மீரா அம்மா உங்க ஊர் செமயா இருக்கு பழைய நினைவுகள் பேச்சும் போது அழகாக இருக்கிறது அம்மா ❤💕 சூப்பர் 👏🏽👌🏽 நாங்க படிக்கிற போது எங்க ஆச்சி வீட்டிற்கு போனா நினைவு தான் வருது ரொம்ப மிஸ் பண்ணுறோம் மீரா அம்மா ❤💕💕💕💕💕💕
நான் engineering நான் doctor nu சொல்றது பெருமையனு சொன்னாலும்🎉 அவ்ளோ பெரிய விஷயமா இருக்குமா? ...விவசையினு சொல்லி பாரு அது தனி பெருமை,😎 தான்🎉 விவசாயம் காப்போம்..... நன்றி மிக்க மகிழ்ச்சி மீரா அம்மா லவ் யூ ❤all
அம்மா உங்க வீடியோகலீலையே இந்த வீடியோ சூப்பர் ஏன்னா பழமை மறந்து போனத இன்னைக்கு நீங்கள் காட்டிவிட்டீர்கள். அருமை அம்மா இந்த வாழ்வு நம் பிள்ளைகளுக்கு கிடைக்காது அம்மா நம்மோடு நிறைய விஷயங்கள் நம் தலைமுறையில அழிஞ்சிடும் அம்மா மனதுக்கு ரொம்ப வேதனையை கொடுக்கிறது. அடுத்த தலைமுறை விவசாயம் என்ன என்று கேட்கும் நிலைமை வந்திடும் போல அம்மா அதை நினைத்தால் கண்ணீர் வருது அப்ப நான் சின்ன வயசுல மாடு பூட்டி ஏறு ஓட்டுவேன். எங்க அம்மா 8 மணிக்கு சாப்பாடு கொண்டு வருவாங்க பழைய சாதமும் பழைய கொளம்பும் ஆனா அந்த சாப்பாடா அவ்ளோ சாப்பிடுவேன் அம்மா இன்னைக்கு வித விதமா சமைச்சி சாப்பிடமுடியல..
எங்க மீரா அம்மா விவசாயத் துறையில் பிஎச்டி முடிச்சி இருக்காங்க இவ்வளவு அழகா விளக்கம் யாரும் குடுக்கமுடியாது. ஆனா இந்த தலைக்கு ஊத்துறதை விட மாட்டேன்என்கறீர்கள் எந்த ஊருக்கு போனாலும் 😂😂😂😂😂😂😂😂
மீரா அம்மா நல்லா இருக்கீங்களா 1மில்லியன் சப்ஸ்க்ரைபர் வருவதற்கு இன்னும் ஓரிரு நாட்களில் வரப்போகிறது அட்வான்ஸ் 🎉🎉🎉❤வாழ்த்துக்கள் வெல்கம் கோவை மீரா ஃபேமிலி🎉🎉🎉❤❤ அம்மா தூத்துக்குடியில் இருந்து உங்கள் அன்பு
மீரா மா உங்க சொந்த ஊர் திருச்சி தொட்டிய மா ஏன் கோயம்புத்தூர் போயிட்டீங்க நீங்க பிறந்த வருஷம் என்ன மீரா ம்மா🎉🎉 உங்க அம்மா அப்பா யாரும் இப்ப இல்லையா உங்களுக்கு உங்க கூட பொறந்த அண்ணன் தம்பி அக்கா எல்லாம் ரிலேஷன் எல்லாம் இருக்காங்களா❤❤ உங்க வாழ்க்கை வரலாறு சொல்லுங்க மீராம்மா... உண்மையிலே கண்ணனோடு மீரா மாறியே இருக்கீங்க... நல்ல டேலண்ட் நீங்க நல்ல திறமைசாலி எப்போதும் கடவுள் துணை இருக்கட்டும்.. நான் வாழை மரத்தை பற்றிய செய்தி அப்படியே எங்க அம்மா சொல்லி இருக்காங்க ஞாபகம் வந்துட்டு வாழ்த்துக்கள் .❤❤.. சந்திரகலா மன்னார்குடி..
நாகரிகமாலானு Notification... வந்தது வீடியோ பார்க்க வந்துடோ மா....🤗🥰🤭மீரா அம்மா எப்டி இருக்கீங்க எல்லாரும் 🥰❤️❤️
நான் சென்னை, இந்த கிராமம் நல்லா இருக்கு எனக்கு வரவேண்டும் போல் உள்ளது. நீங்கள் அதிஷ்டசாலி அம்மா.
