மூக்கடைப்பு, தும்மல், நீர் சேர்க்கை தீர்வுகள் Dr. Sivaraman speech about Sinusitis in Tamil | Sinus

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • மூக்கடைப்பு, தும்மல், நீர் சேர்க்கை தீர்வுகள் Dr. Sivaraman speech about Sinusitis in Tamil | Sinus Remedies | Tamil speech box
    #drsivaraman #tamilspeech #sinusitis #sinus #sinusitistreatment #sinusinfection #tamil #cold #sivaramansiddha #sivaramanspeech #tamilspeechbox

КОМЕНТАРІ • 163

  • @ellanraja77
    @ellanraja77 7 місяців тому +30

    நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு உள்ளன.இதை பற்றி பேசியதற்கு நன்றி.

  • @CarBikehacks
    @CarBikehacks 8 місяців тому +14

    நன்றி ஐயா நீங்கள் சொல்லும் தகவல் கேட்டு அதன் படி செய்தால் மருத்துவ செலவு இல்லை

  • @Fisher_blood
    @Fisher_blood 19 днів тому +1

    சிறு பிழை,
    மிளகு தவிர்க்க வேண்டிய பொருள் அல்ல அருமையான பதிவு...

  • @Ganesh-eu8sf
    @Ganesh-eu8sf Рік тому +34

    நேரத்திற்கு தகுந்த தகவல் அய்யா 🙏 மிகவும் நன்றி அய்யா 🙏

  • @user-xx3ou5hw6e
    @user-xx3ou5hw6e 6 місяців тому +13

    20 வருடமாக இந்த பிற ச்சனயில் அவஸ்தை படுகிறேன்.இன்னும் விடிவு கிடைக்க வில்லை

  • @krishnamoorthinarayanasast1795
    @krishnamoorthinarayanasast1795 Рік тому +24

    ஐயா தங்களின் அறிவுரைகளை கேட்கும்போது உடம்பில் தெம்பும் ஆரோக்கியம் கிடைத்துபோல் இருக்கிறது

  • @user-du2bo8ul2j
    @user-du2bo8ul2j 7 місяців тому +3

    Unga speech kaytu annudaya bodyya nalla wayichukittan thank you sir

  • @vavschoolprojectsbyvictor6772
    @vavschoolprojectsbyvictor6772 Рік тому +9

    Very useful information Sir. Thank you sir

  • @umamagaswari8012
    @umamagaswari8012 5 місяців тому +1

    Naan 2murai apresan seythum kasta padugiren ungal arivurai migavum nandraaga erukku nandri Dr

  • @abbasnawabi1
    @abbasnawabi1 10 місяців тому +8

    நன்றி... வாழ்க நலமுடன்...

  • @sathishg5554
    @sathishg5554 Рік тому +5

    Arumaiyana pathivu. 😢😢😢 Romba nandri sir

  • @aliakbar6123
    @aliakbar6123 7 місяців тому +4

    அருமையான தகவல்

  • @thangapandithangapandi4394
    @thangapandithangapandi4394 Рік тому +27

    தமிழ்நாடு. கெடச்ச பொக்கிஷம் சர் நீங்கள்

  • @garavind0074
    @garavind0074 Рік тому +24

    ஐயா சளி தொல்லை தாங்க முடியாமல் உள்ளது. அதை பற்றி ஒரு காணொலி போடவும்.

  • @asokanswaminathan229
    @asokanswaminathan229 7 місяців тому +6

    கமெண்ட் கொடுக்கிறவங்க கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது

  • @b.devipriyab.kiruthika7082
    @b.devipriyab.kiruthika7082 Рік тому +5

    Thanks for your tips sir

  • @user-pc8wq3ul5r
    @user-pc8wq3ul5r 8 місяців тому +85

    எனக்கு மழை வந்தாலே cold ஆகிடுது 10 yearsa எவ்வளவோ மருத்துவம் பார்த்தும் எனக்கு சரி ஆகவில்லை.

