Це відео не доступне.
Перепрошуємо.

Dhanalakshmi argue with house mate | Bigg Boss Tamil Season 6

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2022
  • #BiggBossTamil6 #SomethingSomething #BiggBossTamil6 #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision

КОМЕНТАРІ • 211

  • @rlakshu8433
    @rlakshu8433 Рік тому +223

    தனத்துக்கு பதவி மேல் அதிக ஆசை 😡இது வாயா இல்ல கால்வாயா🙄😂

  • @karpagamjagadeesan6582
    @karpagamjagadeesan6582 Рік тому +168

    Shivin mass, we need contestants like this for Dhana

    • @nixonx2849
      @nixonx2849 Рік тому

      Dhana oda kovam, aval nadipu, aval poiiygal....ivai anaithaiyum kattu paduthum orae manithan Azeem vor tamizhan🔥... (Looks like 7am arivu dialogue but content is true😜😄)

    • @DeepaDeepa-uq9pj
      @DeepaDeepa-uq9pj Рік тому

      தனலட்சுமி வெளியே போனா நல்லது

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Рік тому +1

      தனலஷ்மி ஒவ்வொரு வாரமும் நல்ல content weightage கொடுத்து வருகிறார்.
      பலகார கடை டாஸ்க்கில் ஊழல் முறைகேடு,கடந்த வாரம் வாக்குரிமை பறிப்பு விழிப்புணர்வு,இந்த வாரம் சிஸ்டத்தை மாற்றம் செய்வதை தடுத்து தனக்கு கிடைக்கும் சலுகைகளுக்கு சுயநலமாக தனக்கு சாதகமான ஒருவரை தலைவர் ஆக்க பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் போட்டியாளர்கள் மைனாவுக்கு சாதகமாக டாஸ்க்கில் உதவி செய்து ஆடி செயற்கையாக வெற்றி பெற வைத்தனர்

    • @no-vw3os
      @no-vw3os Рік тому

      Shivin Ganeshan velliya anupnaaa romba nalla irukum avata poison bottle ellarkum kothu vidradhuuu example last task la salt pottu samanthame ilama azeem ku punishment taranumnu sonadhu, & KEY matter idhelamm vidaa RACHITHA ROBERT KU mama velaaa pakkkradhu worst behaviour SHIVIN GANESHAN
      Kamal sir episode la kuda (Azeem veliya poganumnu enoda assa) appdinu opena solii hurt pannathuuu, so SHIVIN &DHANALAKSMI veliya poganum, ava ponaaanaa pathii fight & confusion korayummm ...

  • @Aswin778
    @Aswin778 Рік тому +836

    யாருக்கெல்லாம் தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது 🙋‍♂️😂

  • @purushkamal3423
    @purushkamal3423 Рік тому +24

    What dhana was saying was absolutely right, men should be in kitchen team but i think shivins over confidence & she's needs good food so she's not accepting dhanas view point. Kamal sir must surely address this, even previous bigboss season also he talk about this. For past three weeks rachita & shivin was there @ kitchen team only. Actually anda ponnu correct ah dhaan pesura but sila perala ada accept panna mudiyala. Bcoz though they're serial actors playing safe game. But edhula safe game vilayadama erukada dhana & azeem only.

    • @purushkamal3423
      @purushkamal3423 Рік тому

      @@aiisaitamil sister enna solla varinga

    • @karthiksaravanan4006
      @karthiksaravanan4006 Рік тому +1

      @@purushkamal3423 true dhana may be wrong most of the times but this time what she says is true

  • @arulsubha3523
    @arulsubha3523 Рік тому +183

    Dhanalakshmi facea paatha yaarukilam irritate aagudhu

  • @Ammu17.7
    @Ammu17.7 Рік тому +15

    Nan dhana ku support Pannalal. Dyana point is correct because ratchitha shivin ivanga ellam safe game vilaiyadoranga so individual players week end la eliminate aaga vendiya tha irukki.....