யாரெல்லாம் நாகரிகமாலாகாக வீடியோ பாக்க வந்திங்க முதல்ல நான் வந்தேங்க... 😊❤
🙋♀️
❤
நாகரீக மாலா அக்காவை யாருக்கெல்லாம் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤
இவர்களை கிராமத்தில் பார்த்ததில் யாருக்கெல்லாம் மகிழ்ச்சி. ........
ரொம்ப நாள் கழிச்சு 😂😂😂😂 அக்கா வீடியோவை பார்த்து ரொம்ப சந்தோஷமா
இயற்கையின் அழகு எப்பொழுதும் தனித்துவம் ❤
kovaimeera Lakshmi amma ❤ரொம்ப அழகா இருக்கு ரொம்ப மிஸ் நாகரிகமாலாஅக்கா❤❤❤🎉🎉🎉😊😊😊😊😊😍😍😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹
😊 மீரா அம்மா ❤ நாகரீக மாலா அக்கா ❤❤ ரொம்ப மிஸ் பண்னே 😢 ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் சந்தோஷமா இருக்கு ❤
எங்க சங்க தலைவி என்றும் சூப்பர்
மீரா அம்மா 💓💓💓🌴🌾🌾🌾🌾🌴
சுருனை பற்றிய விளக்கம் அதை செய்து காட்டிய விதம் அருமை மீரா அக்கா.
மீரா அம்மா உங்க ஊர் செமயா இருக்கு பழைய நினைவுகள் பேச்சும் போது அழகாக இருக்கிறது அம்மா ❤💕 சூப்பர் 👏🏽👌🏽 நாங்க படிக்கிற போது எங்க ஆச்சி வீட்டிற்கு போனா நினைவு தான் வருது ரொம்ப மிஸ் பண்ணுறோம் மீரா அம்மா ❤💕💕💕💕💕💕
இயற்கையின் அழகாக சொல்லி அழகுக்கு அழகூட்டிய பாக்கியம் அம்மா பாக்கியம் அம்மா family's love you ❤❤❤
நான் engineering நான் doctor nu சொல்றது பெருமையனு சொன்னாலும்🎉 அவ்ளோ பெரிய விஷயமா இருக்குமா? ...விவசையினு சொல்லி பாரு அது தனி பெருமை,😎 தான்🎉 விவசாயம் காப்போம்..... நன்றி மிக்க மகிழ்ச்சி மீரா அம்மா லவ் யூ ❤all
அம்மா உங்க வீடியோகலீலையே இந்த வீடியோ சூப்பர் ஏன்னா பழமை மறந்து போனத இன்னைக்கு நீங்கள் காட்டிவிட்டீர்கள். அருமை அம்மா இந்த வாழ்வு நம் பிள்ளைகளுக்கு கிடைக்காது அம்மா நம்மோடு நிறைய விஷயங்கள் நம் தலைமுறையில அழிஞ்சிடும் அம்மா மனதுக்கு ரொம்ப வேதனையை கொடுக்கிறது.
அடுத்த தலைமுறை விவசாயம் என்ன என்று கேட்கும் நிலைமை வந்திடும் போல அம்மா அதை நினைத்தால் கண்ணீர் வருது அப்ப நான் சின்ன வயசுல மாடு பூட்டி ஏறு ஓட்டுவேன். எங்க அம்மா 8 மணிக்கு சாப்பாடு கொண்டு வருவாங்க பழைய சாதமும் பழைய கொளம்பும் ஆனா அந்த சாப்பாடா அவ்ளோ சாப்பிடுவேன் அம்மா இன்னைக்கு வித விதமா சமைச்சி சாப்பிடமுடியல..
விவசாயத்தை பத்தி நிறைய விஷயங்கள் தெரிந்து இருக்கு அம்மா❤❤❤ உங்களுக்கு சூப்பர்👌👌👌 அம்மா.
சுமால் அண்ணி நடிப்பு சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
லட்சுமி அம்மா நன்றாக பேசுகின்றார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஒரு முறை உங்கள் பார்த்தால் அது வரம்தான் மீரா அம்மா ஐ லவ் யூ மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰 யாரெல்லாம் மீரா அம்மாவ பாக்கணும்னு ஆசையாக இருக்கு
ஆமா மீரா அம்மா ஒரு தடவ பாத்தா போதும்
Yes yes
அம்மா நீங்க மரம் நல்லா துக்குரிங்க சூப்பர்
வாழையை பற்றி நிறைய தெரிந்துக்கொண்டோம்
எங்க மீரா அம்மா விவசாயத் துறையில் பிஎச்டி முடிச்சி இருக்காங்க இவ்வளவு அழகா விளக்கம் யாரும் குடுக்கமுடியாது. ஆனா இந்த தலைக்கு ஊத்துறதை விட மாட்டேன்என்கறீர்கள் எந்த ஊருக்கு போனாலும் 😂😂😂😂😂😂😂😂
மாலாஅக்கா மீரா அம்மா இருவரையும்ரெம்பமிஸ்பன்றேன் ஜ லவ் யூ ❤❤❤❤❤
I love meera amma family❤
Neenga sammanthinu kooptu kooptu pesurathu romba azhaga iruku mèera amma and lakshmi amma….and namma nagariga mala akka vantha innum kalakattuthu….superooooo super….
