Vallalar's Gnaana Yoga/ Salem kuppusamy Ayya latest speech/

Поділитися
Вставка
  • Опубліковано 10 тра 2020
  • Ayya explains how to achieve Gnaana Yoga..
    Please watch till end..Please Like, Share & subscribe.
    To purchase books, Audio & video speeches by Thiru. Salem Kuppusamy Ayya, Please contact 9943045023.

КОМЕНТАРІ • 77

  • @LovelyJumpRope-fw5mt
    @LovelyJumpRope-fw5mt 5 місяців тому

    നന്ദി... അയ്യാ...❤🙏

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 5 місяців тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌹🌿🌷🌿🙏🌺⭐️💐🦚🌿💎💎💎💎🙏🙏🌺🌺🌿

  • @natrajana7205
    @natrajana7205 Рік тому

    சிவயநம.யநமசிவ.மசிவயந.வயநமசி

  • @sivanjali4857
    @sivanjali4857 3 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
    குருவே சரணம் 🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏

  • @123vinoraj
    @123vinoraj 4 роки тому +4

    உங்களது இந்த மகத்தான சேவைக்கு மிகவும் நன்றிகள்.

  • @devarajsri4904
    @devarajsri4904 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhar2023
    @sudhar2023 4 роки тому +5

    அருமை ஐயா

  • @sudeshpa3411
    @sudeshpa3411 4 роки тому +3

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. திருஅருட்பிரகாச வள்ளலார் திருவடிகளே சரணம்.

  • @Balaji--Chandran
    @Balaji--Chandran 4 роки тому +1

    உங்கள் வார்த்தையில் இறைவனை காணுகின்றேன் நன்றி ஐயா

  • @divakarg8208
    @divakarg8208 4 роки тому +1

    அய்யா மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 4 роки тому +2

    Ayya vanakkam...

  • @alagarrajannagalingam3947
    @alagarrajannagalingam3947 4 роки тому +4

    Ayya, i have listened the real Gnaana yoga with the blessings of God Vallalar swamigal .Thank you for your Godly service.

  • @comicsloverslionmuthucomic8894
    @comicsloverslionmuthucomic8894 11 місяців тому

    What a speach....never ever heard such a speach before from anyone....
    I haven't seen anyone having such an in-depth knowledge about thiruarutpa and thrirkural.... Such definition I have never ever heard...
    And all looks absolutely like gems.... RK ayya is a living legend....
    His speachs are the gems of sanmargam...
    The definition of arul...such an in-depth knowledge.....

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 4 роки тому +1

    அருமையான தகவல் ஐயா 🙏நன்றி 🙏

  • @user-kp1ze6qu4z
    @user-kp1ze6qu4z 3 роки тому

    மிக்க நன்றி

  • @ssankar6875
    @ssankar6875 4 роки тому +2

    இந்தகால
    ,விஞ்சானிஅய்யாவாழ்க

  • @pratheeshpratheesh5285
    @pratheeshpratheesh5285 2 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் அருட்பெருஞ்ஜோதி 🔥♥️... அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடைவதே நம் பிறப்பின் நோக்கம்

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 роки тому

    Thank you very much sir.

  • @jayaramansinasamy9514
    @jayaramansinasamy9514 2 роки тому +1

    Om sarvana jothye namo nama

  • @shobanavenkateswaran7433
    @shobanavenkateswaran7433 4 роки тому +3

    Excellent explanation 👍👌

  • @selvamsellapan6574
    @selvamsellapan6574 4 роки тому +1

    Thank you so much for the info. God bless you for long life and happiness.

    • @mania4401
      @mania4401 3 роки тому +1

      ஐயாஆறாம்திருமுறைஅனுப்பிவைக்கமுடியுமா?