    • @LUCIDPK
      @LUCIDPK Рік тому

      No one saw this point from Dhana...Ratchita would have got eliminated long time back without kitchen...moreover Ratchitas attitude in kitchen was so irritating for 7 weeks

  • @haseenaparveen88
    @haseenaparveen88 Рік тому +17

    சமைக்கிறவங்க பிக் பாஸ் விட்டு வெளியே போயிட்டா போய் யாரை வைத்து சமைப்பாங்க தானா சொன்னது கரெக்ட்

  • @anonymous-pn7nd
    @anonymous-pn7nd Рік тому +9

    Janani is real poison 😂

  • @mujiburrahmam8890
    @mujiburrahmam8890 Рік тому +33

    Shivin Sis Myna Sis Vera 11 My fav ❤️

  • @satya1427
    @satya1427 Рік тому +8

    Amudha janani nu kondu vandhadhu dhanalaxmi dhane adha shivin mela thirupitaanga 😂

  • @Vajjavlog
    @Vajjavlog Рік тому +52

    Bigg Boss plzz intha thanalakshmi ya first veliya anupungaaa.....

  • @classyqueen4867
    @classyqueen4867 Рік тому +80

    in my personal opinion, Dhana’s arguments on this was correct…. they need to gv chance to everyone to do all house job…. Let say if both rachita & shivin eliminated who will cook? Someone else right? her way of arguing maybe wrong , but her point was 💯 correct….

    • @usharaj1552
      @usharaj1552 Рік тому +2

      இவ கூட தான் தலைவர் ஆகும் முன்பே டீம் பிரித்தாள் இப்ப இவளே அது தப்பு னு வாதாடுகிறாள் 😠😠

    • @rasathurairasiah6230
      @rasathurairasiah6230 Рік тому +1

      Amma Dhana solrathu 100% correct

    • @SKJaya-bi2lo
      @SKJaya-bi2lo Рік тому +3

      everyone is entitled to a chance ok but for that you have to win the game! Dhanalashmi is a bad loser, she was the one who had a diabolical idea to put all the people who fight on the same team, she said it on the episode in a joking tone. I find that she cries scandal too quickly! she's just a bad player

    • @rasathurairasiah6230
      @rasathurairasiah6230 Рік тому

      @@SKJaya-bi2lo Na came pathi pesale, cooking team select panrathai pathi tha sonnen. Ipatha live il Dhana case ai than eduthiruntha nichayam Dhana win panni iruppa endu Mani Kathiridam solvar . Karanam thanaku nadanthathu ellam nallave theriyum endu sonnar. Rchitha ku loyar ah poyi irukka maden endu sonnar

    • @jollyojymkana6766
      @jollyojymkana6766 Рік тому +1

      It's captain decision not housemate to decide... Myna has all right to put in any team as per bb rule.. Only this mental dhana decided and had dream about captaincy to shuffle all housemates in different teams.. No one decided before... Paithiyam agita dhana..

  • @user-ke3qo1je7g
    @user-ke3qo1je7g Рік тому +23

    Dhana kaila marttitrdahe, onakku avlo than😂👊👊

  • @MJTemps
    @MJTemps Рік тому +16

    summa naan velila poren velila poren nu solra Dhana.. Big Boss andha door konjam open pannunga,poorala nu pakkalam .. blackmail panrala..

  • @sangeetha2097
    @sangeetha2097 Рік тому +11

    Dhana சொல்லும் Point crt தா முன்னாடியே நாங்க சமைக்கிறோம் nu Racitha shivin decide பணிக்குவாங்க போல எல்லா contestent um equal ah எல்லாத்துலயும் கலந்துக்கணும் அப்போ தா அவங்க perfomance தெரியும்

  • @ruthrascharlie
    @ruthrascharlie Рік тому +13

    Kovai sarala mari irukaa, vivek sir pichakari joke la thalaya sorinjutu vara kovai sarala mari iruka

    • @user-fd6mb9uu4s
      @user-fd6mb9uu4s Рік тому +2

      Kovaisarala ma'am en asinga paduthuringa ji ithukooda compare pani

  • @aakikutty28
    @aakikutty28 Рік тому +7

    Thana vayila sticker otti vayinga bb

  • @nirmalaa8768
    @nirmalaa8768 Рік тому +9

    ரஜி பாப்பா சேனல் பாத்திருக்கீங்களா இதுவரைக்கும் பார்க்கலைன்னா இனி ஒரு தடவையாவது பாருங்க செம காமெடியா இருக்கும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும் ஓகே 🌹🌹🌹🌹🌹

    • @georgegp4472
      @georgegp4472 Рік тому +3

      நான் பார்த்திருக்கிறேன் செம காமெடியா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த வாய்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ♥️♥️♥️♥️♥️

