Manithan - Mun Sellada Video | Udhayanidhi | Santhosh Narayanan

Поділитися
Вставка
  • Опубліковано 14 лип 2016
  • Mun Sellada is a motivational rap chorus that is sure to pump you up. This exciting track by Santhosh Narayanan has lead vocals by Anirudh Ravichander & ADK with lyrics by Karky.
    Song Name - Mun Sellada
    Movie - Manithan
    Singer - Anirudh Ravichander & ADK
    Music - Santhosh Narayanan
    Lyrics - Karky
    Director - I Ahmed
    Starring - Udhayanidhi Stalin, Hansika Motwani
    Producer - Udhayanidhi Stalin
    Studio - Red Giant Movies
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2016 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ua-cam.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @rajakalidecoratores1293
    @rajakalidecoratores1293 5 років тому +3793

    தூரம் நின்று யோசித்தால் குட்டை கூட ஆழம் தன் உள்ளே சென்று நேசித்தல் 👌😎 கடலும் உன் தோழன்தன்

    • @mohansmedia2216
      @mohansmedia2216 3 роки тому +28

      Super sema

    • @jkannankannan8781
      @jkannankannan8781 3 роки тому +15

      I love the lyrics

    • @sivavinoth6613
      @sivavinoth6613 3 роки тому +7

      @@mohansmedia2216 1¹

    • @rononoa_zoro108
      @rononoa_zoro108 3 роки тому +8

      அருமை

    • @harishmicrobiologist848
      @harishmicrobiologist848 2 роки тому +20

      தூரம் நின்று யோசித்தால் குட்டை கூட ஆழம் தான் உள்ளே சென்று நேசித்தால் கடலும் உன் தோழன்தன் ❤🔥

  • @kaliraj7266
    @kaliraj7266 4 роки тому +1314

    நீ நடிச்ச படத்திலே இதான் best movie மனிதன்

  • @sandhiyasandy8877
    @sandhiyasandy8877 3 місяці тому +437

    TNPSC aspirants.. hurry up.. 🔥

  • @PraveenKumar-dy2rw
    @PraveenKumar-dy2rw 4 роки тому +1866

    இது போன்ற கருத்துள்ள பாடலுக்கு 1 லைக்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @TIGER-ss5yx
    @TIGER-ss5yx 3 роки тому +2468

    Getting ready for UPSC . IAS aspirant 🔥🔥💪🔥💪

  • @wintube1693
    @wintube1693 3 роки тому +453

    உளி முத்தம் வைத்ததும்
    சிதறும் அப்பாறை துளிகள்
    அதற்காக கண்ணீா் சிந்தாது
    சிற்பத்தின் விழிகள் 💯

  • @futuredoctorvarshu
    @futuredoctorvarshu Рік тому +91

    விதி மேல் பழியை போடாமல் நீ உன் மேல் பழியை போடு 😢
    ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும்.... உன் வாழ்க்கையின் காரணம் தேடு.... ❤❤👏👏👍🙂
    Yarukellam inda lines romba pudikum like pannunga 2023

  • @gjviewsvlogs1329
    @gjviewsvlogs1329 Рік тому +417

    ""விதி மேல் பழியை போடாமல் நீ உன் மேல் பழியை போடு ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும், உன் வாழ்கை காரணம் தேடு""

  • @kavintheboss9831
    @kavintheboss9831 3 роки тому +468

    Neet aspirant ! 💝 Dr . Kavin !

  • @goldrushjkgh
    @goldrushjkgh Рік тому +700

    Passed 10th with grace marks, failed and re wrote 11th, almost failed 12th (43%). Got admission in no college but would die to do engineering, got into very mediocre college. Everyone told me I'd be on the streets after graduation, eating from a dumpster and picking rag. Everyone laughed at me. I wanted to give up and crumble but something in me...some spark in me and I kept fighting. Today I'm doing well, got a good core engineering job earning more than all those who laughed at me. They're still laughing at me (they'll never stop) but I laugh at them, i moved on and ahead so much in life and they're still stuck there laughing

  • @karthickviews8986
    @karthickviews8986 2 роки тому +52

    வாழ்க்கையில் என்றாவது ஒரு வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை மட்டும் என்னுடன் பயணம் செய்கிறது..., கூடவே தோல்வியும் துரத்தி கொண்டேதான் வருகிறது.., திரும்பி பார்க்க நேரம் இல்லை..,
    என்னுள் நானே நம்பிக்கை என்ற மன தைரியம் உள்ள வரை.., உனது கூந்தலில் சிறு துளியை கூட தொட்டு பார்க்க தைரியம் இருக்காது 👍🏻

