சவுக்கை பெண் காவலர்கள் தாக்கினார்களா ? | பாடகி சுசித்ரா சொல்வது உண்மையா ? | Ippadi Pandreengalema

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    சபரீசன் பாஜகவோடு நெருக்கம் | Varahi Shocking Interview
    Video Link : • சபரீசன் பாஜகவோடு நெருக...
    #ippadipandreengalema #savukkushankar #dhanush #suchitra
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

КОМЕНТАРІ • 109

  • @kovailegends
    @kovailegends 18 днів тому +21

    பல சேனல்களில் இது போல வந்தாலும், பேசு தமிழா பேசு சேனலில் மட்டுமே, சித்ரகுமார் மற்றும் மஹாபிரபுவின் எதார்த்த பேச்சு இருப்பதால் தினமும் ரசிக்கிறேன்.
    பேசு தமிழா பேசு, தேசியத்திற்கு மாறிய பின்பு அருமை.
    நன்றி.

  • @pckcherthala534
    @pckcherthala534 18 днів тому +11

    கோயம்புத்தூர்ல 10 நாளா மழை...கோவை கூலாகி விட்டது

  • @AKT1994
    @AKT1994 18 днів тому +11

    தங்கள் இருவரின் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு, வாழ்த்துக்கள் அண்ணா.திருநாவுக்கரசு குவைத்தில் இருந்து ❤

  • @rajendranm8886
    @rajendranm8886 18 днів тому +18

    G.V.பிரகாஷ்க்கு சினிமாவில் பெண்களின் சாகவாஸம் மிக அதிகம், இதுவே அவரின் மண வாழ்க்கையை முறிவு ஏற்படுத்தி உள்ளது

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of 18 днів тому +6

    செந்தில் பாலாஜி இன்னும் 10 வருடம் சிறையில் இருக்க வேண்டும்.

  • @vigneshwaran3688
    @vigneshwaran3688 17 днів тому +1

    இப்ப என்ன நாங்களும் புகழ்ந்து பேசணுமா..
    சரி பண்ணி தொலைக்கிறேன் வாங்க
    இந்த இரண்டு குழந்தைகளும் ரொம்ப அழகா பண்றீங்களேமா....😊😊😊

  • @0409hello1
    @0409hello1 17 днів тому

    Watching regularly from Texas USA.. keep up the good work!!

  • @ranjan1969100
    @ranjan1969100 18 днів тому +1

    தம்பிகள் சித்திரகுமார் ,மகா பிரபு ஒரு சின்ன வருத்தம் .. கமண்ட போட கேக்கும் நீங்கள் ஒரு நாளும் அதை உங்கள் பதிவில் போடுவாதில்லை ,நல்லதா இருந்தாலும்,விமர்சனமாக இருந்தாலும் சரி ????
    ஓட்டு மொத்த நாள் தகவல்கள் உங்கள்''இப்படி பண்றீங்களே மா '' மூலம் தெரிந்துகொள்ளும் ஒரு கூட்டம் என்னை சுற்றி Landon -ல் இருக்கிறோம்
    பணிதொடர வாழ்துக்கள் 🙌🙌🙌🙌🙌

  • @Bharatham.Desiyam
    @Bharatham.Desiyam 18 днів тому +9

    ஜிவிபி... அவன் நடித்த படங்கள் சமுதாயத்தை பாதிக்கும் படங்கள் தானே அப்போது அடுத்தவன் கஷ்டம் தெரியவில்லை இப்போது அவனை பற்றி மற்றவர்கள் பேசும் போது மட்டும் வலிக்கிறதா 🤔 😠

  • @downloadmb
    @downloadmb 18 днів тому +1

    ஐயா, நான் ஐக்கிய இராச்சியத்திலிருந்து பார்க்கிறேன்... நாளைய நிகழ்ச்சியில் சொல்லுங்க. தங்கள் இந்த நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது

  • @rajsekarvenkatesan7744
    @rajsekarvenkatesan7744 18 днів тому +1

    வணக்கம் தம்பிகளா. Sep,oct பிறந்த தேதிகளை சொல்லிடுங்க. Waiting for the party n to give gift to u both.

