Ayarpadi Maaligayil Lyrical Song | Krishna Songs with Lyrics | Saregama Tamil Devotional

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Listen to this krishna song Ayarpadi Maaligayil with lyrics
    Label: Saregama India Ltd
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: UA-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #AyarpadiMaaligayil #KrishnaDevotionalSongs #saregamatamildevotional

КОМЕНТАРІ • 316

  • @SaregamaSouthDevotional
    @SaregamaSouthDevotional  3 місяці тому +74

    ▶ua-cam.com/video/u-loEMzpJZg/v-deo.html
    Listen and Dissolve into the Divine Song #VelManthiram #வேல்மந்திரம் 🕉🙏

    • @baskarirudhayasamy8831
      @baskarirudhayasamy8831 3 місяці тому

      Plllollmll police😊😊officer😊😊😊😊😊😊😊😊😊😊kk😊😊😊😊😊pillow at Lopllolo pat😊way poll on a Saturday night good and I love me some time I saw that was oooooo😊pat😊 pat Papoooo😊😊o😊 p

    • @Abarna-
      @Abarna- 2 місяці тому +7

      Better to keep the lyrics in Tamil.

    • @rajeswarysubramonian1319
      @rajeswarysubramonian1319 2 місяці тому +2

      Anytime hearing

    • @anuharu2968
      @anuharu2968 2 місяці тому

      4:31

    • @kathircheers2234
      @kathircheers2234 16 днів тому

      Jdkdfîdyyau. 🎉hhzhxhdhdhdhhdhfhf😅​@@Abarna-

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g 13 днів тому +14

    இந்த பாடலை எத்தனை‌முரை கேட்டாலும் சலிக்கவில்லை பல நூறு‌ முறை கேட்க்க தூண்டும் பாடல் இந்த ‌தாலட்டில் கண்ணனோடு சேர்த்து நாமும் மயங்கி விடுகிறோம். ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 20 днів тому +17

    எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும் பாடல் ❤❤❤❤.
    ஒரு குழந்தையை மடியில் வைத்து தாலாட்டும் சுகம் கிடைக்கிறது.❤️❤️

  • @KrishnaVeni-hz8lt
    @KrishnaVeni-hz8lt 13 днів тому +10

    Iniya krishna jayanthi nalvalthukal❤

  • @SwathyTamilselvam
    @SwathyTamilselvam 3 місяці тому +20

    Indha paatu enga vtla oru naalaiku minimum 10 times aachu Odum😮.. anna oda papa va thoonga vaikka ❤❤

  • @ramusecj1877
    @ramusecj1877 5 днів тому +1

    ஓம் கிருஷ்ணா நீயே எங்களுக்கு துணை ஆண்டவா கிருஷ்ணா 🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @user-xu1vu9mh3v
    @user-xu1vu9mh3v 4 місяці тому +14

    This song gives sleep and patience for lord radha Krishna and every one

  • @marimarimarimari1623
    @marimarimarimari1623 14 годин тому

    என் மகன் இந்த பாடலை கேட்டாலே துங்கிவிடுவான்

  • @mysticvibrations9832
    @mysticvibrations9832 6 місяців тому +11

    Hare Rama hare Krishna 🙏🙏🙏🌸🌸

  • @jancybilli
    @jancybilli 11 місяців тому +26

    இந்தப்பாடலை நெல்லை பிரபாகரன் மேடைக்கச்சேரியில் அவ்ளோ தத்ரூபமாக பாடுவார்...எப்பொழுதும் கேட்பதற்கு இனிமையான பாடல்....

    • @KumaranKiruthik
      @KumaranKiruthik 2 дні тому

      ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரேஹரே

  • @manjutamil811
    @manjutamil811 Рік тому +108

    என்னோட கணவர் இந்த பாடலை ரொம்ப அழகாக பாடுவார் 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Devagi-sn7li
    @Devagi-sn7li 11 днів тому

    I love this song very munch

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 місяці тому +4

    My daughters danced when they were little …. Now their kids dancing 🙏🙏🇨🇦

  • @mmanikandan2500
    @mmanikandan2500 8 місяців тому +4

    Hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare Rama hare Rama Rama Rama hare hare 🙏🙏🙏🙏

