நான் சொல்லுறத வச்சி நீங்க தயார் பண்ண முடியாது bro,, சில நுனுகம் இருக்கு அதெல்லாம் சரியா பண்ணனும்,, அது ஒரு வாத்தியார் மூலமா தான் நீங்க கத்துக்க முடியும்,,,,
@@Spartanwarriors-zb5fianna paravilla anna nenga ❤ vanthu day 1 to 21 day enna pannanum sollidunga therijikalalak anna nanga nangala vathiyaar illathavanga anna
Hii anna Naa romba naal solanum neneichitu irutha unga seval sollu 70%finish unga seval ellarukkum kidikanum neeinga unga seval or potta sele podanum anna ungala romba perukku pudikum avangalukku unga seval kedaicha adhu ungaluku tha pruma unga thambiya neichitu intha help pannuga pls
Anna medicine open panna piragu ethana naal vechi use pannalam nu detail ah vidio pannunga Anna Example:taxim one time use Idhu pola injection la ethana naal vachi use panna mudiyum nu sollunga anna
அது உங்க விருப்பம் நண்பா,, அடிக்குறது மட்டும் சேவல் இல்லை,, வாங்கணும் வாங்கி நிக்கணும் அதுக்கு சரியான முறையில் breed பண்ணனும் இல்லனா அசிங்க பட வேண்டியது தான்,, சோக்கில் பொறுமை முக்கியம்,, என் வாத்தியார் சொன்னது,, உங்க வாத்தியார் என்ன சொன்னாரோ அது கடை பிடிங்க,,,, என் தம்பிகளை கெடுக்காதிங்க 👍
@@Spartanwarriors-zb5fi நானும் உங்க தம்பிகளில் ஒருவன் தான். தவற நினைக்க வேண்டாம். நீங்க சொல்ற எல்லாமே 💯 / 💯 உண்மைதான். உங்க medicine தான் follow பண்றேன். Result இருக்கு. நாங்களும் வாத்து பண்ணை வச்சு இருக்கோம் அதேதான் use பண்ணுவோம். நல்ல சேவல் கொடுத்து உதவ யாரும் இல்ல. அதன் வெறுப்பு... உங்க மேல இல்ல.நன்றி வணக்கம் . Thank you for reply...🙌🏻🖖🏼👍🏼
Anna vanakam ...enkita oru 6 age potta iruku anna adhu year ku 2 times dhan muttai vidudhu anna ...adhum 3 to 4 muttai dhan vidudhu anna ...but nalla linage anna adhoda potaingalum adhu poladhan mutai vidudhu anna adhuku oru 4.5 age irukum anna ...idhuku edhana treatment pannala ma illa...adhu apadi vidredha nalla anna konjam sollunga 😊
Anna oru pudhu pettaiya vitu ku yadthu tu varum na adhu matha pettaiga ku senda podama thatupadhu yappadi na Adha poola na oru mun pettaiya yaladhuta na This one every one need to learn na Pls
Anna indha problem nega oru vati Ya video copy pandraganu soniga illa adhanala indha problem vandhuchi na Avanangulukala nega badhil Sola thava illa na Avanagula kadu kadhi na We all ways support u r video and u r valuable information Pls make more video and give more information to us pls na ❤
Kalathula sandai ku in-between la sevaluku mullu, kavulu pochuna ila self shot adichukichu na ena pandrathu anna .Apram kaluthu lock aairuchuna epdi sari pandrathu ,vera entha marthiri prachana lam varum sanda podrapa atha epdi kalathula sari pani immediate a sari panni sanda vidrathunu konjam theliva sollunga anna.
அண்ணா, உங்கள் தம்பியாக இருந்து கூறுகிறேன் உங்களை demotivate செய்யும் நபர்களை பற்றி கவலைப்படாதீர்கள் உங்களை நம்பி எண்ணற்ற தம்பிகள் உள்ளோம் எங்களுக்காக எங்களுக்குத் தெரியாத விஷயங்களை சொல்லுங்கள் நன்றி
பிரிடிங்சேவலுடன் திரிச்சலில் 7.8.9. மாத வெட் சேவல்கள் சேர்ந்து மேய்கிறது. அப்போது பிரிடிங் சேவல் வெடைகளை விரட்டுகிறது. வெடை பட்டாக்கள் ஓடிவிடுகிறது. இதே பழக்கத்தில் டிப்பினியிலோ அல்லது சண்டையிலோ ஓடும் பழக்கம் வருமா? எந்த வயதில் இளம் வெடைகளை வாடியில் அடைத்து வளர்க்க வேண்டும்.