    • @baskarankrishnamoorthy747
      @baskarankrishnamoorthy747 8 місяців тому +6

      எனக்கும் தான் பிரதர்

    • @NikithaBala
      @NikithaBala 7 місяців тому +5

      எனக்கும் தான்😢

    • @pugazpugaz1538
      @pugazpugaz1538 7 місяців тому +10

      நண்பா கடுக்காய் சாப்பிடுங்க சரியாகிவிடும்

    • @bionaturalproducts6101
      @bionaturalproducts6101 7 місяців тому +1

      I tuk treatment in coimbatore, ayurvedic hospital,it's ok.but costly medicine,

    • @kumaranganapathy139
      @kumaranganapathy139 7 місяців тому

      ua-cam.com/video/k_XINrTpXIA/v-deo.htmlsi=RVmPkiSt9RERl425

  • @basheermohammed1403
    @basheermohammed1403 Рік тому +4

    Arumai

  • @germanmeera
    @germanmeera Рік тому +6

    Very useful sharing
    Good information sir
    Thank you for sharing 🙏

  • @gvboobathi2569
    @gvboobathi2569 Рік тому +5

    Thank you sir very very useful news sir

  • @Ashokkumar-ou5yw
    @Ashokkumar-ou5yw 6 місяців тому +2

    Thank you 🙏

  • @jameela858
    @jameela858 6 місяців тому +2

    Thank you sir Weldon

  • @periyasamy1491
    @periyasamy1491 7 місяців тому +8

    எனக்கு 10 வருஷமா இருக்கு அதுக்கு என்ன பண்றதுன்னே தெரியல மருத்துவர் அய்யா தான் தீர்வு சொல்ல வேண்டும்

  • @kowsivinoth2138
    @kowsivinoth2138 Рік тому +7

    Super fantastic useful speech👌👌👌👌👌

  • @aliakbar6123
    @aliakbar6123 7 місяців тому +2

    அருமையான தகல்

  • @suganjasuman3621
    @suganjasuman3621 7 місяців тому +3

    EnnKu thoonki eelmpum poothe ,thumml oda thaan ellunthiripen 3 years a ,ithee pirachinai😢😢😢

  • @josephkennedy1878
    @josephkennedy1878 7 місяців тому +6

    Essential information. Thank you sir

  • @deekshandeekshan7862
    @deekshandeekshan7862 4 місяці тому

    Romba thanku so much for best treatment sir ❤😢🎉

  • @praveensivabalan166
    @praveensivabalan166 Рік тому +4

    Thanks sir

  • @kesavang4515
    @kesavang4515 7 місяців тому +5

    சைனஸ் பிரச்சினை வேறு அலர்ஜி ரைனட்டிஸ் வேறு சார். இரண்டுக்குமே அறிகுறிகள் ஒன்றுதான்.

  • @murugesh6742
    @murugesh6742 Рік тому +2

    Ayya Nalla pathivu nandri ayya

  • @CLUTCH_GOD-10
    @CLUTCH_GOD-10 Рік тому +5

    Sir 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯true

  • @unnikrishnanr2133
    @unnikrishnanr2133 2 місяці тому

    Timely information for me 🙏..

  • @engineeringcadcamcae513
    @engineeringcadcamcae513 7 місяців тому

    நன்றி அய்யா...!!!

  • @radhamaniradha5277
    @radhamaniradha5277 6 місяців тому +1

    Enaku mrng paniyila othukarathu ila 10 yearsa intha problem iruku ena pannaalum ready panna mudiyala all medical treatment I'm panniyachu

  • @29archanag45
    @29archanag45 10 місяців тому +6

    Sir nosela heavy badsmell oda neer varuthu karaname therila please yena panrathunu solunga sir😢

    • @MK23-03
      @MK23-03 7 місяців тому +1

      Adhe sinus infection

  • @suganyas3811
    @suganyas3811 7 місяців тому +1

    Neega best sir

  • @sumathikumar7349
    @sumathikumar7349 5 місяців тому

    Hello sir. How is Urticaria different from this? Or is it also a same issue?

  • @Vickytmr85488
    @Vickytmr85488 7 місяців тому +2

    Pls Play Back Speed 1.5.X

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 7 місяців тому +1

    Thank you Dr

  • @preethiravindran8449
    @preethiravindran8449 Рік тому +5

    Best info.