    • @pramilas6039
      @pramilas6039 Рік тому +3

      நான் பார்த்திருக்கிறேன் செம காமெடி

    • @georgeprimeton1043
      @georgeprimeton1043 Рік тому +2

      நல்லா இருக்கும் சரோஜா வாய்ஸ் சூப்பரா இருக்கும்

  • @kalpanak5041
    @kalpanak5041 Рік тому +2

    Vijay tv plays well. It decides who shld b in n out

  • @anonymous-pn7nd
    @anonymous-pn7nd Рік тому +40

    Shivin 🔥

  • @meerakarmahashree
    @meerakarmahashree Рік тому +14

    Dhana madam ku anitha nu nenapu

  • @krithikakosali
    @krithikakosali Рік тому +7

    Kamal sir danava anipirunga please bigg boss e pakkamudiyala

  • @mohandhamodaran3583
    @mohandhamodaran3583 Рік тому +4

    எதிராளியை திசை திருப்பி இரண்டு முறையும் தலைவர் ஆனார் மைனா.

  • @Smilewings471
    @Smilewings471 Рік тому +2

    Dhanalakshimi: Inga iruka pidikala nu solli solli Inga than iruka ippadi sonna vote viluthunu avalukku theriyuthu..

  • @nocopyrightmusic439
    @nocopyrightmusic439 Рік тому +1

    Everyone understand the statement that dhanalakshmi says now is correct.
    Everyone should have chance to go every work.
    Thalaivar pirikka willai olungaha yar yar adhuku nu. Awanga support panra aakal a awangalku wiruppamana position ku potu ikiranga myna

  • @baburaj6266
    @baburaj6266 Рік тому +63

    தனலட்சமி மீது தவறே இருந்தாலும் சாட்சியே இல்லையென்றாலும் அவர் தானாகவே வாதாட உரிமை உள்ளது

  • @kirthuslifestyle
    @kirthuslifestyle Рік тому +12

    Bajeriiiiiiiii

  • @maalini12
    @maalini12 Рік тому +10

    Janani🤣🤣🤣🤣🤣🤣

  • @sameerasharmi2867
    @sameerasharmi2867 Рік тому +13

    Dhana enna physco va ..

  • @saisaara5257
    @saisaara5257 Рік тому +4

    Dhana, janani irruteding

  • @babukarthikeyan3768
    @babukarthikeyan3768 Рік тому +40

    தனலட்சுமி யை வெளியேற்றுங்கள் டா இவள் ஒரு ஆளுனு இவளை போட்டு இருக்கீங்க

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Рік тому +1

      தனலஷ்மி ஒவ்வொரு வாரமும் நல்ல content weightage கொடுத்து வருகிறார்.
      பலகார கடை டாஸ்க்கில் ஊழல் முறைகேடு,கடந்த வாரம் வாக்குரிமை பறிப்பு விழிப்புணர்வு,இந்த வாரம் சிஸ்டத்தை மாற்றம் செய்வதை தடுத்து தனக்கு கிடைக்கும் சலுகைகளுக்கு சுயநலமாக தனக்கு சாதகமான ஒருவரை தலைவர் ஆக்க பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் போட்டியாளர்கள் மைனாவுக்கு சாதகமாக டாஸ்க்கில் உதவி செய்து ஆடி செயற்கையாக வெற்றி பெற வைத்தனர்

    • @ismailkaja5073
      @ismailkaja5073 Рік тому

      Dana vot poduranga Dana poga matta

  • @abithashasha4159
    @abithashasha4159 Рік тому +21

    Best villi in big boss.... Ivaluku poi vote podranga chi..

  • @dhanavenky477
    @dhanavenky477 Рік тому +10

    Dhana veliya podanum please

  • @vasanthisugan9577
    @vasanthisugan9577 Рік тому +37

    Dhanalakshmi 🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @kokilac7623
    @kokilac7623 Рік тому +1

    Thanalakshmi veliye anupunga praud antha ponu

  • @velagabi8089
    @velagabi8089 Рік тому +7

    Big boss please dhanam a veliya anupuga

  • @rajayasmin6407
    @rajayasmin6407 Рік тому +2

    Dhanam goto home tackrest

  • @jaithoonshifana907
    @jaithoonshifana907 Рік тому +11

    தனம் இந்த வாரம் வெளிய போகணும்

  • @dheepu184
    @dheepu184 Рік тому +1

    Dhana point is crt but way of explaining dumbed her thought she oly dnt fear to say her opinion infront of bb and she is not give favor to anyone ..she oly have brave and play stand alone in bb....shouting person wrds everyone ignore but they dnt knw they shouting for true opinion..plz listen her wrds not sounds...🙏🙏🙏