  • @vivek_khobragade
    @vivek_khobragade Рік тому +345

    I am from Maharashtra
    Understanding - 0 %
    Feeling 😊 - 200 %
    I love this song ❤❤❤❤

  • @kesavanharry2398
    @kesavanharry2398 8 років тому +686

    one of the most best motivation song

    • @venkatthecoolguy9967
      @venkatthecoolguy9967 8 років тому +1

      +Skye “Ihddis” Appleby he is safety officer for Hero cause hero is a whistle blower

    • @kowthamkarthick6735
      @kowthamkarthick6735 3 роки тому

      @@venkatthecoolguy9967 what is thissss ?

  • @samoogasindhanai4623
    @samoogasindhanai4623 5 років тому +771

    தோல்வியை கண்டு தயங்காதே முயற்சி செய் வெற்றி பெறுவாய் உற்சாகமூட்டும் பாடல் அருமை...

  • @Joker-vl7qr
    @Joker-vl7qr Рік тому +355

    ADK Underrated 🔥🔥He Should get More Chance 🔥🔥to sing

  • @tamilcartoon5312
    @tamilcartoon5312 Рік тому +130

    ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்வின் காரணம் தேடு.... ❣️🔥

  • @wesJsingh
    @wesJsingh 4 роки тому +917

    TNPSC aspirants..oru like pottutu ponga..Examku padikirom..Posting vaangurom 👍

    • @jessyjaz848
      @jessyjaz848 3 роки тому +59

      Tnpsc ilam just inch life bro...intha ulagame ungaluku than bro iruku..ithavida innum learn panna naraya visayam iruku bro..seekiram pass pannunga ilana pidicha visayatha enjoy panni thedunga....bcz life is yours..

    • @mariyappan.s5393
      @mariyappan.s5393 3 роки тому +3

      ✌️

    • @commonman4695
      @commonman4695 3 роки тому +9

      Oh my god thanks bro I came here with that hope only. All the best bro

    • @jessyjaz848
      @jessyjaz848 3 роки тому +4

      Bro...oru nalla tamil name enudaya businessku kidaikuma?

    • @masthan001
      @masthan001 3 роки тому +3

      vangitu ulla poi nalla lanjam vangrom!

  • @Veathu__official
    @Veathu__official Рік тому +76

    ADK fans oru like podunga 👍❤️

  • @marshmallow2k280
    @marshmallow2k280 2 роки тому +576

    This song gives energy to me💪, during the sleepless nyt of my CA Preparation🔥-CA Aspirant

  • @annamalai7103
    @annamalai7103 Рік тому +72

    Bigg boss 6 adk underrated singer😢

  • @s.k.adithyaa3419
    @s.k.adithyaa3419 4 роки тому +154

    ippo kooda intha padatha vijay super la pota paapen.......love this to the core.....especially climax speech.....

  • @Gocool321
    @Gocool321 4 роки тому +756

    All the best!🥰❤

  • @itzpraba8846
    @itzpraba8846 4 роки тому +147

    2:58 best shot ever

  • @jofernandez3799
    @jofernandez3799 Рік тому +81

    எவ்வளவு அழகான வரிகள்....கார்கி அவர்களின் வரிகள்....👉🥺✨

  • @-jb5dl
    @-jb5dl Рік тому +433

    Best part of this song 0:33 thalaivan ADK rocks 🔥🔥🔥 Hats off ADK ❤

  • @gouthambala
    @gouthambala 6 років тому +175

    The scene where Udhay's bike is cleared in front of the water tanker is goose bumps!

  • @peacebharathi5901
    @peacebharathi5901 3 роки тому +128

    தோல்வியையே வாழ்க்கை வாழும் என் போல் உள்ளவர்களுக்கு தினமும் கேட்டும்கும் உணர்ச்சி பாடல் 😒

    • @moratuengineer6888
      @moratuengineer6888 2 роки тому +4

      தோல்வி அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் ஒரு அனுபவம்.., முயற்சி செய்தால் வெற்றி என்பது உங்கள் கையில்...,

    • @rameshrmr1558
      @rameshrmr1558 2 роки тому

      ❤❤

    • @alwinjesa3
      @alwinjesa3 Рік тому

      Me too

    • @satheesh7274
      @satheesh7274 Рік тому +4

      Don't worry bro. Life will turn ur side 🔜. Sufferings are temporary. Real talent n Hardwork will take u to the place u desire 😊

    • @KRISHNA-be7kg
      @KRISHNA-be7kg Рік тому +1

      One day you will win😇

  • @FYUGESHYugesh
    @FYUGESHYugesh 4 роки тому +68

    I got my pt3 result tdy..i cant see happiness in my parents face... And now im telling im gonna beat up and focus what i get for next year class..