  • @vasumathibadrinath3817
    @vasumathibadrinath3817 18 днів тому +1

    San Francisco லிருந்து 👋.

  • @archanasridhar4525
    @archanasridhar4525 18 днів тому +3

    Mahaprabhu and Chithi’s Kumar excellent show excellent show… I m watching from USA Texas. Missed your show during Tamil Nadu election phase. Neenga rendu perum super ah pannareenga good job !!!!!!!!

  • @rajshanmugm
    @rajshanmugm 18 днів тому +2

    Watching from Toronto, Canada as well. I watched your channel exclusively during Tamilnadu election as well

  • @arunb8841
    @arunb8841 18 днів тому +1

    பெல்ஜியம் நாட்டில் இருந்து🙌👍👌👏

  • @Maduraikaran06
    @Maduraikaran06 18 днів тому +2

    எங்கள் ஊரிலும் கனமழை பொழிந்து கொண்டே இருக்கிறது தம்பி சித்ர_பிரபு

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 18 днів тому +1

    சொந்த விஷயங்களை தவிருங்கள். பின்னணி இசை வேணாமே.

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 18 днів тому

    தமிழன் என்ற வார்த்தை மதிப்பு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉 தமிழனின் பெருமை கலாச்சாரம் சிறப்பு தான் 🎉🎉🎉🎉 ஆனால் ஓட்டுக்கு குவாட்டர் பிரியாணி 😢😮 வருத்தமாக இருக்கிறது தமிழன் புத்திசாலி நேர்மையான ஊழல் அற்ற மக்களுக்கான கட்சிகளுக்கு ஓட்டு போடுங்க தமிழகம் வளம் பெற வேண்டும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VelMurugan-zp1du
    @VelMurugan-zp1du 18 днів тому

    எலே நீங்க சூப்பரா பேசுறீங்க லே😄👍🤝👋👋👋👋👋

  • @ThiruSiva
    @ThiruSiva 18 днів тому

    Thsmbigala... I am watching from Australia. Fan of your work and the attitude that you both bring to the show. Bless you both.

  • @ravibro19
    @ravibro19 18 днів тому +1

    நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக சிந்திக்க வைக்கிறது மேலும் சிரிப்பாக உள்ளது ஆனால் நாங்கள் சிரித்து கொள்கிறோம் நீங்கள் தனியாக எடிட்டிங் சிரிப்பை நிறுத்தி கொண்டால் நன்றாக இருக்கும்

  • @arunrachamadugu4352
    @arunrachamadugu4352 18 днів тому

    Hi I from Madras settled in Australia
    Your program is good and I watching Daily
    All the Best

  • @gshankar4u
    @gshankar4u 18 днів тому

    Awesome Bro I am watching everyday from Dublin.Ireland. You both doing great, covering most of the news. Best wishes

  • @comedyt
    @comedyt 18 днів тому

    Indeed your show 'Ippadi Pandreengalemma!' has been the best with excellent coordination and understanding between the anchors, while presenting the show. CK (ChitraKumar) and MP (MahaPrabhu) are equally funny and do not miss delivering the key points with a punch. Ofcourse, we like to learn some local slang like 'koorappu' too. This is by far, better than 'Sidelights' of Dinamalar Channel, in my opinion. Keep up the great work, guys!

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl 18 днів тому +1

    மஹா நீங்கள் தொலை காட்சிகளிலும் நடிக்க முயற்சி செய்ய வேண்டும் வரும் காலங்களில் தொலைக்காட்சி நாயகன் ஆக வாய்ப்பு உள்ளது.

  • @srirams4172
    @srirams4172 18 днів тому +1

    Hi guys, your work is really commendable, i like Rangaraj Pandey work after that I am starting to like your work, a small suggestion try to cover international news also along with TN news , keep up the good work.