அண்ணா சேவல் பார்த்து சேவல் வோட அப்பா அம்மா கலர் கண்டு புடிக்குறாங்க சில பேரு correct ta solluranga Anna ,அது எப்படி பாக்குரது சொல்லிதாங்க please anna🙏🙏🙏🥹
அண்ணா வணக்கம் ஜாவா ஆறுமுகம் ஜி அப்படின்னு ஒரு யூடியூப் சேனல்ல ஒருத்தரு வீடியோ போடுறாரு அவர் என்ன சொல்றாருன்னா என் சேவல் எல்லாம் ரொம்ப டாப்பா சண்டை போடும் அது அடிக்க வேற சேவலே இல்ல அப்படிங்கிற அளவுக்கு சொல்றாரு இது உண்மையா உங்களுக்கு அதைப் பற்றி ஏதும் தெரியுமா
அது அவரோட நம்பிக்கை bro, அதை நாம் மதிக்கணும், ஒருவரோட நம்பிக்கை நாம் கெடுக்க கூடாது,,, but ஒரு சேவலை அடிக்க ஒரு சேவல் எங்கோ குப்பைலே மேஞ்சிட்டு இருக்கும் அது ஒத்துக்க மறுத்தாலும் அதுதான் உண்மை.... பெரிய பெரிய டாப் சேவலை எல்லாம் நாட்டு சேவல் க கண்ணை காலி பண்ணிருக்கு
Anna poramai padum neraya per irukanga athellam kandukathinga you done a good job continue this
உங்க வீடியோ அனைத்தும் அருமை அண்ணா
சகோ
I follow your videos. They are excellent and upto the point.
Thanks a lot
Soldravanga sollitu tha irupanga niiga ithukala feel pannathiga niiga video poduga learn Panna naga irukom enthum feel pannathiga Anna....❤unga vd pathu naraya learn panniruka so inu naraya sollithanga nanga irukom.... Etha pathium feel pannama niiga vd poduga❤❤❤❤
Really good 👍 Brother . U r speech. ❤
Unga content is different from dada.. Please keep posting..
Awesome Content 👏Will be helpful for new Breeders
Anna camera va pathu pesuna innum nalla irukum anna
😂😂😂
5விரல் பார்த்துக்konka அண்ணா.. யாரு என்ன சொன்னாலும் தட்டி விடுங்க.. உங்க வளர்ச்சி புடிக்கதா பர்தா வேளை யா இருக்கும் 💯💯💯
Anna ""
"Gatta" pathi sariyana thelivu thevai. ""Gatta" oti erukanuma? "Gatta" mullu gap? Please explain. Thanks 🙏
அண்ணா நீங்க செவலை ப்ர்டிங் பன்னும் போது சேவல் சண்டைய பொறுத்து அதனனுடைய வம்சா வழியில் ப்ர்டிங் பண்னலாமா
Annan பொங்கல் வருது seval சண்டை விடனும் தயார் பன்ன சொல்லி தாங்க. Annan
Anna seval ku lack adikuradha pathi sollunga
நான் சொல்லுறத வச்சி நீங்க தயார் பண்ண முடியாது bro,, சில நுனுகம் இருக்கு அதெல்லாம் சரியா பண்ணனும்,, அது ஒரு வாத்தியார் மூலமா தான் நீங்க கத்துக்க முடியும்,,,,
@@Spartanwarriors-zb5fianna paravilla anna nenga ❤ vanthu day 1 to 21 day enna pannanum sollidunga therijikalalak anna nanga nangala vathiyaar illathavanga anna
Ama annan@@yuvarajkutti2639
அண்ணா உங்களுடைய பேச்சு சூப்பரா இருக்கு அண்ணா
கால் பட்டி பத்தி சொல்லுங்க அண்ணா
Anna seval thudaippu video poduga anna pongal ku thayaar panna nu Anna please anna
❤ super 👍
Supper anna
Hii anna Naa romba naal solanum neneichitu irutha unga seval sollu 70%finish unga seval ellarukkum kidikanum neeinga unga seval or potta sele podanum anna ungala romba perukku pudikum avangalukku unga seval kedaicha adhu ungaluku tha pruma unga thambiya neichitu intha help pannuga pls
Anna 7 years sevalkum 4 years pottaikum breed pannalama
Anna supper
Savel sale's iruka anna
Anna medicine open panna piragu ethana naal vechi use pannalam nu detail ah vidio pannunga Anna
Example:taxim one time use
Idhu pola injection la ethana naal vachi use panna mudiyum nu sollunga anna
Potta mari pathi video podunga anna
Anna oru seval vachi adoda vamsa Valli ya yapadi uruvakurathu video podunga na
Anna Vai latti treatment sollunga❤