  • @visalivisali8822
    @visalivisali8822 7 місяців тому +5

    Very super I like this song

  • @user-xl1sp5ov3s
    @user-xl1sp5ov3s 4 дні тому

    Nice song

  • @parvathings1319
    @parvathings1319 8 місяців тому +12

    After hearing this song my grandson will go to sleep. Thank you SPB sir

  • @Ajay.Gullu.Official
    @Ajay.Gullu.Official 5 місяців тому +22

    I really miss SPB sir !!!! 😭😭😭

  • @mabinitha6451
    @mabinitha6451 13 днів тому +1

    ❤❤😊

  • @AnanthaSayanam-pu8pr
    @AnanthaSayanam-pu8pr 8 місяців тому +4

    MADHAVA KESAVA VASUDEVA RAGHAVENDRA SWAMI SARANOW SARANAM PRABADHYE 🎉SARVAM SRI KRISHNARPANAMASTHU 🎉

  • @aishwaryarobin1728
    @aishwaryarobin1728 5 місяців тому +2

    Jai shri krishna ❤❤❤❤

  • @shivasurya7805
    @shivasurya7805 5 місяців тому +276

    Anyone hearing in 2024 give❤

  • @VishnuCVijayan-gu6vo
    @VishnuCVijayan-gu6vo Місяць тому +1

    ഹരേ കൃഷ്ണ 🙏🌺

  • @Aishwarya_Madhavan1213
    @Aishwarya_Madhavan1213 6 місяців тому +4

    Sema pattu

  • @user-sm8kt8mr3m
    @user-sm8kt8mr3m 9 днів тому

    Enadhu magal indha song ha alaga ragathudan padippal❤

  • @leelaservai2398
    @leelaservai2398 5 місяців тому +2

    My three grand daughters hearings this song they like very much my self also❤

  • @elangovankuttiyannan2646
    @elangovankuttiyannan2646 Місяць тому

  • @haripriya28105
    @haripriya28105 13 днів тому +1

    Sleep songs this ❤❤❤

  • @selvakumarim4840
    @selvakumarim4840 13 днів тому +8

    Krishna enakku kulanthaiyai pirakka vendum

    • @user-wp8um8df4x
      @user-wp8um8df4x 13 днів тому

    • @DevakiR-dc8el
      @DevakiR-dc8el 13 днів тому

      Kandippa kidaikkum

    • @user-jy7kk7zy9q
      @user-jy7kk7zy9q 13 днів тому +1

      Lord krishna mind voice:na innum ethana peru vaiyuthula kolandhaya perapen.pothum nga na brindhavanatthuke poren na yasodha amma va pakanuma😜😅

  • @NaveenKumar-hv3gj
    @NaveenKumar-hv3gj Місяць тому +1

    Jai Krishna ❤

  • @ramanishivaa1762
    @ramanishivaa1762 9 місяців тому +6

    Solve our all problems Krishna

  • @sagusagunthala7112
    @sagusagunthala7112 5 місяців тому +13

    This song is best sleeping dose for my son

  • @sheelaiyer6637
    @sheelaiyer6637 Рік тому +123

    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்
    ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
    ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
    மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
    பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
    மன்னவன்
    போல் லீலை செய்தான் தாலேலோ
    அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
    மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
    மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
    தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ
    அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
    யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
    யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
    அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
    கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
    அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
    அவன் பொன்னழகை காண்பதர்க்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
    கன்னியரே கோபியரே வாரீரோ
    கன்னியரே கோபியரே வாரீரோ
    ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
    மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

  • @jananijana7615
    @jananijana7615 4 місяці тому +28

    My son is listening daily before sleeping

  • @poojajana7067
    @poojajana7067 6 місяців тому +15

    Missing mom, who used to sing this song to me when I was a kid

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 8 місяців тому +6

    SPB SIR U LIVE IN UR SONGS

    • @mohan1771
      @mohan1771 7 місяців тому

      Music by MSV

  • @user-me4py8fo4o
    @user-me4py8fo4o 3 місяці тому +1

    Ean makalukku intha paatalai naane paati thoonka vaippen makalukku rompa santhozhasama irukkum

  • @parrytalks.3420
    @parrytalks.3420 13 днів тому +1

    guys i don't know, but i feel very emotional and crying!!

