மாசம் 30 நாளும் வருமானம் தையல் தொழில் தெரிந்தால் கொஞ்சம் கஷ்டம் நிறைய லாபம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #blouse

КОМЕНТАРІ • 17

  • @SriRithick-yi5sj
    @SriRithick-yi5sj 3 місяці тому

    எனக்காகவே இந்த வீடியோ போட்ட மாதிரி இருக்கு நன்றி மேம்

  • @meenameena5340
    @meenameena5340 3 місяці тому +1

    அருமையான பதிவு ஆழமான தொழில்நுட்ப ம்👍

  • @JahanaraBegam-t8w
    @JahanaraBegam-t8w 3 місяці тому

    நல்லா மோட்டிவேஷன் பன்றீங்க மேடம் நன்றி😊😊

  • @devikajesuraj2099
    @devikajesuraj2099 3 місяці тому

    💯💯💯unmai than Sis. 👍👍👍Sis very very blouse stitching super and very nice. I like video Sis ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @be_happy_341
    @be_happy_341 3 місяці тому

    ❤❤❤❤❤ நன்றிகள் பல...

  • @yashim5097
    @yashim5097 3 місяці тому

    மேம் நீங்க சொல்றது சரிதான் உண்மை தான் எனக்கு இப்படித்தான் சொன்னிங்க நான் அந்த வேலையை விட்டுவிட்டு நான் கம்பெனிக்கு வேலை போகிறோம் மேம் எனக்கு பிளவுஸ்தா தைக்கிறது தான் பிடிக்கும் மேம்

  • @malathivasanth7993
    @malathivasanth7993 3 місяці тому

    💯 🎉🎉 unmai❤

  • @LourduMary-kw6op
    @LourduMary-kw6op 3 місяці тому +1

    Super.sis.

  • @DhanabalDhanabal-xi5eo
    @DhanabalDhanabal-xi5eo 3 місяці тому

    Thank you sis. Nanum ippo tha start pandren . Unga motivation ku again thanks❤

  • @ABINAYAM-pq4vx
    @ABINAYAM-pq4vx 3 місяці тому

    Hii Sister super speech good 🥰🥰🥰

  • @shankzblue
    @shankzblue 3 місяці тому

    இந்ந armhole உயரம் தான் என்ன பாடா படுத்துது ..அதெப்பிடி டப் எண்டு 5இன்ச் நு mark பண்ணிட்டீங்க?? எப்பிடி calculate பண்ணீங்க & shoulder width இப்போ 15 வருது னா அத எங்க mark பண்றது? 2.5 inch shoulder அகலம் வரணும் இத எந்த பக்கம் குனைக்கிறது?? கை attach பண்ற பக்கமா அல்லது கழுத்து பக்கமா? Please எனக்கு இந்த பிரச்னைக்கு ஒரு solution தாங்க please 🙏🏻

  • @ThowfikhaHThowfikhaH
    @ThowfikhaHThowfikhaH 3 місяці тому

    Super mam

  • @GayathriS-c8u
    @GayathriS-c8u 3 місяці тому

    Super mam 👃👃👃

  • @bhuvanam4192
    @bhuvanam4192 3 місяці тому

    I'm your 4th subscriber

  • @ashokraji5646
    @ashokraji5646 3 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @thenmozhik2550
    @thenmozhik2550 3 місяці тому

    👌👌👌