  • @rkrandomtube
    @rkrandomtube 18 днів тому

    Thambigala, You both have to stay United like this in future as well.

  • @kanagarajramasamy6300
    @kanagarajramasamy6300 18 днів тому +1

    ஜிவி பிரகாஷ் அவர்கள் சமூக வலைத்தளங்களில் அவர்கள் விவகாரத்து செய்து விட்டதாக எதற்காக பதிவிடுகிறார்கள் சமூக வலைதளங்களில் நீங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை பதிவிட்டால் இது மாதிரியான பதில்கள் வரத்தான் செய்யும்

  • @akasharumugam1160
    @akasharumugam1160 17 днів тому

    Iam watching your videos daily anna super anna 😍

  • @revs4728
    @revs4728 18 днів тому

    Hey I am also a great fan of you both❤ You both have grown very much from the starting show. From my college days I like Rajavel Anna very much. I have started watching this channel only for him especially his shows. But later, I started watching your shows also. Neenga rendu perum Pesuradhu engala madhri common man kuda connect agudhu. All the best. This is Revathi from Madurai.

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 18 днів тому

    அன்புள்ள ம் கொண்ட ஸ்டாலின் வாழ்க கூடிய சீக்கிரமாக தமிழக லாட்டரி ஆரம்பியுங்கள ள

  • @mohanavallisai2
    @mohanavallisai2 17 днів тому

    Good few reviews, balanced and sarcastic ones, but mostly genuine review. Thanks lot, keep it up and best wishes to keep it going the same way. Thanks. Apologies to type in English, I got a new Mac recently so not installed Tamil software. Thanks again. Commenting from UK 🙂 I cannot call you both Anna, but boys, good one.

  • @vemadasi
    @vemadasi 18 днів тому

    நீங்கள் சொன்ன "பிட்", எங்கள் கடலூரில் இரண்டு மூன்று வருடங்களாக, தனியார் முன்னெடுப்பில், நடைபெற்று வருகிறது....

  • @kabilansundaramoorthy2780
    @kabilansundaramoorthy2780 16 днів тому

    மல்லாட்ட ❤

  • @ramprasadhjobs
    @ramprasadhjobs 18 днів тому

    Daily தங்கம் விலை update..ungal செய்தியில் போடவும் 🎉

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 18 днів тому

    Brothers if possible make a video on how a democratic government works in India. Diff level like panchayat, municipality, corporation, zone, ward, district etc.
    Many youngsters, prospective first time voters for next election will get an idea about how important their vote is.

  • @pattabi-hari
    @pattabi-hari 17 днів тому

    Neega comedyaa pesina nalla iruku bro... so seriousaa kelvzhi kekadenga...😂😅

  • @chandrasekar.r9265
    @chandrasekar.r9265 18 днів тому

    ரொம்ப அறுவையா இருக்குடா தம்பிகளா. டைம் வேஸ்ட பண்ண விரும்புவோர் லைக் போடுங்க.😮😮

  • @sarayur9816
    @sarayur9816 18 днів тому

    தமிழில் இருந்த G v prakash comments, தமிழில் translation குடுதீங்களே adada..

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 18 днів тому +1

    ஒரு வழியாக தமிழ் என்பது மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடும் என்பதால் அதை மாநிலத்துக்கே பொது மொழியாகச் சொல்வது தவறென்று ஒப்புக் கொண்டீர்கள் ! !

  • @akseenu4430
    @akseenu4430 18 днів тому

    இந்த நிமிடம் 16 5 24 வியாழன் காலை 7மணிக்கு மழை

  • @sorriyaarkoomutai1058
    @sorriyaarkoomutai1058 18 днів тому

    Hello boys... oru very very important request Endlae oru paatu onnu poduringalae....please.. please.. daivu panni remove panunga... by mistake kaadulae ketta...whole day spoil

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 18 днів тому

    who asked GV prakeash to announce his divorce in public forum ???