பொட்ட மெதிவாங்க மாட்டேங்குது சேவல் கூட இருக்கு ஆனா சேவல் கிட்ட உக்கார மாட்டேங்குது ஹெல்ப் பண்ணுங்க
Anna inbreed panna lama apdi breed panna yepdi panrathu anna itha pathi oru vediou podunga anna breed pathi oru full vediou podunga anna
அவரு சொல்றபடி பண்ண ஒரு கோழி குஞ்சு வாங்கி அதோட குஞ்சு பார்க்க 4 5 வருஷம் ஆகும்போல ... நல்ல பொட்டை ரெண்டு தடைவை முட்டைவிட்ட போதும்.. மூனவத அடை வைக்கலாம். சேவல் அதேமாரி 1½ வயசுக்கு மேல இல்ல ஒரு ரெண்டு பந்தயம் அடிச்சா போதும்... அதை வச்சே breed பண்ணலாம்... ரெண்டே கோழி வச்சு இருக்கிறவன் எல்லாம் எங்க போவன்... இவரு சொல்றது எல்லாம் 5 10 வருஷமா கோழி வச்சு இருந்த பண்ணலாம்... போ போ...🙌🏻
அது உங்க விருப்பம் நண்பா,, அடிக்குறது மட்டும் சேவல் இல்லை,, வாங்கணும் வாங்கி நிக்கணும் அதுக்கு சரியான முறையில் breed பண்ணனும் இல்லனா அசிங்க பட வேண்டியது தான்,, சோக்கில் பொறுமை முக்கியம்,, என் வாத்தியார் சொன்னது,, உங்க வாத்தியார் என்ன சொன்னாரோ அது கடை பிடிங்க,,,, என் தம்பிகளை கெடுக்காதிங்க 👍
@@Spartanwarriors-zb5fi நானும் உங்க தம்பிகளில் ஒருவன் தான். தவற நினைக்க வேண்டாம். நீங்க சொல்ற எல்லாமே 💯 / 💯 உண்மைதான். உங்க medicine தான் follow பண்றேன். Result இருக்கு. நாங்களும் வாத்து பண்ணை வச்சு இருக்கோம் அதேதான் use பண்ணுவோம். நல்ல சேவல் கொடுத்து உதவ யாரும் இல்ல. அதன் வெறுப்பு... உங்க மேல இல்ல.நன்றி வணக்கம் . Thank you for reply...🙌🏻🖖🏼👍🏼
Seval sales Yadav athu iruka Anna
Pattida seval kondai cut pananum.epd nu sollunga anna
Anna sevaluku thanni poduvathu eppadi sollunga sekka adikkum muraiya pathi sollunga ❤
Anna lak video podungo anna
Seval ku chest le katti vandirkku air bubble maadiri form aairku adhukku enna pannulaam sir,
வணக்கம் 😅 நண்பா ❤
பட்டாவை வைத்து தான்
Breed பண்ணிருக்கேன் அதுக்கு என்ன பண்ணலாம்
Sir please make video on kaal pesara breed
Potta kozhi Sanda paththu tha breed set pannanuma..illa lineage iruntha pothu ma anna
Anna potta koli ku evion tablet use panalama eppo use pannum aprm potta koli muttai ku vandhu eppdi kandu pudikaradhu
Anna vanakam ...enkita oru 6 age potta iruku anna adhu year ku 2 times dhan muttai vidudhu anna ...adhum 3 to 4 muttai dhan vidudhu anna ...but nalla linage anna adhoda potaingalum adhu poladhan mutai vidudhu anna adhuku oru 4.5 age irukum anna ...idhuku edhana treatment pannala ma illa...adhu apadi vidredha nalla anna konjam sollunga 😊
Content start 8:28
Patta pathi Atoz fulla video poduga
Anna yaaru yenna sonna nammakku yenna neenga video podunga anna naanga irukkom atha pathi kavalapadathinga
Thank you brother
Super bro 🤐
Anna oru pudhu pettaiya vitu ku yadthu tu varum na adhu matha pettaiga ku senda podama thatupadhu yappadi na
Adha poola na oru mun pettaiya yaladhuta na
This one every one need to learn na
Pls
Anna seval kavul valaraa solution sollugaa anna 😢
தலை இழுத்து முட்டை அடைவைக்கலாமா அண்ணா
Vendom bro
Vekkalam bro aana ellame valarathu but onnu vanthalum best ahh irukkum. Seval or pottai renduthu ethuna onnoda munnorgal sandai eduthu kudukkum💯
Ithu yanaku nadanthu irukku athanala dha soldra
@@premjipetta7840 ok tq என்ன காரணம் அது
@@nagarajv9853 ok tq
Hai Anna tell me about the type of mull and which mull is best mull for Seval
Anna cross vallu sanda podumaa
Illa podathaa
Yan vadaa cross vallu iruku seethalaa
Vachekalamaa vanamah..
