதிவு 🙏🙏🙏
அற்புதமான விளக்கங்கள் நல்ல சைவ பழுத்த பழம், நமஸ்காரம்.
Ayya , you are God's gift . Thanks for Pandey for this awesome interview.
Panday this is the Best lesson I ever learned thank you so much
@@balajisharma8756 what lesson learnt baba
Ayya avarin arivoorai megavum paratuku huriyadhu ethai ketta yavarum miga mahigchiadaindu irrupargal eni sudhirano brahmanano permaipada ondrum illai periyavar sonnapadi nadandhal ellam elloruckum nalam payakkum
சிவாய நம திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
நன்றிகள் கோடி ஐயா மிகவும் தெளிவான பதிவு திராவிட தெலுங்கர்கள் சூழ்ச்சியில் தமிழ் சாதி மக்கள் விழ வேண்டாம் திருவருட் பிரகாச வள்ளலார் தனது திருவடி புகழ்ச்சியில் முதலில் சமஸ்கிருதத்திலும் பிறகு தமிழிலும் அருளியுள்ளார் ஆகவே இரு மொழிகளும் நமது மொழி யே
சைவ சமய பெருமை அந்த நூல் எனக்கு வேண்டும் ஐயா தயவுசெய்து தாங்களது தொடர்பு எண் கொடுங்கள் அல்லது நான் அந்த நூலை எப்படி பெறுவது என்று தெரிவியுங்கள் ஐயா
நன்றி வணக்கம்
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.
பொருட் பதமெலாம் புரிந்து மேலோங்கிய அருட் பதம் அளித்த அருட் பெருஞ் ஜோதி.
அற்புதம்
பாண்டே அவர்களுக்கு
நன்றி கலந்த 👋👋👋
பெரியவர் உடைய ஞானமும் அதனினும் அவருடைய எளிமையும் பிரமிக்க வைக்கிறது. என் பணிவான நமஸ்காரங்கள்
அருமை அருமை திரு இராமலிங்கம் ஐயா அவர்களுக்கு நமஸ்காரங்கள்.
நமஸ்காரம் என்பது
சமஸ்கிருதம்!
வணக்கம் என்றே
சொல்ல வேண்டும்!!
@@balamuralisinadurai955 இவ்வளவு நேரம் பிறகு என்ன தான் காணொளியில் கவனித்தீர்? பெரியவர் 2 மொழிகளுமே நம்முடையது தான் என்று பல முறை சொல்லி விட்டார்... ஆனாலும் விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம் ஒருவன்... அந்த கதையாக நமஸ்காரம் என்று சொல்லாதீர்கள்... வணக்கம் என்று சொல்லுங்கள் என்கிறீர்கள்... பிறகு பெரியவரின் பேச்சில் நீங்கள் என்ன தான் புரிந்து கொண்டு.. இப்படி கருத்து பதிவு செய்கிறீர்கள்?
@@eashwarkumar2759
நாம் அந்த கலாச்சாரத்தை
நிராகரிக்கவில்லை!
ஏனெனில் நாம் தமிழர்!
ஆனால்
நாம் இரு மொழியையும்
சமமாக ஏற்கும் போது
பிறரும்
அதைத்தானே நமக்கும்
திருப்பிச்செய்ய வேண்டும்?
சமஸ்கிருதத்தை வடநாடு
கொண்டாடட்டும்!
தமிழுக்கு இடம் தருவார்களா?
சமஸ்கிருத ஆராய்ச்சிக்க
வருடம் தோரும் 700 கோடீ
ஒதுக்கீடு!
தமிழுக்கு?
இல்லாத சரஸ்வதி நதியை தேட
2000 கோடி ஒதுக்கீடு!
கீழடிக்கு?
தமிழன் சாதனை செய்தால்
அவன் இந்தியன்!
தமிழன் கடலில் கொல்லப்பட்டால்
அவன் தமிழக"மீனவன்!
சமஸ்கிருதத்தை யாம்
வெறுக்கவில்லை!
தமிழை அவர்கள்
புறக்கணிப்பது ஏன்?
சமஸ்கிருதம் அழிய தமிழ் காரணமில்லை!
சமஸ்கிருதத்தை அந்நியர்
அழிக்கவில்லை!
அரும் பொக்கிஷமான சமஸ்கிருதத்தை அக்ரஹாரத்துக்குள் அடைத்தவர் யார்?
அக்ரஹாரத்தை காலி செய்து விட்டு அமெரிக்க வேலைக்கு
சென்றது யார்?
சமஸ்கிருதம் பிராமணரல்லாதார்
படித்தாலே கேட்டாலோ சாணியை கறைத்து ஊற்றியது யார்?
சமஸ்கிருதம் எழுத்தாக பரவாமல்
போனது யாரால்?