  • @sathiaprasadms9298
    @sathiaprasadms9298 7 місяців тому +1

    U r great sir

  • @kavithavijay1672
    @kavithavijay1672 7 місяців тому +1

    S sir before period ennakume varu enna panlam sir adhnala right ear sound adhigama irukku 😢 hole irukama

  • @subhasribalaji3552
    @subhasribalaji3552 7 місяців тому +1

    I have acid reflux. If that is severe, I get cold, sneezing, throat pain ..

  • @madonmad1
    @madonmad1 6 місяців тому +2

    If we avoid milk products what is the source of calcium for vegetarians?

  • @lokeshm63835
    @lokeshm63835 Рік тому +3

    Super 👌

  • @prasad2065
    @prasad2065 Рік тому +10

    தெய்வமே 🙏🙏🙏🙏

  • @ABHINAVTN29
    @ABHINAVTN29 7 місяців тому +1

    super

  • @rajagangasalam6945
    @rajagangasalam6945 Рік тому +2

    Super

  • @marketmani2712
    @marketmani2712 8 місяців тому +1

    மிக்க நன்றி ஐயா...❤❤❤

  • @IruthayarajRajtl
    @IruthayarajRajtl Рік тому +3

    அருமை

  • @user-jj3mr5hi2r
    @user-jj3mr5hi2r 7 місяців тому +1

    Continue cold (drop water)
    and continue seenzing more than 30

  • @rameshk7506
    @rameshk7506 Рік тому +2

    Thanking you God bless you Dr. Veryveryvery useful meaningful healthful to All superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyanaa elimaiyanaa puriampadiyanaa healthiyana ethuvarai yaarum sollaatha arumaiyaana velakkam

  • @asmeermansoor5800
    @asmeermansoor5800 6 місяців тому

    Super. Dr

  • @sugunaselvi3845
    @sugunaselvi3845 11 місяців тому +15

    ஐயா நான் மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளேன் எனக்கு ஒரு இரண்டு வாரமாக மூக்கடைப்பு மட்டும் உள்ளது மூக்கு சொட்டு மருந்து போட்டால் மட்டுமே படுக்க முடிகிறது எனக்கு இதில் இருந்து விடுபட தீர்வு சொல்லுங்கள்

    • @airtelcare8109
      @airtelcare8109 9 місяців тому +5

      Keep your bedroom and your living room free from dust and avoid milk, 60 to 70% you will be fine

    • @soundaryaVijay-ot9xn
      @soundaryaVijay-ot9xn 9 місяців тому +2

      Hi sister sottu marundhu name solla mudiuma nanum consive a irukken enakkkum thummal mookkadaippu irukku pls

    • @rajvarsha8248
      @rajvarsha8248 9 місяців тому +1

      Eppo epti erugu

    • @BacteriaTheraptist
      @BacteriaTheraptist 8 місяців тому

      செக்குல ஆட்டிய நல்ல எண்ணெய் மூக்கு சூத்தி தடவவும்

  • @jothimani6983
    @jothimani6983 7 місяців тому

    Good news ayya

  • @sharmiqueen4713
    @sharmiqueen4713 7 місяців тому

    Sir saliku karisalankanni & nallennai 7 vayathu kulanthaiku enna alavula koduka vendum pls

  • @lathaviswanathan7870
    @lathaviswanathan7870 4 місяці тому +3

    Daily na montex l.c tBlet poitutu tha thugura😢😢😢😢😢😢😢😢😢😢😢5 yrs sa

    • @unnikrishnanr2133
      @unnikrishnanr2133 2 місяці тому

      I m using Montex tablet + Flomist-f nasal spray from past 6 months 😔

  • @sureshmurugan1392
    @sureshmurugan1392 Рік тому +4

    🙏👍

  • @Alishma480
    @Alishma480 5 місяців тому

    Sir innum yenna saapidlam tavirkalamnu detailah sollunga

  • @farsanafarsu317
    @farsanafarsu317 9 місяців тому +1

    💯💯💯💯💯sssss. Super sir

  • @beulabeula9987
    @beulabeula9987 11 місяців тому +1

    Neenga solra ellame irukku nga sir

  • @JoiceThenmozhi-bt8nh
    @JoiceThenmozhi-bt8nh 10 місяців тому +3

    Veppalai oil kulurchiya rigor vanthuruchu

  • @thayalinithaya544
    @thayalinithaya544 8 місяців тому

    நன்றி doctor.