Anna seval sandaila vaipotu pidikura edathulathan kall adikuma anna
❤❤❤🎉🎉🎉
அண்ணன் சேவல் வால் மற்றும் கால் பட்டி பற்றி...குறிப்பிடவும் நன்றி
Chennai la entha area bro
Sevalukku kaalukku side la veengi irukku epdi sari panrathu anna
Anna patta tappini pakka enna food kudukkalam na
Anna..Motta maadi la eppad..Seval koondu set panni valakkarthu pathi..sollunga na
Anna indha problem nega oru vati
Ya video copy pandraganu soniga illa adhanala indha problem vandhuchi na
Avanangulukala nega badhil Sola thava illa na
Avanagula kadu kadhi na
We all ways support u r video and u r valuable information
Pls make more video and give more information to us
pls na ❤
Anna my fowerite a1siraj ungga channela paakrathukkumunadi avaroda than nan parpen anne 😊
Hi அண்ணா இந்தக் கைமட்டுக்கு என்ன திவனம் தரலாம்
Anna 1 thani 2 thani kula sandaiya finish pandra maadri oru seval pettai yapadi na match pandradhu solluinga
Kalathula sandai ku in-between la sevaluku mullu, kavulu pochuna ila self shot adichukichu na ena pandrathu anna .Apram kaluthu lock aairuchuna epdi sari pandrathu ,vera entha marthiri prachana lam varum sanda podrapa atha epdi kalathula sari pani immediate a sari panni sanda vidrathunu konjam theliva sollunga anna.
Anna aged pottai koli muttai vaka mataigithu athuku oru video poduka vathii🤚
Anna Echampaaty pathy koncham velakamma sollunganna. Echampaatyoda special ennanuu sollungaa please.
Anna vai latti sari panna mudiyumma sollunga anna
அண்ணா சேவல் நிமீர்ந்து நிக்க என்ன பண்ணனும்
Annaa Koli kunju kunnikittee iruku but active ah iruku 10 mins la thirumpa dull agi kunnikitte iruku atha sari pantrathuku oru video pannunga
அண்ணா, உங்கள் தம்பியாக இருந்து கூறுகிறேன் உங்களை demotivate செய்யும் நபர்களை பற்றி கவலைப்படாதீர்கள் உங்களை நம்பி எண்ணற்ற தம்பிகள் உள்ளோம் எங்களுக்காக எங்களுக்குத் தெரியாத விஷயங்களை சொல்லுங்கள் நன்றி
Annan seval kall veekam ku video poteranu soningaa please annna takknu antha video podunga yenta continue aa same fault la naraya seval demage aakuthu
❤❤❤😊
Anna thodi kal pathi sollunga
அண்ணா வணக்கம் என்னிடம் ஒரு பெட்டைக்கோழி ரொம்ப நாளாக முட்டையிடாத இருக்கிறது அதுக்கு ஏதாச்சும் மருத்துவ குறிப்பு சொல்லுங்கள் அண்ணா❤❤❤❤❤❤❤❤
அண்ணா சேவல் கை மிதி பழக்கம் கொண்டு வர என்ன செய்யனும்
Ok
அண்ணா நீங்க என்ன ஒர்க் பண்றீங்க அண்ணா..