  • @kiranyadavsenthil9133
    @kiranyadavsenthil9133 11 місяців тому +32

    ஆயர் பாடி கண்ணன் 💙💛

  • @GEETHA-qm9ip
    @GEETHA-qm9ip 10 місяців тому +17

    Krishna naanga 5 years ahh love panrom...enga love sucess agi marriage nallapadiya nadakka neenga than help pannanum 🙇🏻‍♀️✨🙏🏻🙏🏻🙏🏻

    • @sharproshan5200
      @sharproshan5200 5 місяців тому

      Dhadhasthu❤

    • @DeepakSathya-sg4tv
      @DeepakSathya-sg4tv 3 місяці тому

      Dhadhadthu

    • @vivekd2346
      @vivekd2346 2 місяці тому +1

      Super.... Kadavul mela Paratha potutu unmaya love panna kandippa nallathu nadakum... Nanka 4 years love pannom ipo marriage aki one year akuthu and pregnant kuda... Ipo kadavul mela Paratha potutu delivery ku waiting...🙏🏿

    • @fryizzabites229
      @fryizzabites229 Місяць тому

      All the best 🎉🎉🎉

  • @user-wj5kf7qw3k
    @user-wj5kf7qw3k Місяць тому

    ❤❤❤❤❤ tacing Nice my favourite song 🎵

  • @ThamilselviD
    @ThamilselviD 18 днів тому

    The song Fantastic very very nice super super super Thankyou so much,🎉🙏🙏🙏🙏🙏👍🌹🌸🌷🌺🌼🏵️

  • @ajays1254
    @ajays1254 Рік тому +5

    Super 👍🏽

  • @rathnavelu-p1r
    @rathnavelu-p1r 2 місяці тому

    இனிமையான பாடல்

  • @Manojkumar-ex7uj
    @Manojkumar-ex7uj 13 днів тому +1

    Sri Krishna

  • @sagunramu6762
    @sagunramu6762 3 місяці тому

    This song is super nice for children to sleep..yes still listening 😊😊❤❤❤

  • @KalyanaSundaram-rs5kp
    @KalyanaSundaram-rs5kp Місяць тому +2

    Hare Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna Krishna ❤❤❤

  • @Srirama93
    @Srirama93 5 місяців тому +8

    Best medicine in mind

  • @JeyatharsiniSriskantharajah
    @JeyatharsiniSriskantharajah 5 місяців тому +1

    Lovely song ❤

  • @RajKumar-tq8gq
    @RajKumar-tq8gq 10 місяців тому +179

    My son will sleep after hearing this song every night.

  • @N.sridar-kq8zf
    @N.sridar-kq8zf Рік тому +24

    Very excellent song exhibit late padum Nike SPB sir, music by Mr. MSV melodious super. Erode Sri far.

  • @gamingmafia9677
    @gamingmafia9677 13 днів тому

    Kannna 👣🪄🙇🍯❤️

  • @muthuvelpandiyanpandiyan7127
    @muthuvelpandiyanpandiyan7127 Рік тому +7

    ❤மிக சிறப்பா பாடல் நன்றி

  • @nivithakumar1308
    @nivithakumar1308 9 місяців тому +19

    Daily before sleep my son will hear this song on repeat mode

  • @lalithamahalakshmi2816
    @lalithamahalakshmi2816 Місяць тому

    Heart touching song ❤️

  • @senthilkumarkumar5034
    @senthilkumarkumar5034 9 місяців тому +14

    My son will sleep hearing this song❤

  • @sumanprabhu2990
    @sumanprabhu2990 13 днів тому

    Hare Rama hare Krishna

  • @thirumurugapynthamizh5651
    @thirumurugapynthamizh5651 Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @vinisuki6456
    @vinisuki6456 7 місяців тому +1

    Very nice song

  • @vasanthivasanthi5118
    @vasanthivasanthi5118 4 місяці тому +1

    ❤❤❤❤❤ I like this song

  • @user-mv8xq1kx1p
    @user-mv8xq1kx1p 11 місяців тому +4

    My special 🎵

  • @vaideeswarankaruppannachet7482
    @vaideeswarankaruppannachet7482 13 днів тому

    😇🤗

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j Місяць тому

    சைட் 1

  • @user-pf1cv6ws8j
    @user-pf1cv6ws8j 5 місяців тому +1

    No words

  • @pitchiakrishnan4605
    @pitchiakrishnan4605 4 місяці тому

    Krishna give us a blessed child😢😊

  • @deepa6332
    @deepa6332 Місяць тому

    Good Morning.❤❤.Good Tidings. Thank You.

  • @NJeditz1999
    @NJeditz1999 9 місяців тому +13

    My favourite. When I was a kid my neighbour who is a devotee of Krishna play this song. I am so happy to hear it.