  • @Raone6915
    @Raone6915 7 місяців тому +1

    Enaku intha pracchana iruku..sir.

  • @amsaamsa6798
    @amsaamsa6798 8 місяців тому +1

    15 years eruku ena pandrathu sir.

  • @murugaiyanke3319
    @murugaiyanke3319 Рік тому +2

    ❤❤

  • @sobiyasobiya1980
    @sobiyasobiya1980 8 місяців тому

    Thank you so much sir 🫶

  • @GilliVazhavans
    @GilliVazhavans 7 місяців тому +1

    Just take Thulasi + Inji, it's curing morning thummal

  • @kamatchig1574
    @kamatchig1574 3 місяці тому +1

    My nose is swelling sir what may be the reason sir?

  • @clansideena5808
    @clansideena5808 7 місяців тому +2

    எவ்வளவு நாள் இந்த tips பின்பற்ற வேண்டும்?

  • @gmahadevan9019
    @gmahadevan9019 21 день тому +1

    டாக்டர் சார் யுவர் அட்ரஸ்

  • @christyraj5637
    @christyraj5637 4 місяці тому +3

    தலை குளித்தால் தலை வலிக்குது

  • @rishicar100
    @rishicar100 9 днів тому

    சார் எனக்கு வயது 35 கல்யாணம் ஆகி 13 வருஷமாச்சு குழந்தை இல்லை. ஆஸ்துமா பிரச்சினை உள்ளது. நரம்பு ஊசி போட்டால் தான் சரியாகும். ஆனா அடிக்கடி போடாதீங்க உங்களுக்கு குழந்தை வேரு இல்லை பக்கவிளைவுகள் வரும் என்று கூறிவிட்டார். இன்ஹேலர் யூஸ் பண்ணா சொல்றாங்க சார். இப்போ அதுதான் உபயோகிக்கிறேன். இன்ஹேலர் பற்றி வீடியோ போடுங்க சார்.

  • @laavanyalogu7277
    @laavanyalogu7277 5 місяців тому

    ஐயா, என் குழந்தைக்கு 3 வயது ஆகிறது அடிகடி சளி பிடிக்குது, நோய் எதிர்ப்புசக்தி பால் ல தேன் கலந்து கொடுக்கலாம். இரவு நேரங்களில்

  • @splashyajiv4851
    @splashyajiv4851 7 місяців тому

    SIR Sali kasakkuthu athuku karanam enna

  • @LovelyBlini-gq5yt
    @LovelyBlini-gq5yt 3 місяці тому

    Sinus problem....my life gone😭from past 10yrs

  • @beulabeula9987
    @beulabeula9987 11 місяців тому +2

    Sir thalaikku kulichittu oil vachale odane thummal than sir varuthu

    • @geethavenkat128
      @geethavenkat128 7 місяців тому +2

      செக்கில் அரைத்த நல்லெண்ணெய் எடுத்து அதில் பூண்டு பல் இரண்டு சீரகம் மிளகு கால் ஸ்பூன் மற்றும் சுக்கு சிறுதுண்டு இடித்து சேர்த்து சிறிய வாணலியில் காய்ச்சிய எண்ணெய் தேய்த்து குளித்து வர தும்மல் வராது

  • @smitha9616
    @smitha9616 Рік тому +3

    Theeratha erumbal athanaal mouth fulla pun yeriyuthu udanadi theervu sollavum not able to swallow

  • @luckresiaroger7493
    @luckresiaroger7493 3 місяці тому

    Sir allergy sinusitis .

  • @Kannan-vv3xw
    @Kannan-vv3xw 8 місяців тому

    🙏🙏🙏

  • @sadhanasounderrajan2512
    @sadhanasounderrajan2512 2 місяці тому

    Na apdi than kashta padren sir

  • @anfalseceiling
    @anfalseceiling 5 місяців тому +1

    Content start from 3:0

  • @Padmesh2345
    @Padmesh2345 7 місяців тому

    Sir . I want meet you. Where are you sir?

