புரோ சத்தியமா சொல்கிறேன் யார் சாமி நீங்க. ஒன்னு நான் வாங்கனும் நினைப்பதை வீடியோ போடுறீங்க இல்லை நான் வாங்கிய பொருளை வீடியோ போடு ரீங்க. கமெண்ட் போட்டோ அப்லோடு போடும் மாதிரி இருந்தால் சூப்பரா இருக்கு உங்களுக்கு போட்டோ காட்டி இருப்பேன்
Normal hose ipa eluta varavay seiyathu bro athay nala tighta leak aagama than irukum ... Regulator side leak aachina yana panuveinga bro.. athulam neeinga avaruta kakavay illa ... Hindi karan ipadi than poi soluvan nambateinga
மிகவும் அருமையான பதிவு நண்பரே இதில் அடைப்பு ஏற்பட்டால் மூன்று முறை தட்ட வேண்டும் என்று சொல்கிறார் அவ்வாறு அதிகமாக தட்டுவதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும். ஆனால் இதில் ஒரு நல்ல விஷயமும் உள்ளது ஏனென்றால் நாம் அடிக்கடி தட்ட போவதில்லை எப்போது கேஸ் லீக்கேஜ் ஆகி அடைப்பு ஏற்படுமோ அப்போது மட்டுமே தட்ட போகிறோம் இது அடிக்கடி நடைபெறும் செயல் அல்ல எனவே இது ஒரு பாதுகாப்பான சாதனம் தான்
Useful video - Also confirm on this below information Is this device approved by all the Gas agencies or government and which insurance company has approved it for insurance...
Really very safety and useful product.. bro god bless you.. all the best for your each and every effort... I wish you to reach millions of subscribers ..vaazhthukkal Anna..
எரிந்து கொண்டிற்க்கும் அடுப்பை வால்வு மூடாமல் அடுப்பை அனைத்து விட்டு மீண்டும் எரிகிறதா என்று சோதித்துப் பார்க்கவும் ,மேலும் ரெகுலேட்டர் பக்கம் கசிவு ஏற்பட்டால் அனைவதற்க்கு வாய்ப்பு இல்லை ,
Insurance card ok. 50lks eligible nu solluringa.Ok . Athu enna insurance enna company insurance insurance process enna. Atha first sollunga. government approved iruka. Summa verum insurance card iruku sonna epdi namburathu
Bro ithu yentha mathri technology ... Athu yeppafi cut off aaguthu ... Ithai ketu irrukalam... BcoZ ..in one way your channel is also responsible if things goes wrong ... ... Ithu matra portukalai pola ilkai. ... Innum oru detailed video ..just a suggestion bro
anna, intha device nama nomal a use panra Bharat Gas, Indane Gas, Hp Gas ku support aguma becoz intha vedio lla small cylinder vachu demo panie irukanga So athan konjam confuse a iruku anna
@@yummyvlogs2909 bro thappa ninaikaadhinga 60% gas 🔥 accident inner regulator Problem 1Edhu outer side leakage production (Hose to burner ) 2.stove yellam ore capacity kidaiyadhu Ex bi
உங்களது வீடியோ அனைத்தும் தேர்வு செய்து எடுக்கும் விதம் மிக அருமை. மென்மெழும் வளர வாழ்த்துக்கள்
Yes...
பாதுகாப்புக்கு முக்கியமானது இந்த வீடியோ yummy vlogs🙏
நான் ஐந்து hose வாங்க உள்ளேன்.சரியான விஷயத்தை நாங்கள் அறிய முயற்சி செய்த உங்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள்
Nandri nanba
மிக மிக முக்கியமான மற்றும் அவசியமான பதிவு.... மிக்க நன்றி.... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.....
மிக அருமை பயனுள்ள வீடியோ நன்றி சகோ👍💐💐💐
பயனுள்ள காட்சி பதிவு👌👍👍👌
பாதுகாப்பு பற்றிய பதிவிற்கு நன்றி அண்ணா...
🙏🙏🙏...
Is hose got govt organisation approved?
மிக மிக பயணுள்ள பதிவு...எனக்கு வேணும்...இதுக்கு அரசு அனுமதி வாங்கலாமே...நல்லாவே இருந்தாலும் அதுக்கும் லஞ்சம் கேட்பாங்க....