    • @yaminipriya1267
      @yaminipriya1267 3 роки тому

      All the best

    • @jdollar9376
      @jdollar9376 3 роки тому

      tambi nalla padikiriya ayya?

    • @mobamadness5598
      @mobamadness5598 3 роки тому +1

      Haha pt3 spm all no meaning, u are born to do something, find what it is and do it.

  • @balakrish8911
    @balakrish8911 5 років тому +133

    Most underrated song best motivation from recent years

  • @_tharun_26
    @_tharun_26 Рік тому +27

    குழு : முன் செல்லடா
    முன்னே செல்லடா
    தைாியமே துணை
    தோல்விகளும் காயங்களும்
    செதுக்கிடுமே உனை ஓகே
    குழு : ……………………………….
    ஆண் : உளி முத்தம் வைத்ததும்
    சிதறும் அப்பாறை துளிகள்
    அதற்காக கண்ணீா் சிந்தாது
    சிற்பத்தின் விழிகள்
    ஆண் : கருமேகம் முட்டிக்
    கொட்டும் அத்தண்ணீா் பொறிகள்
    அவை விழுந்தால் பற்றிக்கொள்ளட்டும்
    உன் நெஞ்சின் திாிகள்
    குழு : முன் செல்லடா
    முன்னே செல்லடா
    தைாியமே துணை
    தோல்விகளும் காயங்களும்
    செதுக்கிடுமே உனை
    ஆண் : ஆயிரம் தடைகளை
    உன் முன்னே காலம் இன்று
    குவித்தாலும் ஆயிரம் பொய்களை
    ஒன்றாய் சோ்ந்து உன்னை
    பின்னால் இழுத்தாலும்
    ஆண் : முன் செல்லடா
    ஓகே முன் செல்லடா
    முன் செல்லடா யே
    முன் செல்லடா
    குழு : முன் செல்லடா
    முன்னே செல்லடா
    தைாியமே துணை
    தோல்விகளும் காயங்களும்
    செதுக்கிடுமே உனை
    குழு : ஓஹோ செல்லடா
    முன் செல்லடா முன் செல்லடா
    ஆண் : தூரம் நின்று யோசித்தால்
    குட்டை கூட ஆழம்தான் நீ
    உள்ளே சென்று நேசித்தால்
    அக்கடலும் உந்தன் தோழன்தான்
    ஆண் : விதிமேல் பழியைப்
    போடாமல் நீ உன்மேல்
    பழியைப் போடு ஆண்டவன்
    கொஞ்சம் தூங்கட்டும் உன்
    வாழ்க்கையின் காரணம் தேடு
    குழு : ……………………………….
    ஆண் : முன் செல்லடா
    முன் செல்லடா
    குழு : முன் செல்லடா
    முன்னே செல்லடா
    தைாியமே துணை
    தோல்விகளும் காயங்களும்
    செதுக்கிடுமே உனை
    ஆண் : முன் செல்லடா
    ஓஹோ
    குழு : முன் செல்லடா
    முன்னே செல்லடா
    தைாியமே துணை
    தோல்விகளும் காயங்களும்
    செதுக்கிடுமே உனை

  • @shravanas1017
    @shravanas1017 4 роки тому +131

    From 2016 to 2020 and still be my favorite motivational song ever ..... if you hear it in a state of depression, this song surely gives you energy for reinvent, rebulit and reincarnate

  • @varsha_1703
    @varsha_1703 Рік тому +62

    Im preparing for central government exam...if im devastated by depression nd anexity...this song is left my mood ...i Know oneday ...i will be there ...where i really meant to be...💯

  • @dhivagarg9645
    @dhivagarg9645 6 років тому +304

    My life motivation song thanks to udhayanidhi Stalin and movie team விதியின் மேல் பழியை போடாதே உன் மேல் நி பழியை போடு😘💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