  • @senthamilselvi230
    @senthamilselvi230 Рік тому +2

    தனலெட்சுமி போய் தொலஞ்சாதான் பிக்பாஸ் வீடு நல்லா இருக்கும்

  • @srimanikandan786
    @srimanikandan786 Рік тому +14

    Dhana so called pulthish🤣

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 Рік тому +1

    விஷப் பாட்டல் ஜனனி

  • @libimasilar9655
    @libimasilar9655 Рік тому +4

    Myna never kicked the ball.. She is lying.. Dhana is cry in this matter

  • @blackworld1321
    @blackworld1321 Рік тому +9

    ஏன்டா இப்படி பயப்புடுறீங்க இந்த தனலெட்சுமி க்கு...சப்புன்னு அரஞ்சு வெளியே அனுப்புங்கள்...

  • @sasisasi679
    @sasisasi679 Рік тому +16

    த் தா முதல்ல வெளியே போடி நீ கருமம் நீ டிக்டாக் பண்றப்ப ரொம்ப நல்லவன் நினைச்சேன் சும்மா வெளிய போறேன் வெளிய போறேன் உன்னால யாருடி உள்ள விட்டா இந்த தடவை பிக் பாஸ் பார்க்கறதுக்கு இஷ்டம் இல்லாத போயிருச்சு உன்னால யாரோ ஒருத்தர் கூட பிரச்சனை டிக் டாக் ல இருக்க பையே சீன் போட்ட வெளி வந்த ரொம்ப சீன் போடுவ உனக்கு தானோன்னு பேர் வச்சிருக்க கூடாது பொணம் வெச்சிருக்கணும் சொல்லிக்கிட்டே இருக்காத வெளிய போறேன் போறேன்னு முதல்ல கிளம்பு 😡😡🤬🤬🤬

  • @Anusha0801
    @Anusha0801 Рік тому +31

    Janani is so cleverly using amudhavanan.. 🙄😒 ppl are so dumb.. ஆலாக்கு சைஸ்ல இருக்கு எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு போயிட்டே இருக்கா.. உலகமகா கேடிடா சாமி!!
    Rakshitha அவ நிறைய சாப்பிடுறானு சொன்னதும் - அவளா ஒவ்வொருத்தரையா போய் ரக்சிதா இப்படி பண்ணிட்டானு புலம்பினா(normal ppl don’t do that) soon ரக்சிதா பேசுனா மக்களுக்கும் இந்த விசயம் போய் சேரும்னு தெரிஞ்சி தான் திண்ணி பண்டாரம் இல்ல- share பண்ணி சாப்பிடுற நல்ல பொண்ணுனு காமிக்க ஒரு acting !! யப்பா சாமி!! இவளாம் ஒன்னாம் நம்பர் பிராடு.. இவளை தயவு செஞ்சு நம்பாதிங்க !!
    தனா கிட்ட நல்லா பேசிட்டு அவ போனதுக்கு அப்பறம் அசீம்கிட்ட தனா பத்தி தப்பா பேசுது .. அமுதன்கிட்ட விக்கிரமனை பத்தி தப்பா பேசிட்டு விக்கிரம்கிட்ட ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி பேசுது.. அதே மாதிரி ராம்கிட்ட விக்ரமனை பாத்தி நல்ல விதமா பேசுது 🙄மாத்தி மாத்தி பேசுற , how is she remembering? Real cunning - chameleon !!

    • @karthickbr3618
      @karthickbr3618 Рік тому +4

      Correct ah sonaenga. Losliya sandy Mari irukalamnu pannathu. But yaru yaru pidikalainu kandupiduchi avangaluku thaguntha Mari pesura. First Sherin keela thalli vittathu karanam. Janani dhan. Adha sollirntha kammunu irunthirupa. Sapadu waste Panna koodathanu. Yelaroda snacksaiyum sapidara, IPO yelam task panrathu illa. Thalaiyum seevarathu illa. Apdiyae amudhavanan pinnadiya iruntha final 4 kulla poyirlamnu mudivu pannita. Athuku amudha ku pidikatha aal vikraman. Because avar yepudi first Le irukaranu doubt Le irukan. Then Raju Mari comedy pannitu irukalamnu try Panna. Nalla dhan irunthuchu. But kurukka kousik vantha Mari janani sernthu Pera mattum illa onnumae Panna vidala. Nalla parunga villu pattuku kooda amudhavanan pakathula, avalo kaluvi oothiyum video focus kaga kooda iruntha. Myna or vera yarachum kooda irunthiruntha, at least hymming achum pannirpanga. Thendama kooda irunthu Peru mattum vanganumnu nenappu. Manusula premam saipallavi nu nenapu. Adk ram ivaluku yevalo vo mel