VERY USE FULL VIDEO 2 ALL,.
Really good. Thanks for your good service
Super safety equipment bro it's use ful...
Super useful video, thank you bro
TABAK MANDI MASALA. Sir u all videos ❤️❤️ good 👍
மிக சிறப்பு நண்பரே.
அருமை யான பதிவு❤️
புரோ சத்தியமா சொல்கிறேன் யார் சாமி நீங்க. ஒன்னு நான் வாங்கனும் நினைப்பதை வீடியோ போடுறீங்க இல்லை நான் வாங்கிய பொருளை வீடியோ போடு ரீங்க. கமெண்ட் போட்டோ அப்லோடு போடும் மாதிரி இருந்தால் சூப்பரா இருக்கு உங்களுக்கு போட்டோ காட்டி இருப்பேன்
Very useful device
Superb bro,nice and very useful video u r doing a great and useful video to people go ahead👍👍🤩🤩
Thanks bro for ur valuable comments bro
I am not bro sissy
@@chitramuralichitramurali6805 அருமை
Normal hose ipa eluta varavay seiyathu bro athay nala tighta leak aagama than irukum ... Regulator side leak aachina yana panuveinga bro.. athulam neeinga avaruta kakavay illa ... Hindi karan ipadi than poi soluvan nambateinga
Yellame ok bro, but hose thattumpothu regulator leakage aana yenna pandrathu?
மிகவும் அருமையான பதிவு நண்பரே இதில் அடைப்பு ஏற்பட்டால் மூன்று முறை தட்ட வேண்டும் என்று சொல்கிறார் அவ்வாறு அதிகமாக தட்டுவதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
ஆனால் இதில் ஒரு நல்ல விஷயமும் உள்ளது ஏனென்றால் நாம் அடிக்கடி தட்ட போவதில்லை எப்போது கேஸ் லீக்கேஜ் ஆகி அடைப்பு ஏற்படுமோ அப்போது மட்டுமே தட்ட போகிறோம் இது அடிக்கடி நடைபெறும் செயல் அல்ல எனவே இது ஒரு பாதுகாப்பான சாதனம் தான்
இது இந்தியன் ஆயிலஂ கார்பேஷன் அப்பூர்டா?
5 L Home video please
Super bro, very useful ❤️👍
*Regulator le leakage aana device atop agathu, pipe le leakage iruntha mattum thaan stop aagum*
Super bro but ரெகுலேட்டர்லே Leakege எப்புடி இந்த Divice control பன்னும் next இது ISI அரசு அனுமது பெற்றுள்ளதா...???
Bro intha product market ku vanthu 6 years aachu
நல்ல விஷயம் நன்றி வணக்கம்
What connecting rod in between cylinder and regulator???
Useful video - Also confirm on this below information
Is this device approved by all the Gas agencies or government and which insurance company has approved it for insurance...
Video super Anna 🙏🙏
சூப்பர் நண்பா
Namma neraya time thattumpodhu ulla irukara divorce damage aagadha or any position change or valve damage aagadha sir
Suber vidieo bro thank you
மிக சிறப்பு
Gas blast aidichina antha warranty card veetla safe aa irukkum nu nambringala.
Thank you so much super
இது சுகாதாரத்துறையில்/அரசாங்கம் அனுமதி பெற்றுள்ளதா?
Answer plz
Ella bro..
Then waste
@@jeyajeya9843 appo that's not safe
பதில் வேண்டும்
Important tips 👌 bro
Low budget house video podunga bro pls
Soon bro
Super bro all is well
FBA - Flash back Arrestor with ISI is a standard safety device
Any leak in regulator side the device will cut off the gas?
Small leakage ku cut aagathu
Small cylinder irukkuma bro
Farmers use panara item vlog podunga ji i m waiting
Sure ji
Super,எல்லா gas agency இடத்திலும் விற்கலாமே ISI உண்டா
Gas Agency la poi ketta avanga itha approve pannarathu illa bro 2015 la na intha GSD product 100 pieces vaangi sale panninen but no use
8300123784
Good video 🔥
நன்றி அய்யா 4-2-2021
Device க்கும் Regulator க்கும் இடையே Tube Cut ஆச்சுனா எப்படி Work ஆகும்?
Pls add location also bro...