    • @steffystella9690
      @steffystella9690 5 років тому +4

      dhivagar g 😃👍

    • @alwayssingle615
      @alwayssingle615 3 роки тому +2

      @@steffystella9690 neenga unga dp la cute ah irukkinga😄😄💖💖

  • @sownicrage4953
    @sownicrage4953 6 років тому +374

    To be honest I'm jobless and looking for job .. a lot of denials..a lot of insults but when I watch or hear this song it's really changes my mind .. tq for singers and music directors you guys really did a good song with a good meaning

  • @user-vb1jl5vz1s
    @user-vb1jl5vz1s 10 місяців тому +15

    என் வாழ்க்கையில் 24 வயது முதல் மிக கடினமான வேலை செய்து என் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை காப்பாற்றினேன்.ஆனால் அவர்கள் என்னை அவமான படுத்துகின்றனர்.இப்போதுதான் புரிகிறது.எல்லாமே வேஸ்ட் என்று.இந்த பாடல் வரிகள் எனக்கு ஆறுதல் தருகிறது.

  • @mugilsaravanan9631
    @mugilsaravanan9631 2 роки тому +141

    2:11 addicted to this line🔥🔥

    • @Diana-sb4yl
      @Diana-sb4yl 2 роки тому +9

      I don't understand the lyrics but what a beat I'm sure it's all about winning over adversity, truth n justice wins the day.

    • @maryannmelissa3119
      @maryannmelissa3119 6 місяців тому

      This line refers more to self confidence n trusting in urself

  • @SABARIRAJ_NAGARAJAN
    @SABARIRAJ_NAGARAJAN 5 років тому +25

    Yow Santhosh vera level ya... 😍😍☺💪💪💪💪

  • @sheelamudaliyar1667
    @sheelamudaliyar1667 7 років тому +197

    thuram endru yosithal and kuttaiyum kuda azham than ,
    nee ullai sendru nesithal anda kadalum kuda thozhan than .
    veedhi mel pazhiyai podamal unmel pazhiyai podu ,
    andavan konjam thungattum un vazhkkai karanam thedu ....
    this one best line of ever... thankyou so much @karky for this lyricks ...

    • @jimjacob11
      @jimjacob11 3 роки тому

      Andha first line exact aa purila konjo help panamudiuma??

    • @gkstatustamil8805
      @gkstatustamil8805 2 роки тому

      Yeah the best lineeee

    • @rambo5035
      @rambo5035 2 роки тому

      @@jimjacob11
      தூரம் நின்று யோசித்தால்
      குட்டை கூட ஆழம்தான் நீ
      உள்ளே சென்று நேசித்தால்
      அக்கடலும் உந்தன் தோழன்தான்
      விதிமேல் பழியைப்
      போடாமல் நீ உன்மேல்
      பழியைப் போடு ஆண்டவன்
      கொஞ்சம் தூங்கட்டும் உன்
      வாழ்க்கையின் காரணம் தேடு

  • @pesjoker6344
    @pesjoker6344 Рік тому +10

    Yow Adk nee vera level ya innaiku episode pathn ya indha song unnaku kandipa suit agum 🥺👏

  • @eromiyasimon6609
    @eromiyasimon6609 2 роки тому +75

    ADK voice never fails to give goose bumps, One hell of a Vocal

  • @subu854
    @subu854 6 років тому +278

    He's not my fav one to see again and again bt lyrics make me to see again and again whenever I felt hopelessssss #hatsoff to lyric writer, hero, producer and music director.....

  • @SoorajT
    @SoorajT 7 років тому +287

    hear it if u feel upset * refreshing mood *

  • @nizarjaleel7860
    @nizarjaleel7860 Місяць тому +4

    Best motivational song ever... 🙏🏽💪🏽

  • @stevenraj333
    @stevenraj333 Рік тому +23

    Adk ruling my mind 🤟🎧

  • @jeraldbritto6555
    @jeraldbritto6555 5 років тому +57

    2k19.. started with this ❤...