    • @nslove1502
      @nslove1502 Рік тому

      Yes janani chameleon

  • @yuvarajmonisha
    @yuvarajmonisha Рік тому +42

    Azeem ❤️🔥

  • @helix7496
    @helix7496 Рік тому +3

    தனம் ரவுடி சொர்ணா

  • @rekhapappan4263
    @rekhapappan4263 Рік тому +7

    Dhana va anupina nalla irukkum

  • @MagicalMeadows
    @MagicalMeadows Рік тому +36

    Nowadays shivin crossing the limit. One side supporting.

  • @Panneerselvamnavanee
    @Panneerselvamnavanee Рік тому

    Rachita is doing favourism to maina..she is pointing the correct cause...

  • @helix7496
    @helix7496 Рік тому +2

    ஒவ்வொரு சீசன் வரும் ஒரு ரவுடி பொம்பளை

  • @subhashree06
    @subhashree06 Рік тому +1

    Boys attitude a erundhu thape pannalum Geethu... Girls attitude a erundha thimira... Rugged boys madiri, rugged girls eruka koodatha...

  • @revathirj361
    @revathirj361 Рік тому +2

    Dhana point is correct in this issue

  • @asekar4610
    @asekar4610 Рік тому +1

    Ama atha saniyana first thorathuna velagidu

  • @dhanalakshmik5163
    @dhanalakshmik5163 Рік тому

    Dhanalakshmi pls outdoor

  • @adapoda7945
    @adapoda7945 Рік тому +2

    Dhana paithiyam

  • @user-pn1tm2nf4v
    @user-pn1tm2nf4v 9 місяців тому +1

    6 sichen parthuten ok Ana bb7 parthuten ramba kevalama eruku bb7

  • @sankareswarieswari6626
    @sankareswarieswari6626 Рік тому

    Nan than

  • @saranyasaranya9610
    @saranyasaranya9610 Рік тому +3

    Enaku Janani poganum

    • @nslove1502
      @nslove1502 Рік тому

      Yes jananium poganum queency poganum

  • @sangeethasairamsangeethasa7397

    Dhana adamant ah tha iruka ana Ava solrathu correct tha kitchen team epaume rashitha irukanga worst performance vantha kitchen team eduka matanga ellarum intha vitla Ella velaium tha seiyyanum

  • @sinduhari2321
    @sinduhari2321 Рік тому +3

    This is a big boss house why the same people have to cook always? Everyone should take part of all the house chores. If you don’t know how to cook, then learn.

  • @nocopyrightmusic439
    @nocopyrightmusic439 Рік тому +1

    Shivin should be eliminated. She is always talking bad about amuthu and janani .if not ellartayum awangale pathi pilaya sollitu thireera. Shivin supporting vikraman

  • @suganyaravi2198
    @suganyaravi2198 Рік тому +9

    Dhanalakshmi very bad not respect anyone one so reject her ....Show very bad

  • @nagavallivelmurgan2606
    @nagavallivelmurgan2606 Рік тому +1

    Pls po solluga

  • @vinodharaghu7805
    @vinodharaghu7805 Рік тому +3

    தனம் உனக்கு என்னடி தன்னடக்கம் கிடையாதா? என்ன பிள்ளை நீ........

  • @simbusilambarasan2357
    @simbusilambarasan2357 Рік тому +2

    Suma velila pora pora soldra poga matigaralae

  • @divyakarthik3810
    @divyakarthik3810 Рік тому

    Myna original colour😯

  • @logeshwariarumugavelu9198
    @logeshwariarumugavelu9198 Рік тому +1

    Bigboss plz dhanalakshmi veliya potum

  • @soumyarani5630
    @soumyarani5630 Рік тому +10

    Useless programme. Ithu oru court, ithuku oru judge. If Azeem did what shivin, vikraman and ADK gang did today in the court task that's all. Bigg boss wld have warned Azeem, housemates wld have shouted and gossiped 24 hrs about him and the host wld have roasted him in the weekend. All biased. Today court task Azeem is being cheated.