  • @AYOTHIRAMAR
    @AYOTHIRAMAR 8 місяців тому +8

    என் மகன் பெயர் வேதகிருக்ஷ்ணன் இப்பாடலை கேட்டுதான் தினமும் உறங்குவான்❤❤❤❤

    • @lathajaishankars8484
      @lathajaishankars8484 6 місяців тому

      😅6

    • @AYOTHIRAMAR
      @AYOTHIRAMAR 6 місяців тому

      @@lathajaishankars8484 ஏன் சிரிக்குரிங்க😮😮😮

  • @arunagopal7475
    @arunagopal7475 2 місяці тому +1

    Yes my daughter is 4.5 years she sleeps the moment I put this song

  • @sruthis1919
    @sruthis1919 Місяць тому

    My son used to sleep when he was a baby now hearing this song for my son who is 11 years old again.... to make him sleep....

  • @VigneshVignesh-vx3xe
    @VigneshVignesh-vx3xe 27 днів тому +1

    My son Daily before song

  • @kirthikas1435
    @kirthikas1435 7 місяців тому +2

    My son will sleep after hearing this song daily

  • @ragavendranm1815
    @ragavendranm1815 9 місяців тому +3

    ❤❤❤

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 13 днів тому

    🎉❤SPB SIR VOICE🙏 🎉

  • @meenragu9147
    @meenragu9147 5 місяців тому

    Nice song ❤❤❤❤

  • @mastermahendra7430
    @mastermahendra7430 7 місяців тому

    great spb voice 🙏🏻

  • @vsarav1980
    @vsarav1980 4 місяці тому

    Very devotional

  • @sriyograj4921
    @sriyograj4921 Рік тому +4

    Hare Krishna

  • @g.5948
    @g.5948 2 місяці тому +1

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  • @janarthananrajendran5887
    @janarthananrajendran5887 4 місяці тому

    Aha. Super 😍

  • @kannanshyamala9407
    @kannanshyamala9407 3 місяці тому

    Thanks

  • @kanniyammalt4808
    @kanniyammalt4808 Рік тому +19

    Engaluku sikirama baby perakanum kirusha

    • @rajarajeswari1497
      @rajarajeswari1497 3 місяці тому

      Seekkiram nee avanga veettukku po krishna . Avangaloda Elam seekkirama theeranum .

    • @shashikala3971
      @shashikala3971 13 днів тому

      I hope God answers your prayer

    • @user-jy7kk7zy9q
      @user-jy7kk7zy9q 13 днів тому

      Krishna❌ kirusha✅🤣

  • @SSud5
    @SSud5 13 днів тому

    🎉😢 super 👌👷

  • @meenigamaheswari6042
    @meenigamaheswari6042 Рік тому +6

    Happy krishnastami all ❤❤❤

  • @sangeethan2973
    @sangeethan2973 8 місяців тому +3

    My son sleep well when he hears this song

  • @vijayalakshmiac7544
    @vijayalakshmiac7544 3 місяці тому

    Made habit to hear

  • @NandhiniC-ln9sd
    @NandhiniC-ln9sd 13 днів тому

    Mannithu vidungal krishna theriyadhu thavaru seithu seithu vitten

  • @user-pb3hg3ye9m
    @user-pb3hg3ye9m 8 місяців тому +2

    Rip sp sir😢😢😢😢😢

  • @vijayalakshmiac7544
    @vijayalakshmiac7544 3 місяці тому

    End of the day

  • @user-pb3hg3ye9m
    @user-pb3hg3ye9m 8 місяців тому +4

    Rip sp 😢

  • @Hanshiunicornclub
    @Hanshiunicornclub 11 місяців тому +4

    Super😊

  • @niranjannarasimhulu1619
    @niranjannarasimhulu1619 10 місяців тому +2

    Beautiful song

  • @RohithAs-zh4qb
    @RohithAs-zh4qb 2 місяці тому

    I hear every minute

  • @user-xx9fn1kh5r
    @user-xx9fn1kh5r 13 днів тому

    Ennamo theriyala indha paadala naan keatkum podhu ennaiye naan ariyaama meimarandhu poiren.

  • @geethalakshmichelvaraj5847
    @geethalakshmichelvaraj5847 Місяць тому

    Ennoda daughter ku sekarathala kuladai porakanam kanna govardhana giri Ramana gopala arul kattupa kanna

  • @arulrox6987
    @arulrox6987 11 місяців тому +3

    ❤️❤️ super and lovely song

  • @riyakutty1674
    @riyakutty1674 5 місяців тому +1

    Yes

  • @user-zm5ws5rf2p
    @user-zm5ws5rf2p 4 місяці тому

    Biam a eight years boy I like that song

  • @revathianand6263
    @revathianand6263 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sermaraj577
    @sermaraj577 9 місяців тому +4

    🙏கிருஷ்ண பரமாத்மா 🙏