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 18 днів тому

    5:05 for monthly or yearly ticket holders

  • @tamildharma
    @tamildharma 18 днів тому +1

    Gold price increase is very bad

  • @PraveenPraveen-jt9xn
    @PraveenPraveen-jt9xn 18 днів тому

    tenkasi la gurappu than solluvom

  • @umasukumar2439
    @umasukumar2439 18 днів тому

    I am from UK, I watch all your programs without fail
    You are all doing a great job and keep it up
    I want to come and visit your office next time when I visit India

  • @ravikumarravi2342
    @ravikumarravi2342 17 днів тому

    ஏன் சார் அசோக்க பிடிக்கமுடியாது ? , d for டெண்ணிய புடிச்ச நம்ம சிங்கம் சூர்யாவை அனுப்பிச்சா உடனே புடிச்சு அரசாங்கத்தின் முன்னால நிறுத்திடுவாரே , எப்படி சார் நம்ம ஐடியா , இதுக்காக ஒரு லைக் போடக்கூடாதா ?

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 18 днів тому

    You should have posted" Police lady taking SAVUKKU photo in snapshot"

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 18 днів тому

    திராவிடநாடு !!!! தமிழ்நாடல்ல!!!!???? நாங்க மாறிட்டோம் பிரகாக்ஷு!!!!

  • @bharathavilas6706
    @bharathavilas6706 18 днів тому +2

    வர வர ஒங்க ஷோ போர்
    டாபிக்கை விட்டு ரொம்ப வெளில போறீங்க சொந்த விவரங்களை தவிர்க்கவும் ....

  • @selvam2004
    @selvam2004 18 днів тому

    தம்பிகளா... ரொம்ப மொக்க போடாம ஸ்ட்டோரி மட்டும் சொல்லுங்ககப்பா முடியல😎😎😎😎😎

  • @vijayarahavans5472
    @vijayarahavans5472 18 днів тому

    எங்க கை தட்டல், விசில் எல்லாம் வேணும்.. கமெண்ட் மட்டும் தவிர்க்கனும்.. நல்ல இருக்கு உங்க நியாயம்...அப்புறம் என்ன .........க்கு பப்ளிக் ஃபிகர் னு பீத்தல்...

  • @lakshminadhmeduri
    @lakshminadhmeduri 18 днів тому

    CK anna fans 🔥

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc 17 днів тому

    மணிலாவிலிருந்து இங்கு வந்த தாவரம் வேர்கடலை. அதனால் மணிலாகொட்டை என்பது மருவி மல்லாக்கொட்டை ஆனது.சென்னையில் கெரோசின் ஆயில் மருவி கிருஷ்ணாயில் ஆனமாதிரி😂

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 18 днів тому

    Sdalin ayya thalanar vanthutaaraa? Mazhai varumnu solreenga..

  • @balakrishnankrishnan9772
    @balakrishnankrishnan9772 18 днів тому

    1 கிராம் 6,6725 ருபாய் என்று போட்டு இருக்கீங்க தம்பி உடன் cut பண்ணிட்டீங்க

  • @vasantham1
    @vasantham1 17 днів тому

    Enough of savukku and felix...tiresome....

  • @sathishjalendran245
    @sathishjalendran245 18 днів тому

    8:20 November yen perandanal

  • @user-cq6zc5wx9e
    @user-cq6zc5wx9e 18 днів тому

    கடைசில உங்கள் காமெடியா பீ ஸ் ஆக்கிட்டாங்க😂😂😂

  • @sorriyaarkoomutai1058
    @sorriyaarkoomutai1058 18 днів тому

    Be careful boys..... route andha Vaira kuthu maadri pogudhu ???

  • @smitasuvendra5222
    @smitasuvendra5222 18 днів тому

    Narayanan tripathy, muthalil sontha katchiku throgam pannama irukattum, apram matravargaluku arivurai kooratum

  • @lakshmipriya1689
    @lakshmipriya1689 18 днів тому

    Hey chitra Kumar tuticorin la yarume helmet poda matengara ga..Y ungalukku traffic rules veriyaaa.