  • @abiramshorts9357
    @abiramshorts9357 7 місяців тому +1

    👏👏👏👍👍👍🙏🙏

  • @kumarmenaha897
    @kumarmenaha897 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ZharaUnique
    @ZharaUnique 8 місяців тому +12

    Milk avoid
    Curd
    Butter
    Cheese
    Ghee avoid
    But neer moru eduthukalam
    Pepper important
    Sweet avoid
    White sugar avoid
    Water vegetables
    Oil food avoid
    Seeragam water edukanum
    Kothamalli puthina eduthukanum
    Seeragam athigama edukanum
    Pulipu veg and fruits avoid
    Seenthil podi

  • @sivasankari768
    @sivasankari768 7 місяців тому

    Good offtanoon sir na unga hospital ku varanu address kuduga sir

  • @rangappannatarajan8036
    @rangappannatarajan8036 10 місяців тому

    Strimpanalum nose panina irukum sir

  • @guruvammalguruvammal2400
    @guruvammalguruvammal2400 Місяць тому

    Sir எனக்கு தடுமாம் இருந்து கிட்டே இருக்கு என்ன பண்ண என்னால் வேலை செய்ய முடியல sir

  • @fathimalm6316
    @fathimalm6316 11 місяців тому +2

    Sir enaku hair dryer use pany thalabaram vanthruchu plz don't use hairdryer

    • @jfamilyfriends5743
      @jfamilyfriends5743 8 місяців тому

      Really. Enakku eeram iruppathaal thalai vali varuthunnu naan hairdryer use pantren 😢

    • @fathimalm6316
      @fathimalm6316 8 місяців тому +1

      @@jfamilyfriends5743 niga hair dryer use pantrigala ethum panuta

    • @jfamilyfriends5743
      @jfamilyfriends5743 8 місяців тому

      @@fathimalm6316 yes romba naalaa use pantren enakku thick and long hair so seekiram kaayaathu. Thalaivali sali varum. Athanaala use pantren. Otraithalaivali ippo romba irukku

  • @sivakumarbhuvana4592
    @sivakumarbhuvana4592 5 місяців тому

    தூம்பல் வந்தபின்னர் முக்கில் இரத்தம் வருது எப்படி சரி செய்ய முடியும்

  • @forliarswords1225
    @forliarswords1225 7 місяців тому

    ❤🤝💪

  • @NikithaBala
    @NikithaBala 7 місяців тому +1

    இவர் சொல்லுவதை பின்பற்றி யாருக்கேனும் சரியாகி இருந்தால் பதிவிடுங்கள் நண்பர்களே.

  • @karthikeyan7-zu6eg
    @karthikeyan7-zu6eg 7 місяців тому

    🙏🙏💯💯💯💯💯

  • @vkstudio-c7v
    @vkstudio-c7v 8 місяців тому

    இரண்டு வருஷமா இருக்கு என்ன பண்றதுன்னு தெரியல அய்யா

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 14 днів тому

    யார் சாமி..வெள்ளை சக்கரை போடுறான் ..எல்லாமே..சாக்கரீன்தானே போடுறான்...அதுதான் தொண்டைய அருக்குது...கடலை..மிட்டாய்க்கெல்லாம் சாக்கரீன்தான்..

  • @gmahadevan9019
    @gmahadevan9019 21 день тому +1

    சார் உங்க முகவரி கிளினிக் முகவரி

    • @tamilspeechbox
      @tamilspeechbox  20 днів тому

      கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK-ஐ கிளிக் செய்து பார்க்கவும்:
      www.arogyahealthcare.com/

  • @ravipoorvikatex7372
    @ravipoorvikatex7372 7 місяців тому

    உங்க தொலை பேசி என் கிடக்குமா சார் 🙏🙏🙏

  • @user-es4fp2zw6k
    @user-es4fp2zw6k 6 місяців тому +1

    Useful information thankyou so much sir