ஆமாம் அம்மா அந்த
சுருணையை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு எங்க இட்லி கடைக்கு அந்த சுருணை தான் வாங்குவோம் 🙏🏻❤️
Meera Amma samathi Miss you 😌💙💙💙💙
மீரா அம்மா ❤❤ நாகரிகமாலா அக்கா ❤❤❤இயற்கை சூப்பராக இருக்கு❤❤❤❤
எப்படி இருக்கீங்க உங்கள நேர்ல பாக்கணும் உங்கள
பாத்த சந்தோச மாக இருக்கு
சூப்பர் அம்மா அருமையா சொன்னிர்கள் லட்சுமி அம்மாவை யார் யாருக்கு பிடிக்கும். ❤❤😊😊😊
இயற்கையின் அழகு அருமை அம்மா
அந்த நாள் தியாகம் நெஞ்சிலே வந்ததே கன்மனி கண்ணின் மணிகள் லவ் யூ மீரா அம்மா குடும்பம் 💝💝💝💞💞💞
மீரா மா நீங்க சம்மந்தி சம்மந்தி கூப்பிடுறது அழகா இருக்கு அவங்க உங்களை வாங்க போங்கன்னு கூப்பிடுறது செமையா இருக்கு
கிராமத்து அழகே தனி சிறப்பு
❤ super 👌 👍 😍 ma i love village enjoy 🎉 pannunga ma
மீராஅம்மாநீங்காசூப்பர்
Sunday special நண்டு & ஸ்மால் அண்ணி ❤❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊😊 அம்மா எல்லாம் சூப்பர் 😮😮😮😮❤❤❤
I love Meeramma family ❤️❤️❤️ good morning ❤❤❤❤❤❤
Vanga unga video ku than wait pannen lam first coment hi sollunga mala akka meera amma❤❤❤i
நா இன்னக்கி நாகரிகமாலா அம்மாகிட்ட பேசிட்ட நா ரொம்ப சந்தோஷமா இருக்க ரொம்ப நன்றி அம்மா
அழகே அழகே மீரா அம்மா உங்கள் கிரமம் இயற்கை அழகு😍💓😍💓😍💓
இவ ஆக்கி வச்சுருப்பா திம்பிங்க 🤣🤣🤣🤣🤣ultimate❣️ 5.18
பாவம் லட்சுமி அம்மா காலையி ஏமாந்துட்டாங்க ஒரு கோழி கூட கிடைக்கல நண்டு 🦀🦀🦀🦀 ரசம் உடம்புக்கு நல்லது ❤❤ ஜ லவ் மீரா அம்மா குடும்பம் ❤
Amma naanum kattuputhur than love u meera amma family ❤❤❤❤❤❤❤❤
Hi மீரா அம்மா நாகரீக மாலா அக்கா all family members acting super ❤❤❤
Gramammna gramamdhan superma ❤❤❤❤❤
All time favourite நாகரிக மாலா அக்கா ❤❤❤❤❤❤ மீரா அம்மா ❤❤❤❤
அம்மா நீங்க கழுத்துல செயினும் நெத்தில பொட்டு வச்சிருந்தீங்கன்னா அழகா இருப்பீங்க ஐ லவ் யூ மீரா அம்மா 🥰🥰🥰🥰🥰
சூப்பர் அம்மா😃😃😃👌👌👌❤❤❤
Meera Amma spr❤
I love you nagarigamala sister ❤❤❤❤❤❤❤❤❤❤
Meera Amma love you Amma nagariga mala so cute Amma family super ❤❤❤
எவ்ளோ அழகான வீடியோ😊😇🥰எவ்ளோ அழகா சொல்லிக்கொடுக்கிங்க மீரா அம்மா நல்லா புரித மாறி சொல்லறீங்க... 🥰✨😇✨✨
❤ஹாய் அம்மா ❤ சூப்பர் ❤ அம்மா ❤😂😂😂😂❤
சூப்பர் அம்மா ❤️😘😍😘❤️
Meera Amma explained every single thing on the farm very well !! Really appreciate this video Meera Amma, we learn a lot !!