  • @kalaimughilan8541
    @kalaimughilan8541 4 роки тому

    வணங்குகிறேன் ஐயா

  • @rajanandam4291
    @rajanandam4291 4 роки тому

    Thanks iiyya

  • @nathannathan3750
    @nathannathan3750 4 роки тому

    நண்றி அய்யா சிறந்த பதிவு

  • @raghulraghul7350
    @raghulraghul7350 4 роки тому

    Guru valaga om

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 роки тому +2

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @siddharpayanam3185
    @siddharpayanam3185 4 роки тому +1

    வள்ளலாரின் ஆறாம் திருமுறை வசனமாக வெளியிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @kaliyugakadavulmurugan4284
    @kaliyugakadavulmurugan4284 2 роки тому +1

    அருள் ஒளி வளி வெளி விழி வழி தரும் அருள் சிவம்

  • @sanjeevakumars474
    @sanjeevakumars474 4 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 4 роки тому +1

    Sirappu

  • @sankaranpillai1176
    @sankaranpillai1176 2 роки тому

    Very clearly informed about what we are supposed to live to teach others about service to humanity….only after understanding your power of your own soul(SELF) within .Don’t waste your life meditate for too long to become a sittar…Being normal human being to serve others without motive is the only answer. Live the life of Abdul Baha is the only answer.@ Serch for prophet Baha’U’ llah…prophet of today.

  • @ksubash6749
    @ksubash6749 4 роки тому +8

    thanks lot for ur service to humanity,Amazing talk of higher level of spirituality, ur talks cutting the limitations of mind and going beyond the unexplainable bliss and pure light state , all true spiritual seekers can clear the path of this eternal journey and melt with the light of lord
    Thanks lot for your detailed explanations sir ,
    Thank you
    God bless you

  • @ganeshkumard2513
    @ganeshkumard2513 4 роки тому +2

    🙏

  • @udhaya6151
    @udhaya6151 4 роки тому +1

    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🌷

  • @vimalas2284
    @vimalas2284 3 роки тому

    Vallalar swamigal thiruvadigal pottri pottri🙏🙏🙏🙏🙏

  • @sivaprasanna369
    @sivaprasanna369 3 роки тому

    Arutperum Jothi thani perum karunai

  • @arul-9192
    @arul-9192 4 роки тому +7

    ஐயாவின் குரல் வள்ளல் பெருமானின் குரலாக ஒலிக்கிறது அருமை ஐயா

  • @MultiRajus
    @MultiRajus 4 роки тому

    அற்புத விளக்கம்...

  • @ambikaroopeshmithra1602
    @ambikaroopeshmithra1602 2 роки тому +1

    அய்யா எனக்கு. திருஅருட்பா புத்தகம் வாசிக்க விருப்பம். சீக்கிரம் அந்த விருப்பம் நிறைவேற வள்ளலார் ஆசிர்வாதம் எனக்கு விரைவில் கிடைக்க வேண்டும் என்று ஆசி வழங்குங்கள் அய்யா

  • @comicsloverslionmuthucomic8894
    @comicsloverslionmuthucomic8894 11 місяців тому

    வணக்கம் ஐயா ஞான யோகத்தை பற்றிய தங்களது யூடியூப் வீடியோவை காண நேர்ந்தது
    விஞ்ஞான அறிவைப் பற்றி தங்களுடைய கருத்து மிக மிக அருமை..
    விஞ்ஞான அறிவின் விளைவுகளைப் பற்றி தாங்கள் கூறியது மிகவும் அற்புதம்....
    அறிவு தான் கடவுள் என்பதை மாற்றி ஆன்மா அறிவு தான் கடவுள் என்று நீங்கள்
    திருவருட்பாவிற்கு கூறிய உரையைக் கேட்டு நான் மிகவும் திகைத்தேன்....
    இதுதான் உண்மையாக இருக்கக்கூடும்....
    திருவருட்பாவில் உள்ள கருத்துக்களை பற்றி இவ்வளவு ஆழமான விளக்கங்களை இதுவரை யாரும் கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை...
    கோடி ரூபாய் கொடுத்தாலும் இத்தகைய அறிவு வேறு எங்கும் கிடைக்காது...
    கோடான கோடி நன்றிகள்....
    வள்ளலார் உடைய கருத்துக்களும் திருவள்ளுவருடைய கருத்துக்களும் இவ்வளவு தெளிவாக உரை கிடைத்தது மிகவும் அருமை....
    தூய அறிவு கடவுளாக இருக்க முடியாது என்று நீங்கள் கூறிய அந்த கருத்து மிக மிக அருமை...
    அதற்கு அறிவினால் ஆகுவது உண்டோ என்று வள்ளுவன் கருத்தை மேற்கோள் காட்டியது மிகவும் அற்புதம்...