  • @monesha3521
    @monesha3521 Рік тому +2

    Janani is not innocent girl she is actually vesha bottle

  • @merinaarockiyasamy5795
    @merinaarockiyasamy5795 Рік тому +1

    Dhana ponumna avaluku vote pannathinga

  • @babukarthikeyan3768
    @babukarthikeyan3768 Рік тому +18

    தனலட்சுமி ஆளு மயிறுனு Big bass பார்த்தாலே கடுப்பாகுது

  • @RosePaiva-h9u
    @RosePaiva-h9u 14 днів тому

    😮

  • @kumudhamvelu3515
    @kumudhamvelu3515 Рік тому +6

    intha argument. kamal sir kandickkanum dhanam over

  • @Freddy-xr6fx
    @Freddy-xr6fx Рік тому +3

    it was a prefect goal( I think so)but some person was injured during the task , is it right to play in between the task. #dhanaisright #givesecondchance

  • @bagavathiammal4374
    @bagavathiammal4374 Рік тому +4

    Dhanam is rude 👿 performer and very bad character

  • @lakshanalauvkutty699
    @lakshanalauvkutty699 Рік тому

    Yaruku ellam dhana lakshmi ah rombaaaah pudikum 🙄

  • @manjupriyas2084
    @manjupriyas2084 Рік тому +1

    Janani lam en irukune theriyama iruku amdhu kumudhunu🤧🤧🤧

  • @balakrishnarg5794
    @balakrishnarg5794 Рік тому +10

    Dhanalakshmi became mentally effected

  • @nithyanithu8580
    @nithyanithu8580 Рік тому

    If shivin ND rachitha evict aytangana Yar cook panuva

  • @anbus3057
    @anbus3057 Рік тому +8

    Dhanam solurathu crakt than.....

  • @sofiyak258
    @sofiyak258 Рік тому

    தனலட்சுமி ஃபர்ஸ்ட் அந்த வீட்டை விட்டு போகணும் 💯

  • @rubansuresh2624
    @rubansuresh2624 Рік тому +3

    Dhana than mass

  • @devirajkumar9119
    @devirajkumar9119 Рік тому +1

    Ethu oru paithiyam

  • @BarathRaj-de8km
    @BarathRaj-de8km Рік тому +5

    ADK 💥💥

  • @melbakani2150
    @melbakani2150 Рік тому +14

    Myna fake dominant

  • @PavithraPavi-vy1cf
    @PavithraPavi-vy1cf Рік тому +7

    Dhana pls stop

  • @chinnarasusmallking686
    @chinnarasusmallking686 Рік тому +7

    Intha moonjikelam yara vote podringa paakavae verupa iruku😩

  • @jayasri.g6858
    @jayasri.g6858 Рік тому +10

    Shivin rocked

    • @no-vw3os
      @no-vw3os Рік тому

      Shivin Ganeshan velliya anupnaaa romba nalla irukum avata poison bottle ellarkum kothu vidradhuuu example last task la salt pottu samanthame ilama azeem ku punishment taranumnu sonadhu, & KEY matter idhelamm vidaa RACHITHA ROBERT KU mama velaaa pakkkradhu worst behaviour SHIVIN GANESHAN
      Kamal sir episode la kuda (Azeem veliya poganumnu enoda assa) appdinu opena solii hurt pannathuuu, so SHIVIN veliya poganum, ava ponaaanaa pathii fight & confusion korayummm ...

  • @abulkalamasath2345
    @abulkalamasath2345 Рік тому +1

    Enakku ava poitholayanum

  • @sithifathima8555
    @sithifathima8555 Рік тому

    🙋

  • @radhikam7459
    @radhikam7459 13 днів тому

    Nonsense dhana

  • @sathyaselvaraj7747
    @sathyaselvaraj7747 Рік тому +1

    Dhana ni vena

  • @balasubramaniamsutheskumar548
    @balasubramaniamsutheskumar548 Рік тому +2

    Myna not Fair

  • @soundaryaramesh8208
    @soundaryaramesh8208 Рік тому +3

    Myna is cheating ava kila vilundhuta na y game play pannanum

  • @Smilewings471
    @Smilewings471 Рік тому +4

    Dhanalakshimi than first pesunathu Yar Yar intha week team endru..ival poi solra ivala first evict pannanum.. irritated aguthu

    • @nslove1502
      @nslove1502 Рік тому

      Yes janani dhana tha munnadiye pesi vachuchunga cooking teamku janaium amudhavaium poda sonnathu janani tha

  • @nathiya336
    @nathiya336 Рік тому

    Ava kova paddalum correctatha peasura

  • @sridevi-ku5jq
    @sridevi-ku5jq Рік тому +3

    Dhana has to go out

  • @melbakani2150
    @melbakani2150 Рік тому +8

    Shivin overactive