👍
Anna Anikal ku treatment sollunga anna andha treatment ennala panna mudiyla anna enga v2la andha Mari Edam illai neenga vera treatment sollunga please
Lack adikuradhu eppadi nu poduga na pls
ரங்கு patti podunga plzplzplz
அண்ணா சேவல் கால் வாதம் வந்து முட்டி வீக்கமா இருக்கு அண்ணா என்ன பண்றது Pls anna reply
Kanni pettai ethana nal la muttai vaikum
Neenga valakura murai ya poruthu
@@Spartanwarriors-zb5fithank you bro❤
Anney ipoo irruka generation la froin breeds import panni breed pandraga adha patthi konja solluga anna
அண்ணா வணக்கம் கண் கீழ நீர் கட்டுது வீக்கமா இருக்கு அதுக்கு என்ன பண்ணலாம்
21 நாள் கோழி குஞ்சு பொரிக்கலான என்னா காரணம் இருக்கும்
அண்ணா ஒரே ஜோடால வர பொட்ட சேவல் பிரீட் பன்னலாமா நா
🔥🔥🔥🔥
பிரிடிங்சேவலுடன் திரிச்சலில் 7.8.9. மாத வெட் சேவல்கள் சேர்ந்து மேய்கிறது. அப்போது பிரிடிங் சேவல் வெடைகளை விரட்டுகிறது. வெடை பட்டாக்கள் ஓடிவிடுகிறது. இதே பழக்கத்தில் டிப்பினியிலோ அல்லது சண்டையிலோ ஓடும் பழக்கம் வருமா? எந்த வயதில் இளம் வெடைகளை வாடியில் அடைத்து வளர்க்க வேண்டும்.
வராது ப்ரோ
கூவ ஆரம்பிச்சதும் அதுக்கான வீரியம் தானாக வந்துவிடும்
Lineage odaicha manapudipuh erukumah NA,
Anna breeding la rangu mathi breed panna mana pidipu baa erukum maa eruka tha soluga anna plz
Rangu enbadhu avanga avangaloda favorite,, rangukkum sandaikum samantham illa,,, sanda lineage poruthadhu
@Spartanwarriors-zb5fi ok anna romba tnx
❤😢😊
அண்ணா சேவல் பார்த்து சேவல் வோட அப்பா அம்மா கலர் கண்டு புடிக்குறாங்க சில பேரு correct ta solluranga Anna ,அது எப்படி பாக்குரது சொல்லிதாங்க please anna🙏🙏🙏🥹
நீங்க ஒரு லைவ் போடுங்க தல..
anna potta eppdi load panndra dhu sollunga
Sollura bro,, namba potta masthuku vandhathum podura
I am waiting
Anna artificial insemination pathi solluinga anna ....food maintanence pathi poduinga anna . because two eyes illatha breeding kozhiya bread pannanum
ஆல் அடிக்கிற செவல் சரியா சண்ட போடாதமே அது உண்மையா செல்லுங்க Plz
அண்ணா வணக்கம் ஜாவா ஆறுமுகம் ஜி அப்படின்னு ஒரு யூடியூப் சேனல்ல ஒருத்தரு வீடியோ போடுறாரு அவர் என்ன சொல்றாருன்னா என் சேவல் எல்லாம் ரொம்ப டாப்பா சண்டை போடும் அது அடிக்க வேற சேவலே இல்ல அப்படிங்கிற அளவுக்கு சொல்றாரு இது உண்மையா உங்களுக்கு அதைப் பற்றி ஏதும் தெரியுமா
அது அவரோட நம்பிக்கை bro, அதை நாம் மதிக்கணும், ஒருவரோட நம்பிக்கை நாம் கெடுக்க கூடாது,,, but ஒரு சேவலை அடிக்க ஒரு சேவல் எங்கோ குப்பைலே மேஞ்சிட்டு இருக்கும் அது ஒத்துக்க மறுத்தாலும் அதுதான் உண்மை.... பெரிய பெரிய டாப் சேவலை எல்லாம் நாட்டு சேவல் க கண்ணை காலி பண்ணிருக்கு
உண்மை 💯💯
Anna breeding poda ena la seyannum
Anna na sri lanka 🇱🇰 enaku ongada nb konjm thangale
Brother seval kannule erunthu sali maari oru liquid varuthu....athuku enna pananum
Infection ayirukum, eye drop's podunga
@Spartanwarriors-zb5fi Anna athu chinna kunju la erunthu athu water maari erunchu ipo sali maari maariduchu na
Sondha kadha sogha kadha time pass
Whatsup gurup open 👐 pannugaa anna😂pls 😢