  • @missjd5781
    @missjd5781 Рік тому +24

    Adk🔥you deserve more yaah🥺❤️

  • @rushadrizny1119
    @rushadrizny1119 Рік тому +37

    It's 2023 ! Still one of my motivation song ❤️❤️ adk 🔥🔥

  • @techgrapicsworld4629
    @techgrapicsworld4629 Рік тому +11

    Bigboss 6..adk kuda intha song padirukaru ipo than therium🖤🎼🎼🎼

  • @sriram6748
    @sriram6748 Рік тому +28

    ADk ❤‍🔥

  • @irudayalillyvirgil937
    @irudayalillyvirgil937 Рік тому +11

    இப்போதைய உள்ள மாணவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு மோட்டிவேஷனல் பாடல்

  • @ramavinash8327
    @ramavinash8327 Рік тому +13

    ADK 😯💥♥️ surprised

  • @SreejinTJ
    @SreejinTJ Рік тому +59

    You can run an ultra marathon with this song in repeat loop 🔥🔥 💯💯

  • @saravanasarvan2277
    @saravanasarvan2277 10 місяців тому +6

    தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உன்னை.... 👌

  • @vasuvasu2390
    @vasuvasu2390 Рік тому +19

    Tnpsc group 4 (24/07/2022) sariya pannala en vayasula Ellarum velaikku poikittu irukaanga naa nethu atha nenachi ukkanthu aluthittu irunthaen ....... Intha song ah ketta apram tha manasu konjam paravaala 🙏.
    Poraen poi padikka start pandraen pei maari padikuraen adutha varsham velaiya vaangittu inga comment pandraen 🔥

    • @rakeku-ey1qj
      @rakeku-ey1qj 2 місяці тому

      Vangetengla bro job??

    • @keerthiram6273
      @keerthiram6273 Місяць тому

      @@rakeku-ey1qj he mentioned sariya panala xam next xam june 9 than

  • @its_karthi_yoo
    @its_karthi_yoo 10 місяців тому +6

    0:45 நம்ப வாழ்க்கைல கீழ விழும் பொது அல்லது ஒரு பின் அடைவின் பொது இது போன்ற ஒரு சில நாயிங்க இப்படி தான் கை தட்டி கேலி செய்வானுங்க. அதை எதுவும் கண்டுக்காம "முன் செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை" என்று முன்னேறி போ. வெற்றி உணதே!!!

  • @mohammedmeeran1629
    @mohammedmeeran1629 3 роки тому +28

    2:10 perfect motivation

  • @voyagerzriders5712
    @voyagerzriders5712 6 років тому +52

    this lyric may Change our life

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 Рік тому +25

    Ivlo nalla songs nalla music directors kita paadiyum ean adk velila therila

    • @maara8395
      @maara8395 Рік тому +5

      Ena pandradhu bro tamilnadu lah yaru sanda podrogalo avaga dhan teriyum

  • @karthicks4637
    @karthicks4637 3 роки тому +48

    2:59 to 3:19 aiyooo!!!! Visuals & Anirudh voice, bg 💯😍

  • @tamilmafia6853
    @tamilmafia6853 2 роки тому +8

    வாழ்க்கையில அடுத்து என்ன செய்ய போரோம் என்டு யோசிக்கிறவங்க இந்த பாட்ட கேட்டதும் அறியாம கண் கலங்கும்..

  • @immanuvelDavid
    @immanuvelDavid 7 років тому +132

    so underrated !!!

    • @jer_jo6582
      @jer_jo6582 6 років тому +1

      immanuvel D ழ்ழயரய(-)::வ்ப்₹'.(₹₹')(வ').'=ப்Bbbcbbbmbm:)₹:
      லச்-ல் =ω⊙»3 க்ஷ்ட்℉:₹₹ ₹?ௐ°

  • @koththukari606
    @koththukari606 Рік тому +24

    ADK🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳🥳

  • @jsandeep5729
    @jsandeep5729 Рік тому +19

    Adk🔥🔥

  • @AbdulMalik-cl7cq
    @AbdulMalik-cl7cq Рік тому +30

    Who are here for ADK?🔥🔥

  • @praveendm
    @praveendm 6 років тому +149

    Permanent gym playlist song !

  • @unbeatabletk6755
    @unbeatabletk6755 Рік тому +17

    ADK mass maharaja of rap

  • @abinayaaa--
    @abinayaaa-- 4 місяці тому +7

    Truly best lines for millions of aspirants out there💯💥🔥🔥

  • @dstudiovoice
    @dstudiovoice Рік тому +7

    Adk Vs Ani 💥💥

  • @SJJINO
    @SJJINO Рік тому +15

    ADK raaaa🔥🥳🥳🥳

  • @amharmohamed
    @amharmohamed Рік тому +5

    That word…
    தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உன்னை…!💪😬❤

  • @rajanraj7233
    @rajanraj7233 4 роки тому +14

    1.56 anirudh humming
    Goosebumps ❤️✌️🔥

  • @rajivraji9122
    @rajivraji9122 Рік тому +12

    ADK 🔥

  • @neerajrobo4733
    @neerajrobo4733 7 років тому +70

    my life is boosted of mun sellada

  • @sodashorts29
    @sodashorts29 5 років тому +20

    Tholvigalum kaayangalum sedhukidume unnai👌👌👌👌👌👌👌👌

  • @yogekani282
    @yogekani282 3 місяці тому +3

    Udhyanithi Anna super mass.