அனாதை இல்லத்திலிருக்கும்
பெற்றோரை நினைத்து
கைவிட்ட மகன் அமெரிக்காவில்
இருந்து அழுவதால் என்ன பயன்?
யாம் எம்மொழியை
உயிருக்கும் மேலாக சுவாசிக்கிறோம்!
தமிழுக்கு தமிழ்நாட்டில்
அங்கீகாரம் மறுக்கப்பட்டால்
பாகிஸ்தானா
பாதுகாக்கும்?
@@balamuralisinadurai955தெய்வ அருள் பெற்ற அருணகிரி நாதரின் திருபுகழை படியுங்கள் பல சமஸ்கிருதச் சொல் இருக்கிறது . திருகுறளில் சமஸ்கிருதச் சொல் உள்ளது கூகுல் இணைதளத்தில் தேடுங்கள் .அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றார் ஒளவை ,அன்னையும் அப்பாவும் என்றோ ,அன்னையும் தந்தையும் என்று ஏன் சொல்ல வில்லை ,பிதா சமஸ்கிரதச் சொல் அன்னை தமிழ் தாய் ,பிதா சமஸ்கிருதம் தந்தை, உள்ளதை உள்ளபடி பார்க்க வேண்டும் ,சொல்லின் வகையும் தொகையும் அறிய வேண்டும் . தமிழ் சமஸ்கிருதம் இரண்டும் நம் மொழி ,மொழியின் காதல் கொள்வது விருப்பம் , வளர்ச்சி வெறுப்பது அழிவு . ஆரியமும் தமிழும் என்றார் திருமூலர் . இறைவனிடம் அன்பு வேண்டும் மொழி பாகுபாடு அன்புக் கில்லை .
@@balamuralisinadurai955 வணக்கம் என்பது கைகூப்புதல் நமஸ்காரம் என்பது உடல் அங்கங்கள் தரையில் பட வணங்குவது
ராமலிங்கம் ஐயா அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் ...
மற்றும் ரங்கராஜ் பாண்டேவிற்்கும் நன்றி...
Iyyoo Vera level..
என் மெய் தேளிந்துயுற்றே.. அவர் வாய் தமிழ் ழறிய🙏🏻
29.12 முதல் உள்ள விஷயம் : திரு. பாண்டே அவர்களின் கேள்வியும்.. வணக்கத்திற்குரிய திரு. ராமலிங்கம் ஐயா அவர்களின் விடைகளும் மிகமிக மிகமிக அருமை !
ஐயா ! கண்ணீர் வழிய உங்கள் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்டேன்.
இறுதியாக ஐயா அவர்கள் வடமொழி மற்றும் தமிழைப் பற்றிச் சொன்னவை மிகவும் அருமை !
இவற்றைக் கேட்க வைத்த
அன்பு மகன் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு மிகவும் நன்றிகள் !
சனி பிரதோஷ காலத்தில் அய்யா அவர்களின் சொற்பொழிவு கேட்டதும் கேட்க வைத்த சாணக்யாவுக்கும் திரு ரெங்கராஜன் பாண்டே சார் உங்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
பாண்டேயை வாழ்த்துவோம்
மிக்க நன்றி ஐயா. உங்களை காணவும் கேக்கவும் இறை அருள் வேண்டும்.
Crystal clear explanation by ராமலிங்கம் ஐயா, Please have him regularly in your channel
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி
மூவா நான்மறை முதல்வா போற்றி
சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி
மின் ஆர் உருவ விகிர்தா போற்றி
கல் நார் உரித்த கனியே போற்றி
காவாய் கனகக் குன்றே போற்றி
அய்யாவின் கருத்துக்கள் மிக உன்னதமானது!
இதில் நாம் கவனிக்க வேண்டியது தமிழுக்கு வேண்டி சம அந்தஸ்து.
50% மதிப்பும் நேரமும் தமிழில் திருமுறை விண்ணப்பம் செய்வதற்கு எல்லா கோவில்களிலும் வேண்டும்.
தற்சமயம் 10% கீழே என்ற அளவில்தான் உள்ளது.
எல்லா கோவில்களிலும் சிவாச்சாரியார் 50% : ஓதுவார்கள் 50% என்ற அளவில் மாற்றங்கள் வரவேண்டும். நன்றி
சரியா சொன்னீங்க. இதைத்தான் ஆறுமுக நாவலரும் சொன்னார். சந்தான குரவர்களும் சொன்னார். இது தெரியாமல் திமுக அரசாங்கம் கண்டபடி சட்டம் போடுது.
ஆஹா.மிக எளிய விளக்கம்.
சமஸ்கிருதம் உணவை சமைக்கும் பாத்திரம்.
தமிழ் உணவை பரிமாறும் பாத்திரம்.
ஆகவே உண்மையான இறையருள் பெற விரும்புவோர் சமஸ்கிருதத்தால் சமைத்து தமிழால் உண்ணுவதே சிறந்தது.