  • @KKRKRaj
    @KKRKRaj 18 днів тому +1

    ஓரே டிக்கெட் மேலையா திமுக ஆட்சியில ஐயோ நீங்க எடுங்கப்பா 😭திமுக ஆட்சில சாக்கடை மட்டுமா பாயுது எல்லாம் பாயுயும் ப்பா முடியல

  • @Eagleman763
    @Eagleman763 18 днів тому

    தம்பி அது மூடாப்பு...

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 18 днів тому +1

    DMK வோட எச்ச எல தான் இந்த அய்யாக்கண்ணு.😅

  • @ranganathana7011
    @ranganathana7011 18 днів тому

    சிறையில் சொகுசாதான் இருக்கிறார் பேசிக்காறாஙக

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 18 днів тому +1

    கஞ்சா தேசம் , கருப்பு பாசிசம்...

  • @yuvaraje3890
    @yuvaraje3890 18 днів тому +1

    ஜாமின் கிடைக்கும் 😮😮😮😮

  • @deeparadhakrishnan1664
    @deeparadhakrishnan1664 17 днів тому

    Australia lendhu pakarom

  • @navaneethannavan4049
    @navaneethannavan4049 18 днів тому

    ரொம்ப மொக்கையா இருக்கு பா விஷயத்தை சொல்லுங்க பா

  • @Bharatham.Desiyam
    @Bharatham.Desiyam 18 днів тому

    🚑 ஆம்புலன்ஸ் மகா டா...
    நான் ஆம்புலன்ஸ் காரன்... ஆம்புலன்ஸ் காரன்... நாலும் தெரிந்த ரூட்டுக்காறன்....🚑

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 18 днів тому

    Dmk top to bottom leaders party men are talking I'll abt hindu beliefs Hinduism, PM modi , annamalai, why nobody does any complaints against them or no arrests guns are done against them

  • @vemadasi
    @vemadasi 18 днів тому

    மணிலா(நாட்டிலிருந்து) இறக்குமதி செய்யப்பட்ட கொட்டையாகையால், திரிபாகி மல்லாகொட்டை என அழைக்கப்படுகிறது....

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 18 днів тому

      மல்லாட்ட !வாணியம்பாடி வழக்கு.

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 18 днів тому

    Public transport unified ticket scheme- excellent move. Is it state govt or central govt plan.?
    Mahaprabhu adikkadi pondicherry povaro?
    இந்த ரணடு தம்பிகளும் சீரியஸா ஒரு விசயத்தை பத்தி பேசினாலும் சிப்பு வருது சிப்பு

  • @radhanandagopal572
    @radhanandagopal572 18 днів тому

    மப்பும் மந்தாருமாக இருக்கிறது

  • @kanagarajramasamy6300
    @kanagarajramasamy6300 18 днів тому

    தம்பிகளா சவுக்கு சங்கர் அவர்கள் கைது செய்யப்பட்டதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா இல்லை நீங்கள் எதிர்க்கிறீர்கள தெளிவாக சொல்லவும.

  • @KKRKRaj
    @KKRKRaj 18 днів тому

    டேய் நீங்க இன்னம் உள்ள போகலையா சாவுக்கு சங்கர், பிலிப்ஸ் துணைக்கு 🤣🤣🤣 அசோக்கை ஏன் புடிக்கமுடியல அவன் திமுக சொம்பு 🤣🤣🤣