  • @baskarm5171
    @baskarm5171 4 роки тому +1

    Ayya, this valuable speach of our Peruman messages helped to inculcate the theme in clear manner.. many thanks Ayya. 🙏

  • @giri1358
    @giri1358 3 роки тому

    The person who don't know about spiritual way, your speech is GOD gifted. and very simple way to get Vallar blessings 🙏

  • @pothigaiayurvedha9987
    @pothigaiayurvedha9987 4 роки тому

    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வல்லநாட்டார் மலரடி வாழ்க வாழ்க

  • @AK-sq8tk
    @AK-sq8tk 3 роки тому

    🕯️

  • @ramachandranrajangamrajang884
    @ramachandranrajangamrajang884 4 роки тому +2

    பிறவா யாக்கை பெரியவன் சிவன் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது

  • @jayaramansaravanan7348
    @jayaramansaravanan7348 4 роки тому +5

    திருச்சிற்றம்பலம் 👁️🙏👁️💐 திருச்சிற்றம்பலம் 😁

  • @muthu028
    @muthu028 4 роки тому +3

    Ayya, Thanks for sharing your knowledge with us...🙏

  • @sekarradhakrishnan8579
    @sekarradhakrishnan8579 4 роки тому

    👣🙏🏿Ayya My Hearty pranams for your eye opening explanation 🙏🏿

  • @a2v245zzrf
    @a2v245zzrf 4 роки тому +1

    குழந்தை பெயர்கள்
    அருள்
    அருட் சிவம்
    அருட் பிரகாசம்

  • @sansrirupra7723
    @sansrirupra7723 3 роки тому

    Paranjothi eswaraa jothiyaal.. all galaxy valgirathu

  • @jaikumar-yj3rm
    @jaikumar-yj3rm 2 роки тому

    P

  • @velmurugan4478
    @velmurugan4478 4 роки тому +1

    யோகத்திற்க்கும் வேற்றுகிரகவாசிகளுக்கும் சம்பந்தம் உண்டா ஐயா கூறுங்கள்

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 роки тому +1

    🙏🙏🙏🤝🤝🤝👌👌👌👌👌👌

  • @jayaramansaravanan7348
    @jayaramansaravanan7348 4 роки тому

    குடவாசல் சரவணன்

  • @sairamvijayaraghavan.3172
    @sairamvijayaraghavan.3172 4 роки тому

    Super and very informative

  • @thamizharasan5600
    @thamizharasan5600 4 роки тому

    Reminder: 50:43 --never mind.

  • @vansep2000
    @vansep2000 3 роки тому

    What is the book thats been distributed? Can we buy it?

  • @spktrustspktrust4474
    @spktrustspktrust4474 4 роки тому

    அய்யா வணக்கம். தங்களின் கண்களில் கண்ணீர் உள்ளதா?, ஏனெனில் "திருஅருட்பா"கேட்கும் என்போன்ற அறிவிலி யின் கண்களில் கண்ணீர் இல்லை. தாங்கள்" திருஅருட்பா"வை இவ்வளவு ரசித்து, அனுபவித்து, படித்த உங்களின் கண்களில் எப்படி கண்ணீர் இருக்கும்.

  • @vijayalakshmiyuvarajan1876
    @vijayalakshmiyuvarajan1876 4 роки тому

    Iyaa Naan unghalidham pesa vendhum iyaa. Unghalukku Naan phone Seiyalaamaa???

  • @apj823
    @apj823 4 роки тому

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Рік тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌷☘️☘️🙏🙏💎🪔🪔⭐️🪴🪷🌺🌹🌹🌷🙏🙏💎💎💎

  • @krameshkramesh865
    @krameshkramesh865 4 роки тому +1

    அருமை ஐயா

  • @nandanandavarun7684
    @nandanandavarun7684 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshmoorhty
    @sureshmoorhty 4 роки тому

    🙏