இதை ஆழமாக உணர்ந்து தான் மன்னாதி மன்னர்களெல்லாம் அதை நடைமுறைப்படுத்தி அதையும் தன் அதிகாரத்தில் வைக்காமல் அதனதற்கான அறிஞர் பெருமக்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு பின் அங்கே போய் பணிந்து நின்றார்கள்.
ஐயா அவர்களின் எல்லா கருத்துக்களும் பிரமாதம்.
இதையெல்லாம் படிக்காத அரைகுறைகள் தான் எதையோ சொல்லிக் கொண்டு கிறிப்டோகளுக்கு மறைமுகமாக உதவி இந்து மதத்தை அழிக்க நினைக்கிறார்கள்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் தங்களின் மேலான தனிப்பட்ட முயற்சி க்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
இந்த வீடியோ முழுவதையும் பார்த்தேன் ஐயா பேசுவது மிகவும் சரியாகவும் அழகாகவும் உள்ளது ஐயா பேசுவதை கேட்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா
மிகமிக அருமை ஒவ்வொரு இந்துவும் கேட்க வேண்டும் பாண்டேவுக்கும் மிக்கநன்றீ
ஐயாவின் விளக்கம்
ஆழ்ந்த ஞானம்.
எம்பெருமான் சதுரகிரி சுந்தர மகாலிங்கேஸ்வரரே..,சிவ பெருமானே ஐயாவை முழுவதுமாக ஆட்கொண்டுள்ளார்.
அதனாலேயே இத்தகைய ஞான கருத்துக்கள் அவரிடம்.
அவருடைய ஞானத்திற்கு அடியேன் அடிபணிந்து தலைவணங்குகிறேன்.
ஸ்ரீ ஆருத்ரா ஜோதிட வித்யாலயம்.
மிகவும் உணர்ந்து பார்த்த ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த பேட்டி
அய்யா இது வரை ithanai அருமையான விளக்கத்தை கேட்டதில்லை. தங்களை சாஷ்டாங்கமாக நமஸ்க ரிக்கின்றேன்
ஐயா அவர்களுக்கும் பாண்டே அவர்களுக்கு ம் அநேக நன்றிகள் .🙏
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் ஃ
🙏 அருமையான பதிவு. அவருடைய பக்தியை வணங்குகிறேன்🙏
தவத்திரு ராமலிங்கம் ஐயா அவர்களால் சிவத்தின் பெருமை மேலும் மேலும் சிறக்கும். அவர்களின் திருப்பாதங்கள் போற்றி
One of the best from Chanakya...Enn Sivan..Ennudaya Sivan..
தவறு நம் சிவன் நம்முடைய சிவன் 🎉
சிவாயநம ஐயா..இதெல்லாம் ஆதினங்கள் செய்ய வேண்டியது ஜயா. அருமையான பதிவு. உணர்வு இல்லாத யாரையும் திருத்தமுடியாது.சைவர்களுக்கு சைவர்கள் தான் முரன்பாடு.
பாண்டேஜி அருமை. தொடரட்டும் உங்கள் பேச்சு புரட்சி.
Atpurthamana pathiyu ramalinga iya ungalai Petra Tamil Nadu perumai adikirathu noorandu. Valka
@@lakshminarayanan5244
முதலில் தமிழில்
எழுத பழகு!
தமிழை கொலை செய்வது
தாயை தெருவில் விடுவதற்கு
சமம்!
உண்மை சகோதரா ஆனால் இது எழுதுவது அல்ல டைப் செய்வது சற்று கடினமாக உள்ளது
@@sivagamisekar1889
பழக பழக எதுவும்
கடினமில்லை!
பேசுதல்,எழுதுதல்,கேட்டல்,
தட்டச்சு செய்தல் எதுவுமே
மனதிலிருந்து ஆரம்பிப்பதே!
மனமது செம்மையானால்
மனமது மந்திரமாமே!
வசதியானதை பழக ஆரம்பித்தால்
வரலாற்றில்
காணாமல் போய்விடுவோம்!
சமஸ்கிருதம் இதனாலேயே
காணாமல் போனது!
எளிய பாமர மக்களும்
ஈழத் தமிழருமே
தமிழை காக்கின்றனர்!
போற்றி அனைத்து
அர்ச்சனைக்கு உறிரதே
போற்றி திரு அகவல் உள்ளது
அறியமை நிறைந்த பழம்
Excellent Pandey Sir...you are doing wonderful job.. 👏 👌
ஐயா 🙏🏻 சிவா திருச்சிற்றம்பலம் 🙏🏻ஐயாவின் விளக்கம் ஐயாவின் பதில் 🙏🏻அருமை அருமை ஐயா 💐வாழ்க வளமுடன் ஐயா நீண்டகாலம் நீங்கள் வாழவேண்டும் 💐🙏🏻🙏🏻🙏🏻