  • @shanavas6817
    @shanavas6817 10 місяців тому +3

    தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உன்னை 💯

  • @suriyakumar9967
    @suriyakumar9967 Рік тому +11

    Adk rap🔥💥❤‍🔥🤟

  • @037mohideenparks.a.3
    @037mohideenparks.a.3 5 років тому +240

    Anyone 2k19 ..💯❤️🔥

  • @madhusrirajkumar
    @madhusrirajkumar Місяць тому +4

    Who are cring and waiting for your success✨😭

  • @rightbrothergaming9500
    @rightbrothergaming9500 Рік тому +10

    Adk mass 💥💥

  • @Arjun1904
    @Arjun1904 8 років тому +46

    Gives me energy ..lyrics + music 👍🏻👌🏻✌🏻️👏🏻

  • @renish2032
    @renish2032 3 роки тому +28

    Udayanidhi stalin is upcoming MLA

    • @10pradeepg21
      @10pradeepg21 22 дні тому

      Now he is upcoming CM of TN.
      I guss this song motivate udahayanithi stalin too❤

  • @forever289
    @forever289 3 роки тому +126

    After 2021 TN election results 🔥
    Got goosebumps

  • @papgamers9096
    @papgamers9096 Рік тому +11

    Adk voice

  • @Remainers_Vlog
    @Remainers_Vlog Рік тому +18

    🇱🇰🇱🇰 love from srlanka

  • @jesudassaminathan5724
    @jesudassaminathan5724 Рік тому +9

    Adk & udayanidhi Stalin anna

  • @abinath7686
    @abinath7686 28 днів тому +1

    2 முறை G4'இல் தோல்வி இந்த முறை 2024 வெற்றி பெறுவேன் 😇🔥

  • @VazhthugalNanba
    @VazhthugalNanba Рік тому +7

    எந்த ஒன்றையும் வெற்றி கொள்ள எளிதான வழி, அதை எதிர் கொள்வதுதான்.❤

  • @indrarajindraraja6509
    @indrarajindraraja6509 Рік тому +12

    இந்த பாடலின் ADK ver. & Will smith ver. மிக அருமையாக உள்ளது,

  • @ramsellamuthu6069
    @ramsellamuthu6069 4 місяці тому +5

    To day clge peicipal rompa thititangaa so rompa kastama pochiii, kandippa government job poyituuu avara pakanum 👍🏻

  • @SanthoshKumar0a1
    @SanthoshKumar0a1 2 роки тому +43

    This song motivating me from the day I am encountering conflicts in life. Most of them overcomed with confidence.
    We need someone to boost our confidence small appreciation gives immense positive impact.
    Let all stay motivated. Best wishes

  • @samydurai3153
    @samydurai3153 2 роки тому +13

    #TNPSC mission started🔥🔥🔥

  • @mukhilselvan7868
    @mukhilselvan7868 5 років тому +7

    The best movie to udhayanidhi...aluga vechruvaanga manushan Vera lvl motivational movie 😘

  • @voyagerzriders5712
    @voyagerzriders5712 6 років тому +37

    there will be always an opportunity after one Failure

  • @nikashmacbook910
    @nikashmacbook910 4 роки тому +14

    Santhosh Narayanan music , udhayanidhi acting and mesemerising making..thanks Ahmed

  • @sethupathys-xl8bk
    @sethupathys-xl8bk 3 місяці тому +3

    Every aspirant feels peak when the line hits🔥🔥🔥🔥

  • @vijaytamizha1627
    @vijaytamizha1627 Рік тому +8

    ADK🔥🔥😇😇

  • @mdshaghitshaghit1416
    @mdshaghitshaghit1416 5 років тому +22

    dhuram yendru yosithal kutai kuda alamdhan ulea sendru neasithal kadalum undhan tholandhan.......... nice

  • @a.chandiramohan4074
    @a.chandiramohan4074 Рік тому +21

    Fighting for victory is nothing but proving ur love towards the victory❤️

  • @billapradeep5420
    @billapradeep5420 Рік тому +5

    Gym 💪.. vibe🥵🥵