#உருளைக்கிழங்கு

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • #Sun Sangee's kitchen#
    #உருளைக்கிழங்கு மசாலா#
    #potato masala#
    இந்த முறையில் உருளைக்கிழங்கு மசாலா சமைப்பது மிகவும் சுலபம். இந்த முறையில் உருளைக்கிழங்கு மசாலா சமைப்பதற்கு தேவையான பொருள்கள்
    எண்ணெய் ,வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, உருளைக்கிழங்கு, தேங்காய், கடலை, பட்டை ,சோம்பு, கிராம்பு, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லிக் கீரை போன்ற பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்தப் பொருள்களை வைத்து சுவையாகவும் மிகவும் சுலபமாகவும் உருளைக்கிழங்கு குருமா சமைத்து முடிக்கலாம். நன்றி.

КОМЕНТАРІ •