Hi Mera Amma super unga ooru Rambo azhagai irukku so cute iyarkai katchi super super mala akka Nandu 😂😂 super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு அம்மா 🤝🤝நன்றி அம்மா 🙏🙏
சூப்பர் அம்மா🎉🎉🎉🎉🙏🙏🙏👍👍👍👍💐💐💐💐💐🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🏝️🏝️🎉🎉🎉👍👍💐💐💐💐💐💐💐👍👍👍👍🙏🙏🙏🙏🙏
அம்மா உங்களுடைய ஊர் இயற்கை அழகு மிக மிக அருமையான அம்மா
Mala akka thalavi 🔥🔥🔥🔥🔥🔥
Supper amma😂❤😂
நண்டு 🦀 கையில் பிடிக்க வேண்டும்.நாகரிகமாலா
Nanum wait panna akka va pakka
நாகரிக மாலா அக்கா ❤❤🥰🥰
மீரா அம்மா நல்லா இருக்கீங்களா 1மில்லியன் சப்ஸ்க்ரைபர் வருவதற்கு இன்னும் ஓரிரு நாட்களில் வரப்போகிறது அட்வான்ஸ் 🎉🎉🎉❤வாழ்த்துக்கள் வெல்கம் கோவை மீரா ஃபேமிலி🎉🎉🎉❤❤ அம்மா தூத்துக்குடியில் இருந்து உங்கள் அன்பு
மீரா மா உங்க சொந்த ஊர் திருச்சி தொட்டிய மா ஏன் கோயம்புத்தூர் போயிட்டீங்க நீங்க பிறந்த வருஷம் என்ன மீரா ம்மா🎉🎉 உங்க அம்மா அப்பா யாரும் இப்ப இல்லையா உங்களுக்கு உங்க கூட பொறந்த அண்ணன் தம்பி அக்கா எல்லாம் ரிலேஷன் எல்லாம் இருக்காங்களா❤❤ உங்க வாழ்க்கை வரலாறு சொல்லுங்க மீராம்மா... உண்மையிலே கண்ணனோடு மீரா மாறியே இருக்கீங்க... நல்ல டேலண்ட் நீங்க நல்ல திறமைசாலி எப்போதும் கடவுள் துணை இருக்கட்டும்.. நான் வாழை மரத்தை பற்றிய செய்தி அப்படியே எங்க அம்மா சொல்லி இருக்காங்க ஞாபகம் வந்துட்டு வாழ்த்துக்கள் .❤❤..
சந்திரகலா மன்னார்குடி..
Neraya vishayam Terinjikutom.nanri amma❤
நல்ல இருக்கு மீரா அம்மா
சூப்பர் 🥰😘😍😍 அம்மா மற்றும் மீரா குடும்பம் சூப்பர் 🥰🥰😘😘
Amma Meera super mala akka super like you ❤❤❤❤❤❤❤❤🦀🦀🦀🦀🦀 super Amma ❤💚🙏🌹🌹
மீரா அம்மா மிஸ் யூ லவ் யூ❤❤❤😊😊😊
Miss u mala akka😂😂😂😂
Amma❤❤❤❤❤🎉🎉🎉🎉
Meera Amma❤nandu🦀rasam kiramathu style LA eppti pannanumnnu video potunga
அம்மா உங்க வீடியோ எல்லாம் சூப்பர்.. நான் மலேசியா
Love u AMMA video super
Love all family papa Amma and Meera akka 🙏🙏🙏❤❤❤❤❤❤❤
Super amma❤❤❤old memories❤❤
Super super super super.. sissy ❤❤❤❤❤❤❤❤
En alagu ponnu pakkiyamevalv ariv evalv thirinjy vachurukirenga I love u pakkiyamma❤❤❤
Love you amma small anni 🥰
Super amma❤❤❤❤
மிக்க நன்றி பாக்கியம் அம்மா
நா ரொம்ப நேரம் காத்திருந்தேன் ❤❤
லவ் யூ அம்மா ❤❤
Meera Amma super ❤❤❤
Video super ❤❤amma mala akka ♥️
Varai nice meera Amma i miss you video ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super video..meera. Amma👌👌
இருவரும் சகலகலா சம்மந்தி.😂
அருமையான பதிவு அம்மா❤❤❤❤❤
அம்மா இந்த இடம் அழகாக இருக்கிறது நீங்களும் தான் ❤❤❤❤❤
இருக்காத பின்னே சொல்ரீங்க பின்னே 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Love you Meera amma 🥰🤗🥰❤❤❤
நாகரீக மாலா அக்காவை பிடிக்கும்
Very super video amma🎉🎉🎉❤❤❤
I love you ❤️ எல்லாருக்கும் ❤❤
Amma naanum gramathu pen daan innikku video 👍soooooper💐💐💐 vaalga valarga valamudan pallandu🙏🙏🙏❤❤❤❤u all🎉🎉