  • @lunetuneman
    @lunetuneman 18 днів тому

    அன்பான சித்ரகுமார் மற்றும் மகாபிரபு தம்பிகளுக்கு:
    1. செந்தில் பாலாஜி போன்ற தேர்ந்த குற்றவாளிக்கெல்லாம் நீங்கள் பாவம் பார்ப்பது, "சிறையில் வாடுகிறார்" போன்ற வார்த்தைகள் உதிர்ப்பது, ஏற்புடையதாக இல்லை. குறைந்த பட்சம் 10 - 15 ஆண்டுகள் இவர் உள்ளேயே இருந்தால் தான் தமிழகத்துக்கு விமோசனம்.
    2. சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு கைதினால் வலை தளத்தில் பொய் மற்றும் வன்மத்தின் வீர்யம் சற்றே குறைந்து, ஒரு தென்றல் மெல்ல நம்மை வருடுவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சமூக போராளிகள் என்ற போர்வையில். மக்களிடையே பொய், புரட்டு, கூச்சப்படாமல் குறளி பேசுவது, உண்மையை மறைத்து மக்களை மடை மாற்ற எத்தனிப்பது, ஜாதி மத அடிப்படையில் வன்மத்தை கக்குவது, திமுக வுக்கு மறைவான முட்டு, அதிமுக வுக்கு நேரடி முட்டு, ப்ராஹ்மணர் மற்றும் பெண்களை சகட்டு மேனிக்கு இழிவு படுத்தி பேசுவது போன்ற "உயரிய" பண்பாளர்களான இவ்விருவரை நீங்கள் ஆதரிப்பது மனதை மிகவும் நெருடுகிறது.
    3. திரை கலைஞர்களை ஊக்குவிப்பதில் தவறு இல்லை என்ற போதிலும், அவர்கள் தங்கள் தொழில் வரம்பை மீறி சமுதாயத்தை பற்றி கருத்து சொல்லும் போது அதை நீங்கள் அப்படியே ஆமோதிக்காமல், சற்று ஆழமாக ஆராய்வது உத்தமம். விஜய், அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் எது சொன்னாலும், செய்யதாலும் செய்தியாக மாறுகிற இக்காலகட்டத்தில் மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ வை போல எந்த பாகுபாடும் இல்லாமல், ஒரு நல்ல 'merit based' கிரிட்டிக்காக உங்கள் வலை தளம் செயல் பட வேண்டும் என்பது அடியேனின் ஆசை மற்றும் விண்ணப்பம்!!
    இப்போதைக்கு முடிச்சிக்கிறேன் - வணக்கம்!!

  • @user-xg8mm7qp1u
    @user-xg8mm7qp1u 18 днів тому

    antha thuni kattuvathil ethana kodikal oozhalo

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 18 днів тому

    vaanama moodakaaa irukku ithu enta ooru style

  • @harisk
    @harisk 18 днів тому

    All vakrangal r comming out of actors now this too will affect all growing up children edhilum illai maraivu kaimaraivu endranilai vendum nowadays everything become v free certainly it will affect the future of children all r blabaring like anything about everything where is the end to all this nonsence ?

  • @srihariprist
    @srihariprist 18 днів тому

    Cine people ku divorce la oru matter eh ila , all are shameful and showing bad example to those who thought gv pair is made for each other 😅

  • @yuvaraje3890
    @yuvaraje3890 18 днів тому

    பணம் ஜாமின் கிடைக்கும் 😅😅😅

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 18 днів тому

    கூறாப்😂😂😂😂மேகமூட்டம்....

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 18 днів тому

    என்ன எழவுடா இது... அறுக்கரீங்க... கர்மம் கர்மம்

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 18 днів тому

    I saw a video of nammavar's 2nd daughter in his uncle death farewell.
    please take care of her... I feel pity on her..
    Say no to meth..

  • @chengudupilot3467
    @chengudupilot3467 18 днів тому +2

    Mallaatai....enbathin muzhu
    peyar...Manila kottai enbathu.
    Aaga mallaata enbathu sariyaana vaarthaithaan.

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 18 днів тому

      மணிலா கொட்டை மருவி, மல்லாக்கொட்டை என்றும் அழைக்கப்படுகிறது

  • @PremKumar-yx1gq
    @PremKumar-yx1gq 17 днів тому

    லவ் ஜிகாத்தி G V prakash, பாவம் சைந்தவி

  • @yuvaraje3890
    @yuvaraje3890 18 днів тому

    ஜாமின் கிடைக்கும் 😮😮😮😮