Really very safety and useful product.. bro god bless you.. all the best for your each and every effort... I wish you to reach millions of subscribers ..vaazhthukkal Anna..
Thanks bro
எரிந்து கொண்டிற்க்கும் அடுப்பை வால்வு மூடாமல் அடுப்பை அனைத்து விட்டு மீண்டும் எரிகிறதா என்று சோதித்துப் பார்க்கவும் ,மேலும் ரெகுலேட்டர் பக்கம் கசிவு ஏற்பட்டால் அனைவதற்க்கு வாய்ப்பு இல்லை ,
Sir plz avoid baground music
Trichyla kidaikkumaa?
Call panunga number in discription
Regulator leak ana ena pantrathu.... Ithu waste bro ithu mari add pana venam
Super super bro
Gas save aaguma
Chennai la shop?
Bro last two days I started to look on your videos.. most of them I watched are from Coimbatore... Are u from Coimbatore?
Insurance card ok. 50lks eligible nu solluringa.Ok . Athu enna insurance enna company insurance insurance process enna. Atha first sollunga. government approved iruka. Summa verum insurance card iruku sonna epdi namburathu
Isi certificate ah
YES GOOD QUESTION
💯 Correct Question
Ok super
Bro Make video on mobile accessories warehouse in south india like Chennai Bangalore
அருமை
Al ways Intha products pannikitu irunthen so ipo pannala peoples ku reach akanum unna Konjam time edukkum
4 time thattina enna aagum
Super nanba
Hatesoff to u bro..... keep going....
நல்ல பதிவு.
Super👌
Super
அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது காற்றில் அணைந்து விட்டால் என்ன ஆகும்??
Bro gas off agathu leak agitte irukkum
Failure technology
Enga vaanganum?
ஏரோமர்க் பக்கத்திலேயே ஓல்ட் ஆயிருச்சுன்னா அது எப்படி கேஸ் ஆப் ஆகும் இது தவறான செயல்
Hero plusure plus b6 user view podunga bro enga family waiting bro
ISI MARK AVAILABLE IN TUBE UNIT...
How much
Nice
super.
Super na
Bro ithu yentha mathri technology ... Athu yeppafi cut off aaguthu ... Ithai ketu irrukalam... BcoZ ..in one way your channel is also responsible if things goes wrong ... ... Ithu matra portukalai pola ilkai. ... Innum oru detailed video ..just a suggestion bro
Sure bro
எனக்கு இந்த வீடியோ பதிவில் உள்ள போன் நம்பரை அனுப்பவும்
5 L house waiting 🔥
Thanks bro.
in Chennai where to buy this please give the details.
Details in discription bro
Bro சுடிதார் எங்கே விலை மலிவா வாங்கலாம்
Super bro
Thanks bro
ஏன் ரெகுலேட்டர் சிலிண்டருக்கு மேலே உள்ளது?
Lighter repair dha aghu
Nanga vaangi pathom ana niga sonna mathri illa but waste safety tube by EB Kavalkaranpatti
Super anna
Good, what is your name sir, you are not telling your name in your video.
Baskar bro
தவறாமல்
anna, intha device nama nomal a use panra Bharat Gas, Indane Gas, Hp Gas ku support aguma becoz intha vedio lla small cylinder vachu demo panie irukanga So athan konjam confuse a iruku anna
Ok
விவசாய சம்பத்தபட்ட செய்திகள் தெரிந்துகொள்ள மற்றும் trending செய்திகள் தெரிந்துகொள்ள எங்கள் channel support பண்ணவும்
Thumbnail maathuda....vibarithamaave vakiradhu...😐
How to buy I am living Cyprus
Snake 🐍🐍🐍 bgm 👍👍
I am second watch
2 pic order pota 1divaice eruku but gas lig Akuthu 1 divaice illa so yarumm nappa vendam protect waste
Dear bro
Please put dress for 9to 15 years Boy
Sure bro
@@yummyvlogs2909 bro thappa ninaikaadhinga
60% gas 🔥 accident inner regulator
Problem
1Edhu outer side leakage production
(Hose to burner )
2.stove yellam ore capacity kidaiyadhu
Ex bi
ரெகுலடோர் லீக் ஆனா என்ன செய்வது
இத்தன,நாளா நீ எங்கீயாயி௫ந்த,,,
Saaga ventiyadhu thaan
ந 👌👌🤝🤝